Тёмный

இந்த சாப்பாடுக்கு இவ்ளோ பெரிய கூட்டமா? | Nasi Kandar என்றால் என்ன? 😋 | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 607 тыс.
Просмотров 431 тыс.
50% 1

Hey guys! We traveled from George Town to Penang to explore the famous Naasi Kandar food. The fresh aroma of the street food compelled us to try some.
This exciting food vlog gives a sneak peek of our adventurous food experience for the first time. Get ready to check out the best food you need to try in Penang with us!
#nasikandar #famousfood #penangmalaysia #rjchandruvlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

8 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 259   
@selvamp4275
@selvamp4275 Год назад
அற்புதம் ங்க வீடியோ அருமை நேரில் வந்தது போல இருக்கு 👌
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
நாசிகண்டர் சாப்பாடு பார்க்கும்போது சுவையூறுகின்றது. பெனாங் வீதிகள் மிக பழமை மாறாமல் இருக்கிறது 👍 நன்றி 🙏
@rajkumargasokan2732
@rajkumargasokan2732 Год назад
திருவிளையாடல் படத்தில் நடிகர்திலகத்தை பார்த்து திருநாகேஷ் கூறுவாரே தெய்வீக சிரிப்பு அய்யா உமது சிரிப்பு என அது போது உள்ளது RJ சந்துருவின் சிரிப்பு அனைத்தும் மிக சிறப்பு. தாங்கள் புனைபெயர் புன்னகை மன்னன் RJ சந்துரு. வாழ்க வளமுடன்.
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Год назад
எனக்கு எது பிடிக்கும் என்று கேட்டால் எல்லாமே பிடிக்கும் எது பிடிக்காது என்று கேட்டால் எனக்கு லைன்ல சாப்பாடு வாங்கி சாப்பிடுவது அறவே பிடிக்காது முக்கியமா சாப்பாட்டுக்காகவே லைன்ல காத்திருக்கிறது எனக்கு எரிச்சலாவே இருக்கும
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 месяца назад
😅😊😅
@user-np6oe8ne7r
@user-np6oe8ne7r Год назад
மலேசியா போவோருக்கு இது சிறந்த பதிவாக இருக்கும்
@sahayajoseph3160
@sahayajoseph3160 Год назад
உணவுக்காக உழைக்க மக்கள் சாப்பாட்டுக்கு சுவையாக பல கலவை கலப்பார்கள் அதுவே காரணம் நாட்டுக்கு நாடு இப்படிப்பட்ட உணவகம் உண்டு. உங்களுடைய கானொலிக்காக நீண்ட வரிசை வரிசையாக வாழ்த்துக்கள்.
@fazlicious
@fazlicious Год назад
'நமக்கு சோறு தான் முக்கியம்' moment 😁😁😁
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 Год назад
ஹமீதியா ரெஸ்டாரன்ட் , தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை கிராமத்தைச் சார்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். அன்றிலிருந்து இன்று வரை உணவு தரத்திலும் சுவையிலும் மாறாத வகையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த கடையின் முர்த்தப்பா பரோட்டா மிகவும் பிரபல்யம். Campbell Street. Penang.
@zahmarproductions3471
@zahmarproductions3471 8 месяцев назад
Oh ivaga ramnathapuram aha...
@nehruarun5122
@nehruarun5122 Год назад
Kaanda - in Tamil காண்டா காடு - is mangrove woods that grow in muddy delta seaside where river meets the sea. The mangrove woods are very strong and are used as carry things and also as charcoal to use for cooking
@appukathu5124
@appukathu5124 Год назад
நாசிக் கந்தர் சாப்பிட வேணும் போல் உள்ளது .
@tamilvoice93
@tamilvoice93 Год назад
2018ம் ஆண்டு மலேசியா பினாங் சென்றபோது இந்த உணவை சுவைத்திருந்தேன்…வித்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது!
