Тёмный

ஆண்டுதோறும் 13% லாபம்... என்ன செய்தால் கிடைக்கும்? | Nanayam Vikatan 

Nanayam Vikatan
Подписаться 594 тыс.
Просмотров 529 тыс.
50% 1

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 383   
@AshokKumar-bm8fw
@AshokKumar-bm8fw 3 года назад
2008 மூனு லட்சத்தில் வாங்கிய இடம் 2021 இன்று 30 லட்சம். Sir நல்ல இடத்தில investment பன்ன profit கண்டிப்பாக கிடைக்கும். Real estate always good investment 🙏
@lovetradition
@lovetradition 2 года назад
2012 la irunthu real estate value increase aagala
@periyasamykr3446
@periyasamykr3446 2 года назад
100க்கு100 உண்மை சில பங்குத்தரகர்கள் உண்மையை மரைத்து ரியல் எஸ்டேட்டை திசை திருப்ப நினைக்கிறார்கள்
@udumalaistockexchange
@udumalaistockexchange 2 года назад
karuppu panatha pathi ithula solala sir, neengalaa neneacha sariyaa,it is wrong. Government oda chinna Law implementation podhum .indha market rate nu nenachittu irukara rate ella gaali
@prabus2126
@prabus2126 2 года назад
@@udumalaistockexchange I think real estate is bubble, even in my village(Near Dharapuram - Mulanur) the land price become 2 crore/ acre, but not sure what they going to with that land....its not producing anything, for building also its 1 km away from nearby town ,so no one going to build house also....I feel one bubble going to burst and evrything going to hit bottom
@equitytrader_001
@equitytrader_001 Год назад
​@@prabus2126 India la land price hike dhan aagum bro. B'cos supply is less, where our demand is so high (140 Cr population). So, if the area tends to develop means, surely land price in that area will get increased. CBE is developing much in recent times in the IT sector. Most of the places, land prices 5 to 6 times hiked. Still this hike would be there as long as there is development in CBE. We cannot expect the same level of growth in other districts . But, the ppl who are working in good job, will look for own house in those districts right.. so, we can expect some nominal hike in land prices of most of the areas, for example, a person who is earning 1L per month in Chennai or Coimbatore who is from Sivagangai/Ramnad native, he will buy house/land there in Sivagangai.. The same way it will work for everybody..
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 2 года назад
மிகவும் சரியான நேரத்தில் சரியான முறையில் ஆய்வு செய்து விளக்கம் + தீர்வு காணும் முறை பற்றிய தகவல்கள் பதிவு செய்ததற்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு முறை நன்றி வணக்கம்
@vyasarajs.s3596
@vyasarajs.s3596 3 года назад
Yes you will have huge cash at 80years. You can't eat, wear or take trip. Present life judiciously you enjoy.
@thameembasha3222
@thameembasha3222 2 года назад
ஏற்கனவே அபரிமிதமாக வளர்ந்துவிட்ட மனைகளில் முதலீடு செய்தால் அவ்வளவு ரிட்டன்ஸ் கிடைக்காது அதேபோல் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கினாலும் அந்த அளவிற்கு ரிட்டன்ஸ் கிடைக்காது / அடுத்த பத்து வருடங்களில் எந்த இடத்தில் அரசாங்கத்தின் வளர்ச்சி திட்டங்கள் வரப்போகிறது என்பதை கணித்து மனை வாங்க வேண்டும் இதை சுலபமாக கண்டு பிடிக்கலாம் எங்கு எல்லா real estate கம்பெனிகளும் தங்களது முதலீடு செய்கிறார்களோ அது வளரப் போகிறது என்று அர்த்தம், நாமும் அந்த ஊர்களில் மனை வாங்களாம்
@ethirajuluvk9959
@ethirajuluvk9959 2 года назад
We take pride and pleasure to meet to learn more
@sudhakarmaniam8605
@sudhakarmaniam8605 2 года назад
ஐந்து வருடத்தில் தங்கம் இரண்டுமடங்காகி இருக்கிறது. 6000 ரூபாய்க்கு வாங்கின நிலம் இருபது வருடத்திற்கு பிறகு 16 லட்சம். இரண்டும் எவ்வளவு return? Will mutual funds give this return?
