Тёмный

ஆதரவற்ற 5 குழந்தைகளுக்கு அழகான வீடு மற்றும் பாத்திரம் மளிகை பொருட்கள் பாய் தலையணை போர்வை காய்கறிகள் 

My Country Foods
Подписаться 2 млн
Просмотров 291 тыс.
50% 1

நீங்களும் இதுபோல செய்ய விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
ஆதரவற்ற 5 குழந்தைகளுக்கு அழகான வீடு மற்றும் பாத்திரம் மளிகை பொருட்கள் பாய் தலையணை போர்வை காய்கறிகள்

Опубликовано:

 

13 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 496   
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Год назад
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள் என்னை பொருத்தவரையில் மழையிலும் வெயிலும நனையாமல் ஒதுங்குவதற்கு மடம் மாளிகை அவர்கள் கேட்கவில்லை பத்துக்கு பத்து ஒரு குடில் அந்த குடில் தான் எத்தனை சந்தோசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த உதவியை செய்தவர்களுக்கும் இந்த உதய செய்ய சொல்லி பொருள் உதவி கொடுத்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றி நல்லது
@mycountryfoods
@mycountryfoods Год назад
அருமை அக்கா உண்மையை சொன்னிங்க❤️💜😍🙏🏼💐
@sankarichandru6982
@sankarichandru6982 Год назад
11
@sankarichandru6982
@sankarichandru6982 Год назад
11111
@valliravi5544
@valliravi5544 Год назад
❤️❤️❤️❤️ to ❤️🙏👍
@sudharam5174
@sudharam5174 Год назад
திரு.பார்வதி குடும்பத்திற்கு கோடான கோடி நன்றிகள்.உங்களுடைய வம்சம் விரித்தியாகும்.நீங்கள் வீட்டை மட்டும் கட்டி கொடுக்க வில்லை.அந்த பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறீர்கள்.நன்றிகள் கோடி
@mycountryfoods
@mycountryfoods Год назад
❤️💜💐🥰🙏🏼🙏🏼😍
@rathyambigaipagan8250
@rathyambigaipagan8250 Год назад
திக்தற்கற்றவர்களுக்கு தெய்வம் துணை கடவுள் நேரில் வருவதில்லை மனித வடிவில் உதவி செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி மனதார வாழ்த்தி வணங்கிறோம்
@mycountryfoods
@mycountryfoods Год назад
அருமை🙏🏼💐💜❤️❤️
@gayathrisathish6587
@gayathrisathish6587 Год назад
நம் நாட்டில் இன்னும் இந்த நிலைமையில் மக்கள் உள்ளதை பாக்கும்போது கண்ணு கலங்குகிறது உங்களுடைய பணி தொடரட்டும் 🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி வீடு கட்ட உதவி செய்த வர்களுக்கு 👍👍👍👍
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼💜💜❤️💐💐
@balamuruganmurugan1331
@balamuruganmurugan1331 Год назад
Super
@sivalingamd3523
@sivalingamd3523 Год назад
குடிசை கூட எதோ மாளிகை கிடைத்த மகிழ்ச்சி ஏழைகளுக்கு! வீடுகட்ட பண உதவியவருக்கும், பாலமாக நின்று தாயுள்ளத்தோடு செயல் படும் சகோதரிக்கும், பொருட்களுக்கு விலை குறைத்து கொடுத்த கடைகாரர்க்கும் நன்றி.
@mycountryfoods
@mycountryfoods Год назад
💐❤️💜🙏🏼🙏🏼😍
@NaveenKumar-wz1wn
@NaveenKumar-wz1wn Год назад
இருப்பவர்கள் உதவினால் இல்லாதவர்கள் என்று இவ்வுலகில் எவரும் இல்லை.....🙏🙏🙏
@anantharaj559
@anantharaj559 Год назад
வீடு கட்டிக் கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி... இந்த உதவி என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு உதவி...
