Тёмный

இட்லி,தோசைக்கு பிரியாணி ரசமா ? | How to Make Tasty biryani Soup | Side dish for Dosa,Idli 

KATRATHU KAIALAVU
Подписаться 963 тыс.
Просмотров 328 тыс.
50% 1

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
இட்லி,தோசைக்கு பிரியாணி ரசமா ? | How to Make Tasty biryani Soup
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.com/watch?v=tszO8...
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
ru-vid.com/show-UC_kT...
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
Category
Entertainment
#KATRATHUKAIALAVU

Развлечения

Опубликовано:

 

3 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 785   
@blackpearlghouse
@blackpearlghouse 4 года назад
பாண்டி அண்ணா உண்மையிலேயே சிரிச்சு சிரிச்சு நேரம் போனதே தெரியல வீடியோ சின்னதா இருந்துச்சா னு பார்த்தேன் 18 நிமிஷம் போனதே தெரியல அண்ணா செம்ம இண்ட்ரஸ்டிங் சென்றாயன் சேகர் அண்ணா மாஸ்டர் 3 பேரும் செம்மையா பண்ராங்க நான் சொன்னதுனால நீங்க கேமரா முன்னாடி வந்தீங்களா இல்ல நீங்களாவே வந்தீங்களான்னு எனக்கு தெரியாது ஆனா அடிக்கடி வந்து முகத்தை காட்டுங்க இந்த வீடியோவை சிறப்பான வீடியோ னு சொல்லவா இல்ல சிரிப்பான வீடியோ னு சொல்லவா னு தெரியல ஆனா ரொம்ப அருமையா இருந்தது சூப்பர் அண்ணா All the best for u r future videos anna இவன் Ghouse
@katrathukaialavu
@katrathukaialavu 4 года назад
Thanks bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🤩
@umasaravanan2346
@umasaravanan2346 4 года назад
👌👌👌👌
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 4 года назад
மிகவும் அருமை நானும் தான்...
@vasukibotany5581
@vasukibotany5581 4 года назад
.,
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
Lldg6gjalaalljah
@lalgudivijaylalgudi9601
@lalgudivijaylalgudi9601 4 года назад
சிரிச்சுகிட்டே பாத்தவங்க மட்டும் லைக் பண்ணுங்க..
@spbn8046
@spbn8046 4 года назад
Super super super 4 combo super
@basheerahamed2966
@basheerahamed2966 4 года назад
அருமையான வீடியோ வளர்க
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 4 года назад
Be serious don't tellcooking items in wrong way exampl NARI KARI
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 4 года назад
மிகவும் அருமை நானும் தான்.
@lovelylovely2161
@lovelylovely2161 4 года назад
கற்றது கையளவு ரசிகர் மட்டும் லைக் போடுங்க 😘😘😘😘😘
@mkavitha6110
@mkavitha6110 4 года назад
உங்கள் சேனல் பார்க்கும் பொழுது ரொம்ப ஜாலியா, சந்தோஷமாக இருக்கு.
@moganamogi2883
@moganamogi2883 4 года назад
கற்றது கையளவு குழு செல்லும் இடமெல்லாம் சிறப்பு🌧🌧🌧👏👏👏 அருமையான பிரியாணி ரசம்👌👌👌😋😋😋
@qatardoha2740
@qatardoha2740 4 года назад
தோசை,பிரியாணி ரசம், சமைத்த ஏரியா பாண்டி,சேகர்,மாஸ்டர் ஷாங்,விஞ்ஞானி சென்ராயன் நீங்கள் எல்லோரும் பேசிய பாஷை வேற லெவல் வீடியோ சூப்பர்
@elamaranela7313
@elamaranela7313 4 года назад
ஜான் மாஸ்டர் உண்மையிலேயே பெரிய விஞ்ஞானி தான்
@spbn8046
@spbn8046 4 года назад
Sorry i thought he was chan
@n.s.knature221
@n.s.knature221 4 года назад
நீங்க போற ஊர்ல எல்லாம் மழை பெய்யுது வேலூர் பக்கம் வாங்கப்பா உங்க புண்ணியத்துலயாவது எங்க ஊரில் மழை பொழியட்டும்
@puyalpuyal9848
@puyalpuyal9848 4 года назад
My vellore
@elamaranela7313
@elamaranela7313 4 года назад
மாஸ்டர் உண்மையிலே எங்க ஊரு கடத்திட்டு வர போறேன் வேற லெவல்
@celibacy9497
@celibacy9497 4 года назад
இந்த வீடியோவை ரசித்தவர்கள் லைக் கொடுங்கள்
@jkg3691
@jkg3691 2 года назад
இது எங்க ஊரு செம்மய இருந்துச்சு நானு உங்க எல்லா வீடியோவையும் பாபென் செம்ம நீங்க☺️👍👍👍👍👍👍👍👍👍 இப்படிக்கு கணேஷ்
@srithar369
@srithar369 4 года назад
ஒருவாரமாதான் இந்த Channel பார்க்குறேன் நல்லாருக்கு நிகழ்ச்சி மற்றும் பொதுநல சேவை இயற்கையான இடம் அனைத்தும்..
