Тёмный
No video :(

இங்கிலாந்து Village வீடு இவ்ளோ விலையா? / Cotswold's Most Beautiful Village / Travel Vlog  

Chennai Girl In London
Подписаться 1,2 млн
Просмотров 577 тыс.
50% 1

We visited a very beautiful villages in cotswold. I would love to share the wonderful experience with you guys.. It's such a peaceful village life there. We hope you would love it too :-)
Follow me on :
-----------------------
Instagram: / chennaigirlinlondon
Facebook: / chennaigirlinlondon
Website : www.writeapath.com
My Other Channels:
-------------------------------
Samyuktha Diaries : / samshealthyfood
Bake With Narmadha : / @bakewithnarmadha
Copyright (c): This video was developed and first published on Dec 23 2022 by Chennai Girl In London RU-vid channel.
©Chennai Girl In London ALL RIGHTS RESERVED
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#LondonTamil #VillageLife #EnglishCountryside #chennaigirlinlondon #chennaigirlinlondonvillage #chennaigirlinlondoncountryside #englishvillage #village #ShoppingVLOG #ADayInMyLife #london #funvlog #tamilvlog #indianabroad #indianvlog #லண்டன் #லண்டன்கிச்சன் #travel #USATamilVlog #LondonTamilVLOG #ChennaiGirlInLondon #travelvlog #londontravel #tamiltravel #tamiltravelvlog #NRI #tamilmom #stayathome #shoppinghaultamil #shoppinghaul #indianvlog #tamilfamilyvlog #familyvlog #indian #indianrecipes #londonbus #londonshopping #travel #londonshoppingtrip #FunVLOG #chennaigirlinlondonshopping #vlog #tamilvlog #londonvlog #londonshopping #shoppinghaul #lifeinuk #tamilinuk #tamilvlog #chennaigirlinlondonvlog #travelvlog #chennaigirlinlondontravel

Опубликовано:

 

22 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 633   
@pramilajay7021
@pramilajay7021 Год назад
Wow.!!.மிக அழகான இடம். அப்படியே மனதைக் கொள்ளைக் கொள்ளை கொள்கின்றது. சரியாக சொன்னீங்க post cards ல வரைஞ்சு வச்ச மாதிரி எல்லாமே..💖💖 பதிவுக்கு நன்றி..👍💖
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
We loved it so much pramila 😊😊
@venkatesanvenkatesan1745
@venkatesanvenkatesan1745 Год назад
@@ChennaiGirlInLondon good good
@vanithakannan7335
@vanithakannan7335 Год назад
@@ChennaiGirlInLondon JC
@mahalakshmi2439
@mahalakshmi2439 Год назад
அருமை நர்மதா, இங்கிலாந்தின் கிராமங்கள், சல சலன்னு நீங்கள் நடக்கும் போது உங்களுடனேயே பயணிக்கும் ஆற்றின் ஒலி..... ச்ச... ரசிக்க ரசிக்க... இயற்கை. அம்மம்மா..... எவ்வளவு அழகு. உள்ளம் கொள்ளை போனதே நர்மதா உங்கள் Camera கண்கள் வழி. வீடு 25 கோடியாங்க. நமது இந்தியாவில் சில பல வீடுகள் வாங்கி, வாடகைக்கு விடலாமோ என்று தோன்றியது But அங்கே உள்ள இயற்கை அழகு, அங்கு வாழும் அனுபவம் கிடைக்காதே. So அக்கிராமத்தில் நீங்கள் சீக்கிரம் வீடு வாங்குங்க. வரலாற்று சிறப்பு மிக்க சண்டை நடந்த இடங்கள் பற்றி கூறியது சிறப்பு. இவற்றை தாண்டி நீங்கள் சாப்பிட்ட பாரம்பரிய homemade உணவு வகைகள் | Chocolate ம் சாப்பிட தோன்றுகிறதே....குடும்பத்துடன் கிருஸ்துமஸ் விடுமுறையை, wood fire help உடன் குளிர் போக்கி, குதூகலத்துடன் அனுபவித்து மகிழுங்கள்.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
❤️❤️ Thank you so much for your wishes and appreciation mahalakshmi, you are a constant support to us ❤️
@rajaf3174
@rajaf3174 Год назад
மனதை கட்டுப்படுத்த முடியவில்லை அழகான இடம் 👍👍
@chakarar4535
@chakarar4535 Год назад
