Тёмный

ஆணும் பெண்ணும் சமமென்றால் , பெண்களுக்கு மட்டும் ஏன் இலவசப் பயணம்? | Subavee Latest Speech 

Dravidam 100
Подписаться 191 тыс.
Просмотров 45 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 2 года назад
அருமையான கலந்துரையாடல் மாணவ மாணவிகளின் கேள்விக்கான பதில்களை மிக மிக சரியாக புரிந்து கொள்ளும் விதமாக சொன்ன பாங்கு அருமை வாழ்த்துக்கள் அய்யா
@rishikesansrm1126
@rishikesansrm1126 2 года назад
Sweetest t😜💐t 😜🌹🌹or ertrrrre et 😜💐🌹or RPR rt é🌸
@jagannathanmm5978
@jagannathanmm5978 2 года назад
அய்யா நீங்கள அறிவின் இமயம் உங்களை கிறம் தாழ்த்தி வணங்குகிறேன்
@samynathan9753
@samynathan9753 2 года назад
நீங்கள் கூறிய பதில்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை
@rajgowdamgowdam1488
@rajgowdamgowdam1488 2 года назад
பேராசிரியர் டாக்டர் சுபவீ அவர்களுக்கே உரிய முறையில் தெளிவாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த விதம் அருமை
@fantasylikerfantasy4252
@fantasylikerfantasy4252 2 года назад
ஆணும் பெண்ணும் சமம் அந்த கருத்திலேயே பெண்ணும் ஆணும் சமம் என்ற வார்த்தையை உபயோகித்த விதம்... மற்றும் சாதி அடிப்படையில் மறுக்கப்படும் உரிமைகளை சாதி அடிப்படையில் தான் பெற முடியும் என்று அழுத்தம் திருத்தமாக கூறியதையும், பட்டியலின மக்கள் ஏன் முன்னிரிமை கொடுக்க வேண்டுமென்பதை தெளிவாக கூறியதையும், மகளிர் சுய உதவி குழுக்கள் வழங்கப்படும் கடன் சாதி பார்த்தா கொடுக்கப்படுகிறது என்று மாணவர்களுக்குப் புரிய வைத்த விதம் வெகுவாக கவர்கிறது.. பேராசிரியர் அவர்களின் உரை வழக்கம்போல் அருமையாக இருந்தது . Dravidam 100 👏👏🖤
@chandrasekaran6670
@chandrasekaran6670 2 года назад
டாக்டர் சுப.வீ.அய்யா அவர்கள் அடிக்கடி இது போன்ற கல்லூரிகளுக்கு சென்று மாணவ,மாணவிகளின் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்.அப்பொழுது தான் அவர்கள் அறிவாளிகளாக உருவாவார்கள்.
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 2 года назад
மிகப் பொருப்பான கேள்விகள். மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த மாணவர் கூட்டம் நம் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தருகிறது.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 года назад
இன்றைய சூழலில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணி புரியும் பொழுது பெண்களுக்கு மட்டும் பேருந்துகளில் இலவச பயணம் என்பது தேவையில்லாத வேலை அதற்கு பதிலாக பொதுவாக குறிப்பிட்ட அளவு கட்டணக் குறைப்பு செய்து இருக்கலாம்..!
@learntoteach8323
@learntoteach8323 2 года назад
அபாரமான சமூக அக்கரையுடன் கூடிய கேள்விகளைக் கேட்ட மாணவர்களைக் கண்டு, வியந்து பாராடுகிறேன், வாழ்த்துகிறேன். அறிவுப்பூர்வமான, விளக்கத்துடன் கூடிய, எளிமையான பதில்களால் சமூக நீதியையும், மனிதாபிமானத்தையும் எடுத்துரைத்த மதிப்பிற்குரிய அய்யா அவர்களை வணங்குகிறேன். நன்றி.
@jaikumarg3520
@jaikumarg3520 2 года назад
Mr s.vn your Explanation is Good Are you implement in Your organization or party
@dominic8705
@dominic8705 2 года назад
ஐயா சமூக நீதி கண்காணிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள். சமூகநீதி என்னும் நல் விதையை அனைவர் மனதிலும் பயிர் ஆகட்டும்.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 года назад
இவர் வாழ்க்கையில் குடும்பத்தில் செய்த சமூக நீதி என்ன ? கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்.....கொஞ்சம் சிந்தியுங்கள் சகோ...நாம் யாருக்கும் முட்டு கொடுக்க கூடாது ...ஒரு புதிய தலைமுறை அரசியல் தான் இப்போது தேவை படுகிறது
@sylvestersathya
@sylvestersathya 2 года назад
ஒவ்வொரு கல்லூரியிலும் இது அடிக்கடி நடக்க வேண்டும்.
