Тёмный

கைக்குழந்தையுடன் 5×5 குடிசையில் வாழ்ந்த ஒரு குடும்பத்துக்கு அத்தியாவசிய பொருட்களுடன் ஒரு அழகிய வீடு 

My Country Foods
Подписаться 2 млн
Просмотров 605 тыс.
50% 1

#USAவிஜயகுமார்கீர்த்தனாசார்பில்
நீங்களும் இதுபோல செய்ய விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
கைக்குழந்தையுடன் 5×5 குடிசையில் வாழ்ந்த ஒரு குடும்பத்துக்கு அத்தியாவசிய பொருட்களுடன் ஒரு அழகிய வீடு

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 445   
@t.govindaraju9103
@t.govindaraju9103 2 года назад
வீடு கட்ட உதவிய அமெரிக்க நண்பர் மற்றும் அழகாக வடிவமைத்த சகோதரி ஆனந்தி குழுவினருக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக!
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
💜💜❤️🙏🏼😍😍
@magipriyachannel
@magipriyachannel Год назад
Nanga intha veedu kuda illama rompa kasta padrom 2000 vaadagai atha kuda maasam maasam kudukka kasta padrom engalukkum rendu kulanthai
@venkat4134
@venkat4134 Год назад
@@magipriyachannel ennala mudinja na vanangura sivan mela sathiyama solran ellarukkume help pannuvan sister.. Ippo ennala mudiyala enna mannichudunga
@magipriyachannel
@magipriyachannel Год назад
@@venkat4134 its ok anna
@sarojlnl4330
@sarojlnl4330 2 года назад
👍👍👍👍👍💜 இந்த வீடு கட்டிக் கொடுப்பதற்கும் பணம் கொடுத்த அந்த குடும்பத்திற்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
❤️💛🌷🙏🏼🙏🏼
@RamyaRamya-gi8vw
@RamyaRamya-gi8vw 2 года назад
Is,,, bro,, ❤️👍👌
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 2 года назад
இது மாதிரி நிறைய வீடு இல்லாதவருக்கு வீடு கட்டி தரணும் ஆனந்தி அக்கா உங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@NaveenKumar-wz1wn
@NaveenKumar-wz1wn 2 года назад
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் வீடு கூட இல்லாமல் இருக்கிறார்கள்...... ஆனால் அரசாங்கமோ ஆடம்பர செலவு செய்கிறது ....... இதனை நினைக்கும் போது மனம் வேதனை அளிக்கிறது......
@b.v.lingeshlingesh7754
@b.v.lingeshlingesh7754 2 года назад
ஆடம்பரம் உலகம் ஆகி விட்டது.
@palani.gmadhu9185
@palani.gmadhu9185 2 года назад
கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் குடும்பத்திற்கு வீடு விஜயகுமார் கீர்த்தனா குடும்பம் நீடூழி வாழ்க.. இதற்காக தங்கள் உழைப்பை நல்கிய "My Country Foods" Team Members அனைவரும் நீடூழி வாழ்க 💐 🌸 🌷 🌹 🌻 🌷
@ranjithra4319
@ranjithra4319 2 года назад
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் வீடு கட்ட உதவி செய்த அந்த அமெரிக்கா சகோதர சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼❤️😍😍💜
@alageswariilangovan1781
@alageswariilangovan1781 Год назад
எல்லா புகழும் ஆனந்திக்கே உதவி செய்த எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை வழிபட்டு வேண்டிக் கொள்கிறேன்
@jananichandren3438
@jananichandren3438 Год назад
