Тёмный

இங்கிலாந்தை கலக்கும் சென்னை பெண் மேயர்/A day with UK Tamil Mayor/ மேயர் தந்த விருந்து 

LONDON THAMIZHACHI
Подписаться 514 тыс.
Просмотров 49 тыс.
50% 1

I have an inspiring interview with Amesbury mayor Dr.MonicaCa devendran.
Cllr Dr Monica Devendran
Mayor Dr.MoniCa Devendran has been elected as the Unitary Councillor for Amesbury West and Mayor of Amesbury in England. Also she has been elected as party leader Amesbury Conservative Party.She is also a part of the Health Select Committee, Member of the Amesbury Area Board, and the Chairman of the Health and Well Being Group which is part of the Amesbury Area Board. She has a Degree in Dental Surgery and has worked as a Senior Resident Officer. She is the CEO of Graviton International. She is focussed on serving Amesbury with dedication and passion. Her heart goes out to the elderly, vulnerable people and children in the society. She has been a part of the baby bank in the church and works as a usher in the church she attends. She is a mother to her lovely daughter who attends a school in Amesbury and her husband works as a scientist in Porton. Monica believes to be the strong voice for the people of Amesbury West and will do her best to serve the community in her patch.
#tamilyoutubechannel #tamilyoutuber #tamilyoutubers #tamilyoutube #tamilyoutubevideos #tamil #tamilgaming #tamilgamers #tamilgames #tamilgamersvip #tamilmemes #tamilvlogger #tamilanda #youtubeviralvideos #youtubepaavangal #tamilyoutubefunnyvideos #tamilvlog #tamilvideo #tamilgamer #tamilgamersda #tamilplaystation #tamilgameplay #funnyvideos #tamilnadu #tiktok #youtubefunnyvideos #comedyvideos #info #trendingnow #tamilinformative #mayor #tamil #uk #ukmayorelection
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Опубликовано:

 

3 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 180   
@joydeva6385
@joydeva6385 3 месяца назад
வாழ்த்துக்கள் மேயர் மோனிக்கா நன்றி லண்டன் தமிழிச்சி இந்த காணொலியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி பலத்தாலும் அல்ல பராக்கிரமத்தாலும் அல்ல தேவனுடய ஆவியினால் மட்டும் தான் முடியும் . மேலும் அவரை இயேசு கிறிஸ்து மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.
@jesudoss.masl.6987
@jesudoss.masl.6987 3 месяца назад
This Mayor Monika was a Sunday class student of Chennai Purasaivakkam ACA Church.😁
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 3 месяца назад
