Тёмный

இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ | யார் இந்த ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பெண் வல்சா? 

Negilchi-நெகிழ்ச்சி
Подписаться 404 тыс.
Просмотров 1,9 млн
50% 1

#tamilstory #Tamilnews #kathaigal

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@nazarghouse5449
@nazarghouse5449 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இன்ஷாஅல்லாஹ்
@vithiyananthp.v4348
@vithiyananthp.v4348 Год назад
மனிதநேய சேவை பணிகள் செய்யும் வித்யாவிற்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் மேடம் 💐💐💐💐💐💐
@ajindrahiroshsni7739
@ajindrahiroshsni7739 Год назад
நல்லதே செய்து நல்ல எண்ணத்தோடு வாழும் வித்தியாவுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் வாழ்க வளமுடன்
@yovanpeterpeter3201
@yovanpeterpeter3201 7 месяцев назад
Vanakkam Teacher...
@pushparamakrishnan4716
@pushparamakrishnan4716 11 месяцев назад
கடவுள் உங்களைப் போன்ற நல்லவர்கள் உருவில் தான் இந்த உலகத்தில் உலாவிகொண்டு இருக்கிறார், நன்றி.
@shireenbanu471
@shireenbanu471 7 месяцев назад
Super. May God bless you விந்தியா. Continue your journey.
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 Год назад
Good Vidhya.பெண்ணாக இருந்து வாட்ஸ் மூலம்‌நல்ல செயல்களை செய்கிறீர் இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏
@muralimosesamen6156
@muralimosesamen6156 Год назад
சகோதரி வித்யாவுக்கு வாழ்த்துகள, இப்படி நாட்டில் நல்ல மனம் கொண்ட அநேகர் உதவும் மனபான்மையுடன் எழும்ப வேண்டும் நனறி!
@ramakrishnan5057
@ramakrishnan5057 Год назад
Suber🎉🎉🎉🎉🎉🎉mam
@mani6697
@mani6697 Год назад
எப்போதும் எங்கேயும் நல்ல மனிதர் கள் இருக்கிறார்கள் நாமும் உதவும் வகையில் இருக்க வேண்டும்
@karikari1802k
@karikari1802k 10 месяцев назад
Royal salute to vithya mam.💚💜💐💐💐🇮🇳🇮🇳🇮🇳😂😂😂🙏👍👍👍🏆🏆🏆🎖🎖🎖
@krishnan.verylikemusic3687
@krishnan.verylikemusic3687 5 месяцев назад
🎉🎉
@mukundann9453
@mukundann9453 10 месяцев назад
Great effort Ms Vidya with humanity lovely students superb teacher
@RadhaiChidambaram
@RadhaiChidambaram 6 месяцев назад
சகோதரிக்கு வாழ்த்துகள். தொடர்க உங்கள் சேவை.
@muhamathiram5184
@muhamathiram5184 10 месяцев назад
அன்பான சகோதரிக்கு வாழ்த்துக்கள். ஆண்டவரின் ஆசீர்வாதம் என்றைக்குமே உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இருக்கும் சகோதரி. தங்களது பணி மிகவும் சிறந்தது. நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். 🌹🙏🌹
@madurai.mainthan_
@madurai.mainthan_ Год назад
வித்யா மேடம் உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் இந்த பூமி சுற்றுகிறது , உங்கள் குடும்பம் எந்த குறையும் இல்லாமல் எல்லா வளமோடும் நலமோடும் வாழ்வாங்கு வாழவும் உங்கள் சமூக அக்கறை பணி மேலும் தொடரவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்
@dr.r.parthasarathy9836
@dr.r.parthasarathy9836 Год назад
இளமையில் வறுமை, முதுமையில தனிமை & வறுமை, இதை விட கொடுமை கிடையாது... வித்யா மேடம், செய்த உதவியோ மிகவும் அருமை... மனமார்ந்த பாராட்டுக்கள்...Dr R Parthasarathy
@pasupathyvarathalingam1245
@pasupathyvarathalingam1245 5 месяцев назад
உங்க உதவுவதும் சிந்தனை , கரங்கள் ஆண்டவன் தணையுடன பல்கிப்பெரூக வாழ்த்துக்கள் அம்மா.