@mycountryfoods
@mycountryfoods Год назад
❤️🌷🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@saikarthijayakumar5785
@saikarthijayakumar5785 Год назад
ஆனந்தி இந்த காலத்தில் நீங்க உண்மையாக இருந்தற்கு கோடி நன்றி
@balakrishnankaruppaiyh1585
@balakrishnankaruppaiyh1585 Год назад
வீடு கட்ட நிதியுதவி செய்தவர்களுக்கும் இந்த சேவையை சிறப்பாக செய்துகொடுத்த சகோதரிக்கும் நன்றி நன்றி..
@pandi9972
@pandi9972 Год назад
வீடு கட்டிக் கொடுத்த நல்ல உள்ளங்கள் வாழ்க வாழ்க வளமுடன்... 🙏🙏
@mycountryfoods
@mycountryfoods Год назад
💐🙏🏼❤️❤️💜💜🥰
@revathirajendran5583
@revathirajendran5583 Год назад
நீங்கள் பன்றஉதவிக்கு நன்றி 30வயதில்கஷ்டபட்ட பொண்ணு இருந்தாலும் சொல்லவும் என் பையனுக்கு
@user-vp9cz1tu4v
@user-vp9cz1tu4v Год назад
அவர்களுக்கு இன்றே சுதந்திர தினம்... தங்களது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐
@rammoorthi6644
@rammoorthi6644 Год назад
குழுவினர் அனைவரும் வாழ்க வளமுடன்
@govindanpackiyaraj277
@govindanpackiyaraj277 Год назад
உதவிய குடும்பத்தினர்க்கு நன்றி....இந்த உதவி உங்கள் வம்சமே வாழ்வீர்கள் நன்றாக.... ,சகோதரி ஆனந்தி என்றும் புன்னகையுடன் எல்லார்க்கும் நன்றி வாழ்த்துக்கள்..
@mycountryfoods
@mycountryfoods Год назад
💜❤️❤️🙏🏼🙏🏼😍
@eswarangovindhan2563
@eswarangovindhan2563 Год назад
வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு வீடுகட்டி கொடுத்தவங்கலுக்கு நன்றி
@atafaltaf1812
@atafaltaf1812 Год назад
கண்டிப்பாக மக்கள் உங்களை வாழ்த்துகிறார்கள் நல்லா விஷயம் அவர்களை பிறந்தநாளை வாழ்த்துக்கிறேன்
@mycountryfoods
@mycountryfoods Год назад
💐❤️🙏🏼🙏🏼
@abdulbros271
@abdulbros271 Год назад
வாழ்க வளமுடன் ஆனந்தி மற்றும் குடும்பத்தினர்... ஒரு கிராமத்தை தத்து எடுத்து அங்கு உள்ளவர்களின் தேவைகளை ஒவொன்றாக நிறைவேற்றும் அனைவரும் வாழ்க வளமோடு நலமோடு..
@DeVi-vp4jk
@DeVi-vp4jk Год назад
This is what called independence day for the childrens new home n the happiness on the face Devi Malaysia
@eswariperumal5968
@eswariperumal5968 Год назад
அருமை ஆனந்தி..! நல்ல செயல் செய்தீர்கள்.. அந்த பிள்ளைகளின் நிலை கண்ணீரை வரவழைத்தது.. அவர்களின் நிலை அறிந்து உடனே இருக்க வீடு மற்றும் வீட்டுக்கு உபயோகமான பொருட்கள் கொடுத்து உதவி செய்தவர்களுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல ஆனந்தி .. மிகவும் நன்றி ஆனந்தி சகோதரி 🙏❤️
@mycountryfoods
@mycountryfoods Год назад
மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா💐🥰🙏🏼🙏🏼🙏🏼
@lathathanalahsmi4966
@lathathanalahsmi4966 Год назад
சூப்பர் ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்த்து விட்டேன் 🙏
@s.stailor
@s.stailor Год назад
உண்மையிலேயே உங்களுக்கு பெரிய மனசு அக்கா
@vinothvino4765
@vinothvino4765 Год назад
கோடான கோடி நன்றிகள் சகோதரி...இன்று போல் என்றும் வாழ இறைவன் அருள் புரியட்டும்.
