Тёмный

இதயம் கவர்ந்த இலங்கை வானொலி | Ilangai FM 

G Gnanasambandan
Подписаться 387 тыс.
Просмотров 21 тыс.
50% 1

Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
www.amazon.in/s?i=digital-tex...
In this Video,
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
RU-vid - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#ilangaifm #radio #ksraja
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Опубликовано:

 

6 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@rexrex7471
@rexrex7471 2 года назад
இலங்கை வானொலி இந்திய நாட்டு மக்களுக்கு உயிர் மூச்சு . மிக சிறந்த வானொலியாகும் .
@angavairani538
@angavairani538 3 года назад
வானொலியை மட்டுமே கேட்டு வளர்ந்த வாழ்ந்த தலைமுறைகள் ஒழுக்கம் நிறைந்த தலைமுறை.மலரும் நினைவுகள் சாா் வாழ்வோம் வளமுடன்
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 года назад
இலங்கை ஒளிபரப்பு கூட்டுஸ்தாபனம் எங்கள் தமிழ்நாட்டு மக்களின் உயிர்மூச்சு
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 Год назад
இலங்கை வானொலியின் நினைவில் நீங்கா நிகழ்ச்சிகள் ~~~¤💎¤~~~~ புலரும் பொழுது பொங்கும் பூம்புனல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசையும் கதையும் வானொலி குறுக்கெழுத்துப் போட்டி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி விடுமுறை விருப்பம் ஒருபடப் பாடல் ஒலி மஞ்சரி சந்தன மேடை செங்கரும்பு இதய சங்கமம் சித்ர கானம் நினைவூட்டுகிறோம் தேனும் பாலும் முத்துவிதானம் தத்துவ முத்துக்கள் மகளிர் கேட்டவை முற்றத்து மல்லிகை விளையாட்டு அரங்கு இசைக்களஞ்சியம் பாட்டும் பதமும் ஆதியும் அந்தமும் இன்றைய நேயர் நீங்கள் கேட்டவை அந்தி மந்தாரை திரை தந்த இசை கவியுள்ளம் இசையமைப்பாளர் மலையாளப் பாடல்கள் பொக்கிசைப் பாடல்கள் ஹிந்திப்பாடல்கள் ஜோடி மாற்றம் காவியச்சோலை உவமையழகு கீதவெள்ளம் கிராமத்து இதயம் தேர்ந்த இசை அந்தாதி இன்றைய நட்சத்திரம் அன்றும் இன்றும் பக்திப் பாடல்கள் நெஞ்சம் நிறைந்தவை உங்கள் விருப்பம் வானவில் மலர்ந்தும் மலராதவை மொட்டும் மலரும் பிரிய கானங்கள் சொர்ண கானம் திரைக்கதம்பம் பாட்டொன்று கேட்போம் கீதமஞ்சரி இசைமாலை பரவசப்பயணம் ஒலி அலைகள் குதூகல வேளை ஆனந்த இல்லம் ஆடவர் அரங்கம் யாதும் ஊரே யாவரும் கேளிர் வானம்பாடி மலரும் மங்கையும் சொல் அரங்கு நெஞ்சில் நின்றவை மங்கையர் தெரிவுகள் கானமழை குடும்ப கீதங்கள் நேயர் தெரிவுகள் குடும்ப விருப்பம் ஆரோக்கிய இல்லம் இசைப்புயல் இன்றைய குரல் நினைவில் நின்றவை அந்திநேர சிந்துகள் தொடுவானம் மந்த மாருதம் etc...