@nagaarjun5626
@nagaarjun5626 Год назад
Perfect but all schemes merits and demerits irukum
@gvenkatesan5999
@gvenkatesan5999 Год назад
SIR YOUR TAMIL SPEAKING IS EXCELLENT, OF COURSE YOUR ADVICE TOO.
@syedumar2376
@syedumar2376 2 года назад
Sir... U r really genius... If i come to india, i will meet you sir and handover all my savings which is nearly 1c ... U guide me sir..
@RAVICHRIS2005
@RAVICHRIS2005 3 года назад
மிக அருமையான explanation
@INSPIREBYSINCERESYNDICATION
@INSPIREBYSINCERESYNDICATION 2 года назад
Thank you
@இயற்கை-ட9ங
@இயற்கை-ட9ங 3 года назад
மிக மிக தெளிவான தகவல்கள்...
@INSPIREBYSINCERESYNDICATION
@INSPIREBYSINCERESYNDICATION 3 года назад
Subscribe to: ru-vid.com/show-UCR6Cpd6xyTeQSWKJmUtGzVg
@INSPIREBYSINCERESYNDICATION
@INSPIREBYSINCERESYNDICATION 2 года назад
Thank you
@senthilreeta6769
@senthilreeta6769 2 года назад
@@INSPIREBYSINCERESYNDICATION .
@karthickg1254
@karthickg1254 3 года назад
Gold can be also kept and get loan plus its a instant cash , traditional method !
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 года назад
வணக்கம் ஐயா. மிக்க நன்றி.
@patcheappaneapn7462
@patcheappaneapn7462 3 года назад
நான் 44 வயதில் இந்த financial freedom massage யை அறிகிறேன் ஆனால் home loan 53 laks,car loan 5 laks , i have pay monthly EMI 40000thousand, நான் 23 வயதில் govt job சேர்த்தேன் அப்போது இந்த msg எனக்கு கிடைத்திருந்தால்
@almighty790
@almighty790 3 года назад
English paavam... tamilaye eluthirukalam
@bharathips70
@bharathips70 2 года назад
Emna job
@kumart1850
@kumart1850 19 дней назад
Car loan vangiyathu thavaru.antha5lac gold or land investpanniirukkalam.
@mathivanan1999
@mathivanan1999 2 года назад
நன்றி சார் நல்ல விளக்கம்
@Ecoteach
@Ecoteach Месяц назад
Thank u sir , u explained nicely the effect of inflation , price rise, the less returns from the various types of savings & investment than MF, Equity, Bonds. But they are closely relative to Uncertainty. How to face this.
@manikandananbazhagan1484
@manikandananbazhagan1484 2 года назад
Sorry sir I am miss you your video I am impressed thanks brother I am very confident
@periyasamykr3446
@periyasamykr3446 2 года назад
ரியல் எஸ்டேட் மோசமாக சொல்வது உஙகளமாதிரி பங்கு மார்க்கட் பயலுகதான் இடத்தில் இன்வெஸ்ட் செய்தால் பாதுகாப்பு லாபமும் அதிகம் உண்டு
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 Год назад
அவர் சொன்ன அசோக் நகர் உதாரணத்துக்கு பதில் சொல்லுங்க.. பொத்தாம் பொதுவா நிருபனம் இல்லாம பேசறதே இந்த ரியல் எஸ்டேட் பயலுங்க பண்ணுவாங்க.. 😅😅😅
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 4 месяца назад
Fruadum undu ?
@ammuammu7045
@ammuammu7045 3 года назад
Thelivana explain...nalla pronounciation...nalla voice...suuper sir..
