Тёмный

Lancer story - லேன்சர் மோகனின் கதை - Tirupur Mohan  

Tirupur Mohan
Подписаться 381 тыс.
Просмотров 105 тыс.
50% 1

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #don #tirupur #car #carreview #tamil #tamilcarreview #carmodification #lancer #mitsubishi #mitsubishi_lancer

Авто/Мото

Опубликовано:

 

1 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 333   
@ManojKumar-cr2gb
@ManojKumar-cr2gb 2 года назад
Tirupur Mohan Sir..I am a car lover too....I know how u felt when u sold ur lancer car....Lancer is a wonderful car in all aspects..no doubt.. Anyway..eagerly waiting for next part of ur lancer story...
@RoshanKhan-uf5lb
@RoshanKhan-uf5lb 3 месяца назад
I am Proud Lancer Owner enaii poll any lancer owners or future car owners oru like podunga special thanks to tmf
@S.LeninKumar
@S.LeninKumar Год назад
வண்டி கூட ஓட்ட தெரியாது ஆனா இந்த வண்டிமேல ஒரு கிரேஸ்....💖
@Anand07573
@Anand07573 2 года назад
Mohan sir(Don) sir eppadi don ah marunaru nu avarey solraru sema👌👌👌
@oe719
@oe719 Год назад
எனக்கும் இருந்தது . என் ஆசையும் நிறைவேறி விட்டது. இப்போதும் என் வாகனம் Lancer தான்.
@selvams1292
@selvams1292 Год назад
ஐயா நான் 1985முதல் ஓட்டுநராக இருக்கிறேன் 2000முதல் லேன்ஸர் ஓட்டுகிறேன் இன்று வரை எனக்கு தனியாக ஒரு கார் வைத்துள்ளேன் வைத்துள்ளேன்
@manivelsuresh5587
@manivelsuresh5587 2 года назад
200, 2004 ல அப்ப நான் வந்து மளிகை கடையில வேலை செஞ்சுட்டு இருக்கேன் வெள்ளகோவில்ல அப்போது நான் இருந்த கடைக்கு வந்த பெரிய பெரிய சில பேர் வந்து மனைவிகளுடன் கடைக்கு பொருள் வாங்க வருவாங்க அப்ப இந்த காரை பார்த்தேன் அன்னைக்கு எனக்கு வந்து சம்பளம் ஒரு ஆயிரத்து 500 மாசம் அந்த காரை பாக்கும்போது எனக்கு வாங்கி ஓட்டணும் 💒 ஆசை இருந்தது அது வெறும் ஆசை தான். இன்று வரை அது கனவாகவே உள்ளது மோகன் அண்ணா.இப்போது நான் ஆல்டோ K10 வைத்து உள்ளேன் அண்ணா.
@rajguru3848
@rajguru3848 2 года назад
எல்லா பதிவுகனிலும் இதுதான் சூப்பர்! தன்னம்பிக்கை கதை! விழுந்து எழுந்த கதை! தடுமாறியவர்கள் நிலைகொள்ள உதவும்! புரியாத, கடினமான கருத்துக்கள் இல்லை.பொய் கலக்காத வாழ்கை அனுபவம்! வாழ்த்துகள்!
@rgsvasan
@rgsvasan Год назад
Some expensive unwanted moves for a old car, could have bought new for the same price he had spent.
@rgn3847
@rgn3847 2 года назад
Anna Inaikum indha car nalla condition la kidacha vanga elarum ready ah than irupanga. Avlo crush iruku. 90s ku .
@vijaysethupathi2942
@vijaysethupathi2942 2 года назад
No
@srinivas7811
@srinivas7811 2 года назад
Yes. 90s
@mrmechyt5933
@mrmechyt5933 2 года назад
Apti la illa yengaluku podikum
@rajapandianpandian8170
@rajapandianpandian8170 2 года назад
Lancer evergreen
@ajithhbk
@ajithhbk 2 года назад
Yes true
@172676sk
@172676sk 2 года назад
Lancer Evo 5 still one of my favorite since those days beside WRX, pure driving experience...
@lancer_club_tamil2002
@lancer_club_tamil2002 Год назад
🤍♥
@lonelystoner6820
@lonelystoner6820 2 года назад
குணமான மனிதன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Sentkum7
@Sentkum7 2 года назад
உங்கள் லான்சர் மோகன் கார் கதை வீடியோவை பார்த்தேன் மனதை தொடும் உணர்வு, அண்ணா உங்கள் சேனலின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
@kumarp7440
@kumarp7440 2 года назад
1998 ல் நான் ஹெ ம் மிட்சுபிஷி கார் கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு சென்றுள்ளேன் திருவள்ளூரிலிருந்து செங்கல்பட்டு பஸ்சில் சென்றால் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கம்பெனி பின்புறம் கட்டுமானம் நடைபெற்று வந்தது உங்கள் வீடியோவை பார்க்கும் போது.அந்த வேலை எனக்கு கிடைத்தும் நான் சேரவில்லை கரூர் தமிழ் நாடு காகித ஆலையில் வந்து சேர்ந்தேன்.அந்த கம்பெனி முதல் காரே லான்ஸர் என கேள்வி பட்டேன்
@vms.nandakumar4674
@vms.nandakumar4674 2 года назад
அண்ணா... லாண்சர் பந்தம் அளவிடமுடியாதது... எனது வண்டியை உங்களிடம் வந்து காட்ட ஆசை....
@lancer_club_tamil2002
@lancer_club_tamil2002 Год назад
🤍♥
@imsenthil_20
@imsenthil_20 2 года назад
Celebrating our one year anniversary 💖 with lots of love and support 😍 TMF 💕 forever....
@VivekKBangaru
@VivekKBangaru 2 года назад
Congratulations for the First Anniversary of your Chennal Anna. Eppom pola Awesome work Thodara Valthukkal. 😀
@alwinrajb5356
@alwinrajb5356 2 года назад
டான்சார் கார் லவ்வர் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@dhineshyadav196
@dhineshyadav196 2 года назад
Lancer is an awesome car 👌👌 thank you for sharing your Lancer story 😍😍 awaiting for Part II😊😊 Your ex lancer looks 👌👌
@lancer_club_tamil2002
@lancer_club_tamil2002 Год назад
🤍♥
@k.kumaravel5011
@k.kumaravel5011 2 года назад
இந்த வீடியோ பார்க்கும் போது தெரிகிறது எந்த அளவுக்கு அதிகமாக love❤, ஆசை இந்த வண்டியின் மேல் இருக்கும் என்று 👍🥰👏🤝
@GDK5499
@GDK5499 2 года назад
Appo Ravi Anna Car Neenga Ready Panunadha Super car Anna Andha Car Paarkumpothellam Nammalu Ippadi Oru Lancer Eduthu Perfect Modified Senju Oottanumnu Asai But Ippo Varaikum Kanavave Iruku But Orunaal Nichayama Lancer yeadukanum.
@SelvaKumar-mf3jp
@SelvaKumar-mf3jp 2 года назад
I'm waiting .... My Dear Mohan Don
@SelvaKumar-mf3jp
@SelvaKumar-mf3jp 2 года назад
My one of the lovable car and My life
@navaneethavishnu1920
@navaneethavishnu1920 2 года назад
Anna congrats on today First Anniversary for your RU-vid channel , way to go💐💐
@raguvaran9071
@raguvaran9071 2 года назад
Deivameee deivameee nandri solveen deivamee.🙏
@highnousrajesh5629
@highnousrajesh5629 2 года назад
எனக்கு பிடிக்கும் மாருதி எஸ்ட்ரீம் பிடிக்கும் அந்த time ல ரெண்டும் நல்லா இருக்கும் வாகனார் பிடிக்கும் sir
@electricalvlog7914
@electricalvlog7914 2 года назад
Anna intha video kaaga evlo naal wait pannitu iruntha .super anna
@scajithkumar5644
@scajithkumar5644 2 года назад
vannakam Anna unga story super neenga nalla motivation pandringa .itha paththuttu nannum oru car vanganumnu oru idea vanthu irukku na.thank you .na 👍
@piessa007
@piessa007 2 года назад
Waiting ... Lancer Love ❤️
@lancer_club_tamil2002
@lancer_club_tamil2002 Год назад
🤍♥
@subashgs365
@subashgs365 2 года назад
Mitsubishi lancer ♥️❤🚗🚘
@RishiGraphics
@RishiGraphics 2 года назад
Old is GOLD
@ravichandiran3578
@ravichandiran3578 2 года назад
Zero Hatter person anna neenga..❤ unga ella videos papen comments padippa oru bad comments kooda vandhathu illa...🔥❤
@durairaj6916
@durairaj6916 2 года назад
Iam waiting Don sir ilove lancer car
@jayagopalranganathan2820
@jayagopalranganathan2820 2 года назад
Mohan Sir., iam also Fiat grace ihave bought for Rs.30,000 in 1993 and the vehicle is fully Brass .....more than 10 times expenditure ihav spent for that vehicle on that days because of the grace Fiat ......more than 10 yrs until I sold there is no tinkering and other under chase ., Suspension with addl plate . Superb vehicle never forget in my life .
@lancer_club_tamil2002
@lancer_club_tamil2002 Год назад
🤍♥
@SelvaKumar-bx7or
@SelvaKumar-bx7or 2 года назад
ஏதற்கும் அஞ்சா சிங்கம் எங்கள் மோகன் அண்ணா வாழ்க பல்லாண்டு வளர்க நலமுடன் என்றும் அன்புடன் மதுரை செல்வக் குமார்🙏🙏🙏🙏🙏
@praveen8396
@praveen8396 2 года назад
Vanguna kaasu ku mela koovuran da goyyaaa...
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 года назад
லான்சர் கதை பகுதி-1 உணர்வுபூர்வமானது. லான்சர் உங்களின் முதல் காதலாக இருந்தது, இதன் காரணமாக இன்றுவரை நீங்கள் காரின் மீது உணர்வுகளைக் கொண்டிருந்தீர்கள். லான்சர் காரை மாற்றியமைக்க ஏறக்குறைய 7.5 லட்சம் செலவானது கொஞ்சம் அதிகம், நீங்கள் ஒரு நிலத்தை வாங்கியிருந்தால் இன்று நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கும் என்று மேடம் சரியாகச் சொன்னார். உணர்வுபூர்வமான கதை மோகன் சார். லான்சர் கதையின் மீதிப் பகுதியைக் கேட்க காத்திருக்கிறேன். வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம். உங்கள் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார்.
@vels1846
@vels1846 2 года назад
திருச்செங்கோடு வேலு
@mkandaswamy5908
@mkandaswamy5908 2 года назад
Unga Nala manasuku neenga nalaa irupeenga.. vazlga valamudan.
@lonelyriderdeepak2194
@lonelyriderdeepak2194 10 месяцев назад
Black and white lancer looks mass bro
@jaganr770
@jaganr770 2 года назад
Inspiration person.....😎😎
@vigneshvicky70
@vigneshvicky70 2 года назад
My one of the fav car anna. Enga mama vechu iruntharu na chinna paiyana irukara apo, Suma driver seat la ukanthutu vaai la otitu irupen. Ipo na sonthama car vangi travels vechuruka. Pakka vandiya kidacha kandipa vanganum
@babutamizhan8659
@babutamizhan8659 2 года назад
Very tru statement .. Ex Lancer .. First love of all Men ( Car ).. Super Anna #TMF .. Ford Ikon review podunga one day.. Antha Silence Sound Vera Level. .. Ikon la fit pannalama same sound !!! Suggestions pls
@lancer_club_tamil2002
@lancer_club_tamil2002 Год назад
🤍♥
@lovelyviews6951
@lovelyviews6951 2 года назад
Waiting to saw my dad's story 🤗😻🤗💯
@sivakumar-ol1ee
@sivakumar-ol1ee Год назад
7-7-2007 என் பொன்னு பிறந்த நாள் பிரதர்
@ravishankart6659
@ravishankart6659 2 года назад
Hello boss Ravi from Salem keep on rocking ....u r big inspiration 😍🔥🔥🔥
@vasudevand6540
@vasudevand6540 2 года назад
Very realistic and embracing video
@SelvaKumar-mf3jp
@SelvaKumar-mf3jp 2 года назад
Wonderful day..my Dear Mohan Don my dream car don
@ashokmerch2449
@ashokmerch2449 2 года назад
My one of the favorite car 1 & only LANCER.
@nikhila8343
@nikhila8343 Год назад
Naan 2k kid bro,, 2007 vivic apro Lancer mele rombo craze🔥
@kamaalvlogs1635
@kamaalvlogs1635 2 года назад
Kandippa oru verithaan sir
@kishorekishore8089
@kishorekishore8089 2 года назад
Anna neenga channel aramichi 1 year ago all the best
@jackdeepak1607
@jackdeepak1607 2 года назад
We r waiting 🥰
@lokeshrajan5145
@lokeshrajan5145 Год назад
Tirupur mohan = yadharthaamana nalla manidhar
@timepass4375
@timepass4375 2 года назад
Waiting Anna.....
@kamaleshkutty1227
@kamaleshkutty1227 2 года назад
Thala super 💥⚡⚡⚡🦋
@muthaiaha6168
@muthaiaha6168 Год назад
வணக்கம் அண்ணா உங்களது வீடியோக்கள் அனைத்தும் அருமை ...இங்கு அதிகப்படியான ஓட்டுனர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் ..அதில் ஒருவர் உங்களது வீடியோ பார்ப்பவர் ஆக கூட இருக்கலாம் ...அதை பூர்த்தி செய்யும் விதமாக வாரம் ஒரு முறையோ அல்லது உங்களது விருப்பத்திற்கு ஏற்ப ....ஒரு பதிவு போடுங்கள் அனைத்து ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ...ஒரு புது முயற்சியாக கூட இருக்கும் கொஞ்சம் யோசியுங்கள் அண்ணா ...பார்ப்பவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் 👍
@theeranganeshtheeranganesh6602
You doing today and I
@theeranganeshtheeranganesh6602
I am a kid
@dharmalingam162
@dharmalingam162 2 года назад
Valkkai valvatharke valka tmf Tamil makkal family
@thamburaj.sdavid7117
@thamburaj.sdavid7117 2 года назад
Arumai anna...ex lancer
@rajkumar-jz4mo
@rajkumar-jz4mo 2 года назад
10 மாதத்திற்கு பிறகு இந்த கதையை சொல்லியிருக்கிங்க நன்றி.. எளிமை
@sansaali9409
@sansaali9409 2 года назад
Arumai👍👍👍
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 2 года назад
Very interesting story Anna...!!!!
@deepeshgeetha4706
@deepeshgeetha4706 2 года назад
Mass ah iruku na sound
@ramrajg3014
@ramrajg3014 2 года назад
Vallthukall mams very nice 👌
@mohammedtharik2692
@mohammedtharik2692 2 года назад
Super nice speech Mohan anna
@simonjoe4467
@simonjoe4467 2 года назад
I have seen this car those pics n even that silver car lancer 😍😍😍
@rtrgunartrguna9187
@rtrgunartrguna9187 2 года назад
Very nice Anna.... TMF 🥰
@dhanushkokila7885
@dhanushkokila7885 2 года назад
I am waiting
@Blackys_Life
@Blackys_Life Год назад
I like your work sir..
@aravindhankothandaraman4365
@aravindhankothandaraman4365 2 года назад
Anna super Anna am also one car and car drugher Anna na nama swift ready kandipa varuven Anna unakita
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 2 года назад
Vera Mari vera mari ❤️
@SHtrending
@SHtrending 2 года назад
Super thalaiva
@timepassedits269
@timepassedits269 2 года назад
Sound vera level Don
@jayagopalranganathan2820
@jayagopalranganathan2820 2 года назад
Mohan Sir., Lancer silencer sound Turbo sound super sir.,
@mrcveditz6286
@mrcveditz6286 Год назад
Intha car enga v2kku pakkathula tha irukku
@kmsbarkath9239
@kmsbarkath9239 2 года назад
Anna mohan anna luv u na oru doubt Indica Vista car vangunena 2ns la silencer la irundu overa poga varuthu na adha neenga ready pannuveengala
@sriramsundar3535
@sriramsundar3535 2 года назад
Checkout Horsepower cartel.He has one of completely built Evo's India.
