Тёмный

இதுதான் THE BEST கொலம்பியா சுரங்கம் - சால்ட் கதீட்ரல்|zipaquira |4K Colombia EP9| World Tour S4 

Backpacker Kumar
Подписаться 412 тыс.
Просмотров 81 тыс.
50% 1

Season 4 begins and it is much awaited South America
In this episode visited the Salt Cathedral in Zipaquira which is located 60Kms north from Bogota.This is called National Treasure of Colombia.
Do watch the video fully to know the complete details.
Always indebted for your love and support.
Thanks,
BK
Season 4 - Colombia
EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
Playlist -
Season 1 - Unseen Europe -
Bosnia -
• Europe -Bosnia
Montenegro -
• Europe -Montenegro
Serbia -
• Europe -Serbia
Macedonia -
• Europe -Macedonia
Albania -
• Europe -Albania
Season 2 - Central America -
Mexico -
• Central America - Mexico
Guatemala -
• Central America - Guat...
El Salvador -
• Central America - El S...
Honduras -
• Central America - Hond...
Nicaragua -
• Central America - Nica...
Costa Rica -
• Cental America - Costa...
Season 3 -
Malaysia -
• Borneo
Philippines -
• Philippines
Vietnam -
• Vietnam

Опубликовано:

 

3 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 262   
@SelvasCollection
@SelvasCollection Год назад
உங்களுடைய எல்லா வீடியோக்களையும் நான் தொடர்ந்து பார்க்கிறேன், ஒருவேளை போடாவிட்டால் முழு வீடியோவையும் எப்பொழுதும் பார்க்கிற பழக்கம் எனக்குண்டு. பார்க்கும் பொழுது உங்களுடனே கூட பயணம் செய்வது போல ஒரு உணர்வு இருப்பதால் மகிழ்ந்து அடைகிறேன். உங்களுடைய வீடியோக்கள் இருந்து பலவற்றை கற்றுக் கொள்கிறேன். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@mr.rabbitpets..2059
@mr.rabbitpets..2059 Год назад
ஆம். அருமை நண்பரே. நன்கு சொன்னீர்கள்.
@aishwaryalakshmi1193
@aishwaryalakshmi1193 Год назад
me too
@yamohi
@yamohi Год назад
ru-vid.com5rzjPr1Xxac?feature=share
@shan2523
@shan2523 Год назад
This channel is my first preference for the past one week since I saw this , being shared with friends also.
@SelvasCollection
@SelvasCollection Год назад
@@shan2523 Good to know. I know this channel when this channel got less than 2000 Subscribers. even I shared this videos to my friends. most of my friends watched his vides than mine. he is doing really great. God Bless him and his channel
@cmjayaramg
@cmjayaramg Год назад
குமார் வணக்கம் கொலம்பியாவுல இந்த ராக் சால்ட் வீடியோ மெய் சிலிர்க்குது நாங்க எல்லாம் எங்க வாழ்நாளில் இதெல்லாம் பார்க்க முடியுமா என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை இந்த ராக் சால்ட் இந்த வீடியோ அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் ஒரு பொக்கிஷம் தான் 🙏🙏🙏
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Год назад
ஆஹா!!!! வண்ணமயமான தேவாலயம். ஏதோ Hollywood படங்களில் வர்ர மாதிரியான இடம். அருமை வாத்தியாரே.... நீங்க எங்க போனாலும் உங்கள மாதிரியே நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் உங்களுக்கு உதவியாக அமைகிறார்கள்.
@arunramesan2616
@arunramesan2616 Год назад
மனதில் எந்த கணமும் பாரமும் வைக்காமல் வெள்ளந்தி மனசுடன் எப்போதும் மகிழ்ச்சியுடன் பயணத்தைத் தொடரவும்... எல்லாம் நீங்கள் நினைத்தபடி நடக்கும்... வாழ்த்துக்கள் குமார் சார் 💐💐💐
@AnandRaj-ho8nn
@AnandRaj-ho8nn Год назад
I am Tamil Christian from Bangalore subscriber nice video today!👍, just want to give information about 14 stages its not about Jesus born to death, it's about after Roman Empire given judgement or punishment to Jesus to crucification on cross, from that place to Golgotha mountain until he died on cross we use to pray 14 stages in 14 places in tamil we call it silvaa padhaai especially we do it on every year Good Friday before Easter Fun facts: compared baasha movie dialogue 8/8 🤣🤣 no hate just enjoyed funny movements, with family enjoyed 👍
@geraldvalan4556
@geraldvalan4556 Год назад
You are right.. its "Way of the cross" in English..