வாழ்த்துக்கள் மா 💐👸 மேயர் DR.மோனிகா (UK-AMESBURY-WEST) சென்னையிலிருந்து தமிழ் பெண் UK வில் மேயர் பதவி வகிப்பது நம் தமிழ் இனத்தின் அடையாளம் மதிப்பு கெளரவம்..உங்களால் தமிழ் இனம் பெருமை கொள்கிறது... எளிய முறையில் உங்கள் இருவரின் நேர்க்காணல் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... எளிமையான வாழ்க்கை வரலாறு மேலும் மகிழ்ச்சியாக இருக்கிறது..அனைத்து வீட்டு வேலைகளையும் இன்றும் தாங்களே செய்வது பிரமிக்க வைக்கிறது..இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள்... வளத்துடன் வாழ்க 🙋‍♀️💐🤝👸👸நீங்கள் இரண்டு பேரும் இணைந்து மேலும் தமிழ் நாட்டிற்கு பல திட்டங்கள் வகுக்க வேண்டும் என்பது என் ஆசை 😊🙋‍♀️🙋‍♀️ இன்று சுபி சேலை 👌🏼👌🏼 இருவரும் இளமையுடன் அழகாக இருப்பது அழகு....தமிழ் உரையாடல் அருமை அற்புதம்❤❤💐💐
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 3 месяца назад
விருந்து உபசரிப்பு அருமை அருமை அருமை...அசத்தல் ஆன பிரியாணி விருந்து 👌🏼👌🏼 இளநீர் பாயாசம்... பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது 🎉🎉🎉 வாழ்த்துக்கள் மா
@premavathi3714
@premavathi3714 3 месяца назад
1111q111
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 3 месяца назад
Topic super 👌🏼👌🏼
@monicaamesbury2308
@monicaamesbury2308 2 месяца назад
Thank you 😊🙏
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி 💐🙏🏽👸 மா.. வளத்துடன் வாழ்க 🙏🏽 நன்றி 🎉🎉
@kalavelayudham1472
@kalavelayudham1472 3 месяца назад
வாழ்த்துகள் இரண்டு அக்காளுக்கும்👑👏💐
@premasiva2236
@premasiva2236 3 месяца назад
மேயராய் வருவதற்கு எவ்வளவு திறமை இருந்திருக்க வேண்டும் ! ஆனால் எந்தவொரு தற்பெருமையும் இல்லாமல் நடந்து வந்த பாதையை வெளிச்சமாக்க் காட்டி எல் லாம் இறைவன் திருவரள் என்று சொல லும் மொனிக்கா உண்மையில் மனிதருள் மாணிக்கமே தான் ! பேட்டி காணும் தமிழ் தங்கைச்சியோ அவரது எண்ணக்கரு கோட்பாடுகளையே வைரமாக்கி வீட்டுக்கு எடுத்துச சென்று மேலும் பட்டை தீட்டிய வைரமாகி மிளிர்,கிறார் அழகான பதிவு வாழ் இருவீரும்
@moseshistory3015
@moseshistory3015 3 месяца назад
தற்கால மேயரை வருங்கால மேயரை சந்தித்து பேசுவதை பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி. விரைவில் லண்டன் தமிழச்சி மேயராகிரார் என்ற செய்தி விரைவில் வரும். God bless you.
@kanagambalm6091
@kanagambalm6091 3 месяца назад
இரண்டு தமிழ் பெண்களுக்கும் வாழ்த்துக்கள்
@santharanganathan2540
@santharanganathan2540 3 месяца назад
மோனிகா வாழ்த்துக்கள்மா. உலகத்தின் எம்மூலையிலிருந்தாலும் தமிழர் பண்பாடு மற்றும் இறைபற்றை மறக்காமல் ஒப்பற்ற பற்றுள்ளவராக இருப்பது எங்களுக்கே பெருமையாக உள்ளபோது பெற்றவர்களுக்கு எவ்வளவு பெருமை. தங்கள் பணி மேலும் சிறக்க தங்கள் எண்ணங்கள் கடவுள் அருளால் அமைய வாழ்த்துக்கள்.
@moseshistory3015
@moseshistory3015 3 месяца назад
வாழ்த்துக்கள் Dr. monika. God bless you ma. Praying for you.
