Тёмный

TVS-iqube It's Really Worth? "வாங்கியவரின் கருத்து" || EV Tamil || E-Wheeler || Arunai Sundar || 

e-wheeler
Подписаться 309 тыс.
Просмотров 185 тыс.
50% 1

Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#tvselectricscooter #tvsiqubeev
#electricbike
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil

Опубликовано:

 

11 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 346   
@Dubukku
@Dubukku Год назад
வண்டியின் பேட்டரி,ரேஞ்ச், விலை இதையெல்லாம் விட்டு தள்ளுங்கள்.3 மாதமாக இந்த வண்டியை ஒட்டுகிறேன்.சத்தியமாய் சொல்கிறேன்,ஒரு முறை இந்த வண்டியை ஓட்டினால் பெட்ரோல் வண்டியை திரும்பி கூட பார்க்க மாட்டீர்கள்.அப்படி ஒரு சொகுசு.leyland பஸ்ஸில் பயணம் செய்து விட்டு வோல்வோ பஸ்ஸில் போவது போல் இருக்கும்.pickup தாறுமாறாக இருக்கும்.honda dio வை விட pick-up அதிகம்,அதுவும் ஸ்மூத்தாக.வேகம் சுத்தமாக தெரியாது. Phone battery கூடத்தான் ஆரம்பத்தில் வெடித்தது.தேவையில்லாமல் பயத்தை உண்டு பண்ணி விட்டார்கள்.
@gurumurthygurumurthy7914
@gurumurthygurumurthy7914 20 дней назад
Tvs karar
@mbalajicbe78
@mbalajicbe78 Год назад
வணக்கம் அருணை சுந்தர் சார் TVS ஹைக்யூ எஸ் நானும் வாங்கியுள்ளேன் ஆனால் அவர் சொல்வதைப்போல் டிவிஎஸ் ஷோரூமில் எந்த ஒரு ரெஸ்பான்ஸ் இல்லை அப்டேட் வெர்ஷன் என்று சொல்லி வாங்கியது தவறு என்று நினைக்கிறேன் இதற்கு பதிலாக நான் .ola எடுத்துச்சென்று இருக்கலாம் இப்படிக்கு கோவை பாலாஜி
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 Год назад
மிகவும் அனுபவம் வாய்ந்த சுந்தர் அவர்களிடம் இதுபோன்ற காணொளியை எதிர்பார்க்கவில்லை வண்டியின் விலையை மட்டும் கேட்டவர் என்னென்ன வேகத்தில் செல்லும் என்ன பேட்டரி பேட்டரியின் வாரண்ட்டி அதன் ஆயுள் என்ன ரேஞ்ச் இதுபோன்ற அடிப்படைக் கேள்விகள் எதையுமே கேட்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது
@ramarajjanarthanan1934
@ramarajjanarthanan1934 Год назад
It's all test and trial. After a year we will come to know the battery performance.
@ramarajjanarthanan1934
@ramarajjanarthanan1934 Год назад
Most of the dealers dose not aware of battery issues and if any issues we faces we have to wait for nearly a month. I had a bitter experience with Ampere
@pilliyarvenkatesan3372
@pilliyarvenkatesan3372 Год назад
hero motors kooda vishayam theriyum
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 Год назад
@@ramarajjanarthanan1934 5 மாதத்தில் 10000 கிமீ ஓட்டியாகிவிட்டது iqube 💯 கிமீ சொல்கிறது 40 to 45 கிமீ வேகத்தில் பயணித்தால் 110 வரை கிடைக்கிறது
@Ashokstrong
@Ashokstrong Год назад
@@mohamedzafrulla7903 1 year reached 26000 km otitan by Okinawa user. Service center check panitu Okinawa vanganum. Enaku ipo ok dhan ❤️
@kmshahul
@kmshahul Год назад
நான் Okinawa Prise Proவை July 2021 பயன்படுத்துகிறேன். சென்னையில் வாங்கினேன். என் தேவைக்கு இது நன்றாக உள்ளது. ஆனால் வாங்கிய இடத்தில் 2 மாதம் ஒரு முறை General Service விடும் பொழுது சரியாக வேலையை செய்வதில்லை. குறையை சொன்னால் 1 வாரம் ஆகும் 2 வாரம் ஆகும் Spare கோட்டால் ஆர்டர் போட்டுத்தான் வரனும் என்கிறார்கள் சென்னையில் பெரிய விற்பனையாளர். மதுராந்தகத்தில் உள்ள Okinawa புதிய விற்பனையாளரின் கவனிப்பு அருமை காரணம் அவரே எல்லாம்
@devakumar5705
@devakumar5705 Год назад
மதுராந்தகத்தில் எந்த இடம் sir!
@sudkann11
@sudkann11 Год назад
விலை மிகவும் அதிகமாக உள்ளது. சாதாரண மக்கள் வாங்கும் அளவுக்கு வர வேண்டும். அரசாங்கம் EV வண்டிகளுக்கு மானியம் கொடுத்த பிறகும் விலை இந்த அளவிற்கு அதிகமாக இருககிறது.
@arulnehru1761
@arulnehru1761 Год назад
அதற்குக் காரணம் பேட்டரி, சார்ஜர், மோட்டார் விலை. எல்லாம் சீன நாட்டின் தயாரிப்பு. ஏராளமான வரி விதிப்பிற்குப் பின்னர் எப்படி விலை குறைவாக இருக்கும்?
@abdulbhari6569
@abdulbhari6569 Год назад
நான் iqube s மாடல் use பண்றேன் ... வண்டி அருமையாக இருக்கு நான் வண்டி எடுத்து 4 மாதம் அச்சு கம்பனி ல சொன்னது 105 milege கிடைக்கும்.... ஆனா எனக்கு 120 km கிடைக்குது
@stanleythangasekar1513
@stanleythangasekar1513 Год назад
Great !
@manoharihari5635
@manoharihari5635 9 месяцев назад
Now mileage?
