Тёмный

#ஆண் 

Alaiosai Amudhabharathi (Music director)
Подписаться 24 тыс.
Просмотров 1,4 тыс.
50% 1

#ஆண் குரலை பெண் குரலில் மாற்றி
ஆகாயம் தொட்ட இசை அமைப்பாளர்கள்.
#Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
In and arround chennai.
Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
#Camera :Duraisami
Editing :Madhumathi
Creative head :Amudha bharathi.

Видеоклипы

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 10   
@duraiswayduraisway-tz3jl
@duraiswayduraisway-tz3jl 23 дня назад
அருமையான பதிவு சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nagaraj9606
@nagaraj9606 23 дня назад
மனதை மயிலிறகால் வருடுவது போன்ற உணர்வைத் தரும் பாடல். சிறப்பு.
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 23 дня назад
அருமை, நன்றி.
@vijayakalanagarajan3104
@vijayakalanagarajan3104 23 дня назад
Intha padal enakku miga miga piditha Vani Amma padal mikka nandri ❤❤❤❤❤❤❤❤❤
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 23 дня назад
Sg🎺🙂
@r.manoharan.1088
@r.manoharan.1088 23 дня назад
S c கிருஷ்ணன் பாடல்கள் பற்றி இதுவரை நீங்கள் விமர்சித்ததாகத் தெரியவில்லை. ஏன் என்று நான் தெரிந்து கொள்ளலாமா? நைசாகப் பேசி பைசாவைப் போட்டு பையன்கள் வாங்கும் பலூன் படார்; இந்தப் பாடலில் படார் என்கிற வார்த்தைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக வந்து சொல்லும் தத்துவங்கள் அற்புதம். எழுதியவருக்கு மிகப்பெரியதோர் பாராட்டைத் தெரிவிக்கிறேன். பாமர மனிதர்களின் மனதை மயக்கும் வல்லமை எஸ் சி கிருஷ்ணன் குரலில்தான் முழுமையாக இருப்பதாக நான் உணர்கிறேன்.ஏன், அவரைப்பற்றியும் பேசலாமே...நன்றி...
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 23 дня назад
❤ நன்றி நண்பரே மகிழ்ச்சி எஸ் சி கிருஷ்ணன் பாடல்களை நன்றாக இரசித்திருக் கிறீர்கள்
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 22 дня назад
எஸ் சி கிருஷ்ணன், எனக்கும் பிடித்தமான பாடகரும் கூட. இவர் எம் ஜி ஆர் அவர்களுக்கு ஒரு பாடல் பாடி உள்ளார். அந்த படம் என்னவென்று யாராவது சொல்ல முடியுமா.. .. ?
@alaiosaiamuthabharathimusicdir
@alaiosaiamuthabharathimusicdir 22 дня назад
R. மனோகரன் அவர்களுக்கு என் பணிவுடன் கூடிய வணக்கங்கள். தாங்கள் கூறியது போல், திரு S. C. கிருஷ்ணன் அவர்கள் தமிழ்த்திரை இசையில் ஒரு முக்கியமான வித்தியாசமான குரல். சௌராஷ்டிரா இனம் TMS போலவே இவரையும் நமக்கு தந்துள்ளது, இவர் பற்றி நான் பேசாமல் இல்லை. எனது 238வது காணொளியை பின்னோக்கி சென்று பார்த்தீர்களானால் அதில் அவர் அலிபாபாவும் 40திருடர்களும் படத்தில் சாரங்கபாணி அவர்களுக்கு பாடிய சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே. என்கிற பாடல் பற்றி பேசியுள்ளேன். அதை பார்த்து நன்றாக இருந்தால், உங்கள் குழுவிலும் பகிருங்கள். ஏனெனில் அவரை பற்றிய காணொளிக்கு குறைந்த views தான் கிடைத்தது. அது நிறைய பேரை சென்று அடைய வேண்டும்.நீங்கள் கேட்டதற்கு இணங்க சில தினங்கள் கழித்து அவரது வேறு சில பாடல்கள் பற்றியும் பேச உள்ளேன் தங்கள் ஆதரவுக்கு நன்றி.
@SubramaniSR5612
@SubramaniSR5612 13 дней назад
​@@alaiosaiamuthabharathimusicdir S.C.கிருஷ்ணன் பாடல்களில் அத்தானும் நான்தானே பாடல் நல்ல தெம்மாங்கு மெட்டில் கேட்க மிகவும் நன்றாக இருக்கும்.
Далее
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 1,7 млн
Kannadasan Philosophical Songs
1:19:52
Просмотров 1,9 млн
GODZILLA
2:09
Просмотров 517 тыс.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
Просмотров 65 млн
지민 (Jimin) 'Who' Official MV
3:28
Просмотров 29 млн