அக்கா வணக்கம் நா காஸ்ட்அயன் வானல் வாங்கினேன் அதில் சமைக்கும் போது இருப்பு கலந்த வாசனை வருது எந்த ஒரு பொருயள் குழம்பு எதுவும் செய்யமுடியல வாங்கி 6 மாதம் ஆகிவிட்டது யூஸ்பண்ணிகிட்டேதான் இருக்கேன் அப்பயும் அப்படியே உள்ளது என்ன செய்வது தையவு செய்து சொல்லுங்க அக்கா