Тёмный

ஆமாம் நான் குடிக்காரன் தான்! - மயில்சாமி | Mayilsamy speech 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 1,8 млн
50% 1

Actor Mayilsamy speech
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Приколы

Опубликовано:

 

14 фев 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 478   
@fbhgh9774
@fbhgh9774 6 лет назад
மயில் சாமி உங்கலைய காமுடியனா தான் எனக்கு தெரிந்தது. ஆனால் இப்போது உங்களின் மனது படிக்காத மேதை என்று புரிகிறது இந்த தகவலை மயில் சாமி அன்னனிடம் சேர்த்து விடுங்கள். நான். ஆசிக் பாஷா.
@d.rajanraja4727
@d.rajanraja4727 6 лет назад
Super Anna
@sairammrk8052
@sairammrk8052 6 лет назад
அண்ணா இவ்வளவு வெறித்தனமா எம்ஜிஆர் மேல இருக்கிறீங்க அவராலவலர்ந்தவணுங்கலுக்கு வருமாபுத்தி
@SakthiVel-co8vm
@SakthiVel-co8vm 6 лет назад
Super g
@sheikdawood6185
@sheikdawood6185 5 лет назад
mayelsami I tale Jane
@manojprabhakaran999
@manojprabhakaran999 3 года назад
Qqqq
@ellytele7773
@ellytele7773 Год назад
🙋யாரெல்லாம் மயில்சாமி அவர்கள் இறந்தபின் இந்த வீடியோ பார்ப்பவர்கள்.. I'm mannai
@rskumar2445
@rskumar2445 Год назад
Io
@ramalingamsubramaniyan4526
@ramalingamsubramaniyan4526 Год назад
I am kallakurichi
@MugilRaja
@MugilRaja 3 года назад
இப்படியும் ஒரு நல்ல மனிதன் இந்த உலகத்தில் வாழ்கிறான், இறைவனுக்கு நன்றி!!!
@stellaa9658
@stellaa9658 3 года назад
P, P
@ABHlSHEK
@ABHlSHEK Год назад
He died today
@Videopodu
@Videopodu Год назад
😭😭😭😭
@jillajameen763
@jillajameen763 Год назад
😭
@Lakshit_Tamil_Media
@Lakshit_Tamil_Media Год назад
Rip 🙏 ஒரு வருடத்திற்கு முன்பு பேசிய இந்த வீடியோ பார்க்கும் பொழுது அழுகை வருகிறது 😭
@princlynprince3620
@princlynprince3620 Год назад
நீங்கள் இருந்த வரை நிஜமாகவே உங்களைப் பற்றி சத்தியமாக எனக்குத் தெரியாது. ஆனால் இறந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன் 🙏🙏🙏🙏😥😥😥
@Lonelywolf8899
@Lonelywolf8899 3 года назад
உண்மையை வெளிப்படையாக பேசும் நல்ல மனிதர்
@indianoneinall9846
@indianoneinall9846 Год назад
RIP 😭கடவுள் நல்ல மனிதர்களை இவ்வுலகில் நீண்ட நாட்கள் விட்டுவைப்பதில்லை மயில்சாமி உடைய ஆன்மா இளைப்பாறட்டும்
@shanmugamlava8779
@shanmugamlava8779 Год назад
மயில்சாமி மிகவும் சிறந்த மாமனிதர் தன்னை நாடி வந்தவரை வாழவைத்த தெய்வம் என்றும் மண்ணில் வாழும் தெய்வம் 🙏🙏🙏
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 года назад
சினிமாவில் தான் மட்டும் பிழைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் அதிகம் அதில் விவேக் சார் மயில்சாமி சார் போன்றவர்கள் இருப்பது மகிழ்ச்சி. விவேக் சார் நம்முடன் இல்லை ஆனால் அவர் நட்ட மரங்கள் இருக்கிறது. மயில்சாமி சார் நீங்களும் சமூகசேவை செய்து மக்கள் மனதில் இடம் பெற வாழ்த்துக்கள்
@KarthiK...A
@KarthiK...A 5 лет назад
மயில்சாமின் நல்ல மனத்திற்காக அவர் வாழக வளமுடன்....
