Тёмный

ஆபரேஷன் BLUE STAR-ம் அந்த 9 நாட்கள் சண்டையும்.. - Khalistan குறித்து விவரிக்கும் Journalist Umapathy 

IBC Tamil
Подписаться 3,4 млн
Просмотров 85 тыс.
50% 1

#khalistan #ibctamil #indragandhi #journalistumapathy #history #ibctamilinterview #punjab #goldentemple #sikh
ஆபரேஷன் BLUE STAR-ம் அந்த 9 நாட்கள் சண்டையும்..- Khalistan குறித்து விவரிக்கும் Journalist Umapathy
Shop Poomer Mask, Innerwear & Casualwear
More on www.poomer.net/
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்கும் நிலை வரும் 🤔👍👍👍👍
@nvadivel7342
@nvadivel7342 Год назад
3❤❤❤❤
@aedaud3875
@aedaud3875 Год назад
திமுக வை விட்டுட்டீங்க!
@aedaud3875
@aedaud3875 Год назад
யோவ் அது சீக்கியர்கள்டா வெண்ட்ரு!
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@@aedaud3875 அதை தான் டா வெண்டை மச்சான் பிழையாக தட்டச்சு செய்து இருக்கேன்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@@aedaud3875 பிழை திருத்தம் செய்ய பட்டு விட்டது மச்சான்.. சுட்டி ய தற்கு நன்றி 😍👍
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Год назад
இந்தியா எல்லா மதமும் மொழிகளும் பிரிந்தால் நாடு நாசமாக போகிடும் இந்தியா ஒற்றுமையாக இருந்தால் தான் நமக்கு பாதுகாப்பு
@mauthialagan3325
@mauthialagan3325 Год назад
தங்களின் கருத்து மிக ஏற்புடையது.
@saravanandurai196
@saravanandurai196 Год назад
அதற்கு எல்லா மொழிக்கும் இனத்திற்கும் சுதந்திரம் இருக்க வேண்டும்
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Год назад
@@saravanandurai196 நல்ல தலைவர்களை நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம் நம் தவறும் இருக்கிறது
@Missionimpossib
@Missionimpossib Год назад
Good
@deviprasad4176
@deviprasad4176 Год назад
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.....
@குமாரசாமி-ட4த
🔥🔥🔥🔥
@saseekaranarumugam6255
@saseekaranarumugam6255 Год назад
சாலை விதிகளை கவனமாக கடைப்பிடிக்க பிரச்சாரம் செய்யுங்கள் ,காவலர்கள் கடுமையாக தண்டனை கொடுத்தால் 50% இற்குமேல் குறைக்கமுடியும் ,எனவே செலவான வழிகளை பின்னர்செய்யுங்கள் ,செலவுகுறைந்த வழிகளை உடனே கடைப்பிடியுங்கள் ( காவலர்கள் இலஞ்சம் வாங்குதலை தடுத்தால் இன்னுமொரு 25% 😂 குறையும்
@me2withyou179
@me2withyou179 Год назад
டேய்...கோமுட்டிதலயா, புதிய செய்தியாக சொல்லுவாய் என்று பார்த்தால் செத்து சுண்ணாம்பாகியா கதையா சொல்லிக்கொண்டு இருக்கின்றாய். 😠
@aedaud3875
@aedaud3875 Год назад
அண்ணனைப் பேச விடிய்யா!
@catherinechanakya6529
@catherinechanakya6529 9 месяцев назад
உங்களுக்குதான் பழையகதை.Later 90 kids,2k kids ku தெரியாதுல்ல.
@sivaraj6113
@sivaraj6113 Год назад
Ltte compare பண்ணாதீங்க அவங்க வேற இவங்க வேற
@amalanathans7663
@amalanathans7663 Год назад
எங்க இருந்து இந்த கிருக்கணை பிடிசிங்க
@prem91
@prem91 Год назад
ஓத்தா நீ அறிவு புளித்தியா டா 🤣🤣
@TigerAwayFromThagadur
@TigerAwayFromThagadur Год назад
Madras regiment nu sollunga...andha vanmam dhan eezathula seak regiment pali theerthadu....