@kirankumar-xq5cn
@kirankumar-xq5cn 3 года назад
இலங்கை வானொலியால்தான் நான் இவ்வளவு புகழ் பெற்றேன் என்று SPB அவர்கள் அடிக்கடி சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். இன்று தங்களுடைய பதிவு அருமை
@rameshks2712
@rameshks2712 3 года назад
இன்றும் இலங்கை வானொலி (தென்றல்) காலை 5 மணி முதல் இரவு 11.30மணி வரை மிக மிக அருமை யான நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலம் கேட்கலாம்
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 года назад
ஆன்லைன் வேண்டாம் ரேடியோ வில் கேட்டால் தான் சுகம்
@nivethangunaruban8083
@nivethangunaruban8083 3 года назад
அப்துல் ஹமிட் இன் குரல் இன்று வரை காதில் ஒலிக்கிறது... பொங்கும் பூங்குழல்.... 😌😌😌
@jothilakashmip.jothilakshm7257
@jothilakashmip.jothilakshm7257 2 года назад
மிகவும் அருமை ஐயா....அன்னைவானொலியாம் இலங்கை வானொலியின் தனிச்சிறப்பான தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் மீண்டும் இலங்கை வானொலி மத்தியலை சேவை மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டது......வாழ்த்துக்கள் ஐயா அரியலூர் மாவட்டம் தேவனூர் ப.ஜோதிலெட்சுமி
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 3 года назад
இலங்கை என்று கூறியவுடனே unlike செய்து உள்ள அன்பானவர்களுக்கு ஒரு விடையம் ,,,நீங்கள் கனவிலும் காணாத அழிவை ,துன்பத்தை காணத்தான் போகிறீர்கள் அப்போது ஈழத்தின் வெப்பின் தன்மை புரியத்தான் போகிறது உங்களுக்கு, நன்றி 🙏
@rajasrinagarajan4349
@rajasrinagarajan4349 3 года назад
அருமை ஐயா. 40 வருடங்களுக்கு முன் பயணித்த அனுபவம்
@umarajanjothi6228
@umarajanjothi6228 3 года назад
அக்கால நினைவை மீட்டியது. திரை விருந்து, வினோத வேளை, பொங்கும் பூம்புனல். வனிதையர் அரங்கம, குறிப்பாக நல்ல தமிழ். நயமான உச்சரிப்பு .இப்படி சொல்லிக் கொன்டே போகலாம் போகலாம்.. வாழ்த்துகள்.
@பாமாகாமா
@பாமாகாமா 3 года назад
எங்களின் வாழ்வின் இன்றியமையாத இணைபிரியாத நட்பு இலங்கை வானொலி.. இனிமை கலந்த சந்தோஷம் ஐயா..
@janakiramanmuthukrishnan2573
@janakiramanmuthukrishnan2573 3 года назад
இனிய கானம் இலங்கை வானொலியில் பிறந்தநாள் இன்று பிறந்த நாள் என்று ஒலிபரப்பு கேட்க இனிமையான இருக்கும்.மீண்டும் கேட்க முடியுமா,
@balaramalingam3899
@balaramalingam3899 3 года назад
வானொலி என்றாலே நம் எல்லோருடைய நினைவில் என்றும் வருவது இலங்கை வானொலிதான் என்றாலும், நல்ல தமிழில் நிகழ்ச்சிகள் கேட்பது அரிதாகி விட்ட காலத்தில் தாங்கள் எங்கள் நினைவலையை மீண்டும் இலங்கை வானொலி கேட்பது போன்று செய்தமைக்கு அய்யா அவர்களுக்கு என்னை போன்றோரின் வணக்கமும்,நன்றியும்
@alagu1818
@alagu1818 3 года назад
அய்யா காலை வணக்கம் மதுரைக்காரங்களுக்கு தான் இலங்கை வானொலி அருமை புரியும் மறக்க முடியாத மலரும் நினைவுகள் அய்யா 40 வருடம் பின்னோக்கி மலரும் நினைவுகளை மலரச் செய்து வீட்டீர்கள்.
@jeyapandian8311
@jeyapandian8311 3 года назад
90 களில் குழந்தைகளாக இருந்ந எங்களுக்கு KS ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், அப்துல் ஹமீது போன்றவர்கள் முகம் இல்லாத கதாநாயகர்கள். FM (frequency modulation) வந்த பின்பு தான் இலங்கை வானொலியை மறந்தோம்என்பதே நிதர்சனம்.
