Тёмный

இந்தி படம் பார்க்க வாடா! அழைக்கும் உதயநிதி | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 633 тыс.
Просмотров 86 тыс.
50% 1

#rajavelnagarajan #savukkushankar #udhayanidhistalin
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat : sharechat.com/...
.
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 651   
@ChellamTravels
@ChellamTravels 2 года назад
நான் மோடிஜி மற்றும் அண்ணாமலை அவர்களின் ஆதரவாளர். வலதுசாரி மற்றும் இந்துத்வா சிந்தனை கொண்ட நபர். இக் காணொளி மூலம் தங்களை சிறந்த ஊடகவியலாளராக பார்க்கின்றேன் மற்றும் பாராட்டுகிறேன். அருமையான பதிவு.
@ideaman8833
@ideaman8833 2 года назад
ராஜவேலுடைய வீடியோவை மிஸ் பண்றதே இல்லை. ராஜவேலுவின் குரல் தான் இன்றைய சாமானியனின் குரல். அவர் பேசுவது தான் மக்களின் கருத்தாக இருக்கிறது. இருக்கவும் முடியும். ❤❤❤
@arakmani4786
@arakmani4786 2 года назад
அப்டியா
@sentamilzhan2086
@sentamilzhan2086 2 года назад
💯 crt
@sundariganesan4951
@sundariganesan4951 2 года назад
Black fix.
@rajeswarisomasundara
@rajeswarisomasundara 2 года назад
ராஜவேல் நீங்க கரிகாலன் பத்தி என்ன சொன்னீங்களோ அது அப்படியோ நூறு சதவிகிதம் மகிழனுக்கு பொருந்தும். ஆனால் நீங்கள் ஏன் மகிழனை வழிநடத்தவில்லை?
@thanigai9
@thanigai9 2 года назад
இதே எண்ணம் எனக்கும் தோன்றியது... தன்னுடைய கருத்தை/சிந்தாந்தத்தை எதிரே உள்ள விருந்தினரின் மேல் திணிப்பது..... வந்தவரை பேசவிடாமல், அவரின் கருத்தை வெளிப்படுத்த விடாமல் இவர்களின் கருத்தை திணிப்பது....
@muthukumar4994
@muthukumar4994 2 года назад
மகிழனின் எண்ணங்கள் உயரியது.ஆனால் சில நேரம் எதிர்க்கருத்து பேசுபவர் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவார்.சிறந்த வாசிப்பாளர்.
@shyamalag
@shyamalag 2 года назад
சூரியா மட்டுமல்ல சித்தார்த் என்று ஒரு நடிகர் இருந்தார். அவரையும் காணும். ஆனாலும் இந்த கலந்துரையாடலில் ராஜவேல் குசும்பு ரொம்ப அதிகம். வஞ்ச புகழ்ச்சி அணியின் உச்சம்.
@balani8703
@balani8703 2 года назад
adi konjam over oh🤣, Innum suriya mela vanmatha kakketu irukkanga😂
@ratheesh25
@ratheesh25 2 года назад
ராஜவேல் அவர்களின் பேச்சு மற்றும் முன்மொழியும் கருத்துக்கள் அருமை. நீங்கள் இதே நிலையில் நடுநிலை தவறாமல் தொடர வாழ்த்துக்கள்.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 года назад
இவன் நடுநிலை மாறி சங்கியாக மாறி போனான் மட்டும் அல்ல அதிமுக வின் கட்சியின் அரசியல் வியூகம் அமைக்கும் வேலையும் பாரர்த்து கொண்டு இருக்கிறான்.....காரி துப்பனும் போல இருக்கு
@daniyals2450
@daniyals2450 2 года назад
தப்பா புரிந்திருக்றீகள்
@softwaresplease
@softwaresplease 2 года назад
அப்படி தான் தமிழ்தேசிய பாதையில் இருந்து நடுநிலை பாதைக்கு வந்து இருக்கிறார் என்று நினைத்தோம், சரி இருக்கட்டும் என பார்த்தால், இப்போ போடும் பதிவுகள், வரும் ஆட்கள் என பார்த்தால் முழுவதும் சங்கி வாடை தான் வீசுது... ஒரே அண்ணாமலை ஜிக்கு லைக்குகல அள்ளி தெளிக்கிறார்.