அற்புதம் சகோதரி அதுவும் இது போன்ற இடங்களை உங்களைப் போன்றவர்களின் குரலில் கேட்க அனைவருக்குமே பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.... வாழ்த்துக்கள் 💐💐💐
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you so much for your appreciation chakara 😊 happy new year
@haritharamana5329
@haritharamana5329 Год назад
Beautiful video and very relaxing to watch these places..Reminding me Bharathiyar's lines - எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! Thank you for taking us through such a beautiful village ❤️
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
You are most welcome 😍
@pooopoooo
@pooopoooo Год назад
சின்ன சின்ன சந்தோசங்கள் சொர்க்கத்தின் முதல் வாசற்படி, அதை உங்கள் குரலில் கேட்கும் போது எங்கள் மனமும் அங்கு வந்ததுபோல் ஒரு கனவை தழுவிய உணர்வு.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊 thank you for your appreciation
@rajahthusanthan4749
@rajahthusanthan4749 Год назад
அக்கா அங்கு எல்லா சந்துகளுமே மக்கள் ஆசையாக போய்வரக்கூடிய இடமா இருக்கு இங்கு சென்னையில தான் எல்லா சந்துகளுமே ஆயி போற இடமாவும் மூத்திர சந்மாவும் இருக்கு பெரும்பாலும் மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் இயற்கையை நேசிக்கின்ற மனிதர்கள் வாழ்கின்ற நாடெல்லாம் அவர்களுக்கு இல்லமாகவும் வெளிநாட்டவர்களுக்கு சுவர்க்கமாகவும் காணப்படுகிறது ஐந்தறிவு உள்ள மிருகங்கள் கூட தான் வாழும் பகுதியை அசிங்கம் செய்வதில்லை ஆனால் இந்த ஆரறிவு கொண்ட சில நாடுகளை சேர்ந்த அரக்கர்கள் எவ்வளவு அசிங்கம் செய்கிறார்கள்
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Namma oorum kandipa oru naal maarum endu nambuvom 😊 nambikkai thane vaalkkai
@revsowmi7025
@revsowmi7025 Год назад
Niiraya youtubers video pakkumbothu athunga enjoy panratha pottu namala asai panranga thonum..ungala pakkum bothum video pakkum pothum..ungaluku niraya thank pannanumnu thonuthu..entha oru scene ilama oru thimiru ilama santhosama manasoda siricha face oda 100 years nalla irukanumnu thonum..antha alavuku unga speech and videos iruku..thank god for this channel and Naradha akka speech
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank u so much for ur appreciation dear 😊❤️😍 it gives me a lot of strength
@gnanasekarang1291
@gnanasekarang1291 Год назад
நர்மதா மேடம், இனிய காலை வணக்கம். இந்த நாள் உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். உங்களின் நலம் விசாரிப்புக்கு மிக்க நன்றி, மேடம். இங்கிலாந்து கிராமங்களை குடும்பத்துடன் சென்று, அங்குள்ள இடங்கள், இயற்கை காட்சிகள் அனைத்தும் ரசித்து மகிழ்ந்து, வியந்ததோடு மட்டுமல்லாமல், அதை அழகிய வீடியோவாக எடுத்து, எல்லாவற்றையும் சிறப்பாக விளக்கி, அந்த இடத்தின் வரலாறு, சிறப்பு என்று எல்லாவற்றையும் பகிர்ந்து, மிக மிக அருமையான வீடியோவாக பதிவிட்டு இருந்தீர்கள். உங்களின் விளக்கம் மிக மிக அருமையாக இருந்தது, மேடம். மிக்க நன்றி, மேடம். வீடியோ மிக மிக அருமை, மேடம். Vacation ஐ சிறப்பாக Enjoy பண்ணி மகிழ வாழ்த்துக்கள், மேடம். Have a memorable day, Narmadha Madam. 👌👌👌🙏🏼🙏🏼👍👍👍. .
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊😊 Thank you very much
@gnanasekarang1291
@gnanasekarang1291 Год назад
உங்களின் மனமார்ந்த பதிலுக்கு மிக்க நன்றி, மேடம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dhatchayini504
@dhatchayini504 Год назад
மிக்க நன்றி அக்கா.. இயற்கையின் படைப்பு மெய் சிலிர்க்க வைத்துவிட்டது... நாங்களும் நேரில் பார்த்தமாறி இருந்தது...