@caviintema8437
@caviintema8437 3 месяца назад
Tamil mayor ,from tamil Nadu, she is multi talented, very happy to see her, mam and annachi,very thanks. Super ❤❤❤
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 3 месяца назад
I love this video. London Mayor is super. God bless her. Not by might nor by power but by the spirit of God. Her faith is super
@user-ik7uf8xb3s
@user-ik7uf8xb3s 3 месяца назад
Be proud Tamilnadu ❤
@maheswaridevapiran2256
@maheswaridevapiran2256 3 месяца назад
தமிழ் மேயருடன் நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
@sristhambithurai8012
@sristhambithurai8012 3 месяца назад
மேதகு மேயர் மோனிகா சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள், ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் எளிய முறையில் லண்டன் தமிழிச்சி அவர்களின் நேர்காணலின் மூலம் இங்குள்ள அரசியல் சார்ந்த விடயங்களை விரிவாக அறிய முடிந்தது,அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 3 месяца назад
GOOD LUCK MAYOR GOD BLESS YOU
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 3 месяца назад
லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் என்ன ஒரு அழகான இடம meyer Dr monika ungal uraiyadal duper iranduperin pechu arumai tamil pen londanil councilara irupathu oru kethu thamozharuku perumai iruvarin santhipu super London thamizhachi ku nandrikal ippadi oru nerkanal perumaikuriyathu vazhga vazhga valamudan nandrikal ❤❤❤
@santhasinnan3308
@santhasinnan3308 3 месяца назад
வாழ்த்துக்கள் தோழி மொனிகா from Malaysia
@happytolifetimecooking5699
@happytolifetimecooking5699 3 месяца назад
வாழ்த்துக்கள் மேயர் மேடம் வாழ்த்துக்கள் ❤❤ தமிழர் எங்கும் சிறந்து விளங்குவார்கள்
@balaji28k
@balaji28k 3 месяца назад
Such a nice and motivational interview. Thank you yekka✨ and wishes to mayor madam💐
@Jayasekarkrishnasamy
@Jayasekarkrishnasamy 3 месяца назад
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் மோனிகா சிஸ்டர் ❤ வாழ்க வளமுடன் ❤
@rasiabanu5314
@rasiabanu5314 3 месяца назад
தமிழர் ஒருத்தர் உயர்ந்த இடத்தில் இருப்பது உண்மையில் பெருமையாக இருக்கிறது! வாழ்த்துக்கள்🎉🎉🎉
@rajan.ddhassian2832
@rajan.ddhassian2832 3 месяца назад
Congratulations 👏👏👏 Dr Monica I am also proud about I am an Tamilnadu
@subashbose1011
@subashbose1011 3 месяца назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேதகு மேயர் மோனிகா சகோதரி.... உங்கள் பேச்சு மற்றும் அனுபவம் மிகவும் உந்து சக்தியாக இருக்கு.... ரொம்ப ரொம்ப அற்புதம பேசுனீங்க அரசியல்வாதிகள் எப்படி இருக்கிறார்கள் and எப்படி இருக்க வேண்டும், சொன்னது மிகவும் சிறப்பு.... இந்த அற்புதமான interview வை பகிர்ந்த எங்க லண்டன் தமிழச்சி மற்றும் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
@thavamalarkrajoo5138
@thavamalarkrajoo5138 3 месяца назад
Such a wonderful interview with brilliant Mayor Monica and a big thanks to you for sharing this beautiful moment Subi sis.
@jaishreevedanarayanan3733
@jaishreevedanarayanan3733 3 месяца назад
Hi suvi Mam . Interview was excellent with Mayor Monica. Proud of her. And one more thing I want to tell you at this juncture. Mrs.Monica is a daughter of madam Geetha Rajan and she was my commerce teacher during my school days. Even after 40 years we our Alumini think of her and proud of her. we are blessed to be that we are students of Mrs Geetha Rajan. 🎉😂❤
@glorythomas4976
@glorythomas4976 3 месяца назад
❤❤❤❤ammen
@glorythomas4976
@glorythomas4976 3 месяца назад
Nice43
@pappuskitchen9122
@pappuskitchen9122 3 месяца назад
Hi sister, First of all congratulations to u . U did a wonderful job. Really such an inspiration. Very humble and motivational speech by the Mayor. She is a wonderful human.Keep rocking.🎉🎉
@hameedshahul8019
@hameedshahul8019 3 месяца назад
லண்டனுக்கே மேயர் ஆக இருந்தாலும் எளிமையாக கையில் சாப்பிடுவது தனிச்சிறப்பு வாழ்த்துக்கள்👍👍👍❤❤.
@nesasuganthal8498
@nesasuganthal8498 3 месяца назад
, மிகவும் அருமை, அனுபவம் பகிர்ந்து கொண்டது அருமை, ஆண்டவர் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!!!
