Sis i have pimple and i am a oily skin person..can i use coconut oil on my face?bcz i searched in internet...it is saying for oily skin coconut oil is not good as it will clog pores
a.alaikkum sis suhama irukkiggala...sorry sis indaikku lattahhittu video parkke...indaikku full bc sis.. intha videokkuthan wait pannikkittu iruntha sis...super video. tnxs you sis...sis முகத்திற்கு கறி மஞ்சள் use pannaluma sis...daily oru face pack kka...yethavadhu aahuma sis..pls sollugga
சூப்பர் சிஸ் எனக்கான டிப்ஸ் குடுங்க சுகர் எப்போதும் நோர்மலா இருக்க வீட்டிலேயே இலங்கையின் முறையில் என்ன செய்யலாமுனு திருமணம் முடித்து பத்து வருஷம் சிஸ்டர் ஆனால் சுகர் மட்டும் தான் எனக்கு இருக்கிற பிரச்சினை please tip's solluga
சுகர் கட்டுப்படுத்த உங்களுக்கு இருக்கிற சுகர் எந்தவகை சுகர். உங்க வயசு எவ்வளவு காலமா இருக்கு இதுபோன்ற விசயங்களை துல்லியமாக கணித்து அதற்கான மூலிகைகளை உயிரூட்டி மருந்து செய்து தொடர்ந்து 100நாட்கள் எடுத்துக்கொண்டால் முழுமையான கட்டுக்குள் ஆயுள் வரை இருக்கும் (இது சூஃபி இறையியல் தாந்திரீக மூலிகை மலர் மருத்துவத்தில் இருக்கிறது ).
உங்களுக்கு இருக்கிற சுகர் எந்த வகையானது உங்கவயசு எவ்வளவு காலமாக இருக்கிறது அதற்காக என்னென்ன மருந்துகள் எடுத்தீர்கள் இதுபோன்ற விடயங்கள் தெரிந்து அதற்கேற்றாற்போல் மூலிகைகளைக்கொண்டு உயிரூட்டி தொடர்ந்து 100நாட்கள் எடுக்க சுகர் நிரந்தர கட்டுக்குள் வரும் (இது சூஃபி இறையியல் தாந்திரீக மூலிகை மலர் மருத்துவம்)இன்ஷா அல்லாஹ் பூரண சுகம் கிடைக்கும் .