@vivekanandhan5219
@vivekanandhan5219 2 года назад
ஜாதி ஒடுக்குமுறையே ஜாதி இல்லை என்று சொல்பவனால் தான் அதிகம் தூண்டப்படுகின்றது
@mohankumark8537
@mohankumark8537 2 года назад
Very good observation
@prabuit1839
@prabuit1839 2 года назад
Exactly
@alageshraina22
@alageshraina22 2 года назад
💯💯💯💯💯
@shinigami8078
@shinigami8078 2 года назад
டேய் நாயே உன் சாதி அரிப்புக்கு இப்படி வெக்கங்கெட்டு பொய் பேசிட்டு திரியுரதுக்கு அம்மணக்கட்டையா திரியலாம் டா
@viraat003agri
@viraat003agri 2 года назад
Unmai
@kumaragurukannan4435
@kumaragurukannan4435 2 года назад
கிரிக்காலன் யாரென்று எனக்கு தெரியவில்லை.அவர் பெட்டியை நான் கண்டதில்லை., ஆனால்,, நீங்க சொல்வதில் இருந்து உங்க team -ல் மகிழன் அதே வேலையை தானெ செய்து வருகிறார்.
@jasminer3930
@jasminer3930 2 года назад
100percent correct !
@surendarnayak8852
@surendarnayak8852 2 года назад
Once again Rajavel Nagarajan Brother had the guts to tear the mask of nadunilai over these RSB social media's. Waiting for Mukhtar interview in PSP. He(Rajavel anna ) is the only youtuber nowadays broke the streotypes made by these corrupt media's from common people mindset.
@ravichandran7234
@ravichandran7234 2 года назад
அகரம் பவுண்டேஷன் எனில் அவர் மட்டும் பணம்போடவில்லை.நிறைய நடிகர்கள் போட்டிருக்கிறார்கள்.நான்நடத்துகிறேன் என சூர்யா கதை விடுகிறார்.
@radhajeeva3008
@radhajeeva3008 2 года назад
Pondaatti patri ivan vidaatha kathaiyaa.
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 2 года назад
@@radhajeeva3008 ஆமாம்... உண்மை.
@DR_68
@DR_68 2 года назад
அந்த foundation அரம்பித்ததே வரி எய்ப்பு செய்ய, கருப்பு பணத்தை வேலையாக மாற்ற.
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 2 года назад
@@DR_68 அது தான் முக்கிய காரணமா தெரியல.. ஆனால் ஏழை குழந்தைகள் எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் உண்டு. அவர்களுக்கு கல்விக்கொடுக்க பொருளாதார ரீதியாக உதவிகள் செய்தால் போதுமானது தான் சார்.
@DR_68
@DR_68 2 года назад
@@giriprasathvaathyaaraathre6546 அது கூத்தாடி சம்பாதிச்ச கள்ள பணத்தில் கொஞ்சம் ஏழைகளுக்கு செலவழிச்சா பரவாயில்லை, ஆனா நம்மளை மாதிரி போது ஜனங்களிடமும் வாசல் செய்து செய்யறாங்க. இதில் என்ன என்றால் போது ஜனம் குடுத்தா சொல்லி தன் கள்ள பணத்தை இவனுகளே வரவில் வைப்பாங்க, பின் ஏழைகளுக்கு குடுத்தாதா சொல்லி செலவில் வைப்பாங்க. இவனுங்க சொந்த செலவையும் இதில் எழுதிவைப்பணுக. எவன் கேக்க போறான். திருட்டு கணக்கு எழுத ஆடியிர் இருப்பாரு. வரி எய்ப்பு நடக்கும். இருந்தும் இப்படித்தான் வருமானவரி கிட்ட மாட்டினான், உடனே மோடி ஒழிக கோஷம், ஹிந்து கோவில் செலவுக்கு பதில் சமூக செலவுன்னு கூவுராணுக. இவனுகளை நம்பும் மூட மக்களும் உண்டு.
@vij327
@vij327 2 года назад
அறத்தின் வழியில் ராஜவேல்🙏
@anandkv74
@anandkv74 2 года назад
The respect for Rajavel and his team are increasing multifold. Hats off team. God bless this team!
@adhiyamans9851
@adhiyamans9851 2 года назад
ராஜவேல் நாகராஜின் பேச்சு மிகத் தெளிவாக உள்ளது பேசு தமிழா பேசு மேன் மேலும் வளர்க
@nandakumars3040
@nandakumars3040 2 года назад
ராஜவேல் என்றும் நடுநிலை தவறாதீர் அதுவே என்றாவது உயர்த்தும் அன்று உங்களின் உயரத்தை நீங்களே வியப்பீர் வார்டுகளின் வெடி சூப்பர்
@anuvenkatanu1105
@anuvenkatanu1105 2 года назад
Apart from politics I just watch this channel only for this type of genuine talk and interview Hat's off to both Head and Anchors keep rocking 👍👍
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 2 года назад
முதல் முதலாக உண்மையை யூடியூப் சேனலில் பேசியதை கேட்டேன் தம்பி நன்றி 👏
@manimaranv2865
@manimaranv2865 2 года назад
ஹிந்தி தெரியாது போடா என்றார்கள் இப்போ எப்படி ஹிந்தி படம் பார்ப்பார்கள் ஹிந்தி தெரியாது போடா என்று மக்கள் சொல்ல வேண்டும்
@ajayagain5558
@ajayagain5558 2 года назад
Rajavel ❤️👌 Sarcasm Overload 😄
@ravichandran7234
@ravichandran7234 2 года назад
வருமானவரித்துறையை ஏமாற்றுவதற்க்காகவேஅகரம்அறக்கட்டளை நடத்துகிறார்
@Parthy15
@Parthy15 2 года назад
Yes even Rajnikanth...Kamal...Vijay & Ajith and running 100 times contribution than Agaram 😂😂😂
@youngtigers
@youngtigers 2 года назад
ராஜவேல் காணொளிகள் எப்போதுமே அறம் சார்ந்து இருப்பது அருமை. அண்ணன் இப்படியே தொடர்ந்து செயல்படவேண்டும்.
