Тёмный

"இதுதான் ஈபிஎஸ்க்கு கடைசி வாய்ப்பு... சறுக்கினால் அதிமுகவை விட்டே நீக்கப்படுவார்" - கே.சி.பழனிசாமி 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 371 тыс.
50% 1

#eps | #annamalai | #bjp
"இதுதான் ஈபிஎஸ்க்கு கடைசி வாய்ப்பு... சறுக்கினால்
அதிமுகவை விட்டே நீக்கப்படுவார்" - பரபரப்பை கிளப்பும் கே.சி.பி
Uploaded On 05.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 542   
@user-xb1hw6hn2r
@user-xb1hw6hn2r 10 дней назад
தமிழ் நாட்டில் அனைத்து கட்சிகளும் தனித்து நில்லுங்கள் அப்போது தெரியும் எந்த கட்சி பெரிய கட்சி என்று
@arjunmallik5555
@arjunmallik5555 9 дней назад
Excellent advice VC Communist Tamilags muslim league ellam 100 vottu kooda vangathu Tani Tani katchi vaithu kondu eaan kootani ? Tunivu irunthal tanithu nindru paarungal
@Kumaravel786
@Kumaravel786 9 дней назад
💯👍👌
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 9 дней назад
வளர்ந்து விட்டதாக சொல்லி திரியும் நபரை மறுபடியும் நோட்டா விற்கு கீழ் பார்க்க அவ்வளவு ஆசையா? 😂
@rajatvr5974
@rajatvr5974 5 дней назад
இன்று அண்ணாமலை தலைமையில் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி அபாரம் இதற்கெல்லாம் காரணம் மலை டா அண்ணாமலை
@sundarrathi7824
@sundarrathi7824 3 дня назад
தி்முக மட்டுமே பெரிய கட்சியாக இருக்கும்
@mullaiv7817
@mullaiv7817 10 дней назад
விளவங்கோடு ஓட்டு 5000அதுவும் இரட்டை இலைக்கு எடப்பாடிக்கு 0 தான்.
@karthisakthi-cj4sy
@karthisakthi-cj4sy 10 дней назад
திரு எடப்பாடி அவர்களே திமுக உங்கள் எதிர் கட்சி என்றால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து நிற்கும் கட்சிக்கு தானே உங்கள் ஆதரவு இருக்க வேண்டும்... ஏன் ஒதுக்கி அதிமுக தேர்தலை கண்டு ஓடுகிறது இப்படி நீங்கள் சொல்லுவதால் அது திமுக விற்கு ஆதரவு போல் தானே தெரிகிறது இது சரியா
@padmanabhan2581
@padmanabhan2581 10 дней назад
ஆட்டோமெடிக்கா பிஜேபிக்கு ஓட்டு விழும்
@thirumalaig1088
@thirumalaig1088 10 дней назад
ஏண்டா தந்தி டிவி உணக்கு வேரவேலை இல்லையடா அண்ணாமலைக்கும் அண்ணாதிமுகவுக்கும் என்னடா சம்பந்தம்
@kingtamil-kd8it
@kingtamil-kd8it 10 дней назад
பாஜக எசமான் அதிமுக அடிமை
@mullaiv7817
@mullaiv7817 10 дней назад
எடப்பாடியை பார்த்ணாலே கோபம் வருது துரோகி வாழ்ந்ததா சரித்திரம் இல்லை.