@fram4246
@fram4246 3 года назад
இவரின் மறு பக்கம் இப்பொழுதான் தெரிகிறது. மிக நல்ல மனிதர். உயர்ந்த உள்ளம். வாழ்க வளமுடன்.
@sridhardilli4811
@sridhardilli4811 5 лет назад
அருமையான மனிதர் இவர் 😊
@raviganesh6574
@raviganesh6574 Год назад
இவ்வளவு நல்ல ஒரு மனிதர் தன் உடல் நலத்தை கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ளாத்தது எங்களுக்கு அவர் மேல் செல்லமாக உரிமையாக மிகுந்த கோவம் வருகிறது...மிக அற்புதமான மனிதர்...ஆழ்ந்த இரங்கல்கள்....
@poongavanamrave7055
@poongavanamrave7055 Год назад
கொஞ்ச காலம் முன் இருதய ஆப்பரேசன் செய்திருக்கிறார்
@Bharathaaaa
@Bharathaaaa Год назад
3 Rd heart attack sir பாவம் நல்ல மனிதர் Mgr in தீவிர பக்தன்
@karemkarim2647
@karemkarim2647 2 года назад
மயில்சாமி அருமையிலும் அருமையான மனிதர் வாழ்த்துக்கள்.
@jeyachandran5781
@jeyachandran5781 3 года назад
எதார்த்த இயல்பான பேச்சு ஆழமான சத்தியமான வார்த்தை மயில்சாமி அண்ணே.
@trywin9504
@trywin9504 5 лет назад
மனம் கொண்ட மனிதன் மறைவதில்லை நீங்கள் நிச்சயமாக நல்லா இருப்பீங்க கடவுள் கைவிட மாட்டார். I'm from Sri Lanka
@steevehari1699
@steevehari1699 Год назад
Solute. Sir
@kannanboy3797
@kannanboy3797 6 лет назад
நீங்களும் ஒரு MGR தான்
@kg805
@kg805 6 лет назад
Leave MGR is good or bad guy.. He inspired many ppl like Mayilsami to help others through his films.. That's what art should do..
@Kanimozhi.3320
@Kanimozhi.3320 3 года назад
மறக்கமுடியாத நல்ல கலைஞன் விவேக் விவேக் சார் சில பேர் இறந்தபோது தான் நமது சொந்தங்கள் தோணும் அன்று அது போல் இருந்தது
@pandurangan4444
@pandurangan4444 3 года назад
அற்ப்புதமான பதிவு ஐயா.!!நீங்கள் மகா மனிதர் ஐயா.!!உங்கலை விவேக் ஐயா வீட்டில் பார்த்தேன் ஐயா மனம் உடைந்து இருந்தீர்கள் இதையும் கடந்து இன்னும் மகா சாதனை காத்துக்கொன்டிருக்கிரது ஐயா.! உங்கள் அனைவருக்கும் நித்திய அமைதி பெற்றிட அடியேனின் அன்பான வாழ்த்துக்கள்.!!
@magarasi249
@magarasi249 3 года назад
நல்லவன் குடிச்சா குழந்தை.கெட்டவன் குடிச்சா கொலைகாரன் அருமை .