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
You are most welcome dhatchayini 😊😊
@vijaykumaran1501
@vijaykumaran1501 Год назад
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை mam.... It's like we went there and looked around the village. Thank you.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊 thank you so much for your appreciation. Happy new year
@shankarvenkatraman4692
@shankarvenkatraman4692 Год назад
நீங்கள் சொன்ன மாதிரி உண்மையான சொர்க்கத்திற்கே அழைத்துசென்று இருக்கீங்க. அழகான ரம்மியமான இடங்கள் .மிக்க நன்றி
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊 you are most welcome
@shankarvenkatraman4692
@shankarvenkatraman4692 Год назад
@@ChennaiGirlInLondon thank you so much 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@cr7ff1k999
@cr7ff1k999 Год назад
My dream land to visit is London. The most Beautiful city in the World.
@mohamedirfan797
@mohamedirfan797 Год назад
Woooow Woooow lvly akka kalakkureenga vlogs suuuuuper quite enjoyed vdo heppy new year ♥ keep rocking ❤🥰💫🌹💞✌
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you so much 😊 happy new year
@donalddonald7114
@donalddonald7114 Год назад
Wow! Oru dream worldkula poitu vantha Mari erku 😍🇬🇧
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Yes it felt like a dreamy place 😊
@jeyaveni2922
@jeyaveni2922 Год назад
Wowwwwww, என்ன ஒரு அழகான thinking,, போஸ்ட் கார்டுக்குள்ள நுழைந்து பார்த்த மாதிரி!!!,,அப்படிதான் நானும் feel பண்ணினேன்...thank you for giving this opportunity...
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
You are most welcome jeyaveni 😊😊
@savagequeen4894
@savagequeen4894 Год назад
Thank you Narmadha mam for taking us with you for this exotic village tour😍😍😍🤩🤩🤩I personally always love calm serene natural places Even I too like fantasy mystic other worldly stories Even I love 🍫😃😃I think we have many things in similar
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊 you are most welcome dear. It took me to a totally different world 😊
@osro3313
@osro3313 Год назад
சூப்பர் 👍🦋👌 நர்மதா சிஸ்டருக்கு வாழ்த்துக்கள்🎇 வீடியோவுக்குள் நுழைந்து நானும் உங்களுடன் பயணித்த மாதிரி தோற்றம் உள்ளது தங்களது வீடியோ 👍
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊 thank you very much
@saravananr8932
@saravananr8932 Год назад
நர்மதா நாங்களும் உங்கள் கூட சேர்ந்து பயணம் செய்தது போல உள்ளது வாழ்க வளமுடன் போஸ்ட் கார்டில் வரைந்தது போல் உள்ளது என்றது மிகவும் உண்மை
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊Thank you
@tuanputrajurangpati3240
@tuanputrajurangpati3240 Год назад
Enakku unga tamil, neenga pesura vidam, ow oru idangalayum atthana alaga explain pannura vidam romba pidichirukku. Awalw arumayya irukku.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you so much for your motivating words 😊😊 happy new year
@valarmathiv1388
@valarmathiv1388 Год назад
சூப்பர் இங்கிலாந்து நாங்கள் சென்றுவந்தார்போல உள்ளது மிக்க நன்றி சகோதரி
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
:-) thank you dear
@nalinadevi5849
@nalinadevi5849 Год назад
வணக்கம் நர்மதா எப்படி இருக்கிங்க உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களை பரர்க்கதே நீங்கள் பேசுவதை கேட்கிறதே மகிழ்ச்சி அளிக்கிறது
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😍😍thank u so much dear. We all are doing great. Happy new year
@nalinasiv
@nalinasiv Год назад
Neenga indha places eh rasikuradhu enaku romba pidichirku. 😃😃 Pls do more vlogs like this
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Sure will do nalina 😊😊
@vanithashriyan1668
@vanithashriyan1668 Год назад
Breathtaking place..... Am completely mesmerized.... Oru naalavadhu inga nerla varanunnu aasaiya irukku
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊 I understand your feeling, me and my husband felt the same when we went there. veetuku kelambi vara manase illai
@pshemalatha5835
@pshemalatha5835 Год назад
Super mam . Vera ulagathu kutitu poitinga.. thank u .mind relaxing a irunthuchi..