@ramakrishnansrinivasan2247
@ramakrishnansrinivasan2247 3 года назад
You are mouthpiece of some mutual fund companies.
@sputniksheol9217
@sputniksheol9217 2 месяца назад
3 years before i invested 1.2C Via sincere syndication his company in mutual funds and PMS now net portfolio is 3.65C
@pravmaxi
@pravmaxi 3 года назад
Main content starts from 11:25
@asanarmohamed7233
@asanarmohamed7233 3 года назад
Thank u
@MilesToGo78
@MilesToGo78 3 года назад
I dragged to 11:25 directly 🤣
@TheMinnale
@TheMinnale 3 года назад
Deivamey nandri
@jothimuthud7549
@jothimuthud7549 3 года назад
@@MilesToGo78 me 2 bro
@roobannatarajan9468
@roobannatarajan9468 3 года назад
Thanks bro 🤣
@tamilko5756
@tamilko5756 3 года назад
ஆயிரம்தான் மியூச்சுவல் பண்ட், ஸ்டாக்ஸ், கிரிப்டோ கரன்ஸினு கலர் கலரா ரீல் சுத்துனாலும் சாமானிய மக்கள் நம்புவது தங்கத்தையும் நிலத்தையும் தான்.. அந்த நம்பிக்கையை மாத்துறது ரொம்ப கஷ்டம்..
@udhayanramamurthi5021
@udhayanramamurthi5021 3 года назад
Athuthan unmai
@venkatvenkatesan375
@venkatvenkatesan375 2 года назад
Land is most powerful always....more than money....
@XXXX-RONNY-MESSI-editzzz
@XXXX-RONNY-MESSI-editzzz 3 года назад
Sir most of the Black money is in real-estate. LAND VALUE will be 1 cr but registered value will be 20 lakhs .FM has to look this and has to control this instead government is taxing small retail savers in mutual funds .
@shahidmans
@shahidmans Год назад
Govt will do its duty only with the poor
@K_K129
@K_K129 2 года назад
Mutual fund la pottu 6 varusaththil verum 10% moththa profit.Do not go for any banking sector investment.
@mirudhanrk1712
@mirudhanrk1712 2 года назад
10:14 video start please tell the information Short and sweet sir 🙄🙏
@selvarajm1868
@selvarajm1868 3 года назад
நன்றி ஸார்... !
@INSPIREBYSINCERESYNDICATION
@INSPIREBYSINCERESYNDICATION 2 года назад
Thank you
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 4 месяца назад
Real estate mathiri fruadkal niraintha field kidaiyathu? Fruadukal field R E ?
@magicianveerasekarmagicsho1099
@magicianveerasekarmagicsho1099 7 месяцев назад
மதிப்புக்குறிய ஐயா நான் ஒரு மிக பிரபலமான தனியார் நிறுவணத்தில் பணி 20 வருடங்கள் உழைத்த பின் பஆட்குறைப்பு செய்தார்கள் அதில் VRS செய்ய வைத்தார்கள் ஆநால் பிற்கால வாழ்கை அவர்நஸ் இல்லாததிநால வெறும் 854 ரூபாய் பெண்சன் தருகிருர்கள் எனது வாழ்த்கையைப்போல் உழைக்கும் யாருக்கும் தொழிளாலிகளுக்கு இருக்ககூடாது ஒரு விழிப்புணர்வு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்
@thangavel11
@thangavel11 3 года назад
Superb and cristal clear explanation Sir... Expecting more videos like wise in different perception.
@INSPIREBYSINCERESYNDICATION
@INSPIREBYSINCERESYNDICATION 3 года назад
Yes, there are lot more videos. Check out & subscribe: ru-vid.com/show-UCR6Cpd6xyTeQSWKJmUtGzVg
@musthafakamal344
@musthafakamal344 2 года назад
200000 க்கு 4வருடம் கழித்து 213000 SBI மிட்சுவல் பன்ட் போங்க சார்
@Venkatesan676
@Venkatesan676 2 года назад
I am lost 1 lakhe in equity mutual funds. How to get 13 percent.