🙏🙏🙏 குளம் அருகில் இருக்கு இன்னும் கொஞ்சம் தள்ளி கட்டியிருக்கலாம்! ஆனாலும் உங்களை போல் நல்லோர் காண்பதறிது இதையெல்லாம் பார்க்கும்போது என் கடந்த காலங்கள் நினைவு வருது எத்தனையோ நாட்கள் வெயிலோடும் மழையோடும் போராடியுள்ளேன்
@sradhakrishnansradhakrishn4535
@sradhakrishnansradhakrishn4535 2 года назад
இதுவும் ஒரு புரட்சிதான் வாழ்த்துக்கள் ஆனால் என் அன்பு தாய் தமிழ் உறவுகளே ஒரு நல்ல தூய அரசியல் அமைவதே நம் மக்களின் கடமை இது போன்ற நம் மக்களும் அவதிப்பட மாட்டார்கள் புரட்சி ஒன்று தான் இனத்தின் விடுதலை புரட்சி எப்போதும் வெல்லும் நல்ல அரசியலை அமைப்போம் என் தாய் தமிழ் உறவுகளே
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼💐💐💐😍
@maplemaple3047
@maplemaple3047 2 года назад
அவர்கள் கொடுத்த பண உதவியை நிறைவாகவும் சந்தோஷமாகவும் எல்லோரும் சேர்ந்து செய்வது நன்றாக இருக்கிறது ஆனந்தி. இதை பார்க்கும் போது பண உதவி செய்பவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம். உங்கள் எல்லோருக்கும் கடவுள் அருள் வேண்டுகிறோம். 🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
மிக்க மகிழ்ச்சி அக்கா😍🙏🏼💐🌷🌷💛💛❤️
@marimuthuveerappan9095
@marimuthuveerappan9095 2 года назад
இந்த மனசு தாங்க கடவுள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@karlsiddharth4807
@karlsiddharth4807 2 года назад
வீடு கட்டி கொடுக்க உதவிய அமெரிக்க குடும்பத்திற்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
❤️💐💜😍🙏🏼
@jasminali6060
@jasminali6060 2 года назад
உதவி செய்தவர்களுக்கு நன்றி இதே அளவு சுத்தி சிமெண்ட் சிலாப் வீடு கட்டினால் ஒரு இருபது வருடம் நன்றாக இருக்கும்
@thilagavathy8119
@thilagavathy8119 Год назад
உதவிய குடும்பத்தார் நோய் நொடியின்றி நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துக்கள்.
@govindarajanvenkatachalam900
மனமும் பணமும் இணைந்தால் தான் சேவை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உதவி செய்யும் குடும்ப வம்சாவளி .
@MohanMohan-ez4nj
@MohanMohan-ez4nj 2 года назад
இந்த உதவி செய்த அனைவருக்கும் மன மார்ந்த நன்றி.
@avvaidixon5861
@avvaidixon5861 Год назад
நினைத்து பார்க்க முடியவில்லை. நல்ல வேளை உங்களைப்போன்றோர் இருப்பதால் நல்ல வாழ்க்கை நிச்சயம் அமையும்
@hepzibahhepzi1324
@hepzibahhepzi1324 2 года назад
வீடு கட்ட உதவி செஞ்ச குடும்பம் ஆசீர்வதிக்கப்படுவாதாக உங்களுக்கும் நன்றி ஆனந்தி மா 🙏🙏🙏🤗🙌🙌🙌🙌😇💕💕💕
@sassxccgh9450
@sassxccgh9450 Год назад
அமெரிக்கா நண்பர்கள் மற்றும் அவர் களின் குடும்பத்துக்கு நன்றி மகிழ்ச்சி.
@sakthipuli2250
@sakthipuli2250 2 года назад
வீடு கட்டி தரும் நல்ல உள்ள க்களுக்கு கோடன கோடி நன்றிகள். உதவிய நண்பர்களுக்கு மிகவும் நன்றி🙏💕
@user-mm2yf4ld7b
@user-mm2yf4ld7b 2 года назад
உங்க பெரிய மனசுக்கு ரொம்ப நன்றி இந்த உதவி இன்னும் தொடரனும்
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
😍💜🙏🏼💐❤️❤️
@suganthipaulraj403
@suganthipaulraj403 2 года назад
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆனந்தி குடும்ப த்தையும் ஆசீர்வதிக்கின்றேன்.
