Тёмный

இந்த நடிகையின் வேதனை யாருக்கு புரியுமோ !! |  

KPTV
Подписаться 290 тыс.
Просмотров 649 тыс.
50% 1

இந்த நடிகையின் வேதனை யாருக்கு புரியுமோ !! | #KuttyPadmini | KPTV
#kuttypadminichannel #kuttypadminiinterview #kptvkuttypadminilatest #kptv #lordkrishna #lordshiva #kuttypadmini #devotional #godstruth #storyofmylife #devotionalstories
SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV
👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
✨ ஜெயமாலினி மகனின் திருமணம் | #KuttyPadmini | KPTV - • ஜெயமாலினி மகனின் திரும...
✨ என் மகள் ரிதி எனக்கு சொன்ன கதை | Wisdom Story | #KuttyPadmini | KPTV - • என் மகள் ரிதி எனக்கு ச...
✨ உன்ன தண்ணி தெளிச்சு விட்டாச்சு.. போ..! போ..!! | #KuttyPadmini | KPTV - • உன்ன தண்ணி தெளிச்சு வி...
✨ கவர்னர் மாளிகையில் வேலை பார்த்த மிகப்பெரிய நடிகர்! | #KuttyPadmini | KPTV - • கவர்னர் மாளிகையில் வேல...
✨ Comment Reply | Episode #32 | #KuttyPadmini | KPTV - • Comment Reply | Episod...
✨ என்ன அபராதங்கள் நாம் செய்யக்கூடாது!? | #KuttyPadmini | KP TV - • என்ன அபராதங்கள் நாம் ச...
✨ குரு அருள் இருந்தால் என்ன கிடைக்கும்? | #KuttyPadmini | KPTV - • குரு அருள் இருந்தால் எ...
✨ அமிதாப் பச்சன் மீது நீதிமன்றத்தில் கொலை வழக்கு பதிவு செய்த நடிகை!! | #KuttyPadmini | KPTV - • அமிதாப் பச்சன் மீது நீ...
✨ Comment Reply | Episode #31 | #KuttyPadmini | KPTV - • Comment Reply | Episod...
✨ சில்க் இறப்பதற்கு முன்னாடி இவங்களுக்கு தான் போன் பண்ணாங்க..!? | யார் அந்த நடிகை..? - • சில்க் இறப்பதற்கு முன்...
✨ கடவுளின் அருளை பெற எது சிறந்த வழி? | #KuttyPadmini | KPTV - • கடவுளின் அருளை பெற எது...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptvoff
Instagram 👉 ...
Twitter 👉 kp...

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,6 тыс.   
@eswarir5116
@eswarir5116 3 года назад
அம்மா ‌நீங்கள் நூறு வயசு நன்றாக இருப்பீர்கள் உங்கள் மேல் மிகுந்த மரியாதை மனதில் வருகிறது
@priyaravigj9763
@priyaravigj9763 3 года назад
🙏🙏👏👏
@swaruparani3788
@swaruparani3788 2 года назад
Good job
@vimalianand1482
@vimalianand1482 2 года назад
👌🏻👌🏻🙏🏻
@kp.karpagam4675
@kp.karpagam4675 3 года назад
பத்மினி மேடம் நீங்கள் நல்லதுதான் செய்வீர்கள் நல்லவர்களுக்கு தெரியும் மேடம் இறைவனுக்கும் தெரியும் மேடம் நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் இறைவன் துணை இருப்பார்
@rajeshkanna4948
@rajeshkanna4948 3 года назад
நீங்கள் சொல்லும் போது என் கண் கலங்கிவிட்டது அம்மா
@melkoteanandalwarshanthi6136
@melkoteanandalwarshanthi6136 3 года назад
Very very *""HEART""Touching🙏🙏
@venkatesans8971
@venkatesans8971 3 года назад
Kutty padmini realiy very good and cute lady. She got all worries and her duties all very correct. Always she will become high levels. God bless🙏 you
@priyadarsini9032
@priyadarsini9032 3 года назад
Bold & Beautiful speech, KP Madam. Feel like hugging you. ❤ What a nice human you are.... Every incidents, you share, is just can't be taken casually. It should give Good understanding about, what life is.... You are a strong woman 🙏
@ARSAN_
@ARSAN_ 3 года назад
மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் உங்கள் இருவருக்கும் காதல் இருந்துள்ளது...