@bhavanir2724
@bhavanir2724 3 года назад
மயில்சாமி சார் வெளிபடையான மனிதர்👌👌👌👏👏👏👏👏
@ManiMani-uz3xd
@ManiMani-uz3xd Год назад
Yyyyyy
@shelvinishanth5901
@shelvinishanth5901 3 года назад
உதவி என கேட்டு வருபவருக்கு உதவி செய்யும் உங்கள் உள்ளம் மிக உயர்ந்தது. அண்ணனுக்கு ஒன்று சொல்ல கடமைபட்டுள்ளேன். MGR என்ற மனித தெய்வத்தின் பக்தனான நீங்கள் அவர் சினிமாவிலும் நேரிலும் பலருக்கு மது பழக்கத்தின் தீமையை எடுத்து கூறியவர். அந்த கடவுளின் பக்தனான நீங்கள் குடியை பத்தி பேசியது MGR பக்தனான என்னை மனம் கஷ்பட வைத்தது.MGR உண்மை பக்தனான நீங்கள் அதில் இருந்து மீண்டு வர எல்லாம் வல்ல MGR ஐ பிராத்திக்கிறேன்
@ravivenki
@ravivenki Год назад
என் கருத்தும் அதுவே. சபாஷ். ஆனால் அவர் மறைந்து விட்டாரே! விதி வலியது. குடிப் பழக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம்.
@kumaresanr9321
@kumaresanr9321 3 года назад
அடுத்தவரை சிரிக்க வைக்க வருமானம் வந்தாலும் உத‌வி செ‌ய்ய எத்தனை கலைஞர்களுக்கு மனம் உள்ளது திரு பத்மஸ்ரீ விவேக் அவர்கள் உங்களை பற்றி குறிபிட்ட தகவல்களில் உங்களை அறிந்து கொள்ள முடிநதது
@KarthiKeyan-wz4bx
@KarthiKeyan-wz4bx 3 года назад
வெள்ளந்தியான உள்ளம் வெளிப்படையான பேச்சு அருமை,
@thiagarajanjayaraman534
@thiagarajanjayaraman534 3 года назад
The great👍👏 Mayilsamy Great Helping Heart❤ MJT
@srsekar2486
@srsekar2486 Год назад
குடிக்கிறது வீட்டுக்கும் நாட்டுக்கும் கெடுதல் சொன்னவர் பொன்மனச்செம்மல் , அவரோட ரசிகன்னு சொல்றதுக்கு வெட்கப்டுங் க குடியிலிருந்து விடுதலையாகி மற்றவர்களுக்கு முன்மாதிரியா வாழ வாழ்த்துக்கள்
@krishnaagathi5344
@krishnaagathi5344 6 лет назад
மிக அருமை mayilsamy Anna உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் இது தொடரட்டும் வாழ்த்துக்கள்
@radhak7723
@radhak7723 3 года назад
Good hearted person. Hats off to you
@praveenkrishna5393
@praveenkrishna5393 3 года назад
Excellent finishing speech by Mayilsamy about GOD...
@Vetritamil1981
@Vetritamil1981 3 года назад
அவரோடா ரசிகனா இருந்துட்டு தயவு செய்து குடிக்காதீர்கள் sir
@rajeswaris7954
@rajeswaris7954 3 года назад
வாழும் கர்ணன்
@aravinths3401
@aravinths3401 3 года назад
Super👍
@karthikeyans8080
@karthikeyans8080 3 года назад
மனுசன்யா நீ 😍
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Год назад
"நல்லவன் வாழ்வான்" என்றும் மக்கள் மனதில் ‌🔥🥀🥀🥀🙏
@sendilkumars7937
@sendilkumars7937 3 года назад
Hats off mayilsamy anna👌👍👏🙏
@sachinmohan1768
@sachinmohan1768 3 года назад
நல்லா ஒரு மனிதர் மயில்சாமி அண்ணா அவர்கள்
@amudhar1294
@amudhar1294 3 года назад
Beautiful speech Mayil samy sir 🙏
@selvakumarselvakumar6274
@selvakumarselvakumar6274 Год назад
நம்மை நாமேதான் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பது தான் படிப்பினை !
@mohameduwais6291
@mohameduwais6291 Год назад
நல்ல மனிதர்கள் அங்கு அங்கே இருப்பதால் தான் இயற்கையும் தேவையானதை தேவையான வேளையில் கொடுக்கின்றது. இப்படி நல்லுள்ளங்கள் வையகம் நிறைய வாழ இறைவா அருள்புரி!