@pushparanipushparani1188
@pushparanipushparani1188 Год назад
Very good .thanks for social work . God pless you .
@chandrakumarnamasivayam9748
நன்றி அம்மா தங்களின் சேவைக்கு
@vijayadevaprakash8517
@vijayadevaprakash8517 6 месяцев назад
Thanks for doing a very good help to the teacher from Islamia school.God Bless u very much.
@907mopking
@907mopking Год назад
நல்ல நிலையில் உள்ளவர்கள் கூட இந்த நிலைக்கு வர காரணம் அவர்களை குடும்பம் கண்டுகொள்ளாது இருப்பதும் காரணம் மாக இருக்கலாம் ஆனால் நித்தியா போன்ற நல்ல உள்ளங்கள் மூலம் சிலருக்கு விடிவுகாலம் பிறப்பது மகிழ்ச்சி தருகிறது .
@savithriraghavendran2452
@savithriraghavendran2452 Год назад
😅😊8 Ok
@nancyart7450
@nancyart7450 Год назад
Pitchai edukkuravanga nu solrathukku bathilla antha taai.. nu sollirukkanum
@ushapadmanabhan5247
@ushapadmanabhan5247 Год назад
God is great
@ravikumar3804
@ravikumar3804 Год назад
நானும் அந்த நிலையில் தான் உள்ளேன்
@joyceleckler1077
@joyceleckler1077 Год назад
Thank U for helped a teacher as I am also a teacher.
@ranidanaraj3208
@ranidanaraj3208 4 месяца назад
May God bless your services
@rajkumarkr2281
@rajkumarkr2281 Год назад
பிச்சை எடுப்பதில் உங்களுக்குப் பிரியம் அதிகம். எனவே நீங்கள் மீண்டும் மீண்டும் வார்த்தையை மீண்டும் சொல்கிறீர்கள். எதிர்காலத்தில் உங்கள் பிச்சைக்கு வாழ்த்துக்கள்.
@LoveGuru-oq2wo
@LoveGuru-oq2wo Год назад
Supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹
@revathim3680
@revathim3680 Год назад
மிகப்பெரிய செயல்! வாழ்க நீடூழி! பிச்சை என்ற வார்த்தைதான் மனதை வருத்துகிறது. முடிந்தவரை தவிர்த்திருக்கலாம்...
@vigneshassociatesrk7920
@vigneshassociatesrk7920 5 месяцев назад
வாழ்த்துக்கள் பாராட்டுங்கள்
@rohinikumar7173
@rohinikumar7173 Год назад
மனித நேயம் என்பது எத்தனை பெரிய விஷயம், அது வித்யா விற்கு இருக்கிறது வாழ்க வளமுடன்
@MohamedJohn-ek1wm
@MohamedJohn-ek1wm Год назад
ANTHA. AMMA. PILLAIGAL. OLUNGA. PARTHUNTHAL. ETHUKKU. INTHA. NILAMAI. VANTHEREKUM
@ibrammusha2880
@ibrammusha2880 5 месяцев назад
🙏🙏🙏
@sundhararaajans1443
@sundhararaajans1443 5 месяцев назад
வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@noorulirfan7716
@noorulirfan7716 Год назад
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் இதுபோன்று மக்களுக்கு உதவி செய்யுங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வார்
@thangamariammal7716
@thangamariammal7716 5 месяцев назад
உங்களின் விடாமுயற்சியால் கூடும் உள்ளங்கள் வாழ்த்தும்
@achammawilson7968
@achammawilson7968 Год назад
Hat's off to this sister who helped the teacher This shows that there r still some good humans with a humanitarian attitude Let God bless her
@bagyalakshmiramanathan396
@bagyalakshmiramanathan396 Год назад
Super Vinthiya,Valgha Vazhamudan.
