Тёмный

ஆவண மாக்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் I.A.S உரை | R. Balakrishnan I.A.S speech 

Shruti TV Literature
Подписаться 33 тыс.
Просмотров 4,6 тыс.
50% 1

தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும்
வரலாற்று ஆராய்ச்சி
டி.டி.கிருஷ்ணமாச்சாரி நினைவு
அறக்கட்டளை சொற்பொழிவு
வரவேற்புரை
இரா. நந்த கோபால்,இ.ஆ.ப.,
(ஆணையர், தமிழ்நாடு ஆவணக்காப்பகம்
மற்றும் வரலாற்று ஆராய்ச்சி)
சிறப்பு விருந்தினர் அறிமுகம்
அ.வெண்ணிலா
அறக்கட்டளை சொற்பொழிவு
ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.,(ஓய்வு)
சிந்து சமவெளி ஆய்வாளர்
தலைப்பு :
”ஆவண மாக்கள்’’
நன்றியுரை :
ப.விஜயராஜா
(உதவி ஆணையர், தமிழ்நாடு ஆவணக்காப்பகம்
மற்றும்
வரலாற்று ஆராய்ச்சி
30-04-2024
#RBalakrishnan
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv

Опубликовано:

 

29 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@SenthilVel-py2fh
@SenthilVel-py2fh 2 месяца назад
அபாரம் .தமிழ் சமூகம் உங்களுக்கு கடன் பட்டுள்ளது அய்யா..!
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 2 месяца назад
செவிக்குணவு...கேட்க கேட்க இனிமை...❤❤❤
@RajanPandian
@RajanPandian 2 месяца назад
அருமை ஐயா! தமிழுக்கு உங்கள் பங்களிப்பு அளப்பரியது
@devatham6790
@devatham6790 2 месяца назад
அற்புதமான உரை.....
@vairamo
@vairamo 2 месяца назад
மிக மிக அ௫மையான உரை அய்யா ஆவண மாக்கள்❤
@rameshphotographer
@rameshphotographer 2 месяца назад
Wonderful ❤
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 2 месяца назад
நன்று
@preetik1564
@preetik1564 2 месяца назад
In kannada the word avana is used as document
@arivuazhagu8570
@arivuazhagu8570 2 месяца назад
Now all shop names in English..
@raguramramamoorthy8569
@raguramramamoorthy8569 2 месяца назад
ivara pathu ivar kalala oru mura vilundhranum ........
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r Месяц назад
ஃபங்சன் எஸ்கேப் இவை திராவிடச் சொல்லா?
@MindVoice-md9qj
@MindVoice-md9qj 2 месяца назад
தமிழின் தொன்மை, பெருமையைப் பேசும் நீங்கள் ஏன் ஆர்ய மனு குறிப்பிட்ட த்ராவிட என்கிற அடையாளத்தை, தமிழ் மொழிக் குடும்பத்திற்கு சூட்டுகிறீர் ? இது ஓர் வரலாற்றுத் திரிபுதானே ?
@srivinayagacarcare8628
@srivinayagacarcare8628 2 месяца назад
Thiravidam endra vaarththai undu aanal ivarkal pesuvathu thiravidam illai nu thaana solli irukkaar
@kannanm4375
@kannanm4375 2 месяца назад
எனக்கு தெரிந்து அதாவது 40 ஆண்டுகளுக்கு முன் ஹோட்டல்களில் பெரும் வியாதியஸ்தர்கள் உள்ளே வர அனுமதியில்லை என்ற போரடை நான் பார்த்திருக்கிறேன் உண்மை
Далее
R.Balakrishnan IAS speech at Thoothukudi Book Fair - 2022
1:03:33
Новые iPhone 16 и 16 Pro Max
00:42
Просмотров 372 тыс.