@Roshanr4400
@Roshanr4400 2 года назад
SIR MAKE A VIDEO ON INCOME TAX RETURNS FOR FIN YR 2021-2022
@learnenglishsivaprasad8586
@learnenglishsivaprasad8586 3 года назад
Please dont company rates of apartments with that of vacant land. This gives more than 20% returns. Of course, risk factor is common to all asset classes
@ebenezersanthanakumar3139
@ebenezersanthanakumar3139 3 года назад
புரியல சற்று தமிழில் or thangleash ல சொல்ல முடியுமா ? Sir
@Sksupdate
@Sksupdate 3 года назад
Kindly change the title to assets which give 5% interest rate. Even an individual RU-vidrs give precisely but a professional platform telecast without data. If possible explain certain procedural format how to purchase bank bonds etf mf etc..
@blazingbernard5457
@blazingbernard5457 3 года назад
Super Siva Ramakrishnan, excellent. Kindly bring out with a video on Bonds 🙏
@INSPIREBYSINCERESYNDICATION
@INSPIREBYSINCERESYNDICATION 3 года назад
ru-vid.com/show-UCR6Cpd6xyTeQSWKJmUtGzVg. Watch out our videos on bonds in this channel
@shanmugam2095
@shanmugam2095 3 года назад
Investments பற்றி இன்னும. விரிவுரை விளக்கமாக வேண்டும்.
@rameshrathinam8251
@rameshrathinam8251 2 года назад
Excellent explanation thank you sir...
@radhakrishnans9556
@radhakrishnans9556 3 года назад
எல்லா advisorகளும் சுத்தி சுத்தி வரும் ஒரே இடம் Mutual fund தான். கருத்து நல்ல கருத்து தான் .. ஆனால் பயமுறுத்த மாதிரிதான் பேசறீங்க.... (உங்களுக்கு பொதுவான எதிரி real estate தான் போல)..
@udhayanramamurthi5021
@udhayanramamurthi5021 3 года назад
You are correct
@river623
@river623 Год назад
Eval mutual fund agent
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 Год назад
Super
@shanmugasundaram2044
@shanmugasundaram2044 Год назад
Really absolutely correct
@karthiknataraj9604
@karthiknataraj9604 Год назад
Complete a apdi ignore pana venam bro. Real Estate. Gold. Stock Market. Elame nalla investment than. But ethula evlo invest pananum, epo invest pananum apdingarathu depends. Neenga Mutual fund la invest pana thevayilla but can Consider Index Fund - Nifty 50 or Sensex. Ithu automated investment. And itha yarum manual la manage pana porathilla.
@mcarun3prasath736
@mcarun3prasath736 3 года назад
Ivaroda RU-vid Channel name sollunga.. yarachum..
@bobyprasannas3929
@bobyprasannas3929 3 года назад
மிக அருமையான விளக்கம். குறிப்பாக பணவீக்கம் பற்றி. 🙏
@INSPIREBYSINCERESYNDICATION
@INSPIREBYSINCERESYNDICATION 3 года назад
Watch out for our videos: ru-vid.com/show-UCR6Cpd6xyTeQSWKJmUtGzVg
@theloudbark5635
@theloudbark5635 2 года назад
How to do u say property value growth is zero.... Do u take the guideline value alone... It's just a indicative value...
@chezhiyanvelavan4303
@chezhiyanvelavan4303 2 года назад
Equities and bonds can protect our wealth for minimum 5 years there after 5 year plan needs
@1947BlueYT
@1947BlueYT 2 года назад
U need to change ur equities
@sankaralingamramalingam8853
@sankaralingamramalingam8853 3 года назад
Very good information sir thank you ❤️
@m.p.lingamshashwatyashmit1909
@m.p.lingamshashwatyashmit1909 3 года назад
Simple concept but long explainations
@shanmugasundaram2044
@shanmugasundaram2044 Год назад
Hello sir.Good morning.inves pannanum but which is the funds sir? Please l want your advice.Thankyou sir.