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 2 года назад
மகிழனை பற்றி விமர்சனங்கள் வந்தாலும் இன்னும் வைத்திருப்பது உங்கள் ஜனநாயக உணர்வு பாராட்டுதற்குரியது
@seshadrirengaswamy2319
@seshadrirengaswamy2319 2 года назад
Hats off Rajavel Sir. You covered everything from Redpix Felix, RSB Media, Mukthar and Kiruk(arikalan) to Chess Tournament. Transparent and straight forward coverage. Please maintain your standards high and i am sure you will soon become no.1. My wishes to your channel. Redpix like sombu channels will have its own downfall.
@sathyanarayanan7131
@sathyanarayanan7131 2 года назад
மிக அருமையான , நியாயமான வார்த்தைகள்.. சத்தியமான மனசாட்சியின் குரல்.. வாழ்த்துகள்.. திரு. ராஜவேல்.. 👏👏
@balajis5256
@balajis5256 2 года назад
எப்போதும் போல ராஜவேல் அவர்களின் கருத்துகள் மிக அருமை. இன்னும் சென்றடைய வேண்டிய இடம் தெளிவாக இருந்தாலும், பாதை தூரமாக இருக்கிறது. நல்லது செய்ய விரும்பினால், எங்கிருந்தாலும் செய்யலாம் ஒரு சிறிய compromise வுடன்...
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham 2 года назад
ராஜவேல் நாகராஜனின் கருத்துக்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது ❤️
@nirojan55
@nirojan55 2 года назад
ivan oru thuroki nampatinga
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham 2 года назад
@@nirojan55 ராஜவேல் நாகராஜன் என் அண்ணன் டா. என் அண்ணனை பத்தி எனக்கு தெரியும், அவருக்கு சங்கி முத்திரையும் திராவிட முத்திரையும் நீங்க குத்தாதீங்க.. துரோகி முத்திரையும் நீங்க குத்தாதீங்க...
@vasudevana5820
@vasudevana5820 2 года назад
கேட்பதற்கு சலிக்காத பேச்சு. இதுதான் ராஜவேல் அண்ணாவின் தனிப்பாணி..😻👌
@aadvideos
@aadvideos 2 года назад
I can't believe I watched an hour of video with all my ears. your voice is plus @rajaVel. Keep it up.. !!
@ramankv7717
@ramankv7717 2 года назад
நீங்கள் சொல்வதை போல ஒரு ஆள் திரு.மகிழன் உங்கள் சேனலில் இருக்கிறார். அவருக்கு கொஞ்சம் உங்கள் பார்வை மற்றும் மொழி வளத்தைத் தரவும். அதுவரை.அவர் நேர்காணல் செய்யாமல் பார்த்து கொள்ளவும் நன்றி.
@user-zp7rl5in4t
@user-zp7rl5in4t 2 года назад
Yes, Mugizhan reflects DMK idealogy
@harishg1507
@harishg1507 2 года назад
Magizhan thinks himself as more intellectual than any guest who comes for interview and he argues till they accept his point of view ...
@mohankumark8537
@mohankumark8537 2 года назад
மகிழனுக்கு மொழி வளமும் இல்லை; ஏதோ அரைகுறைப் படிப்பு; மனமுதிர்ச்சிதேவை! 37 வயதில் நீங்கள் கொண்டிருக்கும் மனமுதிர்ச்சி துர்க்காபிரசாத்துக்குக் கொஞ்சம் உள்ளது. மற்றபடி பையன்கள் எல்லாம் தமிழ் சினிமா, திராவிட யூடியூப் பார்த்து உணர்ச்சி வசப்படுபவர்களாகவே உள்ளனர். மனப் பயிற்சி கொடுங்கள்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
மிகத்தவறு...மகிழன் பக்கா தரவுகளுடன் பேசக்கூடியவர்.....தமிழரல்லாதவர்களே உள்நோக்கத்துடன் மகிழனை கார்னர் செய்பவர்கள் ... காரணம் வரலாற்றில் தமிழர்கள் யாரால் நசுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு அவர் பேசும் வரலாற்று சம்பவங்கள்!!!
