Тёмный

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் தொக்கு | Finding Mushroom & Cooking | பாரம்பரிய சமையல் 

KATRATHU KAIALAVU
Подписаться 976 тыс.
Просмотров 181 тыс.
50% 1

Развлечения

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 348   
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 года назад
அருமையான பதிவு பிரதர் வாழ்த்துக்கள் காளான் தொக்கு அருமை பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு 😍🤗🙂
@Alagammal-kh7rd
@Alagammal-kh7rd 3 года назад
6
@svkumar4976
@svkumar4976 4 года назад
சென்ராயன் சிரிக்கிறியே தனி ஒரு அழகு
@santhiyasanthiya6694
@santhiyasanthiya6694 4 года назад
சிறு வயதில் இந்த மாதிரி காட்டில் காளான் தேடி போன நாட்கள் நினைவு வருகிறது....கறியை விட ருசி அதிகம்......
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
a
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
A
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
A
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 года назад
எதார்த்தமான மனிதர்கள் பார்க்கும் போது ஏதோ பிடிக்கிறது....காளான் சமையல் super super super
@mohammadshia7790
@mohammadshia7790 4 года назад
Chang Is Very Good Humble Person
@rajarajeswaripackiam7969
@rajarajeswaripackiam7969 4 года назад
Thalaivar Dr. Vijay Kumar Vera level👌👏👏👏❤️🙏
@abdulhakkim5668
@abdulhakkim5668 4 года назад
Thanks bro naan kaalan ethumathire parthathu kooda kidaiyathu very nice
@manikandan-wc4rt
@manikandan-wc4rt 4 года назад
மருத்துவர் அய்யா உங்க ரைமிங் கடைசியில் நல்லா இருக்கு
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 4 года назад
தலைப்பு ஒவ்வொரு வீடியோக்கும் சும்மா கில்லிமாதிரி பேர் வைக்கிறீங்களே... 👌👏வேரலெவல்👍
@itmejobin3984
@itmejobin3984 4 года назад
I like your comment bro
@madheshwaran154
@madheshwaran154 4 года назад
சேகர் அண்ணா அருமை.வளர்க மென்மேலும் வாழ்த்துக்கள்
@ilayan11
@ilayan11 4 года назад
சிறு வயதில் வீட்டில் சாப்பிட்ட நியாபகத்தை இன்று இந்த பதிவை பார்க்கும் போது உணர்கிறேன் .... எனது சிறுவயதை நினைவு படுத்தியதர்கு கற்றது கையளவு நிகழ்ச்சி மிக்க நன்றி நண்பர்களே....
@thalabathimathan343
@thalabathimathan343 4 года назад
இந்த வீடியோல சேகர் அண்ணா வரலைன்னு யாரெல்லாம் ஃபீல் பண்றீங்க
@srinivassanperoumal5413
@srinivassanperoumal5413 4 года назад
யாரும் இல்லை.....👍👍👍👍👍👍👍
@selvasri6448
@selvasri6448 4 года назад
Na feel panran
@celibacy9497
@celibacy9497 4 года назад
சின்ன வயசு ஞாபகம் வருகிறது 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏
@Magesh143U
@Magesh143U 4 года назад
சீக்கிரம் முடிந்து போனது போல இருக்கு.. வீடியோ அதுவே சிறப்பு.. அதுவே வெற்றி
@hajirabeevi7860
@hajirabeevi7860 4 года назад
Super bro nanum siru vayathil parithu sapitta niyabagam varuthu bro .
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 4 года назад
sendrayan fan like pannunga inga pandi Annan sendrayana kettiya pidichikonga avar Vera level
@VinoVK
@VinoVK 4 года назад
Miss sekar anna and koda thambi
@akilmartyn9211
@akilmartyn9211 4 года назад
நாவில் தண்ணி வருகிறது பார்க பார்க்க .அருமை👌
@thulasilakshmi6
@thulasilakshmi6 4 года назад
பல்லழகா சென்றாயா காளான் கிரேவி சூப்பர் உன் தோழர் சேகர் அண்ணாவே தொரத்தி விட்டே போலே
@felixviewscbe2144
@felixviewscbe2144 4 года назад
Ilam vivasaai neraiya thagaval solraru...super
@kavithavelmurugan8383
@kavithavelmurugan8383 4 года назад
என்ன நண்பா வர வர கலக்கிறேங்க.... பாண்டி ஹெட்டிங் எல்லாம் உங்களை மாறி யாரும் வைக்க மாட்டாங்க போல ...ரூம் போட்டு யோசிப்பேங்களா .....மாஸ்டர் எதை கொடுத்தாலும் சிறப்பாக சமைப்பார் போல ....நண்டு சேகர் இந்த வீடியோ ல இல்லாதது ஓரு குறைவாக இருந்தது.... ஆன first வீடியோ பார்க்கும் போதே சாப்பிடணும் ன்னு ஆசை வந்துட்டு...ரெம்ப நாள் ஆயிருச்சு க்ரிஷ்ணன் கூட இருக்கும் போது live வீடியோ போட்டது.... கற்றது கையளவு குழு நண்பர்கள் அனைவரும் இணைந்து live வீடியோ போடுங்கள் நண்பா...திருக்கை மீன் சமையல் போடுங்க நண்பா...லாஸ்ட் ல மருத்துவர் vk ஐயா காளான் பற்றி நல்லா விவரமாக சொன்னார்.. இது தெரியாமல் மக்கள் மண் உள்ளது ன்னு கிழே போட்டுவிடுவார்கள்...