@ramarajjanarthanan1934
@ramarajjanarthanan1934 Год назад
Dear sundar sir, please post a long term review ie. More than a year and done more than 10000kms
@saravanankumar640
@saravanankumar640 Год назад
Super thalaiva best wishes , you are d first person to promote escooter . We support watching ur videos jisaab
@sivaakumar133
@sivaakumar133 Год назад
You tube ku pudusa...evlovo channel la ev scooter promote panranga
@venknm12
@venknm12 Год назад
I own this vehicle since 2022 dec. No issues till now 90 average mileage. Good vehicle
@tsramesh5
@tsramesh5 Год назад
which show room sir? location pls
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 Месяц назад
மிக்க நன்றிகள்....
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy Год назад
TVs iqube s rivew good information e wheeler videos super eruku sir keep on rocking i like all videos super sir
@pilliyarvenkatesan3372
@pilliyarvenkatesan3372 Год назад
kinetic zoom (battery bike) vaangiruken....ungalaukku ungartha eduthalaye naan vanthu user review kodukren sir!
@prabakerenkasthurikandasam5896
மிஸ்டர் சுந்தர் ! அவசரப்பட்டு இந்த எலக்ட்ரிக் வண்டிகளை எல்லாம் பிரமோட் பண்ணாதீங்க. எலக்ட்ரிக் டூவீலர் வாங்க நினைக்கின்ற ஒவ்வொருவரும் கண்டிப்பாக எந்த எலக்ட்ரிக் டூவீலர் வாங்கினாலும் அந்த டூ வீலர் இன் பேட்டரி விலை என்ன ? அதன் கிலோமீட்டர் ஆயுள் என்ன ? என்று தீர்மானமாக விசாரித்த பின்னரே வாங்குங்கள். நான் ஒரு ஒரு நல்ல பாப்புலர் ஆன எலக்ட்ரிக் டூவீலர் பிராண்ட் ஷோரூமுக்கு சென்று (TVS அல்ல) விலை கேட்ட போது கிட்டத்தட்ட இதே விலை மற்றும் ரேஞ்ச்(100-120km) தான் சொன்னார்கள். வண்டிக்கு மூன்று வருட வாரண்டி, பேட்டரிக்கு மூன்று வருடம் அல்லது முப்பதாயிரம் கிலோமீட்டர் எது முதலில் வருகிறதோ அந்த அளவிற்கு வாரண்டி. மூன்று வருடம் அல்லது முப்பது ஆயிரம் கிலோமீட்டருக்கு பின்னர் பேட்டரி மாற்றும் பொழுது பேட்டரியின் விலை 62,000 ரூபாய்.( பேட்டரியின் தற்போதைய விலை) பேட்டரியின் ஆயுள் 30,000 கிலோ மீட்டர். முதல் பேட்டரி தவிர அடுத்தடுத்து மாற்றும் பேட்டரிக்கு ஒரு வருடம் அல்லது முப்பதாயிரம் கிலோமீட்டர் எது முதலில் வருகிறதோ அதுதான் வாரண்டி. ஏதாவது ஒரு காரணத்தினால் ஒரு வருடத்திற்கு ஒரு முறை பேட்டரி பழுது அடைந்து விட்டால் வருடத்திற்கு 62,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் . சரி இரண்டு வருடத்திற்கு ஒருமுறை பேட்டரி மாற்றினாலும் வருடத்திற்கு ரூபாய் முப்பதாயிரம் செலவு செய்ய வேண்டி இருக்கும். என்ன நடக்கிறது என்றால் பெட்ரோலில் மிச்சப்படுத்தி பேட்டரிக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இப்பொழுது இருக்கும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி, பஜாஜ் பிளாட்டினா போன்ற வண்டிகளை மிக சரியான முறையில் சர்வீஸ் செய்து ,ஸ்பேர்ஸ் மாற்றி பராமரித்தால் சுமார் 65 முதல் 75 கிலோ மீட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கிடைக்கிறது. ஆக ஒரு கிலோமீட்டருக்கு கான பெட்ரோல் செலவு ரூபாய் 1.50 மட்டுமே. இது இல்லாமல் ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு இன்ஜின் ஆயில் ,சர்வீஸ், ஸ்பேர்ஸ் என்று ஒரு லட்ச ரூபாய் செலவு செய்தோம் என்று கணக்கு எடுத்துக்கொண்டால் கூட அது கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் . ஆக ஒரு பெட்ரோல் டூவீலர் வண்டியில் பெட்ரோல்+ பராமரிப்பு செலவு என்று கணக்கெடுத்து கொண்டால் ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு ரூபாய் 50 பைசா மட்டுமே. எலக்ட்ரிக் வண்டிகளில் பேட்டரிக்கு மட்டுமே குறைந்தபட்சம் கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் .(Rs62000/30000kms). அதாவது வண்டியுடன் வந்த முதல் பேட்டரி ஆயுள் முடிந்து மாற்றியவுடன் . என்னதான் பேட்டரி தவிர வேறு ஒரு செலவும் இல்லை என்று சொன்னாலும் இதர ஸ்பேர் பார்ட்ஸ், சர்வீஸ் செலவுகள் கண்டிப்பாக கிலோமீட்டருக்கு 50 பைசா வரை வரும் . அதை எல்லாம் சேர்த்தால் எலக்ட்ரிக் வண்டியின் மொத்த செலவும் பெட்ரோல் வண்டிகளுக்கு இணையாக கிலோமீட்டருக்கு ரூபாய் 2.50 வந்து விடுகிறது. அதே நேரத்தில் இன்றும் சுமார் 70-80 ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் 100 சிசி வண்டிகள் கிடைக்கும் பொழுது எலக்ட்ரிக் வண்டியின் விலை குறைந்தபட்சம் 60 முதல் 75 ரூபாய் அதிகம் .(Rs 135000 - 155000 or even more). மூன்று வருடத்திற்கு பின்னரோ, 30,000 கிலோ மீட்டருக்கு பின்னரோ, எத்தனை பேரால் அறுபது முதல் எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து பேட்டரி மாற்ற இயலும்? இதைக் கேட்டால் பேட்டரி விலை எதிர்காலத்தில் குறையும் என்று ஒரு அண்டப் புளுகு ,ஆகாசப் புளுகு, புளுகுவார்கள். அதை நம்ப வேண்டாம் . ஆக சுருக்கமாக நீங்கள் வாங்கும் எலக்ட்ரிக் டூவீலரக்கு , 30 ஆயிரம் கிலோமீட்டர் ஆயுள் கொண்ட ஒரு பேட்டரியின் விலை 30ஆயிரம் ரூபாய்க்கு ஐந்து வருட உத்தரவாதத்துடன் கிடைக்கும் வரை இந்த எலக்ட்ரிக் வண்டிகளை வாங்குவதில் எந்த பிரயோஜனமும் இல்லை . இந்த உத்தரவாதத்தை எழுத்து மூலமாக பெற்றுக் கொள்ளுங்கள். அல்லது குறைந்தபட்சம் நீங்கள் வாங்கும் தேதியில் நீங்கள் வாங்கும் அந்த எலக்ட்ரிக் டூவீலர்இன் பேட்டரி என்ன விலை என்று ஒரு கொட்டேஷனையாவது எழுத்து வடிவில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் காசுக்கு தான் கேடு. எலக்ட்ரிக் டூவீலர்களுக்கு ரீ சேல் வேல்யூ என்று ஒன்ற இருப்பதற்கு வாய்ப்பும் இல்லை. ஏனெனில் இந்த அதிக பேட்டரி விலை தான்.
