Тёмный

ஆல்பா தியானம் செய்முறை பயிற்சி| Alpha mind power meditation in Tamil | Positive mind power 

Positive mind power
Подписаться 214 тыс.
Просмотров 1,3 млн
50% 1

Alpha Meditation in Tamil

Опубликовано:

 

8 окт 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 588   
@jannani-manikandaprabhusenthil
@jannani-manikandaprabhusenthil 8 месяцев назад
20 years back my grand father insisted me to practice this regularly… I didn’t take it seriously! Nearing 40s now after all the anxiety and stress issues I’m looking for this now and finally found it ❤ I have a cassette which my grand father gave me but I don’t know where I kept it! But I’m sure it’s safe in my house and I didn’t loose it ❤
@sangavianbalagan
@sangavianbalagan 4 года назад
என் ஆழ்மனதிற்கு செல்ல செல்ல எனக்கான என் இலட்சியத்திற்கான வெறி மேலும் மேலும் தூண்டப்படுகிறது.அற்புதமான உணர்வை கொடுத்ததற்கு நன்றி அய்யா
@Riyaa11.11
@Riyaa11.11 2 месяца назад
Hi enguda pesamudiuma
@muthus214
@muthus214 4 года назад
உண்மையில் தியானத்தின் மகத்துவம் இன்று தான் உணர்ந்தேன் . ரொம்ப நன்றி நண்பா
@shobanag7146
@shobanag7146 3 года назад
A lot on
@jothilashmi6143
@jothilashmi6143 3 года назад
@@shobanag7146 🔥 I am
@jothilashmi6143
@jothilashmi6143 3 года назад
@@shobanag7146 and I
@jothilashmi6143
@jothilashmi6143 3 года назад
@@shobanag7146 and I
@jothilashmi6143
@jothilashmi6143 3 года назад
@@shobanag7146 and I
@kgjayashree7871
@kgjayashree7871 5 лет назад
உண்மையில் நல்ல அனுபவம் ,நன்றி தம்பி , மனதைக் குரலில் கட்டி விட்டீர்கள்
@vforvisuals1151
@vforvisuals1151 4 года назад
இதுவும் உங்களுக்கு உதவலாம். தியானம், ஆழ்மனம், சாதனை. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-w8jvQI0cssk.html
@arunarun-ww3xn
@arunarun-ww3xn 6 лет назад
அருமை அண்ணா நான் இன்று தான் ஆல்பா தியானம் செய்தேன் மிகவும் அருமை. நல்ல உனர்வு இருந்தது அண்ணா இனி தினமும் கேட்பேன் உங்க பதிவுகளுக்கு நன்றி
@sumathikalidas576
@sumathikalidas576 5 лет назад
Super
@azhaguramdass6039
@azhaguramdass6039 4 года назад
ஆம்
@oppovivo6169
@oppovivo6169 3 года назад
இந்த ஆல்பா தியானத்தை நிறைய பேர் பாத்துக்கோ 400 இந்த தியானம் செய்வதனால் கிடைக்கும்உடல் ஆரோக்கியம் சந்தோஷம் உற்சாகம் சுறுசுறுப்பு இளமை அத்தனையும் உங்களுக்கு கிடைக்கும் வாழ்க அன்பு அண்ணன் ஸ்ரீ ராமுலு
@santhospremathayalan531
@santhospremathayalan531 2 года назад
11th
@sakthi-2481
@sakthi-2481 6 лет назад
First time I experienced my mind power .. and felt like lost somewhere in dis universe.. Feeling happy.. Thank u master..
@sivasivakarthick5664
@sivasivakarthick5664 6 лет назад
தங்கள் பதிவை பார்த்து அடியேன் பயிற்சி செய்கிறேன் மிக,மிக,மிக ஒர் இனிமையான உணர்வு
@easyway5309
@easyway5309 4 года назад
நன்றி சகோ..பல பிரச்சனைகளில் மனம் உழன்று சோர்ந்து இருந்தேன். இப்போது நேர்மறையான உணர்வை உணர்கிறேன். நன்றி
@vaisalisiva7743
@vaisalisiva7743 3 года назад
Rmba nalla irundhuchu bro. Semma feel. Daily panna poren. Thank you so much. wish you a very happy and healthy life.