@divyanand3534
@divyanand3534 Год назад
After savukku Shankar , started watching Umapathy interviews recently. Clear speach & informative
@arunathangadurai6059
@arunathangadurai6059 Год назад
Hai umapathy.... out look is essential....good....the closed button also essential....
@ganeshbalaji3307
@ganeshbalaji3307 Год назад
சீக்கியர்களுக்கு இந்தியா மீது பற்று அதிகம் பதில் மாற்று கருத்து இல்லை அதேபோல் எங்களுக்கும் இந்தியா மீது பற்று அதிகம் அவர்கள் தனி நாடு கேட்டால் அதற்கு சரியான பாடத்தை இந்த முறை நாங்கள் புகட்டுவோம் ஜெய்ஹிந்த்
@vasanthamohanj2204
@vasanthamohanj2204 5 месяцев назад
எனக்கு இராணுவத்தில் வேலை செய்த ஒருவர் சொன்ன தகவல். பொற்கோவிலுக்கு கணவன், மனைவி செல்லும்போது ரகசிய பட்டன் ஒன்றை அழுத்தி பெண்ணை மட்டும் பாதாள அறைக்கு கூட்டி சென்று பலாத்காரம் செய்து இருக்கிறார்கள்
@Shagul-expedition
@Shagul-expedition Год назад
Savvuku is became broker and sir umapathy is the most important journalist in the current
@gpr9052
@gpr9052 Год назад
ஒவ்வொரு தேசிய இனமும் தன்னாட்சி பெற்ற தனி நாடாக மாற அனைத்து உரிமையும் உள்ளது
@velmurugan5939
@velmurugan5939 Год назад
Poda........
@logunathan3546
@logunathan3546 Год назад
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் கொரோனா காலத்தில் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 Год назад
யாருடா இவன் எப்பா பார்த்தாலும் இந்த பாளையங்கோட்டை ஐயா அவர்கள் குறித்து மேலும் மேலும் கதை இது சொல்லி கொண்டு இருப்பது
@velmurugan5939
@velmurugan5939 Год назад
@@krishnankrishnan1250 ama correct than
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux Год назад
Don't divert...all people r know everything... These news channels.... For their.....all r saying 50%..false...news
@aedaud3875
@aedaud3875 Год назад
அண்ணன் பிரிட்டன் நாட்டில்தான் பிறத்து வளர்ந்தார்
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 Год назад
பிரிட்டன் உலக நாட்டின் பாதியை 400ஆண்டுகள் ஆண்டது இரண்டாம் போர் பிறகு தன் காலனி நாடுகளை சுகந்திரத்துக்கு வழி தந்தது அதனால் பிரிட்டன் ஆளுமை தன் ஆளுமை செய்த காலனிதுவ நாட்டின் மக்களின் மனநிலை அறிந்து வைத்து இருக்கும் ஆங்கில அறிவு அதனால் தான் உலகத்தில் இத்தனை நாடுகளை தான் காலனிதுவமாக வைத்ததை சுயபெருமையாக தன் ஆளுமை செய்த நாடுகளை ஒன்று இணைத்து commonwealth நாடுகள் வைத்து பெருமைபேசி கொண்டு இருக்கு இன்று வரை அப்படி பார்த்தால் ஐயா உமாபதி தமிழன் சொன்னதில் உண்மை இருக்கலாம் அதுக்கு அவர் பிரிட்டனில் பிறந்து இருக்க தேவை இல்லை போது அறிவும் உலக அரசியல் அறிவும் நிறைந்தவர் முத்த பத்திரிகையாளர் உமாபதி தமிழன் ஐயா அவர்கள் ப்ரோ மேகத்திய யூத ஆங்கில அரசியல் அறிவு வேறு அது பயங்கர சாணக்கிய அறிவு
@ganeshbalaji3307
@ganeshbalaji3307 Год назад
இந்திரா காந்தி போன்ற இதற்கு முன்னால் ஒரு நல்ல பிரதமரை நாம் இழந்து விட்டோம் இன்னொரு நல்ல பிரதமரை இழக்க நான் தயாராக இல்லை அது திரு நரேந்திர தாமோதர தாஸ் மோடி
@rabindramahananda2156
@rabindramahananda2156 Год назад
Sem to you 🙏
@babuk2573
@babuk2573 Год назад
Muleemy ethirka peranthavargal
@MrVRNitharsan
@MrVRNitharsan Год назад
Dai 145-35 guruva? Ada pavi 10 guru Than da lusu
@VenkataramananThiru
@VenkataramananThiru Год назад
UMAPATHY IS NOW PLAYING TRICKS . IBC TAMIL WILL LOSE VIEWERSHIP
@aedaud3875
@aedaud3875 Год назад
ஆரு சாமி இவன்!