@kkalva
@kkalva 2 года назад
What about riskfactors
@ryashiha6845
@ryashiha6845 2 года назад
தாங்கள் கூறிய ஈகுட்டி மற்றும் மியுச்சுவல் பன்ட் எது சிறந்தது சார்
@river623
@river623 Год назад
Siva rama...weekly only 7 days daa ampi...not 9 days
@vikashsr1402
@vikashsr1402 2 года назад
Power of compounding 🔥
@mjaya4778
@mjaya4778 3 года назад
உங்கள் அறிவுரைகளை அனைவரும் கேட்கவேண்டும்
@siddiqbasha3064
@siddiqbasha3064 2 года назад
Share market investment vida risk kammiya secure investment panra Athula monthly 7500 varuthu.. Share market la evalavu varathu consistant payment..
@sathishravi384
@sathishravi384 2 года назад
How is possible bro
@chinnamariappan2937
@chinnamariappan2937 3 года назад
கெட்ரொபிஸ்.நிதி.முதலிடு.செய்யலாமா
@samuelbackianathan9306
@samuelbackianathan9306 Год назад
You are such a genius.
@yasersview1723
@yasersview1723 3 года назад
சரியாக சொன்னீர்கள் சார் ரொம்ப நன்றி
@thirus471
@thirus471 Год назад
Advisement for advisor!!!
@1968luckyboy
@1968luckyboy 3 года назад
11:48 real fact well said sir. applause
@karatechinna7295
@karatechinna7295 Год назад
Arjun sir voice...........
@ravidhana7978
@ravidhana7978 Год назад
Super explain thanks sir 🙏
@1968luckyboy
@1968luckyboy 3 года назад
11:48 real fact sir well said
@sathishkumarg6972
@sathishkumarg6972 2 года назад
Sir nice speech, where I can get the advise could you suggest me....
@priyankas1333
@priyankas1333 2 года назад
Thank u sir 👍
@naveenanavi6853
@naveenanavi6853 2 года назад
It’s only for govt employees and permanent employees what about daily wages ppl
@venkats5078
@venkats5078 3 года назад
true, but over exageration
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 3 года назад
மேற்கத்திய நாடுகளில் வேலைக்கு வாரத்திற்கு ஐந்து நாட்கள் தான் வேலை செய்கின்றனர். அங்கு மக்கள் தொகையும் குறைவு. ஆனால் படத்தின் மதிப்பு அதிகம். அது ஏன். யார் யாரை ஏமாற்றுகிறார்கள். அல்லது நாம் ஏமாந்து கொண்டு இருக்கிறோமா?
@selvianandan8228
@selvianandan8228 2 года назад
Support surface okay.
@abujet5753
@abujet5753 3 года назад
My son 18 years old how to invest money plan monthly payments for long term life.
@தமிழ்மகன்-ள5ட
Don't take any novice advice. Approach a professional.
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 3 года назад
இதுவெல்லாம் ஏமாற்று வேலை. மக்கள் இதை நம்பி ஏமாற வேண்டாம்! உஷாராகுங்கள்
@தமிழ்மகன்-ள5ட
Beliving or not is up to you. But your belief or ignorance doesn't change the facts.
@apameenal
@apameenal Год назад
Sir me retired with only 50 lakhs home buy. Now nil me 55 where and how I start now
@krishnanrajesh5615
@krishnanrajesh5615 2 года назад
Make the video always short and sweet
@muralidharmaraj3613
@muralidharmaraj3613 3 года назад
Property values appreciated many timess. Gold also increased many times. But may not be matching the inflation rate.
@karthikbalu2912
@karthikbalu2912 2 года назад
Vala Vala Kuala Kuala
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 2 года назад
Sir Very good valuable information Super
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 3 года назад
Iyya,Vanakkam.