@knowledgeofbooks5212
@knowledgeofbooks5212 Год назад
மிகவும் அற்புதமாக இருந்தது. என் மனம் மிகவும் அமைதியாக இருந்ததற்கு நன்றி. இப்பதிவின் மூலம் என் தேவைகள் அனைத்தும் என்னைதேடி மிக எளிமையாகவும் விரைவாகவும் வந்து கொண்டு இருப்பதற்கு நன்றி ❤️
@ganeshkiran5432
@ganeshkiran5432 5 лет назад
this is my first day practice bro.. I am getting my childhood peaceful fell something.. I don't know why. but that time I felt so happy.. what a magic bro.. I continue this daily and get my real character without any negative thoughts... thanks for this guruji
@bharathisrinivasan8050
@bharathisrinivasan8050 4 года назад
am very grateful to u bro becoz i dint feel sleepy for a long time.. on hearing this video i forgot all my problems n went to sleep after ten minutes..really i should appreciate u for making such a magic by ur voice and words..keep going.. may god bless your good spirit..
@sanjeevisanjeevi1795
@sanjeevisanjeevi1795 6 лет назад
sir super sir. end manathu migavum amaithiyaga ullathu sir.
@happyforever9899
@happyforever9899 4 года назад
மனம் அமைதி பெறுகிறது, நன்றி, ஐயா.
@kuganshivan2099
@kuganshivan2099 6 лет назад
வாழும் சித்தர்கள்~ "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்" ~சிவ சிவ~
@muraliruntothe7151
@muraliruntothe7151 6 лет назад
Sangam Mithra
@jaganjagan6854
@jaganjagan6854 6 лет назад
Kugan Shivan
@JayaKumar-bt4jv
@JayaKumar-bt4jv 5 лет назад
ஆல் மனது என்றால் என்ன தயவு செய்து குறுங்கட்டுரைகள்
@SaravananVallalar
@SaravananVallalar 5 лет назад
@Sangam Mithra You can download and use it in offline. I am using like that only
@sriram1424
@sriram1424 3 года назад
@@JayaKumar-bt4jv"" சிரம் "" உறுப்புகளில் பிரதானமானது. புற உலகை அறிவதற்காக மனித மூளையின் பரிமாண வளர்ச்சியே கண்,காது,மூக்கு போன்ற இன்னும்பிற உறுப்புகள். மனித மூளை வலது,இடது(சிறு,பெரு மூளை) என இரண்டு பிரிவாக செயல்படுகிறது. கற்கும் திறனும்,சுயமாக சிந்திக்கும் திறனும் உள்ள(அறிவு) ஒரு பகுதியாகவும், கற்பனை செய்யும் ஆற்றலோடும்(மனம்)மனித மூளை பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. மனம் என்ற கற்பனை பகுதிதான் மனிதனை தனித்துவம் மிக்க உயிரினமாக அடையாளப்படுத்துகிறது. இதை சரியாக ✋ யாள முடியாமல்தான் மனித குலம் தடுமாறுகிறது. ஆழ்மனம் மனதின் எண்ண அலைகளை ஒருமுகப்படுத்தும் போது உருவாகும் ஆற்றல் வடிவம். சைவ நெறியில் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்வதை கவனிக்கலாம். சிறு,பெரு மூளையின் செயல்பாட்டுக்கு ஆதாரமாக உள்ள இரண்டு சிறு நரம்புகள் இடது மற்றும் வலது கண்ணில் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு கண்களையும் மேல் நோக்கி உயர்த்தி பார்வையை ஒருநிலைப் படுத்தும் போது புருவத்தின் மையத்தில் ஊசி முனை அளவில் ஒளி புள்ளி ஒன்று உருவாகும். காலப்போக்கில் அது வளர்ச்சி அடைந்து மூன்றாவது கண்ணாக உருமாறும். இதை அடைவது மிக எளிதாக கைகூடி விடுவதில்லை. அத்தகைய கண் உருவெடுக்கும் போது விசமும்,அமிர்தமும் ஒருங்கே சுரக்க தொடங்கும். நச்சுத்தன்மையை அகற்றுவதற்காக நெற்றியில் சாம்பல் அணிக்ன்றனர்.மூன்றாவது கண் உஷ்ணத்தை அதிகரிக்கும் என்பதற்காக சந்தனம்,அதன் ஆற்றலை அதிகரிக்க குங்குமம் . புருவத்தின் மையத்தில் அத்தகைய கண் நிலைநிறுத்த காதணி அணியும் வழக்கம் உள்ளது. இந்து மதத்தில் ஸ்வஸ்திக் குறியீடு அதைத்தான் குறிக்கிறது. நேர் எதிர்மறை ஆற்றலை ஒருங்கிணைத்து சுழியத்தை அடைவதுதான். மனித குலம் அறிய வேண்டிய அடைய வேண்டிய மிகப்பெரிய ஆற்றல்.