@saikumar-pi8ik
@saikumar-pi8ik Год назад
Umapathy sir explained super
@ramasamy2609
@ramasamy2609 Год назад
In tamilnadu 1980s transistor radio bomb threat....for the information.
@Muthu494
@Muthu494 Год назад
Vanthutaaru thalapathi umapathi
@varshinisaravanan3936
@varshinisaravanan3936 Год назад
evan enkana ozhunga pesarana koomutta
@Murugasathish
@Murugasathish Год назад
Paithiyam
@sheshadrim949
@sheshadrim949 8 месяцев назад
உமாபதி என்னைக்காவது உண்மையை
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up👋
@hsjjhekodihh3190
@hsjjhekodihh3190 Год назад
All youtuper mafia media that thirudar Pro
@ramkumars-yb6br
@ramkumars-yb6br Год назад
இங்கே மதம் மட்டுமே இல்லை? அவர்கள் போராட்டம் தன் வாழ்ந்த நிலத்தின் பற்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!
@aedaud3875
@aedaud3875 Год назад
Operation blue 🌟 was a success
@aedaud3875
@aedaud3875 Год назад
அண்ணனால் Suzuki and Yamaha வாங்க முடில. வயிற்றெரிச்சல்
@VenkataramananThiru
@VenkataramananThiru Год назад
IN TAMILNADU ANY ONE TALKS OF BJP WILL HAVE GOMIUM BATH & DRUMSTICK BEATING---SOME ONE WAS TELLING, HEARD IN A MARKET.AFTER RAHUL INCIDENT.
@kannanc8282
@kannanc8282 Год назад
Poor audio.
@srinivasansriraman964
@srinivasansriraman964 Год назад
அடடே வென்னையும் தொன்னையும் போட்டாங் ,,
@ranjithlakshmanan4965
@ranjithlakshmanan4965 Год назад
Umapathy is an Easy stooge...
@samuelalfred7581
@samuelalfred7581 Год назад
Cow pathy noolu viduran
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Год назад
100000000000 right sir
@kandasakthivel
@kandasakthivel Год назад
Is there 2 part😊
@vimevideomeme7856
@vimevideomeme7856 Год назад
இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றி பேசுங்கள்
@rantamparamu7690
@rantamparamu7690 Год назад
B
@riyasdeenhassan6565
@riyasdeenhassan6565 Год назад
FANTASTIC
@shanmugasigamani2763
@shanmugasigamani2763 Год назад
Super sir
@johnwesley2090
@johnwesley2090 Год назад
unlike Crime Selvaraj, Umapathy interviews are always crisp and clear
@vigneshnila7600
@vigneshnila7600 Год назад
Voice varala
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Год назад
இந்தியா இரும்பு பெண்மணி இந்திராகாந்தி அமெரிக்கா வ அப்போதே எதிர்த்தார் அவர் இன்று இருந்திருந்தால் இலங்கை தமிழருக்கு ஒரு விடிவுகாலம் பிறந்திருக்கும்
Далее
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18