எனக்கு மீனம் ராசி மற்றும் சிம்ம லக்னம். நீங்க சொல்வது போல் கேது மற்றும் சனி சேர்க்கை இல்லை. இருப்பினும் நான் சில மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று இருக்கிறேன். அவர்களின் வரலாறு பற்றி ஆவலாக படிப்பேன். வேறு கிரகச் சேர்க்கை இணைவு இருக்குமா?
வணக்கம் சார் 🙏 குருமார்கள், வழிகாட்டிகள், யோகிகள், மகான்களாக இருப்பதற்கான ஜாதக அமைப்பை பற்றி ஒரு பதிவை வேண்டுகிறேன் நன்றி 🙏 வக்கிர குருவின் 9ம் பார்வை லக்கினத்திற்கு 12ல் தனது வீட்டையே பார்த்தல் இப்பிறவியில் முக்திக்கு வழி கிடைக்குமா
Ayya..you missed the siddhar name for sani, kethu and chandran conjuction..please advise, my daughter has this conjunction..so asking..thank you so much
எமக்கு மீன இராசி சிம்ம லக்னம் 12ல்ராகுபுதன் சேர்க்கை 6றில் கேது 9தில் குரு சனி ஜூவ சமாதி செல்ல வேண்டும் என்ற நிலை அதிகம் 4ஜூவசமாதி சென்றிருக்கிரேன் ஜூவ சமாதி பற்றிய வீடியோ அதிகமா பார்த்து இருக்கேன் ❤