@smileinurhand
@smileinurhand 2 года назад
மிகவும் சரி . அதிமுக + பாஜக கூட்டில் மகிழன் இருப்பது பிழை.
@vaithyanathanrajagopalan5816
@vaithyanathanrajagopalan5816 2 года назад
Pesu Tamizha channel's work is superb. The young anchors' performances are really great. The guidaof Thiru Rajavel Nagarajan is worth mentioning . Please keep it up- VAITHYANATHAN
@ravichandran7234
@ravichandran7234 2 года назад
வேறு ஒன்றுமில்லை அரசு செலவில் ஒரு குடும்பவிழா
@thanigai9
@thanigai9 2 года назад
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு.... 1 மணி நேர காணொளியை கொஞ்சம் கூட விடாமல் பார்த்தது, இவர்களின் உரையாடலை...... அருமை.....!!! சில நேரங்களில், இவருக்கு என்ன ஆச்சு, இப்படி மனதில் தோன்றியதை எல்லாம் அப்படியே பேசுறாரே என்று (editor பற்றிய comment உட்பட).... ரொம்ப கோவத்துல, உணர்ச்சி மிகுதியால் பேசும் போது, நம் உண்மையான முகத்தில், அடுத்து ஒரு mask போட்டு பேசுவதை மறந்து விடுவோம் (நம்மில் பெரும்பாலானோர்), அது மாதிரி பேசிட்டாரா.... அல்லது .....!!?? பேசு தமிழா, பேசு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.... 👍🎉💐💐
@aravindhakshannathan2458
@aravindhakshannathan2458 2 года назад
It's so impressive to hear your voice, words, sentenses. The way of talking also so so good. Hats of to you.
@ajitnandakumar
@ajitnandakumar 2 года назад
Rajavel, Appreciate your guts to recognize Rangarajan Narasimhan for his honesty, when all media have either ignored or mis represented him for years, just because he is an Andhanar. You have not supported him, but honesty itself.
@mylaics914
@mylaics914 2 года назад
exactly 👌👍
@hgowrishankar
@hgowrishankar 2 года назад
You should not have assigned Ashok Makilan to do interview. Makilan was talking again and again about Tamil desiyam as if it is the only thing that matters in Tamilandu. This person eschews his hatred for BJP time and again. Remember there are many number of of visitors who are neutral. Do not attempt to thrust your views . I have developed a dislike for Mahilan's talk and interviews.
@nalinir2769
@nalinir2769 2 года назад
Same..I am not sure if they are taking viewers opinions..but I hope they ask magizghan to take corrective actions.
@kosan9362
@kosan9362 2 года назад
நீங்கள் சொல்லும்படி மன சாட்சியுடன் நடந்து கொண்டாலே போதும், அதுவே நடுநிலையில் நன்மை நிறுத்தும். அண்ணன் ராஜ வேலின் கருத்துக்களும் அப்படியே.
@balajiprasad952
@balajiprasad952 2 года назад
"நாடக காதல்", "சரக்கு மிடுக்கு" ன்னு எலியும் பூனையுமா இருக்கும் வரை பாமக, விசிக ஒரே அணியில் ஒண்ணு சேர வாய்ப்புகள் அதிகம் இல்லை
@pattabiraman3008
@pattabiraman3008 2 года назад
That is the one technique of the devide and rule police of the Dravidam.
@balajiprasad952
@balajiprasad952 2 года назад
@@pattabiraman3008 இதுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு புரியல... சரக்கு மிடுக்கு ன்னு அவர் பேசினார்... நாடக காதல்ன்னு இவர் பேசினார்...2 பேருக்கும் திமுகவா சொல்லி கொடுத்து பேச வச்சு சண்டையை மூட்ட முடியும்? ரெண்டு பேரும் என்ன ஒண்ணும் தெரியாத ஸ்கூல் குழந்தைகளா?
@ramkumarravi981
@ramkumarravi981 2 года назад
i think rajavel has not spoken about PMK & VCk alliance. it about NTK having alliance with VCK. please recheck the video
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 года назад
சூப்பர் திரு ராஜவேல் நாகராஜ் அவர்கள்.. அண்ணா அவர்களின் எளிமை கோடி தகவல் அதில் ஒன்று!!!. இளைய தளத்தை தமக்கு சாதகமாக ஆக்கியது!!! பிலிப்.. பிலிப்.. போன்ற சேனல் பற்றிய தகவல்!!! சு வெங்கடேசன் அவர்களு க்கு.. கண்டனம்!!! போன்ற தகவல்கள் அருமை!!! நன்றி ஜெய்ஹிந்த்..
