Тёмный
No video :(

குண்டலினி விழிப்படைந்த அறிகுறிகள் | Truths About Kundalini Awakening in Tamil 

Positive Life Mathi
Подписаться 9 тыс.
Просмотров 97 тыс.
50% 1

#kundalini #awakening #mathi
குண்டலினி சக்தி எப்படி விழிப்படையும்
குண்டலினி விழிப்படைந்தால் என்ன மாற்றம் நிகழும்
ஏன் குண்டலினி விழிப்படைய வேண்டும் என்பதை தெளிவான பதிவு இதுவே சித்தர்களின் இரகசியம்.
Kundalini awakening symptoms and How do you awakening kundalini powerful methods.
நினைத்ததை அடைய 👇
Positive Life Mathi: • இலக்குகளை அடையும் வழிக...
Easy manifestation method 👇
Positive Life Mathi: • எதையும் எளிதில் ஈர்க்க...
#Positive_Life_Mathi #mathi #lawofattraction
#motivation #kundaliniyoga #powerful
#symptoms #positivity #meditation
#affirmations #555 #gratitude #howto
#tamil #vasiyogam #karma #thesecret
If u like this channel SUBSCRIBE and SHARE your friends and social
Media.
Thanks for watching all - நன்றி
-Mathi

Опубликовано:

 

29 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 336   
@nandreaiyanataraj9351
@nandreaiyanataraj9351 8 месяцев назад
நான் ஈஷா யோகா யோக சைலன்ஸ் வகுப்பு வரை பயின்று உள்ளேன் குண்டலினி சக்தியை என்னால் தாங்க முடியாது என்று குண்டலினி சக்தியைசமன்படுத்தினார்கள் ஒரு சமயம்நானேஇல்லாமல்போகும்நிலக்குச்சென்றேன் தங்களின் தகவல்கள் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது மிகவும் நன்றி
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 8 месяцев назад
உண்மையை தெரிந்துக்கொண்டு தான் பயிற்சி எடுக்க வேண்டும்.
@sangeetharajesh1276
@sangeetharajesh1276 8 месяцев назад
Nan ungalidam pesalama..yanakku niraiya anupavam irukku
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 8 месяцев назад
Sure
@prathip13
@prathip13 7 месяцев назад
Realy it's very good
@kalaseelan7630
@kalaseelan7630 7 месяцев назад
100/. Unmet. Arumei Thakaval
@kavithakavithakumari4346
@kavithakavithakumari4346 4 месяца назад
S ...... really helpful........ எனக்கும் தியானம் என்னவென்றே தெரியாமல் சக்தி மேல் ஏறியது...நீங்கள் சொன்னது போல் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன்......... திருவருட் பிரகாச வள்ளல் பெருமான் குருவாக இருந்து என்னை வழி நடத்தினார். 2 வருடம் கழித்து இப்பொழுது அதைப்பற்றி தெரிந்து வருகிறேன். மிகவும் நன்றி அம்மா. தெளிவாக இருக்கிறது.
@girijar2712
@girijar2712 11 дней назад
நிறைய பிரச்சனை என்றால் என்ன மாதிரி பிரச்சனை.
@parvathykugan1285
@parvathykugan1285 6 месяцев назад
🙏 நான் ஈஷா யோகா செய்து வருகிறேன்.குரு தீட்சை பெற்றவர்கள் பயப்பட வேண்டாம்.குரு பார்த்து கொள்வார் 👣🔱
@thangavelupalanisamy917
@thangavelupalanisamy917 8 месяцев назад
நன்றி சகோதரி.நான் அனுபவித்து நலமாக வாழ்ந்து கொண்டுள்ளேன்.வயது 77.வாழ்க வளமுடன்.