@saravanansasi1522
@saravanansasi1522 3 года назад
Super puppy ma👍
@pushpavally4143
@pushpavally4143 2 года назад
.u r really great. இந்த எபிசோட் இப்பதான் பாக்குறேன் எனக்கு கூட உங்கள மாதிரி ஒரு பிரெண்ட் இருந்திருக்கலாம்
@foodietimekamalavadhani2076
@foodietimekamalavadhani2076 3 года назад
உங்கள் 2nď husband எப்படி பட்டவர் நாங்க பார்த்த து இல்லை ஒரு முறை vedio வில் காட்டுங்க
@goldenfamily3855
@goldenfamily3855 3 года назад
RIP..for Udhayan sir 🙏🙏🙏 Amma your great ma 👍 Don't worry.. take care ma ❤️
@shakthik1382
@shakthik1382 2 года назад
Thanks for this valuable information, I passed same situation before three months
@bommifarms9328
@bommifarms9328 Год назад
தாயே தலை வணங்குகிறேன்
@vasuvalarmathi9042
@vasuvalarmathi9042 3 года назад
பெண் தெய்வமே நீ வாழ்க நலத்துடன பல்லாண்டு
@rania.1647
@rania.1647 2 года назад
My sweet heart I respect.all your feelings 100% true you have wash all your Karma's pls relax and let go all your guilt you are such a great person I hope people.will understand the pain of a.woman there is a woman always behind a man , and there is always a man who push a woman to take unwanted decision by herself.
@manimegalais7432
@manimegalais7432 2 года назад
Great mam you are my role model hatsoff
@akhilesha6248
@akhilesha6248 2 года назад
Huge respects for u mam... My sincere Prayers for you And kids mam... 🙏
@dhanalakshmi9675
@dhanalakshmi9675 3 года назад
you are a role model.! பெண்களுக்குத் தெரியும் அவர்களின் வலியும் வேதனையும். மனதில் உறுதிவேண்டும் படத்தில் சுகாசினி தன் ஒரு சிறுநீரகத்தையே திருந்திவந்த முதல் காதலருக்குக் கொடுபதாக கதை.அதைவிட ஒருபடி மேல் போய்விட்ட உங்களின்" நேர்மையும், துணிவும், உங்களைப் பற்றிய புரிதலை நம்பிக்கையைக் கூடுதலாக்கிவிட்டது பத்மினிம்மா. hatsoff to you!!!!!
@gunavijaya2470
@gunavijaya2470 2 года назад
T
@gunavijaya2470
@gunavijaya2470 2 года назад
🙏🙏🙏
@revathyreva7077
@revathyreva7077 3 года назад
God bless you maa
@rajinatarajan9454
@rajinatarajan9454 3 года назад
Wow super madam you are very great
@selvipoornachandrann9612
@selvipoornachandrann9612 3 года назад
You are great madam
@AmmuAmmu-cu2jz
@AmmuAmmu-cu2jz 2 года назад
Neenga romba nallavanga vunga manasum kooda soldravanga ethavathu onnu sollittay thaan iruppanga neenga ethukkagavum kavalai padatheenga vungala vida naan romba chinnava thaan neenga sollum oru oru vishayamum vunga kannil vunmai nu theriyuthu akka kadavul vungala paaththukkuvaar neenga nalla iruppeenga
@srividiyaraja8728
@srividiyaraja8728 2 года назад
God bless you mam
@rajeswarirangaraju4108
@rajeswarirangaraju4108 2 года назад
Your greate madam
@devapriya5860
@devapriya5860 3 года назад
True mam
@radhavenkat3245
@radhavenkat3245 3 года назад
🙏🙏🙏🌺
@sumaiya6233
@sumaiya6233 3 года назад
இந்த இடத்தில் ஒரு பெண் இருந்து இருந்தால் ஆண் மறந்து மன்னித்து சேவை செய்து இருப்பாரா. இப்படியும் சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
@Th-bq2xl
@Th-bq2xl 3 года назад
Appadiyum silar irukkalam . edhilume an pen verupadillai iru pirivillum nallavarum undu kettavarum undu.jayakandhanin oru nadihai nadaham parkkiral partheerhala?padamdhane Enru solladheerhal. Adhai think panni ezudhiyavar or an dhane.