@siva.k.m.1574
@siva.k.m.1574 4 года назад
Na 2 years ha pakkura bro .veralaval channel
@rafeekmohammed3269
@rafeekmohammed3269 4 года назад
உண்மையிலேயே முண்ணாடிலாம் கற்றது கையளவு சமையலுக்காக பார்ப்பதை விட நகைச்சுவை குறும்புக்காக பார்பதுதான் அதிகம்... மாஸ்டர் வந்த பிறகு தான் நகைச்சுவையுடன் தரமான சமையல் கலையும் ரசிக்க முடிகிறது.. Beautiful location pandi bro.. keep going💪👍
@jothivanservicetraveler815
@jothivanservicetraveler815 4 года назад
பாண்டி அண்ணே குடும்பத்தார் சேகர் அண்ணன் குடும்பத்தார் சென்றாயன் அண்ணன் குடும்பத்தார் மாஸ்டர் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து ஒரு சமையல் வீடியோ போடவும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்
@praveenarul2536
@praveenarul2536 4 года назад
உங்கள் மனசுக்கு ஏற்றவாறு உங்கள் சேனல் இன்னும் வளர வேண்டி கடவுள் கிட்ட வேண்டுகிறேன் சேகர் அண்ணா மற்றும் பாண்டி ப்ரோ
@yusufganesh9032
@yusufganesh9032 4 года назад
பறவை முனியம்மா குரலில் கேட்ட பாடல்... நாக மலை நரி குரவர் நாங்க இல்ல சாமி... தற்போது சேகர் அண்ணா குரலில் அருமை
@user-ls2zw1on8s
@user-ls2zw1on8s 4 года назад
சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்து விட்டாது அருமை அருமை வாழ்த்துகள் நண்பர்களே
@MohamedIsmail-tn7hv
@MohamedIsmail-tn7hv 4 года назад
Na evlow kastama iruthalum unga video patha antha kastam yellam yenga poguthunu theriyala anna apdi oru comedy panriga pandi anna sekar anna innum neriya peru semaya panriga anna master yeppo vittudathiga romba nalla type yenna sonnalum kovam varama seerichidu irukaru very nice anna ippom irukurathu pola yeppothum irukanum
@d.sm.s8224
@d.sm.s8224 4 года назад
பாண்டி அண்ணா 👌👌👌செம ஜாலியா இருந்தது
@tamilanevents8632
@tamilanevents8632 4 года назад
Semma stress ah irunthen bro unga video pathudu lusu mari thaniya siruchude iruken bro 😎😍😍😍
@AshokMuthu-le3gu
@AshokMuthu-le3gu Год назад
Intha video la tha camara man ah first time pakkuren enakkum en husband kum favourite show in kalaiger tv daily um evening pappom ❤❤️👍
@lydiajeevamani4874
@lydiajeevamani4874 4 года назад
Unga videos paakkumpothu stress ellam paranthu poiduthu. Menmelum valra vaazhukkal.