@massmanojactor3596
@massmanojactor3596 7 месяцев назад
Sir eppadi enakkum solringkala
@balasubramanianayyasamy9170
@balasubramanianayyasamy9170 7 месяцев назад
ஓம் சக்தி. தாயே, சிறப்பான முறையில் தெளிவாகக் கூறியுள்ளீர்கள்.மகான் சிவானந்தர் அருளிய குண்டலினி சக்தியைப் பற்றியும் ஒவ்வொரு சக்கரத்தின் இதழ் அமைப்பு பற்றியும் கூறியுள்ளார்கள். அதன்பின் தங்களது சிறப்பான விளக்கம் என்னை மேலும் புரிதலை தந்தது. மிக்க மகிழ்ச்சி. நன்றி. 🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🙏
@thirumalainambi6150
@thirumalainambi6150 8 месяцев назад
அற்புதமான விளக்கம் யாருமே சொல்லாத தெளிவான விளக்கம் நமக்கு நடப்பதை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 8 месяцев назад
நன்றி ஐயா.வாழ்க வளமுடன்
@thirumalainambi6150
@thirumalainambi6150 8 месяцев назад
@@PositiveLifeMathi ரொம்ப குழப்பமா இருந்தது எனக்கு மட்டும்தான் இப்படி இருக்குனு நீங்க அழகா தெளிவா எனக்கு விளக்கம் தந்துட்டிங்க அன்பு சகோதரிக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் youtube ல எல்லாரும் சொல்றது படிச்சிட்டு சொல்றாங்க யாருமே அனுபவ ரீதியா சொல்லலனு இப்பதான் தெரியுது நன்றிகள்
@thirumalainambi6150
@thirumalainambi6150 8 месяцев назад
@@PositiveLifeMathi எனக்கு ஆக்டிவ் ஆகி ஒன்பது வருஷம் ஆகுது ஆனா இப்போ உச்சியில் தான் இருக்கு நான் இறங்கு படி தவம் எதுவும் பண்ணல ஆனா விபாசனா அப்பப்போ போயிட்டு வருவேன் குண்டலினி சக்தி ஆக்டிவ் ஆன பிறகு வாழ்க்கை முழுவதுமே தானாகவே மாறிடுச்சு இப்போ ஓகே நான் எப்போதும் ஆனந்தமாகவே இருக்கு
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 8 месяцев назад
உங்களுடைய அனுபவம் பிறருக்கு தெளிவையும் வழிகாட்டியாகவும் நிச்சயம் அமையும் நன்றி.
@VijayKumar-fw8ss
@VijayKumar-fw8ss 4 месяца назад
Your contact no
@k.anbuarasu6773
@k.anbuarasu6773 13 дней назад
நன்றி வாழ்க வளமுடன்
@sayeelakshmikannan5881
@sayeelakshmikannan5881 7 месяцев назад
அருமையாக சொல்லியிருக்கிறீங்கம்மா. உண்மை உண்மை. நன்று நன்று
@user-mt2jr1ni9c
@user-mt2jr1ni9c 7 месяцев назад
ஓம் சிவ சிவ சிவயவசி ஓம் இந்த அனுபவம் எனக்கும் உண்டு மிகவும் நன்றி நன்றி
@ariyangavuariyangavu9365
@ariyangavuariyangavu9365 7 месяцев назад
மிகவும் அருமையான பதிவு. புருவமத்தியில் மட்டும் துடிப்பு இருக்கிறது. நான் ஆரம்ப நிலையில் இருக்கின்றன் என நம்புகிறேன். சரிதானே?
@FDf-er1om
@FDf-er1om 6 месяцев назад
எனக்கும் புருவ மத்தியில் துடிப்பு இருக்கு
@hariharanr5500
@hariharanr5500 14 дней назад
நன்றி
@ponmeena.aponmeena.a1542
@ponmeena.aponmeena.a1542 7 месяцев назад
Yanakkullay irrundha pala vidaitheriyadha kelvikku indru answer kidaithu viddathu ningal solvathu sathiyam. Kadavil neril vanthu yennidam sonnathai pol ullathu . Your god information super amma
@saravanakumar9879
@saravanakumar9879 7 месяцев назад
உண்மையான அருமையான பதிவு❤
@meesundaram3155
@meesundaram3155 3 месяца назад
எனது இக்கட்டான இத்தருணத்தில் தங்களது எளிய முறையில் விளக்கம் கேட்டு குழப்பம் நீங்கியது தாயே
@mubarakali3100
@mubarakali3100 6 месяцев назад
எல்லாம் சரி தான் பரவாயில்லை. தங்களது இந்த பதிவில் இறைநிலை பற்றிய தெய்வாம்சம் சம்பந்தமான உருக்கம் இல்லையே மாறாக உலகியல் சார்ந்த வாழ்வியல் சம்பந்தமான தகவல்கள் இருப்பதாக தெரிகிறது. லட்சத்தில் கோடியில் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம் என்பது மஹான்கள் வாக்கு. இறைநிலை மேலோங்கட்டும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சந்தோஷம்.🙌🙌🙌
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 6 месяцев назад
இறை நிலையோடு ஆரோக்கிமும் குடும்ப மற்றும் சமூக வாழ்க்கையும் அவசியம் தானே நண்பரே அது தான் ஒரு விழிப்புணர்வு.