@PalaniSamy-fc7hb
@PalaniSamy-fc7hb 2 года назад
sari sari - nee-1st-multimillioner
@pandipoojaify
@pandipoojaify 2 года назад
சூப்பர்
@manivignesh959
@manivignesh959 8 месяцев назад
எப்பி ல போட்டா திடீர்னு பணம் போயிடுச்சுன்னா மேனேஜ்ல போய் கேட்கலாம் வேற எதுலயும் போட்டு பணம் வந்து திடீர்னு மைனஸ் ஆயிடுச்சு நான் யாரை போய் கேட்கிறது
@SathishKumar-mz5sn
@SathishKumar-mz5sn 3 года назад
Invest where we get 8% annum. Which investment give more return around 13% per annum. Equity, Mutual funds, bonds.
@Dhamo1983
@Dhamo1983 3 года назад
Usefulness of gold is high liquidity. That’s the main point. In the asset allocation gold also can be in some 5% which will be increasing as well as high liquidity item.
@shazanahussainvlogers1184
@shazanahussainvlogers1184 2 года назад
Hello sir..it's a very good presentation..wish to have your guidance...kindly tell how to connect with you...for investment purpose...
@sugumarsivalingam9317
@sugumarsivalingam9317 2 года назад
Varumanam illamal epadi seivathu
@MohanKumar-ge5gk
@MohanKumar-ge5gk 2 года назад
Good question
@swaminathangnanasambandam5384
@swaminathangnanasambandam5384 3 года назад
Properties definitely appreciated, he has taken rental income
@ksundar4649
@ksundar4649 Год назад
Sir Akshaya Today OMR Kelambakkam Chennai we all around 500 people booked almost full amount paid. Akshaya CitiBabu neither completed nor handed over to us . Project was started in 2010-11. More than 12years over. When they complete God only knows. Our Dream Home before getting some of them expired. We are paying both EMI and Rent. We don't know even after our death they may give or not. Now we are retired and with dream only in a pathetic situation. Justice Anandha Venkatesh like person take duo motto and raid all the properties of Akshaya recover the amount and built the house.
@rameshvel6386
@rameshvel6386 2 года назад
Creative brain is infinite inversment a
@MubarakAli-lu1hd
@MubarakAli-lu1hd 3 года назад
Always gold = inflation not less than inflation
@sivakumar1502
@sivakumar1502 3 года назад
Good advice. It's not in our hands, it depends on our karmic debts. Youngsters to take care of themselves. Bagwan bless you. Thanks.
@kumaranrajagopal6777
@kumaranrajagopal6777 2 месяца назад
Good explanation
@raghulseetharamevents1777
@raghulseetharamevents1777 3 года назад
Great ji
@gajendrank
@gajendrank 3 года назад
மிக எளிமையான & தெளிவான பதிவு
@INSPIREBYSINCERESYNDICATION
@INSPIREBYSINCERESYNDICATION 3 года назад
Watch: ru-vid.com/show-UCR6Cpd6xyTeQSWKJmUtGzVg
@jayakumarp3081
@jayakumarp3081 3 года назад
He is saying that gold has no value unless you sell. You can apply the same logic to shares as well. You can see a steep fall in share prices but not case with gold. Also he is not talking about the rental income you can earn with a property in ashok nagar.
@jeganr4118
@jeganr4118 3 года назад
Can you check on Atul limited shares sir,I just gave u example choosing perfect stock is tough but if u do,u will suceed
@jayakumarp3081
@jayakumarp3081 3 года назад
@@jeganr4118Yes sir, I've checked share price of reliance communication and vi shares as well. I'm not saying buying shares is a bad idea. But just saying it is highly volatile. Irrespective of all the analysis you always have chance to loose your money. So comparing it with gold investment is not a good idea.
@jeganr4118
@jeganr4118 3 года назад
@@jayakumarp3081 ha ha,I Agree boss that is what I said buying quality shares is as much important that is what others are doing,try learning fundemental of stock analysis and make judgement out of it.Yes failure is there and if you want to reduce it practice raydalio strategy of diversification in stocks that will reduce risk and intensify returns.