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
You are most welcome hemalatha 😊😊
@mohamedjinna3199
@mohamedjinna3199 Год назад
நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க இவ்வளவு அழகான இடத்தை பாக்குறதுக்கு ஆஹா கண்கொள்ளா காட்சி நான் இதுல படத்துல தான் பார்த்திருக்கிறேன்
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊 veetuku thirumbi vara engaluku manase illa
@eternalfood6051
@eternalfood6051 Год назад
I admired the place with u very beautiful I don't think I will see this place in my life time but really enjoyed with you thank you for sharing 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
My pleasure 😊
@anithapartheeban3533
@anithapartheeban3533 Год назад
Wow ! Iam just enjoying the place from my home 🏠
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😍
@hidayatullahhidayatullah9295
First time unga video paakuren konjam kuda skip pannanum thonave illa aprom unga voice andha place ah nerla paakura madhiri oru feel tharuthu
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊 thank u so much for your appreciation
@kavithasubramaniam5973
@kavithasubramaniam5973 Год назад
Best ever beautiful video guys.....semma place. As my major is Eng literature, I have read a lot of novels where they will describe the places, etc...to the extent that we can visualise, now I am seeing them in real ... fantastic and as you said divine place. U people are very blessed. Happy Christmas 🤝🤝🤝🍰🍰🍰🍰 enjoooy.
@zubairirshadkandy
@zubairirshadkandy Год назад
Yes we are enjoying ❤
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thats lovely of you kavitha ❤❤ thank u so much. Yes it was such a lovely place, we didn't have the heart to leave it :-) Even today if I think about it, it just feels like a dream
@mastha3100
@mastha3100 Год назад
எனக்கும் இந்த மாதிரி பாக்கணும்னு ரொம்ப ஆசை ஆனா நான் ரொம்ப ஏழ்மையானவங்க
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Hi ma, Naanum panakara veetla pirakalai. Enaku irundha ore sothu ennoda padipu than. Athai vachu hard work panni than munnerinen 😊 nama manasu vacha nammalala kandipa mudiyum, namaloda vaalkai maarum
@mastha3100
@mastha3100 Год назад
மேடம் எனக்கு ரிப்ளை பண்ணுவீங்க நான் நினைச்சு கூட பாக்கல ஐ அம் வெரி சோ ஹாப்பி
@mastha3100
@mastha3100 Год назад
மேடம் நான் பத்தாவது தான் படிச்சிருக்கேன் நான் ஹவுஸ் வைஃப் மேடம் வீட்டிலேயே தான் வச்சிருப்பாங்க எந்த வேலைக்கு போக விட மாட்டாங்க மேடம்
@mastha3100
@mastha3100 Год назад
மேடம் நீங்க எனக்கு ரிப்ளை பண்ணது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு
@RahulKumar-zb3nj
@RahulKumar-zb3nj Год назад
@@ChennaiGirlInLondon so sweet 👌
@SumaiyaS
@SumaiyaS Год назад
So nice feast to our eyes. Beautiful places. Visiting all these would take stress out i guess. Thanks for sharing , we could enjoy the natures beauty as well. So refreshing to minds to see such green, classic country sides.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you too sumaiya 😊😊
@c.v7349
@c.v7349 Год назад
ஆஹா அருமை அழகான இடங்கள்.முதல்முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்.நீங்கள் பேசும் விதம் அற்புதம்.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊 Thank you so much for your appreciation. Happy new year
@geethathiyagu4623
@geethathiyagu4623 Год назад
Dear Narmadha,I enjoyed this video, it took me directly to the spot,naan visit panni iruntha kooda ivalo enjoy panni irupaenanu theriyala,I too love places like this,thank you for taking me to places like this,keep rocking
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊 you are most welcome dear geetha
@umaranikkumaresan5433
@umaranikkumaresan5433 Год назад
உங்களுடன் சேர்ந்து நாங்களும் லன்டண் கிராமம் சுற்றிப்பார்த்தோம்மிகவும் சிறப்பு வாழ்க பல்லாண்டு சகோதரி🙏🙏🙏🙏🙏🙏
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊 thank you so much dear
@ManojKumar-dn4jm
@ManojKumar-dn4jm Год назад
I appreciate you mam.. because you have replied to all the comments and questions.. also i loved the places and like your way of conveying the information. Feels like so calm and entered into the village..🥳🥰🥰🤗🤗
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
My pleasure 😊
@priyav6351
@priyav6351 Год назад