@mubarakali3100
@mubarakali3100 6 месяцев назад
@@PositiveLifeMathi இறைநிலைக்கு நாம் நெருக்கம் பற்று ஆகிவிட்டாலே அதுவே நம் அனைத்திற்கும் நமக்கும் மேலாக வழிநடத்தும் திவ்ய நிலைக்கு நம்மை கொண்டு சென்று விடும். இதில் அனுபவம் தான் பேசும். 🌹🌹🌹 சந்தோஷம்
@vijaymechanice2352
@vijaymechanice2352 8 месяцев назад
நீங்கள் கூறுவது உண்மை சகோதரி
@aarathi25
@aarathi25 12 дней назад
Well explained. I was bit confused..... Your video gave me the clarification. So I'm carrying this yoga practice from my previous life that's why it activated so early. Thank you so much.
@anandgatreya7853
@anandgatreya7853 8 месяцев назад
Great Mam....I faced same issues @ last 10 years, I can't control my body heat, Naan Meditation, Yoga Ethuvum Pannathillai, but it is happened. Consulted with Doctor but no use, bcoz everything is perfect, I am Media Person, Working in Spiritual related Programs for Television...thats it !
@hemalatha7043
@hemalatha7043 8 месяцев назад
மனவளகலையில் தியானம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள் சூட்டை குறைக்க சாந்தி தவம் செய்து வந்தால் சூடு குறையும்
@Subramanian-bz8us
@Subramanian-bz8us 16 дней назад
தகவலுக்கு நன்றி
@bharatisreedhar129
@bharatisreedhar129 14 дней назад
Bt u r right...v r always helped n guided by god like a magic , when u connect ir dots u ll realize
@rajithav4457
@rajithav4457 Месяц назад
அருமை சகோதரி வாழ்க வளமுடன்
@senthukuddy
@senthukuddy 4 месяца назад
Akka neenga solvathu ellam unmai akka
@r.vengateshanraghupathy5507
@r.vengateshanraghupathy5507 Месяц назад
Thank very much mam, For telling the side effects and methods...
@bojarajaramalingadurai7033
@bojarajaramalingadurai7033 6 месяцев назад
Good explanation.meditation is best in our daily life. this video given super...
@bharatisreedhar129
@bharatisreedhar129 14 дней назад
Mam u r all right ...I used to get black spots all over my body.... slowly I relieved I don't know when....bt, what all symptoms u explained are all true..ds is all about since when I was 19yrs when I was deep in bhakti...
@masterkobi6697
@masterkobi6697 Месяц назад
எனக்கு பதில் போடுங்கள் நான் விளக்கு தியானம் செய்து வருகின்றேன் ஆனால் நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு நடந்து...❤❤❤❤❤
@boothathan90
@boothathan90 14 дней назад
நன்றி அம்மா 🙏
@v.rajabuvaneswari3676
@v.rajabuvaneswari3676 3 месяца назад
These all symptoms happened in my body.This energy maintains body weight correctly and back side I have so many wounds in the chakra points.these are called avaththaigal by sithars. Intuition and sleeplessness in the particular and same timings in the nights will happen.
@annapoorani8244
@annapoorani8244 8 месяцев назад
Thank you sister for your guidance for the past 1 month automatically over heat reduced from my body and tears also came from my eyes lot of miracles happened in my life. I am living like a Lotus in my family. Please give reply any message for my comments. Thank you sis.