@mycountryfoods
@mycountryfoods Год назад
🥰😍😍🙏🏼❤️💜💐
@rammoorthi6644
@rammoorthi6644 Год назад
அக்கா நீங்க செய்ற உதவி அல்ல வரம் வாழ்த்துக்கள் அக்கா
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 Год назад
சூப்பர் ஆனந்தி சூப்பர் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்னு சொல்லுவாங்க அதுவும் குழந்தையும் தெய்வமும் ஒண்ணு அந்த குழந்தைகளோட முகத்தில் சிரிப்பை பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு மா உங்க எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி மா
@mycountryfoods
@mycountryfoods Год назад
❤️💜💜😍🙏🏼💐💐
@saraswathisaminathanvicepr6741
ஐந்து தங்களை பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டம இருக்கு. 😭😭😭
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Год назад
உதவிய அனைவருக்கும் வாழ்த்துகள் ‌👍 🙏
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 Год назад
மிக அருமை நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு ஆவண செய்ய வேண்டும் நல் உள்ளங்கள் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@mycountryfoods
@mycountryfoods Год назад
😍❤️💐🥰💜💜💜
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Год назад
தெய்வம் மனுஷ்ய ரூபேனாம்..!!🙏 என சொல்வதுபோல்.. கடவுள் உங்கள் உருவில் அந்த குழந்தைகளுக்கு ஒளி விளக்கை ஏற்றி வைத்து இருக்கிறார் ஆனந்தி.!!🙏🙏🏕👍 வேறு வார்த்தைகள் இல்லை மா..!! இக்காணொளி பார்க்கும் "அறக்கட்டளை" நடத்துபவர்கள் அந்த குழந்தைகளின் கல்வி வசதிக்கு உதவுமாறு சிரம் தாழ்ந்து கேட்டு கொள்கிறோம்.!!🙇‍♀️🙏🙏😢
@mycountryfoods
@mycountryfoods Год назад
அருமை லட்சுமி அக்கா🙏🏼😍💜❤️
@subramanians2170
@subramanians2170 Год назад
இது தான் தெய்வம் ஏழைகளுக்கு உதவும் உண்ணத குணம் இதுதான் கடவுள்
@mycountryfoods
@mycountryfoods Год назад
🤙💜💜🙏🏼😍❤️❤️
@amalachandru710
@amalachandru710 Год назад
Hi Akka எப்படி இருக்கீங்க சூப்பர் வீடு கட்டி தந்தவர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods Год назад
🥰🥰❤️🙏🏼💐💜😍😍
@grani1453
@grani1453 Год назад
நன்றி நன்றி கள் கோடி பார்வதி அம்மா 🙏🙏🙏🙏🙏
@imranimmu6158
@imranimmu6158 Год назад
இன்னைக்கு Independent நாள் கு 5 குழந்தை கு Independent குடுத்து வாழ வைத்த என்னுடைய மனமார்ந்த வாழ்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods Год назад
💐💐🥰🙏🏼💜
@jananidevi7193
@jananidevi7193 Год назад
மிகவும் நன்றி 👌🙏🙏🙏🙏
@032-ramkumar
@032-ramkumar Год назад
Really great akka neenga❤️❤️
@aiswaryalakshmyaravindahan6055
Hats of to the family who helped these poor girls may God the Almighty shower all the universal happiness and prosperity on those people who help these poor people's like this
@mycountryfoods
@mycountryfoods Год назад
❤️💜💐🙏🏼🙏🏼😍
@ameena2727
@ameena2727 Год назад
Vetu kati kudutha family ku romba romba nanri 🙏🙏akka unkalukum tq 🇮🇳🇮🇳🇮🇳🌹🌹jai hind
@mycountryfoods
@mycountryfoods Год назад
❤️💜💐🙏🏼🙏🏼
@vinothkumar1877
@vinothkumar1877 Год назад