@soundarrajan1155
@soundarrajan1155 2 года назад
Excellent! Great! Superb! Thank you sir.
@sushilasharma2722
@sushilasharma2722 4 года назад
This is a very powerful meditation.
@srikanthr5226
@srikanthr5226 6 лет назад
Thank you very much for this simple and superb video on Alpha Meditation. I'd been thinking for a long time to learn and practice Alpha Meditation. Today, I did it with your support. The BGM was magical and transported me to a different, calm world.
@balakrishnankumuduni3773
@balakrishnankumuduni3773 2 года назад
ஆம் , ஐயா ..மிக்க நன்றி ... ஏதோ இனம் புரியாத இன்பம் தன்னம்பிக்கை மனதில் வேர் விட்டுல்லது🙏🙏🙏🙏🙏 நான் என் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் பெரும் கவலையுற்றேன் ... ௭னக்கு தன்னம்பிக்கை பிறந்துள்ளது .. மிக்க நன்றி🌹 தங்களின் பணி தொடரட்டும்.......
@abiramipoobalasingam6980
@abiramipoobalasingam6980 6 лет назад
This is very pleasant! Your voice is very soothing and I am feeling good after doing this. Thanks anna God bless you
@suryasurya-tu6gu
@suryasurya-tu6gu 6 лет назад
Thank u so much romba manaazuthil eruthan ethai ketah undane I feel better
@balasubramanian2531
@balasubramanian2531 6 лет назад
Anna really super ungal muyarchi thodarattum 👍valzthukal Nanri
@rmlikitha8587
@rmlikitha8587 2 года назад
Dear sir. Nice experience on meditation. Thanks a ton 🙏🙏
@sailo9055
@sailo9055 2 года назад
Thank u i felt so much relief. this s perfect alpha meditation.
@yogeswaryshan3903
@yogeswaryshan3903 3 года назад
It works for me... really amazing 🥰
@DhayaMia
@DhayaMia 6 лет назад
i really felt so much peace in myself
@masksisters3304
@masksisters3304 6 лет назад
Feels good but still having a doubt whether I am doing correctly or not but after finishing this I feel much better........thank u soo much anna
@GaneshGanesh-yl8wj
@GaneshGanesh-yl8wj 4 года назад
சேம அருமையான பதிவு மகிழ்ச்சி😃
@sadhurvedhi7665
@sadhurvedhi7665 6 лет назад
Excellent pronounsation and comments
@anbus6557
@anbus6557 3 года назад
Thanks NANBA . Positive feeling...lot of thank u
@jvjayaprakash9424
@jvjayaprakash9424 4 года назад
Bro awesome experience 🙏 may God bless you 🙏🙏🙏
@yuvarajk7567
@yuvarajk7567 5 лет назад
super meditation i feel light no strees
@malarengaraman2665
@malarengaraman2665 2 года назад
Today I have done the Alpha meditation from RU-vid channel. It was very nice n beautiful experience. I ll do it daily. Thanks Mathaji
@rbalasubramaniyanramaswamy8219
@rbalasubramaniyanramaswamy8219 3 года назад
Dear Sir,excellent, superb. Tonal modulation is indeed unique, captivating and soul stirring. I heard the word Appha meditation but I didn't get such experience. I can say confidently those who practice they will get remarkable and enviable changes in their life and in others. Your tonal modulation has made me to remember, " What you say is not a matter but how to say is the matter". You are very gifted. You have made me to miss from my self.The after effects of Alpha meditation are inexplicable and inexpressible. I honestly suggest all viewers to practice at least 21 days and see the incredible changes in all facets of life. I am happy in extending my wishes for a long,happy, healthy and peaceful life forever with your near and dear forever. VAZHGA VALAMUDAN. Thiruvaiyaru R.Balasubramanian Percussionist. P.S. I am very sorry for not sending my appreciation in Tamil. I don't know to type Tamil letters. I will learn it at the earliest. God bless you.
@sarahsaravanamuthu2931
@sarahsaravanamuthu2931 2 года назад
Thank youuu so much brother 🙏🙏🙏🙏
@sivakumars6802
@sivakumars6802 7 месяцев назад
மிக்கநன்றி
@user-qr4re1uz8p
@user-qr4re1uz8p 6 лет назад
அருமை ஐயா! வாழ்க வையகம்!
@sangeethas5831
@sangeethas5831 3 года назад
Thanks Anna. It's really amazing feeling. Thank you bro. Thanks a lot....
@vgk1395
@vgk1395 3 года назад
நன்றி! நன்றி!! நன்றி!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!