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 8 месяцев назад
Your valuable comments will help others too.Vazhga valamudan.
@Anithakrishna-ys4oh
@Anithakrishna-ys4oh 7 месяцев назад
@@PositiveLifeMathi 🙏🙏🙏
@ashokanapiraman8137
@ashokanapiraman8137 7 месяцев назад
மிகவும் நன்றி வணக்கம்
@srinivasanvasan3378
@srinivasanvasan3378 8 месяцев назад
Same experience vaazhga valamudan sister
@selvamthangarasu7422
@selvamthangarasu7422 6 месяцев назад
வேதாத்ரி மகரிஷி குருப்பில் இருக்கேன்
@annammalsavarimuthu3808
@annammalsavarimuthu3808 3 месяца назад
நன்றி சகோதரி 🙏❤️🇲🇾 மலேசியா
@vedamurthya4693
@vedamurthya4693 8 месяцев назад
Amma , your explanations about The Great Kundalini Shakti is well done. You haven’t told about further achievements towards Sulumunai opening and Siva Darshana!May God Bless all.
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 8 месяцев назад
I have seen everything. It can't be explained in a very short time u know. I have also felt the warmth of Shakti.Ellam Avan seiyal.
@peoplesmind3365
@peoplesmind3365 7 месяцев назад
That, after her achievement or attainment, she will teach us; and that's correct. Now, she is Lady Sivavaakkiyar; and only this much😢😢😢
@ragumathnishanisha6120
@ragumathnishanisha6120 5 месяцев назад
Nandri❤ sis valka valamudan
@latharavichandran294
@latharavichandran294 7 месяцев назад
மிகவும் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் அம்மா. நன்றி அம்மா
@ungaluzhavan2.0
@ungaluzhavan2.0 8 месяцев назад
குரு அருள் திரு அருள்
@UmaDevi-hn6xm
@UmaDevi-hn6xm 4 месяца назад
Thanks 🙏 sister Umadevi from malaysia 👌💕🌹
@vishnudevi3
@vishnudevi3 18 дней назад
Thanku so much sister for your guidence😊👍
@sudhanalphonse2348
@sudhanalphonse2348 7 месяцев назад
Wow excellent superb Mam, எனக்கு மூச்சு விட கஷ்டமாக இருக்கு , எதனால் எனக்கு புரியல, இயற்கையே ரசிக்கிறேன், மழையல நனைகிறேன் . But உடம்பு முடியல, ஆனால் நன்றாக இருக்கிறேன், மூச்சு விட ரொம்ப கஷ்டம், இப்ப தான் புரியுது, நானும் நினைத்தேன் யோகா பன்றதினாளதான், இப்படி இருக்கிறது என்று, இருந்தாலும், நான் simple ஆகதான் yoga பன்றேன் just 1 year, 3,4 month.
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 7 месяцев назад
விரைவில் இதற்கான பதிவு வரும்
@infokitchen4247
@infokitchen4247 7 месяцев назад
நான் தியானம் செய்யும் பொழுது மூலாதாரத்தில் இருந்து ஏறும் சக்தி திரும்ப மூலாதாரத்தின் வழியே கீழே இறங்கும் பொழுது தான் என்னால் கண் விழிக்க முடிகிறது இதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது மேலும் எனக்கு எப்பொழுதும் வாய்ப்பகுதியில் ஒரு அழுத்தம் எடுத்துக் கொண்டே இருக்கிறது இங்கு தடை ஏற்படுகிறது என்று என்னால் உணர முடிகிறது இதை காலம்தான் என்னை சரி செய்யும் என்பதையும் நான் உணர்கிறேன்
@Raamarajan
@Raamarajan 7 месяцев назад
😮🤔
@vijayalakshmigopinath8476
@vijayalakshmigopinath8476 7 месяцев назад
Thank you sister awesome one more video please
@sangeetharajesh1276
@sangeetharajesh1276 8 месяцев назад
Pls Nonveg sapdakudathu uirkolaiya seiyathinga ninga sollum pothu itha pls thayavusenji valiurunthunga ...ninga seium thavam appotha palikkum ungalai nallanilaikku kuttipogum....