@kumarandeva5011
@kumarandeva5011 4 года назад
பாண்டி அண்ணா இந்த வீடியோ நா சிரிச்சுட்டே பார்த்தேன் செம்ம நீங்க எடுக்கும் ஒவ்வொரு விடியோவும் அருமை அண்ணா மாஸ்டர் chang சேகர் அண்ணா சென்றயன் மற்றும் கற்றது கையளவு டீம் மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💖
@anesayadurai2367
@anesayadurai2367 4 года назад
Semma enjoyed..... Sad erunthalum unggal nigalchiyai parthal Thani santhosham than varummm.... Tq
@asokekumarasoke1260
@asokekumarasoke1260 4 года назад
கற்றது களவு வேற லெவல் உங்கள் ஒற்றுமைதான் வாழ்த்துக்கள்
@vetrivel2451
@vetrivel2451 7 месяцев назад
நானும் நரிக்குறவர் தான் நரிக்குறவரை பற்றி ஒரு நல்ல பாட்டு பாடுனீர்கள் சேகர் அண்ணா நன்றி
@chithravenkatrama1919
@chithravenkatrama1919 4 года назад
அருமையான பதிவு. சிரித்து சிரித்து கண்களில் நீர் வந்து விட்டது. 👌👌👌👍👍👍👍👍
@madheshwaran154
@madheshwaran154 4 года назад
சேகர் அண்ணா அருமை வாழ்க வளர்க மென்மேலும் கற்றது கையளவு குழு
@prabupraba3910
@prabupraba3910 4 года назад
பாண்டி அண்ணே உங்கள் சிரிப்பு தான் சிறப்பு😄👍
@velmuruganpandurangan6049
@velmuruganpandurangan6049 3 года назад
சூப்பர் 👌👌👌👌👌👌👌 கவலை எல்லாம் மறந்து நன்றாக சிரித்து ரசிச்சு பார்த்தேன் 👌👌👌👌👌
@jayakumarjayakumar6202
@jayakumarjayakumar6202 4 года назад
இந்த விடுமுறைநாட்களில் நேரம் கிடைக்கும் போது உங்கள் நகைச்சுவை அருமை🙏😃உணவும்👌
@kumardinesh3294
@kumardinesh3294 4 года назад
பாக்கும் போது நாக்கில் எச்சில் ஊருது... வேற லெவல் நண்பர்களே....😋😋😋
@subhabalajj675
@subhabalajj675 4 года назад
Super Anna video paikkum pothu jollya iruku rompa happy iruku
@leemagnanam6476
@leemagnanam6476 4 года назад
பார்த்தவுடன் சாப்பிட தோன்றுகிறது
@kausalyag2974
@kausalyag2974 4 года назад
Super combination anna. Kalakkal video 😍😍😍😍😍
@deepavijay9586
@deepavijay9586 4 года назад
Nan intha biryani rasam seythu saptu iruken. Super 'aa irukkum.
@rkmanirkmani6345
@rkmanirkmani6345 4 года назад
Puthumai puthumai nanba, master Chang ke ore syabas,
@rajalakshmis5731
@rajalakshmis5731 4 года назад
Sirichikite samayal parthom.nandri
@shrmathi
@shrmathi 4 года назад
செம வீடியோ..... வாழ்த்துக்கள் டீம்....
@abianutwins3908
@abianutwins3908 4 года назад
இவ்வளவு நாளா பாக்க விட்டுடேனே நெனச்சேன்.....வீடியோ பாக்கும் போது நீங்க ஜாலியா ஊரு பக்கம் மாதிரி சிரிச்சு பேசிகிட்டு ஏதார்த்தமா இருந்தது பாத்த எங்களுக்கும் சந்தோஷமா இருந்தது.....இதுக்கப்பறம் மிஸ் பண்றதேயில்லை உங்க வீடியோக்கலை......வாழ்த்துக்கள்.....நாங்க கார்ல UK இருந்து குஜராத் கோலியாக்கடல் போனப்ப இப்பத்தான் அங்க அங்க சமைச்சு சாப்பிட்டு போனோம்.....வித்தியாசமான அனுபவம்.....
@shakthipriya1693
@shakthipriya1693 3 года назад
Anna na ipo konja naladha unga video pakkura na utube la pathu rasicha ore channel ungalodadhitha tq so much all of you
@Sivapithagi
@Sivapithagi 4 года назад
Unga videos la parkumpothu family trip poitu vantha mind kidaikra refreshment kidaikuthu avlo fun inum super ah niraya videos pannunga... vazhga valamudan 🙏🏻🙏🏻
@alkarim52
@alkarim52 4 года назад
Really Super... I think that Shan Master is having much variable talent in cooking ; How he trained in this level... whether he has trained in proper cooking Institution ? Shan Master is really a MASTER. Best wished to our K.K . team ... ALL THE BEST . Pandi bro ; Moreover all are having " Nakaichuvai Unarvu " that is special in this group. And specially that Nandu I mean Sekar... songs always 'vera level'
@sivarajeswaran9757
@sivarajeswaran9757 4 года назад
அருமையான சமையல் நண்பர்களே
@bharathadevi8379
@bharathadevi8379 4 года назад
Romba romba sirichi,sirichi,romba santhoshama iruku, unga ellorudaya familyum, get to gather maathiri vedio podunga please please
@anishasatheesh2547
@anishasatheesh2547 3 года назад
சேகர் அண்ணா, சென்றாயன் அண்ணா நல்லா காமெடி சிரிச்சு சிரிச்சு வயறு தா வலிக்குது
@shanthisenthil2552
@shanthisenthil2552 4 года назад
Super bro, rainlaum unga kadamai unarchuku allavay illa super video pandy bro unga video partha enga kavalay ellam paranthu poirum bro tnq,tnq👌👌
@subanandakumar1442
@subanandakumar1442 4 года назад
Anna sema jolly ya irunthuci so superb
@subanandakumar1442
@subanandakumar1442 4 года назад
Thank u dear Anna.& Teem...
