என்னிரந்த உதவிகளை பெற்று தந்த நீ எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் ! நன்றி பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில் , சகாயத் தாய் மரியே எம்மை அரவணைத்து காப்பாய் நீயே❤
Praise the Lord Jesus Hail Mary, full of grace. Lord is with you. Blessed are you among the woman, and blessed is the fruit of thy womb Jesus Holy Mary, mother of God. Pray for us sinners now and at the hour of our death Amen