@veluraju7128
@veluraju7128 6 лет назад
Thanks for video .... Am really excited tq vry much
@goldenghatsrelaxationsooth2862
@goldenghatsrelaxationsooth2862 2 года назад
Really feel good in the morning.. Thank you bro..
@arulkumaran7462
@arulkumaran7462 4 года назад
Really I had a pleasure Thanks a lot for this video
@somusomu2229
@somusomu2229 4 года назад
I feel too good on doing this thanks a lot
@sathyapriyarajkumar7236
@sathyapriyarajkumar7236 3 года назад
Nimmathiya irunthuchu sir...... Romba nandri....🙏
@malavarathakaran3081
@malavarathakaran3081 3 года назад
Good meditate.sir Like it's. Thanks
@thanossithravel3267
@thanossithravel3267 6 лет назад
Really super i can feel it my peacefulness. Thank you soo much
@SHARMILAMjohn
@SHARMILAMjohn 6 лет назад
Wow really super .thankyou very much
@namaoorsamayal6773
@namaoorsamayal6773 6 лет назад
Super sir
@kamali2227
@kamali2227 4 года назад
Super super I feel so good my daddy recommend in this vedio🥰🥰🥰👌
@ashtonmerrick2623
@ashtonmerrick2623 3 года назад
i know I am kind of off topic but do anybody know a good site to watch newly released series online ?
@jerichocarl5507
@jerichocarl5507 3 года назад
@Ashton Merrick I watch on flixzone. You can find it on google =)
@a5tamil408
@a5tamil408 2 года назад
Sir I'm realize wow meditation best for life thank u sir god bless u ❤️❤️❤️
@rajeswarisrinivasan7759
@rajeswarisrinivasan7759 4 года назад
நன்றி ஐயா. நல்ல அனுபவம்.
@moneshs845
@moneshs845 6 лет назад
Super Bro 👍, I Love To Do meditation 😍
@vigneshkumar1599
@vigneshkumar1599 6 лет назад
inimel itha dailyum seyven really super feel
@dhivyam9692
@dhivyam9692 4 года назад
Awesome speech thank u very much
@kajinthankaji4508
@kajinthankaji4508 2 года назад
Thanks sir for this video. Very Helpful.next video upload pannunka.naankalum paarthu niraiya nanpaa nanpikalukku share pannuvam sir💖❤
@vidyaganesan1840
@vidyaganesan1840 6 лет назад
thank you bro fr dis awesome video👍👍
@umamageshwariv9940
@umamageshwariv9940 5 лет назад
nan innaiku dan indha meditation start pannen. Manasu romba lesaga iruppadhaga unargiren . indha meditation seyyum bodhu nan mela midhappadhaga unarndhen . Ennudaya idhayam thudikkum sattham mattum enaku kettadhaga unarndhen .. Migavum nandri .. Nan inimel dinamum indha payirchiyai seiven
@preethi1836
@preethi1836 Год назад
Wow unbelievable 🌎 thankyou so much sir I can't believe my self
@thilakasbeautytips6017
@thilakasbeautytips6017 Год назад
Sir thank you so much for the wonderful experience 💗
@sangavikala3698
@sangavikala3698 6 лет назад
wowww super Anna thank you so much...i am very happy iam better for today
@natarajanm.r9724
@natarajanm.r9724 4 года назад
ஓம் நமச்சிவாயம் ஓம் நடையம்மனை போற்றி ஓம் அய்யனாரப்பனை போற்றி
@padmajayavel7634
@padmajayavel7634 3 года назад
Mikka nandri...arumaiyaga ullathu..
@viswanaathanbhaskaran580
@viswanaathanbhaskaran580 6 лет назад
Thank you sir. I stared yesterday. I feel positive and calm
@byk1157
@byk1157 5 лет назад
A peaceful, grateful experience. Superb & Thank you. I'll follow this & maintain My self with alfa meditation.
@anandporkodi3433
@anandporkodi3433 4 года назад
அருமை மிக்க நன்றி
@staarflex6381
@staarflex6381 4 года назад
Excellent experience....
@kingrila8402
@kingrila8402 6 лет назад
Really super bro great audio
@skatamil6
@skatamil6 4 года назад
மிக மிக அருமை
@pdp979
@pdp979 2 года назад
Thanks bro. First time experience very well
@revathim1770
@revathim1770 4 года назад
It's really useful for me
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 4 года назад
Good meditation vedio...thanks .
@Vivekanthiyur
@Vivekanthiyur 6 лет назад
it s really awesome, awesome, awesome, awesome, awesome,awesome,
@Vivekanthiyur
@Vivekanthiyur Год назад
Yes after 4 years its awesome awesome awesome...