@kuppuswamycbe4389
@kuppuswamycbe4389 Год назад
Vidya. I am moved much.God bless you and your family. RKuppuswamy IAS Delhi
@DeepaIakshmi
@DeepaIakshmi 4 месяца назад
Super
@MohamedIsmail-bq1of
@MohamedIsmail-bq1of Год назад
அடிக்கொருமுறை பிச்சை எடுக்கும் பெண்மணி என்பதை கேட்க கஷ்டமா இருக்கு தவிர்த்து இருக்கலாம்
@MariaGerard-uv4vw
@MariaGerard-uv4vw Год назад
1:25 1:25 1:26 1:27
@somanathana4857
@somanathana4857 10 месяцев назад
பாடுபட்டுபணத்தைதேடிபெட்டியிலபூட்டிவைக்கும்கேடுகெட்டமணிதணிதர்க்குமுன்இப்படியும்ஒருபெண்வாழ்கபல்லாண்டுவலர்க‌உங்கல்தொண்டு
@Thamizhan752
@Thamizhan752 10 месяцев назад
பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திய அந்த பெண்மணியை வேற என்ன ன்னு சொல்லுறதாம்...?
@udhyam1601
@udhyam1601 5 месяцев назад
​@@Thamizhan752That's a rude comment.
@Thamizhan752
@Thamizhan752 5 месяцев назад
@@udhyam1601 அந்த பெண்மணியை பிச்சை எடுக்கும் பெண்மணி என்று சொன்னது தவறாக தெரியல. ஆனாலும் அதை மூச்சுக்கு 300 முறை சொன்னது நல்லா இல்ல
@kumudhamon5664
@kumudhamon5664 7 месяцев назад
Super vidiya.God bless you.kumudhavalliBangalore.❤
@ishaknm6053
@ishaknm6053 Год назад
அதிர்ச்சியூட்டும் செய்தி. மனித நேயம் பறி போகவில்லை. அந்த சகோதரிக்கு பாராட்டுக்கள் (விட்டால் இதை சற்று உப்பு, புளி, காரம் சேர்த்து ஒரு சினிமாவே எடுத்து விடலாம். பிச்சை , பிச்சை என்று மூச்சுக்கு மூச்சு குறிப்பிடுவதை தவிர்த்திருக்கலாம்).
@sulochana5368
@sulochana5368 Год назад
Vaalthukkal vidhya.👌👍
@thilagamsukumar1623
@thilagamsukumar1623 Год назад
Weldon vithya good job keep it up valzka valamudan
@ganesanssi2806
@ganesanssi2806 5 месяцев назад
வாழ்த்துக்கள் வித்யா அவர்களே!
@jeevaj4999
@jeevaj4999 Год назад
அன்பு சகோதரி திருமதி வித்யா அவர்கள் செய்த செயல் பாராட்டுதலுக்கும் அப்பாற்பட்டது. இறைவன் தங்களுக்கு எப்பொழுதும் துணை இருப்பார். வாழ்க வளத்துடன் பல்லாண்டு காலம்.
@manikandanmanikandan-vm7qc
@manikandanmanikandan-vm7qc 5 месяцев назад
Arumayana pathivu.nanry .aanaal vala vala peachu .peachai kuraikavum
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 Год назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉🎉🎉🎉
@rajendrans1217
@rajendrans1217 Год назад
யாருக்கு
@rajan2701
@rajan2701 Год назад
பொருப்புள்ள வித்யா , வாழ்த்துக்கள்
@sindhuanu3306
@sindhuanu3306 Год назад
இல்லாதவர்களுக்கு உதவி செய்தால் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்
@mahendrenrathinam1400
@mahendrenrathinam1400 Год назад
உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன் சகோதரி
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran Год назад
திரும்பத் திரும்ப ,"பிச்சையெடுக்கிற", என்ற வார்த்தை பிரயோகத்தைத் தவிர்த்திருக்கலாம். அந்த பெரியம்மா, பாட்டி, மூதாட்டின்னு குறிப்பிட்டிருக்கலாம்
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Год назад
Moodhaati, very appropriate word... 🙏🏽
@theviper7577
@theviper7577 Год назад
Pichai edukum penmani ethanavatti use panniyirukiranka. Rompa varuthamana nigalvu. Avargal pichai edupathaivida evanka thirumpa thirumpa pichaiedukum penmani entu solvathu kevalama iruku
@hahaartcreations7479
@hahaartcreations7479 Год назад
Yes ur correct
@karikari1802k
@karikari1802k 10 месяцев назад
வயதான பெண் மணிக்கு மரியாதை கொடுக்கும் தங்களுக்கு ராயல் செல்யூட்.💐💐💐💐🇮🇳🇮🇳😂😂💜💚
@maryvarghese5718
@maryvarghese5718 5 месяцев назад
Very correct
@mmaheshbm7155
@mmaheshbm7155 7 месяцев назад
வாழ்த்துக்கள் வித்யா.உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்.