@annavellasamy7431
@annavellasamy7431 Год назад
Aww... so tempting Nasi Kandar.. Love Penang😋🥰❤
@selvane9819
@selvane9819 Год назад
Mouth watering. Thanks for this video clipping..Good going
@ganesanthenappan5366
@ganesanthenappan5366 Год назад
Probably in line with the Nasi Kandar Hotel in Penang, a similar Nasi Kandar Hotel is there in Pondy Bazaar, T.Nagar, Chennai. I haven't been to this hotel since I am a strict vegetarian. From your video , I came to know the origin and meaning of this word.
@nehruarun5122
@nehruarun5122 Год назад
The history of nasi Kandar- it’s original name is Tamil - காண்டா சோறு - Kandaa Choru - in early days oldermuslim Tamils will carry the rice and all other curry, vegetables and tuvaiyal. The Atta will serve the food on a leaf and package it with old new paper. It’s normally start early morning on the side walk serving for fishermen comeback from sea in early morning. Also some will be serve on late night. Now the idea have changed all sitting in shop lots also the name is changed into Malay as Nasi Kandar. ( Kandaa is mangrove woods that used to carry loads on shoulder in rubber estate )
@ajiththanan2842
@ajiththanan2842 Год назад
Thank you 🙏
@nehruarun5122
@nehruarun5122 Год назад
Yes the last Muslim Atta that sold on Kandaa was I think around 1984 or 1985. I have eaten many times from them. The last one was selling around 1985. After that the second generation Muslims took it to next level. But believe me those days Kandaa Choru were very simple and tasted much better. It’s more natural taste not with added flavors. But the only thing is really can call Kandaa Choru is with pudina tuvaiyal ( pudina chutney and steamed bendi/ladies finger )
@lyan5549
@lyan5549 Год назад
Correctly said
@annavellasamy7431
@annavellasamy7431 Год назад
Thx much for well explained 😊
@waary19
@waary19 Год назад
Yes 💯
@kamalaperumal6649
@kamalaperumal6649 Год назад
Good info. You have researched well. Happy journey
@appleorange427
@appleorange427 Год назад
Penang is food heaven 😋 Nasi kandar is famous in Penang but there is other foods in various places
@mannaichozhan4325
@mannaichozhan4325 Год назад
சந்துரு நீங்கள் அந்த சாப்பாட்டு கடைக்கு போகும்போது கடை கெடிகாரத்தில் மணி ரெண்டைரை காட்டியது, ஆனால் நீங்கள் சாப்பாட்டில் கை வைக்கும்போது மணி மூன்று நாற்பது ஆனது. ஆகவே கிட்டதட்ட ஒரு மணி நேரம் சாப்பாட்டுக்காக காத்து இருந்திங்க போல, சரிதானே சகோதர சகோதரியே.வாழ்த்துக்கள். 👍👍👍👍👍👍👍👍👍
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 Год назад
Super 😊 😊 😊
@k.devahiapkrishnankpm-guru7915
Atukku vaaybbe illa..ivaru shooting avlo neram edytirupaaru... Inta food ponatum edutu saapidalam
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
நான் பாம்பு, பூச்சி சாப்பிட தயாரும் இல்லை, என்ன பொரித்த எண்ணையில் எங்களுக்கும் பொரிக்கிறாங்களோ என்ற பயம், இந்த சாப்பாடு செய்ற கடையில் தேனீர் கூட வாங்கி குடிக்க மாட்டேன். நாங்களும் மலேசியாவில் ஒரு இந்தியன் உணவகத்தில் 20 நிமிடம் வரிசையில் நின்றோம் ( உணவகத்தின் பெயர் சீனி சட்டி ) தொடர்ந்து நின்று பசி பொறுக்காமல் பின்னர் வேறு இடத்தில் தான் சாப்பிட்டோம். இதுவரைக்கும் நான் போன நாடுகளில் எனக்கு உணவுக்கு பிடித்த நாடு என்றால் மலேசியா தான்
@devisaravanadevisara6307
@devisaravanadevisara6307 Год назад
வணக்கம். பினாங்கு Rojak,Pasumbor.Cendol,Ais Kacang ரோஜாக்.பசும்போர், செண்டோல்.ஐஸ்கச்சான் சாப்பிட்டு பாருங்கள்...அருமையாக இருக்கும்.