@user-gf9gh7me4n
@user-gf9gh7me4n 8 месяцев назад
Nanry Om namashivaya
@sumirabirabi1683
@sumirabirabi1683 8 месяцев назад
Sister what you said is correct. Its useful to everyone which one is meditation in their life. Thanks lot.
@user-ow5sc9gc7t
@user-ow5sc9gc7t 7 месяцев назад
நன்றி மேடம் 🙏🏻🙏🏻🙏🏻
@jldesign2651
@jldesign2651 7 месяцев назад
Thanks Madem, Good explanation
@Raamarajan
@Raamarajan 7 месяцев назад
அருமை 👌👌👌💯
@UT-8888
@UT-8888 8 месяцев назад
100% உண்மை
@user-ch1fw8mk4q
@user-ch1fw8mk4q 6 месяцев назад
நன்றி தாயே
@geethavijayakumar5672
@geethavijayakumar5672 7 месяцев назад
Na alpha mind power le learn panirkan..enga guruji itha simple ha soli kuduthurpanga. So no side effects doing this . Enaku activate aanathuku aparam ha udukai sattham and pambai sattham ku automatic ha raise agum. Ipa na panrathu illa. But starting learn panumpothu enaku raise agum. And temple ku pogum pothu Swami ha pakumpothu abishegam time raise agum. But enga guruji daily practice panra mathri sema easy ha elarukume reach agara mathri soli kuduthurpanga.
@Kaaramittai_10686
@Kaaramittai_10686 2 месяца назад
Hai sis 90% I have these symptoms but I not practice kudalini, just I listen om manthra frequently per day
@kowsalyapalani4799
@kowsalyapalani4799 4 месяца назад
நன்றி வணக்கம்... 🙏🙏🙏
@user-yk6qr9gb1f
@user-yk6qr9gb1f 7 месяцев назад
அருமை மேடம் அழகா எஸ்பிலேஷன் குடுதிங்க
@ponmeena.aponmeena.a1542
@ponmeena.aponmeena.a1542 7 месяцев назад
Ningal sonna health problem atthanaiyum migavim kadumaiyaga anupavithullain amma nantri
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 7 месяцев назад
Sure sariyagum.
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 7 месяцев назад
Eppothu nalamaga erukergala
@Balasubramanian-10
@Balasubramanian-10 10 часов назад
மேம் நன்றி...தெளிவாக இருக்கிறது நான் தெளிவாக இல்லையே..ம்
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 2 часа назад
பதிலை தேடினால் தெளிவு கிடைக்கும்
@vallisankar6609
@vallisankar6609 7 месяцев назад
When I am doing mediation and kundalini,the complete negative energys are remove from my body,remove heat ,gas,dead cells ,piththam,from my inner body,at the same time some positive energy attraction within in my body from the above cosmic.this energy is helpful for remove all diseases and pains cure immediately.until that time I am doing this practice without any guru.now I fell good pirapancha perattralai sorrounding my body.why appear this show in my body ,tell me.what I will do in future days..
@velvizhiramasamy6142
@velvizhiramasamy6142 7 месяцев назад
U had any side effects and how to do reduce chakras
@msm695
@msm695 14 дней назад
Very risky. Energy is not causing any problem. Your lack of clarity creates all problems. Beware!
@umamaheswari3100
@umamaheswari3100 6 месяцев назад
நன்றிகள் ஸ்ரீ ❤
@smkumarphone
@smkumarphone 3 месяца назад
When 7 charas are fully functional, our body and mind will talk. There will be a balance of all five forms of nature. If our body get dehydrated, it means an imbalance in Stat of nature. Proper meditation will never result in mismatch in 5 forms of nature.
@YuvikaFamilySalon2022
@YuvikaFamilySalon2022 7 месяцев назад
Super explanation. Im also starting stage mam...
@ramathilakvenkatasubbu1852
@ramathilakvenkatasubbu1852 7 месяцев назад
Very good explanation and help.