@youngtigers
@youngtigers 2 года назад
casual ஆ sandwich சாப்பிடுவதை உலக வரலாற்றில் முதல் முறையா நான் பார்த்தேன். அதை பேசியதற்கு நன்றி
@anuraju7114
@anuraju7114 2 года назад
Which 2 leading channels?
@youngtigers
@youngtigers 2 года назад
behindwoods & galatta I think.
@gthibanify
@gthibanify 2 года назад
Rajavel great brother. Your become another Pandey sir.. God bless you .🙏
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 2 года назад
தில் ராஜா வேல்...always speak out trueth irrespective of matters, cast, cost, relegion and relation in with gentleness manners . Wow. I LIKE...
@rajeswarisomasundara
@rajeswarisomasundara 2 года назад
அருமை ராஜவேல் தம்பி. நடுநிலையான அலசல்
@vavulliravi
@vavulliravi 2 года назад
Rajavel you are amazing..👏👏👏👏👏
@venugobal3535
@venugobal3535 2 года назад
நடுநிலை தவறாமல் தொடர வாழ்த்துக்கள்......
@m4v3ryck
@m4v3ryck 2 года назад
‘தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கொண்டு வந்து interview ல் திணிக்கக் கூடிய நபர் உங்களுடைய ஊடகத்தின் அவப் பெயர்’ னு சொன்னதைக் கேட்டப்போ தம்பி மகிழனப் பத்திப் பேசறீங்களோன்னு ஒரு நிமிஷம் confuse ஆகிட்டேன் 🤔
@rvjustice3645
@rvjustice3645 2 года назад
News 7,puthiya thalaimurai விவாதங்களில் ஒரு சார்பாக பேசிய ராஜவேலுவை நடு நிலையோடு பார்ப்பது நிறைவை தருகிறது. கூடிய விரைவில் பத்திரிகையாளர் போர்வையில் சொம்படிக்கும் நபர்களும் உண்மையான நடு நிலைக்கு வருவார்கள். வாழ்க இந்தியா. ஜெய் ஹிந்த்.
@kumaragurukannan4435
@kumaragurukannan4435 2 года назад
Red giant படம் வெளியிடுவது கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் வழி என்பது பலரின் கருத்து.
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 2 года назад
yes
@govindarajkannayan3046
@govindarajkannayan3046 2 года назад
அருமை, திரு. ராஜவேல், சூர்யாவின் உண்மை முகத்தை தோலுரித்த தைரியம்....
@umabalaji3120
@umabalaji3120 2 года назад
கழகமே குடும்பம் குடும்பமே கழகம்
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 2 года назад
அருமை தம்பி ராஜவேல் இது போன்று எப்போதும் நடுநிலையோடு இந்த சேனலை நடத்துங்கள். இன்று utube, mainstream media எல்லாம் ஒரு சார்பு நிலையாகவே உள்ளது. வாழ்க வளமுடன்...
@deltasiva9375
@deltasiva9375 2 года назад
தமிழர்கள் மனதில் உள்ள கேள்விகளையும் மற்றும் ஆதங்கத்தை பதிவு செய்துள்ளீர்கள் ராஜவேல் சகோ .. பேசு தமிழா பேசு ..❤ நீ பேசு தமிழா 💯 Hat's off 👌
@hariharanrajamani9869
@hariharanrajamani9869 2 года назад
Boycott Lal Singh Chadda is trending all over India. In the inaugural day, theatres seems empty in North India.
@jazzyrampras2384
@jazzyrampras2384 2 года назад
Tamils don't care if Aamir Khan spews anti Hindu venom. They have no clue why boycott Bollywood is trending
@jayaramanviruthachalam6509
@jayaramanviruthachalam6509 2 года назад
No
@jackfruituu5194
@jackfruituu5194 2 года назад
நீங்கள் நடுநிலையாக பேசுரீங்க அருமை வாழ்த்துக்கள் சகோ
@johncazale2995
@johncazale2995 2 года назад
brother excellent analysis!
@manikandanm8668
@manikandanm8668 2 года назад
நீங்கள் ஒரு விஷயத்தை பார்க்கும் கோணம் சிறப்பாக உள்ளது ராஜவேல் அண்ணா.. விருமன் படம் பற்றி ஏன் எவரும் எதிர் குரல் எழுப்பவில்லை என்று இப்போது புரிகிறது. சூர்யா இப்படியே சென்று கொண்டு இருந்தால் வடிவேல் அவர்கள் போல ஆகிவிடுவாரோ என்ற பயம் தான் வருகிறது..