@PersonalblogPersonal
@PersonalblogPersonal 10 дней назад
சரி ஓரமா போய் கதாரு 😂😂😂
@nagamuthuthangavel7885
@nagamuthuthangavel7885 10 дней назад
​@@PersonalblogPersonal Unmai than
@user-nz2xo4wo7i
@user-nz2xo4wo7i 10 дней назад
ஆயாவுக்கு இந்த வயசுல.இது.தேவையா
@dany11111
@dany11111 10 дней назад
Nee sootha moodu
@sabi-vq5fc
@sabi-vq5fc 10 дней назад
அதனால் தான் அம்மாக்கு துரோகம் செய்த சசிகலா கட்சிக்கு துரோகம் செய்த ஓபிஸ் அரசியல் அனாதை ஆகி காணமல் போனார்
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 10 дней назад
🌱🌱🌱🌱🌱
@user-qi6ww3re7i
@user-qi6ww3re7i 10 дней назад
EPS அதிமுக இல்லை திமுக
@jagadeesan.s7411
@jagadeesan.s7411 10 дней назад
எடப்பாடியால் என்றும் வெற்றி பெறமுடியாது
@vadivelshanmugam394
@vadivelshanmugam394 4 дня назад
100%
@balasubramanian2274
@balasubramanian2274 10 дней назад
அண்ணாமலைக்குப் பதில் சொல்லிவிட்டால் அண்ணாமலை பெரிய ஆளாகி விடுவாரா? தொண்டரின் மரணத்திற்கு நீதி கிடைப்பதற்கான வழி சட்டபூர்வ நடவடிக்கை உதவி அல்லவா? அண்ணாமலை மேலும் படிக்கச் செல்வது அவரது அல்லது அவரது கட்சியின் விருப்பம்தானே? அந்தக்காலத்தில் எல்லோரும் படிக்க வாய்ப்பில்லை சிலரால் முடிந்தது. இப்போது அப்போது அப்படியில்லை. எம்ஜியார் ஜெ அம்மையார் இல்லாத சூழலில் ஒற்றுமையைக் குலைத்துக் கொண்டு வறட்டுக் கௌரவத்தால் சறுக்கிக் கொண்டிருப்பதும் கட்சிக்காரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் நல்லதா? மக்கள் பிரச்னைகளில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை.
@yuvab9345
@yuvab9345 10 дней назад
Eps oru DMK adimai
@GuruShanmugam-ge3bp
@GuruShanmugam-ge3bp 10 дней назад
Neengalam yaruda paithiyakarangala
@dany11111
@dany11111 10 дней назад
Adhu neeeda potta
@santoshr4212
@santoshr4212 10 дней назад
Jalsa party boot licker found
@user-fz4ge6nl6j
@user-fz4ge6nl6j 10 дней назад
நீ ஒரு பிஜேபி அடிமை 😂😂
@Baskaran-uy5sr
@Baskaran-uy5sr 10 дней назад
Eps....thuroki....
@gowri9993
@gowri9993 10 дней назад
Yar thouki
@santoshr4212
@santoshr4212 10 дней назад
Eps puratchi thamizhan, aadu party and pmk using admk leaders picture for vote is like saying they are father of kid whose father is different
@mullaiv7817
@mullaiv7817 10 дней назад
எடப்பாடி ஒரு ஆளே கிடையாது.
@dany11111
@dany11111 10 дней назад
Nee enna periya poola
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 5 дней назад
mgr formula is best
@bagheeradhan1335
@bagheeradhan1335 10 дней назад
கேசிபியாருப்பா
@gkselango978
@gkselango978 10 дней назад
மோடி ஜி ஆட்சியில் எடப்பாடி அரசு கவிழாமல் இருந்ததற்கு ஒரு நன்றி விசுவாசம் இல்லாத துரோகி எடப்பாடி, அண்ணாமலை பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்
@bhavansunderam
@bhavansunderam 10 дней назад
Modi is Kedi
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j 10 дней назад
EPS DMK weastu aachi erantu peruku aachi dismissed makkal verupamkuta
@naveenbose1483
@naveenbose1483 10 дней назад
டேய் சங்கி ADMK பெரும்பாண்மையாக தான் வெற்றி பெற்று இருந்தது..... நீங்கதான் கூட இருந்து துரோகம் பன்னீங்க
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 10 дней назад
Poda ungammale porambokku​@@bhavansunderam
@rajatvr5974
@rajatvr5974 5 дней назад
உண்மை தான் நண்பரே இதற்கு காரணம் மோடி தான் எடப்பாடியை காப்பத்தியது நன்றி நன்றி மறந்தவன் வாழ்ந்ததில் சாத்தியமில்லை
@user-zg4hb8wt6v
@user-zg4hb8wt6v 10 дней назад
அவன் தான் திமுக மெயின்டிம் டா தொண்டன் எக்கேடுகெட்டா என்ன
@cobrablue4539
@cobrablue4539 10 дней назад
துரோகிக்கு துரோகி பட்டம் கொடுப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை
@sravindran6350
@sravindran6350 10 дней назад
தனி ஒரு ஆளாக கடசியை வழி நடத்தவும் தெரியவில்லை. கட்சியில் அனைவரையும் அரவணைத்து செல்லவும் தெரியவில்லை. மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் தெரியவில்லை. ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யவும் தெரியவில்லை. அப்புறம் எதுக்கு உங்களுக்கு கட்சி, பதவி, ஆட்சி எல்லாம்.