@rsethupathi6761
@rsethupathi6761 Год назад
சரியான பதிவு
@srimurgan2761
@srimurgan2761 Год назад
அண்ணா நீங்க சொல்வது உன்மை தான்
@bringoo9748
@bringoo9748 Год назад
அருமையான பதிவு. எனக்கும் இது போன்ற அனுபவம் உள்ளது.
@megameganath7347
@megameganath7347 Год назад
சகோ நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை பேட்டரி விலை குறைய வேண்டும் ஐந்து முதல் எட்டு வருட வாரண்டி வழங்க வேண்டும். அப்பொழுதுதான் வாடிக்கையாளர்களுக்கு அது லாபமாக இருக்கும்.
@suguanim
@suguanim Год назад
s bro one year only battery life
@RAMKUMAR-ep4ki
@RAMKUMAR-ep4ki Год назад
Energetic speech sir super..
@RanjithKumar-jy1ph
@RanjithKumar-jy1ph Год назад
Dear sir please review bounce infity scooter and test drive specification
@meenakshisundaram87
@meenakshisundaram87 Год назад
வணக்கம் சார் மதுரையில் இருந்து பேசுறோம் வண்டி நாங்களும் எடுத்து 5 மாதம் ஆச்சு நல்லா இருக்கு பஜாஜ் check எடுத்திருக்கோம் வண்டி நல்லா இருக்கு பைசா சேவிங் எந்த செலவும் இல்லை சார்
@satheshsarj4
@satheshsarj4 Год назад
Ur one of my fav EV reviewer bro, but u should not review on service charge and vehicle usage and espessicaly on service part directly in ur channel
@anirvinv
@anirvinv Год назад
Thanks very much sir
@franksmj4u
@franksmj4u Год назад
Excellent video sir....
@njpravin
@njpravin Год назад
One thing I observed with TVS two wheeler for many years is, that they have good stability in at any speed
@premdhayal1798
@premdhayal1798 10 месяцев назад
Ofcourse!
@sathiyavananprabhakaran5
@sathiyavananprabhakaran5 Год назад
Minimum one year ottunavanga review irunthal nalla irukkum
@senthilmurugan1105
@senthilmurugan1105 Год назад
Sir ola S1 pro long term user reviews please
@ananthanb7669
@ananthanb7669 Год назад
I booked online, data speed is 128kbps is must
@nkrishnaprasad82
@nkrishnaprasad82 Год назад
Battery life paththi peasamaattengreengale.... Evlo varusham warranty irukku? Adhukku apram pudhusa vaanganuma? Pudhu battery cost romba jaashthi aache??
@rajgurur2009
@rajgurur2009 Год назад
Branded two wheelers wish to manufacture two wheelers it may be give confident to the customer or public
@sundarvadivelu3003
@sundarvadivelu3003 Год назад
விற்பனைக்கு பின்னர் சேவைகள் சரியில்லை என்று மக்கள் வேதனை
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 Год назад
விற்பனைக்கு பிந்தைய சேவை நன்றாகவே இருக்கிறது நான் S மாடல் வண்டியை வைத்திருக்கிறேன்
@kesarihariharandhoraikannu8446
True sir
@samueljeyaraj2427
@samueljeyaraj2427 Год назад
Depending upon service centre
@mohanmaxwel1928
@mohanmaxwel1928 Год назад
@@mohamedzafrulla7903 battery cell balancing paningala...athuku charge evlo..pls tell
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 Год назад
@@mohanmaxwel1928 செல்பேலன்சிங் இதுவரை நான் செய்யவில்லை ஏனென்றால் ஒவ்வொரு முறையும் முழு சார்ஜிங் ஆனபிறகு சுமார் ஒருமணி நேரம் வரை செல்பேலன்சிங் பணியை சார்ஜரே செய்து விடுவதால் தனியாக பேலன்ஸ் செய்யவேண்டிய அவசியம் இல்லை
@allinalladityan318
@allinalladityan318 Год назад
I wanted to buy, but battery is not removable. Chennai people staying in apartments can't use this. Big disadvantaged. Also as tenants, we can't alter power points in apartments. TVS, HERO, Bajaaj, all big two Wheeler company, they want to make EVs scooter just for namesake, not really interested. Govt also not keen, as it depends on Fuel taxes a lot. Very few charging stations in chennai.