@user-ox8xw5bk8n
@user-ox8xw5bk8n 3 месяца назад
Excellent
@palanisamyjeyachitra6285
@palanisamyjeyachitra6285 3 месяца назад
Congratulations Dr. Monica
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 3 месяца назад
My best wishes and greetings for mayor 💐🎉❤️love from srilankan ❤super multitanted lady 🎉so sweet interview good to hear positive thoughts +praiyar = success ...God bless you for ever ❤🥰I'm also one of thamilachi in Srilanka ❤
@vasanthakumari6374
@vasanthakumari6374 3 месяца назад
Vazhthukal
@manymsteady6396
@manymsteady6396 3 месяца назад
வாழ்த்துக்கள் அம்மா ❤
@indram3967
@indram3967 3 месяца назад
வாழ்த்துகள் Dr Monica mam, ரொம்ப பெருமையா இருக்கு. Thank you for Subi sister 💐💐, , லண்டன் political situation is very good. நீங்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளும் அருமை.
@salomethangarajah441
@salomethangarajah441 3 месяца назад
God is very Grateful
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 3 месяца назад
GREAT MADAM ..... A ROYAL SALUTE TO BOTH OF YOU .... SUCH A SWEET HEARTED & HARD WORKING LADIES WHO HAS SET A VERY GREAT ROLE MODEL TO THE SOCIETY .....❤❤❤❤I 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏👍
@philipm7554
@philipm7554 3 месяца назад
தரனி ஆள்வான் தமிழன் என்பதற்க்கு சிறந்த உதாரனம்😮 இது நடக்கும் விரைவில😮 வாழ்க தமிழ் வளர்க தமிழன்🎉 தமிழர் ஒற்றுமை ஒங்குக😮 தமிழில் பேசுவோம்🎉 தமிழை வளர்ப்போம் என்றும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு🎉
@shyamalamogan6728
@shyamalamogan6728 3 месяца назад
Mayor Monica seems passionate and humble.
@florasgarden1065
@florasgarden1065 3 месяца назад
How humble she is ❤ hats off
@jonathansolomon5262
@jonathansolomon5262 3 месяца назад
The way you acknowledge God in every success of yours is your biggest strength Dr. Monica!! You are inspiration and thanks Subi akka and annachi for this video
@umaselvam7864
@umaselvam7864 3 месяца назад
Akka and Annachi hats off to Monica mam and best wishes for her.very proud to be a tamilian.She is having more confidence.Superb interview.she is multitalented.Her speech is amazing.
@sumathivenkatesh9672
@sumathivenkatesh9672 3 месяца назад
Hi akka how are you uk Tamil mayor monika inspiration spech very nice avanga ennum mealum mealum valara valthukkal akka annachi videos ku romba nandri 🙏🙏🙏👌👌👌👌👌
@selvigopalan5451
@selvigopalan5451 3 месяца назад
Happy to see an Indian Mayor .. Congratulation Mam 🎉🎉🎉
@Olivia-sl5tz
@Olivia-sl5tz 3 месяца назад
My best wishes and greetings for mayor.
@drsurakshithamadhukumar9442
@drsurakshithamadhukumar9442 3 месяца назад
Congratulations Monica god bless u u will become cabiete minister sure lv u from kerala woman
@SenthilKumar-sx8ly
@SenthilKumar-sx8ly 3 месяца назад
Woooow Woooow Amazing And Most Successful Lesson From This Video Really Happy To See This Video Till End... Congratulations To Monica Mam🎉 Really Proud To Be Indian And Tamilan And Sepcel Thanks To London Tamilzachi You Tube Channel...
@Anne-yb1jr
@Anne-yb1jr 3 месяца назад
Wooowwww such an inspiring conversation. Loved it. God bless you all. All glory to God. Btw you both have similar smile ❤️❤️. Lots of love and wishing you all success.
