Тёмный

இது என் கடைசி வீடியோ | இரு கார்கள் ஒரே இடத்தில் எதற்கு? | Tirupur Mohan 

Tirupur Mohan
Подписаться 378 тыс.
Просмотров 165 тыс.
50% 1

Instagram / tirupur_mohan_don
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com

Авто/Мото

Опубликовано:

 

29 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 492   
@sundu55
@sundu55 2 года назад
Very nice Don giving plus on minus of both cars. Pl restart selling of good cars with real facts to your viewers. We will support u as always. Keep it up.👍👍👍
@karthikkumar600
@karthikkumar600 2 года назад
Namaskaram sir. கடைசி வீடியோ னு சொல்லி வருத்தப்படும் நிலையில் கடைசியாக வருடத்தில் கடைசி என சொல்லி சந்தோஷபட வைத்தீர்கள்.நல்ல கிளைமேக்ஸ். நன்றி கார்த்திக் குமார் பழநி
@akshaypa1474
@akshaypa1474 2 года назад
Super uncle I very enjoy you video
@SivaKumar-rb6gm
@SivaKumar-rb6gm 2 года назад
Happy New year Anna
@karthikkumar600
@karthikkumar600 2 года назад
@@SivaKumar-rb6gm namaskaram happy new year.
@m.jagadesshkmj3239
@m.jagadesshkmj3239 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vXRdxlNY1YU.html
@karthikkumar600
@karthikkumar600 2 года назад
@@SivaKumar-rb6gm happy new year God bless you
@113gokulakannane8
@113gokulakannane8 2 года назад
டான் அப்பா உடம்ப பாத்துக்கோங்க நலமுடன் இருக்க எப்பொழுதும் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
@jeyamuruganb8168
@jeyamuruganb8168 2 года назад
2022 ல் நான் என் வாழ்க்கையில் முதல் கார் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் உள்ளேன். நீங்களும் வாழ்த்துங்கள் அண்ணா....இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..... உங்களுக்கும் இந்த சேனலை பார்பவர்களுக்கும்.
@smartsangameshh
@smartsangameshh 2 года назад
நண்பா நானும் இதே லட்சியத்துடன் தான் இருக்கேன்
@jeyamuruganb8168
@jeyamuruganb8168 2 года назад
@@smartsangameshh இந்த ஆண்டுக்குள் லட்சியம் நிறைவேறும்.
@stanlystanly5456
@stanlystanly5456 2 года назад
இந்த நேர்மை பல்லாண்டு வாழவைக்கும்
@senthilnathansenthil1265
@senthilnathansenthil1265 2 года назад
உண்மையான பேச்சி உண்மையான ஒரு நல்ல மனிதர்.
@pandiselvam0222
@pandiselvam0222 2 года назад
Udamba pathukonga anna...stay healthy God bless u for speedy recovery ❤️❤️
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 года назад
அருமையான காணொளி சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கும் ரித்திக்கும் விரைவில் 1 லட்சத்து 3 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கட்டும்.
@deenavijay9307
@deenavijay9307 2 года назад
இந்த வருஷத்தில் கடைசி வீடியோ னு சொல்ல வராரு Don
@pravinvelu4550
@pravinvelu4550 2 года назад
Tata indica 2015 modal car Modification panna how much rupees?
@spsanjith2369
@spsanjith2369 2 года назад
Vera level Don Unga Health aah pathukonga ❤️❤️
@venkyiyer3951
@venkyiyer3951 2 года назад
Nice video. You are the first person I saw speaking about the shortcomings in vehicle. Super Anna. Happy New Year wishes to You and Your Family
@mk.anbuchandran287
@mk.anbuchandran287 2 года назад
அண்ணன் அவர்களுக்கு, அட்வான்ஸ் 2022 - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@karthikeyanc3583
@karthikeyanc3583 2 года назад
உங்கள் அணுகுமுறை மிகவும் நாகரீகமாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@manikandanmanikandan6856
@manikandanmanikandan6856 2 года назад
Super sir . Very genuine man . happy new year sir
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 года назад
வணக்கம் மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன். 2022. நன்றி வணக்கம்
@mohammedthoufick3047
@mohammedthoufick3047 2 года назад
அண்ணா நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👏👏👍
