Тёмный

தன்னை வரவேற்க 3 பேர் கூட இருக்க மாட்டாங்கனு நினைச்சா, வரவேற்க கூடிய 20,000 பேர் ? voice over tamil 

Mr Tamilan Books
Подписаться 240 тыс.
Просмотров 300 тыс.
50% 1

படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over

Опубликовано:

 

27 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 321   
@AnimeTamil47
@AnimeTamil47 2 месяца назад
சூப்பர் அண்ணா💖 உங்க குரலை கேட்கும் போது நாடி நரம்பு எல்லாம் எனக்கு ரொம்ப மைசிலுக்குதண்ணா உங்க குரலுடைய மிகப்பெரிய ரசிகை அண்ணா நானு
@geetharamanidb2035
@geetharamanidb2035 2 месяца назад
மும்பையில் ரகசியமான வானொலியை நிறுவியவர் உஷா மேத்தா year 1942 ❤ .... Tnpsc question.........
@rizwanbharathi5532
@rizwanbharathi5532 2 месяца назад
அழுகையை மறைச்சிட்டு பேசற அந்த ஒவ்வொரு வார்த்தைகள் பின்னாடி இருக்கிற உணர்வுகளை புரிஞ்சுக்க முடியுது. கதையை கதைய மட்டும் சொல்லாம அதோட உணர்வுகளோடு சேர்ந்து சொல்ற பாலாவுக்கு நன்றி
@Shakthiii
@Shakthiii 2 месяца назад
Yes Nanum atha neraiya videos la note pannirukken antha seen la azhuga varlanalum Ivanga azhartha kettu na azhuthutten 😢 .........Movie kullaye poeduvom
@vinothinivino2933
@vinothinivino2933 2 месяца назад
அந்த நொடியில நம்மல வாழ வைக்கர குரல்
@villavang4799
@villavang4799 2 месяца назад
இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரம் இன்று ஓட்டுக்கு காசு வாங்கிட்டு மீண்டும் அடிமையா கெடக்கு என்ன நாடு இது
@taesandhiya3962
@taesandhiya3962 2 месяца назад
Namma kasu thane vangi ki2 namakku nallavanganu nenaikiravangalukku poda vendiyathu tha
@ShaliniGopal786
@ShaliniGopal786 2 месяца назад
பாலா அண்ணா உண்மையில சுதந்திரம் அப்போதான் இருந்தது. ஒரு பொண்ணு போராட்டத்தில் கலந்து பாதுகாப்பா இருக்கிற அளவுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால் இப்போ கஷ்டத்துக்கு வேலைக்கு வர பெண்களை கூட விட மாட்டேங்குறாங்க😭😭😭😭😭😭 உஷா மேத்தா பெரிய வீராங்கனை தான்.. நன்றி அண்ணா
@youtubechannel7397
@youtubechannel7397 2 месяца назад
Intha comments la spelling mistake iruku 😊
@user-pf8ic5hn9d
@user-pf8ic5hn9d 2 месяца назад
Suththa mudittu poda ​@@youtubechannel7397
@tamilsongs2945
@tamilsongs2945 2 месяца назад
இந்த மாதிரியான கதையை தான் எதிர் பார்த்தேன் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் எப்படியெல்லாம் சுதந்திரதிர்க்காக போராடினார்கள் அருமை ல....