@scienceisreligion5618
@scienceisreligion5618 2 года назад
But property laam WFH naala avalo seriya pogala la? Digital tech laam vanda it will not develop
@jayakumarp3081
@jayakumarp3081 2 года назад
@@scienceisreligion5618 If you invested near an IT park in city outskirts then yes. If you invested in Ashok Nagar, then your property always yield good return. IT is not the only industry which controls entire economy.
@insunconsumergoods6109
@insunconsumergoods6109 3 года назад
Very logic super sir
@manoharana7364
@manoharana7364 3 года назад
பேங்க் வட்டியை விட கொடுக்கும் நிறுவனம் எது சொல்ல முடியுமா
@Adharsh6
@Adharsh6 3 года назад
Investing is not important. You need to know how to spend the money. Because most of us doesn't know how to spend our money
@RameshKumar-ob1cc
@RameshKumar-ob1cc 2 года назад
Wrong, both equally important
@benedictjoseph3832
@benedictjoseph3832 11 месяцев назад
​@@RameshKumar-ob1ccif you know how to spend money..then automatically you will invest also..that is what he is saying..people spend money on unwanted things..but they forget to spend on useful and lasting things..
@rjstudiorj4922
@rjstudiorj4922 3 года назад
Invest in mirae asset mutual large cap mutual fund for 20percent returns
@rajkumars919
@rajkumars919 3 года назад
How do you say real estate / Property value not increases for last 12 years?
@Karthik57523
@Karthik57523 3 года назад
Like how he said 2011(2200₹) gold rate is equal to 2021(4400₹) gold rate.
@kevinthomas9991
@kevinthomas9991 2 года назад
We need sharp,smart answers
@sivagururajasekaran6308
@sivagururajasekaran6308 2 года назад
What is the best bank for mutual fund?
@lakshminarasimhan2699
@lakshminarasimhan2699 3 года назад
We Indians have a tendency in approaching Gold (Ornamental) as a social status. When this approach will change sir. How this kind of financial literacy can be provided to low level people?
@INSPIREBYSINCERESYNDICATION
@INSPIREBYSINCERESYNDICATION 3 года назад
Check out: ru-vid.com/show-UCR6Cpd6xyTeQSWKJmUtGzVg
@silangovan260
@silangovan260 2 года назад
எஸ்.பி.வேலுமணிகிட்ட கேளுங்க. அருமையா வழி சொல்லுவாரு.
@radhakrishnans9556
@radhakrishnans9556 3 года назад
சார் ....12வது நிமிஷத்துல நீங்க சொன்ன விஷயத்தை விளக்கி சொல்லி இருக்கலாம்.
@csrocks7554
@csrocks7554 2 года назад
அத அவரு சொல்லிட்டா அவருக்கு ஏது வேலை???
@divineenergyvastu872
@divineenergyvastu872 3 года назад
What about retired person investment?
@arunnarayanan9702
@arunnarayanan9702 3 года назад
Elarume ipa invest panunga nu solranga thavira, oru 10yrs ku munadi invest panirndha ipa evlo Irukum nu sola matingaranga... everything is theoretical
@jeganr4118
@jeganr4118 3 года назад
Check it in ticker tape,money control pages, sample stocks Atul,HDFC bank,Asian Paints,Astral pipes. U will get to know power of compounding
@தமிழ்மகன்-ள5ட
There are youtube channels in Tamil that post videos explaining what you have mentioned here.
@soundarrajan6235
@soundarrajan6235 2 года назад
Superb sir. Nice explanation sie
Далее
I Did This With Coffee! 🤯☕️ #shorts
00:22
Просмотров 849 тыс.
Changing The Flag Of The Countries #countryballs
00:18
БЫСТРАЯ сборка ПК - от А до Я!
00:22
I Did This With Coffee! 🤯☕️ #shorts
00:22
Просмотров 849 тыс.