@ramnath1998
@ramnath1998 3 года назад
அவர் உருவாக்குன அந்த அம்மா தான் உயிரோடு இருந்த வரை நான் , எனது என்று தான் பேசினதே தவிர MGR பற்றி பேசாது, கட்சியினரையும் பேசவிடாது! இப்போதுள்ள மங்குணிப் பய அமைச்சர்களும் MGR ன் கட்சியை வைத்து தின்று கொழுத்து விட்டு அவரைப் பற்றி பேசுவதே இல்லை! ஆனால்? MGR படத்தைப் பார்த்து அவரிடம் நேரடியாக எந்த உதவியையும் பெறாத ரசிகன் நீ ஒருவன் மட்டும் தான் வாத்யார் புகழை மேடைதோறும் பேசிக்கொண்டு இருக்கிறாய்! தலைவருடைய பரிபூரண ஆசிர்வாதம் உனக்கு இருக்குமய்யா!
@ajayking2593
@ajayking2593 5 лет назад
Unna Pakanum Mayilsami Anna.. you Real life Hero ... M G R kum Mela Na Ni..👍💝
@Nandaevolution
@Nandaevolution 6 лет назад
I met him while eating food in a hotel, I dint talk to him generally not to disturb while eating food😌 the moment yu look him you will feel happy and realise he is such a good person
@jerrardvineeth9938
@jerrardvineeth9938 3 года назад
Super Anna .... Frank and reality speech... Semma Anna...
@rajab1071
@rajab1071 3 года назад
Sir..I never had wish to meet any film star but want to meet you mailsamy sir..u r great
@mister.j4451
@mister.j4451 2 года назад
Pure heart sir hats off 🔥
@prasadp3725
@prasadp3725 3 года назад
Mayilsamy sir is a versatile actor , and my most favourite comedy actor who all agreed pls like and comments.
@Poongkundran
@Poongkundran 4 года назад
மயில்சாமி அவர்களுக்கு மிக்க நன்றி..!! நல்ல மனம் வாழ்க..
@SHL_balaji
@SHL_balaji 4 года назад
Mayilsamy oru nalla manithar
@jbentertainment4026
@jbentertainment4026 4 года назад
நல்லவன் வாழ்வான்...
@gowrishankar5583
@gowrishankar5583 Год назад
Nallavan vazhamudiyavillai rip mayilsamy sir
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 3 года назад
I love u dear மயில்சாமி!
@GadgetsGuideTamil
@GadgetsGuideTamil 3 года назад
மயில்சாமி சார் ஒரு நல்ல . நேரில் சந்தித்தேன் சாதாரன ஊழியன் என்னை அன்பாக விசாரித்தார்
@abhiramiyer4543
@abhiramiyer4543 6 лет назад
Nalla Manidun Mayilsamy Sir
@senthildurai7950
@senthildurai7950 3 года назад
அருமை மயில்சாமி சார் அருமையான பதிவு
@senthildurai7950
@senthildurai7950 3 года назад
அருமையான பதிவு மயில்சாமி சார் வாழ்க வளமுடன்
@arunachalaadmaiaruna8125
@arunachalaadmaiaruna8125 3 года назад
மயில் திருவண்ணாமலை அருணாச்சல சாமி பக்தர், அவர் அப்படி தான் இருப்பார்
@revathimaha2662
@revathimaha2662 3 года назад
True,he is very helpful person
@anandaraj3366
@anandaraj3366 Год назад
Mgr ரசிகனாக அவர் சொன்னதை கேட்காமல் குடித்து விட்டு... என்ன அர்த்தம் புரியல.. இப்போது போய்ட்டியே
@basheerahmedabdulhameed1236
@basheerahmedabdulhameed1236 2 года назад
MGR madri yarum irukka mudiyadu 😢I love him ❤️
@SachinKumar-sm3cf
@SachinKumar-sm3cf Год назад
Evarudaya statuskku mgrvida oru padi illai neraya padi mele.....