@sajithps5451
@sajithps5451 Год назад
Sir, montra electric auto rickshaw user review video pannamudiyumaa?? Please
@arun_kannan
@arun_kannan Год назад
I have ather 450 and its much better. Ather 450 review podunga
@sathishkumar-cn7fd
@sathishkumar-cn7fd Год назад
Super Bossu!💚😊
@justfashion4700
@justfashion4700 Год назад
Aather 450 & TVS Compare Video Sir
@ssujai4477
@ssujai4477 Год назад
Saka... can u tell me which vehicle will create more pollution to earth?? Petrol or EV??. Heard wastage of battery is creating more damage than petrol?? What is your thesis
@SanthoshKumarAllimuthu
@SanthoshKumarAllimuthu Год назад
Sir simple one scooter what happen sir ? Atha pathi explain pannunga ennatha problem in release
@aanand110
@aanand110 Год назад
Five months of happy experience with my TVS iqube
@sathishkumar-cn7fd
@sathishkumar-cn7fd Год назад
Advance Happy Pongal Sir🎉
@pilliyarvenkatesan3372
@pilliyarvenkatesan3372 Год назад
my wishes too sir!
@amirthalingam968
@amirthalingam968 Год назад
SIR CAN WE EXCHANGE OLD VEHICLE.WHEN WE BUY ICUBE.
@boo2009balan
@boo2009balan Год назад
Show room ku vara varumaname service la than. Free service, paid service nu bill panranga. So EV ya yarume showroom la promote panna matranga.
@shankargomathy5
@shankargomathy5 Год назад
அருனை சுந்தர் நல்லவர்தான் அதேவேளை அவர் விளம்பரம் செய்யும் பொருட்கள் எல்லாம் நம்பிக்கை யானது என்று சொல்ல முடியாது விசாரித்து வாங்கி கொள்ள வேண்டும்
@ffcwa
@ffcwa Год назад
What is battery replacement cost
@narayana2034rao
@narayana2034rao Год назад
Navigation is available, but Google maps not, service amount is Rs 400 + tax, best stability vehicle , best in EV , I am using from 22/7/2021, till now have come across any problems, pick-up is very good in eco mode itself in our city, we can book it online, very easy, very good vehicle to buy now , not to go for cheap electric vehicle or ola (very light vehicle no stability + ... )
@vijayakumars8438
@vijayakumars8438 Год назад
Price...?
@narayana2034rao
@narayana2034rao Год назад
@@vijayakumars8438 1,24,500
@almighty790
@almighty790 Год назад
Petrol vandi la petrol gaali aana toe pannitu kooda poi petrol potukalam, local mechanic kitta seri pannikalam minor issues na... E vechile la itellam doubt aache... Infrastructure illaye
@ravichandrans9330
@ravichandrans9330 Год назад
Please introduce handicapped three wheel battery scooter in tamilnadu show room all district
@tprakash1
@tprakash1 Год назад
Ather is now offering an exchange program but this offer ends on 20th January 2023 the cost of Ather 450X comes to Rs. 1,10,500/- after exchange Bonus
@trichymahesh1
@trichymahesh1 Год назад
Did he tell how much time it takes to charge ?
@gorursuresh4246
@gorursuresh4246 Год назад
Hero veda ev scooter practical review pannungo sir
@Surya-rk6lj
@Surya-rk6lj Год назад
Tvs iqube best sir
@yuvanreno3027
@yuvanreno3027 Год назад
Enna sir camera va avarkita kuduthutu neenga performance pandringa 😁😁
@PanneerSelvam-th1gs
@PanneerSelvam-th1gs Год назад
யாராவது என் சந்தேகத்திற்கு விடை சொல்லுங்க friends.அரசு மாணியம் போக E bick and scooter ன் விலை 130000 to 170000 கும் அதிகமாக விற்பனை செய்கிறார்கள்.அப்பம் வண்டி விலை 55000 அரசு மாணியம் சேர்த்து 200000 க்கும் ஆதிகமா உங்க E scooter
@gilbertrosario
@gilbertrosario Год назад
Range and modes pathi sollala?
@ohmkumarsm8786
@ohmkumarsm8786 Год назад
thalaivar navigation pottu tha bhathroomea povar,
@issacjonesk1845
@issacjonesk1845 Год назад
What is the battery replacement cost What is the maximum life time of battery Why nobody is explaining the matter
@balasaravanan3073
@balasaravanan3073 Год назад
Gi Iqube st innum book panni ennaku innum kadaikula customer care sariyana response illa 🙏 Atha pathi.
@kumarsunmathi6067
@kumarsunmathi6067 Год назад
எந்த எலக்ட்ரிக் பைக் வாங்கலாம்
@magicalstars1562
@magicalstars1562 Год назад
👍 😊 💐
@ohmkumarsm8786
@ohmkumarsm8786 Год назад
i bought it on dec 5th proud to have Indian produt
@RK-fx5hm
@RK-fx5hm Год назад
Waiting period
@ohmkumarsm8786
@ohmkumarsm8786 Год назад
@@RK-fx5hm one month
@RK-fx5hm
@RK-fx5hm Год назад
@@ohmkumarsm8786 s or standard variant?
@hemakumar.m5078
@hemakumar.m5078 8 месяцев назад
i Qube s model la Navigation iruku but turn right turn left iruku
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es Год назад
கடைசிவரைக்கும் பேட்டரி மோட்டார் வாரண்டி மற்றும் கிலோமீட்டர், Charging time, speed எதுவுமே கூறவில்லை...
@AnandKumar-go7qd
@AnandKumar-go7qd Год назад
Insurance evalo rate varum??