@JaganathanJagan-dv8ou
@JaganathanJagan-dv8ou 10 дней назад
Well said annamalai ❤
@user-zg4hb8wt6v
@user-zg4hb8wt6v 10 дней назад
அதிமுக தொண்டர்கள். தலைவருக்காகவா கட்சி கொள்கைக்காவா
@Samaniyan143
@Samaniyan143 10 дней назад
திமுக டெட் பாடி திமுக பழனிச்சாமி பங்காளி கட்சி
@uthayasamya4250
@uthayasamya4250 10 дней назад
கூட்டணிக்கு வரவில்லை என்பதால்
@sivakumarsivakumar5361
@sivakumarsivakumar5361 10 дней назад
அத சொல்றதுக்கு நீ யாருடா
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d 10 дней назад
இதுக்கு அமெரிக்க ஜனாதிபதி யா வரனும் சார்?
@vishwanathankannan468
@vishwanathankannan468 10 дней назад
ஆமாங்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தமிழக அரசியல் கட்சி இல்லை 😂
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 10 дней назад
Admk M.G.R J.Ja Eps Admk 🔥 🌱 ✌️ 💪 ♥️
@cricvideos9587
@cricvideos9587 10 дней назад
Eps pm 😂
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 10 дней назад
​@@cricvideos9587ஆடு கவுன்சிலர்😂
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 10 дней назад
எடப்பாடியார் நல்லவர்!வல்லவரோ ராஜதந்திரியோ அல்ல!அண்ணாமலை பன்ற தலைவர் அதிமுகவில் இல்லை!
@rajastephen2750
@rajastephen2750 10 дней назад
ஹாஹாஹா ஹாஹாஹா ஆட்டு குட்டி அண்ணாமலை எல்லாம் ஒரு தலைவனா?? அவனுக்கு அரசியல் பத்தி என்ன தெரியும் இந்த நாய் அரசியளுக்கு வந்தே 4 &5 வருடம் கூட இருக்காது இவனெல்லாம் அரசியல் பத்தி பேச வந்துட்டான் த்தூ
@ramalingamt6700
@ramalingamt6700 10 дней назад
அண்ணாமலை கூறியதில் 100 சதவீதம் உண்மை என்பதை எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும்.
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 10 дней назад
சாமி நீங்கள் சுயசரிதை எழுதுங்கள், ஏன் சுட்டேன்? ஏன் தவழ்ந்தேன்? ஏன் அடுப்படியேன்! கொடாநாடு களங்கம்,
@samysamy.r4787
@samysamy.r4787 10 дней назад
Eps oru nampigai thoruki
@niramalavaishu1757
@niramalavaishu1757 10 дней назад
Ops madri eps adimai kidyathu😂
@VaishuDinesh-ie1tz
@VaishuDinesh-ie1tz 10 дней назад
0ps tediya paiya 840
@GuruShanmugam-ge3bp
@GuruShanmugam-ge3bp 10 дней назад
Ennada nambikai throgi Avar admk kaga ellathaiyum yosikiraru😡
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 10 дней назад
✌️✌️✌️✌️✌️
@senthilkumar-go2dg
@senthilkumar-go2dg 10 дней назад
இதை பற்றி சொல்ல இவறு யார்
@uthayasamya4250
@uthayasamya4250 10 дней назад
தனிப்பட்ட பிரச்னையை கட்சிபிரச்னையாக்கக்கூடாது
@meenakanan413
@meenakanan413 10 дней назад
EPS TOTAL WASTE IN AIADMK
@maideenmaideenboy6047
@maideenmaideenboy6047 10 дней назад
எடப்பாடிஅய்யாநீங்கபிஜேபிகட்சிநம்பினேர்கள்அதனாலஇந்தஅண்ணாமனலஉங்கனளபழிவாங்குகிறார்.