Awesome idea to take us through such a lovely UK place. We liked watching this video.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😍
@nandhinij9805
@nandhinij9805 Год назад
Thanks for giving this video. Iam also travel on this journey with you because of your mesmerising voice
@vidhyaranjan09
@vidhyaranjan09 Год назад
WoW Narmadha dear, I really love this journey of Cotswolds Village trip . It’s like as if even I was travelling with you 👌Serene and mesmerizing nature . Quite peaceful and calm . I live the nature too❤️It’s looking the way as in the photo clicks 👌👌❤️❤️ Beautiful sweet shop and lovely sound of water . Beautiful hotel room ❤️👌👌 Nice dining too 😋 yummy 😊Enjoyed this trip . Still yet to visit here 🤗 Thanks for this wonderful journey dear ❤️❤️
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
My pleasure vidhya😊
@vidhyaranjan09
@vidhyaranjan09 Год назад
@@ChennaiGirlInLondon ❤️
@kathirviji2803
@kathirviji2803 Год назад
இங்க இருக்குற எல்லாத்தையும் விட உங்களோட வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you 🙏
@prasannasj4102
@prasannasj4102 3 месяца назад
Hi mam I'm your 1 month subscriber....just saying that i like your way of talking in fact addicted to your voice 😂. I'm studying BBA. After completing MBA in finance i want to work in London so for that can you please make a video of road map and all that needs for girl who interested in finance (investment banking or Portfolio ). Thank you
@nivethaharidas2809
@nivethaharidas2809 Год назад
Super darl... I also come as soon❤️ Thank you for making tis video
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Always welcome nivetha darling 😊😊
@pratheepasahaya601
@pratheepasahaya601 Год назад
Complete visual treat... and also it is soothing and peaceful
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you 🙏
@riyasboutique2022
@riyasboutique2022 Год назад
Wow Lovely place nd weather ❤️ feel as if i travelled along with u, cute explanation sisyyy 😍
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thanks lavanya 😊
@kanimozhik7296
@kanimozhik7296 Год назад
Wowww😍😍 sema sister... Ur voice also
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you 😊
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
Good vlog good information on village Uk🇬🇧
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thanks a lot
@agasthiankanthimathinathan1333
First time watched your video soo impressed with your explanation and shootings mam... Thank keep rocking
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you so much for your appreciation 😊😊
@pricillajohan
@pricillajohan Год назад
It's a visual treat through your lens ..thank you for showing us UK..
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
My pleasure brishila 😊😊 we enjoyed so much there
@arunachalam6181
@arunachalam6181 Год назад
Wow super vlog .enjoy your holidays for childrens
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you very much 😊
@Asmi.tha123
@Asmi.tha123 Год назад
Watched your video for the first time. Neenga pesura style romba nalla irukku.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank u brindha ❤️
@saganasalia9121
@saganasalia9121 Год назад
Hi narmatha I have seen this village many times I love the way u explained and I too wanna visit this place once in a life time
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊
@rajeswaris252
@rajeswaris252 Год назад
Fantastic 👏 👏 👏 nangalum unga kuda payanitha mathiri irunthathu really outstanding 👏 thank you so much 😀 😊 👍 love you sis 😘 ❤
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊 welcome
@smuthu123
@smuthu123 Год назад
Wow 👌 what a mesmerizing video. இங்கிலாந்திலுள்ள கிராமம் ஒரு கவிதை மாதிரியான தோற்றம் அழகு இது "சீ சீ இந்த பழம் புளிக்கும்" அட அது "வாஸ்து சரியில்லையோ" 😄😄 வேறு ஒரு உலகத்தை காண்பித்ததற்கு நன்றி தோழி 💞💞 Could u suggest some motivational books, stories for teens n adults in english n tamil?
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you so much for your lovely words dear 😄 😄 I will definitely share the book details
@smuthu123
@smuthu123 Год назад
@@ChennaiGirlInLondon thanks 😊
@MrSSI-on2id
@MrSSI-on2id Год назад
wow super place fulla parthu rasichen..