@revakumar8770
@revakumar8770 2 месяца назад
கண்ணீர் மல்க கேட்ட படம்.😢 சுவாரஸ்யமாக கதை சொன்ன உங்களுக்கு நன்றி அண்ணா. ❤️
@vasanthm4777
@vasanthm4777 2 месяца назад
வணக்கம் பாலா அண்ணா இந்தப் கதை தேர்வு செய்த டைரக்டருக்கும் உங்களுக்கும் நன்றி சுதந்திர உணர்வு குரலையும் உள்ளது அதைக் கேட்டு உங்கள் ரசிகர் நாங்களும் சுதந்திர உணர்வை அடைந்தோம் உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள்
@dhanasekar6486
@dhanasekar6486 2 месяца назад
Gandhi ❎ Nethaji ✅
@gokulan6014
@gokulan6014 2 месяца назад
உண்மையிலே நாமெல்லாம் அப்போது பிறக்கவில்லையே என்று ரொம்ப வருத்தப்படு என்ன அண்ணா இப்போ சுதந்திரம் கிடைத்த பிறகு பெண்களுக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லை கஷ்டத்திற்காக வேலைக்குப் போகும் பெண்களை கூட சீண்டிப் பார்க்கும் இந்த உலகம் சுதந்திரத்திற்காக போராடி ஜெயிலுக்கு போன பின்னும் பாராட்டு பெற்ற பெண்கள் வாழ்ந்த அந்த காலத்தில் ஆண்கள் கடவுளே❤❤ இப்ப இந்த காலத்தில் வாழ்வதற்கு நாம வெட்கம் மட்டும் தான் பட வேண்டும்😢😢😢😢
@rakanandhan
@rakanandhan 2 месяца назад
True. There are a lot of unsung heroes in India. Hats off Mr. Tamilan for translating this Hindi version into Tamil.
@sandaltrack4249
@sandaltrack4249 2 месяца назад
மிக அருமையான படம் அண்ணா வந்தே மாதரம்
@brinthar9223
@brinthar9223 2 месяца назад
அண்ணா மிகச் சிறந்த விளக்கம் அண்ணா.... உணர முடிந்ததோடு சுதந்திர வேட்கையை உணர முடிந்தது நன்றிங் அண்ணா
@ganeshganesh5691
@ganeshganesh5691 2 месяца назад
பாலா அண்ணா சனீஸ்வரன் எபிசோட் போடுங்க அண்ணா
@almondcashewdry9888
@almondcashewdry9888 2 месяца назад
மகாபாரத கதை சுருக்கம் வேண்டும் Short n Sweet
@shanthakumarychelliah3063
@shanthakumarychelliah3063 2 месяца назад
புல்லரிக்குது பிரதர் என் இலங்கை தமிழ் விடுதலை பெண்கள் நினைவுக்கு வருகிறார்கள்
@user-tw7bd5or5v
@user-tw7bd5or5v 2 месяца назад
பொதுமக்களை குண்டு வைத்து கொன்றதும் இதுவும் ஒன்றா
@MANITAMILMOVIES
@MANITAMILMOVIES 2 месяца назад
Amazing nice Independence INDIA Insha story kettuttu nane aludhutten
@rajeshkannaselva5329
@rajeshkannaselva5329 2 месяца назад
Congo(1995) கேட்டு கிட்டே இருக்கிறேன் பார்த்து பன்னி உடுங்க. ❤❤❤
@naveenthevar
@naveenthevar 2 месяца назад
Muttalgalukku theriyadhu Gandi oru poikoli nu, watch - RAZAKAR, kerala story, kashmir files, yevanavudhu gandi unnaviradham irundhudhan sudhandhira kedeithadhunu sonna nan avan veetu mulla 10 ku 10 yedam kudunu unnaviradham ukkaruven, ayogyan vellekarane ivlo periya naadu nammaluku kudukumbodhu namma naatu nallavargal 10 ku 10 yedam kuduka matangala...?
@user-mz9xb4wy3u
@user-mz9xb4wy3u 2 месяца назад
😮
@__.Priyanga.__
@__.Priyanga.__ 2 месяца назад
😆😆😆😆
@naveenthevar
@naveenthevar 2 месяца назад
@@jegadeeshp4558 Razakar movie pesa sollunge
@gopinathgopinath.d4169
@gopinathgopinath.d4169 Месяц назад
Semma super movie thank you 👌👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍10/10
@user-ys8rx7fj8s
@user-ys8rx7fj8s 2 месяца назад
அருமையான படம் திறமையான விளக்கம் 🔥🔥👌👌
@thamayanthi.r5607
@thamayanthi.r5607 2 месяца назад
நன்றி அண்ணா . இந்த காணொளியை உருவாக்கியதற்கு.
@senthilkumarp4357
@senthilkumarp4357 2 месяца назад
இது போல் நிறைய விடுதலைப் போராட்ட வீரர்கள் வரலாற்றில் தெரியாமலே போய்விட்டார்கள். இதற்கு அப்போதைய காங்கிரஸில் நிலவிய அரசியலும் ஒரு காரணம்.