@sumaiya6233
@sumaiya6233 3 года назад
உண்மை.
@sarojathavi1550
@sarojathavi1550 3 года назад
Unmai
@priyasheela.priyasheela3661
@priyasheela.priyasheela3661 3 года назад
எவ்வளவு தெளிவான பேச்சு..எவ்வளவு தெளிவான சிந்தனை..உங்க மேல உள்ள மரியாதை கூடிக்கிட்டே போகுது மேம்...
@chitraramalingam5788
@chitraramalingam5788 3 года назад
நீங்க ரொம்பவும் நல்லவங்க
@Mala369-e7z
@Mala369-e7z 8 месяцев назад
Such a beautiful soal mam
@vijayapriya1353
@vijayapriya1353 3 года назад
அடுத்தவர்களைப்பற்றி யோசிக்க வேண்டிய தில்லை உங்கள் மனசாட்சி படி நடந்திருக்கீங்க கண்டிப்பாக நீங்கள் நன்றாக இருப்பீர்கள் God bless you பத்மினி
@sudhaanand6826
@sudhaanand6826 3 года назад
அக்கா நீங்கள் ஒரு மனித தெய்வம் உங்களிடம் உண்மையும் நேர்மையும் இருக்கிறது நீங்கள் குறை சொல்பவர்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்
@ashwathdharshan4227
@ashwathdharshan4227 3 года назад
நாம் மனசாட்சிக்கு பயந்தால் போதும் அடுத்தவருக்கு பயப்படனும் என்று அவசியமில்லை நீங்கள் பேசும் போது உண்மை தெரியுது மேடம்
@jothiissac4421
@jothiissac4421 Год назад
100% உண்மை... நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நூறாண்டு காலம் வாழ்வாங்கு வளமுடன் வாழ வாழ்த்துகின்றோம் 🌲🌧️✈️🌧️🎄
@santhanamlakshmi3485
@santhanamlakshmi3485 3 года назад
மேடம்...நீங்கள் செய்த மிக உன்னதமான காரியம்..யாருமற்ற ஒரு மனிதருக்கு அவரது வயதான காலத்தில் ஆதரவாக இருந்தது..உங்கள் மனதிற்கு இதனால் கிடைத்த ஆத்மத்ருப்தி எவராலும் தரமுடியாதது..உலகம் ஆயிரம் பேசும்..கவனியாது இருந்தாலும் கருணையற்றவள் என்பார்கள்.. நீங்கள் கடைசிவரை அவரது ஆத்மாவின் பயணத்திற்கும் நல்லமுறையில் காரியங்கள் செய்துவிட்டீர்கள்..வீண் கலக்கம் வேண்டாம்...எல்லாமே இறைவனின் கணக்குப்படி தான் நடக்கும்..
@arulmozhiharikrishnan6805
@arulmozhiharikrishnan6805 3 года назад
Ur great Madam. Hats off to ur Humanity 🙏
@VaanGaRuchikalamVGR
@VaanGaRuchikalamVGR 3 года назад
Time eruntha ennoda video um parunga....puchicha atharinga friends and 🙏🙏
@bernedtsujatha8199
@bernedtsujatha8199 3 года назад
No words to say ma
@srisaikalpana5990
@srisaikalpana5990 3 года назад
Super greatest madam
@velunatchiyarvelunatchiyar1542
@velunatchiyarvelunatchiyar1542 3 года назад
பேசுறவங்க ஆயிரம் பேசட்டும் நீங்க வருத்த படாதீங்க அம்மா ரியல் சிங்கப்பெண் நீங்கதான்😍😍😍😍😍😍😍😍
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
My favourite heroine is Velu Nachiyaar thank u ma
@ranimohanranimohan8135
@ranimohanranimohan8135 3 года назад
Ft க க 7 எப் ft cu xx so ட சி VG.
@rajeswarisrinivasan2488
@rajeswarisrinivasan2488 3 года назад
உங்கள் உள்ளம் நல்ல உள்ளம். அப்பா அம்மா விற்க்கே செய்யாத காலத்தில் முன்னாள் கணவருக்கு செய்தது பெரிய விஷயம். கடவுளிடம் விட்டு விடுங்கள்.