@venkatesh9408
@venkatesh9408 2 года назад
Edhuku brainwash panradhuka ?
@balamuruganm6859
@balamuruganm6859 2 года назад
ஐயா உங்கள் விழிப்புணர்வு அனைத்து மாணவர்களுக்கும் சென்று அடையும் வரை பணி தொடர வேண்டும்... பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@kalaipavanan4587
@kalaipavanan4587 2 года назад
அய்யா பேராசிரியர் திரு சுபவீ அவர்களின் கருத்தியல் அறிவு கடலில் நீந்திச் சென்றால் , அறிவின் உச்சத்தில் இலக்கு நோக்கிய பயணத்தில் , வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நன்றி அய்யா.
@M810FF
@M810FF 2 года назад
Super hero speech
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 2 года назад
மனிதர்கள் சமமாக வேண்டுமென்றால் பிறர் உரிமை உடைமையில் தலையிடாமல் வாழும் அறிவு தெளிவு அனைவரும் பெறவேண்டும் ஆகுமா...
@vhariharan1865
@vhariharan1865 2 года назад
ஆண்களுக்கு- பெண்களும் சமம் என்றால் நாடாளுமன்றத்திலும்- பாராளுமன்றத்திலும் ஏன் சமம் அந்தர் ஸ்து பெண்களுக்கு கொடுக்கும் சட்டம் இயற்றவில்லை. எல்லாம் அரசியல் உள்நோக்கம் உள்ளவர்களே உள்ளனர் நாம் தமிழர் கட்சியே சிறப்பாக செயல்படுகின்றது
@sriniselvamtvk9660
@sriniselvamtvk9660 2 года назад
ஐயா, அவர்களின் ஒவ்வொரு விளக்கமும் சமூகப் பார்வையோடு இருந்தது. மாணவர்களின் வினாக்களும் அருமை. மகிழ்ச்சி.
@SeKattam
@SeKattam 2 года назад
Thirukkural - தமிழர்களின் புனித நூல்👏🙏🙏🙏
@johnbaba73
@johnbaba73 2 года назад
அருமை அருமை ஐயா, சரியான தலைமுறை இடம் அருமையான, சிந்திக்கவைக்கும் உரையாடல் 👏👏👏👏👏👏👍😊
@anandand5002
@anandand5002 2 года назад
நீ ஒரு ஆள் போதும் சுப வீ இளைய தலைமுறைய கெடுக்க
@myexpressions8345
@myexpressions8345 2 года назад
ஆணும் பெண்ணும் சமம் என்று சட்டம் மட்டும் தான் சொல்கிறது, மக்கள் அனைவரும் ஒத்துக்கொள்கிறார்களா? ஒத்துக்கொள்வதில்லையே, எனவே அவர்களுக்கான வாய்ப்புகள் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எனவே தான் அரசு பெண்களுக்கு சலுகைகள் அளிக்கிறது,
@skk5405
@skk5405 2 года назад
முட்டாள் தனமான வழக்கமான பதில்
@myexpressions8345
@myexpressions8345 2 года назад
@@skk5405 சரி உடம்பெல்லாம் மூளை கொண்ட உங்களின் அறிவுபூர்வமான பதிலை வெளியுலஙத்திற்கு வெட்டவெளிச்சமாக்குங்கள்.
