Тёмный

இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ | புத்திசாலித்தனமாக இந்த நாய் செய்த தந்திரத்தை பாருங்க மிரண்டுபோய 

Negilchi-நெகிழ்ச்சி
Подписаться 406 тыс.
Просмотров 118 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@moseskirubairaj6859
@moseskirubairaj6859 2 месяца назад
பலே பலே குரங்கே என் பசியை போக்க இன்னொரு சிங்கத்தை ஏமாற்றி அழைத்துக்கொண்டு வந்து விட்டாயே சபாஷ்!!
@playwithdurai6024
@playwithdurai6024 2 месяца назад
அதே நாய் ஆஹா நாம் விரும்பியது என்னவோ இன்னொரு சிங்கம் மட்டுந்தானே ஆனால் அதே சிங்கம் நமக்கு போனஸாக குரங்கொன்றையும் கூட்டி வருகிறதே பரவாயில்லை நமக்கென்னவோ இன்னைக்கு அதிர்ஷ்டம் பலமா அடிக்குதே வங்க வாங்க ரொம்ப நன்றிடா நண்பா நீ அந்தக் குரங்கை எனக்கு உணவாகப் பரிசளிக்க கூட்டி வந்துள்ளாயே நீதான்டா எனது உயிர்த்தோழன் என்று சொல்லியிருக்கும்
@vimalkanth5740
@vimalkanth5740 2 месяца назад
செம்ம வேற லெவல் கதை😂😂😂
@dossselladurai5031
@dossselladurai5031 2 месяца назад
இப்படி பல குரங்குகள் வேலைபார்க்கும் இடங்களில் அதிகம் உண்டு
@rameshmaruthu1925
@rameshmaruthu1925 2 месяца назад
அட இது பாட்டி காலத்து கதையப்பா ...
@margoandco2019
@margoandco2019 2 месяца назад
சபாஷ் சொன்னபடியே சிங்கத்தை அழைத்து வந்...... இந்த கதை பல ஆண்டுகளுகளுக்கு முன்பே c d ல் வந்துவிட்டது காகம் வடை திருடிய கதையும் சொல்லுங்களேன்!!!!
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 2 месяца назад
இக்கதையை நான் ஏற்கனவே பள்ளியில் பாடமாக படித்திருக்கேன்
@thomasrasiah7692
@thomasrasiah7692 2 месяца назад
Superb!
@nagavenishankarrao1196
@nagavenishankarrao1196 2 месяца назад
Very interesting and nice story with useful advice
@FAYASKHAN-f4q
@FAYASKHAN-f4q 2 месяца назад
இறுதியில் குரங்கு வென்றது.
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 2 месяца назад
இந்தக் கோமாளித்தனமான கதைகளை சொல்லாமல் உண்மைச் சம்பவங்களை பேசவும்.
@AkilaSiva-g3y
@AkilaSiva-g3y 2 месяца назад
ஐயா! நம் மனுசங்களே அப்படித்தானே? நல்ல மனிதங்க மத்தியில் இப்படி குரங்குகள்உண்டு குரங்கு போல் மாட்டிய கதையுமுண்டு
@Malathyjagan
@Malathyjagan 2 месяца назад
S sir
@r.sreenivasaragavan1802
@r.sreenivasaragavan1802 2 месяца назад
😂😂😂​@@Malathyjagan
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் 2 месяца назад
நாயும் சிங்கமும் ஒரு இனம் போல😂 புலியும் பூனையும் ஓர் இனம் போல..‼️
@rrathnam3904
@rrathnam3904 2 месяца назад
தவறு நாய்க்கு அவுளோ தந்திரம் கிடையாது நாய் இடத்தில் நரியை சொல்லிருக்க வேண்டும்
@rajeswarip5314
@rajeswarip5314 2 месяца назад
❤ss
@balakrishnannagalingam708
@balakrishnannagalingam708 2 месяца назад
உண்மை
@Celinegilbert786
@Celinegilbert786 2 месяца назад
நல்லா , . . .கற்பனை கதை தான் , ஆனா காரமான கற்பனை கதை 😂
@loganathanloganathan5923
@loganathanloganathan5923 2 месяца назад
புருடா தேவையா இது.
@jayaramanjayaram7703
@jayaramanjayaram7703 2 месяца назад
Lion has a principle that is if it feels hungry then only it will try and hunt something and not like other animals.
@vivihaha8213
@vivihaha8213 2 месяца назад
Cannot be dog.Could be wolf.
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km 2 месяца назад
நல்ல கர்ப்பனை😮 புனைவு அதில் 🐕🐶நாய்க்கு துணிவு
@lakshminar6748
@lakshminar6748 2 месяца назад
Oru velai indha Naai, pona janmathil Mudalai Yagami pirandhu irukkumo endra sandhegam elugiradhu? Enendral Mudalai than ella vilangayum,kurippaga Singathin mamisathai viduvadhe ellai.Andha ninaippu endha janmathil naai piraviyil thondriruku.Rusi Kanda poonai pol rusi kanda naai pol agivitadhu indha piraviyil.Appo Naai piravi Mudalayin nakku endru eduthukolvom.😂
@RameshRamesh-zy2cu
@RameshRamesh-zy2cu 2 месяца назад
Keadda kathai da
@sanjumistaker9041
@sanjumistaker9041 2 месяца назад
Adhellam. Saringa. 5. Aruvukku. Ulla. Puthy. 6. Arivu. Manusannukku villayae. Yen.
Далее
NAH UH
00:17
Просмотров 2,1 млн
Исповедь / Мася
2:47:10
Просмотров 115 тыс.
NAH UH
00:17
Просмотров 2,1 млн