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 2 года назад
மகிழானை வெளியே அனுப்பினால் இந்த சானல் பெரும் வளர்ச்சி அடையும்
@5uu5rn97
@5uu5rn97 2 года назад
I disagree
@vaniganapathi830
@vaniganapathi830 2 года назад
Surya is using his cinema influence for DMK bteam actions just like you mentioned about some influencers in digital media. If DMK can hire people in digital media then they can do the same with actors in using their influence. You can connect the dots. All the black sheeps are fading now
@praveenvaradarajulu5111
@praveenvaradarajulu5111 2 года назад
You guys are doing wonderful job. Need people like you to uncover the fake agenda of Dravidian politics, else Tamil Nadu would soon lose its culture and tradition to appeasement parties.
@hgowrishankar
@hgowrishankar 2 года назад
If Rajavel is sure that individual likes and dislikes should not come to forefront in any interview, then avoid using Ashok mahilan for doing political interview as he always attempts to project his personal opinion on all interviews.
@gokulsarwan
@gokulsarwan 2 года назад
Good speech and good understanding and analysis.straight forward person
@ezhumalaivijay5576
@ezhumalaivijay5576 2 года назад
அன்று லவ் குரு, இன்று ராஜவேல் அண்ணன்😇
@praveenk3903
@praveenk3903 2 года назад
Forest Gump is great film... but i feel the hindi remake is going to flop!!
@hariharanrajamani9869
@hariharanrajamani9869 2 года назад
Yes. I agree.
@praveenk3903
@praveenk3903 2 года назад
@@hariharanrajamani9869 Looks like the movie is actually a flop!!
@akeshravi9640
@akeshravi9640 2 года назад
Minority Enna thappu panninalum adhai patri pesa koodadhu endru solvadhu arama??
@TheKrishjaya
@TheKrishjaya 2 года назад
Great discussion. As always Rajavel sir is very clear in his responses. I hope everyone sees through what he is saying and understand the so called elites in the society.
@2205nitin
@2205nitin 2 года назад
Junior parthiban. Awesome Rajavel. Ur voice and mannerisms are too good brother
@seetharamanramakrishnan7320
@seetharamanramakrishnan7320 2 года назад
Your way of pinpointing any type of plus or minuses on any issue and the way your question put beforth any celebrity is commendable and stupendous which shows your maturity of approach Mr.Rajavel nagarajan. I wish to congratulate you and your team While comparing to savukku Sankar who is very adamant and assertive or makku madesh of Aadhan full of Kooja to DMK prone and anti bjp. I appreciate your growth in the same neutral manner without hurting anybody Either celebrity or viewers
@mylaics914
@mylaics914 2 года назад
I agree
@k.manikandank.manikandan3658
@k.manikandank.manikandan3658 2 года назад
Hi mr.rajavelu, ur way of speech is great.... I think you are going to right direction... May God always with you🙏🙏🙏
@balana3146
@balana3146 2 года назад
தன்னை முன் நிறுத்தாமல் செயலை முன் நிறுத்து - தமிழ் தேசியத் தலைவர்.
@TheVennjoy
@TheVennjoy 2 года назад
We trust you rajavel and have huge respect on ur views and opinion ... Naam tamizhar ....
@arunb8841
@arunb8841 2 года назад
@48:46 to 48:53, செம்ம விளக்கம் சாமி...😄🤣👌
@kumaravelrajanikanth4716
@kumaravelrajanikanth4716 2 года назад
வணக்கம் பேசு தமிழா பேசு உங்களுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது சமூகத்துக்கு தேவையான செய்திகளை தந்து கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@harip660
@harip660 2 года назад
Mr Rajavel I have the same opinion on Mahizhan just like what you said about Karigalan. Stuffing his own Ideology in the debate in a bad manner.
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 года назад
உங்களது கருத்துரைகள் அனைத்தும் தமிழர்கள் நலனுக்காக இருக்க வேன்டும் நிச்சயமாக நமது தமிழ் தேசியம் நாள் வரும்
@shamanthnag1
@shamanthnag1 2 года назад
Clear criticism, a healthy criticism. This channel has become very clear on its stand and earns respect day by day, especially when rajavel apeks.
@dhivyadevan1917
@dhivyadevan1917 2 года назад
Pesama madyama exam achu ezhuthirukkalam. Yaro mind voice 😂😂. First time listening ur interview, really excellent 🙏🙏. You told my mind, I said same he is just a business man 🙏🙏
@daisooomo6950
@daisooomo6950 2 года назад
My respect for your channel increased after the interview of Mr Rangarajan Narasimhan. I lenjoyed listening to Mr Rajavel Nagarajan who has a mature way of handling stuff and is truly impartial about many things . I was moved so much after the group talk and understood why some of them are what they are why some of them are so angry. The whole group is very good except for the interview with the injured police lady as I thought they lacked empathy and that was made up by Mr Rajavel Nagarajan in the next video. Hats off team and keep up the good work.
