Тёмный

வயிறு உப்பிசம், பசியின்மை, அஜீரணம் பிரச்சனை நீங்க எளிய யோக முத்திரைகள் 

PathanjaliYogam
Подписаться 63 тыс.
Просмотров 70 тыс.
50% 1

நிறைய நபர்களுக்கு இன்று வயிறு உப்பிசம், பசியின்மை, சாப்பிட்டவுடன் வயிறு உப்பிசம், அஜீரண குறைபாடுகள் உள்ளது. இவற்றிற்கு நம்மிடமே தீர்வு உள்ளது. அதுதான் முத்திரையாகும். மன அழுத்தத்தினாலும் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும்.
முத்திரைகள்:
சின் முத்திரை
அபான முத்திரை
அபான வாயு முத்திரை
வாயு முத்திரை
மேற்குறிப்பிட்ட முத்திரைகளை காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும். உணவில் ஒழுக்கம், அதாவது மைதாவினால் ஆன உணவு வேண்டாம். அதிக காரம், உப்பு, புளிப்பு வேண்டாம். மாதம் ஒருமுறை வெப்ப இலை கொழுந்து சாப்பிடுங்கள். சீரகம் தண்ணீரில் போட்டு சூடு ஏற்றி தண்ணீர் சாப்பிடுங்கள்.
நம் உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள பிராண சக்தி முத்திரையின் மூலம் வயிற்று உள் உறுப்புகளுக்கு சக்தி கொண்டது சிறப்பாக இயங்கச் செய்யும்.

Опубликовано:

 

17 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@subburajasekar2351
@subburajasekar2351 13 дней назад
ஐயா அவர்களுக்கு என் வணக்கம் 20 வருடங்களுக்கு மேலாக வாய்வு, மலச்சிக்கல் பிரச்சனையால் மிகவும் கஷ்டப்பட்டேன். நீங்கள் சொன்ன இந்த முத்திரைகளை செய்ய ஆரம்பித்த சில நாட்களில்லேயே வாயு, மலச்சிக்கல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது. மிகவும் நன்றி.,‌..
@kalyanasundaramsundaram9356
நன்றி.. மிகவும் பயனுடையதாக உங்களின் அனைத்து பயிற்சிகளும் இருக்கின்றன.
@e.m.ashamai7434
@e.m.ashamai7434 10 месяцев назад
ஓம் குரு வழியே ஆதி ஆதி ஓம் குரு மொழியே வேதம் வேதம் ஓம் குரு வழியே தீபம் தீபம் ஓம் குரு பதமே காப்போம் காப்போம்
@RBKannan90
@RBKannan90 10 месяцев назад
குரு பதமே காப்பு காப்பு 🙂
@rajakannanrajakannan605
@rajakannanrajakannan605 7 месяцев назад
நல்ல தகவல் நன்றி
@vijayaletchumi8057
@vijayaletchumi8057 Год назад
மிக்க நன்றி ஐயா
@kalaiarasit7288
@kalaiarasit7288 Год назад
Thank you so much .நன்றி வணக்கம் ஐயா!!!.🙏🙏🙏
@madhumathithanigainathan9800
@madhumathithanigainathan9800 9 месяцев назад
நல்ல கருத்துள்ள தகவல் ஐயா🎉🎉🎉🎉
@sangeekrish785
@sangeekrish785 4 месяца назад
நன்றி ஐயா!!
@mariasasikalam634
@mariasasikalam634 Год назад
நன்றி ஐயா
@gandhimathirajasegar5148
@gandhimathirajasegar5148 2 года назад
🙏🙏🙏🙏🙏Thank you so much Ayya......God bless all......
@pavithragh1596
@pavithragh1596 11 месяцев назад
Vazgha valamudan
@user-ux8iq5iy1u
@user-ux8iq5iy1u 8 месяцев назад
மிக்க நன்றி ௮ய்யா
@chithramuthusamy7164
@chithramuthusamy7164 6 месяцев назад
மிகவும் சிறப்பாக வேலை செய்கிறது இந்த முத்திரை.நன்றி ஜயா🙏
@ananadhakumar7304
@ananadhakumar7304 2 года назад
வாழ்த்துக்கள் குரு 🙏🙏🙏
@user-ux8iq5iy1u
@user-ux8iq5iy1u 7 месяцев назад
நன்றி ௮ய்யா நீங்கள் தெய்வம் வால்க பல்லாண்டு
@agilathiruselvam4086
@agilathiruselvam4086 2 года назад
Thank you so much sir u r my guru...
@syamaladevadas4443
@syamaladevadas4443 2 года назад
Veryverythanksayya
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 2 года назад
Thank you Sir
@dharanib8789
@dharanib8789 Год назад
Thank you. Aiyya
@sampathkumar1319
@sampathkumar1319 Год назад
Thanks sir
@taraayyar3420
@taraayyar3420 2 года назад
Thank you guru🙏
@gandhimathi631
@gandhimathi631 7 месяцев назад
நன்றி நன்றி
@user-jd6xy7qp6n
@user-jd6xy7qp6n 7 месяцев назад
Super
@user-gu2ob2oj3i
@user-gu2ob2oj3i 6 месяцев назад
thank you guru
@priyakannan2624
@priyakannan2624 Год назад
Thank you so much Sir.... Very informative to all the viewers... May baba shower his blessings to u always....
@user-zy5pm7vp2z
@user-zy5pm7vp2z 7 месяцев назад
Your mudhra good result sir
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 2 года назад
Nalla Pathivu Sir,Thanks
@periyasamyrajendran5954
@periyasamyrajendran5954 2 года назад
மிகவும் பயனுள்ள முத்திரைகள்
@asothatinabalan8703
@asothatinabalan8703 2 года назад
🙏🙏🙏
@agilathiruselvam4086
@agilathiruselvam4086 2 года назад
Kiriya yogam na enna eppadi seyanum sollunga please sir
@kalaichelvikalaichelvi4826
@kalaichelvikalaichelvi4826 11 месяцев назад
Small kids (5years ) செய் யலாமா
@karthikaragul5122
@karthikaragul5122 2 года назад
Moment
@anuradhasuresh9527
@anuradhasuresh9527 2 года назад
Sir முடக்கு வாதம் குணமாக பயிற்சி சொல்லுங்க ப்ளீஸ்
@saiarthi2237
@saiarthi2237 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinovini7258
@vinovini7258 2 года назад
Sir vitamin d enaku romba low ah iruku adhu edhana mudra sollunga
@ramanip9012
@ramanip9012 5 месяцев назад
😊 இன்
@yogeshbabu6442
@yogeshbabu6442 2 года назад
FYI 65 CTO CTO
@alameluperumalsamy587
@alameluperumalsamy587 11 месяцев назад
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@Adwick.
@Adwick. 5 месяцев назад
நன்றி ஐயா.
@manojvenugopal4868
@manojvenugopal4868 2 года назад
Thank you sir
@Drizzling_dot
@Drizzling_dot 2 года назад
Super
@balasubramani7847
@balasubramani7847 7 месяцев назад
Super
Далее
O-Zone - Numa Numa yei на русском!🤓
00:56
Просмотров 255 тыс.
готовка с Даней🥹
00:59
Просмотров 571 тыс.
O-Zone - Numa Numa yei на русском!🤓
00:56
Просмотров 255 тыс.