@sankararumugam4193
@sankararumugam4193 Год назад
நான் ஓலா iqube ரெண்டு வண்டியும் உபயோகபடுத்துக்கிறேன். ஒரு வருடம் நாலு மாதம் iqube ம் 8மாதம் ஓலா வும் உபயோக்கின்றேன். இதில் iqube சார்ஜ் பிரச்சனை 5 தடவை வந்து விட்டது. கம்பெனி அயனவரம் Tvs ஒவ்வொரு முறையும் ஒரு மாதம் வரை spare வர நேரம் எடுத்து கொள்கின்றனர். ஆகவே நீங்கள் டிவிஎஸ் iqube வாங்க விருப்பபட்டால் உங்க பழைய பெட்ரோல் வண்டிய spare வண்டியாக கண்டிப்பா வைத்து கொள்ளுங்கள். ஓலா வில் இது போன்ற தொல்லை எனக்கு இல்லை. இத்தனைக்கும் iqube முதல் நாள் டெலிவரி நான் வாங்கினேன். ப்ளீஸ் avoid iqube.
@prabakerenkasthurikandasam5896
எலக்ட்ரிக் டூவீலர் பற்றிய என்னுடைய கருத்தை ஆதரித்த 60 பேருக்கு நன்றி. ஒரு நண்பர் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக்ஆகிய இரண்டிற்கும் ஆறு வருடத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டிருந்தார். (1) ஒரு பெட்ரோல் டூவீலரை சரியாக பராமரித்தால் 15 -20 வருடம் வரை உபயோகிக்கலாம். எலக்ட்ரிக் டூவீலரை 5-6 வருடம் கழித்து உபயோகப்படுத்த முடியுமா என்று கேள்வி குறியாக உள்ளது. 7 வருடங்கள் உபயோக படுத்துவோம் என்றால் கூட 20 வருடத்தில் 3 முறை எலக்ட்ரிக் டூவீலர் வாங்கினால் ஒன்றரை லட்சம் என்ற கணக்கில் இதற்கு சுமார் 4 .5 லட்ச ரூபாய் தேவை. பெட்ரோல் வண்டியோ ஓரிருமுறை சரியான முறையில் எஞ்சின் பிரித்து வேலை செய்தால் கூட 20 வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் தேவை இல்லை. ஒரு லட்சம் என்பது வண்டி விலை 75000 + இருமுறை எஞ்சின் ரீபோர் செய்ய வேண்டி இருந்தால் அதற்கான செலவு மட்டும். ஒழுங்காக 2500 KMக்கு ஒரு முறை இன்ஜின் ஆயிலை மாற்றி ஒரு லட்சம் கிலோ மீட்டர் தாண்டி தாண்டியும் எஞ்சின் ரிப்பேர் செய்யாமல் வண்டி ஓட்டும் பலரை பார்த்திருக்கிறேன். பெட்ரோல் வண்டிக்கான பெட்ரோல் + ஸ்பேர்ஸ் + சர்வீஸ் சார்ஜ் ஆகியவை கிலோ மீட்டருக்கு Rs 2.50 என்ற அளவிற்கு அதிகபட்சமாக ஆகும் ஒழுங்காக முறையாக பராமரித்தால் . அதனை கீழே கணக்கிட்டுள்ளேன். (2) ஒரு பெட்ரோல் டூவீலரை வாங்கி 6 வருடத்தில் 50 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடி முடித்தால் (700km / month & 8400km / year )ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 2.50 என்ற அடிப்படையில்( மிகவும் சிரத்தையாக சிக்கனமாக பராமரித்தால் இந்த செலவை கூட கிலோமீட்டருக்கு Rs2 - 2.25 என்று குறைக்கலாம்) 50000kmக்கு Rs1,25,000 + 75000 ( வண்டி வாங்கிய விலை. அதாவது ஹீரோ ஸ்பிளென்டர் அல்லது ஸ்டார் சிட்டி அல்லது பஜாஜ் பிளாட்டினா போன்ற நல்ல மைலேஜ் தரும் பெட்ரோல் வண்டிகள்) =Rs 2,00,000 அதிகபட்சம். (3) ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரும் என்ற எலக்ட்ரிக் ஷோரூமில் விற்பவர்கள் சொல்லி நடைமுறையில் சுமார் 100 முதல் 120 கிலோ மீட்டர் தரக்கூடிய 80 கிலோ மீட்டருக்கு மேல் வேகம் செல்லக்கூடிய எலக்ட்ரிக் டூ வீலர் இன் விலை ரூபாய் ஒன்றரை லட்சம். பெட்ரோல் வண்டியை விட சுமார் ரூபாய் 75,000 அதிகம். இந்த எக்ஸ்ட்ரா 75,000 ரூபாய்க்கு கண்டிப்பாக மாதம் ரூபாய் 750 கூடுதல் செலவு என்று செலவில் கணக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான முறையில் கணக்கெடுப்பது என்றால் இன்ட்ரஸ்ட் + தேய்மானம் என்று கணக்கெடுக்க வேண்டும். ஏனெனில் ரூபாய் ஒன்றரை லட்சம் கொடுத்து நீங்கள் வாங்கும் எலக்ட்ரிக் டூவீலர் ஆறு வருடம் கழித்து ரூபாய் 50 ஆயிரத்திற்கு கூட விற்க முடியுமா ? ஆக ஆறு வருட முடிவில் பெட்ரோல் டூவீலர் இன் செலவு கீழ்க்கண்டவாறு ; 150000 +54000 ( 750 ×72 months. பெட்ரோல் வண்டியைப் விட ரூ ரூபாய் 75,000 அதிகம் கொடுத்து வாங்குவதால் ஏற்படும் வட்டி நஷ்டம்) +21000 ( ஒருநாள் ரீசார்ஜ் செய்ய 1.5 யூனிட் என்ற அடிப்படையில் ஒரு யூனிட்டிற்கு Rs 6.50 என்று ஒரு நாளைக்கு பத்து ரூபாய் .ஒரு மாதத்திற்கு 300 ..