Тёмный

ஆதம் நபி அறுபது முழம் உயரத்தில் இருந்தார் என்று புகாரியில் வரும் ஹதீஸ் சரியானதா? 

ONLINE PJ
Подписаться 29 тыс.
Просмотров 13 тыс.
50% 1

23 ஜூன் 2024
ஞாயிறு நேரலை
ஆதம் நபி அறுபது முழம் உயரத்தில் இருந்தார் என்று புகாரியில் வரும் ஹதீஸ் சரியானதா?
PJ
This is a pure non-profit educational purpose video. There is no Ad in this video or channel. We have shown footages of few video clips for one more of the following purposes, criticism, commenting, news reporting, teaching, scholarship, and research purposes, But not for earning.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Follow us on other social sites
/ onlinepjofficial
jainul_abideen.p
/ ntf.media_studio
onlinePJofficial/

Опубликовано:

 

23 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@SANGAIABDULAZEES
@SANGAIABDULAZEES 17 дней назад
#மாஷா_அல்லாஹ்! அற்புதமான ஆய்வு! அழகான விளக்கம்! அல்ஹம்துலில்லாஹ்!
@akbarkirmani-oe4wo
@akbarkirmani-oe4wo 16 дней назад
பல நாள் எனது சந்தேகம் தீர்ந்து விட்டது 👍🎉
@user-xu6py5ly5e
@user-xu6py5ly5e 19 дней назад
சிந்திக்க தூண்டும் செய்தி😮😮😮
@safrassafa4933
@safrassafa4933 17 дней назад
Logic படி பார்த்தால்.... மிஃராஜ் சம்பந்தமாக வரும் குர்ஆன் வசனத்துக்கு , அதாவது ஓர் இரவில், மிக குறுகிய கால நேரத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வுக்கு.... உங்களைப் போன்றே தர்க்கவியல் பிரகாரம் யாராவது கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்?
@faissamara9700
@faissamara9700 18 дней назад
Al hamdulillha Masha Allah, very good update
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 17 дней назад
முளம் என்பது முட்டுக்கையிலிருந்து சின்ன விரல் வரையான தூரம் அது ஆளுக்காள் மாறும் சராசரி18"அங்குலம்(1 1/2' அடி) ஆக 60 முளம் சராசரி 90' அடி ஆகும்
@tpkcommonservicescenter408
@tpkcommonservicescenter408 18 дней назад
யா அல்லாஹ் எங்கள் நேரங்களையும் சக்திகளையும் வினாகுவதை விட்டு பாதுகாப்பாயாக இது போன்ற அவசியம் இல்லாத பேச்சு களை பேசுவதை விட்டும் கேட்பதை விட்டும் ...
@mohamedfareeth390
@mohamedfareeth390 18 дней назад
Mash Allah ❤️
@muhamedanzar9333
@muhamedanzar9333 17 дней назад
Masha allah.
@samsudeen2132
@samsudeen2132 17 дней назад
ஆதாரம் உள்ள சம்பவம் தெரிவித்தல் அது இவர்களுக்கு மற்றும் கருத்துக்கு விரோதமாய் இருந்தால் நம்முடைய பதிவை அழித்துவிடுகிறரர்கள்
@user-wg2sh2wq1t
@user-wg2sh2wq1t 17 дней назад
அதேபோலத்தான் உங்களுக்கு தான் ஆதம் அவர்களை பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்றால் அது உங்களுடைய முழக்கணக்கில் தானடா புரிய முடியும்
@sinthajaleel4820
@sinthajaleel4820 18 дней назад
குர்ஆனுக்கு குர்ஆன் மட்டுமே விளக்கமென்றால் அலிஃப் லாம் மீம்-க்கு கருத்து வேறுபாடில்லாத தெளிவான கருத்தை குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டுங்கள்.