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 10 дней назад
இந்த கோபம் எடப்பாடி பழனிச்சாமி மீது அவர் கட்சியில் உள்ளவர்களுக்கு வர வேண்டிய கோபம்
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 10 дней назад
Admk M.G.R J.Ja Eps Admk 🌱🌱🌱✌️✌️✌️🔥🔥💯💯
@srinivasankuppuswamy540
@srinivasankuppuswamy540 10 дней назад
இந்த திராவிட புன்னாக்குகள் படிக்காததால் நீங்க எல்லாம் கள்ள சாராயம் காய்சிறீங்க
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 9 дней назад
குஜராத்தில் கள்ள சாராயம் விற்பது யார்? திராவிட கட்சியினரா?
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 10 дней назад
👌👌👌👌👌
@nagarajp1101
@nagarajp1101 10 дней назад
அ தி மு க இன்னும் இரண்டாக உடையும் போல தெரிகிறது.
@jesudosskirubakaran7358
@jesudosskirubakaran7358 10 дней назад
இப்போ நடந்தது பாராளுமன்ற தேர்தல்
@palaniswamyp5758
@palaniswamyp5758 10 дней назад
அடுத்த கட்சி பிரச்சினையில் அண்ணாமலை தலையிடுவது தவறு
@paulthuraiayyakkannu9727
@paulthuraiayyakkannu9727 10 дней назад
Edapadi talk about Annamalai,then Annamalai counter point EPS.
@anandakrishnana9999
@anandakrishnana9999 10 дней назад
நெனச்சது எதுவும் நடக்காததால எப்படி கதறுகிறான் பார்
@Saravananbeula
@Saravananbeula 10 дней назад
Annamalai 🎉🎉🎉❤❤❤
@shanmugamsundaram2840
@shanmugamsundaram2840 10 дней назад
தினத்தந்தி நல்லாவே அதிமுக திமுக கட்சிக்கு பட்டக்ஸ் வாஸ் நல்லாவே பன்றிங்க.
@ShivaKumar-xt2gf
@ShivaKumar-xt2gf 10 дней назад
Eps Dmk B teme drama waste👎
@ranjithpandi6047
@ranjithpandi6047 10 дней назад
🌱🌱🌱🌱💪
@athimaramtv4504
@athimaramtv4504 9 дней назад
நீங்கள் யார் என்ன கூப்பாடு போட்டாலும் அவர் தலைமை பதவியை விட்டுக் கொடுக்க மாட்டார்
@Maadan_TV
@Maadan_TV 10 дней назад
Dmk+ADmk😭👍👍👍
@KannanKannan-gz7wb
@KannanKannan-gz7wb 8 дней назад
Eps.8Appan.ADMK.Rip.😢😢😢😢😢
@meenalpandian3012
@meenalpandian3012 10 дней назад
True
@muthukumaranthevar
@muthukumaranthevar 10 дней назад
❤❤❤❤❤❤❤❤
@Samaniyan143
@Samaniyan143 10 дней назад
அடே டெட்பாடி திமுக பழனிச்சாமி மற்றும் திமுக பழனிச்சாமி அதிமுக கூட்டணி... அதிமுக தொண்டர்கள் பிஜேபியை ஆதரிக்க வேண்டும்
@Kumaran847
@Kumaran847 10 дней назад
Enna pundaiku😅 bjp ah olichar than admk polaikum
@sabi-vq5fc
@sabi-vq5fc 10 дней назад
எடப்பாடியாரோடத சப்புடா போடுவாங்க
@Samaniyan143
@Samaniyan143 10 дней назад
@@sabi-vq5fc நீ வந்து சப்புடா கொத்தடிமை தேவ்டியா பயலே வாரிசு குண்டிய கழுவுடா
@user-fz4ge6nl6j
@user-fz4ge6nl6j 10 дней назад
ஒருத்தன் கூட அடிமை பிஜேபிக்கு ஓட்டு போட மாட்டாங்க
@Samaniyan143
@Samaniyan143 9 дней назад
@@sabi-vq5fc உன்னை சப்ப வைக்க வேண்டியது தான் டயர் நக்கி
@karthikeyanerrappan1282
@karthikeyanerrappan1282 10 дней назад
Two years wait pannamudiyadhu sir
@ravikumarsubramaniyam3751
@ravikumarsubramaniyam3751 10 дней назад
Ops
@selvanthanam2467
@selvanthanam2467 9 дней назад
நீ யாரு இந்த கட்சி பத்தி பேசுவதர்க்கு உன் வேளை என்ன இருக்கோ அது பார்த்துக்கோ ...
