Тёмный

இதை பண்ணுங்க ஜெயிச்சுக்கிட்டே இருங்க / எண்ணம் போல் வாழ்க்கை PART 2 / Tamil Motivation / AJH Coaching 

AJH Speaks
Подписаться 20 тыс.
Просмотров 23 тыс.
50% 1

இதை பண்ணுங்க ஜெயிச்சுக்கிட்டே இருங்க என்ற தலைப்பில் வெளியாகும் ' எண்ணம் போல் தான் வாழ்க்கை ' தொடரின் இரண்டாம் பாகம் வீடியோ இது. வெற்றிக்கான பாதையை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை செய்முறை விளக்கத்துடன் விவரிக்கிறார் AJH. சமநிலைத் தண்மை , பிரபஞ்ச ரகசியம் மற்றும் இயற்கை விதியின் அடிப்படையில் ஒரு கணித பயிற்சி, எப்படி நம்மை வெற்றி மேல் வெற்றி பெற வைத்து, நம்முடைய வாழ்க்கையை வெற்றி பாதை நோக்கி திருப்புகிறது என்று செய்முறை விளக்கத்துடன் விவரிக்கிறார் AJH. இந்த பேச்சை கேட்டால் வெற்றி நிச்சயம்.
In this video, AJH explains about when, where and how to start our success path . AJH compares Universe with Life. Universe balances everything with some Mathematical patterns and Formulas. Similarly , Everybody has to balance everything in their life. One simple mistake , we all did in our Life is the big obstacle to our success path. AJH explains about a simple TRICK, using Numbers, to correct this mistake. High level, best and powerful Tamil motivational video speech by AJH. Unique explanation about an important Law of Attraction in Tamil by AJH. A simple trick which can totally change your life into the success path is explained in detail by AJH. This Tamil motivation speech video by AJH is brought to you by ' AJH Coaching ' Channel.
#ajh
#ajhcoaching
#lawofattraction

Хобби

Опубликовано:

 

