Тёмный

வாழ்க்கையில் வெற்றி பெற இந்த ஒரு வீடியோ பாருங்க போதும் / Law of Attraction in Tamil / AJH Coaching 

AJH Speaks
Подписаться 20 тыс.
Просмотров 10 тыс.
50% 1

வாழ்க்கையில் வெற்றி பெற இந்த ஒரு வீடியோ பாருங்க போதும் என்ற தலைப்பில் வெளியாகும் ' எண்ணம் போல் வாழ்க்கை ' தொடரின் மூன்றாம் பாகம் வீடியோ இது. எண்ணம் போல் தான் வாழ்க்கை அமையும் என்பதை மூன்று புதிர்கள் மூலம் விரிவாக விளக்குகிறார் AJH. ஆயிரத்தில் ஒருவனாக இல்லாமல் , தனி ஒருவனாக , வெற்றி பெற , வெற்றியின் இரகசியம் ஒன்றை விரிவாக விளக்குகிறார் AJH .வெற்றி பெற AJH சொல்லும் இது போன்ற சில டிப்ஸ் , மிகவும் பயனுள்ள தகவல்கள் , வெற்றி நிச்சயம் என்பதை உறுதிப்படுத்தும். பிரபஞ்ச ரகசியம் பற்றிய இயற்கை விதி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்ட இந்த ஒரு விஷயம் பிரபஞ்ச சக்தி பெற உதவும்.
In this PART 3 video of our ' எண்ணம் போல் வாழ்க்கை ' series , AJH explains about an important law of attraction in Tamil , which helps us to stand out of the crowd and attract the powers of the universe with the help of three riddles . This Tamil motivational and inspirational video is brought to you by " AJH Coaching ' RU-vid Channel . ‪@BachelorRecipes‬ ‪@lmesacademy‬ ‪@MrGKTamil‬ ‪@PsychologyinTamil‬ ‪@madangowri‬
#ajh
#ajhcoaching
#lawofattraction

Хобби

Опубликовано:

 

16 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@jashsantos7767
@jashsantos7767 2 года назад
Good morning sir I am housemaid in oman but i am lucky என்று உங்கள் vidios பார்க்க ஆரம்பித்தேனோ அன்றே வெற்றி அடைந்துவிட்டேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன் நற்பவி
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@garudaexpress4995
@garudaexpress4995 2 года назад
Really awesome sir. Keep continuing sir வாழ்க வளமுடன்
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@vsikrishnan444
@vsikrishnan444 2 года назад
Sir, Keep posting videos... Nalla content potta subscribers kedaika konjam late agum... but sure as soon as possible... Unga efforts ku nalla palan kidaikum... Vazhga Valamudan 🙏 Narpavi 💐
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
உங்கள் வார்த்தைகள் எனக்கு ஊக்கத்தை தருகிறது. மிக்க நன்றி.
@hikutti
@hikutti 2 года назад
Sir you are awesome , really appreciate the help you are providing to this universe and the future generation 🏵
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
It's my pleasure
@jeyamanickam8376
@jeyamanickam8376 6 месяцев назад
Really wonderful Sir, for a few matters we have gone out of the box and worked out, but for most we have wrapped ourselves as you said for nothing....... Now is cleared.. Thank u so much, and hope you will continuously guide us to be victorious in this birth since we are at the latest stage in our life span. God bless you aboundently........
@AJHSpeaks
@AJHSpeaks 5 месяцев назад
So nice of you
@sunjay622
@sunjay622 2 года назад
வணக்கம் அய்யா மிகவும் அருமையாக இருந்தது இது போன்ற வித்யாசமான பதிவு நிறைய கொடுங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@pitchaikannu8825
@pitchaikannu8825 2 года назад
Makakavekalethaspadam
@abuthalif4469
@abuthalif4469 3 месяца назад
உங்களை தொடர்புகொள்ள வேண்டும். வாய்ப்பு கொடுக்கவும். நன்றி
@ramanaven2001
@ramanaven2001 Год назад
Sir super
@sandavevoogopal967
@sandavevoogopal967 2 года назад
Nandri Annavalthukal
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@franklinrathinakumar1663
@franklinrathinakumar1663 2 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை.. அருமையான தகவல்கள்.. மிகவும் நன்றி சகோதரரே..
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
Thank you sir talking about open universe I remember thermodynamics open system it resembles the same concept enormous energy and each degree became path. Thank you to help to breaking small universe.thank you
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
Yes, you are right
@sumaiyanagaraj9244
@sumaiyanagaraj9244 2 года назад
அருமை அய்யா
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@panneerselvam.a.s8273
@panneerselvam.a.s8273 2 года назад
அருமையான பதிவு
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@madhavaraj8593
@madhavaraj8593 2 года назад
Super sir🙏
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
So nice of you
@manoharanc6888
@manoharanc6888 2 года назад
Super Anna'!
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@kdtradar3461
@kdtradar3461 2 года назад
Super super
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@korakernaturals2360
@korakernaturals2360 2 года назад
Sir வர வர கலர் ஆயிட்டு வரீங்க
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
அப்படியா
@jesujesu148
@jesujesu148 2 года назад
Sciatica வலி மிக தீவிரமாக உள்ளது என் குழந்தையை கூட தூக்க முடியவில்லை எனக்கு 30 வயது இந்த நோய் பற்றி வீடியோ பதிவிடுங்கள் ஐயா நன்றி....
@vsikrishnan444
@vsikrishnan444 2 года назад
Idhu pondra ella valigalum unavu kattupatu matrum viradathal kanamal poi vidum... Mudinjdhal JC sundar endra valaioli pakkathai parkavum. Enaku ungal pathivai parkum bozhudhu solla vendum endru thondriyadhu. Vazhga valamudan. Narpavi 🙏
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
sure
@franklinrathinakumar1663
@franklinrathinakumar1663 2 года назад
புதிர் எண் 1....விடை ஒரு பேனாவை மையமாக பிடித்துக்கொண்டு மற்றொரு பேனாவை சற்று சாய்வாக பிடித்துக் கொண்டு பேப்பரை வட்டமாக சுற்றினால் கையை எடுக்காமல் வட்டத்தின் நடுவே புள்ளியை வரைந்து விடலாம் என நினைக்கிறேன்.
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
ஒரு பேனா தான் பயன்படுத்தனும்
@SivaneshAbinesh-zc9bj
@SivaneshAbinesh-zc9bj Год назад
Sir super
@AJHSpeaks
@AJHSpeaks Год назад
மிக்க நன்றி
Далее
UNO!
00:18
Просмотров 2,2 млн
ПАЛОЧКИ + БУТЫЛКА = ВАЗА😳🥢
0:52
ОБЛИЛА водой на ТАТУ СЕАНСЕ
0:29