@sadaanand4882
@sadaanand4882 2 года назад
திரு ராஜவேல் அவர்களின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் உள்ள தெளிவு பாராட்டத்தக்கது.
@ajitnandakumar
@ajitnandakumar 2 года назад
Rajavel, Please do a video on Rocketry movie, just like Kashmir files. Also, please cover caste angle made by some media on this movie.
@shyamalag
@shyamalag 2 года назад
நான் உங்கள் நேர் காணல், கலந்துரையாடல் இரண்டையும் தவறாமல் எவ்வளவு நீளம் இருந்தாலும் பார்த்தது விடுவேன். பழைய காணொளியை தேடிப் பார்க்கிறேன். உங்களிடம் பிடித்தது உங்கள் சித்தாந்தம் எதுவாக இருந்தாலும் அதை மற்றவர் மீது திணிக்காமல் நடு நிலமையோடு பேசுகிறீர்கள். இது தொடரட்டும். நீங்கள் பின்னூட்டத்தை கவனித்தால் எல்லா தரப்பினரும் உங்கள் காணொளி ரசிகர்கள் என புரியும். நீங்கள் இதே திசையில் பயணிக்க வாழ்த்துகள்.
@ravindranathkokki
@ravindranathkokki 2 года назад
"Run Forrest Run" Very good movie, one must definitely watch this movie. Thanks Mr. Rajavel. And thanks for your open thoughts and views.
@vivekr.s3173
@vivekr.s3173 2 года назад
Rajavel sir please attend english channel debates. your voice from tamilnadu should reach whole india.
@slife6
@slife6 2 года назад
வாழ்த்துக்கள் ராஜவேல் சார் 🙏🏻
@ramakrishnanms5546
@ramakrishnanms5546 2 года назад
Rajavel ji வாழ்க வளமுடன் தங்களின் தமிழ் சொல்லும் முறை உடல் மொழி கருத்தின் ஆழம் என்னமோ எனக்கு பழகிய குரலாக ஒலிக்கிறதே என்று நினைத்தேன். பார்த்தீபன் நினைவுக்கு வந்தார். Keep it up God bless you
@douglasblacks3963
@douglasblacks3963 2 года назад
சினிமாவை தொழிலாகக் கொண்ட நடிகர்கள் எதிர்பார்ப்பு பணம் மட்டுமே ஆனால் மக்கள் அந்த கதாபாத்திரவழியாக இது என் குரல் என் பிரச்சனை என் வாழ்க்கை என்று அரசியல் ஜாதி சாயம் பூசி ஆதரவு தருவதும் அவர்களை தலைவராக கொண்டாடுவதும் புதியதல்ல. தமிழ்நாட்டின் அரசியல் சினிமாவின் வழி நடத்தல் ஏதோ ஓர் வகையில் பிணைப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது அதே வேளை சினிமா தனக்கு வேண்டுமென்றால் சார்பு தேவை இல்லை என்றால் எதிர்ப்பு என்ற நேர்மையற்ற ஆபாச ஊடகமாக நடப்பது மக்களின் கண்மூடித்தனமான இரசிக வேதாந்தத்தில் உருமாறி நாகரீகம் உண்மை வாழ்வியல் வரலாற்று சிறப்புகளில் ஒட்டுமொத்த உருவமாக மாறிவிட்டது ஏன் நீங்கள் கூட மாயாண்டி குடும்பத்தார் என்ற பெயரை கூறினால் மக்களிடம் போய் சேரும் என்பது போல் இல்லையா உணவு உடை உறையுள் கல்வி எது இல்லை என்றாலும் சினிமா இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை இதுதான் உண்மை அவர்களுக்கு புரியவில்லை இன்றைய ஊடகங்கள் எல்லாமே ஒவ்வோர் நோக்கத்துடனேயே செயல்படுகின்றனர் .இதில் பிரித்தாளும் உபாயத்தை அவர்கள் கையாள்கின்றதை பிரித்து உணரும் வகையை நாம் உணர வேண்டும் என்று . பார்ப்போம் என்று தெளியும் இந்த தேடலின் தாகம் என்று???????🤔🙊🙈🙉🤔
@eraithuvam3196
@eraithuvam3196 2 года назад
தம்பி வேதாந்தம் என்ற சொல்லின் பொருள் என்ன? அந்தச் சொல் எதற்காக இந்தப் பதிவில் பயன்பட்டிருக்கிறது? சொல்ல முடியுமா?