@barathvarmajis2404
@barathvarmajis2404 2 года назад
Health pathukonga thalaiva 🔥
@karthikj458
@karthikj458 2 года назад
அருமையான பதிவு... தெளிவாக புரியும் படி சொன்னிங்க வாழ்த்துக்கள்... கடைசி வீடியோ,னு சொல்லி டென்சன் பன்னிடிங்க..... any way all the best... WISH YOU HAPPY NEW YEAR 🙏💐 RITHIK kutty WISH YOU HAPPY NEW YEAR..... 😊 🙏💐
@ramarajrms4283
@ramarajrms4283 2 года назад
Topic gave shock at very first ,but in the end it’s the last vedio in this year of 2021 Dec 30 as we are ready to welcome the NEW YEAR 2022.Introduction ,vivid naration (with both + & non plus) and conclusion are very very nice even you seemed some what weakness ,but full of energetic & interest.ok sir. Happy new year in advance to all of you & your team workers. 💐🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👏🏼👏🏼👏🏼🙏💐
@arockiasebastinnishanth5520
@arockiasebastinnishanth5520 2 года назад
அண்ணா, உங்க நேர்மையான பேச்சு அசத்தல் 🙏.. வாழ்த்துக்கள்
@hariprakash428
@hariprakash428 2 года назад
Take care of your health brother ❤️
@nareshsivagangai
@nareshsivagangai 2 года назад
Sir..., unmiya irupatheai seranthathu..., super sir...., 👌👏👏👏
@durairaj6916
@durairaj6916 2 года назад
Don ❤️👍❤️ title paathutu pakunu aeirichu Enna vilayatu Don ❤️❤️❤️ love you sir
@rangarajanramasamy8716
@rangarajanramasamy8716 2 года назад
Voice is quite pleasant and soft!! Happy new year to you🌹
@gopalravishankaar8906
@gopalravishankaar8906 2 года назад
ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள்,உன்மை உயர்வு தரும் நன்றி,
@rukeshk1473
@rukeshk1473 2 года назад
Hello Sir, I m from blore saw your vedios it was very informative .thanks for sharing your knowledge and making us educate regarding car updates. One doubt sir, which Matt you regularly use for all cars.
@abufaheemabufaheem2706
@abufaheemabufaheem2706 2 года назад
Super Anna💐💐💐💐 Advance Happy New year
@smgaming2888
@smgaming2888 2 года назад
Sir Vera level excellent speech udamba pathukonga sir Advance Happy New year sir
@srinivasantv3849
@srinivasantv3849 2 года назад
You are a nice person, God bless you please take care of your health. Though we are far away but we are close through You Tube. I'm not missing any of your channel.
@puncakgemilangmotor2388
@puncakgemilangmotor2388 2 года назад
Happy New Year Mr Mohan....Goodk Luck and health whealth 2022...from Malaysia
@SSNandaKrishnan
@SSNandaKrishnan 2 года назад
Interested. How much will cost for correcting the all the negative points you pointed out... 1. Head light cleaning 2. Front bumper plastic cladding fitting 3. Scratch paining 4. Back Tyres in 50% condition 5. Gear nob - Bush 6. Door closing sound 7. Stepny/Jockey 8. Dry soft change 9. General Service Charge I can buy based on the TRUST I am having on you.
@kumarkumars8920
@kumarkumars8920 2 года назад
Unmaiye solli nanmaiye seithaal ulagam unnidam maiangum. .....vaazga nalamudan. ......
@ncsaravanan
@ncsaravanan 2 года назад
Liked your video, simple and straightforward !! Good luck ...
@navin6203
@navin6203 2 года назад
The way you selling the car is different and unique 🔥
@Gopinath-gi1sl
@Gopinath-gi1sl 2 года назад
Super review sir I'm also Tirupur Good work
@COBKUMARAVELG
@COBKUMARAVELG 2 года назад
Vera11 thala neenga
@stephenselvaraj7387
@stephenselvaraj7387 2 года назад
நீங்க யாருனே தெரியாது. ஆனா கடைசி வீடியோன்னத பாத்ததும் இனி இவரை வீடியோல பாக்க முடியாதோன்னு ஒரு பிரிவாற்றாமை ஏற்பட்டது.
@freezeclickphotography3561
@freezeclickphotography3561 2 года назад
take care of your health ... Anna Happy new year...