@meenakshilingam6586
@meenakshilingam6586 25 дней назад
Enakku durkammava pidikkum athukkagamattume thiyanam virumpuran Nan veettuvala thangipakkuran pakkuran ana vantha idatthula thiyanam panra pakkiyam kidaissurukku ippa thiyanam panran ana udampu sorvathsn irukku padutthukitte orukkanumthan thonuthu pinpakkama mugulampaguthi oru mathiri parama valikkuthu ithukku ennakaranam theriyala enakku thavai endurkammamattumthan.🙏
@paramasivamperaman9230
@paramasivamperaman9230 Месяц назад
Tq.amma you are great..❤
@legendsofartist7835
@legendsofartist7835 6 месяцев назад
Enakku head mela yetho uira mari yerukku ,adikadi meditation panna tha time kuda work la yerukkum pothu head rotate aguthu,head la yetho oru energy varuthu
@vijaykumar-tw4pi
@vijaykumar-tw4pi 4 месяца назад
வாழ்க வளமுடன்🙏
@DIVINE_LIGHT-10
@DIVINE_LIGHT-10 Месяц назад
நீங்க எத்தனை யாவது ஆதாரம் கடந்து சென்று உள்ளீர்கள்....
@sathyarajsbe.mscyhe.7138
@sathyarajsbe.mscyhe.7138 8 месяцев назад
வாழ்க வளமுடன்
@MVishnu-xk5ne
@MVishnu-xk5ne 4 месяца назад
நன்றி இந்த பெண் என்ன சொல்ல போர என்று நினைத்தேன் ஆனால் நீங்க சொல்றது 100% சரி எனக்கு 25 வயது நீங்க சொல்றது நான் அனுப்பவிக்கிறேன் தூரதிருஷ்டி, ஜோதி தரிசனம் பெற்றேன்,
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 4 месяца назад
நன்றி
@ChinnaChinna-qb3gp
@ChinnaChinna-qb3gp 7 месяцев назад
Mam work place la problem nerya varthu
@ponmeena.aponmeena.a1542
@ponmeena.aponmeena.a1542 7 месяцев назад
Ippothu anupavithuk kondirukkirain amma nantr
@DIVINE_LIGHT-10
@DIVINE_LIGHT-10 Месяц назад
Exactly true
@jagadeeshwariga2360
@jagadeeshwariga2360 5 месяцев назад
Talai mudi😂 kaduorathil, pinmadai seidil mudi tannal ezumbuvadu edanal? Kanil ul pakkam thakugradu enn? Just 1or4times dyanam seidulaen,talaivalli varugeradu,mudgil, lines erichal,enn? please solunga mam
@sangeetharajesh1276
@sangeetharajesh1276 8 месяцев назад
Amma pls yanakku niraya anupavam irukku pls Nonveg sapdakudathu yarum intha thappu pannathinga pls pls 🙏🙏niraiya muligai irukku udal sudda kuraikka melum nalla anubavatha kutokkum nalla nilaikku kuttipogum pls
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 8 месяцев назад
Melum utcha katta nelaiyai adaiya vendumendral nengal solluvathu ok.
@user-eo2wc6te3i
@user-eo2wc6te3i 19 дней назад
Mam yanaku vanathil 0 0 0 Entha simple thirithu enna artham
@v.sureshv.suresh9204
@v.sureshv.suresh9204 6 месяцев назад
நன்றி மேடம்
@meganathanmeganathan2253
@meganathanmeganathan2253 7 месяцев назад
நான் கண்ட உண்மை அத்தனையும் உண்மை அம்மா நீ யாருன்னு தெரியாது ஆனால் சொன்னது எல்லாமே உண்மை இப்போநேரில் இருந்தாள் உன் காலிலேயே விழுவேன் நீ அனுபவப்பட்டு சொல்றியோ இல்ல அனுபவம் இல்லாம சொல்றியோ ஆனா சத்தியம் நீ சொன்னது எல்லாமே இது அத்தனையும் நான் கண்ட உண்மை ஏறிய குண்டலினி இறங்குவது பல வருடங்கள் ஆகிவிட்டன ஏறப்பட்ட கற்றுக் கொண்ட எனக்கு இறங்கத் தெரியாமல் நான் பட்ட அவஸ்தை அந்த இறைவனுக்கே தெரியும் நீ சொன்ன விஷயங்கள் அத்தனையும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை மனமே குரு என்பதே அன்று உணர்ந்தேன் மனமே தெய்வம் என்று உணர்ந்தேன்