@Malinyramesh
@Malinyramesh Месяц назад
வணக்கம் மக்கா உங்களுடைய போட்டியை பார்த்ததில் எனக்கு மிகவும் சந்தோசம் ஏனென்றால் ஒரு கிறிஸ்துவுக்குள் நீங்க இருக்கிறபடியால் தான் கிறிஸ்துவை அடிக்கடி நீங்கள் இதிலே கர்த்தருடைய கடவுளுடைய கிருப கடவுள்ட்ட கிருபை என்று சொல்லுகிறதுனால தான் கர்த்தர் உங்களை இவ்வளவு மேன்மையாக வைத்திருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன் கர்த்தரை முன்னிலையில் வைத்திருக்கிற உங்களை கர்த்தர் இன்னும் பல சாதனைகளை இந்த தேசத்திலே செய்ய கர்த்தர் உங்களோடு கூட இருப்பாராக
@manimegalai6826
@manimegalai6826 3 месяца назад
All women's learning Mrs . monika. Mayor (england) Amesbury🎉🙏💐🎂
@umaranis4715
@umaranis4715 3 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி
@sylviajublie
@sylviajublie 2 месяца назад
Wonderful interview may God's grace be with you to go great hight
@Princessglit
@Princessglit 3 месяца назад
Thank you for sharing this wonderful words mam❤ Congratulations 🎉... Love you akka and anna ❤️
@user-iy4ny6ru4b
@user-iy4ny6ru4b 3 месяца назад
Congratulations Mayor Monica Let the spirit of God always be with you My dear London Tamilchi sister God bless you too For such inspiring videos
@sebastiansahayaraj8134
@sebastiansahayaraj8134 3 месяца назад
My Best wishes and Greeti gs for Mayor.
@umajeya5743
@umajeya5743 3 месяца назад
Congratulasions monica God bleesings too you.
@theresal5771
@theresal5771 3 месяца назад
Praise the Lord, dear Monica ma, .... Super ❤,.... God bless you abundantly dear ma
@thilagavathibalaguru8882
@thilagavathibalaguru8882 2 месяца назад
Enjoyed watching the inspirational interview which has been very beautifully shot. Stay blessed dear Monica. Your dedication, commitment, hard work, humility and spirituality has taken you to such heights and you will continue in this splendid way forever. Wish you good health, long life and everlasting happiness to serve your people and enjoy your life with your quaint little family.
@ratnesnadarasah7019
@ratnesnadarasah7019 3 месяца назад
Congratulations God bless you
@nithiananthangn3996
@nithiananthangn3996 3 месяца назад
God bless 🙏 all very good speaking so happy to see this video ❤❤
@praveendass8793
@praveendass8793 3 месяца назад
congratulations Dr. Monika madam🎉
@sinnaiahmaragathammani7095
@sinnaiahmaragathammani7095 3 месяца назад
Very proud of you Mayor. Thank you for this interview.
@vijayalakshmia725
@vijayalakshmia725 3 месяца назад
I am very proud ,BCS of watching world level wonderful video.
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 3 месяца назад
Congratulations Respected Mayor Dr Monica..U r so humble and beautiful. Very interesting interview by our dearest London Tamalachi ❤..Thanks for your Excellent video presentation ❤.
@padmavathip424
@padmavathip424 3 месяца назад
Extraordinary 💐 Congratulations God bless you 🙌
@muneeshwarirajasundram4589
@muneeshwarirajasundram4589 3 месяца назад
Thanks akka very inspirational video for me as a women.
@geethanadar1138
@geethanadar1138 3 месяца назад
Super video very useful 💯❤👍💐
@banumathics4448
@banumathics4448 3 месяца назад
Like potachu annachi, humble mayor dr monica and very versatile subi mam, nice to listen the interview and thks for both of u and annachi to shoot the programme
@jayachandralakshmanan6812
@jayachandralakshmanan6812 3 месяца назад
Superb mam Akka you are more & more inspiration & became a most closest to my heart ❤
@mariarulgunasekaran3317
@mariarulgunasekaran3317 3 месяца назад
Extraordinary....congrats.
@indras4422
@indras4422 3 месяца назад
Congratulations Mrs.Monika mayer...God bless you with lots of heavenly goodness....May God bless you....