@village5269
@village5269 4 года назад
உங்கள் சேனல் தனிதுவமே நகைச்சுவையே 😄😄😄👌👌👌
@ajithkumart542
@ajithkumart542 4 года назад
Arumai pandi Anna💓💓💓💓
@VetriPayanangal
@VetriPayanangal 4 года назад
Sunday 12 mani aache inum video kaname nu wait pannitu irundhen.. correct ah vandhutinga... vazhthukal
@krishnasamykrishnasamy3311
@krishnasamykrishnasamy3311 4 года назад
Semma fun a irundhuchu bro innaiku video
@stylishisma1548
@stylishisma1548 4 года назад
Happy sunday unga vedio partha than sunday ah happy aahuthu
@vinomanikandanjayapal5241
@vinomanikandanjayapal5241 4 года назад
உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் மிக்க நன்றி தோழர்
@SubashSubash-vt2fj
@SubashSubash-vt2fj 4 года назад
அருமை அருமை ....
@priyaraj8748
@priyaraj8748 4 года назад
Good hearted and innocent team.god will be with you always. Wish you all the best Let 2020 brings good fortune
@siva.k.m.1574
@siva.k.m.1574 4 года назад
Verithanam verithanam😍😍😍😍😍😘
@BHARATHKUMAR-gj5tr
@BHARATHKUMAR-gj5tr 4 года назад
Super song sekar anna arumai dosai gravy is differenta iruku nalla gudaram pandi sir
@iyyappandurai8138
@iyyappandurai8138 4 года назад
Dosai,briyani rasam....mmm...attakasam.....vera level.bro...
@gamingtamila9577
@gamingtamila9577 4 года назад
Nalla samayal Nalla siripu....
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 года назад
😄😄😄😄😄😄Jolly ஆன Video super பிரியாணி ரசம் அருமை. 👌👌👌👌நீங்க சாப்பிடுவதை பார்க்கும் போது எனக்கும்சாப்பிட வேண்டும் போல ஆசை உண்டாகி விட்டது...
@rajeshjraje9964
@rajeshjraje9964 4 года назад
suppar nan saidu parten nijamave arumai
@venkatachalamvenkatachalam5612
@venkatachalamvenkatachalam5612 4 года назад
நாங்களும் தயார் செய்து சாப்பிட்டோம் சூப்பர் வாழ்த்துக்கள்
@santhiyasanthiya6694
@santhiyasanthiya6694 4 года назад
Super anna.master vera leval samaiyal seikirar...
@ammuammu5402
@ammuammu5402 4 года назад
Semma anna ega amma kuda pannuvaga anna. Super bro
@deepavijay9586
@deepavijay9586 4 года назад
VK & koda thambi'yea vara sollunga, Pandi Anna . Unga group super. 👌👏👏
@mariasantha1738
@mariasantha1738 4 года назад
Super.vunga.sirippu
@elakkiyaelakkiya548
@elakkiyaelakkiya548 4 года назад
Unga videos onnu vidama yellam pathuten very super
@ashokakumaran5570
@ashokakumaran5570 4 года назад
ஓஓஓ அப்படிய சையின்டிஷ் சா சிறப்பு மிக சிறப்பு
@vairamvairam1352
@vairamvairam1352 4 года назад
அருமை அண்ணா
@Sudar6906
@Sudar6906 4 года назад
Superb....வேற லெவல்👏👏👏👍👍👍
@nithyasaran9614
@nithyasaran9614 4 года назад
அண்ணா டுடே வீடியோஸ் சூப்பர் ஃபுல் என்ஜாய்மென்ட்.
@ishwariyamotivationalgkqui7833
@ishwariyamotivationalgkqui7833 4 года назад
Super Indha otrumai endraikum irukka vendum,naalvar teamkallam kapadamillathavargal,super video,super samayal,manasu virtue sirithom.
@vigneshsid
@vigneshsid 4 года назад
Pandi anna ultimate marana mass sekar anna ultimate chan vera level janakirama inna kithan unna makal speech mathiri pesura......