@gkfuntime7
@gkfuntime7 2 года назад
😎😎😎 super super super 💕 TMF 💐💐💐
@joshuvasanjay4917
@joshuvasanjay4917 Год назад
Super sound Anna
@chandransekaran1195
@chandransekaran1195 7 месяцев назад
mohan sir how are you.loving lancer.
@kk.uppiliraajanrajesh8164
@kk.uppiliraajanrajesh8164 2 года назад
07.07.1993...என் முதல்.... TVS 50... வாங்கினேன்..... அந்த வகையில் ஒரு ஒற்றுமை ... நமக்குள் ... சார்..
@djgamers1786
@djgamers1786 Год назад
My favorite car lancer design
@aaronjosh99
@aaronjosh99 Год назад
Sir ungala nerla pathu cars apthi nerya pesunum pola erukku..
@discosweet9665
@discosweet9665 2 года назад
Rapheal war aircraft..super na 🔥
@s.p.arulvignesh899
@s.p.arulvignesh899 2 года назад
Super story
@ashwinscooby5206
@ashwinscooby5206 2 года назад
Enaku Anna...Lancer road la pona kannuku ettuna varaikum pathutaee irupan
@sasincreations6554
@sasincreations6554 2 года назад
Super Anna
@srinivash8825
@srinivash8825 2 года назад
Honda civic 2010 model review panunga mohan anna 🏎️🏎️🏎️🏎️
@ramrajg3014
@ramrajg3014 2 года назад
Super mams and sister ❤️
@dhananjeyan3222
@dhananjeyan3222 2 года назад
Silencer vera maari
@aswinvlogs3102
@aswinvlogs3102 2 года назад
(TMF) Don sound mass✨✨
@mohammedthanseem1810
@mohammedthanseem1810 2 года назад
Waiting for part twoooooo
@vs1627
@vs1627 Год назад
Sir today I ve seen one 2008 model lancer ...I want to buy this ...shall I go for this please advise ...thanking you
@dineshbabu2342
@dineshbabu2342 Год назад
Super
@Krish-wd6sw
@Krish-wd6sw 2 года назад
டக்கர் டக்கர் னா நீங்க செம்ம செம்ம.....
@ganeshrajaganeshraja3348
@ganeshrajaganeshraja3348 2 года назад
Sound vera level 🔥🔥🔥💫
@lancer_club_tamil2002
@lancer_club_tamil2002 Год назад
🤍♥
@muthu8375
@muthu8375 2 года назад
Sound 👍 anna❤️
@aravindd5877
@aravindd5877 2 года назад
Love from palladam 💖
@electricalvlog7914
@electricalvlog7914 2 года назад
Sound perfect
@baraththehimalayanguy7809
@baraththehimalayanguy7809 Год назад
I love Lancer Anna
@soundscheck5194
@soundscheck5194 2 года назад
My favourite car still now, first car lancer vanganom nu ennum car vangala. From canada, edachu canada la used lancer erudha sollunga bro?
@pras6404
@pras6404 2 года назад
sir backla fiat punto iruku atha pathi oru video podunga sir neriaya perku fiat pathi teriyathu
@sridharanramesh96
@sridharanramesh96 2 года назад
Love you Mohan anna
Далее
This is BUSINESS🔥🔥
12:52
Просмотров 376 тыс.
Документы для озокомления😂
00:24
Каха заблудился в горах
00:57
Просмотров 5 млн
Lancer Roast 🚗🚘 | Iyanthira Paravai
5:54
Просмотров 126 тыс.
РЕЗКА РЕЗИНЫ ДЛЯ ШИН
0:40
Просмотров 7 млн