@skk5405
@skk5405 2 года назад
யாரும் யாரையும் கவனிக்க மாட்டாங்க நாம தான் சொந்த கால்ல நிக்கணும்.... Men's r Hard Worker, Smart Worker... உண்மை.. Govt ரெம்ப பன்றானுங்க. From pillar to Plane 98-99% inventions r made by Men's.from Wheel to motor,electricity, Computer, car, plane, rocket, phone, apps, etc, etc...even till now... 84% Tax payers of India is Men's .. World Top Richest person. But at the same time how women become richest peraon??? Women richest person in world is Got Husband money after Diverse, looting at its peak.. Without men World is Nothing, But Govt Gives Free Schemes, etc for Women's. Men's Hard working money for Freebies Women's????.... Mens, Boys Needs Recognisation.... ஆண்கள் உலகில் சாதித்ததில் பெண்கள் 1-5% கூட சாதிக்கல... சும்மா ஆண் ஆதிக்கம் என்று சொல்லாதீங்க. இந்தியாவில் இப்பொழுது பெரும்பாலான பெண்களையும் ஆண்களுக்கு இணையக பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள், ஆனால் படித்து முடித்தவுடன் பெண்கள் வேலைக்கு போகும் சதிவிகிவிகிதம் 3-8% or 12-21%.... இவ்வளவு ஏன் ஆண் பெண் பாலின சமத்துவம் அதிகம் உள்ள அமெரிக்கா, ஐரோப்பாவில் கூட பெண்கள் பெரும்பாலும் வேலை செய்வதை, சாதனையாளராக விருப்பம் காட்டுவாதில்லை...
@syedmohamed1835
@syedmohamed1835 2 года назад
அறிவாலியாக இருந்த நீங்கலே பெண்களின்இலவசபயணத்திற்கு சொன்னபதில்அறிவுபூர்வமாக இல்லை! தவறானவைகளுக்கு முட்டுகொடுக்காதீர்கள்
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 2 года назад
மாணவர்களிடம் மிக எளிமையான முறையில் அவர்களுக்குப் புரியும் வகையில் அரசியல் சமூக நீதி பெண்ணடிமைத்தனத்தை என்ன என்பதையும் வானவர்கள் மத்தியில் உரையாற்றிய அதற்கு நன்றி வாழ்த்துக்கள்
@murugans9512
@murugans9512 2 года назад
திராவிடப் பற்றாளர்களை அழைத்து கேள்விகளை எழுதிக் கொடுத்து அதற்கு இவர் சரியான பதிலைச் சொல்வது போல் காட்டுவது இதுவும் திராவிட கட்டமைப்பில் ஒன்று தான் ஆணும் பெண்ணும் சமம் என்று கூறுவது ஆனால் பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிப்பது காரணம் என்ன ஓட்டுக்கு தான்.அனைத்துமே சுயநலம்தான் மக்கள் நலன் என்று எதுவுமே கிடையாது ஐயா
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 2 года назад
இளைய தலைமுறையின் கேள்விகள் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு நம்பிக்கையை தருகிறது
@tharanathakula3588
@tharanathakula3588 2 года назад
Prof.SUBA>VEE when i hear you speak I feel and SEEthe great ANNA in you.
@samynathan9753
@samynathan9753 2 года назад
பெண்களை மேலே உயர்த்த நீங்கள் எடுத்த முயற்சியால் தமிழகம் அடுத்த ஆட்டத்தை ஆட தயாராக இருக்க வேண்டும்
@annadurai5404
@annadurai5404 2 года назад
அறிவாசன் கருத்துகளை உள் வாங்கிய பேராசான் சுப வீ அவர்கள் ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவ- மாணவிகள் மத்தியில் மாதம் ஒரு முறை இது போன்ற கலந்துரையாடல் அவசியம் தேவை அது இன்றைய கட்டாயமும்கூட அய்யா மனம் வைக்க வேண்டும்.
@moorthy8189
@moorthy8189 2 года назад
பழங்குடியினர் க்கு ஒரு தொகுதி கூட இல்லை...இவர் சமத்தும் ஆண் vs பெண் பேசுகிறார்.....ஆண்=பெண்=சரியே. ஆண்=பெண்= மது 🍷 விற்பது சரியா 😎
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 года назад
சாதாரண மக்களின் மாதவருவாயில் வருமானவரி பிடித்தம் செய்யப்படுகிறது.வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் உள்ளடக்கிய அரசின் வரியை செலுத்தித்தான் பெருகிறான் எங்கு வரிஏய்ப்பு செய்து கருப்புப்பணம் பதுக்குகிறான்.வரிகட்டிய வருமானத்தில் வாங்கும் பொருளுக்கும் வரி செலுத்துகிறான் சாமானியன்.