@karthiksaravanakumarkarthi7350
@karthiksaravanakumarkarthi7350 10 дней назад
அண்ணாமலை அதிமுகவை எந்த இடத்திலும் குறை சொல்லவில்லை துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி யாருக்கு திரு ஓ பன்னீர் செல்வத்திற்கு மற்றும்
@sivabalamurugan8568
@sivabalamurugan8568 10 дней назад
We want BJP and Annamalai ❤❤❤
@rosyrajan3958
@rosyrajan3958 10 дней назад
😊
@ravineelaveni8936
@ravineelaveni8936 10 дней назад
Super
@SABARIKIRTHIK
@SABARIKIRTHIK 7 дней назад
அதிமுகவைப் பற்றியும் அதன் தலைமை குறித்தும் அண்ணாமலை ஏன் பேச வேண்டும்
@user-dq6lz6ez4e
@user-dq6lz6ez4e 10 дней назад
2026 ல்இதே மாதிரி ஸ்டாலினை‌ ஜெயிக்க வைய்ங்க
@jeevanantham5915
@jeevanantham5915 10 дней назад
அண்ணுல்லு சுப்ப்ர்..மேடி ஜே..கிந்தி ஜ்ஜே..அண்ணுமல்லு ஜே
@உதயம்அஸ்ட்ரோ
அண்ணாமலை அ. தி மு க வை பற்றி பேசுவது அரசியல் அநாகரிகம், சூர்யாவால் தன் கட்சி நாறுவதை திசை திருப்ப முயல்கிறார், தந்தி மாமா வேலை செய்கிறது
@rajnimma7548
@rajnimma7548 10 дней назад
🎉🎉🎉🎉
@venkatesh.V.V.S
@venkatesh.V.V.S 10 дней назад
ஆட்டிற்கு தண்ணீர் வைங்கபா...
@pachiyappanj1484
@pachiyappanj1484 10 дней назад
Correct answer
@Mahamaha-gr4yo
@Mahamaha-gr4yo 10 дней назад
படிக்காதவன் தான் தலைவனாக வரவேண்டும் எல்லோரையும் படிங்கடானு சொல்றார்
@varadharajansp5979
@varadharajansp5979 10 дней назад
Governor rule must be implemented in TN
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 8 дней назад
அடுத்த முதலமைச்சர் இபிஎஸ் எடப்பாடி
@maruthaip5349
@maruthaip5349 8 дней назад
அதிமுக பற்றி இவர் எதற்கு பேசுகிறார்
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 10 дней назад
போன்ற தலைவர்!
@user-zg4hb8wt6v
@user-zg4hb8wt6v 10 дней назад
கேசி புடுங்கி அம்மா திமுக பற்றிய விமர்சனம் நினைவிருக்கா
@chandramohanbhghgg2008
@chandramohanbhghgg2008 10 дней назад
கே சி பி இப்போ நீங்க இப்போ எந்த கட்சிக்கு வாய வாடகைக்கு விட்டுருக்கீங்க... கேவலமா இருக்கு...