@bibinst3641
@bibinst3641 Год назад
S same information I also like to convey to kumar bro
@manoharang5217
@manoharang5217 Год назад
Super saravana kumar,
@rajus9052
@rajus9052 Год назад
Super குமார்.. திண்டல் முருகன் துணை..
@chandrasekar8558
@chandrasekar8558 Год назад
I see all ur videos. I support u and like all ur videos. Keep it up
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Год назад
உங்கள் கடின உழைப்புக்கும் உங்கள் சிறப்பான வீடியோவுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் பயணம் இனிதாகட்டும்
@samgunaraj.a6404
@samgunaraj.a6404 Год назад
இதுதான் இயேசுவின் சிலுவை பாடுகள் சகோ. இது மிகவும் முக்கியமான ஓன்று.
@Sankark1981
@Sankark1981 Год назад
Super Sir 👍 My child is enjoying your video a lot, watching with family, So nice 🙏
@subbarayanrathinasabaapathi279
அற்புதம் குமார்.நன்றி.
@user-cb1wc4pc6j
@user-cb1wc4pc6j Год назад
வெற்றி பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐 குமார் நான் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன் வெள்ளை தங்கம்
@b.antonyraj9485
@b.antonyraj9485 Год назад
இல்ல குமாரு. இது சிலுவை பாதை. 14 stages இருக்கு. Way of the cross.
@vajjiravelsrinivasan1115
@vajjiravelsrinivasan1115 Год назад
உங்கள் நல்ல மனதிற்கு எல்லா நல்லதாகவே அமையும் என்பதற்கு இதுவே உதாரணம் குமார்.....
@letsgotamil2292
@letsgotamil2292 Год назад
Today video vera level Anna 😳
@cmani7343
@cmani7343 Год назад
Very nice 👍 beautiful place
@nihaproperties
@nihaproperties Год назад
உங்களுக்கு னு அமையுது தோழரே... வாழ்த்துக்கள்🎉🎊
@subramanianr8861
@subramanianr8861 Год назад
குமார், super இதே போன்ற பதிவுகள் போடவும், ஏதோ நானே பயணிப்பது போல இருக்கு,ஒவ்வொரு தரமும் இந்தியன் money ல விலை சொல்வது உபயோகம்.வாழ்த்துக்கள்
@rajandivi6302
@rajandivi6302 Год назад
Jesus Christ 🙏.Amen. 🌹❣️ beautiful volgs interest journey excellent vedio bro 👌 congratulations bro
@skvlogs6702
@skvlogs6702 Год назад
Super bro 🥰😍❤️🔥💥👍👌
@balajis961
@balajis961 Год назад
Anna oru chinna request as a thambiya. Please don't touch any products in the market na. Most of them will not like this.
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 7 месяцев назад
True concern. I appreciate your words.
@shyamalapuchakayalu8290
@shyamalapuchakayalu8290 Год назад
From afternoon I waiting to watch this video. Thanks to that Colombian ticket person. You would have take that audio guide. Never miss that audio guide here after.
@paulmanohar1702
@paulmanohar1702 Год назад
Thanks Kumar now lent days to Christine's thanks to show the different way of cross
@ezhilmani9067
@ezhilmani9067 Год назад
அடுத்த வீடியோ கண்ணடிப்பாக பார்க்க மாட்டேன் 🙏
@ganeshponnusamy2158
@ganeshponnusamy2158 Год назад
அவதார் படம் பார்த்த மாதிரி இருக்கு குமார்❤
@mjsashisashi5173
@mjsashisashi5173 Год назад
Awsome had the feel of heaven thank you mr.kumar. Waiting.....
@ganeshc2749
@ganeshc2749 Год назад
Olunga audio guide vangittu vanthirukkalam, konjam detail ah explain panna use agirukkum
@chandrakalah7882
@chandrakalah7882 Год назад
அன்பு மகனே உன்னுடைய வீடியோக்களை தவறாமல் பார்க்க ிறேன எனுடைய77 வயதில் இத்தனை நாடுகளை வீட்டிலிருந்த படியேஉன்கண்களால்ந நான் பரர்த்துமகிழ்கறேன்உன்நல்லமனதிற்கும்தமிழுக்கும்எல்லாம் மிக நன்றாகவே நடக்கும். வாழ்க வளமுடன். உன்னை எப்படி தொடர்பு கொள்வது தெரிவிக்கவும். கவலைப்பட வேண்டாம்
@rajdurai849
@rajdurai849 Год назад
Gorgeous cave
@liramu69
@liramu69 Год назад
Super JI. That is why you are different from others in providing great informations.
@chandrupavi3379
@chandrupavi3379 Год назад
Super bro semma athisiyamana place awesome lights super Kumaru bro 💐🎉💐💐🎉
@Neela71
@Neela71 Год назад
Super kumar bro🎉🎉🎉🎉🎉
@vsivas1
@vsivas1 Год назад
The one and only Kumar. No one could beat you in budget travel. 30k discounted ticket👌
@SandyLoveStatus
@SandyLoveStatus Год назад
Unexpected video bro 💙
@bhagimedia
@bhagimedia Год назад
சகோ இதைவிட சிறந்த பதிவு இல்லை🙏🏻 அனைவருக்கும் இறையருள் 🙏🏻👌👍 நன்றி சகோ அற்புதமான பதிவு மகிழ்ச்சி ❤️💐
@Rameshkumar7
@Rameshkumar7 Год назад
நன்றி நண்பா 🤝
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 Год назад
சுரங்கத்தில சர்ச் ஆ😳.... கேள்விபட்டதே இல்லை... ஆச்சரியமாக இருக்கிறது
@ruthutv6074
@ruthutv6074 Год назад
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👍👍👌 சூப்பர்
@narayananmoorthy8375
@narayananmoorthy8375 Год назад
வாழ்க வளமுடன் நண்பரே குமார்.
@allurkumarallursivakumar6320
குமார் ஐயா வணக்கம் உங்கள் வீடியோ ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் நண்பன்
@AP-fg1kh
@AP-fg1kh Год назад
நண்பரே - வாழ்க வளமுடன் - தங்கள் உச்சரிப்பை கவனத்துடன் கையாளவும் -
@jayaduraisiluvai4276
@jayaduraisiluvai4276 Год назад
அன்பு தம்பிக்கு இது 14 நிலைகளை கொண்ட சிலுவை பாதை தியானிக்கும் வழி 1யேசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது 2தோழ்மீது சிலுவை சுமந்துதல் 3 முதல் முறையாக கீழே விழுதல் 4....
@abragamjoseph-ig6sh
@abragamjoseph-ig6sh Год назад
Amazing Bro. You're doing awesome videos. Keep doing it and I wish you a great success
@raghudharmalingam9188
@raghudharmalingam9188 Год назад
Salt சுரங்கம் அருமையான பதிவு
@jeraldthomas-xi4ji
@jeraldthomas-xi4ji Год назад
Very nice Kumar. I am happy to see cathedral in your video
@manic6205
@manic6205 Год назад
WOW..
@jeyarun1d
@jeyarun1d Год назад
Super brother, pakkatha churcha kaddunenga, super😊😊😊😊
@sivasamy8282
@sivasamy8282 Год назад
Semma bro
@FunEdits
@FunEdits Год назад
Nice informative video Bro !! வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்!!
@b.antonyraj9485
@b.antonyraj9485 Год назад
பாடுகளின் பாதை!!!!
@nandhalogy
@nandhalogy Год назад
#BKSQUAD unbelievable place bro... Keep going your adventures
@deborahpackiajothi8490
@deborahpackiajothi8490 Год назад
Best video of yours Bro. The different stages of the church explained very nicely. Thank you.
@MoonJun_Hui17
@MoonJun_Hui17 Год назад
Very good kumar Keep it up Vera leval
@basheerkpibasheerkpi2253
@basheerkpibasheerkpi2253 Год назад
Very nice Mr.kumar
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 7 месяцев назад
During Good Friday you attended a service. I forgot that country. Now you are visiting an underground church. Whenever you enter a church say a simple prayer, "God bless all the people on earth." You are a chosen person to see these type of churches.
@alpassmohamed
@alpassmohamed Год назад
Nice 😊
@oracle11iappsdba
@oracle11iappsdba Год назад
18:20 கடவுள் இருக்கிறார் குமாரு
@arulselvan5995
@arulselvan5995 Год назад
Anna super
@hariprasad-ds4xx
@hariprasad-ds4xx Год назад
Bro we all awaiting for u r videos😍😍
@arumugampandian7453
@arumugampandian7453 Год назад
real entertainment videos TKU
@newhopeagchurchagasthiyarp3979
Wow..... Amazing
@leslyjohan7705
@leslyjohan7705 Год назад
Kumar Anna illa idhu the way of the cross stages idhu lent days adhunala prayers irukum. It's a sacred bless ❤️
@pandichidambaram3608
@pandichidambaram3608 Год назад
Great Video Kumar - Thank you.
@selvaganesanlr7746
@selvaganesanlr7746 Год назад
Converted to domestic citizen. Kumar is henceforth a Colombian! 😃👍
@shanmugamr1685
@shanmugamr1685 Год назад
Supper ha இருக்கு
@samueljoseph4106
@samueljoseph4106 Год назад
என்ன குமாரு முக்கியமான காட்சி வரும்.போது To be continued . இந்த காணொளி ஆசிரியர்ஆருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் 🙏🏿
@reubenraj5063
@reubenraj5063 Год назад
Sir, ur videos are excellent, Thanks for showing us video from Locations all around the world ,ur are great, appreciate ur efforts. Wishing you more success in life
@abiramir9461
@abiramir9461 Год назад
Colour full cross super god bless you
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
4K la summa colours lam super ah iruku bro 👌👌👌
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 Год назад
மொழி ஓருபோருட்டுல்ல தங்களின் முயற்ச்சி க்கு சபாஸ் வளர்க
@sasisasidaran949
@sasisasidaran949 Год назад
On behalf through camera I walk with you. It's unique expectations thank u kumaru
@rajaponniah5023
@rajaponniah5023 Год назад
God Jesus Protect you and Bless you. 🙌
@mkstore5825
@mkstore5825 Год назад
weldone kumar u done a great jog
@allwinalley
@allwinalley Год назад
Nice bro was delighted to see the places very happy after watching nice efforts hats off
@albertkanialbertkani4920
@albertkanialbertkani4920 Год назад
Thank you very much brother in this vedoi
@gururslog
@gururslog Год назад
Sema anna....unga periya fan bro na Bolivia series la conitue va unga vedio pathudu erukan...love from tirupur
@reavathysuperdancev1932
@reavathysuperdancev1932 Год назад
Perfect explain by Back pecker Kumar🎉
@alandmeerajancyranismeera4029
Today videos very super namba iam very happy.
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 10 месяцев назад
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with South America ❤
@prabakaran6687
@prabakaran6687 Год назад
Super church
@WesternghatsGSP
@WesternghatsGSP Год назад
Continuously watching your videos superb
@vinothsurvival4100
@vinothsurvival4100 Год назад
Good video ❤️ nice...
@govindasamy.n1393
@govindasamy.n1393 Год назад
Take care Kumar thanks for showing unbelivable place
@arunprasaths3133
@arunprasaths3133 Год назад
Kumaru ur explaination comparing rajini song with jesus vera level vdra level
@paulmanohar1702
@paulmanohar1702 Год назад
Take care Kumar
@sahanasripink3942
@sahanasripink3942 Год назад
Episode super excited 😊😊😊
@nebhulkarieemsheikabdullah5577
Fantastic bro👍
@SivaKumar-kc5tu
@SivaKumar-kc5tu Год назад
Super bro keep it up
@Ronaldogiri
@Ronaldogiri Год назад
Wow
@ganapathy6711
@ganapathy6711 Год назад
பண்டமாற்று முறையில் பணத்தை விட உணவுப்பொருட்களை உபயோகித்தது அந்தக்காலம் எங்கள் வீட்டில் கூட கீரை வாங்குவதறகு அரிசி கொடுத்தது 1960களில் வழக்கமாக இருந்தது உப்பின் மதிப்பு எவ்வளவு உயர்வாக இருந்தது அந்தக்கால கட்டத்தில்😊
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 7 месяцев назад
In 1990, in Ayanavaram, Chennai area an old man would sell salt in his wooden push cart. Only salt.
@radhakrishnan7422
@radhakrishnan7422 Год назад
You and transit bits ❤❤❤
@gnanambabu7073
@gnanambabu7073 Год назад
It's very oldest bunker and church nice video Kumar thankyou
@mrrikshan6045
@mrrikshan6045 Год назад
Lots of love from Sri Lanka 🇱🇰 ❤
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 7 месяцев назад
What happened to Thavakaran and Sanghavi - RU-vidrs from Srilanka?
@areef879
@areef879 9 месяцев назад
Very nice beautiful place ❤❤
@aishwaryalakshmi1193
@aishwaryalakshmi1193 Год назад
hi mr. kumar . i am also viewing your vedios from season 1 . particularly this one is very nice and very rare.
@dhanabalg9265
@dhanabalg9265 Год назад
Bro👍
@5dotts
@5dotts Год назад
Really kumar is brilliant and bravo. God blessed you for your travel.
@priyatirzah7873
@priyatirzah7873 Год назад
Super 👏👏👏
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Год назад
We get the feeling of you visiting Jerusalem with all piousness .You are representing typical middle class tamil youth as far as financial holdings concerned.
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 930 тыс.
Разоблачение ушные свечи
00:28
Просмотров 823 тыс.