@uma5009
@uma5009 3 года назад
Jana agrashnam...illa mam...sondhabandam illa...sathsangathula servatharkku enna seiyanum mam...
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 3 года назад
இது தப்பில்லை பப்பி்க்கா, உங்க மனசாட்சிக்கு துரோகம் இல்லாமல் பண்ணியிருக்கீங்க , நீங்க நிச்சயம் நல்லாயிருப்பீங்க
@varshasblahblah543
@varshasblahblah543 3 года назад
Correct amma
@kavithamohan8236
@kavithamohan8236 3 года назад
Yes,yaaru ku entha manasu varum,
@vijayalakshmik6550
@vijayalakshmik6550 3 года назад
Yes mam don't worry god bless you
@kadhaipoonga
@kadhaipoonga 3 года назад
எனது கதைகளுக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே நன்றி
@dhanabakkiyamvsr713
@dhanabakkiyamvsr713 3 года назад
@@vijayalakshmik6550 we ilpwrel
@vaithyas7199
@vaithyas7199 3 года назад
, அடுத்த பிறவியில்,,,, உங்கள் மகளாக பிறக்க வேண்டும் என்று ஆசை படு கிரேன்.
@jayanthiasokkumar2380
@jayanthiasokkumar2380 3 года назад
Unga periya manasu yarukum varathu. Neenga nalla irupeenga.
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Vanitha I praying every day this to be my last birth with Achariya s blessings it will definitely happen
@Aesthetic_star9898
@Aesthetic_star9898 3 года назад
@@KPTV_Official amma maadharul maanikkam ma neenga.. U r an inspiration to all the people.. Short of words, edhayum edhir paarkkaadha antha manasu... Kadavulay neril paarthutten unga roobathil...
@sandipropertiesllc704
@sandipropertiesllc704 3 года назад
உங்க மேல இருந்த respect, பல மடங்கு உயர்ந்து விட்டது.. May God bless you and your kids with great life and health.
@anthuvansekar3771
@anthuvansekar3771 2 года назад
Very nice message
@whitedevil9140
@whitedevil9140 3 года назад
உங்கள் வேதனை பப்பிம்மா.. எங்களுக்கு புரியும்..புராண கால. பத்தினிப் பெண்கள் உங்களிடம் தோற்றுப்போனார்கள்.. ஒளிவு மறைவு இல்லாத உங்கள் பேச்சு என்னை உருக்கி விட்டது.. நீங்கள்.. நீங்களாக இருங்கள்.. ! மனிதம் என்ற சொல்லுக்கு பப்பிம்மா என்று பொருள்.. உங்களுக்கு ஒரு குறையும் வராமல் ..நீங்கள் வேண்டும் தெய்வம் உங்களை காக்கும் தோழியே..!👐👐🙏🙏😌😌
@keerthanav6894
@keerthanav6894 3 года назад
You are greatand goodwomen
@parasuramanmurugesamudalia48
@parasuramanmurugesamudalia48 3 года назад
You are a noble AMMA Praying God to bless you continued happiness good health wealth prosperity and Victory Always from Parasuraman M
@saraswathisaraswathi9957
@saraswathisaraswathi9957 3 года назад
👍🙏👌
@nandhinirajkumar7609
@nandhinirajkumar7609 3 года назад
உங்கள் மனசாட்சிப்படி மனித நேயத்துடன் செயல் போட்டதுக்கு இந்த அன்புச் சகோதரியின் கோடி‌நமஸ்காரங்கள்.
@roselinerose3171
@roselinerose3171 3 года назад
You are a Very Good person Amma... 🙏🙏🙏
@jayashreeiyer7604
@jayashreeiyer7604 3 года назад
You are a really very good person in heart. 🙏🙏🙏
@thanujasekhar7507
@thanujasekhar7507 3 года назад
அம்மா முதலில் உங்களுக்கும் உங்கள் உணர்வுகளுக்கும் நல்ல உள்ளத்திற்கும் தலை வணங்குகிறேன். நீங்கள் செய்த செயல்கள் எல்லாம் நற்செயலே .உங்களின் உணர்வுகளை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் நல்ல உள்ளத்திற்கு நீங்களும் உங்கள் பெண் பிள்ளைகளும் நலமுடனும் வளமுடனும் நிம்மதியாக வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் .🙏🙏
@sivakamipillai9882
@sivakamipillai9882 3 года назад
Padmini, u r a very good wife and good lady! U did your job as a ex wife very well. No word to praise u. Don’t worry about people say. God will bless you and your family!