@isaacn7073
@isaacn7073 2 года назад
Super anna unmaye pesurenga
@ramarajrms4283
@ramarajrms4283 2 года назад
Be happy and make others happy....good policy. Really you are so great.💐🙏👌👍👏🏼🙏💐
@user-wx9rq5qv4i
@user-wx9rq5qv4i 2 года назад
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️
@harikrishnan2055
@harikrishnan2055 2 года назад
Super explanation about this cars 👍
@srijjegan
@srijjegan 2 года назад
Super sir, nermaya peasureenga, nandri sir
@shabiyullahkhanshabiyullah4193
@shabiyullahkhanshabiyullah4193 2 года назад
அருமை சகோ.உங்கள் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள்.,.
@dominickalaiarasan
@dominickalaiarasan 2 года назад
Happy to see your video na. Love your slang na. I watch your videos to listen to your conversation. Also, you are giving good information on used cars. Keep up the good work na.
@shabeerrahmed
@shabeerrahmed Год назад
Very well informed the truth,keep it up sir....very very rare to see such a right person...we can buy with our closed eyes sir 🙏🏻👍
@deepikaalwyn9928
@deepikaalwyn9928 2 года назад
Please take care of your health Mohan brother…!
@silambuarasan8271
@silambuarasan8271 2 года назад
God bless you Sir
@ArunKumar-kt4xl
@ArunKumar-kt4xl 2 года назад
This is what the used car buyers needed sir... genuine details about that two cars... Hats off sir... Kindly review Fiat Linea... 🙏🙏🙏🙏
@arvindravikumar3384
@arvindravikumar3384 2 года назад
Linea ❤
@rajinikanthr1656
@rajinikanthr1656 2 года назад
Super Don ANNA Vera level comedy panringa 😆😀😁😂🤣😃😅😅
@karnanhitachi245
@karnanhitachi245 2 года назад
Advance happy new year Anna God bless you
@gbalu3810
@gbalu3810 2 года назад
Your speech Vara level Anna 👌👌
@prasanths8867
@prasanths8867 2 года назад
Advance wish you Happy New year Don sir
@KsgouthamanGouth
@KsgouthamanGouth 2 года назад
Get well soon anna🙏🙏
@mohammedtharik2692
@mohammedtharik2692 Год назад
Super anna Unga nermaik salute 👏
@sundarrajan1183
@sundarrajan1183 2 года назад
Super Anna wish you happy new year
@rajinikanthr1656
@rajinikanthr1656 2 года назад
ADVANCE AND WISH YOU HAPPY NEW YEAR 2022 DON ANNA
@TSRAJ775
@TSRAJ775 2 года назад
Good.. congratulations
@vadiveld4076
@vadiveld4076 2 года назад
அருமையான பதிவு...
@bmmanikandan
@bmmanikandan 2 года назад
sir takecare of your health.
@peacebgm0072
@peacebgm0072 2 года назад
Veralevel ur talk anna
@uthar696
@uthar696 2 года назад
Don & Rithik , Happy New Year !!
@sivatamil7147
@sivatamil7147 2 года назад
அருமை அருமை
@subharaja9903
@subharaja9903 2 года назад
அண்ணா வணக்கம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
@j.muthupandiyanpandiyan2772
@j.muthupandiyanpandiyan2772 2 года назад
Unmai ulaippu yellam athana super sir
@cncworldtour3015
@cncworldtour3015 2 года назад
super annaa..... Yenna eruko ahatha correct solluruinka..... Thambi video🎥 yehtuka solli kasatapatutha venam oru camera man potturunka rentu peru youTube▶️ Chanel kum useful la erukum, 😘🥰🥰
@srinivasantv3849
@srinivasantv3849 2 года назад
Wish you a very happy and prosperous New Year 2022.
@venkateshperumalpillai7795
@venkateshperumalpillai7795 2 года назад
Vanakkam Don Annachi
@PradeepKumar-nt9ks
@PradeepKumar-nt9ks 2 года назад
Take care of health anna
@aravinthp9656
@aravinthp9656 2 года назад
Don Health ah pathukonga
@anbalayam9468
@anbalayam9468 2 года назад
மிகவும் நல்ல மனம் படைத்த சகோதரர் இறைவன் திருவருளால் என்றும் நலம் மற்றும் வளமுடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள். Ford fiesta titanium 2013 க்கு மேல் நல்ல கண்டிசனுடன் வேனும் sir. Pls. Any car available and price details. Thankyou.