@madhukarveeraraghavan8039
@madhukarveeraraghavan8039 10 дней назад
Satyam close. Inimel ezhundhurukka mudiyadhu
@nallasamys7811
@nallasamys7811 10 дней назад
அண்ணாமலைசெருப்புஅடிதினனுட்டுதான்பேசாம இருப்பான்
@kalyanprakash777
@kalyanprakash777 10 дней назад
Eps political super 👌 🌟 star..iyya eps puratchi thamilar vaalgha
@TamilTamil-n8l
@TamilTamil-n8l 10 дней назад
அது எங்க கட்சி பிரச்சனை டா ஆட்டு மண்டையா நாங்க பாத்துக்குறோம்
@gunasekaransengodan6318
@gunasekaransengodan6318 10 дней назад
Mr KCP first u come out from AIADMK
@Kavitha-or5qe
@Kavitha-or5qe 10 дней назад
Tittagudi 2026la eps admk CM candidate yentral nan teeya sakthiyana dmk ku vote poduven Or ntk eps a neekitu cv sanmugatha yavadu CM candidate a nippattunga matra yellorum onnu serunga time is gold by tittai ayyappan. Amma ❤❤❤
@D.PrabuPerinban
@D.PrabuPerinban 10 дней назад
People seeing EPS close with DMK
@SriSaiStickerArtsEttimadai
@SriSaiStickerArtsEttimadai 10 дней назад
Jathi katchi aki vittathu, mgr innaikku irunthal evanukalu savukkadi thaan
@a.r.devarajidevaraji8385
@a.r.devarajidevaraji8385 10 дней назад
அண்ணாமலை ஒரு அரைவேக்காடு
@dharneshn5728
@dharneshn5728 10 дней назад
🌱🌱🌱🌱🌱🌱🌱
@agasthiyanmark3610
@agasthiyanmark3610 10 дней назад
அதிமுக மீது எவ்வளவு கோபமா தந்திக்கு.தனியாக நில்லுங்கள் 200அதிமுக தான்.
@narasingamp6180
@narasingamp6180 3 дня назад
Epps get out admk win
@saminathankumarasami9735
@saminathankumarasami9735 7 дней назад
கே.சி.பழனிசாமி அவர்கள் அதிமுகவில் யாரையும் நீக்க முடியுமா
@karthickmahi2541
@karthickmahi2541 10 дней назад
Annamalai 🔥
@user-if9ic5vi8z
@user-if9ic5vi8z 4 дня назад
மீசைக்காரா உன்னை விட பல மடங்கு மக்கள் அண்ணாமலை அவர்களை மதிக்கிறார்கள்
@SriSaiStickerArtsEttimadai
@SriSaiStickerArtsEttimadai 10 дней назад
Annamalaikku onnum theriyathu
@karaichamysundaram9759
@karaichamysundaram9759 10 дней назад
இனிவரும் தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுக வேண்டும்......இல்லையென்றால் எடப்பாடி கட்சியை விட்டு நீக்கப்படுவார்....
@rajendranmurugesan2346
@rajendranmurugesan2346 10 дней назад
அப்ப நீ போய் குடைப்பிடி ஏன் அதிமுகவைப் பற்றி தவறாக பேசுகின்றீர்கள் இபிஎஸ் கிரேட்
@palani1991
@palani1991 10 дней назад
போட லூசு
@sutharsananhaniruth
@sutharsananhaniruth 10 дней назад
Ammavaasai Palani saamy groups out
@aruldass1549
@aruldass1549 10 дней назад
அண்ணாமலை தான் தின்கிற சோத்துல வாயை வைக்காம அடுத்த அடுத்த வார்த்தை என்கிற தட்டில் வாய் வைக்கிறவன்
@arunagirireva5018
@arunagirireva5018 4 дня назад
ஆக மொத்தம் அதிமுக சில பேர் அண்ணாமலை அவர்களை பற்றிய சிந்தனை தான் கவலைகள் தான்
@thirumurugan4465
@thirumurugan4465 10 дней назад
Edappadi Oru Muthal kirukkan
@palmurugansiva8368
@palmurugansiva8368 10 дней назад
Adimk நடந்து lokha எலெக்ஷன் வோட் பேங்க் 20.5%.
@DevasagayamD-bf8oe
@DevasagayamD-bf8oe 10 дней назад
DEI.NAAYE.KCP
@SMALLBOSS8
@SMALLBOSS8 10 дней назад
Vethu vetti edapdi
@Suresh...33366
@Suresh...33366 10 дней назад
Annamalai how are you 🙂 haha
@Samaniyan143
@Samaniyan143 10 дней назад
நான் முன்னாள் அதிமுக காரன் இனி என் ஓட்டு பிஜேபிக்கு மட்டும் தான்....திமுக டெட்பாடி அதிமுக பழனிச்சாமிக்கு இல்லை
@samysamy.r4787
@samysamy.r4787 10 дней назад
Next Cm Annamalai jii ❤❤❤❤❤
@Music-gt8tc
@Music-gt8tc 10 дней назад
Thoo
@prabhuv1321
@prabhuv1321 10 дней назад
Eps waste
Далее
Редакция. News: 125-я неделя
48:25
Просмотров 1,5 млн