@ts.nathan7786
@ts.nathan7786 Год назад
"அந்த பிச்சை எடுக்கும் பெண்", என்று கூறுவதற்கு பதிலாக "அந்த ஆசிரியை" என்று கூறலாமே.
@udhyam1601
@udhyam1601 5 месяцев назад
He cud atleast say 'That poor lady'
@damodaramsekharan2040
@damodaramsekharan2040 Год назад
Hi Madam Great Job,God Bless You!!!
@RamKrishna-wm3oh
@RamKrishna-wm3oh Год назад
வாழ்த்துக்களும் பாராட்டு பாராட்டுக்களும். தோழி. 🙏🙏🙏🙏🙏🙏
@muthukumarmuthukumar716
@muthukumarmuthukumar716 Год назад
வித்தியா எனது பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
@thirunavukkarasureddiyar9858
நல்ல உல்லாம் 👏உல்லவர் காடவுல் ஆசிவாதிப்பவர்👏👏👏👏👏
@malathip2756
@malathip2756 6 месяцев назад
❤🙏💐 vidya பெருமை ya இருக்கு dama
@KathiravanG-ed9tw
@KathiravanG-ed9tw Год назад
நல்லது மா உங்கள் வாழ்க்கையும் பணியும் சிறக்க இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு நல்வழி காட்டட்டும். ஓம் சிவ சிவ சிவ ஓம்....
@ivmam6026
@ivmam6026 5 месяцев назад
Thank you dear darling for your humanitarian spirit.God bless you forevermore. Keep helping
@hu12123
@hu12123 Год назад
அருமை வளர்க உலக அமைதி
@Nethraa_channel
@Nethraa_channel Год назад
அற்புதம் சகோதரி தங்கள் சேவை தொடரட்டும் வழ்த்துக்கள்
@ritasanjeevi2937
@ritasanjeevi2937 4 месяца назад
Hats off vidya
@exmuslimjibril2835
@exmuslimjibril2835 Год назад
அடிக்கடி பிச்சை எடுக்கும் பெண்மணி பிச்சை எடுக்கும் பெண்மணி என்று சொல்லிக் கொண்டே வருவது முகம் சுளிக்க வைக்கிறது
@hareshv3098
@hareshv3098 Год назад
உன்மை
@பத்மினி-ழ3ய
​@@hareshv3098❤
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 Год назад
Very sad 😂
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 Год назад
நல்ல உள்ளத்துக்கு மனமார்ந்த நன்றிகள். ❤🙏🙏 ழ, ல, ள சரியாக உச்சரிக்கவும்.
@mohanpadmanabharao5209
@mohanpadmanabharao5209 Год назад
Excellent humanity service by Vidya madam. Hat's off to her services. 🎉🎉❤
@prjayakumar9471
@prjayakumar9471 9 месяцев назад
👑👑💐💐🙏🙏
@haridashsingh
@haridashsingh Год назад
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சேவை தொடரட்டும் பலருக்கும் இது முன் மாதிரி நாங்களும் முயற்சிக்கிறோம் நன்றி
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 Год назад
எத்தனை முறை அந்த பிச்சை என்கிற வார்த்தையை உபயோகிப்பார்கள். யாசகம் என்ற வார்த்தை நினைவுக்கு வரவில்லை என்றால் ஓரிரு முறையுடன் நிறுத்தி இருக்கலாம். ஆடியோ பதிவேற்றம் செய்யும் முன் இதை கவனித்திருக்க வேண்டாமா.