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
💜❤️😍🙏🏼🙏🏼🙏🏼
@tamizhselvi1721
@tamizhselvi1721 2 года назад
அருமை 👏👏👏👏 அவங்க போட்டோ போடுங்க இன்னும் சிறப்பாக இருக்கும்...
@mangalamarysagayaraj3763
@mangalamarysagayaraj3763 Год назад
உதவி செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼❤️😍💜💜💜
@_call_me_dk__
@_call_me_dk__ Год назад
வீடு கட்டி குடுக்குறீங்க ரொம்ப நல்லது.. ஒரு சின்ன விஷயம் என்னன்னா அதில் தயவு செய்து ஒரு சின்ன ஜன்னல் வைத்துக் கொடுத்தால் காற்றோட்டமாகவும் இருக்கும், வெளிச்சமாகவும் இருக்கும் . இது என்னுடைய கருத்து. நன்றி வாழ்க வளமுடன் 🙏💫
@nandhininandhini6762
@nandhininandhini6762 2 года назад
மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சி யாக இருக்கிறது ✨️பார்க்கும் போது, அனைவரும் நலமா க வாழ வேண்டும் 🤝
@stellagrace8833
@stellagrace8833 2 года назад
Please use aspetas sheet instead of this olly
@suganthipaulraj403
@suganthipaulraj403 2 года назад
வீடுகட்ட உதவி செய்த அமெரிக்கா குடும்ப த்தினரை, தேவன் ஆசீர்வதிப்பாராக. அதற்கு உதவிய ஆனந்தி குடும்ப த்தையும், நீடூழி வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றேன். 🙏🙏🤝🤝
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼😍❤️💜💜💜
@subalakshmi8271
@subalakshmi8271 2 года назад
Balck colour sheet use pannathiga blue illa na yellow use pannuga black colour romba heat ha observe Pannu so v2du romba heat ha iruku
@MahaLakshmi-kd7pc
@MahaLakshmi-kd7pc Год назад
ஆனந்தி குழுவினர் உள்ள அனைவரும் அவர்கள் குடும்பத்துடன் 100 வருடம் வாழ வாழ்த்துகிறேன் 🤗🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijivijitnj
@vijivijitnj 2 года назад
உதவி செய்த நல்ல உள்ளத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி அருமை
@vithushanathileeban3184
@vithushanathileeban3184 Год назад
Veedu super help panninavangaluku oru small request keela nilam (floor) cement use panni veedu kattiruntha avangaluku athu inum safe ah irukkum 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@kavyakav4044
@kavyakav4044 Год назад
A big thanks to all the sponsors who helps the poor families..... its a great inspiration to follow them thank you...
@chuttyschannel9713
@chuttyschannel9713 2 года назад
வீடு கட்ட பணம் கொடுத்து உதவிய அமெரிக்க குடும்பத்தினர்க்கு வாழ்த்துக்கள் அதை சிறப்பாக செய்து கொடுத்த ஆனந்தி அக்கா குழுவினர்க்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் 👍🙏
@aishi9068
@aishi9068 2 года назад
My grandma from Tanjavur, Nelvally came to malaya she lived till age of 90.. at that time i was young she shared a lot back then i couldn't remember much... maybe i have many relative there? Good job may Almighty blessings always for those kind hearted ppl and this channel team
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🤙🙏🏼🙏🏼😍😍😍
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 2 года назад
தோழி ஆனந்தி மற்றும் தோழி தோழர்களுக்கு என்னுடைய மகத்தான வாழ்த்துக்கள் மகத்தான சேவை உங்களோடது நல்லது நடக்கட்டும் நல்லது
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 2 года назад