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 2 месяца назад
Kantipa ..
@BalaChidambaram230
@BalaChidambaram230 2 месяца назад
வேற லெவல் தரமான உண்மையான கதை இதை பேசிய உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா ❤❤❤
@Januparidhabham
@Januparidhabham 2 месяца назад
Most important ❤ kanula thani vara vachidichi indha movie....tq 4r this bala bro🎉❤
@bharsanta5029
@bharsanta5029 2 месяца назад
Woow wonderful narration.. Thank you and great freedom struggle story!! Woow how brave and courageous that Aisha Mehta ma’am was.. So proud of her.. salute her!!bravery..
@ganeshbabu3880
@ganeshbabu3880 2 месяца назад
Good story telling 👍 thanks bro valgha tamilnadu valgha tamil 👍 best of luck for your future
@HariKrishnan-gr2yw
@HariKrishnan-gr2yw 2 месяца назад
Anna inspector Rishi movi reviwe pannuga
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 23 дня назад
Arumai❤
@ffrajkavi
@ffrajkavi 2 месяца назад
நடக்க போற தேர்தல் ல யாரு வந்தாலும் நமக்கு எதும் செய்ய மாடங்கனு நினைகுறிவங்க ❤❤ like
@MANOJKUMAR-xd8oo
@MANOJKUMAR-xd8oo 2 месяца назад
Super 🎉🎉bro vera level
@viji2285
@viji2285 2 месяца назад
Bro unga video la super daily paakaran ❤❤❤
@4thclass484
@4thclass484 2 месяца назад
Vera level brother crt Time la intha movie sorry entha nijamana kadhaya sonnatbukku nanri 🙏🙏🙏🙏🙏🙏
@KarthiKarthi-zl9ti
@KarthiKarthi-zl9ti 2 месяца назад
உங்கள் குரலுக்கு நான் பெரிய ரசிகன்❤❤❤❤❤
@anandkanakasundram4802
@anandkanakasundram4802 2 месяца назад
அருமை அருமை சூப்பர் பா கொஞ்ச நாள் ஆச்சு நல்ல படம்
@syedkhani2486
@syedkhani2486 2 месяца назад
Sooper
@muralik9431
@muralik9431 2 месяца назад
உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சுன்னா சூப்பர் சூப்பர் நா
@MahalakshmiGovindan-sx2gb
@MahalakshmiGovindan-sx2gb 2 месяца назад
I guessed 7:22 Usha Metha. continue to watch.right or wrong...
@suresharumugam6982
@suresharumugam6982 2 месяца назад
யோவ் உன்னோட review பாத்திட்டு படம் பார்த்தால் ஏதோ 2nd time பாக்குற மாதிரி இருக்கு அவ்ளோ அழகா சொல்றயா ❤❤❤❤
@akilaakila8035
@akilaakila8035 2 месяца назад
Movie vera leavel very nice waiting for next movie lovely bro take care 😘❣️😘💕💕💚💕💕
@LuckyGramophone-vg1mn
@LuckyGramophone-vg1mn 2 месяца назад
வணக்கம் 🙏🏽 பாலா அருமை மிக அருமை சரியான நேரத்தில் மிக சரியான காணொளி வாழ்த்துக்கள் ❤️
@chakravarthi1853
@chakravarthi1853 2 месяца назад
thanks to mr tamilan and thanks freedom fighter who fight for our freedom, and thanks universe togive nice story to me
@ashwinkrishnan1990
@ashwinkrishnan1990 2 месяца назад
ஜாஹே ஜஹான்சே அச்சா🇮🇳 ஜெய் ஹிந்த் 🇮🇳
@SaravananSaravanan-zv5fr
@SaravananSaravanan-zv5fr 2 месяца назад
சூப்பர் அண்ண
@eswarip1
@eswarip1 2 месяца назад
Ending ur explanation is true and very nice
@mohamedniyas5318
@mohamedniyas5318 2 месяца назад
நன்றி பாலா
@shygirlsenterprises8863
@shygirlsenterprises8863 2 месяца назад
❤vera level explanation.