@ramesha99
@ramesha99 2 года назад
Thanks
@ARKCOMPUTECH
@ARKCOMPUTECH 2 года назад
ராஜவேல் ராக்ஸ் 👌👌👌
@sivaramanmahadevan1180
@sivaramanmahadevan1180 2 года назад
Ivvalavu informative aaga oru video idhuvarai nnaan parthathillai. Great work keep it up.
@glosapconsulting1781
@glosapconsulting1781 2 года назад
Great speech by Rajavel Bro💪🏻👏🏼👏🏼and cute innocent looks (MahaParbhu and other guy ) on the opposite side..True Honest team
@ganapathysubramanian2029
@ganapathysubramanian2029 2 года назад
One feedback to channel - only person who is trying to set the narrative and throw lot of negativity is magizhan.. hope he changes and give respect to others opinion... one more request is never ever give support to the divisive narrative in the name of tamil desiyam... we are proud tamizhan by linguistic tribe and proud Indian by motherland... respect all tribe without prejudice
@tthamil
@tthamil 2 года назад
Bro! Rajavel, you are so neutral to all that’s why l love to watch your videos without fails as Same as Karthik Gopinath especially when you are interviewed by your own colleagues. Keep your good work, fair to be all. Congrats to Pesu Tamizha Pesu.
@PLScience
@PLScience 2 года назад
@rajavel Annan. Sathiyama common man analysis true to heart. Vera level anna. Manasaatchiyodu pesura ungaluku en siram thaalntha vanakkangal.
@anoopsundar6454
@anoopsundar6454 2 года назад
Rajavel's composure and patience genuineness sets a new standard for a journalist...treat a guest like a guest..even better than Pandey ...better than anybody, for that matter.. Rajavel for CM💪💪
@Sivam725
@Sivam725 2 года назад
நான் சொல்றது பொய்னு நினைச்சீங்கனா... கம்பேர் பாருங்க.. சூர்யா சம்சுதீன் - ஜோதிகா சாதனா.. ஓகே வா பாஸ் 🙏🙏
@MUTHUMAHARAJA123
@MUTHUMAHARAJA123 2 года назад
Legend அண்ணாச்சி சிறப்பு
@tamilguys2894
@tamilguys2894 2 года назад
நாடு முன்னேற பணம் தேவை. தொழில்நுட்பம் இருந்தால் மட்டுமே நாட்டிற்கு வருவாய். ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம் வளரும். ஹிந்தி தெரிந்தால் இந்தியாவை ஆளலாம். ஆங்கிலம் தெரிந்தால் உலகை ஆளலாம்.
@krishjayachitra
@krishjayachitra 2 года назад
ராஜவேல் நாகராஜன் ஊடகத்தில் தவிர்க்கவே முடியாத முக்கியமான நபர்...👏👏👏🇮🇳🕉
@t.selvamt.selvam4521
@t.selvamt.selvam4521 2 года назад
YOU TUBE+ DMK SUPER இந்த விஷயத்தை வெளிகொண்டுவந்தற்க்கு
@krishnryn
@krishnryn 2 года назад
கொரோனா காலகட்டத்தில் நிலம் தான் முக்கியம், விவசாயம் தான் முக்கியம் என்று பேசின சீமான் , இப்பொழுது 65 லட்சத்தில் கார் வாங்கிருக்கார், இதுல பல விவசாயிகளை வாழவைத்துருக்கலாமே.. நீங்கள் ஏன் அது பற்றி பேசவில்லை.
@sasik4653
@sasik4653 2 года назад
Hatsoff Rajavel anna .... Ur perspective amazing..
@swaminathans59
@swaminathans59 2 года назад
Thank you Rajavel for your sincere views on the comments of mayandi family.
@ellaammelairukavepardhukku4543
@ellaammelairukavepardhukku4543 2 года назад
சகோதரா ஏன் நாம் தமிழர் கட்சியை நீங்கள் விமர்சிக்க மாட்டீர்கள்
@-_.0O
@-_.0O 2 года назад
நீ பாக்கலயா
@sriramramaswamy9507
@sriramramaswamy9507 2 года назад
காசு வாங்கிதான் ஊடகமும்…சினிமாதுறையும் இயங்குகிறது என்பதை வெளிக்கொனர்ந்ததுக்கு நன்றி.. அனைத்து துறையிலும் குடும்பம் ஆதிக்கம் செய்வது தமிழ்நாட்டுக்கு கேடு.. தமிழ் ஊடகத்தின் மேலும் திரைத்துறையின் மேலும் இமி அளவும் மரியாதை வர மறுக்கிறது…
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 2 года назад
everyone knows
Далее
УДОЧКА ЗА 1$ VS 10$ VS 100$!
22:41
Просмотров 331 тыс.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Просмотров 2,2 млн
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 4,4 млн
Diss Track with @kabervasuki  | TM Podcast
2:16:46
Просмотров 67 тыс.