வீடு கட்டி கொடுத்த குடும்பத்திற்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி கள் ங்க ஆனந்தி அக்கா
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
😍🙏🏼🙏🏼❤️💜💜
@sarathsarath8686
@sarathsarath8686 2 года назад
அக்கா வாழ்த்துக்கள் அக்கா ரொம்ப நன்றி அக்கா நீங்க வீடு கட்டிக் கொடுத்ததுக்கு இன்னும் நீங்க எல்லாருக்கும் சேவை செய்யணும் ஆதரவற்ற உங்களுக்கு இல்லாத பாட்டு உங்களுக்கு எல்லாருக்கும் உதவி செய்ங்க நீங்களும் நல்லா இருங்க உங்க குடும்பம் நல்ல மேலும் மேலும் வளரும் வாழ்த்துக்கள் அக்கா
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
💜❤️🙏🏼😍😍😍
@srisisterssri2034
@srisisterssri2034 2 года назад
ஆனந்தி குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்க வளமுடன் 😘
@shantishirke8916
@shantishirke8916 2 года назад
Thanks to all the family to sponsor house and all other things to use God bless you all 💗
@abdulbros271
@abdulbros271 2 года назад
ஆண்டவா... உலகத்தில் எப்படிஎல்லாம் வாழ்கிறார்கள்.. அனைவரையும் காப்பாற்று
@lathar4753
@lathar4753 2 года назад
God bless you Ananthi and family 🙏🙏🙏🙏🙏
@pandyshahanapandy100
@pandyshahanapandy100 2 года назад
புண்ணியத்த சேத்தாலும் ...கடவுள் அதிகமா சோதிக்கிறானே......வாழ்த்து சொல்வதை விட நன்றி சொல்வதே சரி....நன்றிகள் பல....அந்த ஏழையின் கண்களில் நீங்களே இறைவன்.......
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
❤️💐💐🌷🙏🏼💜💜
@kingofdamcity1713
@kingofdamcity1713 2 года назад
ஆயிரம் கோயில்களுக்கு அன்னதானம் நன்கொடை வழங்கினாலும் அதில் இருக்கும் மனதிருப்தியை விட ஒரு ஏழை குடும்பத்திற்கு உதவி செய்து அவர்களின் கண்களில் சந்தோஷத்தை காண்பது ஆயிரம் கடவுள்களை கண்முன்னே காண்பதற்கு சமம் இந்த உதவியை செய்த அமெரிக்காவில் வாழும் அந்த நண்பரும் அவரது குடும்பமும் நீண்ட ஆயுளும் குறைவில்லா செல்வமும் பெருகிட வேண்டும் மற்றும் அந்த சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இயன்றதை செய் இல்லாதவர்களுக்கே🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
மிக்க மகிழ்ச்சி🙏🏼❤️😍💜💜
@tanaesther9570
@tanaesther9570 2 года назад
God bless the sponsor's family abundantly. Thanks Ananthi and family for all your hard work and sincere hearts.
@yuvandevachannel2165
@yuvandevachannel2165 2 года назад
நன்றிகள் கோடி 👌🙏🙏🙏
@suganyasuresh2539
@suganyasuresh2539 2 года назад
Rombave sathosama iruku ithu mari uthavigala parkum pothu 💖(great job akka )
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼❤️💜😍😍
@subashbose1011
@subashbose1011 2 года назад
எம்பெருமான் ஈசனின் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....
@ukomalavankanus2233
@ukomalavankanus2233 Год назад
வீடு கட்டிக் கொடுக்கும் நல்ல உள்ளத்திற்கு நன்றி
@reetadharsh6649
@reetadharsh6649 Год назад
Super ma very nice romba nalla iruku avangaluku help panna yallarum romba nalla irukanum God bless you
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼🙏🏼❤️❤️💜💜💐
@deepivijay7407
@deepivijay7407 Год назад
Romba happy irruku itha mari oru helping heart irrukum pothu .... god is there .... I felt so bad about today while seeing this every body facing the problem in their life .... god bless u all ....who and all helping for the people like this....