@kalaivanikalaivani8429
@kalaivanikalaivani8429 2 года назад
நாம் அனைவரும் எதிர்பார்த்த இலங்கை வானொலி மீண்டும் தனது சேவையை தொடங்கிவட்டது கேட்கிறீர்களா ஐயா கேட்பிர்கள் என்று நினைக்கிறன்
@jahabarsadiqm5813
@jahabarsadiqm5813 2 года назад
தொடங்கிவிட்டதா? தொடங்கப்போகிறதா ?
@arams2007
@arams2007 2 года назад
21/01/2022 முதல் நமது உயிரான சிலோன் வானொலி காலை 7 முதல் 8 வரை முகநூல் நேரடி ஒலிபரப்பாக ஒலிபரப்பாகி வருகிறது அதே இனிமை அதே பாடல்கள், பெரும்பாலும் அதே ஒலிபரப்பாளர்கள மற்றும் நேயர்கள்
@sachintailorssaminathan1007
💯தங்களின் கருத்து 100% உண்மை உண்மை காலத்தால் என்றும்
@yiii1670
@yiii1670 Год назад
இலங்கை வானொலி என்றாலே அறிவிப்பாளர்களின் நினைவுகள்தான் வரும். குறிப்பாக கே எஸ். ராஜா பி எச். அப்துல் ஹமீது இவர்களை மறக்க முடியாது.
@kumaresann3311
@kumaresann3311 2 года назад
இன்று இலங்கை வானொலி இப்போது தமிழ் மன்னில் 873மத்திய அலை வரிசையில்
@vigneshpandiyan8567
@vigneshpandiyan8567 2 года назад
Eppadi kekkurathu
@kalaivanikalaivani8429
@kalaivanikalaivani8429 2 года назад
@@vigneshpandiyan8567 ஒரு வானொலி பெட்டி வாங்கி வந்தால் ஆச்சு அப்புறம் என்ன
@jeyalakshmivadivel6511
@jeyalakshmivadivel6511 2 года назад
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அண்ணா தங்கள் பதிவுக்கு
@anbuanbu9460
@anbuanbu9460 2 года назад
1970 களில்‌ இலங்கை வானொலியில் காலை‌ 6'45 -7'45 வரை பிறந்த நாள் இன்று பிறந்த நாள் பின் 7'-30- 8 மணிவரை பொங்கும் பூனல்‌ ஒலிபரப்பு செய்வார்கள் ஒளி பிறந்த‌ போது‌ மண்ணில் ‌உயிர்கள் பிறந்ததம்மா என்ற‌ பாடலின் மியூசிக்கை ப்போட்டு‌ பொங்கும் பூம் புனல் ‌ஒலிபரப்புவார்கள் 12-2-2022
@chandruChandru-fx9fo
@chandruChandru-fx9fo 3 года назад
60s 70s 80s ku miga arumayana entertainment intha ilangai vanoli
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 3 года назад
வணங்குகிறேன் ஐயா 🙏
@dr.s.chidambaram2356
@dr.s.chidambaram2356 3 года назад
பசுமையான நினைவுகளை மனதில் கொண்டு வந்தது , உங்களுடைய இந்த காணொளி. 🙏🙏🙏
@rahmathullahsinnalebbe5759
@rahmathullahsinnalebbe5759 Год назад
I'm very impressed by your post. Thank you so much
@ganesanopganesan9117
@ganesanopganesan9117 3 года назад
ஐயா தங்களின் தர்மபுரி பண்பலை பற்றிய ஒரு விளம்பரத்தை பார்த்தேன் அருமை
@Jay-iu2sm
@Jay-iu2sm 3 года назад
I always love to listen srilanka radio... I would strongly recommend youngsters who really love to learn Tamil.