@VaanGaRuchikalamVGR
@VaanGaRuchikalamVGR 3 года назад
Ennoda videos um parunga....pudicha atharinga please friends 🙏🙏
@deivanaisenthilkumar1069
@deivanaisenthilkumar1069 3 года назад
Enna natanthau sister kutty pathminikku enakku onnum puriyala akka sollunka pls
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thanuja thanks
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
@@sivakamipillai9882 thanks ma
@thara1605
@thara1605 3 года назад
உங்கள் மனநிலை நன்கு புரிகிறது. அருமையான செயல்..சிறப்பாக வாழ்வீர்கள்..💐
@shanthidass455
@shanthidass455 3 года назад
So great of you Padmini...
@SakthISakthi-xu8df
@SakthISakthi-xu8df 3 года назад
😏;.
@geethajagdeesh1524
@geethajagdeesh1524 2 года назад
.great mam, God will bless you mam
@ayshaiqbal4646
@ayshaiqbal4646 2 года назад
970
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 года назад
சில ஆண்கள் ரத்தம் நல்லா இருக்கும் போது ஒரு ஆட்டம் ஆடுவார்கள் பாருங்கள். ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆனால் உண்மையில் நீங்கள் மிகவும் நல்ல பெண்மணி. கவலைப்படாதீர்கள். நான் நகர்ந்தவுடன் அவரை கூட்டி வந்துட்டியா என்று கேட்கும் ஜென்மத்தை என்னவென்று சொல்வது. கடவுள் உங்களுக்கு நன்மையே செய்வார்.
@SG-CND
@SG-CND 3 года назад
YES
@indranigangadhar3370
@indranigangadhar3370 3 года назад
You are really great 👍pappimma.dont worry. God bless you for ever 🙏Hari om 🕉
@chitrakalav2236
@chitrakalav2236 3 года назад
Hots of you
@pushkaladhamodaran8316
@pushkaladhamodaran8316 3 года назад
God bless you
@amalraj8383
@amalraj8383 3 года назад
Hhhhhhhhhbb
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 3 года назад
பத்மினி... நெஞ்சில் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்...உங்கள் மனசை கை கூப்பி வணங்குகிறேன்.. பகிர்ந்து விட்டீர்கள்...ஆறுதல் அடையுங்கள்..சிநேகிதியே.. நீங்கள் வருந்தினால் மனசு தாங்கல... அவருக்குக் கிடைத்த இறுதி மரியாதை அவர் உங்களிடம் வந்து சேர்ந்ததால் அவருக்குக் கிடைத்த பாக்கியம்..உங்கள் மனசுக்கு என்றும் குறைவற்ற வாழ்வு பெறுவீர்கள்....வருந்த வேண்டாம் தாயே...
@kalakamalanathan7359
@kalakamalanathan7359 3 года назад
P
@SG-CND
@SG-CND 3 года назад
YES
@latchouvenkat633
@latchouvenkat633 3 года назад
Yes
@lathasitaraman9056
@lathasitaraman9056 3 года назад
🙏🙏🙏
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u ma
@adalarasanloveadalarasan9726
@adalarasanloveadalarasan9726 3 года назад
எதுவுமே நீங்க செய்தது இல்லை எல்லாம் கா்மா இது நமக்கு விந்தை மனிதபிறவி சந்தோஷமா இருங்க உங்க மனசுக்கு நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க நீங்க நினைக்கலாம் இது யாரு னு கடவுள் நோில் வருவததில்லை உன் அம்மானு நினைச்சிகோ குறிப்பு : ஆத்மாக்கு பல ஆயிரம் பிறவி உண்டு
@GreenSilentvalley
@GreenSilentvalley 3 года назад
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இன்னொரு கல்யாணம் பண்ணி கொள்ளனும்னு‌ எந்த பெண்ணும் ஆசைப்படுவது இல்லை.
@sekarc7025
@sekarc7025 3 года назад
Yygv
@monkysonky
@monkysonky 3 года назад
அப்டியா , எல்லா பொண்ணும் அப்டியா ...
