Тёмный

தூங்க உதவும் 5 மூலிகைகள் என்னென்ன? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன் அவர்கள்!  

SHREEVARMA
Подписаться 109 тыс.
Просмотров 148 тыс.
50% 1

தூக்கம் என்பது இன்றைக்கு மனிதனுக்கு மிக முக்கியமான மூன்று விஷயங்கள் ஆரோக்கியத்தின் அடிப்படையாக இருப்பதை பார்க்கிறோம்..
ஒன்று உணவு, இரண்டு உடல் கழிவுகள் உடலை விட்டு வெளியேறுவது, மற்றொன்று அமைதியான தூக்கம் ஆகும். தூக்கம் என்னும் வார்த்தை நம்மில் பெரும்பாலோனோர் மறந்து போன வார்த்தையாக இருப்பதை இன்றைக்கு நாம் பார்க்கிறோம். தூங்க உதவும் 5 மூலிகைகளை பற்றி
இக்காணொளியில் காண்போம்
தூங்க உதவும் 5 மூலிகைகள் என்னென்ன..? தூங்க உதவும் 5 மூலிகைகள் பயன்கள் என்னென்ன..? இந்த மூலிகைகள் எந்தெந்த முறைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்..? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 40773444, 9500946634/35
#Shreevarma #ayurveda #Worldsleepday #sleep #sleeping #sleepy #bed #relax #health #tired #insomnia #sleepwell #sleepbetter #nidra #yoganidra #kapha #vata #pitta #dosha #detoxify #metobolism #body #mind #soul #takerest #goodnightsleep #goodsleep
.
.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS
Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Non-surgical Relief from any disease
Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
Call for Appointments: 044-4077 3444
For Products :
www.shreevarmaonline.com/
Stay Tuned | Stay Connected:
SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: bit.ly/SHREEVARMA
Instagram: bit.ly/SHREEVARMA_insta
RU-vid: bit.ly/SHREEVARMA_YT
Website: www.shreevarma.org
In Chennai we are located @
Kodambakkam :
No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
Manapakkam :
No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
Ambattur :
65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
You can find all our branch details in the below link:
www.shreevarma.org/hospitals.php
Do follow our official pages & stay updated.
Thank You.

Опубликовано:

 

1 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@chithraa4445
@chithraa4445 Год назад
ஐயா,நாங்கள் எதிர்பார்த்த காணொளி. வீட்டில் யாருக்கும் ஆழ்ந்த உறக்கம் இல்லை. உபயோகமான தகவல்
@haseenasalam3132
@haseenasalam3132 Год назад
ஒரு மணி நேரம் கூட நான் தூங்குவது இல்லை ஐயா மிக்க நன்றி ஐயா
@user-yu9mv9mu9o
வணக்கம் ஐயா.அமுக்கிராக் கிழங்கு சூரணத்தை நாம் பார்சல் மூலம் பெறமுடியுமா?நாம் பிரான்சில் இருக்கிறோம்.
@geetharavi25
@geetharavi25 Год назад
Vallarai, adimadhuram, kadukkai, jatamansi, amukra. Thank you so much sir
@gurusamya3608
@gurusamya3608 Год назад
ஆத்ம வணக்கம் இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு அருமையான உண்மையான இயற்கை மருத்துவம் பற்றிய தெளிவான தகவல்களை உங்களை போன்ற நல்லவர்கள் வாழ்க நன்றி
@mahi2625
@mahi2625 День назад
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
@dhanalakshmi9175
@dhanalakshmi9175 Год назад
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா.
@bhuvaneshwaris7988
@bhuvaneshwaris7988 Год назад
Sir thookkam illainnu dr kitta ponathukku pathimoondru varusama mathirai sappittuthan thoongaren. Mathirai sappidama thookkam illai sir
@koorimadhavan8951
@koorimadhavan8951 Год назад
நன்றி வணக்கம் சார்.
@maheshwariantonraj6054
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிமதுரம் சாப்பிடலாமா ? Please let me know
@manimegalai6148
ரொம்ப ரொம்ப நன்றிங்க ரொம்ப பயனுள்ள தகவல் குருஜீ🎉🎉🎉🎉
@amalraj2234
Super, thanks to DR
@bhaskaranbaske4572
Thanks for the information for sleeping
@jayaganthankavitha3044
@jayaganthankavitha3044 14 дней назад
Nice message guru
@annandavallip2088
நன்றிங்க.
@sivakumarss7984
@sivakumarss7984 Год назад
மிகவும் அருமை ஐயா. நன்றி
@mangaivelumani8114
நன்றி ஐயா
@savithrik4163
Very good message to us 👍👍
@eswarangirija7693
@eswarangirija7693 Год назад
மிகவும் நன்றி sir
Далее
Does size matter? BEACH EDITION
00:32
Просмотров 10 млн
Does size matter? BEACH EDITION
00:32
Просмотров 10 млн