@mariajosephanthuvan4348
@mariajosephanthuvan4348 3 года назад
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு...
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 Год назад
மாமனிதர் மயில் சாமி புகழ் வாழ்க வாழ்க வாழ்க
@send2981
@send2981 2 года назад
Much impressed by the speech of Peacock Swamy, we miss both Human God MGR and VIVEK Sir.
@chandrasekars9234
@chandrasekars9234 4 года назад
Great speech
@mariappasamyponnaiah4010
@mariappasamyponnaiah4010 3 года назад
மயில்சாமி அண்ணனுக்கு வணக்கம் தங்களை பற்றிய விபரம் அறிந்த பின்னர் நாம் சொல்ல விரும்புவது நீங்கள் இறைவனருளால் நீண்ட ஆரோக்கியம் கூடிய ஆயுளுடன் இல்லை யென்று சொல்லாத செல்வ வளத்துடன் சகலவிதமான நற் சம்பத்துகளுடன் வாழ வேண்டும் அதற்காக இறைவனை வேண்டுகிறோம் நன்றி
@gunasekarandakshinamoorthy2924
RIP இவரை விட உயர்ந்த மனிதர் இல்லை
@mallikaperiasamy464
@mallikaperiasamy464 Год назад
1979 ல் பூந்தமல்லி சாலையில் உள்ள உடுப்பி ஓட்டலில் உணவு வழங்கினார் சிரித்த முகத்துடன் நல்ல மனிதர்
@ManojKumar-uc8sm
@ManojKumar-uc8sm Год назад
Ungalukka
@venkatesanvenkatesan9063
@venkatesanvenkatesan9063 Год назад
அவருக்கு அப்போது வயது 14 ஆயிற்றே!
@rajk9172
@rajk9172 4 года назад
நல்ல மனத்திற்காக வாழக வளமுடன்....
@harryjackthamizhan8343
@harryjackthamizhan8343 3 года назад
Always super star Mgr sir Mayilswamy sir is the real hero
@keralatalks3721
@keralatalks3721 3 года назад
Romba veguliya irukkaaru.....❤️romba nallavana irukkaaru....❤️intha ulagam romba mosamaanathu.... Nallavanai jeyikka vekkaathu ☝️💯 but you have won the people 💓👍🙏
@youtube-komali_2023
@youtube-komali_2023 Год назад
Vaathiyaar MGR avargalin thaakkam 🙏✌️👍🔥🔥🔥🔥🔥😍💝💖
@dhanasegar1567
@dhanasegar1567 3 года назад
Mailsamy sir ungkal ullam vivek sir sollithan engkalukku therinthathu agaiyal ungkal kudumpam vazhga valamudan vazhga nalamudan
@gurusheela6998
@gurusheela6998 Год назад
மயில்சாமி அண்ணாதுரை மிக மிக அருமையான மனிதர்
@doss930
@doss930 Год назад
பெட்டியில் கோடிகணக்கில் வைத்து இருக்கும், நடிகர்கள் மத்தியில், இவர் வாழ்ந்த, வாழ் ம். கடவுள்.
@annamalai171
@annamalai171 4 года назад
A real hero
@saravananvasu6320
@saravananvasu6320 Год назад
நீ தெய்வம்🙏
@shreetharanganapathy8840
@shreetharanganapathy8840 5 лет назад
Super mayil Samy brother
@chidhambarammani2081
@chidhambarammani2081 Год назад
இதுவரை இவரை ஒரு காமெடியனாக மட்டுமே பார்த்தேன் இவரின் தர்ம சிந்தனை என்ன என்பதை நான் தெரிந்து கொள்ளும்போது இந்த உலகில் அவர் இல்லை அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்
@praveenkumar-lr9pw
@praveenkumar-lr9pw 3 года назад
இருக்கரவங்களுக்கு கொடுக்க மனசு இல்ல கொடுக்கராவங்களுக்கு வசதி இல்ல ஐயா வாழ்க வளமுடன்
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 года назад
மயில் உங்களுக்கு தமிழக மக்கள் மனதில் எப்போதும் இடம் உண்டு.