@user-wg2sh2wq1t
@user-wg2sh2wq1t 17 дней назад
சூரியன் சேற்றில் மறை வயதை கண்டார் என்று துல்கர்னைன் விஷயத்தை எப்படி நமக்கு சொல்கிறானோ
@pauljosephs-qf6cy
@pauljosephs-qf6cy 14 дней назад
இல்லையைய்யா ஆறு அடிக்குள்தான் இருக்கமுடியும்.
@ceylonboy
@ceylonboy 17 дней назад
මී හරකුන් කාලය නාස්ති නොකරන්න, ඔබ අනවශ්‍ය මිතුරෙකි
@user-wg2sh2wq1t
@user-wg2sh2wq1t 17 дней назад
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயரமாகத்தான் இருந்தார்கள் என்று ஏனைய ஹதீஸ்களில் வந்துள்ளது
@ammaji-fq8tb
@ammaji-fq8tb 17 дней назад
நல்ல விளக்கம்.யொசிக்கவும் வைத்துவிட்டீர்கள்.
@user-xu6py5ly5e
@user-xu6py5ly5e 19 дней назад
எனக்கு ஒரு சந்தேகம் அல்குர்ஆன்க்கு அல் ஹதீஸ் விளக்கவுரை என்றால் அலிஃப் லாம் மீம் என்ற மூன்று எழுத்துக்கு ஹதீஸில் எங்கே விளக்கம் இருக்கின்றது??
@suhasalahudeen80
@suhasalahudeen80 15 дней назад
இன்று உங்களுக்கு logic இல்லை என்று இருப்பது நாளை ஆதாரம் கிடைத்தால் ( அகழ்கவாராய்ச்சியில்) உங்கள் கருத்தை நம்பியவர்களின் கதி என்ன
@fazlulhaq4947
@fazlulhaq4947 14 дней назад
ஆறு அடி உயரம் இருந்தால் பாதம் ஒரு அடி இருக்கும் இதுதான் கனக்கு
@mohammedmahboob224
@mohammedmahboob224 16 дней назад
Naraha wathehalen patkal uhuth malayay pol erukkum enbathu patre enna solluwenga .?
@user-vt6he6xv6d
@user-vt6he6xv6d 19 дней назад
Abbadi.yanral.qurranil.orunabiku.50kuraivaha1000vayathu.koduthom.yangiran.allah.itai.yanna.solvirgal.
@Smjs520
@Smjs520 19 дней назад
முழம் நபி ஸல் அவர் காலத்தின் அளவு தானே
@KShams-fw8pz
@KShams-fw8pz 17 дней назад
இவர் தனக்கு எல்லாம் தெரியும் என்று தேவையில்லாத விளக்கம் கொடுக்கிறார். சிம்பிளாக சொன்னால் இலங்கையில் கண்டெடுத்த பல்லாங்கொடை மனித எலும்புக்கூடு 35,000 வருட பழமையானது அந்த மனிதன் 5'7" மட்டுமே.
@MohamednazeerNainamohamed
@MohamednazeerNainamohamed 17 дней назад
30முலம் அகல்
@user-sx6gw8no3c
@user-sx6gw8no3c 16 дней назад
Nabi muhammadhin kai mulam thaan allah kurippidum mulam nabi muhadhukku irakkappatta kuraanil awarin kai mulam thaan alawu kol. Oru mulam onnara adi
@user-sx6gw8no3c
@user-sx6gw8no3c 16 дней назад
Mudal manidhan pirandhu 2ara lachcham varudangalukkum melaahiradhu nabi aadham mudhal manidhan
@user-wg2sh2wq1t
@user-wg2sh2wq1t 17 дней назад
சொர்க்கம் என்பது எந்த கண்ணும் பாத்திராத எந்த காதும் கேட்கிறாத கற்பனை கூட செய்ய முடியாத சொர்க்கத்தை பற்றி நீ சொல்ற இப்ப
@user-is6rs8mz8x
@user-is6rs8mz8x 16 дней назад
Migapperiya elumbukkoodugal kandu pidiththirukirargale ithatku enna solgireergal
@haflalali
@haflalali 14 дней назад
எங்கே கண்டு பிடித்தார்கள்?? இப்படித்தான் நானும் ஆர்வக் கொளாரில் அந்த புகைப்படங்களை நம்பி விட்டேன் பிறகு தான் தெரியவந்தது அவை சினிமா படப்பிடிப்புக் காக செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று
@najmulhussain4472
@najmulhussain4472 17 дней назад
கடவுலுக்கே கரக்சனா?