@deepabhadmavathyjayanthy54
@deepabhadmavathyjayanthy54 Год назад
😡😡😡😡😡
@aasaithambi4779
@aasaithambi4779 Год назад
இவருக்கு இந்த பிச்சை என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
@sukanyasuki7218
@sukanyasuki7218 Год назад
Yes
@jayaramanvenkatachalam8931
@jayaramanvenkatachalam8931 Год назад
நிச்சயமாக தேவையில்லாமல் "பிச்சை" வார்த்தையை உபயோகித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Год назад
வார்த்தை சிக்கனம் தேவை.
@pramilasugumari4351
@pramilasugumari4351 7 месяцев назад
உதவி செய்யும் மனம் அனைவருக்கும் வராது.நீங்கள் இன்னும் பற்பல செய்ய எனது வாழ்த்துக்கள் 💖
@mohangs1578
@mohangs1578 Год назад
உழவர்களும் ஆசிரியர்களும் என்றும் காப்பாற்றப்பட வேண்டும். அவர்கள் எதிர்காலத்தின் வரலாறு உற்பத்தி செபவர்கள். 🙏🙏🙏🙏
@vasanthasrinivasan5254
@vasanthasrinivasan5254 Год назад
Congratulations vidhya
@muthurajdakshanya7945
@muthurajdakshanya7945 11 месяцев назад
11:23
@narayananlakshmipathy2729
@narayananlakshmipathy2729 5 месяцев назад
Thank you sir!
@indrasundar6243
@indrasundar6243 9 месяцев назад
Very Very Good.God bless you.
@srirangarajk6122
@srirangarajk6122 Год назад
It is a heart touching. Thank all those who were instrumental for the teachers reunion. Thank God. Jaihind.
@mohammadrifthi1481
@mohammadrifthi1481 Год назад
Thankyouvithya
@bindumadhavan8543
@bindumadhavan8543 Год назад
Excellent service. May God bless her to do more service like to make people understand the importance of life
@williamedmunds6711
@williamedmunds6711 5 месяцев назад
GOOD SERVICE MAM VITHIYA GOD BLESS YOU HAPPY ❤
@basheeranazeera4846
@basheeranazeera4846 Год назад
God bless you vidhya. Praying almighty to give you strength to continue your work.
@selvarani7282
@selvarani7282 Год назад
Super vidya
@natarajannataran4767
@natarajannataran4767 Год назад
வித்யாவுக்கு வாழ்த்துகள்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@devadoss4605
@devadoss4605 Год назад
Congratulations vidhya&ur services
@dhanapalj2767
@dhanapalj2767 5 месяцев назад
நீங்கள் செய்த சேவை அரூமைதொடரட்டும்
@ap.ravikkumarap.ravikkumar5346
மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க பல்லாண்டுகள்
@chandiranc6794
@chandiranc6794 8 месяцев назад
யார்? பல்லாண்டு வாழவேண்டும்?....அந்த தாயின் நிலைப்பாடு.........என்ன?
@karpagamsivasamy8886
@karpagamsivasamy8886 Год назад
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு.
@jamesc.n.2509
@jamesc.n.2509 Год назад
Madam... Greatest job... Helping to needy... Helping to God.. Keep it up... This only come with you always.... James... Mumbai
@amudhana2853
@amudhana2853 Год назад
மனித நேயம் மிக்க தங்களது செயல் போற்றத்தக்கது. தங்களுக்கு நன்றி அம்மா!
@hemalathakannan3533
@hemalathakannan3533 5 месяцев назад
My hearty ❤ congratulations to Miss vidhya Thodaratum ungal sevai
@soundaravallikrishnaprasad9379
Hearty congratulations vidhya ji. Tears are rolling. Blessed lady. ❤
@ramuthakani523
@ramuthakani523 Год назад
Super aunty தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக 👌🏻👌🏻
@வீரத்தமிழன்123
அந்த ஆசிரியைக்கு வரவேண்டிய பென்சன் தொகை என்ன ஆயிற்று?