@s.dinakardce9387
@s.dinakardce9387 4 года назад
Nijamavae intha kaalan taste Vera level seamaya irukkum Chinna vayasu la enga kaatula parichi pannirukkanga Ithellam saapttu remba naal aachu
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 года назад
காளான் Recipeயை விட உங்க தலைப்பு தான் ரொம்ப அருமைப்பா....👌👌👌👌
@mydearbootham9862
@mydearbootham9862 4 года назад
Nice cooking Sir
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 4 года назад
Dosaila vachi saappitta semaya erukkum..
@banureka2838
@banureka2838 2 года назад
நன்றாக பேசுகிறார்கள். 👌⭐
@ssathishkumar5756
@ssathishkumar5756 4 года назад
Vengayam pacha milagai uppoo serthu vanakki sapta semma taste ta erukkum.
@jayasriamuthasurabi7129
@jayasriamuthasurabi7129 4 года назад
Enga Patti karandi la senchi tharuvanga ...semaya erukkum
@sk07...
@sk07... 4 года назад
Senraiyan romba innocent ta irukkaru ya
@srinivassanperoumal5413
@srinivassanperoumal5413 4 года назад
சேகர் இல்லாமல் இருப்பதால் சமையல் குறிப்புகள் அருமையாக உள்ளது...வீடியோ அருமை 👍👍👍👍👍👍👍
@gladstonerayen949
@gladstonerayen949 4 года назад
Very happily made this dish. Mr. Sekar talks nice. All of you enjoy everything you film. God bless you all.
@villagechannel9210
@villagechannel9210 4 года назад
Nethu peincha malayile ennaikku molacha Kaalan super v
@rlal1987
@rlal1987 4 года назад
Sendrayanuku vaipuku kuduthathuku nandri
@akshithab4534
@akshithab4534 4 года назад
Nalla kaalan, visha Kalan difference sollunga
@sasipraba7105
@sasipraba7105 4 года назад
ithulam apoo pathathu.... Romba miss panrom itha....
@avr4828
@avr4828 4 года назад
Hi pandi bro super video, where is thalaivar sekar what happened to him.
@krishna1529
@krishna1529 Год назад
சீனி மிளகாய் - காந்தாரி மிளகாய் அப்படியே வெள்ளை சாதத்தை போட்டு பிசைந்து கொடுத்தால் அருமையாக இருக்கும்..
@qatardoha2740
@qatardoha2740 4 года назад
காளான் வறுவல்ல ஆரம்பித்து காளான் தொக்கில் முடித்த வீதம் செம நன்றி கற்றது கையளவு டீம்
@jeeva5946
@jeeva5946 4 года назад
Nanga 1saakku fulla eduthurukkam Semma taste ah irukkum Oil salt mattum podhum vera level LA irukkum
@yasmeenj2820
@yasmeenj2820 4 года назад
Wow my favorite I like it video
@premkumar-tf4zq
@premkumar-tf4zq 4 года назад
Vedio super Anna....kk team yappovum puthusu puthusu yathum katturenga ...ethumathri veragaduppu uuthu kullai yallam paathae romba varusham aachu.... really health happy life village life..thanku kk team ethumathri pazhamayana vishayangala katrathuku....miss u Sekar annaa...and always pandi Anna Sekar Anna army 💪💪💪💪💪💪💪
@malligamahadevan742
@malligamahadevan742 4 года назад
Bro good job. My favorite mushroom 🍄 I love it..