@maryrosejosephpulikottil9256
@maryrosejosephpulikottil9256 3 года назад
@@இயேசுவின்இரத்தம்இயேசுவின்இரத்த lloh
@vijayaviji8511
@vijayaviji8511 3 года назад
1
@shanthiganapathy7493
@shanthiganapathy7493 3 года назад
ஒரு நல்ல மனிதாபிமானமுள்ள பெண் நீங்கள். யார் என்ன சொன்னாலும் பின் வாங்காமல் உங்கள் சேவையைத் தொடருங்கள்.
@kasachandravathi8824
@kasachandravathi8824 3 года назад
Super kutty padmini
@latchouvenkat633
@latchouvenkat633 3 года назад
Yes
@VaanGaRuchikalamVGR
@VaanGaRuchikalamVGR 3 года назад
Super ma... Ennoda videos um parunga....pudicha atharinga please friends 🙏🙏
@manivannan3288
@manivannan3288 3 года назад
பப்பி உன் படம் நம்நாடு பார்த்த முதல் படம் இரண்டாம் படம் குழந்தையும் தெய்வம் வாழ்க்கை ஒரு வரலாறு அதை நீங்கள் நல்ல முறையில் கொண்டு சென்றீர்கள் என்று சொல்லி விட்டீர்கள் இனி உங்கள் இரு குழந்தைகள் தான் உலகம் வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க நலமுடன் அன்புடன் உடன் பிறவா அண்ணன் உஷா மணிவண்ணன்
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
@@manivannan3288 thank u Mani I have 3 children
@renuraj2317
@renuraj2317 3 года назад
Wow Padmini no words to express.🙏.. manadhil anbu irundhaal endha jeevarasigalaiyum we can care.. even if it’s x-husband or animals or plants.
@tarasarah216
@tarasarah216 3 года назад
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் எம்பெருமானுக்கே.அருமையான விடயம் செய்தீர்கள்.வேதனை வேண்டாம்.இந்த நாட்டில் 90% சுயநலம் பிடித்தவர்கள்தான்.அந்த நல்ல 10% பேர் உங்களை மதித்து அன்பு செய்தால் போதும் பப்பி.அன்பே சிவம்.மனிதர்களாய் இருப்பவரிடம் மட்டும் பேசுங்கள்.
@mahadevanramadas2934
@mahadevanramadas2934 2 года назад
To err is human. U brushed it aside and showed him kindness. U are a blessed soul
@venkatkumar812
@venkatkumar812 3 года назад
Don’t worry ma’am. We all are there to support you. You are really very great to have a mind to support your former husband. Don’t feel guilty. You did everything to keep him alive.
@veenaajay3881
@veenaajay3881 3 года назад
Sorry to hear....Pranamam....Mam u really set an example ....proud !!!
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Venkat
@jayalakshmisathyanarayanan629
@jayalakshmisathyanarayanan629 3 года назад
When you r telling about your husband tears rolling in my eyes do not worry about anything r anybody words puppy ma sai bless u n ur family 😢😢
@anandanram7575
@anandanram7575 3 года назад
என்னா மனசுய்யா!! பெயரில தான் நீங்க குட்டி பத்மினி. ஆனா ரூபம் விஸ்வரூபம். வாழ்த்தறதா, வணங்கறதான்னு கூட தெரியலை. அந்த நல்ல மனசுக்கு தலை வணங்கத்தான் தோனுதுங்கம்மா. நல்ல ஆரோக்யத்தையும், நீண்ட ஆயுளையும் இறையருள் நல்கட்டும்
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Ram ur words gives me strength to do more good deeds
@anandanram7575
@anandanram7575 3 года назад
@@KPTV_Official நாங்க தான் உங்களோட நற்செயல்கள் அனைத்திற்கும் நன்றி சொல்லனும் மேடம். காலமும், சூழ்நிலையும் அமைந்து வருகையில் என்றாவது ஒரு நாள் உங்களை சந்திக்க விருப்பம் உண்டுங்கம்மா
@ravisuthish1742
@ravisuthish1742 3 года назад
நீங்க எப்பொழுது happya சந்தோஷமா இ௫கனம் mam கடவுள் உங்கள் ௯டவே இ௫பாங்க நீங்க யா௫க்கும் எதுவும் நி௫பிக்க வேண்டிய அவசியம் இல்ல mam hats off to you man 🙏🙏🙏
@sundarsundarindhu9911
@sundarsundarindhu9911 3 года назад