13 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@Pratha369ALA
@Pratha369ALA 2 года назад
Thank you sir. உங்கள் ஒவ்வொரு பதிவும் நல்ல தொடர் பயிர்ச்சியாகவும், ஒரு புது தகவளுடனும் உள்ளது. நன்றிகள் கோடி.
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@sathyaabishek1313
@sathyaabishek1313 Год назад
மிகவும் அருமையான பயிற்சி நன்றி ஐயா
@DominicDominic-ng2zk
@DominicDominic-ng2zk 13 часов назад
Superbro
@priethwinramakrishnan3925
@priethwinramakrishnan3925 2 года назад
Mind blowing 🤯 out of the world 🌎..
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 года назад
Excellent.
@abisethuhappy3902
@abisethuhappy3902 2 года назад
nice super
@jashsantos7767
@jashsantos7767 2 года назад
Sir thanking you for all vidioes வாழ்க வளமுடன்
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@vallisankar6609
@vallisankar6609 3 месяца назад
Endha idathil adathil arambiththu elllai adaintha maathiri karpanaiseithu research seitha piragu meendum arambiththa idaththukku vandhu aramikkanum endru enakkul irukkum pangaru Amma sollikonde irukkaanga sakthi.neenga romba usefulla azhaga. Puriya vaiththarkku romba nandri.thank you universe.neenga solvathu 200 %unmai sir.namma asaikku moola kaarana karththavai namma friiendaga uruvaakki kondal vaazhkkaiyil easyaga vettri pera mudiyum endru enakkul irukkum pangaru Amma sollikonde irukkaanga sakthi.
@ashokkumarrs369
@ashokkumarrs369 2 года назад
மிக அற்புதமான பயிற்சி, மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா....
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@korakernaturals2360
@korakernaturals2360 2 года назад
, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை எல்லோருக்கும் எல்லாம் வராது அவரவருக்கு சுலபமாக எந்த துறை வருகிறதோ அதில் சிறப்பாக இருக்க வேண்டும். ணு சொல்கிறார்களே... !? நன்றி
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
தொடர்ந்து பாருங்கள். இது பற்றி சொல்கிறேன்
@jayashreeramanujam2560
@jayashreeramanujam2560 2 года назад
Good things are happening
@user-bv4zw2js2g
@user-bv4zw2js2g 2 года назад
நன்றி
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@rajendransarathraj
@rajendransarathraj Год назад
எண் கணித ஜோதிடத்தில் சொல்வதைப் பற்றி ?
@chandramouleeswarankalyana9024
@chandramouleeswarankalyana9024 2 года назад
Super sir
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
Thanks
@tamizharasi6645
@tamizharasi6645 2 года назад
அண்ணா இந்த வித்தைகளை எப்படி எவ்வாறு கற்றுக் கொண்டீர்கள்? ஆச்சரியமாக இருக்கிறது 👏🙏🏻👏
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@INDRANI-jz1gp
@INDRANI-jz1gp 2 года назад
Nandri
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
Thank you for great information 9 is representative to help us, s,. I also feel the. Brain and spine as nine.another information 50% nice very useful tip to grow. Thank you
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
Glad it was helpful!
@premasundharam4012
@premasundharam4012 2 года назад
vanakkam sir nice
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@rajendranr7327
@rajendranr7327 2 года назад
Thank you sir..🙏🙏🙏
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@menuganesh7775
@menuganesh7775 2 года назад
It's very different logic I like it..
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@SK-ow6wg
@SK-ow6wg 2 года назад
Thanks ayya
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
Thanks
@palanisamypsamy8811
@palanisamypsamy8811 2 года назад
Manamarnthavalthukkal
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@rajaganapathy1980
@rajaganapathy1980 2 года назад
Thank you sir
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 года назад
Aiya blessings
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்
@adhikesavanm9404
@adhikesavanm9404 2 года назад
M. ADHIKESAVAN. I. Feel. Good
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@lovesadsongwhatsapp8008
@lovesadsongwhatsapp8008 Год назад
Sir dreem 11 vedio podunga sir
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 года назад
Vallga aiya gibe me ur blessings
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 года назад
Aiya it was a miracle help me bless me
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்
@nandhakumar3169
@nandhakumar3169 2 года назад
brother how to use 369 my life ??
@amaravarhyamaravarhy3738
@amaravarhyamaravarhy3738 2 года назад
Wave very nice
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@korakernaturals2360
@korakernaturals2360 2 года назад
Sir 1111or 5550 இப்படி ஒரே மாதிரியான எண்கள் போட்டால் எப்படி வரும் தாங்கள் அப்படி போட கூடாது னு சொல்லவில்லை
@sarathasaratha3562
@sarathasaratha3562 2 года назад
உங்கள் பதிவுகள் பார்த்து வருகிறேன். மிகவும் நம்பகத்தன்மையோடு இருக்கிறது. நானும் பயிற்சிகள் செய்து வருகிறேன். அதில் ஒரு கேள்வி சார். LoA இல், உறுதிப்பாடுகள் செய்யும்போது, குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கி போகும்போது, உறுதிப்பாட்டு வசனத்தில் மாற்றங்கள் செய்யலாமா ? செய்தால் புதிய/ பழைய வசனங்கள் என குழப்பம் இருக்காதா ? விளக்கம் தாருங்கள் pls.
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
அது பற்றி விரிவாக ஒரு வீடியோவில் சொல்கிறேன்
@sarathasaratha3562
@sarathasaratha3562 2 года назад
Nanri Sir.
@parthibanm7840
@parthibanm7840 2 года назад
Apo Chandramukhi padathula rajini kandu pidipangale mathavanga manasula ena nenaikuranga nu adhuvum indha payirchinalaiya sir
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
Yes
@jeyamanickam8376
@jeyamanickam8376 2 года назад
Dear Doctor do we have practice this number (9) for 17,000 hours plz answer me.
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
Sure. you can try
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 Год назад
ஏறக்குறைய ஐந்து வருடங்கள்...
@thyaguraj75
@thyaguraj75 2 года назад
17,000மணிநேரம். Evlo நாள் சார்
@ravibanu4853
@ravibanu4853 2 года назад
ஐயா எனக்கு எதிர்மறை எண்ணம் வருது sir
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
தொடர்ந்து பாருங்கள். தெளிவு வரும்
@abisethuhappy3902
@abisethuhappy3902 2 года назад
8889 please answer
@kamalrajsmr5199
@kamalrajsmr5199 2 года назад
Yes, as said by the individual this number 8889 cannot be answered. Let him explain it.
@antodeso1605
@antodeso1605 Год назад
❤️❤️❤❤
@AJHSpeaks
@AJHSpeaks Год назад
மிக்க நன்றி
@jashsantos7767
@jashsantos7767 2 года назад
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
?
Далее
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 171 тыс.
ЮТУБ ТОЧНО ВСЕ!
11:23
Просмотров 1 млн
You have to stir it good 👌 (ib: tt/michael_bias)
0:21