@girirajgiriraj1250
@girirajgiriraj1250 4 года назад
இந்த வாழ்க்கை என்றும் நீடித்தது இருக்கட்டும் வாழ்த்துகள்
@user-wv3ho8kf2c
@user-wv3ho8kf2c 4 года назад
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சேகர் அண்ணா பாண்டி அண்ணா அருமை 😍😍😍
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 4 года назад
வாழ்த்துக்கள் அழகு இருக்கு மிகவும் அருமை அருமை நன்றி 💐🎉🎉🎊🎊🆗✅...
@mohamednaleem6528
@mohamednaleem6528 4 года назад
உங்க சமயல் உங்க பேச்சி எல்லாமே அருமைங்கோ சாமி வாழ்த்துக்கள் சாமி
@priyagovindaraj3519
@priyagovindaraj3519 4 года назад
Semma bro na thukathile siruchuten😀😀😀😀😍
@sujathakumar5051
@sujathakumar5051 4 года назад
Dosai super biriyani rasamum super do not miss Chang master vithisiyamana dish super
@chandrasekaran2594
@chandrasekaran2594 4 года назад
It's really fun watching your videos.. I'm enjoying it. Sekar anna n team always great. God bless you all.
@elakkiyaelakkiya548
@elakkiyaelakkiya548 4 года назад
Neenga sapduratha patha enakkum aasaya irukku anna jollya irukkinga. Enjoy En name Elakkiya neenga next recipe seyum pothu ennoda comments pathi sollunga plz🙏
@rsamundeeswari4787
@rsamundeeswari4787 3 года назад
Jollya iruku unga video pakumpothu unga yellorukum yan valthukkal
@Samsung-mc9vm
@Samsung-mc9vm 4 года назад
Super samayal bro
@sakthibharu3913
@sakthibharu3913 4 года назад
Location sema....anna...master chang semaiya kalakuraru
@gunavm7482
@gunavm7482 4 года назад
Anna na bp patient unga vedio parthu enaku totala bp yae erangudhu am so happy anna thank you so much anna
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 года назад
அருமை அருமை👌👌👌👍😊
@sheikumar6836
@sheikumar6836 4 года назад
சூப்பர் அருமை
@sonaimuthu2560
@sonaimuthu2560 4 года назад
அருமை 👌 👌 👌
@prashuprashanth1251
@prashuprashanth1251 4 года назад
Super bro u 3wer rocking always. I never liked a other channel and I never commented to Other channel this 1st for you 3 1ly go head on long miles. I love you all 😚😚😚
@dhanushnatolana4658
@dhanushnatolana4658 4 года назад
Shekar Anna fan's hit like here ❤️❤️❤️✌️ also pandi bro fan's hit like here ❤️❤️❤️✌️
@ramakrishnankrishnan1141
@ramakrishnankrishnan1141 4 года назад
அருமையான சமையல்
@er.a.murugan.mearul2
@er.a.murugan.mearul2 4 года назад
Nandu sekar annan & Sendrayan comedy combination sema, the Fantastic video pandi bro....
@reignsvinoth2348
@reignsvinoth2348 4 года назад
Wwe la the shield mari கற்றது கையளவு டீம் சேகர்,ஜேங்க் மாஸ்டர்,சென்றாயன் செமையா பின்றாங்க👌👌👌 பாண்டி bro sema...💪🔥
@raguragu9905
@raguragu9905 4 года назад
1
@nandhagopal683
@nandhagopal683 4 года назад
Super bro super bro super bro
@bhuvaneswaribhuvana8908
@bhuvaneswaribhuvana8908 4 года назад
ஜான் அண்ணா. சூப்பர்
@sabarisai2710
@sabarisai2710 4 года назад
அருமை அண்ணா .
@thamilthemmaangu
@thamilthemmaangu 4 года назад
அருமை அருமை நண்பர்களே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jk.mathivaanan4873
@jk.mathivaanan4873 4 года назад
சேகர் அண்ணணின் எதர்த்தம் அழகு💗👋
@sundaravela2710
@sundaravela2710 4 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள் காமெடி சூப்பர் 🍫🍫
Далее
Почему худеют от Оземпик?
00:37
Просмотров 66 тыс.
ШОКОЛАДКА МИСТЕРА БИСТА
00:44
Просмотров 1,3 млн
iPhone and LADA prices in EGYPT!
50:12
Просмотров 476 тыс.
Зачем они это делали?🫤
0:16
Просмотров 1,2 млн
У Котика Отняли Игрушку 🥺
0:15