@ibnumuhammad9099
@ibnumuhammad9099 19 дней назад
அவசியமற்ற ஆராய்சி பொருத்தமற்ற வாதம்
@MURATTUKKADA-MAANICKAM
@MURATTUKKADA-MAANICKAM 19 дней назад
சரி.. அப்போ நீயே எடுத்து சொல்லு பாப்போம்
@ibnumuhammad9099
@ibnumuhammad9099 19 дней назад
@@MURATTUKKADA-MAANICKAM இதுல எடுத்து எதுக்கு சொல்லனும் இருக்குறதை மட்டும் சொன்னா போதும் ஆய்வு தேவை ஆய்வு எனும் பெயரில் பொதுமக்களுக்கு ஒப்பிட்டு பார்க்க முடியாதவைகளை எல்லாம் பரப்பி கொண்டிருக்க கூடாது இதை வைத்து சுயமா ஒரு விளக்கத்தை மக்கள் யாரும் சொல்லப்பபோறது இல்லை எல்லாம் காப்பி பேஸ்ட் தான்
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 17 дней назад
அறிஞ்ஞர் PJ யின் நிறுவல் பொருத்தமானது Logically proof
@nsmlankan7032
@nsmlankan7032 15 дней назад
இப்போதைய ஆய்வு உயர்ந்த மனிதன் வாழ்ந்ததாக இருக்கின்றதே!
@user-wg2sh2wq1t
@user-wg2sh2wq1t 17 дней назад
நிச்சயமாக உன்னை இறைவன் வழிகேட்டில் கொண்டு சென்றே கொண்டிருக்கிறான், உன்னுடைய முடிவு மிக மோசமானதாக தான் இருக்கும் போல
@shamseethbegum509
@shamseethbegum509 16 дней назад
கரக்ட்
@Sabina-ci9pb
@Sabina-ci9pb 13 дней назад
நீங்கள். ஒரு. நல்ல. முமினாக. பேசுங்கள்.
@mohamedfowsath8775
@mohamedfowsath8775 19 дней назад
Nalla vilakkam .hadheez hal enbathu kooduthal bandal than quranukku muranpadum
@hajeepeerolimohamedmadarsa1259
@hajeepeerolimohamedmadarsa1259 16 дней назад
Stop it ungal sontha karppanayai engal meet-up thinikkatheerhal
@ashiqakbar6776
@ashiqakbar6776 14 дней назад
Loose kes
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 17 дней назад
"அலஹம்துலில்லாஹ்" நீங்கள்(PJ) அழ்ழாஹ் அருளிய வளம், சிறந்த அறிஞ்ஞர், தமிழ்கூறும் நல்லுலகம் பெற்ற பாக்கியம் "அழ்ழாஹு அக்பர்" நான்-இலங்கை
@mohammedyusufyunus609
@mohammedyusufyunus609 17 дней назад
Ivana patthi muzhuza therinja ippadi pesa maatta
@user-wg2sh2wq1t
@user-wg2sh2wq1t 17 дней назад
ஏண்டா உண்மையிலேயே நீ உங்க தந்தைக்கு தான் பிறந்தியா நீயே சொல்ற
@jesusislord.....
@jesusislord..... 17 дней назад
இயேசு கிறிஸ்துவே மெய்யான இறைவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ..இயேசு கிறிஸ்துவே சொர்க்கத்தின் வழியும் ஒளியுமாக இருக்கிறார் ..