@harishivankarthick742
@harishivankarthick742 2 месяца назад
Hii hello bro 😊 good night 😊 thanks for the movie today 😊 saptingala brother 🎊
@elangoram9404
@elangoram9404 2 месяца назад
itha பார்த்தவது திருந்துங்க டா .. டவுசர் பாய்ஸ்
@gunasekar-mt8lx
@gunasekar-mt8lx 2 месяца назад
❤❤❤🎉🎉🎉
@sivasportchannel
@sivasportchannel 2 месяца назад
அது அப்போ இருந்த பூர்வீக மக்களின் காங்கிரஸ்.... இப்போ இருக்குறது வெளிநாட்டு அடிமை காங்கிரஸ்..... பெயர் மட்டுமே மிச்சம்.... வேற ஒன்னும் இல்லை....
@abdulsuban5318
@abdulsuban5318 2 месяца назад
அருமையா சொன்னீங்க கடைசியாக உங்களோட ஒரு கருத்து ட்விஸ்ட்டா வச்சு முடிச்சீங்க பாருங்க அருமை இப்படி சமூகத்துக்கு தேவையான உங்களுடைய கருத்தையும் சேர்த்து முடிவு கொடுத்தது மிக அருமை
@dheepikakrishnaraj2307
@dheepikakrishnaraj2307 2 месяца назад
intha oru padam unga 100 videokaluku samam arumai
@udayakumarc7703
@udayakumarc7703 2 месяца назад
Super 👌
@kannankayalkannan9654
@kannankayalkannan9654 Месяц назад
Excellent movie and super voice 🇮🇳🙏🇮🇳
@thiru7341
@thiru7341 2 месяца назад
Super Anna 😊
@abiramiabirami2831
@abiramiabirami2831 2 месяца назад
Super bro
@user-xi1mc2nh6p
@user-xi1mc2nh6p 2 месяца назад
Na IPO tha ungal RU-vid channel ku first time subscribe panren
@yuvaraja6658
@yuvaraja6658 2 месяца назад
Super ❤
@Yclive
@Yclive 2 месяца назад
வாழ்த்துக்கள் ....
@user-go1mx2vr6n
@user-go1mx2vr6n 2 месяца назад
Mugalaya mannarkal story short video podunga please
@user-ey9es3up2u
@user-ey9es3up2u 2 месяца назад
அருமையான சினிமா பாலா அண்ணா ❤👍👌👏🙏
@elumalaiprabhu6272
@elumalaiprabhu6272 Месяц назад
🎉nethaji true indian warrior❤ 🎉
@BanuPriya-hr1bw
@BanuPriya-hr1bw 2 месяца назад
Padam super anna
@rkeerthi5730
@rkeerthi5730 2 месяца назад
Super Anna
@user-ft6ww8wx7t
@user-ft6ww8wx7t Месяц назад
Your last message correct 💯❤❤❤❤❤❤🎉
@vaninagarajan6821
@vaninagarajan6821 2 месяца назад
Your last line is superb. We should celebrate the real heros not the reel heros. Jai hind.
@SaravanaKumar-ku6rh
@SaravanaKumar-ku6rh 2 месяца назад
Great💯💯💯👋👋👋
@sowmiyam5919
@sowmiyam5919 2 месяца назад
@mrtamilanbooks Welcome home (2020) Movie review pannunga anna
@ratheshrathe5403
@ratheshrathe5403 2 месяца назад
அண்ணே ஆடு ஜீவிதம் படம் பத்தி போடுங்க உங்க குரலில் கேட்க ஆசையா இருக்கு
@ziyaau199
@ziyaau199 2 месяца назад
Hi Anna ...அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க ....
@sumikumar7668
@sumikumar7668 2 месяца назад
Enakkum ungala pola kannula thanni vanthuchi ava veliya vanthappa
@agvedacakeyspot
@agvedacakeyspot 2 месяца назад
Aadujeevitham- goatlife movie review poduvinga nu expect pannen but nenga pesave illa
@ashokvenkateshan6945
@ashokvenkateshan6945 2 месяца назад
My 1 st comment in your channel Nan aluthuten enae andha place la vatchu parka vatchutenga.