@mohammedizzuddin.g.7810
@mohammedizzuddin.g.7810 Год назад
Nice to see you Brother with your Family. I have been to Penang Sevaral Times. Nice City and Good People and Awesome Food. Enjoy your vocation.
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Kadu sadham suvaiya irruku parungkoo parcel ondu 😀 wonderful vedio achaa Amma ❤️🙏 congratulations
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Год назад
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ivansureshaloysius6326
@ivansureshaloysius6326 Год назад
Great ever I like it thaanks Bro & Sis kepp doing
@jiwahgie8811
@jiwahgie8811 Год назад
Penang .....wow, best wishes from Johor Malaysia 💝
@mjanatha5201
@mjanatha5201 Год назад
Kerala பொதிச்சோரு சாதத்துடன் veg,nonveg dishes& omelet, chutney,ஊறுகாய்,பப்படம்,சம்மந்தி எல்லாவற்றையும் வாட்டின வாழை இலையில் கட்டி மதிய உணவாக தின்பினும் 👍
@praja6
@praja6 Год назад
Kerala pothi sooru satham is unique and the taste is very nice. I am blessed with marrying a Malayalee wife from Kerala to cook for me All types of Kerala Vegetarian foods :)
@ranganayakicooking
@ranganayakicooking Год назад
👍👍👍... great sharing
@rajisvegankitchen
@rajisvegankitchen Год назад
Super video my friend 😀️nice couple vlog 👍 lots of love and support from ur new subscriber ❤️ keep going my friend 😎
@soundar1952
@soundar1952 Год назад
நான் மலேசிய போகவேண்டும் என்று ஒரு ஆசை நீண்ட காலம் இருந்து வந்தது. உங்கள் வீடியோவை பார்த்த பிறகு .... அதான் மலேசியவை பார்த்தாச்சு இனிமேல் எதுக்கு போகனும்....
@aqfa5948
@aqfa5948 Год назад
Aathi angeyum polina? Saappadu paarka super aa irruku 😋❤️
@manansindhan9428
@manansindhan9428 Год назад
Nalla enjoy panringa... Seinga seinga.. 😃
@gttm8319
@gttm8319 Год назад
You couples are so rich, even we malaysian think twice to go for vacation in our own country. Enjoy your self👍
@shathullakhan9725
@shathullakhan9725 Год назад
Hi, welcome to Penang, you are in her Hameediya restaurant, next street tamil street there was window ais,the person the person who sell window ais Ceylonis
@vijayikalakala5080
@vijayikalakala5080 Год назад
வணக்கம் சிறப்பான காணொளி.... சாப்பாடு..👌👌👌👌👌 ..
@sureshkumarramadass6661
@sureshkumarramadass6661 Год назад
அருமை சகோதரா.. அனுபபவியுங்கள் குடும்பத்தோடு... வாழ்த்துகள்
@vibranarayanan1673
@vibranarayanan1673 Год назад
ரொம்ப பசிக்குது இது போல் இன்னும் அனேக உணவு விடுதிகள் kattungal thanks
@chandramogan9229
@chandramogan9229 Год назад
Thank you for coming to my country 🙏😊
@HumanityFirst24
@HumanityFirst24 Год назад
Simply superb!!
@indrapandurajan4058
@indrapandurajan4058 Год назад
Nasi kandar of famous at penang Malaysia 🇲🇾
@esthermala6085
@esthermala6085 Год назад
Enjoy yourself....you will want to come back again to Malaysia...😍
@lashinilash
@lashinilash Год назад
Penang malaysia is a food paradise
@abdulbhariahmadgafoor577
@abdulbhariahmadgafoor577 Год назад
You should try also our pasembur and char kuwy tiaw ...u can try at gurney Road or padang kota lama...