@malligamahadevan742
@malligamahadevan742 4 года назад
U have great chef
@naveenmca87
@naveenmca87 4 года назад
Nowadays kaalan kami agiduchu iny native too due to low rain this nature kaalan is very taste when compared to our farm button and chippi kaalan
@yuvanjoel1385
@yuvanjoel1385 4 года назад
Semme Valakkam pole semme Anne We always support u all ❤️ Support from 🇲🇾
@lakshmik6800
@lakshmik6800 4 года назад
Evlo kaaramana milagaya irunthaalum keeri podanum ilaina vedikum
@nellaisingam2910
@nellaisingam2910 4 года назад
Neraia peruku itha pathi puriathu
@vinovino819
@vinovino819 4 года назад
Super Anna...city la intha mari kalan pakamudiyathu
@cubyforever6259
@cubyforever6259 4 года назад
Yeanya pokisatha veenakiringa
@naveenkumar-gu7im
@naveenkumar-gu7im 4 года назад
அருமையான காணொளி
@shaikfairose5316
@shaikfairose5316 4 года назад
Good sutetiy cooking very nice
@vettokkili..8029
@vettokkili..8029 3 года назад
காளன் தொக்கு கையில் எடுத்து நக்கு..😂😂😂😂Sarry all brothers ..so food super...👌👌👌
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 4 года назад
காளன் தெக்கு சூப்பர்
@christinavijaya9311
@christinavijaya9311 4 года назад
Valthukkal Thambi gala pandi Thambi God bless you and you're teams and you're family
@divak9630
@divak9630 4 года назад
1:28 சேகர் அண்ணா இந்த பதிவுல இருந்து விலகல் அதனால நா இதோட இந்த பதிவ பாக்கல ஆனா லைக் போட்டுடேன்
@tharsantharsan9838
@tharsantharsan9838 4 года назад
Same me
@kvakesan4138
@kvakesan4138 4 года назад
Really miss paninen sekar annava. Bt mathavangalum nampaloda uravugathan athunkalukum nama respect pananum ❤️
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 4 года назад
நான் சிறு வயதில் ் பார்த்து காளன் ,சிறப்பு
@suryadamal7973
@suryadamal7973 4 года назад
Master chan fans like it
@jaiganeshsrinivasan1702
@jaiganeshsrinivasan1702 4 года назад
Sekar anna yen starting laye poitaru?
@ssm4909
@ssm4909 4 года назад
Anna intha sinna kalankala verota putunkama killi etukkanum
@dishcovery
@dishcovery 4 года назад
@ஆட்டு குடல்'ல ஒரு டிஸ் பண்ணுங்க... 😃
@okayokay6532
@okayokay6532 4 года назад
Hi anna.i from malaysia. Your cooking very amazing. Hi sekhar anna,you rocking the show. With out you nothing this cooking channel. Your singing ,acting so nice. Keep rocking katrathu kaialavu . 👏🏻👍🏻😘
@johnwilko81
@johnwilko81 4 года назад
Watched upto sekar Anna portion
@hariharankannan9658
@hariharankannan9658 4 года назад
Pandi bro @ 4:45 he spoke valid points and also humorous
@prabhua6761
@prabhua6761 4 года назад
These people prepare delicious food with funny jokes ..Best entertaining channel. Please watch everybody
@viji122
@viji122 4 года назад
😋🤤🤤🤤 vairu valika pothu paaka vachu sapudringa
@abianutwins3908
@abianutwins3908 4 года назад
எங்க அம்மாச்சி தாளிக்கிற இரும்பு கரண்டில போட்டு செஞ்சு தருவாங்க....வரப்புல , தோட்டத்து வேலி ஒரங்கல்ல நிறைய இருக்கும்.....அத கொண்டாந்து செய்து தருவாங்க..அது மாதிரி பிரண்டையும் இளச ஒடிச்சு சட்னி அரச்சு தருவாங்க...நல்லா ஜிரணமாகும்..பசி எடுக்கும்....இத பாத்ததும் பழைய நினைவுகள்....நன்றி சகோக்கள்...