@Haji1028
@Haji1028 2 месяца назад
Hi bro ❤ super bro ❤
@abiramiabirami2831
@abiramiabirami2831 2 месяца назад
Super
@shakilashakila7284
@shakilashakila7284 2 месяца назад
Super filim 👍👍
@sasikumarsasikumar-ix6ik
@sasikumarsasikumar-ix6ik 2 месяца назад
Last good message nanbaaa
@MahenderanM-ic2ik
@MahenderanM-ic2ik 2 месяца назад
நான் தான் முதல் கமாண்ட்
@HaazilAhamed
@HaazilAhamed 2 месяца назад
Movie vera level bro❤
@NivethaNivi-zg4ok
@NivethaNivi-zg4ok 2 месяца назад
Anna...neega alugirigala anna...India la poranthathu enaku romba perumaiya iruku anna...❤❤❤❤
@dindigulsaravanan8943
@dindigulsaravanan8943 2 месяца назад
❤என்றுமே எங்கள் ஆஷ்த்தான ஒரே தலைவன் எங்க காரியாபட்டி சிங்கம் பாலாதான்.......யோவ்.....கண்ணு ரெண்டும் செக்கசிவந்துருய்யா......உன் தலுதலுத்த குரல் எங்களை அந்த இடத்திற்க்கே அழைத்து சென்றதய்யா....!!!😢😢😢
@nagaraj-oz4nh
@nagaraj-oz4nh 2 месяца назад
Awesome ஸ்டோரி ஸ்கூல் book ல வைக்கலாம்
@madgaming8970
@madgaming8970 2 месяца назад
R.🎉🎉🎉🎉. super m
@3265suresh
@3265suresh 2 месяца назад
Ondalla eridalla kannada movie podunga bro semya irukum unga voice la
@ashabalu9298
@ashabalu9298 2 месяца назад
Thala antha 3 part patam potunga suniyakaran movie Kovil puthaiyal
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 2 месяца назад
Thanks bro Bala ❤❤❤❤❤
@VijayKumar-hs5kd
@VijayKumar-hs5kd 2 месяца назад
குடும்பம் தொழில் எவ்வளவோ கஷ்டங்களை பார்த்தால் நம்ம படுகிற கஷ்டம் குறைவு
@unknownpassion8914
@unknownpassion8914 2 месяца назад
My grandpa use to tell his experience of British India. ❤ miss you appupa.
@rajeshkannan9468
@rajeshkannan9468 2 месяца назад
Super move
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 2 месяца назад
Abraham Ozelor movie review podungka, bro Claimex puriyave illai.... Ungka Narration thaan Correct ah erukkum Plz
@User-Ashik64iq3s
@User-Ashik64iq3s 2 месяца назад
Bro Harry Potter books explanation podunga bro please please please please please please
@muralishankar1219
@muralishankar1219 9 дней назад
🇮🇳100%🇮🇳 Real 🇮🇳Hero 🇮🇳Vantha🇮🇳 Matram 🇮🇳
@anandhanraja4830
@anandhanraja4830 2 месяца назад
Super story
@sahanagani6907
@sahanagani6907 2 месяца назад
Super film
@tirumagalsivakurunathan315
@tirumagalsivakurunathan315 2 месяца назад
3 body problem netflix series review podunge. Series semmaya iruku. Sci-fi fiction.
@ganeshganesh4687
@ganeshganesh4687 2 месяца назад
Sherlock homes movie patthi pesunga bro
@ravitejachanduru8
@ravitejachanduru8 2 месяца назад
Sir super move ❤❤❤❤❤❤❤❤❤❤
@RKBL8313
@RKBL8313 2 месяца назад
வாழ்க இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@vasanthkumar3483
@vasanthkumar3483 2 месяца назад
Super movie 🍿🎥❤
@arunraja141
@arunraja141 2 месяца назад
last speech 🎤 was correct
@wolfbreed0027
@wolfbreed0027 2 месяца назад
0:22 😂😂wathan thalaiva adhu
@kalyanisam1591
@kalyanisam1591 2 месяца назад
Ada na 2nd command pa
Далее