@vaithilingamvaithilingam2876
@vaithilingamvaithilingam2876 2 года назад
உண்மைதான்.தாய் வானொலி இலங்கை வானொலி தான்.
@rimdeen5416
@rimdeen5416 Год назад
அருமை !உண்மை
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 3 года назад
Ayya Ketka ketka inimai KSRaja paechu 7 am, "Pirantha naal Intru PIranthanaal" song made ready all students to go to school. The Tamilians , who gave beauty to our mother Tamil , suffered a lot. Their beauty in telling things with honesty, sincerity, and regularity now vanished. Small island Lanka united hearts of Tamilians worldwide. Where are those peaceful, united, and glorious days. Why do Tamilians forget our Tamil traditions, which will get rebirth by Tamil scholar like you, Gnanasambandan Ayya. Neeveer Vaazhga. Um Thamizh sevai thodarka.
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 3 года назад
இலங்கை வானொலி பாடல்கள் வாட்ஸ்ஆப் வழியாக இன்றும் கேட்கலாம்
@vigneshpandiyan8567
@vigneshpandiyan8567 2 года назад
How
@santhibalasundaram9519
@santhibalasundaram9519 2 года назад
எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான், பாடியவன்பாட்டைக் கெடுத்தான் என்ற நிகழ்ச்சியில்" கண்ணதாசன் எழுதிய" குவிந்தது கோடி மலர்" என்ற பாடல் வரிகளை குறிப்பிட்ட ஞாபகம் வந்தது.
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 3 года назад
Thank you Thank you Thank you ❤️❤️❤️ you make me so proud
@manirajah811
@manirajah811 Год назад
அருமையான பதிவு🙏🏽
@murugansv3162
@murugansv3162 2 года назад
சூப்பர்
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 года назад
Thanks a lot 🙏🙏🙏
@saraswathysa8447
@saraswathysa8447 2 года назад
நன்றி
@matheeshmathee9490
@matheeshmathee9490 3 года назад
Super sir
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 2 года назад
👏👏👏👏👏✅🙏
@justfortry784
@justfortry784 3 года назад
🙏🙏
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Год назад
சுயதீவனம் tv chanel மறந்து விட்டீர்களே சார் ! ஆய்பவன் !
@ganesamoorthi9485
@ganesamoorthi9485 2 года назад
அசையா கோபுரம்
@jebarajmuthiah6051
@jebarajmuthiah6051 Год назад
Iyah Tamil vanakkam
@IndhuEsakkiuaadhigenga
@IndhuEsakkiuaadhigenga Год назад
👍🏻👍🏻🙏🏾🙏🏾🙏🏾❤️❤️
@thirupathisubbiah7372
@thirupathisubbiah7372 3 года назад
🙏🙏🙏🙏🙏
@wolverinevivek6192
@wolverinevivek6192 Год назад
வானொலி உலகின் ஒரே மின்னல் வேக தமிழ் ஒலி பரப்பின் அறிவிப்பாளர் ( காரை நகர் சுவிஸ் கந்த ராஜா)K.S.ராஜாவின் அந்த தேன் மதுர குரலை மறக்க முடியுமா.ரேடியோ பாட்டரி வாங்க காசில்லாத காலம் அது.
@kaliyaperumals486
@kaliyaperumals486 2 года назад
AM ; FM எந்த அலைவரிசையில் ஒலிபரப்பு மூலம் நாம் கேட்கமுடியும் தயவுகூர்ந்து கூறுங்கள்
@saravanansss8035
@saravanansss8035 2 года назад
AM 873 kz
@palraj1305
@palraj1305 3 года назад
Hai sir vanakkam Unga program ellam na continue va parkkiren romba nalla irukku Sir wholesale books enge kidaikkumnu solla muduima
@devi9202
@devi9202 10 месяцев назад
Pls can anyone tell me the frequency and band? No one is mentioning the frequency, pls help me.