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊
@jamsith5086
@jamsith5086 Год назад
Nice place ♥️ Akka your videos super 👍 I am from Sri Lanka 🇱🇰
@saranaabraham5858
@saranaabraham5858 Год назад
எனக்கும் இந்த மாதரி இடத்திற்க்கு ஒரு தடவையாவது போக ஆசை Just உங்க vedio பார்த்த திருப்த்தி🙏👌
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊
@jayanthijayakumar5342
@jayanthijayakumar5342 Год назад
Last year visited this village with my family, just loved it.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊
@anbumalar3795
@anbumalar3795 Год назад
ரொம்ப அருமையான பதிவு குறிப்பாக உங்கள் குரல் பதிவு அருமை நீங்கள் உங்கள் குடும்பத்தாரும் நீடூடி வாழ்க
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you so much for your blessings 😊😊
@saranya57
@saranya57 Год назад
Mam so nice! how sweet ur explanation . I'm a big fan of you mam. The way your speech and explanation is really nice mam.🙂
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thanks a lot saranya 😊😊
@kamaliv8803
@kamaliv8803 Год назад
I love the water sound it was amazing I love village pa so beautiful thanks for sharing
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Glad you enjoyed it kamali 😊
@varalakshmi5681
@varalakshmi5681 Год назад
Super vlog,enjoy pannan naan👌👌👌
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊i am so glad varalakshmi
@IniyaTamilvlogs
@IniyaTamilvlogs Год назад
Wonderful video, Keep rocking!
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thanks a lot!
@Shiva-il4us
@Shiva-il4us Год назад
நர்மதா இன்னைக்கு தான் உங்கள் you tube channel ல house video பார்த்தேன் சூப்பர்.சப்ஸ்கிரைபும் பண்ணிட்டேன்🙏🙏🙏
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊 Thank you very much . Welcome to our channel
@dhananithya1879
@dhananithya1879 Год назад
One of the best beautiful video Narmada mam.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thanks nithya ❤️
@Tharvisjasan
@Tharvisjasan Год назад
அல்ஹம்துலில்லாஹ் வாழ்த்துக்கள் சகோதரி ...
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you 😊
@sknewsk7074
@sknewsk7074 Год назад
The place looks cool, calm and cozy 🙂
@VIJAYAKUMAR-yk6zp
@VIJAYAKUMAR-yk6zp Год назад
Heavenly place.voice and explain of this madam is really great
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
So nice of you😊😊
@varaddharajdev5387
@varaddharajdev5387 Год назад
Super அருமையான விஷயம் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு கனவு
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊
@vani5844
@vani5844 Год назад
Wonderful ❣️ Amazing native ma'am....
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😍🙏
@muneeswari5556
@muneeswari5556 Год назад
What a lovely places... wow😲😍😍
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊 thank u
@saravananmurugesan328
@saravananmurugesan328 Год назад
Thanks for the video... Useful to someone who wish to visit
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Always welcome😊
@shobababu5703
@shobababu5703 Год назад
Hi.. ur explanation is really superb..u hv given retreat to our eyes.. well done dear
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
It's my pleasure shoba 😊😊 Happy new year
@shobababu5703
@shobababu5703 Год назад
Happy new year to u too dear
@vasanthimagesh8402
@vasanthimagesh8402 Год назад
Beautiful Vlog 👌
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you 😊
@jegathakumarakuru8915
@jegathakumarakuru8915 Год назад
I just love it😍😍 Thank you.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
You're welcome jegatha 😊
@flechermass5849
@flechermass5849 Год назад
❤I love you’re way of explaining and that time I thought I was in there 😂🎉 God bless you Amma ❤ This is GOWTHAM from Coimbatore 🎉
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you so much 🙏😊
@largestplane7838
@largestplane7838 Год назад
Azhaga pesuringa happy a irukinga
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you 😊
@sankariudayakumar2874
@sankariudayakumar2874 Год назад
அருமையான குரல் உங்களுக்கு... என் கணவர் உங்கள் குரலுக்கு ரசிகர்
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊 thank you so much dear sankari
@LanLan-vb7pg
@LanLan-vb7pg Год назад
கவலை படாதிங்க நீங்களும் ஒருநாள் இந்த வீட்டை வாங்குவீர்கள். வாழ்த்துக்கள் Lottery ticket வாங்குங்க
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Lottery ticket la enaku nambikkai illa 😊 but thank you anyway
@mershamersha370
@mershamersha370 Год назад
Your very lucky And blessed women.Happy Christmas sister
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you 😊 same to you
@meenakshisundaram3728
@meenakshisundaram3728 Год назад
Akka really superb akka.. Good positive vibes akka Have a good time akka
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊 thank you so much meenakshi
@kuzhalijpk7375
@kuzhalijpk7375 Год назад
Very very beautiful place thank you God bless you and yr family
@ssphotography8070
@ssphotography8070 Год назад
ur explanation is soo nice....mam
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thanks a lot 😊
@vidyarajkumar9274
@vidyarajkumar9274 Год назад
Felt like a fairy tale Such a beautiful treat to our eyes 💐💐🌹💕
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
❤❤Hi vidya how are you?