@kalyanib1757
@kalyanib1757 Год назад
அம்மா நீயும் உன் குடும்பமும் உதவி செய்த அமெரிக்க குடும்பமும் நல்லா இருக்கணும். உதவி செய்த அவர்களின் புகைப்படமும் போடுங்க
@Ans558
@Ans558 Год назад
அடுத்தவங்களுக்கு உதவுற நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க உங்க குடும்பத்தோட
@menagarameshrm6007
@menagarameshrm6007 Год назад
Really good taught for give this kind of help 🙏🙏🙏🙏
@nesamaninagarajan469
@nesamaninagarajan469 2 года назад
நீங்க செய்யறது எல்லாமே நல்லா இருக்குது keep it up
@sureshsureshsundarraj1667
@sureshsureshsundarraj1667 Год назад
She is always great because she knows everything ❤️👍👍
@sudhasriram7014
@sudhasriram7014 2 года назад
உதவிய நல்ல உள்ளங்கள் நன்றிகள்
@gayathrigirish583
@gayathrigirish583 2 года назад
Heartfull thanks for the donor...good job
@ammugajendran3599
@ammugajendran3599 2 года назад
உழைப்பு உயர்வு அனைவருக்கும் வாழ்த்துக்கள்👍
@RajKumar-je7os
@RajKumar-je7os Год назад
God bless that familly 👍🙏
@akilavelusamy372
@akilavelusamy372 2 года назад
Veedu katti tharuvathu santhosam but thirumba kiliyama seiyalam man veedu pathi katti athukku mela kurai podalam illa na halfback stone vachu katti kodukalam tq
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 2 года назад
America family thanks good job ananthi akka family god bless your family akka
@priyakalika
@priyakalika Год назад
Paah Sola varthaye ila Deivam ka nenga Super help pandravanga Nala irukanum Ohm namashivaya
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 Год назад
God bless Ananthi family thank you so much everything 🙏🏻🙏🏻💐👍
@vijayalakshmi4032
@vijayalakshmi4032 2 года назад
Omg so sad help pannavagaloku romba tnxxxx a lotts and Etha serappa senji kudotha Aananthi akka ku pallandu vallthukal 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
💜❤️🙏🏼😍😍
@thilagavathy8119
@thilagavathy8119 Год назад
ஆனந்தி அக்காவுக்கு நன்றி.
@syedayishaayisha7623
@syedayishaayisha7623 Год назад
American God bless you with your family and Anayhi sisters all so God bless you
@umaprasad6457
@umaprasad6457 Год назад
Odu pottirunthal 10years nalla irukkum keethu2or3years than nalla irukkum again selavu pannanum oru chinna janmal vechirukkalam kaathu vasathiye illamal kasta paduvaanga
@annemoses8045
@annemoses8045 2 года назад
God bless Vijay kumar and family. God bless Anandhi and entire family.
@kausalyaramalingam9610
@kausalyaramalingam9610 2 года назад
Really it's great work.... Their family was very happy that happiness makes blessings who are all helping them
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
❤️💛🌷🙏🏼🙏🏼
@suriyakamalsuriyakamal5516
@suriyakamalsuriyakamal5516 2 года назад
Romba nalla irukku
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 2 года назад
Thank you and God bless you Ananthi and family👪
@brindhakamaraj3928
@brindhakamaraj3928 2 года назад
உங்கள் உதவி வேண்டும் என்று கேட்டு உதவி செய்யவில்லைநன்றிஒருதாய்ஆறுபிள்ளைகள்இப்போதுஅந்ததாய்இப்போதுஉயிருடன்இல்லைஉதவிசெய்ததாற்க்குநன்றி
@brindhakamaraj3928
@brindhakamaraj3928 2 года назад
இன்றுஅந்தபிள்ளைகளைஒருவாயதனபாட்டிமட்டும்ஆறுதல்
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 года назад
Great job, I just want to know who is identifying the family? Main important thing is identify the real needy person, this is the second video I watched, like a group of people doing a great job. Only I worried , the house is very close to a river/ pond, if it rains it is very difficult , it may damage by flood, the other one is misquote. The family has a baby, I can’t even imagine the everyday life for them.