@Raamarajan
@Raamarajan 7 месяцев назад
💯
@PowerUp465
@PowerUp465 3 месяца назад
Hiiii
@p.j.sarathysarathy2875
@p.j.sarathysarathy2875 28 дней назад
எனக்கும் இந்த அனுபவம் தங்களைப் போல் தான் எனவே குண்டலினி யோகம் மற்ற யோகங்களை அப்பியாசம் செய்ய ஆரம்பிக்கும் முன் சாந்தி யோகம் கற்றுத் தெளிய வேண்டும் அதற்கு முன் மூச்சுப் பயிற்சியை அப்பியாசம் செய்ய வேண்டும் மனதில் பயத்தினை அகற்ற வேண்டும் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் பின்பற்றினால் குண்டலினி யோகம் செய்ய ஏதுவாக இருக்கும்
@kajenkajen1965
@kajenkajen1965 9 месяцев назад
ஆழ்ந்த நன்றிகள் சகோ ❤️ அத்தோடு புருமத்தி தியானம் செய்தால் குண்டலினி சமப்படுத்தப்படுமா சகோ
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 9 месяцев назад
சாந்தி தவம் மட்டுமே மேலும் தெளிவுகளுக்கு நமது சேனலில் தியானம் என்ற playlist பாருங்க.
@chitral9525
@chitral9525 7 месяцев назад
Thankyou
@Anithakrishna-ys4oh
@Anithakrishna-ys4oh 7 месяцев назад
நீங்கள் சொல்றது எல்லாமே நடந்துச்சி வெறும் சுவாசம் மட்டும்தான் இருந்துச்சு எனக்கு எல்லாம் உபாதைகளும் இருந்தத வச்சு எனக்கு எதாவது புற்றுநோய் இருக்குமோனு பயம் வந்து மருத்துவரிடம் சென்றால் நெர்வஸா இருக்கிங்க மத்தபடி நல்லா இருக்கிங்கனு சொன்னாங்க ஏன்னா நான் இரத்ததானம் செய்ற பெண் என் உடலை நல்லபடியா கவனிச்சுக்குவேன் இதுமாதிரி என் உடல் செயலிழந்த நிலையில் எனக்கு என்ன பிரச்சனைனு தெரியல 1 வருட காலமாக வித்தியாசமா இருந்தேன் 3 மாத காலங்கள் படுத்த படுக்கை 2 நாளுக்கு 1 தடவை குளிக்குறது வேலை செய்ய முடியாமல் மொபைல் பிடிக்ககூட கை வலிக்கும் சாப்ட முடியாம தொண்டைய அடைச்சமாதிரி பாதி இட்லிதான் சாப்ட முடியும் காரம் ஏத்துக்காது அப்படிலான் இருந்தேன் கணவர் பிள்ளைகள் அம்மா தான் பார்த்துகுனாங்க ஆனால் இந்த மாதம் இரத்ததான முகாமில் சிவபெருமானே நீங்கள் தான் என்னுள் இருந்து இரத்ததானம் செய்ய வேண்டும் அப்போதுதான் எனது உடல் நலமோடு இருக்கிறது என்பதை நம்புவேன் சொன்னேன் மிராக்கல் 2 வருடங்களுக்கு பிறகு இந்த மாதம் இரத்ததானமும் செய்தேன் மகிழ்ச்சியாக இருந்தது நன்றியும் தெரிவித்தேன்... இவையெல்லாம் இதனால் தான் என்று இப்போதுதான் புரிகின்றது மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி 🙏🙏🙏 ஆனால் இ
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 7 месяцев назад
நமக்கே தெரியாமல் இது நடந்தால் நிச்சயம் கடவுளின் துணை இருக்கும்.
@Anithakrishna-ys4oh
@Anithakrishna-ys4oh 7 месяцев назад
@@PositiveLifeMathi ok nandri 🙏🙏🙏
@nduraisamy3094
@nduraisamy3094 7 месяцев назад
நான் தியானம் செய்யும்போது தலை clock wise, anti clockwise பிறகு முனனும் பின்னுமாக சுற்றுகிறது. சில சமயம் இந்த சுழற்சி மிக வேகமாகிக் கழுத்து வலி ஏறபட்டு விடுகிறது . சும்மா உட்கார்ந்திருந்த போதும், தலை முடிக்குள் ஏதோ ஊர்கின்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது.
