Akka one day tha akka arisi maavu face pack sema result pala pala nu irukuthu after 2 days ku apro mu iruku akka thankyou so much akka ,wild turmeric face hair removal aahu thana akka please pin my comment akka❤❤❤❤
Zahra umma இன்று நான் எனது friend வீட்டுக்கு நோன்பு திறக்க போயிட்டு இப்ப தான் வந்தேன் அது தான் video பார்க்க late ஆனது video super super super ஆனால் உங்களுக்கு தேவையான விஷயம் இன்னும் உங்களிடம் உள்ள விஷயங்களை போடவும் பிரயோஜனமாக இருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்அல்லாஹ் துணை இருப்பான் ஆமீன்
Also I tried this 5steps today It’s really good Its help for tightening, I have dryness on my face but after this I feel little bit normal skin Alhamdulillah Jazakkallah khair sister
Frist time... I seeing this video ... Im really shocked...... But very usefull video.... Really thankyou...🫴 Sis... I will try this facial method 😌... Thañkyou very much 🙏...
I really like your variety videos. Full positivity and energetic when I see your videos as a house wife with 2 toddlers I can feel the difficulties and I appreciate your efforts for these videos. ❤❤
Golden face pack use pannina face la gold shade ah irikim Pothuwa ithu tan skin or dark skin ullawanga use pannina nallam Whitening face pack Nalla bright ah irikim face Fair skin ullawangaluku nallam
Scene podaama azhagaa pesuringa...siladhunga namna aal channel oru minute kooda paarkka mudiyaadhu 😂 women oda success cey good attitude la irundhaa dhaan kidaikkum adha yaar ta kaattanumo anga kaatunaa podhum😅
அக்கா நீங்க சொன்ன கோதுமை மாவு scrup இப்பத்தான் கைலே try பண்ணி பார்த்தேன் அக்கா. ஆனா கை அறிச்சிது அதை சொறிஞ்சதுனாலே காயம் ஆயிடுச்சுங்க அக்கா எனக்கு அது ஓத்துக்கவே இல்லங்க. நீங்க சொன்ன மாதிரி தான் 1இலிருந்து try பண்ணி பார்த்தேன் 2 step 1st கோதுமை மாவு scrupping நீங்க சொன்ன மாதிரி தான் fresh milk use பண்ணி apply பண்ணி பார்த்தேன் கை அறிச்சிது.இப்ப அங்கே தேங்காய் எண்ணெய் Apply பண்ணி பரவாயில்லை அக்கா.ஏன் அக்கா அப்படி அறிச்சது please சொல்லுங்க அக்கா 1 doutuku தான் அக்கா கேட்டேன் சொல்லுங்க. Cleansing milk கைக்கு ஒத்துக்கிச்சு 2 தான் ஓத்துக்கலே.
Cleansing with milk Wheat flour nd milk Honey and sugar Steaming White head black head removal Massage Curd or aloevera and lemon Face pack Groundnut flour with curd nd tomato juice Rice flour lomein juice curd milk