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Год назад
ஈகை செய்பவர் இறந்தும் வாழ்வார் ஆம் நம் மனதில்
@vetrisinger422
@vetrisinger422 3 года назад
நல்ல மனம் வாழும் 🙏🙏🙏
@sridarbala8475
@sridarbala8475 Год назад
கண்ணீர் அஞ்சலி 😢😢😢😢😢
@ganesanbhawani8688
@ganesanbhawani8688 3 года назад
நல்ல மனிதர். நீடூழி வாழ்க வளமுடன்
@ravivenki
@ravivenki Год назад
மக்கள் திலகத்தின் ரசிகராக இருந்து கொண்டு ஏன் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்? அதுதான் வேதனை.
@unbeatableacademy1061
@unbeatableacademy1061 3 года назад
Manitharul Maanikam...😍😍
@mohankaman5153
@mohankaman5153 3 года назад
You're great sir.
@mathiyalagan9694
@mathiyalagan9694 6 лет назад
நன்றி வாழ்த்துக்கள்
@anand88r
@anand88r 4 года назад
1st 1 minutes awesome !!! 😀😉
@nethravathis3522
@nethravathis3522 3 года назад
Wow superb sir God give u 100 years
@sampaths8849
@sampaths8849 6 лет назад
Super thalaiva
@ranganathanr7141
@ranganathanr7141 Год назад
நல்ல எண்ணம்,, gone to god RIP 🌹💐
@santhoshm83
@santhoshm83 3 года назад
தர்மம் செய்தால் எம்ஜிஆர் இருக்காரு..அருமை மயில்சாமி சார்..சூப்பர்
@princeantony9533
@princeantony9533 6 лет назад
sir neenga neraya movie nadikanum. ungal tharmam thodaranum. valthukkal sir.
@pashkarpashkar2282
@pashkarpashkar2282 6 лет назад
அண்னண்மயில்சாமிஅவர்களுக்கு.எனதுகோடானகோடிவணக்கம்.நானும்எம்ஜிஆர்பக்தன்எனக்கும்உதவிசெய்யநிரைய ஆசைகள் உண்டு.உங்கலைபோல்நானும்கடவுளிடம்வோண்டுகிரோண்.வந்தேமாதரம்.எல்லோரும்வாழனும்
@danu9514
@danu9514 5 лет назад
really sir very very very very very very very very very good human being
@pappaisgreat1364
@pappaisgreat1364 3 года назад
அன்பு உள்ளம் கொண்ட அண்ணணுக்கு என் வணக்கங்கள் ...🙏🙏🙏
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 3 года назад
படித்ததனால் அறிபெற்றோர்ஆயிரமுண்டு பாடம்படிக்காத மேதைகளும் பாரினில்உண்டு.இதுகவியரசர்கண்ணதாசன் அவரேஒருமதுபிரியன். நிச்சயம் வெற்றி நிச்சயம்.இறைவன் இருக்கின்றார்
@vajiramutility7503
@vajiramutility7503 3 года назад
Ivar nalla manidhar yendru palar solli Kettu irukkiren. ...vaazhka valamudan - thirumalan delhi
@readpbn
@readpbn 6 лет назад
No human is perfect. MGR was also a human being. But, overall he had motivated and inspired millions of people through his films and actions in real life. So, there is no need to speak ill of him.
@jeganathankamali6490
@jeganathankamali6490 4 года назад
Great Salute Sir
@bhaskarankaran6169
@bhaskarankaran6169 Год назад
saami neeye oru kadavul
Далее
LISA - ROCKSTAR (MV Teaser)
00:10
Просмотров 4,8 млн
ВСЕ СЕКРЕТЫ КОТА В ВР ( I Am Cat VR )
22:46