@jhonysekar1992
@jhonysekar1992 2 года назад
அய்யா நீங்கள் ஒரு அறிவு பெட்டகம் இந்த கால மாமனிதர்
@syedbuhari7525
@syedbuhari7525 2 года назад
Excellent conversation ,Thanks a lot Supa ve.Live long
@santhoshlingam4069
@santhoshlingam4069 2 года назад
தலைமுறை தலை நிமிர வேண்டும் உங்கள் அரசியல் புரிதல் எங்களை நல்வழி நடத்துகிறது 🙏
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 года назад
தங்கச்சி சிற்பான கேள்வி அரசியலால் நிச்சயம் ஏழைகள் இல்லாத ஒரு நாட்டை சத்தியமாக உருவாக்க முடியும் அதற்கு நம்மை உணர்ந்தவன் நம்மை போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.....இங்கு குழுமி இருக்கிற தாய் தமிழ் பிள்ளைகள் அரசியல் புரட்சி செய்யுங்கள்.....அரசியல் கற்று கொள்ளுங்கள்
@dreamchasers1239
@dreamchasers1239 2 года назад
Good questions and best answers...
@sm9214
@sm9214 2 года назад
ஒரு மாணவர் அமெரிக்க நிற வெறி பற்றி அருமையாக கேட்டார். வாழ்த்துகள். அங்கு, கிங் ஜுனியர் போல் எவ்வளவோ சம உரிமைப் போராளிகள் உருவானார்கள். ஆனால், ஐயா, பெரியார் போன்ற பகுத்தறிவாளர் ஒருவர் தோன்றவில்லை. அப்படி ஒருவர் மட்டும் அங்கு தோன்றியிருந்தால் கண்டிப்பாக அவர் கீழ் வரும் கேள்வியை முன் வைத்திருப்பார்: "அப்புறம் ஏன்டா, நீங்கல்லாம் கறுப்பர்களாக இருந்தால் கூட, கிறித்தவனாக மாறி விட்டால் வெள்ளையாக மாறும் அதிசயத்தையும், சமமாக மாறும் அதியசத்தையும் காண்பீர்கள் என ஃப்ராடாக மதம் மாத்தினீங்க?" - என வெள்ளைக் கிறித்தவர்களை கேட்டிருப்பார். அந்த கேள்வி இப்போது இங்கும் முன் வைக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இங்கு எப்படி பார்ப்பனர்களின் கண்களை தோண்டி எடுத்தாரோ, அது போல்.
@varunvarun442
@varunvarun442 2 года назад
*Excellent💯
@reginamary84
@reginamary84 2 года назад
வேலைவாய்ப்பு என்பதும் பொருளாதார முன்னேற்றத்திற்கே.பொருளாதாரம் இருந்தும் அவன் இட ஒதுக்கீட்டில் மேலும் உயர்கிறான்...
@gillyrameshramesh126
@gillyrameshramesh126 2 года назад
ஆணுக்கு இணையாக பெண்ணும் சமம் என்று போராட்டம் செய்தார்கள் இன்று ஆண்கள் போராடும் காலத்தை நெருங்கிவிட்டோம் ஆனால் ஒன்று உண்மை பெண்ணை போற்றிய எந்த நாடும் தரத்தில் உயர்ந்தே நிற்கிறது வாழ்க பெண்கள்
@samynathan9753
@samynathan9753 2 года назад
அனைத்து கேள்விகளும் அருமை பதில்கள் தனி ஒருவருக்கு மட்டுமே உரியதாக இருந்தது
@shanmugampn4571
@shanmugampn4571 2 года назад
சிறந்த மாணவர் சங்கத்திற்கு விருது கொடுக்க வேண்டும்.
@bharathbharath1442
@bharathbharath1442 2 года назад
காமராசரை விட்டு விடாதீர்கள் என்று தான் பெரியார் தமிழ் மக்களை கேட்டு கொண்டார். திராவிட தலைவர்களை அல்ல.
@balak6688
@balak6688 2 года назад
சிறப்பான கருத்தாடல்.....
@natarajansugumar5671
@natarajansugumar5671 2 года назад
பெண்களுக்கு சலுகை. ஏன் வாழ்க்கையில் அனைத்து துன்பங்களையும் அனுபவித்து தாய்மை அடைந்து இருபாலாரும் வாழ்க்கை வாழ துன்பத்திலே துவழ்ந்து மடியும் மணித ஜுவன்கள். இவர்கள் அனைத்து சலுலகைகளையும் அடைய வேண்டும்.