@jiashinisg8083
@jiashinisg8083 Год назад
Wonderfull video sister and brother thank you so much sister and brother
@thasneemshahul5147
@thasneemshahul5147 Год назад
Nasi kandar and ayam kicap semmaya irukum
@Suresh-travaling
@Suresh-travaling 2 месяца назад
Antha Hamedeeya Sappattu kadaila Saappadu wanga nikkira ponnu ❤ Super ❤😅 (Red Colour t shirt boy Ku pinnadi)
@ravichandran.761
@ravichandran.761 Год назад
இன்னும் நிறைய போடுங்க
@shakeelaanjum8600
@shakeelaanjum8600 Год назад
Hi menaka enge pillai yen unga kooda illai unga vlog romba nalla irkku super
@nuraishah1184
@nuraishah1184 Год назад
You have got the correct information about Nasi Kandar. Well it is something to be enjoyed only occasionally, as I would not say or consider it healthy eating it regularly. It is alright for tourists to get the taste of it. Glad you both enjoyed it. All the best. God bless. 😍💕💕💕🙏
@sukyc1618
@sukyc1618 Год назад
Super chandru
@abdulrahmanzia5479
@abdulrahmanzia5479 Год назад
Good food experience folks
@muniswaran5653
@muniswaran5653 Год назад
welcome to penang Malaysia 🇲🇾
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Год назад
வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாள் Nasi kanda உணவை கானொலியாக பதிவு செய்து வாய் ஊற வைத்துவிட்டீர்கள் , எந்த நாட்டுக்கு போய் சாப்பிட்டாலும் எங்கள் இலங்கை சாப்பாட்டு ருசி தனி ருசி , இலங்கை பாணும் தேங்காய் சம்பல், நாட்டுக்கோழி கறியும் புட்டும் இந்த சாப்பாட்டுக்கு நிகர் ஒன்றும்இல்லை ,எனது கருத்து , ஆனால் தமிழ் நாட்டு செட்டிநாட்டு சப்பாடும் super . Enjoy your stay 🙏🙏👌👌👌👍💐💐💐💐Usha London
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN Год назад
அருமை
@kalawadymuniandy5716
@kalawadymuniandy5716 Год назад
Next is Asam laksa very famous but that was Chinese and Malay mixed
@sujaishree5538
@sujaishree5538 Год назад
Ho menaka were you happy to have a chicken roast. Seeing you eating it felt its yummy 😋 chandru was eating the gravy.. does the food in this place is non-veg. Don't you have any vegetarian hotels 🤔
@Rajendran-sj6dg
@Rajendran-sj6dg Год назад
சாப்பாடு ரொம்ப முக்கியம் 🙋
@sureshcrystal683
@sureshcrystal683 Год назад
ஆமா..... ஆமா....😁😁😁
@mr.thirukumaransungaibuloh5913
@mr.thirukumaransungaibuloh5913 5 месяцев назад
Good touch...
@noushadabdul4803
@noushadabdul4803 Год назад
Pooneenka linela kaaththirunthu nindu vaanki saappiddeenka..kadai pera address i sariya sollaliye.... Mattumbadi super.👍
@sathiyarajan8109
@sathiyarajan8109 Год назад
அடுத்த மாதம் மலேசிய போகின்றோம். பார்க்கலாம். நன்றி
@sramjee6823
@sramjee6823 Год назад
Wow Superb
@komathisanmugam8267
@komathisanmugam8267 Год назад
Vj Chandru n Menaka...u both are stil in Msia!!
@nadasonjr6547
@nadasonjr6547 Год назад
Well come to Penang.😊🇲🇾
@thilagesh
@thilagesh Год назад
இரண்டு பேரும் சாப்பாட்டு ராமன் சாப்பாட்டு ராமி!
@gayatrirn2138
@gayatrirn2138 Год назад
Naakule acchal valiudhu...😋
@charlessavarimuthu62
@charlessavarimuthu62 Год назад
I am very happy for you have tried the food in Hameediyah. I once lived in Penang Island for 30 years. The food in Hameediyah simply superb.