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Год назад
தனி யார் சம்பளம் மிக மிக குறைவு.
@krishnasamyak9496
@krishnasamyak9496 Год назад
Iamverysorry
@thomasrajan6753
@thomasrajan6753 Год назад
Brilliant Point & Question to be Asked To Her Husband and Son Ruthlessly Ungreatful Relatives 🤦‍♂️
@SivakumarR-yq2ow
@SivakumarR-yq2ow 4 месяца назад
Valthukal 11:23 11:23 11:23
@renugadevit8623
@renugadevit8623 10 месяцев назад
ரேணுகாதேவி சென்னை இறக்கம் காட்டும் இதயம் கலந்த மனி நேயர்களுக்கும் கடவுள்தான் வழிகாட்டியாக வழிநடத்துகிறார். கடவுள் ஒவ்வொரு உள்ளத்தில் இருந்துகொண்டு அவரவர் நினைக்கும் உயர்ந்த மற்றும் தாழ்ந்த எண்ணங்களுக்கு ஏற்றபடி வழியை காட்டுபவர் பரமாத்மா ஒருவர் மட்டும் தான் ஜீவாத்மா வழிநடத்த முடியும். உங்களுடைய உயர்ந்த எண்ணங்களுக்கு மிக்க நன்றி❤❤❤
@vijayabalasubramanian6789
@vijayabalasubramanian6789 Год назад
வித்யா உன் பணி மேன் மேலும் தொடருட்டும். வாழ்த்துக்கள். இளைய வயதினர்கள் இறை ஞானத்திலும் தொண்டு செய்வதிலும் இதுபோல ஈடுபட்டால் அவர்கள் வாழ்வும் மேன்மையும் சிறப்பும் பெற்று. நன். மக்களாய் திகழ்வாரகள். நாடு நலமாய். திகழும்
@kanthimathinathan5908
@kanthimathinathan5908 Год назад
வாழ்க வளமுடன். தங்கள் பணிதொடர இறைவன் அருள்புரிவார்
@Keerthana383
@Keerthana383 Год назад
தாயே உன் பெயர் சொல்லும் போது இதயத்தில் மின்னல் தோன்றுது சகோதரி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Год назад
வணக்கம் Thanks Mam.
@KumarkdKumar-zq6kc
@KumarkdKumar-zq6kc Год назад
அன்பின் உருவமே இறைவன்
@rajuramasamysinger3143
@rajuramasamysinger3143 5 месяцев назад
மிகவும் நல்ல காரியத்தை செய்ததற்கு நன்றி அம்மா
@paldurai9125
@paldurai9125 Год назад
சகோதரி வித்தியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@tamilarasi1704
@tamilarasi1704 5 месяцев назад
வாழ்த்துக்கள் உங்களுடைய சேவைக்கு
@manimala-ku7fd
@manimala-ku7fd Год назад
தம்பி எத்தனை முறை பிச்சை என்ற வார்த்தையை சொல்வீர்கள்
@chandiranc6794
@chandiranc6794 8 месяцев назад
நல்லா...........காதுல ஈயம் காய்சி ஊத்திநாற் போல் கேலுமையா......
@suepathare4069
@suepathare4069 Год назад
Great Ms Tivya. Appreciated.
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 Год назад
இதைச் சொல்வதற்கு நாம் தான் வெட்கப்பட வேண்டும். இந்த நாட்டை நினைத்து.
@ts.nathan7786
@ts.nathan7786 Год назад
அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த துயர நிகழ்வுக்கு நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்? அவருடைய மகன் தான் வெட்கப்பட வேண்டும். ஒரு கணித ஆசிரியை நினைத்தால் டியூஷன் எடுத்துக்கூட பிழைக்க முடியும். வயதாகி விட்டால் அவருடைய மகன்தான் அவரை கவனிக்க வேண்டும். இதையெல்லாம் அந்த ஆசிரியர் முன்கூட்டியே வாழ்க்கையை திட்டமிட்டிருக்க வேண்டும். இதில் நாம் வெட்கப்பட என்ன இருக்கிறது. நாம் பரிதாபப்படலாம், அல்லது வருத்தப் படலாம் அல்லது உதவலாம். வெட்கப்பட வேண்டியதில்லை.