@dhanasekaransanthanam5746
@dhanasekaransanthanam5746 Год назад
Super thanks a lot your team work
@pavithrac200
@pavithrac200 Год назад
Good job sach a wonderful 👏🏻 👍 👌 🙌
@selvee6669
@selvee6669 2 года назад
Super Super Ananthi Family Vazthukal 👍👍😍😍 Selvee 🇲🇾
@kalpanapandurangan741
@kalpanapandurangan741 2 года назад
Thanks a lot. God bless all your.
@nandhugauesha890
@nandhugauesha890 2 года назад
வீடு ரொம்ப அழகா இருக்கு
@rojarahimulla2038
@rojarahimulla2038 2 года назад
Anaththi nalla kudumbam valka valamudan nalamudan ameen supper
@preethiprabhu633
@preethiprabhu633 2 года назад
Super veedu katti kudutha ulathuku nandrigal..
@subramaniankennedy5956
@subramaniankennedy5956 Год назад
God bless u and ur team members.
@pathmasri3492
@pathmasri3492 2 года назад
God Bless All Of You 🙏💞
@kennadyraj430
@kennadyraj430 Год назад
Rompa sandosham Amma
@sarvinmessis233
@sarvinmessis233 2 года назад
Very nice and thank for Beautiful 🥰
@kannan.ntk.mkannan5172
@kannan.ntk.mkannan5172 2 года назад
பணம் கொடுத்தாலும் வீடுகட்டி கொடுக்க நல்ல மனசும் கடுமையான உழைப்பும்தேவை நன்றி என் சமூகமே...
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
💜❤️🙏🏼🙏🏼🙏🏼😍
@yogishkumar5697
@yogishkumar5697 2 года назад
நன்றி சகோதரி அனந்தி
@RajkumarRajkumar-rq1ek
@RajkumarRajkumar-rq1ek 2 года назад
Anbu ullangaluku nanri
@leelashankar6557
@leelashankar6557 Год назад
God bless you
@venkatrathnam1501
@venkatrathnam1501 2 года назад
Your are great people hatts off super akka god bless the donors venkatrathnam from bangalore
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
😍🙏🏼🙏🏼🙏🏼💜
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 2 года назад
Ayyaa neeengal nandraaga irukkanum
@chitraprakash1418
@chitraprakash1418 2 года назад
God bless you anandhi family
@NThedalumThelivum
@NThedalumThelivum Год назад
Super 🤗 seeing happy in others is real happiness
@sivas5563
@sivas5563 2 года назад
Ungal idha sevaiku mikka nandri ma ...
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼😍💜💜💐
@thirumald4113
@thirumald4113 2 года назад
இந்த வீடியோ செம,, உங்க channel ku, subscribe, பண்ணிட்டேன்,,, வாழ்த்துக்கள் அக்கா,, thank u USA family (nature bess you)...
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
❤️💛🌷💐🙏🏼
@lillyrose1825
@lillyrose1825 Год назад
Jesus bless you all ,you are doing a great job..
@fatmaa5034
@fatmaa5034 Год назад
Anandi Akka ungal Pani men melu thodara nal valtthukkal❤🇱🇰
@mycountryfoods
@mycountryfoods Год назад
💖💙🙏🌷🌷
@akilesh9753
@akilesh9753 2 года назад
Super super👨‍👩‍👧 akka
@kamalmugesh
@kamalmugesh Год назад
உங்கள் சேவை. தொடரட்டும். வாழ்த்துக்கள்
@indiraramar1674
@indiraramar1674 2 года назад
New home super anathi akka🏠🏠🏠🏠
@priyadarshini6238
@priyadarshini6238 2 года назад
Nice god Bless you Dears 🙏🙏🙏
@dhilupkumar6032
@dhilupkumar6032 Год назад
Nice helping mind people ❤❤❤🎉🎉🎉🎉🎉
Далее
Linkin Park: FROM ZERO (Livestream)
1:03:46
Просмотров 7 млн
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 2,8 млн
26th anniversary 💓
1:25:23
Просмотров 11