@SangeethaSangeetha-by2mm
@SangeethaSangeetha-by2mm Год назад
Romba happpppyyyy madam... Ur video arumai alagu... Naanga poga mudiyatha idathai kamichinga...
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊 I am so happy to hear it sangeetha
@selvit1737
@selvit1737 Год назад
Sema sister super romba alaga eerugu neega romba lucky sister
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊 thank u selvi
@ragela5707
@ragela5707 Год назад
What a lovely vlog. After i watched these vlog I'm started to manifested for visit this heaven. keep rocking mam❤️✨
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you so much 😊
@ragela5707
@ragela5707 Год назад
@@ChennaiGirlInLondon ❤️😊😊
@umas3111
@umas3111 Год назад
Nenga subscriber ku evlo response panringa.. ur perfect women ND perfect youtuper...ungala mathri oru Silar matum than irukanga
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank u uma 😍🙏
@selvy1356
@selvy1356 Год назад
Lovely place 😍 Thanks to you dear ❤️
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Most welcome 😊
@ahilaadnan9056
@ahilaadnan9056 Год назад
Nice places & nice explanations 👏👏
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you so much ahila 😊
@anthonysamyarockiasamy4073
@anthonysamyarockiasamy4073 Год назад
It's pleasure to see our tamil people in England... Keep going mam..
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you 😊
@anitavijai4837
@anitavijai4837 Год назад
Hii dear 💖💖 how are you.... Really it's divine...yenakku church 🔔 sound romba pidikkum....oru positive energy kidacha mathiri irukku... Thank you for that...nice vlog.I thought you are going to buy a house 🏠🥰🥰...u look so pretty sissy.... convey my regards to all....
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you so much anita 😊😊 Happy new year
@anitavijai4837
@anitavijai4837 Год назад
@@ChennaiGirlInLondon Thank you so much.And 8 wish you the same dear 💖
@arunaaruna5174
@arunaaruna5174 Год назад
WOW very beautiful vlog I like very much you are very lucky mam .
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thanks a lot aruna ❤️❤️
@sweetmemories19.
@sweetmemories19. Год назад
Hi happy holidays.kannuku kulirchiya irukku.2,3time bathuten. super super video .yella kastamum paranthu poitum .you lucky ba.neega veetu vaagum pothu enakum oru veetu vaagi pottruga okay😉😄😄
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊😊 thank you so much dear fathima, kandipa 2 veeda vangi potruvom :)))
@leonarddarphy0072
@leonarddarphy0072 Год назад
Hai.nalla erukingala.romba alagana edam.nalla alaga Tamil pesuringa nice.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊 thank you for your appreciation happy new year
@sindhujakrishnamurthi6119
@sindhujakrishnamurthi6119 Год назад
Wow video super😍. Sis unga oru mashed potatoes recipe sollu ga
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
sure sindhuja😊 veetla panrapo recipe share panren
@shembasettu9589
@shembasettu9589 Год назад
Hi my dear lovely sister and parthi Anna, so nice place thank you so much Akka because ivlo azhagana place suthi kamichitinga thank you akka
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
You are most welcome dear
@mukesh7805
@mukesh7805 Год назад
Wow really superb 🥰 sis
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊
@fathimahifna9791
@fathimahifna9791 Год назад
Ma'am ur voice... amazing... love from srilanka... I really love ur videos
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you 🙏
@thiageswarysuppiah8161
@thiageswarysuppiah8161 Год назад
No words Akka. You're so lucky. So sweet of you Akka ❤️
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
Thank you so much for your lovely words 😊
@aravindgovindaraj
@aravindgovindaraj Год назад
yes, it was a nice place, we visited the same place on Christmas (last week). Luckily not much wind on that day, so got an opportunity to roam across the place. :):)
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Год назад
😊
Далее
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1,3 млн
Советы на всё лето 4 @postworkllc
00:23
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1,3 млн