@saharaa4749
@saharaa4749 2 года назад
Anna Skoda fabia loan arrange pana mudiyuma illa only ready cash. Na ippo tha driving practice panura atha seconds la vangi nala palakikalam nu ninaikuren.
@pugallenthi9656
@pugallenthi9656 2 года назад
Anna nermaya pesuringa ungala veetla oruthara parkurom love you anna
@vinothbalakrishnanb8321
@vinothbalakrishnanb8321 2 года назад
Wish happy new year rithik and appah Camera shecking
@lakshmananlakshmanan1203
@lakshmananlakshmanan1203 2 года назад
வணக்கம் கடைசி வீடியோ எழுத்து போடும் போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் வீடியோ வழியாக உங்களை பார்ப்பதும் உங்கள் குரல் கேட்பதும் மகிழ்ச்சியாக உள்ளது ஒரு குடும்ப உறுப்பினரிடம் பேசுவது போல் ஒரு உணர்வு ஏற்படும் மும்பை கொடியிலும் மென்மேலும் வளரட்டும் எல்லா வளமும் நிறைவாகப் பெற்று வாழ வாழ வாழ்த்துகிறேன் திருநெல்வேலி லட்சுமணன எங்களுக்கும் ரித்திக் தம்பிக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏
@subashgs365
@subashgs365 2 года назад
experience level 💯♾
@naveenbenjamin
@naveenbenjamin 2 года назад
God bless u ⛪🙏
@ntrsrajendhiransathya2912
@ntrsrajendhiransathya2912 2 года назад
Thanks anna super explaining
@fayasebrahim7711
@fayasebrahim7711 2 года назад
Genuine selling 👍 great
@generalvlog7594
@generalvlog7594 2 года назад
Utamba pathukoga na
@palkumar9041
@palkumar9041 2 года назад
Happy New Year Anna
@rjs_rajesh
@rjs_rajesh 2 года назад
17.00 😄😄 Anna happy new year 🥰
@sivashankaran3551
@sivashankaran3551 2 года назад
Advance happy new year brother...
@rahulr4166
@rahulr4166 2 года назад
Anna first time I am seeing your video in jan 1st 2022. We need more videos from you.......
@SumanSuman-tq6et
@SumanSuman-tq6et 2 года назад
Super brother 👍
@sekarlotus2204
@sekarlotus2204 2 года назад
சிறப்பு அண்ணா
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey 2 года назад
Happy New year Sir.,
@km.rameshkumarkmr3007
@km.rameshkumarkmr3007 2 года назад
என் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் புன்னகையுடன்
@judestephenson
@judestephenson 2 года назад
Sir, I love you for your honesty, keep it up and God bless you always
@rajanpandiyan7618
@rajanpandiyan7618 2 года назад
அருமை அண்ணா
@srini9701
@srini9701 2 года назад
Super and genuine talk sir.
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 2 года назад
Nice person sir neenga 💐
@Mr_gearshifter7584
@Mr_gearshifter7584 2 года назад
Don😎....first Unga udamba paaruga 🙂...aprm review poduga🤩..neega yapo video pottalum naaga video papom🥰
@ericbhas
@ericbhas 2 года назад
Sir good information one question epadi kandupidikradhu car edavdu accident anada nu usually second hand cars le nariya accident cars sell panrnaga.
@maruthukmaruthumaruthu9950
@maruthukmaruthumaruthu9950 2 года назад
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்
@shanmugasundram5727
@shanmugasundram5727 2 года назад
Super sir You are a nice Gentle man.I like your Frank speech.
@tirupurtownreview5469
@tirupurtownreview5469 2 года назад
Happy newyear anna
@girisworld9954
@girisworld9954 2 года назад
Tuber bass vandi super work sir
@suthakarsuthakar8032
@suthakarsuthakar8032 2 года назад
Vera leaval ana🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@silambuarasan8271
@silambuarasan8271 2 года назад
Super Sir unga smile cute erukku
Далее
Беда приходит внезапно 😂
00:25
Просмотров 576 тыс.
Would you help?!😳
00:32
Просмотров 4,2 млн
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Просмотров 25 млн
Respect🥺
0:35
Просмотров 3,1 млн