ஒரு வருடத்திற்கு 3,600. ஆறு வருடத்திற்கு Rs21600) + Rs 10000 ( ஆறு வருடத்தில் கரண்ட் இல்லாமல் ஒரு எலக்ட்ரிக் வண்டிக்கு செலவாகக் கூடிய குறைந்தபட்ச ஸ்பேர் + சர்வீஸ் செலவுகள். வருடத்திற்கு ரூபாய் 1600 என்ற கணக்கில் ,6வருடத்திற்கு. இது அதிகமாகவும் ஆகலாம். மொத்த செலவு எலக்ட்ரிக் டூவீலர்க்கு ஆறு வருடம் கழித்து 50000 km முடிவில் : முக்கியமாக பேட்டரி போகவே போகாது என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் கீழ்க்கண்டவாறு: 150000( வண்டி விலை) +54000 ( 75,000 அதிகம் கொடுத்து வாங்குவதால் ஏற்படும் வட்டி நஷ்டம் 6 வருடத்திற்கு, மாதம் ரூபாய் 750 + 21000 ( தினசரி சார்ஜ் செய்வதற்கு ஆகும் கரண்ட் செலவு ஒரு நாளைக்கு 1.5 யூனிட் என்ற அடிப்படையில் 6வருடத்திற்கு, ஒரு யூனிட் 6 ரூபாய் 50 பைசா என்ற கணக்கில்)+10000( குறைந்தபட்ச இதர ஸ்பேர்ஸ் +சர்வீஸ் செலவு 6 வருடத்திற்கு) = 235000. துரதிர்ஷ்டவசமாக இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து கழித்து கேரன்டி பீரியட் முடிந்து பேட்டரி மாற்றினால் குறைந்தபட்சம் 65ஆயிரம் அதி அதிக செலவு =Rs 3,00,000. 3 வருடத்திற்கு ஒரு முறை பேட்டரி மாற்றிக்கொண்டே இருந்தால் 3 வருடத்திற்கு ஒருமுறை 65000 எக்ஸ்ட்ரா செலவு. 7வருடத்திற்கு ஒரு முறை எலக்ட்ரிக் வண்டியை மாற்றினால் Rs 1,50,000அதிக செலவு. Rs75000 மட்டும் கொடுத்து ஒரு பெட்ரோல் வண்டியை வாங்கி கிலோ மீட்டருக்கு Rs2.00 - 2.50 செலவு செய்து வந்தால் கண்டிப்பாக 15 -20 வருடம் வண்டி மாற்றாமல் புதிய வண்டி வாங்க திரும்பவும் லட்சக்கணக்கில் செலவு செய்யாமல் சிக்கனமாக வாழலாம். இப்பொழுது சொல்லுங்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் பெட்ரோல் வண்டி வாங்கலாமா? எலக்ட்ரிக் டுவிலர் வாங்கலாமா?
@revathyrajkumar4468
@revathyrajkumar4468 Год назад
Sir....actually neenga sollra kanaku konjam confusing ah iruku...im planing to buy scooty...which is better electric or petrol....?
@prabakerenkasthurikandasam5896
@@revathyrajkumar4468 நான் சொல்லிய கருத்து உங்களை குழப்பி இருந்தால் மன்னிக்கவும். எலக்ட்ரிக் வண்டியில் 60 கிலோ மீட்டருக்கு மேல் வேகம் செல்லக்கூடிய வண்டிக்கு LFP பேட்டரி குறைந்தபட்சம் 65 ஆயிரம் அல்லது அதற்கு மேல் ஆகிறது. இது தான் முக்கியமான பிரச்சனை.. இந்த பேட்டரி அவ்வளவு சீக்கிரம் போகாது என்று அவர்கள் சொன்னால் கூட, அதிகபட்சம் 3 வருடம் தான் உத்தரவாதம் தருகிறார்கள் .ஒருவேளை ஐந்து வருடமே பேட்டரி உழைத்தாலும் அதற்கு பின்னர் பேட்டரி பழுதடைந்து விட்டால் அதை ரிப்பேர் செய்து தருகிறார்களா என்ற சரியான விவரம் இல்லை. ஒருவேளை மாற்ற வேண்டி வந்தால் 65 ஆயிரம் செலவு செய்வதற்கு நீங்கள் தயாரா? ஒரு பெட்ரோல் வண்டியில் எஞ்சின் பழுதடைந்தால் கூட சுமார் 6 முதல் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நல்ல கண்டிஷன்க்கு கொண்டு வந்துவிடலாம் ஆனால் இந்த அளவிற்கு கூட செலவு செய்யாமல் வண்டியை நாம் வண்டியை மாற்றி விடும் போது எலக்ட்ரிக் வண்டிக்கு பேட்டரி மாற்ற 65,000 செலவு செய்வது இயலுமா ? இன்னும் சுருக்கமாக 65000 கொடுத்து வாங்கப் போகும் பேட்டரி குறைந்தபட்சம் 65 ஆயிரம் கிலோமீட்டர் வரை பழுதாகாமல் நன்கு இயங்க வேண்டும். மூன்று வருடத்திற்குப் பின் வாங்கப்போகும் பேட்டரிக்கு சுமார் ஒரு வருடம் தான் உத்தரவாதம் தருகிறார்கள். எலக்ட்ரிக் வண்டி வாங்க பேட்டரி செலவு ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய்க்கு மேலாக கூடாது அதாவது 30 ஆயிரம் கொடுத்து ஒரு பேட்டரி வாங்கும் போது குறைந்தது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரவேண்டும் 65 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பேட்டரி வாங்கினாள் 65 ஆயிரம் கிலோமீட்டர் வர வேண்டும். அவ்வாறு வந்தால் எலக்ட்ரிக் வண்டி கான செலவு ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு ரூபாய். பெட்ரோல் ஸ்கூட்டி வாங்கி சரியாகப் பராமரித்தால் பெட்ரோல் + ஸ்பேர்ஸ் + சர்வீஸ் உட்பட எல்லா செலவுகள் எல்லாம் சேர்த்து கிலோமீட்டருக்கு ரூபாய் 3.50 முதல் நான்கு ரூபாய் வரை ஆகும். இந்த பதிலே மிகவும் நீளமாகி விட்டது என்று நினைக்கிறேன். இதைப்போன்று எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து வாங்கினால் உங்கள் முதலீடுக்கு பாதுகாப்பு. நான் என்னுடைய கருத்தை மட்டும் பகிர்கிறேன் .முடிவு உங்களுடையது தான். மேற்கொண்டு அவசியம் விவரம் வேண்டும் அல்லது அவசியம் பேசவேண்டும் என்று நினைத்தால் என்னை 7395921275 என்ற எனது அலைபேசி எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம். ஆல் தி பெஸ்ட்
@revathyrajkumar4468
@revathyrajkumar4468 Год назад
@@prabakerenkasthurikandasam5896நன்றி sir....ஓரளவு தெளிவு கிடைத்தது....