சூப்பர் அக்கா மென்மேலும் உங்கள் சேவை தொடர இறைவனை பிரார்த்தனை பண்ணுகிறேன் தொடரட்டும் உங்கள் சேவை ஆண்டவன் உங்களுக்கு நூறு ஆயிலை கொடுக்க வேண்டும்
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼🙏🏼💜❤️💐💐🤙
@ABDULRAHMAN-op4si
@ABDULRAHMAN-op4si Год назад
வாழ்த்துக்கள்,எந்த ஊர் இந்த குழந்தைகள்
@niloferfathima8571
@niloferfathima8571 Год назад
May God bless these beautiful souls ❤❤❤
@yuvamohu6622
@yuvamohu6622 Год назад
Ungal sevai dhotarattum valldhukkal sisters
@Lakshmisvlog957
@Lakshmisvlog957 Год назад
They are god gifted for all of you guys 👌
@saraswatiathiyappan...8882
@saraswatiathiyappan...8882 Год назад
ரொம்ப சந்தோஷம் சந்தோசமா இவர்களை நினைச்சு எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mycountryfoods
@mycountryfoods Год назад
💜💖🙏🙏🙏
@chitrananda1
@chitrananda1 Год назад
Hats of your team and sponcer too😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Tq so much great soul all
@ganesanr3553
@ganesanr3553 Год назад
நன்று... நன்றி.. 🙏🙏🙏
@vasanthie5258
@vasanthie5258 Год назад
Unga manasukku nallathe nadakkum sister 👍👍👍
@ramuniranjan9661
@ramuniranjan9661 Год назад
Super 💕 Rompa nandri aagkaa
@jesthani406
@jesthani406 Год назад
Masha Allah ♥️ Uthavi seitha anaivarukum romba romba nanri ♥️💯 years happy ya irukanum ellorum .... God bless you
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼🙏🏼💐❤️❤️💜💜
@shrigashriga2169
@shrigashriga2169 Год назад
வாழ்த்துக்கள் ஆனந்தி சகாேதரி😍🙏💐💐
@AlexAlex-ns5pq
@AlexAlex-ns5pq Год назад
Anathi Akka adikadi antha pillagala paarugga pls paavam Manasukku kasttama irukku
@palani.gmadhu9185
@palani.gmadhu9185 Год назад
இன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு வீடு கட்டி கொடுத்த திருமதி பார்வதி அம்மாள் குடும்பம் நீடூழி வாழ்க.. இதற்காக தங்கள் உழைப்பை நல்கிய "My Country Foods" Team Members அனைவரும் நீடூழி வாழ்க 💐 🌸 🌷 🌹 🌻 🌷 💐 🌾 🌹
@mycountryfoods
@mycountryfoods Год назад
மிக்க மகிழ்ச்சி❤️💜💐🙏🏼
@karuppasamy3335
@karuppasamy3335 Год назад
மிக்க நன்றி உதவி செய்த அந்த குடும்பம் நல்ல இருக்க நான் சாய் பாபா வை வோண்டி கொள்கிறேன் கொள்கி
@yogamithran8453
@yogamithran8453 Год назад
Super sisy 🥰
@selvansrinivasan2129
@selvansrinivasan2129 Год назад
Doing superb job , God bless you sister and group....
@subrann3191
@subrann3191 Год назад
மலேசியா திருமதி பார்வதி ராகவ பிள்ளை ஐந்து தாய் தகப்பன் இல்லாத அப்பாவி குழந்தைகளுக்கு இந்தியாவை இந்தியா மலேசியா உதவி செய்த நண்பருக்கு 76 வது பிறந்தநாள் சிறக்க நலமுடன் வாழ்க நீடூடி வாழ
@aubakkarrasak383
@aubakkarrasak383 Год назад
Thank you so much for help 🙏👍❤🤝
@nandagopalgopal
@nandagopalgopal Год назад
ஃ🙏அற்புதம் தாயீ🙏
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 Год назад
Very nice ananthi akka
@samusnaturaltipsr5398
@samusnaturaltipsr5398 Год назад
Eniya pirantha naal valthukkal. Neenga nalla erukkanum.