@JinnahMohamed-ld3nh
@JinnahMohamed-ld3nh 17 дней назад
Yesuvai isha nabiyai padaitthu anuppiya iraivane unmaiyana iraivan avane aabrahamaium matrum anaitthu irai tootarhalaium makkalukku ner walee kaatta anuppinan Ella puhalum iraivan oruvanukke
@irta56
@irta56 16 дней назад
அதற்க்கான தகுதி இயேசுவுக்கு இருக்க வேண்டும். மனிதர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் யூதர்களால் அடித்துக் கொல்லப்பட்டவர் எப்படி இறைவனானார்.
@NixonGudalur
@NixonGudalur 16 дней назад
​@@JinnahMohamed-ld3nhஅல்லா என்று ஒரு இறைவன் இல்லவே இல்லை முஸ்லிம்கள் எத்தனை கதறினாலும் அவன் வரப் போவதுமில்லை. 90 இலட்சம் யூதர்களை இன்று வரை அல்லா என்கிற குறைஷிகளின் நிலாக் கடவுளால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. முகம்மது தன் இச்சைகளை தீர்க்கவும் கொள்ளையடிக்கவும் அல்லாவை உருவாக்கினான்.
@shamseethbegum509
@shamseethbegum509 16 дней назад
ஏசுக்ரிஸ்த்து எந்த இடத்திலும் நான்தான் கடவுள் என்று சொன்னதில்லை
@NixonGudalur
@NixonGudalur 16 дней назад
@@shamseethbegum509 என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமியிருக்கிறேன். நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். இவையெல்லாம் சத்திய வேத வசனங்கள். சுவனத்தில் 72 ஹூரிகளை கூட்டிக் கொடுப்பவன் கடவுளல்ல விபச்சார புரோக்கர்.
@salahudeenm.s.6775
@salahudeenm.s.6775 19 дней назад
Hadeesகள் பொய்கள் என்று தெரிந்தும் ஆயுள் முழுவதும் அதன் பின் சென்று காலத்தை விணாக்கியது தான் கண்ட பலன்.
@dharWeshMaideen-ws7dj
@dharWeshMaideen-ws7dj 19 дней назад
கொடிக்கால்பாளயத்தில் ஒரு 60 அடிதைக் காஇ ருக்கிறது இன்னும் எத்தனை இடங்களில் இந்த 6 0. அடி முழம் அளவு இருக்கிறதோ ஆராய வேண்டும் ஹதீஸ் பொய்யாகாது'
@akbaralikhan6527
@akbaralikhan6527 19 дней назад
குர்ஆன் மட்டும் தான் பொய்யாகாது, குர்ஆனுக்கு மாற்றன ஹதீஸ்கள் உள்ளது. து​@@dharWeshMaideen-ws7dj
@JinnahMohamed-ld3nh
@JinnahMohamed-ld3nh 19 дней назад
Hades ellam poi entral islattil entha amalai sheiveerhal sariyaium tavaraium piritthu edukkanum
@m.ahamedkhaleel1046
@m.ahamedkhaleel1046 19 дней назад
நீங்கள் அஹ்லுல் குர்ஆன் இயக்கத்தைச் சார்ந்தவர் என நினைக்கிறேன். நவூதுபில்லாஹ் அல்லாஹ்தான் காப்பாத்தனும்
@vkmgaa
@vkmgaa 19 дней назад
இதில் கால விரயம் என்பது, தவறான புரிதல். அத்தனையும் இபாதத் என்று எடுத்து கொள்ள வேண்டும். பொய்யும் உண்டு, உண்மையும் உண்டு. பிரித்து ஆய்வு செய்து தான் ஆக வேண்டும்.
@NasaakaNatasha-cf7oq
@NasaakaNatasha-cf7oq 17 дней назад
Innam konja naalil mihraj payanam poi enban parunga. Puttikku pada villai endru
Далее
I Missed With The Bottle😂
00:12
Просмотров 3,7 млн
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
I Missed With The Bottle😂
00:12
Просмотров 3,7 млн