@user-bj7cg6vo3l
@user-bj7cg6vo3l 9 месяцев назад
Good sir
@pilliyarvenkatesan3372
@pilliyarvenkatesan3372 Год назад
sir neenga ungarthay video podunga...ungaloda information sharing maatumay podhum...correct aa na direction la vashi nadathreenga...athuthaan mukkiyam....mikka nandri sir!
@nanjundankannugn1572
@nanjundankannugn1572 Год назад
Supar vandi na n vangi 2 year achi 40 thousands km.... service only 1750.rs suppar suppar
@pilliyarvenkatesan3372
@pilliyarvenkatesan3372 Год назад
@@nanjundankannugn1572 endha vandi solreenga?
@vinothkumar-sivakasi
@vinothkumar-sivakasi Год назад
ரெண்டு மாசத்துல வாங்கிக் கொடுக்கிறது எல்லாம் ஒரு ரிவ்யூ. சும்மா வீடியோ போடணும் டு போடாதீங்க தயவுசெய்து
@Dtamilar
@Dtamilar Год назад
Direction is there
@vijayram7949
@vijayram7949 Год назад
Sir in Chengalpattu no service yet but more than 4 showrooms in surrounding but no iqube...
@tvsiqubeelectric
@tvsiqubeelectric Год назад
Hey ! Expansion plans are in progress, and we will update you on the timelines through our social pages. Do keep a lookout! Thank you for your interest in iQube! Please drop your details tvsmotor.com/iqube/book-test-ride-for-other-city on our test ride page, and we will get in touch with you as soon as we launch in Chengalpattu.
@ramait10
@ramait10 Год назад
Iqube St podunga thalaiva... Apdiye service experience kelunga
@raajkumar-qh6rc
@raajkumar-qh6rc Год назад
St innum saleku varala.. innum price kooda. Veliyidala
@sudhakarthulasi7852
@sudhakarthulasi7852 Год назад
Test drive iruka
@MrHoticecubes
@MrHoticecubes Год назад
அதெல்லாம் சரி, மூன்று அல்லது நான்கு வருடத்திற்க்கு பின்னால் பேட்டரி மாத்துறதுக்கு குறைந்தது 60,000 ரூபாய் கேப்பானுங்களே அதை பத்தி பேசுங்க பாஸ்
@sunautogasbike6078
@sunautogasbike6078 Год назад
May month end la than therium entha bike blast aaguthunu therium ... Bro
@jaik9321
@jaik9321 Год назад
still some people are buying petrol scoters which is without gear --- the best bet for without gear will be EV
@pilliyarvenkatesan3372
@pilliyarvenkatesan3372 Год назад
exactly!!
@RK-fx5hm
@RK-fx5hm Год назад
Turn by turn navigation only not map
@SwathiS_
@SwathiS_ Год назад
nice bro
@Dubukku
@Dubukku Год назад
எனக்கும் ather ஐ முதலில் பார்த்தபோது தோன்றியது,என்னடா பின்னாடி பாதியை காணோம் என்றுதான்.
@murthyramchand3843
@murthyramchand3843 Год назад
Nobody talks about its durability in the rainy seasons. When the battery is exposed to heavy rain or EV scooter is drenched in the stagnant water whether battery get affected?
@srenatarajan89
@srenatarajan89 Год назад
No issues. Done 25000 kms with this iqube scooter.
@ammaiappaammaiappa1711
@ammaiappaammaiappa1711 Год назад
Yes no response bro...showroom la keka pona kandukave matengranga.. rate 👎... petrole bike 🏍 best
@kenwacare7283
@kenwacare7283 Год назад
Price details
@jodhi-rani114
@jodhi-rani114 11 месяцев назад
Battery 1 years after 64km thaa varum eco mode laa .......after service facing problem 😕 ....😡😪😔😪
@muradfarid2741
@muradfarid2741 Год назад
🙏👌
@prabhakarang5653
@prabhakarang5653 Год назад
Mukesh sir nalla irrukengala sir?
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Год назад
👍👍👍👍👌
@thangarajthangam5760
@thangarajthangam5760 Год назад
E bikes jop kidkikuma sir diploma automobile engineering sir jop podunka sir
@radanboy9320
@radanboy9320 Год назад
Tvs mass 😎 ✨️
@satheshsarj4
@satheshsarj4 Год назад
Also the millage part aswell it's worst too
@BalajiRajeswaran
@BalajiRajeswaran Год назад
Sir, one basic question, pls don't mind. How EV saves money, if it goes around 5 to 7 years, then we need to replace battery and it cost in many thousands or lacks in cars which is equivalent to the petrol or diesel cost right? How it is efficient, only for environment it is safe right ?
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s Год назад
I like tvs recently i bought scooty pep second hand for 13000 rupees 😛😛😛
@Vishnumaya1057
@Vishnumaya1057 11 месяцев назад
Correct question 😒😪😔😒 this company making customer fool just 9mont battery not performing...after service 65thaa varuthu per full charge eco mode.....milage petrol bike is best option 👍
@thangarajan9317
@thangarajan9317 Год назад
Bro i need an update from ur side Nan 1 year plan panni IQube S varient November la book panna 3 month yachu Delivery pandrathiku athu ok than Ipo Problem ennana delivery eduthu 3 weaks yachi ippo varaiku app connecting la problem Most of the interface work agala ismart connect la Eppadi solve pandrathu
@srenatarajan89
@srenatarajan89 Год назад
I have tvs I qube for 1.5 years. 25000 kms done. Nobody speaks about charger issues. They changed my on board charging system 3times. Then a new charger has been provided. Good vehicle bad service. No response.