@manikandanveera5295
@manikandanveera5295 2 года назад
சிறப்பான உரையாடல்கள்
@karthikgovindarajan4570
@karthikgovindarajan4570 2 года назад
Ayya ❤️👍 great 💚
@RameshRamesh-rg1ux
@RameshRamesh-rg1ux 2 года назад
கருப்புச் சட்டைக்காரன் என்றாலே சமூக நீதிக்காக சண்டை செய்பவன் என்று தானே பொருள். விளக்கம் சூப்பர் ஐயா.
@chandraloganrangan2397
@chandraloganrangan2397 2 года назад
வரவேற்கத்தக்க ஆலோசனை அரசுக்கு பரிந்துரை செய்யுங்கள். நன்றி ஐயா.
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 2 года назад
👍
@sundararajan5079
@sundararajan5079 2 года назад
தூண்டிலில். புழு. வைத்து மீன். பிடிப்பதை. போலத்தான்.....
@gopigopi2419
@gopigopi2419 2 года назад
பகுத்தறிவு பகலவரே பிராமண மத்திய அரசாங்கம் பிராமண எதிரி தந்நை பெரியாருக்கு நூறு அடிசிலை வைக்க சம்மதம் தெறிவிக்க காரணம் என்ன ஐயா.
@masterchennai8473
@masterchennai8473 2 года назад
வணக்கம் அண்ணா 🙏 மிகவும் அருமையான பதிவு அண்ணா 👍 மிகவும் நன்றி அண்ணா 🤝
@yovanjohn5572
@yovanjohn5572 2 года назад
Valthukal ayya
@arivalagang.m3441
@arivalagang.m3441 2 года назад
சூப்பர் அருமையா உரையாடல்....
@vivekgoebbels1079
@vivekgoebbels1079 2 года назад
Meaningful discussions But men & women aren't considered/ treated equal. Even the law favors women than men.
@skk5405
@skk5405 2 года назад
True....
@BEC_Naveen
@BEC_Naveen 2 года назад
கார் வைத்திருப்பவன் தான் அதிக வரி தருகிறார்கள்.நினைவில் கொல்லவும்...
@mariappan-kumaravel
@mariappan-kumaravel 2 года назад
அருமை ஐயா
@chandraloganrangan2397
@chandraloganrangan2397 2 года назад
ஐயா சுபவீ சமூக சமத்துவத்தின் சிகரம்
@Alan-vt3ye
@Alan-vt3ye 2 года назад
If both genders r equal, Why can't DMK fill half the number of state leadership positions (Leader, Treasure, secrataries)by woman?
@vijayvj5199
@vijayvj5199 2 года назад
Sir great👍👍👍👍👍
@globalcare1749
@globalcare1749 2 года назад
Is there any solution to eradicate caste system....why should we keep caste system rigid unlike religion which is flexible...I can change my religion if I wish but I can't change my caste.... let's assume our government issue an ordinance says a person above the age of 18 may change his or her caste to an upper caste (definitely not to lower caste) then ofcourse he will lose his reservation but SC or ST can become a FC over night....why should I remain in the same caste of my parents.... give me the freedom to choose...I am sure with in twenty years of time minimum there will be a chaos and it will be the first step to come out from this menace of caste system....
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 2 года назад
இன்னும் ஆணும் பெண் சமமாகவில்லையன்று அர்த்தம்
@sas9231
@sas9231 2 года назад
Ellathavan Sol Sabai Yeramal Pokum Yenbathai Poi akka Avan Sollum Sabai yera kodukka pattathu Thaan Eda othukeedu Example 👇 Ur _____ Jathiyal kidaippathu Jathiyai thaan Valarkkum Neethiyai Valarkka villai Yenbathal Thaan Reservations Is A Crimi layer By Asura parvaiyil Uravukalukkul thirumanam(married) Ukanthathu alla Yenbathu ariviyal Unmai Yenral 👇 Reservations Is A Crimi layer Yenru Solkirathu 👇 Ur science By 🤔
@jananan83
@jananan83 2 года назад
முதல்ல திராவிடம் என்றால் என்ன? அத சொல்லுங்க
@humanindian3216
@humanindian3216 2 года назад
👌👌👌👏👏👏👍👍👍
@sekarsk8381
@sekarsk8381 2 года назад
Super ஐயா
@26011979able
@26011979able 2 года назад
Pengal evvaru purakkanikka padugiraargalo athupolathan Odukkappatta inathavar anaithu nilaigalilum purakkanikkap padugiraargal.... Forward community il irunthavan Loan kettaal entha surety um illaamal kodukkiraargal.. Pirpadutgappatta inathavar kettal minimum documentation il mudinthu vidugirathu..... But oru odukkaptta vaguppinar Loan kettaal anithu thaguthiyum irunthum cibil score irunthaalum.... Loan marukkappadugirathu...... Irhu En ..... Union arasilirunthu ethavathu vaimozhi uthharavu pottirukkiraargalaa...... Suba vee sr ithai patri pesavum....... Evvalavuthaan arasu velaiyil irunthaalum avan oru level kku mela valara mydiyaathu aanaal business appadiyalla..... Naam menmelun valarvathai yaaraalum thadukka mudiyaathu..... Athanaalthaan business loan and other loans odukka pattavargalukku endru arivikkiraargal.... Bank il sendru kettaal..... Avar sollittu pouttaru.... Order pottutu poitaru...... Loan vaanguvathu siraramam endru solli vidugiraargal
@425walmer7
@425walmer7 2 года назад
Thiravida Arasiyal only make the people who talk about Samuuganeethi rich in Tamil Nadu.
