Тёмный

இது Bikeகா? Scooterஆ || Bgauss D15 Pro || E-Wheeler || Arunai Sundar || 

e-wheeler
Подписаться 310 тыс.
Просмотров 132 тыс.
50% 1

This video is a review of Bgauss D15 PRO electric scooter. Km Range 120 plus per charge (ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 Km வரை போகும்)
For test drive and booking call @chennai : 8838559260 / 6374585635
Join my channel as a member:
/ @ewheeler
Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
#electricscooter #electricbike

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@ganeshkrishnamoorthy361
@ganeshkrishnamoorthy361 2 года назад
வெளிநாட்டு மின்சார வாகனமாக எது இருந்தாலும் அந்த வண்டி பழுது பார்க்கும் இடம் எங்கு உள்ளது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் எப்படி சரி செய்வார்கள் என்று அனைத்தையும் விசாரித்துக் கொண்டு வாங்கவும் ஏனென்றால் நான் வெளிநாட்டு வண்டிகளான கொமாக்கி வண்டியை வாங்கினேன் அந்த வண்டியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மும்பைக்கு அனுப்ப வேண்டும் ஹைதராபாத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார்கள் பின்னர் ஒவ்வொரு வழுது வரும் போதும் அதை சரி செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் முதல் இரண்டு மாதம் எடுத்துக் கொள்கிறார்கள் அந்த நேரத்தில் உங்கள் வண்டியை இயக்கவே முடியாது மற்றும் வண்டியில் உதிரி பாகங்கள் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டால் உதிரி பாகங்களாக கிடைக்காது ஒட்டுமொத்தமாக தான் வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அதன் விலை குறைந்தபட்சம் 30,000 என்று சொல்கிறார்கள் ஆகையால் இதையெல்லாம் அனைத்தையும் விசாரித்து விட்டு வாங்கவும் ஒவ்வொரு முறையும் பழுது பார்ப்பதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதால் அதில் உள்ள பேட்டரிகள் வீணாகிவிடும் பின்னர் பேட்டரி வீணாகிவிட்டது என்று சொல்லிவிடுவார்கள் அதனுடைய விலை குறைந்தபட்சம் 40 ஆயிரம் ரூபாய் மேல் இருக்கும் ஆகையால் அனைத்தையும் விசாரித்து விட்டு வாங்கவும் எந்த வண்டி வாங்கினாலும் ஏற்கனவே யாராவது அந்த வாகனத்தை வைத்திருப்பவர்களிடம் குறைந்தபட்சம் வாகனத்தை வாங்கி இரண்டு வருடத்திற்கு மே வைத்திருப்பவர்களை அதனுடைய சர்வீஸ் எப்படி உள்ளது என்று அனைத்தையும் விசாரித்து விட்டு வாங்கவும்
@sugumarraju5775
@sugumarraju5775 Год назад
அற்புதமான கையாள படவேண்டிய அறிவுரை..... ஆழம் தெரியாமல் நீரின் சுழல் அறியாமல் இறங்ககூடாது
@lenatyretools285
@lenatyretools285 Год назад
All EV spares available in Trichy Subscribe Lena Tyre Tools U Tube channel
@GospelEDGE
@GospelEDGE Год назад
this is totally india made (minus battery)
@Spksats6575
@Spksats6575 2 года назад
எல்லா வண்டியும் நல்லா இருக்குனு சொன்னா எத வாங்கிறது
@anandsantharaman3790
@anandsantharaman3790 2 года назад
East or West ather is the best
@damu2000
@damu2000 2 года назад
காசு பணம் துட்டு மணி மணி
@stenotamil2264
@stenotamil2264 2 года назад
Sir 1இலச்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள பெஸ்ட் இ-வண்டி சொல்லுங்க எது வாங்கலாம்???
@subramanianrks8893
@subramanianrks8893 Год назад
Flio Rs 95ooo
@ilangovanparamamatham6933
@ilangovanparamamatham6933 Год назад
ஹோரும் உரிமையாளர் தமிழில் விளக்கி இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்
@ewheeler
@ewheeler 2 года назад
Km Range 120 plus per charge (ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 Km வரை போகும்)
@magizhini8776
@magizhini8776 2 года назад
High speed la evlo range sir kudukum
@BalaMurugan-fl7vb
@BalaMurugan-fl7vb 2 года назад
எலக்ட்ரிக் கார்கள் கொஞ்சம் விளக்குங்கள் சார்
@yuvasankar1709
@yuvasankar1709 2 года назад
வேகம்
@gunasekaran4782
@gunasekaran4782 2 года назад
60
@balamachinist3201
@balamachinist3201 Год назад
But 1 year than Warranty
@haarrvingvraj5500
@haarrvingvraj5500 2 года назад
பண‌ம் வாங்கி எல்லாம் வண்டியும் விளம்பரம் செய்யதிங்கா சார்..
@A2Zee_Pocket_Movie_8k7G
@A2Zee_Pocket_Movie_8k7G 2 года назад
avaru test driving la solradhai kelunga..unmaiyai dhan solraaru arumai sundar. panam vaangura vanga ippudi ulladhai ullabadi solla maattaanga.
@haarrvingvraj5500
@haarrvingvraj5500 2 года назад
@@A2Zee_Pocket_Movie_8k7G ungelukku theriyuma avere pannam vangerara illeya ne?? 1.6+ lakh vandi, oru disc brake kude ille, pick up seriya ille, speedo quality ille. Ithe poi promote pandrare. Inthu laiya ungelakke therlaiya inthe bias review ne??
@kesavannice1681
@kesavannice1681 2 года назад
Second hand electric scooter video pannunga
@A2Zee_Pocket_Movie_8k7G
@A2Zee_Pocket_Movie_8k7G 2 года назад
26000 km dhan warranty period 3 years kulla drive panna mudiyum. adhukku mela ponaal warranty cover aagadhu. so per month 720km dhan drive panna mudiyum average ah... battery+motor replacement. warranty coverage 3 full years varanum na🤔
@sivakumar-fn5vf
@sivakumar-fn5vf Год назад
துரை தமிழ் சேனல்ல இங்கிலீஸ்லலாம் பேசுது.
@Habibulla.M
@Habibulla.M 2 года назад
For this price they should have given disc brakes on both wheels.
@masilmanisiddhapachetty263
@masilmanisiddhapachetty263 2 года назад
Tamil pasa thriyada
@praveenrevathi
@praveenrevathi 2 года назад
This vehicle is not in worth for this price
@sivakumar-fn5vf
@sivakumar-fn5vf Год назад
நல்லா பேசுனாரு ஆனா என்ன பேசுனாருதான் புரியல
@sureshkumarr981
@sureshkumarr981 2 года назад
கடயில யாரும் தமிழ் தெரிஞ்ச ஆள கூப்பிட்டு பேசவேண்டியதுதானே. பீரிட்டீஷ்காரன்கிட்ட பேசிகிட்டுயிருக்கியே
@fayaz4891
@fayaz4891 2 года назад
Suma 120 km bore 😴 350 km irdha all guys buy electric bike and scooty
@TechieVenkateshhTamil
@TechieVenkateshhTamil Год назад
FAQ: Does BGauss D15 need a license? Yes, it is required to have a driving license to drive BGauss D15. Source: bikedekho
@nagarajanm1985
@nagarajanm1985 2 года назад
Ev cycle review podunga sir.
@emptypocket3006
@emptypocket3006 2 года назад
கரண்ட் வண்டிக்கு பெயர் வைக்கும்போது எளிமையான ஆங்கில பெயர் வைத்தால் நன்று.. 🔥🔥🙏
@Venkat_KR
@Venkat_KR 2 года назад
Madurai E-Bike showroom video podunga Boss, Pls.
@murugesansankaran1425
@murugesansankaran1425 Год назад
50 to 60 km range Dk sector,so drum break is e nough. No need to disc break 👍
@ssivasmr
@ssivasmr 2 года назад
Still Li battery when most manufacturers going LFP???
@PremKumar-jz9ce
@PremKumar-jz9ce Год назад
Friends .don't ever think to buy water splash motor ......buy electric scooter in water proof only...suppose they telling it's a water proof motor....kindly tel the owner to update the water proof motor in bill.. if they not updating in bill means...they (cheating you) giving only water splash motor only.....if you buy water splash motor..you will face probelm in 3years...your mileage will decrease very soon ....so don't ever think to buy IP65 MOTORS......ALWAYS BUY IP67 MOTORS ONLY......
@BalasubramaniDesichetty
@BalasubramaniDesichetty 15 дней назад
Neenga super a dhan iruppeengo bro.since ulaippukku sambalam tharugirome allava.
@E-Power2023
@E-Power2023 Год назад
All Chinese import scooters...
@dharumanm6794
@dharumanm6794 2 года назад
Frade every elactric veicl saler, subsedy government provied but thay are incress amount 🤔
@velMurugan-fx4yp
@velMurugan-fx4yp Год назад
Iam using 7g pluto worst bike, march 2021 till now many issue comes again and pls don't trust the brand. Worst band and chennai sri enterprises is worst sales and service. Many customer facing problem. Pls verify many time before buy it's my humble request for all
@a.jdthdishantennasalesserv8380
@a.jdthdishantennasalesserv8380 8 месяцев назад
தமிழ் எங்கே போனதோ ? படித்தேன் என்ற தறுதலையிடம் சிக்கவில்லையோ.
@Lokesh-ej5uq
@Lokesh-ej5uq Год назад
தமிழ்ல சொல்லுப்பா
@pmk6146
@pmk6146 2 года назад
Very cheap plastic and poor battery backup Hero nyx
@pmk6146
@pmk6146 2 года назад
தரமற்ற பிரேக்கிங் சிஸ்டம்
@subramanianrks8893
@subramanianrks8893 Год назад
Bajaj m80 model
@PalaniP-on7kq
@PalaniP-on7kq Год назад
நல்ல சர்வீஸ் கொடுக்கும் லித்தியம் பெரோபாஸ்பட் பேட்டரி 72v போட்டு ரெடிபன்னா இன்னும் நல்லா சூப்பரா இருக்கும் இதை எதிர்பார்க்கிரோம்
@PalaniP-on7kq
@PalaniP-on7kq Год назад
Feroopaspat battery 72v
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 года назад
தமிழே.வரலயே🤣
@pativelu
@pativelu Год назад
Both the front & back indicator lights should be integrated within the handlebar & tail light segments respectively. They are so lean which can cause damage easily while parking in public.
@smartbala6611
@smartbala6611 2 года назад
Yen sir. Ethu tamil chennal tamil ah explain pannunga nu sollamattingala?
@shanmugamshanmugam1911
@shanmugamshanmugam1911 Год назад
உனக்கு என்ன ஜாலியா இருக்கிறாய் பணம் நிறைய கிடைக்குமோ
@anantharamanvaithiyanathan8014
@anantharamanvaithiyanathan8014 2 года назад
Too expensive I think
@dharumanm6794
@dharumanm6794 2 года назад
Too much coast
@arunk5307
@arunk5307 Год назад
vandi ottumpoth , appadi brake ellaam paakaathinke , veenidum.
@rajappasubramanian
@rajappasubramanian Год назад
Utter flop vehicle. Customers will have to buy it at their own risk.
@kuberanmech417
@kuberanmech417 2 года назад
Benling aura 1.9 laks 140km
@rajappasubramanian
@rajappasubramanian 2 года назад
Superb vehicle sir. It has fantastic battery management system as well.
@murugan.j601
@murugan.j601 2 года назад
தேவையற்ற கதைகள் நிறைய பேசுகிறீர்கள் அதை குறைக்கவும். சிகப்பு கலர் வண்டி ஓட்டிவிட்டு பச்சை கலர் வண்டி ஓட்டுகிறேன் என்கிறீர்கள் கலரில் என்ன வித்தியாசம் கண்டீர்கள்
@smartbala6611
@smartbala6611 2 года назад
Mokka bike. Inda rate ku etha evanum edukkamattan.
@vinodnaidu110
@vinodnaidu110 2 года назад
Too small two wheeler space should be for two people enough r little like acatvita with 150km
@RaviChandran-qn9pj
@RaviChandran-qn9pj Год назад
தமிழ் தெரிஞ்சவரை விளக்கம் சொல்லச்சொல்லுங்க விபரம் தெரிஞ்சுக்கற ஆசையே போயிடுது
@shanmugamshanmugam1911
@shanmugamshanmugam1911 Год назад
விளம்பரம் செய்ய பணம் தருவாரகளா அதனால் தான் எல்லா வண்டியும் நல்லா இருக்கு என்று சொல்லுகின்றார்கள்
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 2 года назад
அவர் ரொம்ப பீட்டர் விடுகிறார் பாமரத் தமிழனுக்கு எப்படி புரியும்
@nipunjoseph4616
@nipunjoseph4616 Год назад
Sir please do hill test with pillion
@dkkdece
@dkkdece Год назад
Can you make video on how many ev's are copy cat or Chinese based imported platform with Indian stickering. CHINA EV IS copying mobile type market capture
@jagirhussain7409
@jagirhussain7409 2 года назад
Battery NMC LFP (RECILE TIME)
@k.muthukumarankathamuthu8587
@k.muthukumarankathamuthu8587 2 года назад
Sir, you promoting,e bike, omega inverter , they useless fellow,no response from their side ,I have following more than 6 months to get price list and to became a dealer but still no one response, every time preparing price list saying, so don't promote like this person,in video they speaking like truth person but really no response person.
@rabeekb5225
@rabeekb5225 Год назад
நண்பா தமீழ் மட்டும் போசுங்கள்
@murugesanmurugan6060
@murugesanmurugan6060 2 года назад
தாங்கள் இன்னும் okhi90 பார்க்கவில்லையா ?
@asalveno
@asalveno 2 года назад
Yennoda electric bike ku circuit breaker venum 100A single pole(kabira mobility)
@ranjt-f2f
@ranjt-f2f Год назад
How to apply job for E vehicle 🚜 Engineer Pls make one detail video
@vijayaraghavan8743
@vijayaraghavan8743 2 года назад
Home tour podunga sir
@tingtingtiding4387
@tingtingtiding4387 2 года назад
அவர் வடக்கனுக்கா Sales ,பன்றாறு❓
@sudevpalaiyan1982
@sudevpalaiyan1982 Год назад
பான்பராக் வாயன்.
@murugesanmurugan6060
@murugesanmurugan6060 2 года назад
ஒருமுறை okhi90 பாருங்க அப்ப சொல்லுங்க
@matheswaran3253
@matheswaran3253 Год назад
Can u give me suggestions bro which one best to buy okhi 90 or D15 pro?
@MRB123-x
@MRB123-x Год назад
இந்த வண்டியை வாங்கலமா??
@Villagemurugan
@Villagemurugan Год назад
Flio ev. After rain automatically off problem every rain day
@thalashankar7656
@thalashankar7656 Год назад
Okinawa oki 90 review pannuinga bosssu
@bas22vids97
@bas22vids97 2 года назад
Power rangers bike thaan neyabagam varuthu paakum pothu intha vandeya
@gboy4300
@gboy4300 Год назад
Mokka vandi
@ravichandrans9330
@ravichandrans9330 2 года назад
Please introduce handicapped three wheel battery scooter in tamilnadu show room all district
@MohanKumar-bi4lb
@MohanKumar-bi4lb Год назад
Sir ramar pillai ennka sir, enn e bike othurengenga
@thirunavukkarasu6985
@thirunavukkarasu6985 2 года назад
Range???
@giribabuvenki3525
@giribabuvenki3525 2 года назад
Intha price ku simple one scooter vangalam.
@balamachinist3201
@balamachinist3201 2 года назад
D 15 ku 1 year than warranty nu Solranga inga tirunelveli la... Ithu italy imported, assemble mattum than india la panrangalam..
@vinodnaidu110
@vinodnaidu110 2 года назад
Very very costly price for this stupid vechils
@lavansujai2042
@lavansujai2042 Год назад
Sir petrol bike exchange iruka
@justinprapaharan8979
@justinprapaharan8979 2 года назад
Arunai avana tamilla pesa sollunga
@rootengine5730
@rootengine5730 Год назад
Paid Review or Sponcerd video
@skmuruganskmurugan2878
@skmuruganskmurugan2878 Год назад
Ur reviews is crushed sound
@hariharangovindaraj8940
@hariharangovindaraj8940 2 года назад
Sir namba ev la ennana motor lam use panranga nu konjam explain panni oru video podunga...
@kumarkuppanan737
@kumarkuppanan737 Год назад
I want one lakh only sir
@PanneerSelvam-mx4tk
@PanneerSelvam-mx4tk 2 года назад
Disck break yethukku bro ........
@mohankumarmd8343
@mohankumarmd8343 2 года назад
Malaysian bike mari iruku bro
@venkatramand
@venkatramand Год назад
brakes poor brakes
@santhoshprabhu9484
@santhoshprabhu9484 2 года назад
Anna lfb battery ya
@A2Zee_Pocket_Movie_8k7G
@A2Zee_Pocket_Movie_8k7G 2 года назад
no lithium ion with battery cooling protection
@prakashm183
@prakashm183 2 года назад
Sir ippa entha e scooty, best for buy pls say.???
@gowthamanmathiyazhagan4734
@gowthamanmathiyazhagan4734 2 года назад
Ji Zomato delivery parka entha ev correct irukom
@Habibulla.M
@Habibulla.M 2 года назад
Okaya Fast
@senthil782
@senthil782 2 года назад
OLA is best vehicle to buy for long range with very large boot space. It give u good satisfaction of Electric Scooter.
@jacinthcreations7477
@jacinthcreations7477 2 года назад
Correct a feel varale.. need more update..
@DineshKumar-mc9gm
@DineshKumar-mc9gm 2 года назад
Sir elthor bravo pathi review poduinga ASAP
@dhanasekargopal
@dhanasekargopal 2 года назад
Sir, quality of the vehicle also u have to say
@rajapriyanut
@rajapriyanut 2 года назад
Too early to upload video dude
@SeshuTD
@SeshuTD 2 года назад
Okhi 90 maadiri irukku...
@ranjithsubramaniam
@ranjithsubramaniam 2 года назад
Price to high bro
@rajeshsd2357
@rajeshsd2357 2 года назад
Battery should be removed type ,sorry sir tell company person
@venkateshkesav2514
@venkateshkesav2514 Год назад
Battery is removable only
@MANIK-zi4hs
@MANIK-zi4hs Год назад
விலை மிகவும்
@nayanikah.d.2718
@nayanikah.d.2718 2 года назад
Price
@luckyreddycreation
@luckyreddycreation 2 года назад
Hi sir
@alystairabigail9834
@alystairabigail9834 2 года назад
Thank you
@adamsuresh
@adamsuresh 2 года назад
Sir range evalo varum
@sunsetvlogger147
@sunsetvlogger147 2 года назад
Vaa Thalaiva
@rangasamyselvam2935
@rangasamyselvam2935 2 года назад
👌👌👍👍சூப்பர்
@dhanapals9653
@dhanapals9653 2 года назад
👌👍
@marshalprince6692
@marshalprince6692 2 года назад
Super anna
@TechieVenkateshhTamil
@TechieVenkateshhTamil Год назад
If they make non registration model it will be very helpful for elders! but sadly there is not even one there.
@Srikanth_kothandaraman
@Srikanth_kothandaraman 2 года назад
Bad suspension test ride done
@valvohondacar5884
@valvohondacar5884 2 года назад
Lithiyam ain fire battery
Далее
Hidden TVS iQUBE Ownership Problems
15:49
Просмотров 44 тыс.