உங்களது யோகா செய்முறையை பார்த்து அதிந்து போனேன் mam... என்ன அழகாக வளைந்து செய்கிறீர்கள்...நன்கு புரியும்படி மிக தெளிவாக யோகா ஆசனங்களை சொள்ளிகொடுத்தீர்கள் Mam...நானும் இனி daily யோகா செய்யலாம் என்ற நம்பிக்கை வந்து உள்ளது...உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி