Тёмный

✈️Colombia Airportல் திக் திக் நிமிடங்கள்|4K Peru EP1| World Tour S4 

Backpacker Kumar
Подписаться 405 тыс.
Просмотров 137 тыс.
50% 1

Season 4 begins and it is much awaited South America
In this episode,journey begins to next country Peru.Do watch the video fully to know the incidents that happened in Medellin airport and how I resolved it to get the boarding pass.
Always indebted for your love and support.
Thanks,
BK
Season 4 -
Peru -
EP 1 - • ✈️Colombia Airportல் த...
Colombia
EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
EP 11 - • Journey begins to DANG...
EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
EP 13 - • I MADE IT to BARRIO PA...
EP 14 - • Unexpected TWIST of ev...
EP 15 - • Climbing Colombia's My...
Playlist -
Season 1 - Unseen Europe -
Bosnia -
• Europe -Bosnia
Montenegro -
• Europe -Montenegro
Serbia -
• Europe -Serbia
Macedonia -
• Europe -Macedonia
Albania -
• Europe -Albania
Season 2 - Central America -
Mexico -
• Central America - Mexico
Guatemala -
• Central America - Guat...
El Salvador -
• Central America - El S...
Honduras -
• Central America - Hond...
Nicaragua -
• Central America - Nica...
Costa Rica -
• Cental America - Costa...
Season 3 -
Malaysia -
• Borneo
Philippines -
• Philippines
Vietnam -
• Vietnam

Опубликовано:

 

20 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 277   
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Kindly like and share this video as this will be useful for everyone.. நீங்கள் லைக் பண்ணா மட்டும் தான் youtube மற்றவர்களுக்கு recommend பண்ணும்.. நன்றி
@dr.r.suresh5621
@dr.r.suresh5621 Год назад
குமார் சூப்பர் தம்பி நம்ம பி எம் கூட இத்தனை நாடு சுத்தி இருக்க மாட்டார். நீ சுத்துற. இதற்கு பின்னால் உன் கடின உழைப்பு இருக்கிறது. வாழ்வது ஒருமுறை அனுபவித்து வாழ வேண்டும். வாழ்த்துக்கள்.
@Neela71
@Neela71 Год назад
Kumar bro, திண்டல் முருகன் உங்களை கை விடலை.... எல்லோராலும் இந்த மாதிரி நினைத்தால் போல் மற்றும் பிடித்தது போல் வாழ முடியாது, அதற்கும் ஒரு தனி தைரியமும் பக்குவமும் வேண்டும்.... உங்களுக்கு ஆதரவளிக்க எங்களைப் போன்று பல்லாயிரக்கணக்கான பேர்கள் இருக்கின்றோம்.... Peru பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்❤🎉❤
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Год назад
சுற்றுலாத்துறை அமைச்சராகும் தகுதி அனைத்தும் உங்களிடம் இருக்கிறது வாத்தியாரே.
@zennathbeevi3560
@zennathbeevi3560 Год назад
வெளி நாட்டில் சுற்றுலா செல்லும் மக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கும் குமார் broவுக்கு நனறி வார்த்தைகள் படு சூப்பர் கொலம்பியாவை மறக்க முடியாது மீண்டும் ஒரு முறை கட்டாயம் வந்து சுற்றி காட்ட வேண்டும்
@rameshn2250
@rameshn2250 Год назад
வாத்தியாரே கலக்குரீங்க வாழ்த்துக்கள் ❤❤
@ksmechano
@ksmechano Год назад
The difference between Kumar and other vloggers. Other vloggers show you top touristy places but we never feel we are actually there. But Kumar’s videos are so unique. He makes you feel like you are traveling with him and are creating memories yourself.
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Год назад
அருமையான பதிவுகள் குமார் சார்.
@singam4937
@singam4937 Год назад
குமாரு நல்லதகவல் இதே மாதிரி ஒங்களுக்கு தெரியவர எல்லாவிஷயத்தையும் ஒவ்வொரு வீடியோ விழும் மறக்காம சொல்லிகிட்டேய் இருங்கள் இது தேவைப்படுகிறவர்கள்ளுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் .
@saravanan4038
@saravanan4038 Год назад
Kumaru Vera level entering
@nihaproperties
@nihaproperties Год назад
எவ்வளவு தகவல்கள் சொல்றீங்க தோழர். அருமை...
@mmsivam1990
@mmsivam1990 Год назад
Kumar Bro ungalukku Brain working Vera level Bro 👏👌👍😍
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Год назад
வீசா மேட்டர் என்ன ஒரு புத்திசாலித்தனம்... சூப்பர் சார்.பெருவின் அழகைக் காண காத்திருக்கிறோம் பயணம் இனிதாகட்டும் வாழ்த்துக்கள் குமார் சார்
@Rameshkumar7
@Rameshkumar7 Год назад
நன்றி நண்பா 🤝
@ChokkHope
@ChokkHope Год назад
டைமிங் ல உங்களை அடிச்சுக்க முடியாது அண்ணே....🙏🏼❤️🙏🏼
@newtamilboy
@newtamilboy Год назад
சகோ சுவிஸ் Gotthard Tunnel 15 KM நீளம். அருமையான வீடியோ நன்றி சகோ
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Год назад
குமார் - நான் பெரூ நாட்ல ஒரு வாரம் தங்கி சுற்று பார்த்து வந்தேன். அனுபவியுங்கள்.
@allurkumarallursivakumar6320
சிங்கம் வந்துருச்சு
@rajus9052
@rajus9052 Год назад
Super குமார்.. திண்டல் முருகன் துணை
@12345Naankadavul-
@12345Naankadavul- Год назад
Top takkara irundhuchi today video super Kumar ...🖐️🖐️🖐️🖐️
Далее
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 2,5 млн
Best father #shorts by Secret Vlog
00:18
Просмотров 6 млн
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Просмотров 962 тыс.
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 2,5 млн