@manikandan.m9979
@manikandan.m9979 Год назад
For Long Term usage does the EVs sustain?? Big question.. We're Still in the Trial & Error situation of EV.. like use and throw (replacing) products after 5 years of usage depends upon the build.. quality..
@funtimetamil3441
@funtimetamil3441 Год назад
So ? U plz continue use petrol vehicles
@pilliyarvenkatesan3372
@pilliyarvenkatesan3372 Год назад
got an offer to buy used battery bike for 25k. 3 years used and only 3000kms run...may be people can start their trial with such an offer and gain confidence...in my opinion ev is faaaaaar better than petrol...no oil change, no spark plug changing or cleaning, no silencer problems, no air filter, no vibration,no starter motor, no chain problems...faaar lesser parts so obviously faaar more reliable....no doubt ev is better than petrol
@premkuamr6343
@premkuamr6343 Год назад
Using Ather 450 for past 3.5 years.
@manikandan.m9979
@manikandan.m9979 Год назад
@@funtimetamil3441 Yes, I do continue use of my TVS Victor GX since 2005 and Four more years to go for FC (done FC previous year Jan 2022)..
@manikandan.m9979
@manikandan.m9979 Год назад
@@pilliyarvenkatesan3372 Yes, It's a good deal to buy if it's in budget segment.. Some brands making the EV as Premium Segment with features and few brands comprising the quality of EV with lesser price.
@ohmkumarsm8786
@ohmkumarsm8786 Год назад
tvs iqube s model from bhujaganur, coimbatore dist
@saravanakumar7566
@saravanakumar7566 6 дней назад
Icube நன்றாக உள்ளதா
@smileinurhand
@smileinurhand 11 месяцев назад
Opene உண்மைகளை பயப்படாம சொல்வது சிறப்பு. எவ்வளவு ஃபார்ம் தாங்கும் இந்த வண்டி ? 80KG இரண்டு பேர்‌ போகலாமா?
@Jobi862
@Jobi862 Год назад
Mileage evalo
@user-xp3df7th4r
@user-xp3df7th4r Год назад
அருணை சுந்தர் ஐயா கமன்ட் ல வரும் தகவல்களை பார்ப்பாரா
@gurumurthygurumurthy7914
@gurumurthygurumurthy7914 20 дней назад
Ippo ad just 95k plus solranga ? Aana anga ponaa 154..166.178.pirc
@ramkumarm8904
@ramkumarm8904 Год назад
எவ்ளோ ரெட் எவ்ளோ மைலேஜ் இத பத்தி ஒனியம் peysala வேஸ்ட் வீடியோ .
@THIRUarasu1950
@THIRUarasu1950 Год назад
ஒருமுறை சார்ஜ் செய்தால் எவ்வளவு கி்மீ ஒடும்.
@suguanim
@suguanim Год назад
one year after tell me battery life
@sankarans11
@sankarans11 Год назад
சார், ஹீரோ போட்டான் பற்றி விடியோ போடவும்.
@SelvaKumar-wo7iz
@SelvaKumar-wo7iz Год назад
Waste sir
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct Год назад
The central government is imposing maximum tax on electric 2 wheelers and its very keen in not to keep the price of electric two wheelers affordable so that the internal combustion engine 2 wheelers production volume level does not fall for the next 10 years .
@cscdevadass1340
@cscdevadass1340 Год назад
Tvs vehicle Icube is a good vehicle
@Yamu89i
@Yamu89i Год назад
Ola scooter is 20000 rs lower in Gujarat than TN...now tell which state govt is putting more tax..we all know we have the most corrupted minister EB minister in the world
@Yamu89i
@Yamu89i Год назад
Its Modi who is taking all steps for EV..don't blame blindly
@GowthamV07
@GowthamV07 Год назад
We have a prime minister who is doing everything to promote evs. State government must also encourage specially tamilnadu does nothing for ev space
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct Год назад
@@GowthamV07 The central government doesn't want the people of India to switch to electric two wheelers because the Indian government's main revenue come from petrol and diesel so to safeguard their tax revenue the battery which is the main component in e vehicle is heavily taxed. Please ask " Sakalakala TV" to upload a detailed post about how much the proposition of tax is been levied on a electric two wheeler's selling price in India.
@arulnehru1761
@arulnehru1761 Год назад
Electric வாகனங்களில் milage ற்காக எடையைக் குறைத்து விடுகின்றனர். விலை குறைப்பதற்காக தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். Spare விலை மிகவும் அதிகம். சார்ஜர் 5000 முதல் 17000 வரை விற்கப்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகள் களையப்பட வேண்டும்.
@s.p.9258
@s.p.9258 Год назад
சார்ஜர் 5500மட்டும் 84 V 10amps வேணுமா
@arulnehru1761
@arulnehru1761 Год назад
@@s.p.9258 தேவைப்படும் போது கேட்கிறேன் சகோதரரே.
@arjunajaykumarkerala
@arjunajaykumarkerala Год назад
Map iruk bro
@balarock.
@balarock. Год назад
ஓசில வண்டி கடச்சா ஒரு ரவுண்டு தான் போவாங்க ஆனா நீங்க வீடியோ போடுறீங்க பலே பலே(உண்மை ஒருநாள் வெல்லும்)
Далее
🤘РОК или ПОП?💖
3:20:26
Просмотров 1,7 млн
Hidden TVS iQUBE Ownership Problems
15:49
Просмотров 35 тыс.
🤘РОК или ПОП?💖
3:20:26
Просмотров 1,7 млн