@devikrishna7110
@devikrishna7110 4 года назад
Alpha thiyanam Arputham....Nandri..🙏
@narennaren6128
@narennaren6128 3 года назад
Super good relaxing 👌👌👌
@jaiganesh2109
@jaiganesh2109 3 года назад
Sema clear super sir romba romba nanri
@saravananvidhya5693
@saravananvidhya5693 3 года назад
சூப்பர் நிம்மதியா இருக்கு சூப்பர்
@sivamazzeo5364
@sivamazzeo5364 4 года назад
Peaceful experience 😇
@lokesh5144
@lokesh5144 5 лет назад
Awesome this meditation. Nandri solla varthaigal illai. Thanku so much. 🖒
@angelinemary3102
@angelinemary3102 Год назад
Very nice experience Brother... thank you
@aswinrider2377
@aswinrider2377 6 месяцев назад
For beginners this meditation is very useful
@rameshtharanish4833
@rameshtharanish4833 5 лет назад
நன்றி குருஜி
@mahendranstella9495
@mahendranstella9495 2 года назад
Thank you so much I feel so good
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 2 года назад
Thank you sir good morning alpha thiyanam daily saikiran very gòod sir nandri
@vikneshviki5134
@vikneshviki5134 5 лет назад
Thank you brother for this video
@skgsomu1665
@skgsomu1665 3 года назад
உங்கள் தியானமுறை அருமை சகோதரமே. இருந்தாலும், குளம் என்பதை குலம் என்று சொல்வது சங்கடமாக இருக்கிறது. நன்றி.
@srinivasant897
@srinivasant897 Месяц назад
தம்பி நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது. அலைபேசியில் தியானம் செய்தது மிகவும் அருமையாக இருந்தது.மகழ்ச்சி. நீங்களும் ஆல்பா நிலைக்கு செல்ல வாழ்த்துக்கள்.
@flowerwithcolour2508
@flowerwithcolour2508 3 года назад
OMG ❤️ evalo thiyanam Pani irukan but idhu mari ivalo aazhama na thiyanam nilai ponadhu illa bro ❤️ rombo nandri bro sorgatha kaatitinga ❤️ nandri sagothara❤️
@parameshwaran5201
@parameshwaran5201 5 лет назад
மிகவும் நன்றி அண்ணா
@Tamilmixmedia
@Tamilmixmedia 3 года назад
அருமையான பகிர்வு
@dawnglobalimpex7977
@dawnglobalimpex7977 4 года назад
வணக்கம் நண்பரே நான் mindfulness என்ற தியானத்தை பற்றி விளக்குமாறு தங்களை வேண்டுகிறேன் அது சம்பந்தமான ஒரு தியான காணொளியை நாம் பயிற்சி பெற பதிவிட வேண்டுகிறேன்
@priyag6600
@priyag6600 4 года назад
i did for 3. Days ...this of my 4 th day...yanaku kovam varathu konjam koranju erruku ☺️☺️☺️☺️...i feel some silence inside me ☺️☺️
@Avstnpsc
@Avstnpsc 3 года назад
உண்மையில் அருமை நண்பா
@PRIY-A-NANTH
@PRIY-A-NANTH Год назад
இந்த ஆல்பா தியானம் எனக்கு ஒரு மகிழ்வையும், மன அமைதியும் அழிக்கிறது. மிக்க நன்றி🙏💕 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகமே.... ❣️
@tamilarasantamilarasan2130
@tamilarasantamilarasan2130 5 лет назад
Gurave saranam neeengalthan en gurunaathar iyya nandri nandri
@Mathiyalagan.Official
@Mathiyalagan.Official 2 года назад
Thank you Anna this is relaxing my mind 🙏❣️❣️
@sekarramesh4646
@sekarramesh4646 6 лет назад
Very nice thanks 🤔
@Ruthra77-
@Ruthra77- 6 лет назад
Superb ji....
@IyarkaiAnnai-fb5ih
@IyarkaiAnnai-fb5ih Год назад
Valka valamudan 🙏
@gururaju3943
@gururaju3943 6 лет назад
thank u for this post sir.
@prithivirajkasirajan
@prithivirajkasirajan 6 лет назад
Light...😍👍🏼🙏🏼
@sivaniperumal2478
@sivaniperumal2478 2 года назад
Arumai..🙏💐
@c.natarajan614
@c.natarajan614 5 лет назад
நன்றிகள் பல ஐயா
@justforentertainment..2496
@justforentertainment..2496 2 года назад
Vera lvl great experience
Далее
Разоблачение ушные свечи
00:28
Просмотров 772 тыс.
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 7 млн