@Jayrmm-gt2jz
@Jayrmm-gt2jz 3 месяца назад
Appadiye before election ingayum interview vaikanum. Nice interview with our mayor akka ❤❤❤
@lifeofworld32164
@lifeofworld32164 3 месяца назад
Yes akka, super sister 💐 congratulations ❤ tamilan endru sollada thalai nimerthu nillada👍 living words with live together 🙏💐🥰❤️❤️❤️❤️
@milaandy4927
@milaandy4927 2 месяца назад
Congratulations, Dr.Monica❤❤
@turboslayer9473
@turboslayer9473 3 месяца назад
My best wishes and god bless you Thank you for sister L T
@jamilapillai8742
@jamilapillai8742 3 месяца назад
congratulations Mayar,God Bless You.
@kannancs31
@kannancs31 3 месяца назад
Congrats tamil singa pen mayor monica. We all are v.proud of you 🎉🎉🎉🎉🎉 Mrs.Bharathi kannan
@caroljemima3193
@caroljemima3193 2 месяца назад
Superb congratulations sisters.
@anparasykanthakumar3740
@anparasykanthakumar3740 3 месяца назад
This video is amazing
@cherianelan1600
@cherianelan1600 3 месяца назад
Super proud of you.
@hebsibadaniel
@hebsibadaniel 2 месяца назад
Love it, how, for every sentence she says by God’s grace ❤
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 3 месяца назад
Congratulations ma supi &annachi ungalai ninaikum pothu rompa perumaiyaga ullathu ma supi super 👌
@sunitham4452
@sunitham4452 3 месяца назад
Congrats🎉🎉. Proud of you Monica Mam
@yaminichellam3198
@yaminichellam3198 3 месяца назад
Congrats mayor mam 💐hi sis today you're looking young and more beautiful in this saree❤❤😍💐💐
@marilynmeyer1619
@marilynmeyer1619 3 месяца назад
Thank you for sharing.
@gracyjoseph621
@gracyjoseph621 3 месяца назад
Congratulations Sissy.....Blessed lady
@jvklakshanika6100
@jvklakshanika6100 2 месяца назад
Vaazhthukkal sister.❤
@compassionatechristchurchc2490
@compassionatechristchurchc2490 3 месяца назад
Congratulations May God bless you
@marybalasubramaniam8022
@marybalasubramaniam8022 2 месяца назад
Super interview
@joannesanton3621
@joannesanton3621 3 месяца назад
Lovely 🙏🙏🙏🙏 Thank u dear 🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝
@mrsamuel5463
@mrsamuel5463 3 месяца назад
Glory to lord Jesus Christ Amen
@user-ou5xp3uk9u
@user-ou5xp3uk9u 2 месяца назад
👍👌🙌♥️😊🙏⛪v.nice!God Bless!
@poornakala7881
@poornakala7881 3 месяца назад
சகோதரி வாழ்த்துக்கள் கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@jollyohjimkana
@jollyohjimkana 3 месяца назад
Ayyo intha karthar tholla thanga mudiyala
@abisha8499
@abisha8499 3 месяца назад
Knjo naal aprm nalla oru interview pakrn❤❤
@alphonsegerold2830
@alphonsegerold2830 3 месяца назад
அங்க மேயர் பிரதமர் எல்லாம் இந்தியர்.. இங்க சோனியா காந்தியை பிரதமராக அறிவிக்க விடாமல் கலாட்டா செய்தானுங்க.
@Malathi_2403
@Malathi_2403 3 месяца назад
Very nice akka,Anna, God bless you
@jeethamarystellaj9850
@jeethamarystellaj9850 3 месяца назад
Congratulation Monika.really you are great women.
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 месяца назад
Congrats monika mam stay blessed❤
@celinenigo1225
@celinenigo1225 3 месяца назад
God bless
@thenuvelu1703
@thenuvelu1703 3 месяца назад
We proud of u sis
@ranikaruppanan453
@ranikaruppanan453 3 месяца назад
அருமை அம்மா
@sudhaskitchen1453
@sudhaskitchen1453 3 месяца назад
Super mam I am very proud of you 🎉🎉🎉🎉
Далее
ЮТУБ БЛОКИРУЮТ?
02:04
Просмотров 637 тыс.
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 804 тыс.
ЮТУБ БЛОКИРУЮТ?
02:04
Просмотров 637 тыс.