@mohammedsathik7634
@mohammedsathik7634 Год назад
ரொம்ப நன்றி அக்கா
@aiswaryalakshmyaravindahan6055
May God bless you and your family aanandhi akka
@user-kw8xb7fu7q
@user-kw8xb7fu7q Год назад
Erakka kunam,, kondavargalum..nam..tamilnattula irukkurangala nnu....sandhoshama irukku.....👌🏾👍🙏🌺👏🙏👍👌🏾.....house work seithavargalukku...nandreeee
@lathar4753
@lathar4753 Год назад
அருமை அருமை👍👍👍👍👍
@shanthim1215
@shanthim1215 Год назад
Very good Ananthi
@samykumar7731
@samykumar7731 Год назад
Valthukal sister
@selvee6669
@selvee6669 Год назад
Happy Independence Day Ananthi Family 🙏👍👍 Selvee
@sharmilaalexander5781
@sharmilaalexander5781 Год назад
God bless the sponsored and the and good job all your team number happy Independence Day🙏🙏🙏🙏
@ravimala7413
@ravimala7413 Год назад
உதவி செய்தா உல்லங்கலுக்கு நன்றி
@sivasiva-fo2sz
@sivasiva-fo2sz Год назад
கட்டியா வீடு சூப்பர் அக்கா நீங்கள் எல்லோரும் நல்ல இருக்க நான் கர்த்தரைப் பிரறயர் சேர்க்கிறேன் இன்னும் ஒரு குடும்பம் வீடு இல்லாமல் இருக்கிரார்கள் எனக்கு காசு கிடைத்தால் கண்டிப்பா உதவி சேய்கிரேன்
@mycountryfoods
@mycountryfoods Год назад
😍💜🙏🏼❤️❤️
@venugaming75
@venugaming75 Год назад
இந்த பணி செய்வதற்காக வே இன்னும் நூறு வருடங்களுக்கு நீங்கள் வாழ்வீர்கள்..
@mycountryfoods
@mycountryfoods Год назад
🥰😍💜❤️❤️
@bjashwanth6268
@bjashwanth6268 Год назад
Obsolutely
@naveenac8389
@naveenac8389 Год назад
God bless the donor family and anandhi akka, do many more kind hearts ❤💞, this is what the poor people need, murugan thunai🙏
@mycountryfoods
@mycountryfoods Год назад
💐❤️💜🙏🏼🙏🏼
@savipragatheesh8262
@savipragatheesh8262 Год назад
Super sister...kodana Kodi Nandri sis
@arunmba7731
@arunmba7731 Год назад
Nala irukanum avaga 🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்
@aarizayaan1482
@aarizayaan1482 Год назад
Super very nice fantastic job ananthi. U did great job.
@sivalingamd3523
@sivalingamd3523 Год назад
ஆனந்தி சகோதரிக்கு நன்றி
@kalaivanirajagopal4069
@kalaivanirajagopal4069 Год назад
மிகவும் சந்தோஷமா இருக்க சகோதரி,,அப்படியே தெருவில் சுற்றும் நாய்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்க,வாயில்லா அந்த ஜீவனை வாழ வைங்க, ,உங்கள கை எடுத்து வணங்குகிறேன், ,,நான் மூன்று நாய்களை தத்து எடுத்து வளர்க்கிறேன்,,,,
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼🙏🏼💐💜❤️❤️
@varunaprithika8462
@varunaprithika8462 Год назад
Super Ananathi akka...