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 7 месяцев назад
சாந்தி தவம் செய்து வாருங்கள்.
@raviarts3397
@raviarts3397 8 месяцев назад
Exlent explain ma..........
@SathishKumar-ok6ff
@SathishKumar-ok6ff 4 месяца назад
❤super mathi
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 14 дней назад
இயற்கையை நேசிச்சி உலக நன்மைக்காக தன்னை அற்பணிக்காதவர்கள் என்ன பண்ணாலும் முழுமை அடைய முடியாது அமைதியின்மையில் வாழ்கை முடிவடையும்
@kowsalyapalani4799
@kowsalyapalani4799 4 месяца назад
Useful video... 👍👍👍
@user-rb4dp7qb6u
@user-rb4dp7qb6u 5 месяцев назад
,,,,,, இவைகள் அனைத்தும் எனக்கு இருக்கிறது
@kannankokila5167
@kannankokila5167 24 дня назад
வாசி யோகத்தை maintance செய்வது எவ்வாறு
@ponmeena.aponmeena.a1542
@ponmeena.aponmeena.a1542 7 месяцев назад
Amma migavim nantri
@sunram9583
@sunram9583 7 месяцев назад
❤ super madam thanks
@vijayalakshmi6610
@vijayalakshmi6610 2 месяца назад
Thank you ma.😊
@skgdpolish
@skgdpolish 12 дней назад
நான் வாசியோகா தனிமையில் பழக முடியுமா
@HeyRam49
@HeyRam49 8 месяцев назад
Thanks a lot madam
@user-gp9od9ql4c
@user-gp9od9ql4c 7 месяцев назад
வணக்கம் மேடம்,தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது மேடம்,எனக்கும் சில சந்தேகங்கள் உள்ளன,தெளிவுப்படுத்திக்கொள்ள மேடம்
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 7 месяцев назад
என்ன சந்தேகம் கூறுங்கள்
@skgdpolish
@skgdpolish 12 дней назад
எனக்கு பல வருடங்களாக வாழவேண்டும் என்று ஆசை
@haridasspandimachineries7907
@haridasspandimachineries7907 18 дней назад
❤thank u sis
@revasgs6038
@revasgs6038 8 месяцев назад
Super sis, appreciate your video🙏❤
@kaviyadevibr4616
@kaviyadevibr4616 8 месяцев назад
Sis..எனக்கு நெற்றியில் வலித்து கொண்டிருந்தது இப்போது நடு உச்சந்தலையில் வலிக்கிறது இதற்கு என்ன meaning nu plz தெளிவு படுத்துங்க
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 8 месяцев назад
நம்ம Channel la meditation playlists la இதற்கு தெளிவான விளக்கத்துடன் வீடியோவும் இருக்கிறது.Pls check out dear.
@kaviyadevibr4616
@kaviyadevibr4616 8 месяцев назад
@@PositiveLifeMathi sry sis ella videos uum pathuten..if u dont mind video name matum sola mudiyuma..sariya gavanikkama vitrupen nu ninaikiren
@Jeevaathma
@Jeevaathma 7 месяцев назад
ஆக்கினையில் இருந்து துரியம் சென்று விட்டீர்கள் வாழ்த்துக்கள்.
@sundarsundar6588
@sundarsundar6588 7 месяцев назад
​@@PositiveLifeMathi4:06
@veluvelu2669
@veluvelu2669 7 месяцев назад
I love god
@venkatthiru9055
@venkatthiru9055 8 месяцев назад
True all
@Kanibala-mh5ye
@Kanibala-mh5ye 7 месяцев назад
Truth mma
@user-hu1tg9wx4s
@user-hu1tg9wx4s Месяц назад
Nantri
Далее
I Built a Trampoline Park in My House!
29:50
Просмотров 12 млн
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 922 тыс.
I Built a Trampoline Park in My House!
29:50
Просмотров 12 млн