@nageshr354
@nageshr354 3 года назад
தன் இலக்கை எட்டிய இலங்கை வானொலி
@danamdanam3241
@danamdanam3241 Год назад
Naan chinna vayathil kettu rasithu irukiren
@vinothmaster1265
@vinothmaster1265 2 года назад
🏳️❤️🇮🇳
@santhibalasundaram9519
@santhibalasundaram9519 2 года назад
ஐயா இன்னும் ஓர் அறிவிப்பாளர் புவனலோசனி துரைராஜ் சிங்கம் அவர்களை மறந்து விட்டீர்களா?.
@pushparajm1314
@pushparajm1314 Год назад
ராஜ குரு சேனாதிபதி கனகரத்தினம்?
@karpagamr3066
@karpagamr3066 11 месяцев назад
Unmai aiyaa meendum antha vanoli ketkum kaalam varaatha entry manam engukirathu
@danamdanam3241
@danamdanam3241 Год назад
Intrum u tube channel il varum palaya nigalchikalai kettu radikiren Athu oru porkalam Thirumpa varatha entra yekkam❤
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Год назад
Hiok
@vmannaaru
@vmannaaru 3 года назад
சார், காலஞ்சென்ற பிரபலமான நகைச்சுவை நடிகர் S S சந்திரன் அவர்கள் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தப் பிரகாரம் இந்தியாவுக்குத் திரும்பும் முன்னர் இலங்கை வானொலியின் நகைச்சுவை நாடகங்களில் நடித்துள்ளார். - இது சிட்னியில் இருந்து - காளி
@danamdanam3241
@danamdanam3241 Год назад
Kettu rasikiren
@ganeshsaha7259
@ganeshsaha7259 2 года назад
RAJAGURUSEANATHYPATHY KANAGARATNAM...MARANTHU VITTEERGALAY....!!!!!
@kathiravan62
@kathiravan62 Год назад
ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்......என்ற அறிவிப்பாளர்.... இன்னும் இன்னும்...
@vvijayanand5227
@vvijayanand5227 8 месяцев назад
இந்தி மற்ற மொழிகளை பாதித்தது வந்ததல்லவா
@mahamaha5800
@mahamaha5800 2 года назад
இலங்கை வானொலியில் இடம்பெற்ற மறக்க முடியாத விளம்பரங்களில் இரண்டு. 1.B A T A சப்பாத்து பாட்டா சப்பாத்து. உங்களுக்கும் எனக்கும் பாட்டா சப்பாத்து. உலகின் தலைசிறந்த சப்பாத்து தயாரிப்பாளர் காளான BATA உங்கள் குடும்பத்தவருக்கேற்ற உன்னத பாதணிகளை தயாரிக்கின்றனர். 2. மான் மார்க் குடைகளை வாங்க யாவரும் விரும்புவது. உறுதியாக உழைக்கும் நல்ல மான் மார்க் குடைகளே.
@user-bs5pv3yw9n
@user-bs5pv3yw9n 3 года назад
வானத்தையும் அளப்போம் வானொலி வாயிலாக பிபிசி எட்வர்டு முதல் அலைவரிசை தமிழ் ஆய்வாளர்கள் கா.சிவத்தம்பி, கைலாசபதி பங்கும் இனிய சொற்கள் கேட்டும் அப்துல் ஜாபாரும் , அப்துல் ஹமீதும் வர்த்தக ஒளிபரப்பு , பிறந்தநாள் வாழ்த்தும் , நாதஸ்வர இசையும் மலர்ந்து மலராத , பேட்டிகள் வானொலியில் இன்னும் பல சிறப்பு உண்டு. - லட்சுமி ஆ.தென்னரசு
Далее
НАШЛА У СЕСТРЫ СЕКРЕТИК
00:36
Просмотров 488 тыс.
Sri Lankan Broadcasting Corporation Museum
7:44
Просмотров 13 тыс.