Тёмный

இதோட ருசில நீங்க அசந்து போவீங்க|வாழைப்பூ கோலா உருண்டை|Vazhaipoo kola urundai recipe 

Chef Circle
Подписаться 95 тыс.
Просмотров 6 тыс.
50% 1

இதோட ருசில நீங்க அசந்து போவீங்க|வாழைப்பூ கோலா உருண்டை|Vazhaipoo kola urundai recipe
தேவையான பொருட்கள்:
வாழை பூ - 2
​​தினை மாவு - 1 1/2 கப்
சிறிய வெங்காயம் - 10
சிவப்பு மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 3
தேங்காய் - 2 டீஸ்பூன்
பூண்டு - 5-6 கிராம்பு
இஞ்சி - 1 "
பெருஞ்சீரகம் விதைகள் - 1 தேக்கரண்டி
கசகசா- 3/4 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை - 1
கிராம்பு - 2
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சுவைக்க உப்பு
வறுக்க எண்ணெய்
வாழைப்பூ நன்மைகள்
கர்ப்பிணி பெண்கள்
கருவுற்றிருக்கும் பெண்கள் கருவுற்ற சில மாத காலங்கள் வரை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னஸ் எனப்படும் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு பல பெண்களுக்கு வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை ஏற்படும். இத்தகைய அனைத்து குறைபாடுகளையும் களைவதில் வாழைப்பூ உணவு சிறப்பாக செயல்படுகிறது.
சுறுசுறுப்பு
வாழைப்பூ பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது. வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யும்.
மலச்சிக்கல் மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் ஒரு சிறந்த இயற்கை உணவாக வாழைப்பூ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வரமொருமுறை அல்லது இருமுறை வாழைப்பூ சாப்பிட்டு வர நீண்ட நாட்காளாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். வயிற்றில் நீர் சத்து குறைபாட்டால் மலம் இறுகி போவதை வாழைப்பூ தடுக்கும். அல்சர் அல்சர் என்பது வயிறு மற்றும் குடல்களில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ஒரு புண் ஆகும். இந்த அல்சர் பெரும்பாலும் காலை உணவுகளை தவிற்பவர்களுக்கும், அதிக கார உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கும் ஏற்படும் வாரத்திற்கு ஒருமுறை வலைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உணவை சாப்பிட்டு வந்தால் இந்த அல்சர் புண்கள் கூடிய விரைவில் குணமாகும். வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் செயல்பாடுகளையும் சீரமைக்கும்.
Subscribe: ru-vid.com?s...

Хобби

Опубликовано:

 

24 май 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@geetharam7084
@geetharam7084 Год назад
😁👌
@seasonbuds
@seasonbuds 4 года назад
Yummy n healthy snacks
@birundhabala4398
@birundhabala4398 4 года назад
Nice recipe 👌
@ChefCircle
@ChefCircle 4 года назад
Thank you 😍
@dhanyas.m4774
@dhanyas.m4774 4 года назад
delicious dr
@FoodChannelLN
@FoodChannelLN 4 года назад
Nice video!
@prabhakarankalimuthu1584
@prabhakarankalimuthu1584 4 года назад
Nice
@ChefCircle
@ChefCircle 4 года назад
Thank you 😍
@naveenprasanth3788
@naveenprasanth3788 4 года назад
Super recipe it good for health.........💪💪💪💪💪💪
@ChefCircle
@ChefCircle 4 года назад
Thank you 😍
@praneshbalaji6121
@praneshbalaji6121 4 года назад
Highly nutritive dish akka 💁‍♂️ Using banana flower's petals as a cup is really an excellent idea. Keep cooking 👏 Spread taste 👌👌👌
@ChefCircle
@ChefCircle 4 года назад
Sure Pranesh.... thank you 😍
Далее
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 117 тыс.
🤣🤣🤣 наш инст 👉 ksenikzzz
0:20
Просмотров 1,5 млн