அன்புள்ள அம்மா முதலில் உங்களை வணங்குகிறேன் எனக்கும் முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது அவனை என் வாழ்க்கைல சந்திக்கவே கூடாதுனு வேண்டிக்கிறேன் ஆனா உங்க மனசு ரொம்ப பெரிசு அம்மா யாருமே திருமணம் தோல்வியடையனுமுனு நினைக்கிறதுஇல்ல அது விதி பேசுகிறவர்கள் பேசிகிட்டே இருப்பாங்க don't worry amma
@arunam5231
@arunam5231 3 года назад
Great mam
@mayavaram2madras9
@mayavaram2madras9 3 года назад
ரொம்ப சரி தோழி
@paperscissor8612
@paperscissor8612 3 года назад
எந்த ஒரு பிரபலம் ,தன் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள உண்மைகளை இவளவு ஓபனாக சொல்ல முடியும்.puppy ma உங்களது இந்த வாழ்க்கை தருணம் எல்லோருக்கும் ஒரு நல்ல விழிப்புணர்வு தரும் .. 🙏🙏
@dr.kohilavanic7229
@dr.kohilavanic7229 2 года назад
Superma.i salute ma.you are very grate.aduthavangaluke nallathu pannum pothu unga kooda vazhntha athmavuku help pannirukeenga.you are a big role model for youngsters.
@amrigavisapoochi563
@amrigavisapoochi563 3 года назад
ஆற்றும் கடமையை மறக்காதே புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே... போற்றும் மனிதர்கள் பொற்றட்டுமே நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே... ஒ ஹோஹ்ஹோ.. 😃😄😄
@karthika5284
@karthika5284 3 года назад
அது கொடுத்து வைத்த ஆத்மா.‌ உங்கள் உறவு கிடைக்க உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் மேடம். நீங்கள் நன்றாக இருக்க வாழ்த்துக்கள். May his soul rest in peace.
@sheelagovind3141
@sheelagovind3141 3 года назад
God bless u
@tamilselvi4522
@tamilselvi4522 3 года назад
பப்பிம்மா கண்ணில் நீர் வர வைச்சிட்டீங்க.கிரேட் சகோதரி.
@sumathisekar4426
@sumathisekar4426 3 года назад
இந்த மாதிரி நல்ல மனிதநேய மிக்க பெண்ணை பார்ப்பது மிக அரிது.உங்கள் மீது எனக்கு மதிப்பு கூடியது. நல்ல மனம் வாழ்க 🙏🙏🙏
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 3 года назад
சே என்ன பொண்ணும்மா ....நீ தெய்வம் மா .....அடுத்தபிறவி என்று ஒன்று இருந்தால் நீ என் மகளாகவோ இல்லை நான் உன் மகாளாகவோ பிறக்க வேண்டும்
@jemsheedjasir8446
@jemsheedjasir8446 3 года назад
ஸஸஸ்ஸ்ஸ்ஸ்ஸஸஸஸஸ்ஸஸஸஸ்ஸ்ஸ்
@monithanu31
@monithanu31 3 года назад
Very truely said,🙏🙏🙏 Actress na eppaditha irrupanga solitu. Wrong perception, created in this society ,it's not true only good human can be like this 🙏🙏🙏 With all respects 👍 🙏 ,i gt inspired my prayers for your beautiful family 🙏
@deivanaisenthilkumar1069
@deivanaisenthilkumar1069 3 года назад
Enna natanthau sister kutty pathminikku enakku onnum puriyala akka sollunka pls
@nadhiyasikkaiyaraja3201
@nadhiyasikkaiyaraja3201 3 года назад
பப்பி மா நீங்க ஒரு சிறந்த பெண்மணி 👍உங்கள் மனம் எனக்கு புரிகிறது
@ushakumarj9150
@ushakumarj9150 3 года назад
🙏🙏🙏🙏💯💯. *Thank God for letting us know about ur past Mam. Don't worry. U r the Great & Good hearted person. All is well* 💐💐👍👍
@lakshmie8726
@lakshmie8726 3 года назад
உங்கள் பாதத்தில் தலைவைத்து பணிகிறேன் அம்மா.🙏 மனித நேயத்தின் மறு உருவம் நீங்கள்.🙏
@boopathivijayaragavan6579
@boopathivijayaragavan6579 3 года назад
அக்கா உங்கள் நல்ல மனதுக்கு மிகவும் நன்றாக இருப்பீர்கள் நீங்கள் செய்தது மிக மிக நல்ல விஷயம்
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 3 года назад
உங்களை வணங்குகிறேன் அம்மா.உங்களை விமர்சிப்பவர்கள் ளுக்கு எந்த அருகதையும் இல்லை
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u ma
@kalyani15-h8e
@kalyani15-h8e 3 года назад
பத்மினி மேடம் நீங்கள் நிஜமாகவே கிருஷ்ணரின் குழந்தைதான். உங்கள் உயர்ந்த மனது கடவுள் கருணையுடையது! வருத்தப்பட ஒன்றுமே இல்லை. நீங்கள் நல்லதுதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்! தொடரட்டும் நற்பணிகள்!
