Тёмный

இது ஒரு குட்டி தமிழ் நாடு | Colombo Pongal Shopping | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 614 тыс.
Просмотров 143 тыс.
50% 1

#SrilankanVlogs #RjChandruVlogs #bhogi
Hey everyone! We wish you a very warm and blessed Pongal! We did a Pongal shopping in Colombo, in a place called small Tamil Nadu, predominated by the Tamil-speaking population.
We'll take you to the market and explore the new available things. You can also get a glimpse of how people are gearing up for Pongal in Colombo.
We are excited to celebrate Pongal in our new house. Watch our latest festival shopping in this video.
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

13 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 405   
@appukathu5124
@appukathu5124 Год назад
சந்துரு மேனகாவின் புது வீட்டு முதல்பொங்கலுக்க வாழ்த்துக்கள்.
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c Год назад
இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள்🎂 🎄🌾🌴💘௭ன் ஈழத் தமிழ் உறவுகளுக்கு நான் தமிழ்நாட்டிலிருந்து தமிழன் 🌾
@sathamag2897
@sathamag2897 Год назад
இந்த காணொளி மூலம் காணும் என் இதயத்தில் குடியிருக்கும் என் இனிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@raajeshnarayanan
@raajeshnarayanan Год назад
வீடியோவை காணும் அனைவருக்கும் சந்துரு மேனகா சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@Yennampolvaazkai
@Yennampolvaazkai Год назад
குட்டிப்பாப்பா வரப்போகுதே....😂😂😂
@kannadurai4511
@kannadurai4511 Год назад
இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள்🎂 🎄🌾🌴💘௭ன் ஈழத் தமிழ் உறவுகளுக்கு நான் தமிழ்நாட்டிலிருந்து தமிழன் k annadurai delhi
@aroorans2450
@aroorans2450 Год назад
மேனகா முகத்தில் ஏதோ புது மலர்ச்சி...ஒருவேளை நல்ல செய்தியோ
@rajeswaris9126
@rajeswaris9126 Год назад
சர்க்கரை பொங்கலை சந்துருக்கு தான் இட்டு மென்மையான மேனகாவே மேகம் போல் உன் பேச்சை மழையென பொழிந்திட வாழ்த்துகின்றேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் உங்கள் குடும்பத்துக்கு
@srinit6071
@srinit6071 Год назад
Nice to see people are living peacefully in Sri Lanka and celebrating Pongal happily. Wish you all a very happy Pongal🙏
@rekanvlogs9172
@rekanvlogs9172 Год назад
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் ❤
@kandasamy7524
@kandasamy7524 Год назад
நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் வாழ்க பல்லாண்டு.
@venkatkumar9173
@venkatkumar9173 Год назад
கொழும்பு தெருக்களைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது .எங்கள் தமிழ் மக்களை திருவிழாக்களுக்கு வாங்குவதற்காக தெருக்களில் பார்ப்பதில் மகிழ்ச்சி
@sivakumarr2593
@sivakumarr2593 Год назад
அன்பு மகளுக்கும் மருமகனுக்கும் பேரனுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக.
@ajmeerpettai3650
@ajmeerpettai3650 Год назад
விலையை கேட்டால் தலை சுற்றுகிறது வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@msenthilkumar3316
@msenthilkumar3316 Год назад
அனைவருக்கும் பொங்கள் வாழ்த்துகள்...🎉🎊
@krisgray1957
@krisgray1957 Год назад
பொங்கல்
@thakshikathakshayan9030
@thakshikathakshayan9030 Год назад
மேனகாவின் யதார்த்தமான பேச்சுத்தான்💗👌
@kkssraja1554
@kkssraja1554 Год назад
இங்கு தமிழ்நாட்டில் "தூத்துக்குடி" மாவட்டம் எங்கள் ஊர் "எப்போதும்வென்றான்" னில் நேற்று மஞ்சகொலை 25ரூபாய் கரும்பு 35ரூ 40ரூ 50ரூ., ஒரு கட்டு 15கரும்பு 400ரூ 450 ரூ 500ரூ ஒரு கட்டு 15கரும்பு நீங்கள் வாங்கிய கரும்பின் 3மடங்கு நீளம் இருக்கும்.
@ravichandran2589
@ravichandran2589 Год назад
*"அப்படினா 800SLR ÷ 4.50 INR = 178 - 60 = கிட்டத்தட்ட 118 அதிகம் இதற்கு இன்னும் சேர்த்து நான்கு கரும்பு🌴🌴🌴🌴 வாங்கலாம்"...* 😀😀😃 *"அது மட்டும் இல்ல அவங்க வாங்கிய கரும்புகள்🌴🌴 "ஒன்னரை அடி" உயரம் கூட கிடையாது...இங்கு தமிழ்நாட்டில் "ஆறடி உயரம்" உள்ள இரண்டு கரும்புகள் 60 மட்டுமே. ஒரு கரும்பு விலை 30 ரூபாய் சராசரியாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் இதே நிலவரம்தான்".* *("இலங்கையில் ஒன்னரை அடி உயரமுள்ள இரண்டு கரும்பு🌴🌴 இலங்கை பணத்தில் 800 ரூபாய் அப்படி என்றால் இந்திய பணத்தில் மதிப்புக்கு மாற்று விகிதம்800 ÷ 4.50 = 178 ரூபாய் இந்திய பணத்தில் வருகிறது. அப்பொழுது "இந்தியாவில் சராசரி ஆறடி உயரம் கொண்ட கரும்பு" இரண்டு கரும்பு🌴🌴 60 ரூபாய் எனில் 178-60=118 மீதி 118 ரூபாய் வருகிறது அல்லவா இதில் இன்னும் சேர்த்து நான்கு🌴🌴🌴🌴 கரும்பு இந்தியாவில் வாங்கலாம்".)* *"இந்தியாவில் நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள்...!? நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன் ஒரு டீயின்☕ விலை பத்து ரூபாய். (இலங்கையில் ஒரு டீயின்☕ விலை 200 ரூபாய்இலங்கை பணத்திற்கு) இந்தியாவை விட 20மடங்கு அதிகம்"...* *("இந்தியாவில் "டீ" ☕10 INR × 4.50 = இலங்கையின் மதிப்பிற்கு 45 ரூபா "டீ" தானே இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 20 மடங்கு அதிகம் ஒரு டீயின் விலை 200 இலங்கை பணத்திற்கு")* *"இலங்கையில்...பார்க்க போனால் 45 ரூபாய் மட்டும் தானே இருக்க வேண்டும் "டீ". ஏன்!? 200 ரூபாய் இருக்கிறது...என்றால் இலங்கை நாட்டில் பால்🥛 உற்பத்தி🐄 மருந்து கூட கிடையாது...நியூசிலாந்தில் இருந்து "ஆங்கர் பால்மா🥫 டப்பாவை" இறக்குமதி செய்துதான் பெரியவர்களும் குழந்தைகளும் ஏன் "டீ"கடை முதற்கொண்டு இலங்கை மக்களுக்கு "டீ". அதனாலேயே 20 மடங்கு இந்தியாவை விட விலை அதிகம் இலங்கையில் "டீ"☕யின் விலை".* *"இந்தியாவில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 360 ரூபாய். இலங்கையில் இலங்கை பணத்திற்கு ரூபாய் 8000 ஒரு கிலோ மஞ்சள் தூள்".* *"இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு "மஞ்சள் தூள்" இறக்குமதி. உள்நாட்டில் மஞ்சள் விவசாயம் (உற்பத்தி) கிடையாது. மஞ்சள் அரவை ஆலையும் கிடையாது".* *("அப்ப எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்...8000 இலங்கை பணம் ÷ இந்திய பணத்தில் ஒரு ஒரு கிலோ மஞ்சள் தூள் 360 = 22.22 சராசரியாக ஒரு கிலோ ,"மஞ்சள் தூள்" இந்திய மதிப்பை விட இலங்கையில் 22 மடங்கு அதிகம்".)*
@srk8360
@srk8360 Год назад
வணக்கம் 🙏 சந்துரு மேனகா & குட்டிப்பையன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🪔🪔🪔🪔🪔🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன். நன்றி 💞😀😀
@ALEXA-ky9qe
@ALEXA-ky9qe Год назад
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 Год назад
பொங்கலோ பொங்கல் 🍚 தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤️♥️💜💙
@msenthilkumar3316
@msenthilkumar3316 Год назад
தமிழ்நாட்டில் இரண்டு கரும்பு ஆறுபது ரூபாய் தான், இலங்கையில் எட்டு நூறு ரூபாய் என்று கேட்டால்...😲
@ravichandran2589
@ravichandran2589 Год назад
"நானே இதனை சொல்லலாம் பார்த்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள்...தற்பொழுது தான் இரண்டு ஜோடி கரும்புகளை மொத்தம் நான்கு கரும்புகள் தற்பொழுது தான் வீட்டுக்கு...வாங்கி வந்தேன். மொத்தம் நான்கு கரும்புகளுக்கு 120 ரூபாய் அப்ப ஒரு கரும்பு 30 ரூபாய்"....
@aadil_1998
@aadil_1998 Год назад
Avanga Sri Lankan amount la solraanga Indian currency one rupee Sri Lankan currency la 4.50 rupees.. So Inga rendu karumbu 60 rupees na ... 60 INR = 270 SLR But convert pannalum anga amount adhigam dhan
@ravichandran2589
@ravichandran2589 Год назад
@@aadil_1998 *"அப்படினா 800SLR ÷ 4.50 INR = 178 - 60 = கிட்டத்தட்ட 118 அதிகம் இதற்கு இன்னும் சேர்த்து நான்கு கரும்பு🌴🌴🌴🌴 வாங்கலாம்"...* 😀😀😃 *"அது மட்டும் இல்ல அவங்க வாங்கிய கரும்புகள்🌴🌴 "ஒன்னரை அடி" உயரம் கூட கிடையாது...இங்கு தமிழ்நாட்டில் "ஆறடி உயரம்" உள்ள இரண்டு கரும்புகள் 60 மட்டுமே. ஒரு கரும்பு விலை 30 ரூபாய் சராசரியாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் இதே நிலவரம்தான்".* *("இலங்கையில் ஒன்னரை அடி உயரமுள்ள இரண்டு கரும்பு🌴🌴 இலங்கை பணத்தில் 800 ரூபாய் அப்படி என்றால் இந்திய பணத்தில் மதிப்புக்கு மாற்று விகிதம்800 ÷ 4.50 = 178 ரூபாய் இந்திய பணத்தில் வருகிறது. அப்பொழுது "இந்தியாவில் சராசரி ஆறடி உயரம் கொண்ட கரும்பு" இரண்டு கரும்பு🌴🌴 60 ரூபாய் எனில் 178-60=118 மீதி 118 ரூபாய் வருகிறது அல்லவா இதில் இன்னும் சேர்த்து நான்கு🌴🌴🌴🌴 கரும்பு இந்தியாவில் வாங்கலாம்".)* *"இந்தியாவில் நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள்...!? நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன் ஒரு டீயின்☕ விலை பத்து ரூபாய். (இலங்கையில் ஒரு டீயின்☕ விலை 200 ரூபாய்இலங்கை பணத்திற்கு) இந்தியாவை விட 20மடங்கு அதிகம்"...* *("இந்தியாவில் "டீ" ☕10 INR × 4.50 = இலங்கையின் மதிப்பிற்கு 45 ரூபா "டீ" தானே இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 20 மடங்கு அதிகம் ஒரு டீயின் விலை 200 இலங்கை பணத்திற்கு")* *"இலங்கையில்...பார்க்க போனால் 45 ரூபாய் மட்டும் தானே இருக்க வேண்டும் "டீ". ஏன்!? 200 ரூபாய் இருக்கிறது...என்றால் இலங்கை நாட்டில் பால்🥛 உற்பத்தி🐄 மருந்து கூட கிடையாது...நியூசிலாந்தில் இருந்து "ஆங்கர் பால்மா🥫 டப்பாவை" இறக்குமதி செய்துதான் பெரியவர்களும் குழந்தைகளும் ஏன் "டீ"கடை முதற்கொண்டு இலங்கை மக்களுக்கு "டீ". அதனாலேயே 20 மடங்கு இந்தியாவை விட விலை அதிகம் இலங்கையில் "டீ"☕யின் விலை".* *"இந்தியாவில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 360 ரூபாய். இலங்கையில் இலங்கை பணத்திற்கு ரூபாய் 8000 ஒரு கிலோ மஞ்சள் தூள்".* *"இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு "மஞ்சள் தூள்" இறக்குமதி. உள்நாட்டில் மஞ்சள் விவசாயம் (உற்பத்தி) கிடையாது. மஞ்சள் அரவை ஆலையும் கிடையாது".* *("அப்ப எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்...8000 இலங்கை பணம் ÷ இந்திய பணத்தில் ஒரு ஒரு கிலோ மஞ்சள் தூள் 360 = 22.22 சராசரியாக ஒரு கிலோ ,"மஞ்சள் தூள்" இந்திய மதிப்பை விட இலங்கையில் 22 மடங்கு அதிகம்".)*
@ravichandran2589
@ravichandran2589 Год назад
@@aadil_1998 *"எதை எடுத்தாலும் இலங்கையில் 20 மடங்கு விலை இந்தியாவைவ விட. இன்றைய விலை இந்தியா தமிழ்நாட்டில் தக்காளி🍅 40 ரூபாய்க்கு கிலோ என்றால் இலங்கையில் 800 முதல் 1000 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி🍅 இருக்கும்".* *"சராசரியாக இலங்கையில் 800 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். ஒரு கிலோ தக்காளி🍅800 ÷ 4.52 (இந்திய பணத்திற்கும் இலங்கைப் பணத்திற்கும் உண்டான வித்தியாசம்21/01/2023 Saturday today INR srilankan currency converter) = அப்போ இலங்கையில் ஒரு கிலோ தக்காளி🍅 விலை 177 ரூபாய்" "நம்ப இந்திய காசுக்கு".* *"இலங்கையில் பெரிய வெங்காயம்🌰🌰🌰🌰🌰 850 ரூபாய் நீங்கள் சொல்வதைப் போலவே 4.52 (Four rupees 52 paise) வகுத்து பாருங்கள் ஏனெனில் இந்திய பண மதிப்பிற்கும் இலங்கை பண மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை இந்தியாவில் இன்றைய பெரிய வெங்காயத்தின் விலை அதுவும் தமிழ்நாட்டில் எவ்வளவு உள்ளது என்று உங்களுக்கு தெரியாத ஒன்றும் இல்லை...இன்றைய (21/01/2023 சனிக்கிழமை) பெரிய வெங்காயத்தின்🌰 விலை கிலோ 30 ரூபாய் தமிழ்நாட்டில் சராசரியாக... 850ரூபாய் ஒரு கிலோ இலங்கையின் பெரிய வெங்காயத்தின் விலை ÷ 30 ரூபாய் ஒரு கிலோஇந்தியாவில் தமிழ்நாட்டின் பெரிய வெங்காயத்தின் விலை = 28.33 மடங்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள விலை வித்தியாசம் அவ்வளவு விலை வித்தியாசத்தில் இலங்கையில் 28 மடங்கு இன்று பெரிய வெங்காயம்🌰 விற்கிறது. யோசனை செய்து பாருங்கள் எப்படி!? குடும்பம் நடத்துவது எப்படி வாழ்க்கை ஓட்டுவது...!!?* *"சரியாக கணக்கிட்டுப் பார்த்தால் 850SLR÷30INR= இலங்கையில் தற்போது (21/01/2023 Saturday today INR srilankan currency converter ) ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின்🌰🌰🌰 விலை இந்திய மதிப்பில் "188 ரூபாய்"* *"இலங்கை கொழும்பில் செட்டியார் தெருவில் உள்ள பலசரக்கு "மண்டியிலிருந்து" தினம் தினம் எனக்கு "அப்டேட்" ஆகி கொண்டிருக்கிறது (WhatsApp, Facebook, telegram, mail )இலங்கை விலை இவை இலங்கையில் உள்ள இலங்கை குடிமக்களாகட்டும் இலங்கை பிரஜை ஆகட்டும் மறுக்க இயலாது"...* 🤚 *"அதெல்லாம் அந்த காலம் "கடிதாசி✉️, தந்தி📠 போட்டு தெரிந்து கொள்வது"....* 😀😃😄 *"புருஷன், பொண்டாட்டி ஆண், பெண் இரண்டு குழந்தைகள் நான்கு நபர் கொண்ட குடும்பமே தினம் ஒரு தக்காளி🍅 ஒரு வெங்காயம்🌰 வாங்கி ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சம் முகர்ந்து பார்த்துவிட்டு திரும்பவும் எடுத்து வைத்து விட வேண்டியது தான்".* *"இதையெல்லாம் இலங்கை மக்கள் யாருமே வெளியில் சொல்வது கிடையாது நீங்களே ஆன்லைனில் போய் சரி பார்த்துக் கொள்ளுங்கள்"...*
@ganesanganesan8065
@ganesanganesan8065 Год назад
உழைத்த உழவனுக்கும் களைத்த கால்நடைகளுக்கும் கொதித்த கதிரவனுக்கும் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கும் பொங்கல் திருநாள் இது. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அன்புடன் இரா கணேசன் தவாக🙏🙏🙏
@anuradhagopalan3208
@anuradhagopalan3208 Год назад
Happy Pongal dear Chandru and Menaka and your child 💐💐
@RifniMohamed
@RifniMohamed Год назад
Happy thai pongal nal valthukal chandru uncle & menaka aunty family god bless u.
@badruduja3202
@badruduja3202 Год назад
பொங்கல் கொள்முதல் அருமை கடந்த வருடம் ஊரில் பொங்கல் பொங்கி அமோகமாக கொண்டாடியது பெரும் மகிழ்ச்சி இவ்வருடம் புதிய வீட்டில் பொங்கல் பொங்கி கொண்டாடுவது மிக மகிழ்ச்சி அத்துடன் சந்ரு மேனகா குடும்பத்தினர்களுக்கும் நேயர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல் ! !
@janaj573
@janaj573 Год назад
Thanks guys.. happy to see things costs back home. Antha Red t-shirt thambi nithiriai kadaisila 🤣.. Thai thiru naal vaalthukkal 🌾🌞
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Год назад
பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் பேச்சும் சிரிப்பும் இனிமை. கொழும்பில் பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சி
@krpdasan
@krpdasan Год назад
Thank you so much for showing us Sri Lanka so beautifully on this Pongal festival through the video and once again Happy Pongal.
@thanikachalamrajaram6636
@thanikachalamrajaram6636 Год назад
I wish you a Happy Pongal to Mr Chandru, Mrs Menaka and Master Mithun. I love Sri Lanka.
@rakinikarna9183
@rakinikarna9183 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....அண்ணா அக்கா....😘
@prabakaranraju5618
@prabakaranraju5618 Год назад
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
@babygirlsangels
@babygirlsangels Год назад
Iniya Pongal Vaalthukkal to Anna & Akka 🙂👋👍🌺🇱🇰🇱🇰🎋🎋🌾🌾🌞🌞
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Год назад
விலையை கேட்டால் தலை சுற்றுகிறது,🤣😘😂😇😇😇🇮🇳🇮🇳🇮🇳
@dondonerdon2787
@dondonerdon2787 Год назад
Multiple indian price into 5 and compaire the price.
@ravichandran2589
@ravichandran2589 Год назад
@@dondonerdon2787 *India compar "10 times 20 times comparison to Sri Lanka rate".*
@Arjunenk
@Arjunenk Год назад
S bro
@s.t.kabilan
@s.t.kabilan Год назад
3:00 bro 10 indian rupeesla 20 rupees thaan varum athavathu 1=2 indian rupees only ilankaiyarukku thaan antha vilai athirchiyaaka irukkum
@sathumithansarasutha9361
@sathumithansarasutha9361 Год назад
Indiala 2 parata 40 indian rs (200 srilankan rupees) but here 2 parata 100 srilanka rs only
@sujaishree5538
@sujaishree5538 Год назад
Hai chandru So happy to see you and menaka back on screen. Happy pongal to both if you and special blessings to mithun. Have a blessed pongal and stay safe. The price of the manjal is too high. Yes the sugar cane price is also very costly . But we don't stop our celebration. Happy pongal 👏👏
@rainbo7828
@rainbo7828 Год назад
சந்துரு மேனகா இருவருக்கும், இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
@ViswanathanK-ll9gv
@ViswanathanK-ll9gv Год назад
எங்கள் ஊரில் ( மதுரை) ஒரு முழு கரும்பு ரூ 24 மட்டும் தான்
@elilvannannadesan6739
@elilvannannadesan6739 Год назад
இதுதான் கொழும்பு! ஒரு கறிவேப்பிலைகூட காசுதான். மாவிலை காசுக்கு விற்பது இப்போதுதான் பார்த்தேன். எந்த ஊர் என்றாலும், அது நம்மூரைப் போல வருமா.....
@pandiyarajan8110
@pandiyarajan8110 Год назад
எனது அன்பு மகன் மகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துங்கள்.
@karthikeyankpy1345
@karthikeyankpy1345 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மிகவும் அழகான வீடியோ சூப்பர் அண்ணா 🥰🥰🥰👌👌👌
@salilnn5662
@salilnn5662 Год назад
Pongal Nal Vaazhthukkal .🙏❤🙏😍
@venkatrajan1233
@venkatrajan1233 Год назад
Happy Pongal to Chandru and Menaka
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Год назад
Hai Chandru Happy pongal super Video Thank you 🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌹❤️
@user-bz9td8gq1r
@user-bz9td8gq1r Год назад
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்... சந்துரு,மேனகா விற்கு பொங்கல் வாழ்த்துக்கள்..
@rengarajanarumugam6527
@rengarajanarumugam6527 Год назад
Very interesting to see Pongal celebrations and purchase in Srilankan capital … you make us to feel as if we are in the streets of TN ..,
@sulthansulthan6179
@sulthansulthan6179 Год назад
சூப்பர் ரொம்ப அழகாக உள்ளது பொங்கல் பொருள்கள் எல்லாம் சூப்பர் அனைவருக்கும் இனிய தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.உங்கள் புரோகராம் சூப்பர் வாழ்த்துக்கள்.
@haneebahaneeba6543
@haneebahaneeba6543 Год назад
தமிழ் வாழ்க மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் தமிழ் பெருமிதம் 😍👌
@nuraishah1184
@nuraishah1184 Год назад
So pleasing to see you both purchasing the necessary items to celebrate Ponggal, instead of being at loggerheads as in your videos. Another pleasing sight is the Sri Lankans peacefully purchasing things. Only when we live in urban areas, we realise all the items have price tags, which we, how casually, had taken for granted when we easily got them free, from our backyards, in rural areas. Well that's the pros and cons of urban living. All the best to a very lovable couple Chandru and Menaka. Wishing you both and family A Very Joyful Ponggal with good health, longevity, affluence peace and lasting happiness. God bless. With lots of love.😍💕💕💕🌹🌹🌹🌹🌹🙏
@Alavaikalaikaran
@Alavaikalaikaran Год назад
சிறப்பு ❤ இனிய தைத் திருநாள் வாழ்த்துகள் 🙏
@mathysiva1425
@mathysiva1425 Год назад
I enjoyed watching, very interesting country. Our family left our country 1988 and came to Canada. I had Pongal experience with my family there but I didn’t do shopping there because my parents did that time. Here we do Pongal in the kitchen
@osro3313
@osro3313 Год назад
சிஸ்டர் மேனகா எதார்த்தமான பேச்சு நடிப்பு மிக அருமை 👍🦋👌 பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Год назад
வணக்கம் சந்துரு🙏🏽ஐரோப்பாவிலும் இதே நிலவரம் தான் 4 மாதம் முன்னர் விலைவாசி உயர்வு பற்றித்தான் கதை கிறிஸ்மஸ் வந்ததோடு நோர்மலா போச்சு அதுபோலவே தமிழர் திருநாளோடு எல்லாம் சரியாகிவிட்டது
@parasuramankrishnan1106
@parasuramankrishnan1106 Год назад
எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
@amaliamali3694
@amaliamali3694 Год назад
Happy Pongal to you all Brother and Sister and to your family 🌾🌾🌿🌿🎉✨️
@kuttirajal6265
@kuttirajal6265 Год назад
பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் பொருட்களின் விலையை கேட்கும் போது தலை சுற்றுகிறது
@ramanathanravichandran5588
@ramanathanravichandran5588 Год назад
You both look charming couple. God bless you to celebrate umpteen Pongal festivals....
@thavamani499
@thavamani499 Год назад
Happy Ponggal brother Chandru sis Menaga.Thavamani Rajah Malaysia
@selvane9819
@selvane9819 Год назад
Our Best Wishes to this beautiful Couple on Thai Pongal. Our Blessings 🙌 🙏 too!!
@SenthilKumar-sh6ro
@SenthilKumar-sh6ro Год назад
Happy Pongal to both of you and people of Sri Lanka
@ushaprakasam6446
@ushaprakasam6446 Год назад
Happy pongal to you and your family.
@sundaresankasi7399
@sundaresankasi7399 Год назад
Happy pongal to,all related around the world !!! 🌹🌹🌹❤️❤️❤️❣️❣️❣️🙏🏻🙏🏻🙏🏻
@najmahnajimah8728
@najmahnajimah8728 Год назад
Happy pongal nal vazthukal anaivarukkum 🙏
@niraj7652
@niraj7652 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்😍
@ayshakareem8535
@ayshakareem8535 Год назад
இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
🌅☀️🌞இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌞☀️🌅
@treatyourtastebuds
@treatyourtastebuds Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤️❤️ அக்கா & அண்ணா..
@kavithajeyakumar5212
@kavithajeyakumar5212 Год назад
Happy pongal santhuru and menaka
@vggopivijey989
@vggopivijey989 Год назад
டெல்டா விவசாயி இடம் இருந்து வாழ்த்துகள் உங்களுக்கு பொங்கல் விழா அன்று
@balasubramaniang5553
@balasubramaniang5553 Год назад
தம்பதியர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.சென்னையில் ஒரு ஜோடி கரும்புகள் ரூ.80 மட்டுமே.
@ravichandran2589
@ravichandran2589 Год назад
*"அப்படினா 800SLR ÷ 4.50 INR = 178 - 60 = கிட்டத்தட்ட 118 அதிகம் இதற்கு இன்னும் சேர்த்து நான்கு கரும்பு🌴🌴🌴🌴 வாங்கலாம்"...* 😀😀😃 *"அது மட்டும் இல்ல அவங்க வாங்கிய கரும்புகள்🌴🌴 "ஒன்னரை அடி" உயரம் கூட கிடையாது...இங்கு தமிழ்நாட்டில் "ஆறடி உயரம்" உள்ள இரண்டு கரும்புகள் 60 மட்டுமே. ஒரு கரும்பு விலை 30 ரூபாய் சராசரியாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் இதே நிலவரம்தான்".* *("இலங்கையில் ஒன்னரை அடி உயரமுள்ள இரண்டு கரும்பு🌴🌴 இலங்கை பணத்தில் 800 ரூபாய் அப்படி என்றால் இந்திய பணத்தில் மதிப்புக்கு மாற்று விகிதம்800 ÷ 4.50 = 178 ரூபாய் இந்திய பணத்தில் வருகிறது. அப்பொழுது "இந்தியாவில் சராசரி ஆறடி உயரம் கொண்ட கரும்பு" இரண்டு கரும்பு🌴🌴 60 ரூபாய் எனில் 178-60=118 மீதி 118 ரூபாய் வருகிறது அல்லவா இதில் இன்னும் சேர்த்து நான்கு🌴🌴🌴🌴 கரும்பு இந்தியாவில் வாங்கலாம்".)* *"இந்தியாவில் நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள்...!? நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன் ஒரு டீயின்☕ விலை பத்து ரூபாய். (இலங்கையில் ஒரு டீயின்☕ விலை 200 ரூபாய்இலங்கை பணத்திற்கு) இந்தியாவை விட 20மடங்கு அதிகம்"...* *("இந்தியாவில் "டீ" ☕10 INR × 4.50 = இலங்கையின் மதிப்பிற்கு 45 ரூபா "டீ" தானே இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 20 மடங்கு அதிகம் ஒரு டீயின் விலை 200 இலங்கை பணத்திற்கு")* *"இலங்கையில்...பார்க்க போனால் 45 ரூபாய் மட்டும் தானே இருக்க வேண்டும் "டீ". ஏன்!? 200 ரூபாய் இருக்கிறது...என்றால் இலங்கை நாட்டில் பால்🥛 உற்பத்தி🐄 மருந்து கூட கிடையாது...நியூசிலாந்தில் இருந்து "ஆங்கர் பால்மா🥫 டப்பாவை" இறக்குமதி செய்துதான் பெரியவர்களும் குழந்தைகளும் ஏன் "டீ"கடை முதற்கொண்டு இலங்கை மக்களுக்கு "டீ". அதனாலேயே 20 மடங்கு இந்தியாவை விட விலை அதிகம் இலங்கையில் "டீ"☕யின் விலை".* *"இந்தியாவில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 360 ரூபாய். இலங்கையில் இலங்கை பணத்திற்கு ரூபாய் 8000 ஒரு கிலோ மஞ்சள் தூள்".* *"இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு "மஞ்சள் தூள்" இறக்குமதி. உள்நாட்டில் மஞ்சள் விவசாயம் (உற்பத்தி) கிடையாது. மஞ்சள் அரவை ஆலையும் கிடையாது".* *("அப்ப எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்...8000 இலங்கை பணம் ÷ இந்திய பணத்தில் ஒரு ஒரு கிலோ மஞ்சள் தூள் 360 = 22.22 சராசரியாக ஒரு கிலோ ,"மஞ்சள் தூள்" இந்திய மதிப்பை விட இலங்கையில் 22 மடங்கு அதிகம்".)*
@balamuruganat3733
@balamuruganat3733 Год назад
சந்துரு, மேனகா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌹
@jayanthisaravanan1145
@jayanthisaravanan1145 Год назад
இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏🏽❤️🎉
@s.srinivas3115
@s.srinivas3115 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@rajakumarirajendran4309
@rajakumarirajendran4309 Год назад
Happy Pongal sister and bro ⭐⭐🌼♥️🙏
@sreelathacraftandcookingar9000
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்பமும் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழ ஆசிர்வாதம் செய்கிறேன்🙌 💐
@vijayikalakala5080
@vijayikalakala5080 Год назад
வணக்கம்... இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.🌾🌾🌾
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 Год назад
தங்களின் சிரிப்பே சிறப்பு
@janagith981
@janagith981 Год назад
New arrival polaye.. Congrats guys
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Год назад
மேனகா ,சந்துரு நான் பொங்கல் shopping கானொலி இன்று தான் பார்த்தேன். 1978 ல் தான் பொங்கல் எனது யாழ்ப்பாண வீட்டில் கொண்டாடினோம் . எனது வீட்டில் கரும்பு, மஞ்சள் எல்லாம் பயிர் இட்டு , எல்லாம் வீட்டில் இருந்து தான் எடுப்போம். குருத்தோலை தோரணம் வீட்டில் முதல் நாள் கட்டி வைப்போம் , பழைய ஞாபகங்கள் ,அம்மா அப்பா ஆச்சி சதோரங்களுடன் கொண்டாடிய பொங்கல் . லண்டனில் gas அடுப்பில் தான் பொங்கலாம் , வெளியே குளிர் . உங்களது கானொலிக்கு ந்ன்றி .🙏🙏🙏👍🌾🌾Usha London
@vasandharavmuthusamy2578
@vasandharavmuthusamy2578 Год назад
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 Год назад
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சந்துரு மேனகா
@prabhusrinivasan676
@prabhusrinivasan676 Год назад
பொங்கல் வாழ்த்துகள் அண்ணாச்சி
@vgovindaraj8434
@vgovindaraj8434 Год назад
Brother and sister wish you Happy Pongal 💕💐
@SriDanisha
@SriDanisha Год назад
Advance pongal valthugal
@franglineds2440
@franglineds2440 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 Год назад
600 ரூபாயா?கரும்பு ,அய்யோ ,தலை சுத்துதே எனி வே ஹாப்பி பொங்கல் 👍
@ravichandran2589
@ravichandran2589 Год назад
*"அப்படினா 800SLR ÷ 4.50 INR = 178 - 60 = கிட்டத்தட்ட 118 அதிகம் இதற்கு இன்னும் சேர்த்து நான்கு கரும்பு🌴🌴🌴🌴 வாங்கலாம்"...* 😀😀😃 *"அது மட்டும் இல்ல அவங்க வாங்கிய கரும்புகள்🌴🌴 "ஒன்னரை அடி" உயரம் கூட கிடையாது...இங்கு தமிழ்நாட்டில் "ஆறடி உயரம்" உள்ள இரண்டு கரும்புகள் 60 மட்டுமே. ஒரு கரும்பு விலை 30 ரூபாய் சராசரியாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் இதே நிலவரம்தான்".* *("இலங்கையில் ஒன்னரை அடி உயரமுள்ள இரண்டு கரும்பு🌴🌴 இலங்கை பணத்தில் 800 ரூபாய் அப்படி என்றால் இந்திய பணத்தில் மதிப்புக்கு மாற்று விகிதம்800 ÷ 4.50 = 178 ரூபாய் இந்திய பணத்தில் வருகிறது. அப்பொழுது "இந்தியாவில் சராசரி ஆறடி உயரம் கொண்ட கரும்பு" இரண்டு கரும்பு🌴🌴 60 ரூபாய் எனில் 178-60=118 மீதி 118 ரூபாய் வருகிறது அல்லவா இதில் இன்னும் சேர்த்து நான்கு🌴🌴🌴🌴 கரும்பு இந்தியாவில் வாங்கலாம்".)* *"இந்தியாவில் நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள்...!? நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன் ஒரு டீயின்☕ விலை பத்து ரூபாய். (இலங்கையில் ஒரு டீயின்☕ விலை 200 ரூபாய்இலங்கை பணத்திற்கு) இந்தியாவை விட 20மடங்கு அதிகம்"...* *("இந்தியாவில் "டீ" ☕10 INR × 4.50 = இலங்கையின் மதிப்பிற்கு 45 ரூபா "டீ" தானே இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 20 மடங்கு அதிகம் ஒரு டீயின் விலை 200 இலங்கை பணத்திற்கு")* *"இலங்கையில்...பார்க்க போனால் 45 ரூபாய் மட்டும் தானே இருக்க வேண்டும் "டீ". ஏன்!? 200 ரூபாய் இருக்கிறது...என்றால் இலங்கை நாட்டில் பால்🥛 உற்பத்தி🐄 மருந்து கூட கிடையாது...நியூசிலாந்தில் இருந்து "ஆங்கர் பால்மா🥫 டப்பாவை" இறக்குமதி செய்துதான் பெரியவர்களும் குழந்தைகளும் ஏன் "டீ"கடை முதற்கொண்டு இலங்கை மக்களுக்கு "டீ". அதனாலேயே 20 மடங்கு இந்தியாவை விட விலை அதிகம் இலங்கையில் "டீ"☕யின் விலை".* *"இந்தியாவில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 360 ரூபாய். இலங்கையில் இலங்கை பணத்திற்கு ரூபாய் 8000 ஒரு கிலோ மஞ்சள் தூள்".* *"இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு "மஞ்சள் தூள்" இறக்குமதி. உள்நாட்டில் மஞ்சள் விவசாயம் (உற்பத்தி) கிடையாது. மஞ்சள் அரவை ஆலையும் கிடையாது".* *("அப்ப எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்...8000 இலங்கை பணம் ÷ இந்திய பணத்தில் ஒரு ஒரு கிலோ மஞ்சள் தூள் 360 = 22.22 சராசரியாக ஒரு கிலோ ,"மஞ்சள் தூள்" இந்திய மதிப்பை விட இலங்கையில் 22 மடங்கு அதிகம்".)*
@kulanayagamrajaculeswara4131
தங்கை மேனகா குழந்தை பாக்கியமோ.... வாழ்த்துக்கள்.... பொங்கல் வாழ்த்துக்கள்....
@subramanian4321
@subramanian4321 Год назад
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்,உங்கள் இருவருக்கும்! சாதாரண நாட்களில் விலை என்னவாக இருக்கும்! தமிழ் நாட்டில் 20ரூ விற்ற கரும்பு இந்தப் பொங்கலுக்கு 40ரூ. விலை இங்கும் அதிகம்!
@antonyraj68
@antonyraj68 Год назад
தமிழ் நாட்டில் எனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் மார்கட் பகுதியில் 15 கரும்பின் விலை 150 ரூபாய் கொடுத்து நான் வாங்கினேன். ஆனால் கொழும்புவில் இரண்டு கரும்பின் விலை 800 ரூபாய் என்பது மிக மிக அதிகம் சந்துரு அண்ணா... இருந்தாலும் உங்கள் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா....
@ravichandran2589
@ravichandran2589 Год назад
*"அப்படினா 800SLR ÷ 4.50 INR = 178 - 60 = கிட்டத்தட்ட 118 அதிகம் இதற்கு இன்னும் சேர்த்து நான்கு கரும்பு🌴🌴🌴🌴 வாங்கலாம்"...* 😀😀😃 *"அது மட்டும் இல்ல அவங்க வாங்கிய கரும்புகள்🌴🌴 "ஒன்னரை அடி" உயரம் கூட கிடையாது...இங்கு தமிழ்நாட்டில் "ஆறடி உயரம்" உள்ள இரண்டு கரும்புகள் 60 மட்டுமே. ஒரு கரும்பு விலை 30 ரூபாய் சராசரியாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் இதே நிலவரம்தான்".* *("இலங்கையில் ஒன்னரை அடி உயரமுள்ள இரண்டு கரும்பு🌴🌴 இலங்கை பணத்தில் 800 ரூபாய் அப்படி என்றால் இந்திய பணத்தில் மதிப்புக்கு மாற்று விகிதம்800 ÷ 4.50 = 178 ரூபாய் இந்திய பணத்தில் வருகிறது. அப்பொழுது "இந்தியாவில் சராசரி ஆறடி உயரம் கொண்ட கரும்பு" இரண்டு கரும்பு🌴🌴 60 ரூபாய் எனில் 178-60=118 மீதி 118 ரூபாய் வருகிறது அல்லவா இதில் இன்னும் சேர்த்து நான்கு🌴🌴🌴🌴 கரும்பு இந்தியாவில் வாங்கலாம்".)* *"இந்தியாவில் நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள்...!? நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன் ஒரு டீயின்☕ விலை பத்து ரூபாய். (இலங்கையில் ஒரு டீயின்☕ விலை 200 ரூபாய்இலங்கை பணத்திற்கு) இந்தியாவை விட 20மடங்கு அதிகம்"...* *("இந்தியாவில் "டீ" ☕10 INR × 4.50 = இலங்கையின் மதிப்பிற்கு 45 ரூபா "டீ" தானே இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 20 மடங்கு அதிகம் ஒரு டீயின் விலை 200 இலங்கை பணத்திற்கு")* *"இலங்கையில்...பார்க்க போனால் 45 ரூபாய் மட்டும் தானே இருக்க வேண்டும் "டீ". ஏன்!? 200 ரூபாய் இருக்கிறது...என்றால் இலங்கை நாட்டில் பால்🥛 உற்பத்தி🐄 மருந்து கூட கிடையாது...நியூசிலாந்தில் இருந்து "ஆங்கர் பால்மா🥫 டப்பாவை" இறக்குமதி செய்துதான் பெரியவர்களும் குழந்தைகளும் ஏன் "டீ"கடை முதற்கொண்டு இலங்கை மக்களுக்கு "டீ". அதனாலேயே 20 மடங்கு இந்தியாவை விட விலை அதிகம் இலங்கையில் "டீ"☕யின் விலை".* *"இந்தியாவில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 360 ரூபாய். இலங்கையில் இலங்கை பணத்திற்கு ரூபாய் 8000 ஒரு கிலோ மஞ்சள் தூள்".* *"இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு "மஞ்சள் தூள்" இறக்குமதி. உள்நாட்டில் மஞ்சள் விவசாயம் (உற்பத்தி) கிடையாது. மஞ்சள் அரவை ஆலையும் கிடையாது".* *("அப்ப எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்...8000 இலங்கை பணம் ÷ இந்திய பணத்தில் ஒரு ஒரு கிலோ மஞ்சள் தூள் 360 = 22.22 சராசரியாக ஒரு கிலோ ,"மஞ்சள் தூள்" இந்திய மதிப்பை விட இலங்கையில் 22 மடங்கு அதிகம்".)*
@kvsudalaimuthu3542
@kvsudalaimuthu3542 Год назад
Ponkal valdhukkal sir
@karansrilankaampar7804
@karansrilankaampar7804 Год назад
௭௩்கட வீட்டில பொ௩்கலுக்கு தேவையான பொருட்கள் ௮வர்அவர் உரிலே கிடைக்கும்
@jkanthanshan5188
@jkanthanshan5188 Год назад
Happy pongal celebration wishes to you and everyone 🇲🇾❤️💞🌍🌏💙💖🎊
@rakkanmeri1587
@rakkanmeri1587 Год назад
Anna annie vanakkam nallama video super Happy Pongal Kuwait
@vellupillaibalakrishnan7012
பொங்கல் வாழ்த்துகள் நன்றி மீண்டும் வருக!
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@sattech4998
@sattech4998 Год назад
Iniya pongal valthukal 👍👍👍❤️❤️❤️
@shanmughumrk1407
@shanmughumrk1407 Год назад
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் 🌞🍛
@taya3615
@taya3615 Год назад
Happy pongal to all of you ,from my family
@kaladevis618
@kaladevis618 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌻🌻🌞🌞🌹🌹
@chinnasamychinna2227
@chinnasamychinna2227 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
@user-cb1wc4pc6j
@user-cb1wc4pc6j Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐
@prakashm9755
@prakashm9755 Год назад
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
Далее
Китайка Шрек поймал Зайца😂😆
00:20