@priyakalika
@priyakalika Год назад
Super akka super vazthukal vazga valamudan❤
@ganesamoorthy7486
@ganesamoorthy7486 Год назад
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் வாழ்க வாளமுடன்
@kowsisaravanan7054
@kowsisaravanan7054 Год назад
பாக்கும் போதே கண்ணு கலங்குது 😢 கடவுளே இவங்கள நீங்க தா காப்பாத்தணும்
@mycountryfoods
@mycountryfoods Год назад
😍❤️💜💐🙏🏼🙏🏼
@user-kw8xb7fu7q
@user-kw8xb7fu7q Год назад
Parvathi...sister avargalukku..manamarndha nandree...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👍
@saimonis4284
@saimonis4284 Год назад
God blessed the donater family & U also sister... helping this kid's 💞🙏
@indiraraguraman8664
@indiraraguraman8664 Год назад
Super anathi
@gbxerox6188
@gbxerox6188 Год назад
Great Ananthi Sister. God Bless u
@kanmani1938
@kanmani1938 Год назад
வாழ்த்துக்கள் ஆனந்தி
@gopis5803
@gopis5803 Год назад
Very really, good and great Ananthi
@nuraishah1184
@nuraishah1184 Год назад
Wishing Madam Parvathy Muthurajpillai, A Very Joyful Birthday and many more joyful returns of the day. A wonderful gift of a house, beddings, cooking utensils, groceries and vegetables, for these poor children on India's Independence Day. May God bless the sponsor and her family, for their kindness and generosity. May God bless Anandthi and her entire family for their dedicated service to mankind. All the best. With lots of love.😍💕💕💕Wishing you all A Very Happy Independence Day.
@mycountryfoods
@mycountryfoods Год назад
💐🙏🏼🙏🏼😍💜❤️
@murugesanr2240
@murugesanr2240 Год назад
Arumayanaseyal-valthukkal
@ilovemyfamily9879
@ilovemyfamily9879 Год назад
Kondana kodi nandrigal
@farhnkhn2707
@farhnkhn2707 Год назад
Super great job. Unga video parkave romba sandosama iruku
@mycountryfoods
@mycountryfoods Год назад
💜❤️💐💐🙏🏼
@chithramanoharan8199
@chithramanoharan8199 Год назад
Happy independence day to u &ur family&,team.🤝💐🖖💪👍🙏🙏🙏
@selvamanimani7508
@selvamanimani7508 Год назад
Great akka nenga
@thilagavathig2871
@thilagavathig2871 Год назад
Sister unga kudumpathoda nalla irupinga
@mv7091
@mv7091 Год назад
God bless you all
@mithrasree5841
@mithrasree5841 Год назад
Really great...
@ramachandranm7498
@ramachandranm7498 Год назад
Super. Well done
@vijayfair6394
@vijayfair6394 Год назад
அருமை அருமை
@devpanneer7414
@devpanneer7414 Год назад
Thank u veedu katti kuduthavanga🙋‍♀
@kavidaponnin9174
@kavidaponnin9174 Год назад
you are great family , God bless you, 🤗👼🙏🙏🙏❤
@samsunnisa6019
@samsunnisa6019 Год назад
ரொரொரொரொரொரொம்ப நன்றி அக்கா
@aarokiyasheeba6726
@aarokiyasheeba6726 Год назад
சூப்பர். சிஸ்டர்.
@sumithras9214
@sumithras9214 Год назад
Neenga God sent angels.....
@achuarchana8083
@achuarchana8083 Год назад
Romba sandhoshama iruku akka neenga pandre indha help unga generation ke blessings aaa irukkum.... Romba nadri akka ... Indha udhavikku PanAm kodutha neenga nalla irukanum....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝😍😍😍😍
@mycountryfoods
@mycountryfoods Год назад
மிக்க மகிழ்ச்சி அர்ச்சனா❤️🥰💜🙏🏼🙏🏼
Далее
Kettim gul opkegani😋
00:37
Просмотров 1,1 млн
Что не так с воздухом в Корее?
00:45
МЕГА ФОКУС С ЧИПСАМИ
00:42
Просмотров 108 тыс.
Afghanistan Village | Food Market | Rj Chandru Vlogs
17:27
Kettim gul opkegani😋
00:37
Просмотров 1,1 млн