@AmmaSamayalTamil
@AmmaSamayalTamil 4 года назад
Very Good cooking
@janaveeganeshbalu8354
@janaveeganeshbalu8354 4 года назад
Nice katrathu kaialavu team gethu
@retrotamizhan9949
@retrotamizhan9949 4 года назад
Really super dish all the best KK team....& miss u sekar anna
@gopalakrishnang8586
@gopalakrishnang8586 4 года назад
Sekar Anna eillana video paakkamattom
@sureshdevendiran9876
@sureshdevendiran9876 4 года назад
Sathyamangalam vare idea iruka
@babu123550
@babu123550 4 года назад
I like your cooking... Full village style... All the best na🙏🙏🙏
@srinivassanperoumal5413
@srinivassanperoumal5413 4 года назад
Came back VK Aroumai.....👍👍👍
@balajis4617
@balajis4617 4 года назад
Master chang super all the best for ur team truth never fails
@timepassraja7583
@timepassraja7583 4 года назад
The name of mushroom is termitomyces microcarpus. One of the best mushroom in nature. Unfortunately we cannot able to grow it. But it can be grown only by termites. Nature wins 😊
@poornimaarasu8561
@poornimaarasu8561 4 года назад
Yen ipadi tempt panringa.... Ada ponga....unga ooruku thedi vara porom oru naal
@rkranjith5513
@rkranjith5513 4 года назад
அருமை தோழர்
@praveenarul2536
@praveenarul2536 4 года назад
Sekar Anna enga poringa
@selviselvi4542
@selviselvi4542 4 года назад
Enaku rompa pitikkum 👌
@SakthiSakthi-et5mp
@SakthiSakthi-et5mp 4 года назад
Super super mushroom fry
@rampriya9892
@rampriya9892 3 года назад
Arumai friends yenka village la Nght mazai peitha kadaila yenka appa oru periya pai neraiya parithu konduvaruvar yenka Anma mutton kuzbu pola than vaipanka Antha taste solla varthaikal illa but Apollam etha Vida kalan perisa erukum puliyamaram Adi pakuthi Vayala kedaikum ethu koda small size la eruku panai neraya samaitha Sapada Veda verum kalan mattum sapiduvom 😚epollam village la etha kedaipathila (yenka village Kerala pakkam Kambam pallathakunu solvanka) unkaluku kedaithdu eruku friends Vazka valarka Nalamudan friends 🙏🙏🙏🙏🙏
@TamilStockMarket
@TamilStockMarket 4 года назад
𝗦𝘂𝗽𝗲𝗿 𝘃𝗶𝗱𝗲𝗼 𝗯𝗿𝗼 😍💐👍
@malarpraba5356
@malarpraba5356 4 года назад
Nice
@vigneshsid
@vigneshsid 4 года назад
Sema pandi anna missing sekar anna sema dish.....
@pandiyanjp4009
@pandiyanjp4009 4 года назад
சூப்பர் சகோ.......
@joocrazy2545
@joocrazy2545 4 года назад
waiting for ur next vedio bro
@arnav-vc1uh
@arnav-vc1uh 4 года назад
Very tasty moshrom recipe
@UmaRoobanraj
@UmaRoobanraj 4 года назад
Wow
@suthasutha4554
@suthasutha4554 4 года назад
Enakku rompa pidikkum anna
@sureshexcellent7377
@sureshexcellent7377 4 года назад
Good for health..
@Vijayvijay-so5yg
@Vijayvijay-so5yg 4 года назад
Cendrayan army trichy fan club
@veerachamyvivekveerachamyv2266
@veerachamyvivekveerachamyv2266 4 года назад
அருமை❤❤
@Sudar6906
@Sudar6906 4 года назад
காளான் வருவல் சூப்பர் அண்ணா 😜😜👌👌👍👍
@mental3015
@mental3015 4 года назад
White chelli
@shakthipriya1693
@shakthipriya1693 3 года назад
Yendha senda mangalam anna ithu...
@karkuzhali9046
@karkuzhali9046 4 года назад
அருமை
@sasisandiya6396
@sasisandiya6396 4 года назад
விஜயகுமார் டாக்டர் டாக்டர் ம் சூப்பர் சூப்பர்
@malathim7419
@malathim7419 4 года назад
சூப்பரோ சூப்பர் பிரதர்
@felixviewscbe2144
@felixviewscbe2144 4 года назад
Unga video ku tha waiting bro...nandu sekar anna nadippu enna aachu.select aaitara ilaiya.
@katrathukaialavu
@katrathukaialavu 4 года назад
Waiting bro
@SathishKumar-gu8xk
@SathishKumar-gu8xk 3 года назад
Vaanam paartha milakaai
@LokeshLokesh-ol5mk
@LokeshLokesh-ol5mk 4 года назад
Were is sekar boss . pandi
Далее
PUBG MOBILE | Metro Royale: Fun Moments #4
00:16
Просмотров 422 тыс.
Katrathu Kaialavu meets Sristi Foundation
14:35
Просмотров 29 тыс.
2024年10月4日
0:26
Просмотров 11 млн
Ключик в замочек🔐
0:20
Просмотров 2,3 млн
Вечная проблема парковки
0:53