@sreesakthidigitals1995
@sreesakthidigitals1995 Год назад
1st comment from sivakumar....good evening anna and anni....
@haniya04us39
@haniya04us39 Год назад
Ramnad dist chittar kottai people arimuham seytharhai hameedia restorend cittar kottai oor restorend ahum one hundred fifty years ago restorend ahum sister
@apexpredator3532
@apexpredator3532 Год назад
Nalla sappadu vanavasi venkatesh
@suriyabanu7911
@suriyabanu7911 Год назад
Both are doing good
@gunaapoi1186
@gunaapoi1186 Год назад
Bro im from Penang... im ur subscribeer
@fathimaaasifa2049
@fathimaaasifa2049 Год назад
Light weight jewellery review and collection vedio poduga sis
@rizwanahassen5282
@rizwanahassen5282 Год назад
Mr chandru, u should try fish head curry, it's awesome 👌 👏 the fish heads r huge .minimum more than 3kg each. This shop is very famous, v had our meals in this hotel 🏨 every thing was so tasty
@sabapathyariyamalar5059
@sabapathyariyamalar5059 Год назад
Super food🦋👍
@utherson007
@utherson007 Год назад
Before you come to srilanka better try the Malaysian Traditional food NASI LEMAK with Rendang Chicken. it's nice n delicious . dont miss it pls if possible upload a video on that food..
@sanasnizam1168
@sanasnizam1168 Год назад
Malsysian food wonderfull.and.amazing.
@johnsondavis5587
@johnsondavis5587 Год назад
I ate this in Kuala Lumpur few years back
@shantiraj1613
@shantiraj1613 Год назад
Super bro 👌
@revivaratharaju7792
@revivaratharaju7792 Год назад
சார் நாசி கண்டார் என்பது நம் மூதாதையர்கள் ருசித்த கட்டு சோறு கலவையே இது
@sathiamoorthi3648
@sathiamoorthi3648 Год назад
எல்லாமே அசைவம்😄😄
@shenbagarajanshenbaga9668
@shenbagarajanshenbaga9668 Год назад
Super sir.
@purplegirl6788
@purplegirl6788 Год назад
Nasi kanda my favourite 😋😋
@davidsuresh-dopaminemusic9743
Bro try eat nasi ganja 🍁🍁at pinang Butterworth
@abdulkaderm3645
@abdulkaderm3645 Год назад
Me too enjoyed nasi kandar
@gd7062
@gd7062 Год назад
Be adventurous. Try food like nasi lemak, char kwey theow, kuihs, durian, bah kut teh, etc.
@mohemedansar6966
@mohemedansar6966 Год назад
Super anna akka
@tksenthil1
@tksenthil1 Год назад
Very happy to see you both in penang enjoying food
@rohanarohana2339
@rohanarohana2339 Год назад
Ok
@neelavathisekar9904
@neelavathisekar9904 Год назад
Spr bro
@vasukix8548
@vasukix8548 Год назад
Video super madam place super
@anbunawas3507
@anbunawas3507 Год назад
It's my place pinang malaysia🇲🇾 Nasi kanda
@rajaramanseetharaman9554
@rajaramanseetharaman9554 Год назад
Chandru, Pasi roosiariyaathu 1 hr wait Panna vaichu aathukaaga thaan wait Panna vaikoraanga
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 Год назад
Thanku chandru 😋😋😋😋😋😋💕💕💕💕💕
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super bro
@arivarasana3743
@arivarasana3743 Год назад
Correct sis……”Apadi.... saptu vazanuma….”😀
@kiyasmohamed2215
@kiyasmohamed2215 Год назад
Great thanks
@SriDanisha
@SriDanisha Год назад
Nasi kandar very taste
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Год назад
Super 👌
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 Год назад
Enjoy your food
@wowfactstamil16
@wowfactstamil16 Год назад
Supper Anna
@miztaruben86
@miztaruben86 Год назад
Bro u must mix all the Curry then only super
@nurugudamustafa5814
@nurugudamustafa5814 Год назад
Welcome to Malaysia
Далее