@dinakaran4863
@dinakaran4863 2 года назад
❤❤❤❤❤
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 2 года назад
👌👌👌👏
@senthilkumara8607
@senthilkumara8607 2 года назад
சுபவீ ஐயா, கொஞ்சமாவது திருந்துங்கள். எத்தனை காலம்தான் பழைய கதையையே பேசிக்கிட்டு இருப்பீர்கள். இன்றைய காலகட்டத்தில் எங்கு தாழ்த்தப்பட்டோர் பேருந்தில், பள்ளியில் அனுமதிக்கப்படுவதில்லை. கேள்வி ரொம்ப Simple, அதற்கு பதில் சொல்ல முடியவில்லை உங்களால். சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கட்டும் உங்கள் விருப்பப்படியே. ஆனால் அந்தந்த சாதியில் முன்னேறியவர்கள், இட ஒதுக்கீட்டின் பலனை பெற்றவர்களை நீக்கினால்தான் இட ஒதுக்கீட்டின் பலன் அனைவருக்கும் கிடைக்கும். இப்பொழுது முன்னேறியவர்கள் மட்டுமே தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 2 года назад
பொருப்பணவங்க Bus.kasula.வீட்டு.ஏதாவது.வாங்கிக்கிட்டு போவாங்க தண்ணி.அடிக்கப்.போக.மாட்டாங்க
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 2 года назад
டு டே. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை படிக்க வைத்தது யார்
@sudarsanakrishnans574
@sudarsanakrishnans574 2 года назад
No sir. Most of the Advocates are beggers for cases. Judges are public servants hence they are not beggers but advocates are beggers hence black is sad for all advocates
@jansirani4601
@jansirani4601 2 года назад
இன்னும் சின்ன சின்னக் குழந்தைகள் பாலியியல் தொல்லையால் இறப்பது ஏன்
@loganathanc2761
@loganathanc2761 2 года назад
நல்ல பள்ளியில் ஏழைகள் வரவே முடியா அத சொல்லாமல் சொல்றாங்க உங்களுக்கு கற்றல் தேவையோ ஐயா
@ragavansundaram3441
@ragavansundaram3441 2 года назад
ஊடகங்கள் காசுக்காக மாரடிக்கும் கூவும் நிலை தமிழ்நாட்டில் உள்ளது
@Abduljabbar-ee7yl
@Abduljabbar-ee7yl 2 года назад
Suba',V,TheGreateMan
@Thenpakkam_Manibalan
@Thenpakkam_Manibalan 2 года назад
Magzhichi
@panneerselvam8481
@panneerselvam8481 2 года назад
நலிந்த பெண்களுக்கு, சொகுசு பேருந்தில் பயணம் இல்லை. எல்லா பெருநதிலும் இலவசம் தேவை. ஆண்கள் உழைப்பவர்கள், அவர்களிடம் எல்லா பேருநதிலும் குறைநத பட்ச கட்டணம் பெறலாம். வருமானம் வரும், வேலை சமம், நெரிசல் குறையும்.
@balmuruganganesan7995
@balmuruganganesan7995 2 года назад
சாதி வேண்டாம் ஒத்துக்கொள்வோம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மட்டும் சாதி வேண்டுமா
@Rekash14
@Rekash14 2 года назад
அந்தஸ்த கொடுத்தா தான் Equal ah varuvan...