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 Год назад
நன்றி மா 👍👍👍💐💐💐
@tamilselvicharuas-en6hl
@tamilselvicharuas-en6hl Год назад
வித்யா அவர்களின் சேவை ஒவ்வொரு வயோதிர்களுக்கும் தேவை. அவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்ந்து சேவை செய்ய வாழ்த்துகிறேன்
@thangarajponnusamy3100
@thangarajponnusamy3100 Год назад
சகோதரி வித்யா அவர்களின் செயல்கள் போற்றுதலுக்குறியது வாழ்க பல்லாண்டு 🙏
@sennimalaip7504
@sennimalaip7504 5 месяцев назад
I really appreciate your service.Gof bless you
@trichyboysmedia5711
@trichyboysmedia5711 Год назад
இனி பதிவிடும் நபர்கள் யாசகம் என்ற வார்த்தையை உபயோகிக்கலாமே நண்பர்களே பிச்சை என்ற வார்த்தை இனி 🙏🏻🙏🏻🙏🏻 வேண்டாம்
@jeelankhan2005
@jeelankhan2005 Год назад
மிக நல்ல காணொளி தயவு செய்து 1/3 சுருக்கவும்
@balasubramaniank6551
@balasubramaniank6551 Год назад
பிச்சை என்ற சொல்லைக் கேட்டாலே எவ்வளவு சங்கடமாக இருக்கிறது இதை அரசியல் வாதிகளும் அதிகிரிகளும் செய்வது எவ்வளவு எரிச்சல் ஆகிறது சம்பளம் வாங்கி பிச்சை எடுக்கும் பிச்சை கார்களுக்கு பொறுத்தமான வார்த்தை அகராதிகள் இருக்கட்டும்
@muniyandiperumal7110
@muniyandiperumal7110 Год назад
அம்மா நன்றிஅம்மா
@s.veeramani4221
@s.veeramani4221 Год назад
மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே
@jayabalanarumugam907
@jayabalanarumugam907 Год назад
My best wishes by jb kovai Tamilnadu
@TamilJeeva171
@TamilJeeva171 Год назад
நல்லவர்கள் இருப்பதால் மழை பொழிகிறது அன்பார்ந்த வாகன ஓட்டுனர்களே புறவழி சாலையில் விலங்குகளுக்கு வழி விடுங்கள் பூமியில் வாழ அவைகளுக்கு உரிமை உண்டு
@nazeeralaudeen2246
@nazeeralaudeen2246 Год назад
Super valga valamudan nalamudan
@raneesenthilnathan6996
@raneesenthilnathan6996 Год назад
My salutations to this noble and wonderful lady.May god bless her and her family.
@selviv847
@selviv847 Год назад
நீங்கள் யாருக்கும் உதவி செய் வது கிடயாது செ ய்பவர்கலை நக்கல் செய்வதற்க்கு வெட்கமாய் இல்லயா
@meerasadagopan9994
@meerasadagopan9994 Год назад
Excellent service by Vidhya Meera
@zaibparveen8015
@zaibparveen8015 10 месяцев назад
Excellent Job God bless Vidya madam
@francinasekar
@francinasekar 11 месяцев назад
பிச்சை எடுக்கும் ... என்று அடிக்கடி சொன்னது மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது..‌தயவு செய்து அப்படி சொல்வதை தவிர்த்திருக்கலாம்... இனியாவது மாற்றிக் கொள்ளலாம்... அந்த வயதான அம்மா அல்லது அந்த அம்மா என்று கூறி இருக்கலாம்.. வித்யாவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் ஆசீர்வாதத்தையும் உரித்தாக்குகிறேன்..❤
@LibinLibin-r6d
@LibinLibin-r6d Год назад
சூப்பர் பதிவு
Далее
Human vs Jet Engine
00:19
Просмотров 117 млн
Human vs Jet Engine
00:19
Просмотров 117 млн