@sundaresanramasamy1051
@sundaresanramasamy1051 2 года назад
வெட்டியா எதற்கு மேடை? Big boss பாருங்க. பார்ப்பனியம் ஒழியும். திராவிடம் வளரும். தமிழ் தெரியாமல் போகும்.
@sakthyans3873
@sakthyans3873 2 года назад
We have to use our medical science to find one color in human
@nantha1475
@nantha1475 2 года назад
Thirute dravidam 100
@aangaraibairavi3707
@aangaraibairavi3707 2 года назад
மாணவர்கள் மத்தியில் உரையாடல் என்பது சாதாரண விசயம் அல்ல. அய்யா அவர்கள் பல செய்திகளை பதிலில் முன் வைத்தார். அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
@suryarajini774
@suryarajini774 2 года назад
19:00 ungaluku purithal ellai yendru therigurathu..
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 2 года назад
சலுகைகள்.poruppaanavarkalilku.தரப்பட்டது
@jollyahvangahappyahponga8744
@jollyahvangahappyahponga8744 2 года назад
இந்த இடத்திலும் அரசியல் தன் நடக்கிறது
@selvarajvellaisamy486
@selvarajvellaisamy486 2 года назад
வணக்கம் அய்யா, பேச்சின் ஊடாக அசரீரி போன்று எங்கிருந்து குரல் வருகிறது என கூறினீர்கள்.அசரீரி கருத்தில் தங்களுக்கு உடன்பாடு உள்ளதா?
@ravikumargovindan803
@ravikumargovindan803 2 года назад
Illai
@kganesanganesan2981
@kganesanganesan2981 2 года назад
Can someone send me the mail id of Thiru. Subavee?
@ravin8405
@ravin8405 2 года назад
இட ஒதுக்கீடு பற்றி மாணவர்கள் சரித்திரம் நிறைய படிக்க வேண்டும். 1921 வரை படிக்க யாருக்கு உரிமை இருந்தது? ஏன்? எத்துனை நூற்றாண்டுகளாக! அத்துரை நூற்றாண்டுகள் இடஒதுக்கீடு தொடர வேண்டும்.
@monikantantan4012
@monikantantan4012 2 года назад
Ankaluku daily 2bottle freeya tharalame
@jansirani4601
@jansirani4601 2 года назад
பாவம் இன்னும் இந்த இளைஞர்கள் கிராமங்களில் நடக்கும் சாதி வேறுபாடுகள் இருப்பதை இல்லை என்று சொல்வார்களா?
@davidsalamon226
@davidsalamon226 2 года назад
திராவிடம் என்றால் என்ன பதில் உண்டு சு பான
@SK-wc4en
@SK-wc4en 2 года назад
Above 70 years free bus fare for old man
@maharaja7973
@maharaja7973 2 года назад
பெண்கள்..காலங்காலமாக. ஆண்களைஏமாத்திபபிழைத்துமுன்னேறுவது..வீரபாண்டியன் ஐயா தெரியாதோ
@rajasekaran9052
@rajasekaran9052 2 года назад
மஹா ராஜா..... பெயர் ராஜாவில் உள்ளது...
@arumugamcinnaiyan8916
@arumugamcinnaiyan8916 2 года назад
ஐயா, வழக்கம் போல் அருமை
@VijayKumar-qc6he
@VijayKumar-qc6he 2 года назад
மார்ட்டின் லூதர் கிங்
@chidhambaramm2104
@chidhambaramm2104 2 года назад
திராவிடம்னா என்ன?
@sekardeepak9658
@sekardeepak9658 2 года назад
Diravidam 0000
@thelakisha66
@thelakisha66 2 года назад
SEEMAN PROBAGANDA ENOUGH .TALK ABOUT RSS JAKKY VASUDEV (TELUGU) AND RSS MARIYADAS (WHAT IS CONECTION DMK AND RSS)
@rajaramv4578
@rajaramv4578 2 года назад
சீமான், ஜக்கி போன்றோரை பற்றி வேறு ஒருவர் ஏன் ஏற்பாடு செய்ய வேண்டும். உங்கள் செலவில் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
Далее
Физика пасты Карбонара 🧪🔬
00:57
Физика пасты Карбонара 🧪🔬
00:57