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thanks Kalyani
@dafneydayana9608
@dafneydayana9608 3 года назад
Love is not only for romantic relationships ... its more than that unconditional madam ... god will bless u more and more for your good deeds... 🙂
@jeyshreellokhamoorthi6253
@jeyshreellokhamoorthi6253 Год назад
Hats off to you madam
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 3 года назад
நீங்கள் அற்புதமான பெண்மணி பப்பிமா 🙏
@shanthih9780
@shanthih9780 3 года назад
You amaze me in every point of time in your life. Even in trying situations like this. You are bestowed with the knowledge of both spiritual and materialistic life. A rare human being...how many will have the courage to talk about their past and their mistakes..
@amaravathivelayutham7465
@amaravathivelayutham7465 3 года назад
You are very grate
@VaanGaRuchikalamVGR
@VaanGaRuchikalamVGR 3 года назад
Yes true..... Ennoda videos um parunga....pudicha atharinga please friends 🙏🙏
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
I always felt if I am wrong immediately I will try my best to say sorry and correct it but because i am emotional I get cheated soon
@enveetusamayal394
@enveetusamayal394 3 года назад
எப்பொழுதுமே மனச்சாட்சி ன்ற கடவுளுக்கு உண்மையா இருந்தா போதும் நரம்பிலா நாக்கு நாளும் பேசும் அதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்
@lakshmisundaresan4420
@lakshmisundaresan4420 3 года назад
"ஒரு மனிதனின் குணங்களை வெறுக்கலாம் ஆனால் அந்த மனிதனையே வெறுக்க கூடாது" என் அம்மா பல முறை கூறும் வார்த்தைகள். நீங்கள் மிக நல்ல உதாரணம் அம்மா. உங்கள் மனிதநேய உணர்வுகளுக்கு நான் தலை வணங்குகிறேன்🙏🙏🙏
@ramasubramanians6046
@ramasubramanians6046 3 года назад
No.l K
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Yes ma we all make mistakes god gave me an opportunity to understand
@OurPrincessMemories
@OurPrincessMemories 3 года назад
Very TRUE 😊
@prs7874
@prs7874 2 года назад
@@KPTV_Official அம்மா உங்கள மாரி எத்தனை பெண்கள் இருக்காங்கனு தெரியல அம்மா ஆனா நீங்க கிரேட் அம்மா உங்க மனசுக்கு ஏதாமாரி எல்லோரும் சப்போர்ட் பண்ணி இருக்கங்க அம்மா 👌👌 இந்த மனசு யாருக்கு வராது அம்மா
@harimadhav1642
@harimadhav1642 2 года назад
Akka ni Nalla thay
@mohanalakshmimurali7038
@mohanalakshmimurali7038 3 года назад
Blessed with a rare opportunity...to discharge karma. Your elder daughter... will be proud and calmed as her father has been rest in peace as per norms...and the mother respected her sentiments... Gifted keerthana & Mr.Uthayanan
@sharmilag7344
@sharmilag7344 3 года назад
நல்ல பெண்மணியோடு வாழ கொடுத்து வைக்காதவர் நீங்கள் நல்ல ஆத்மா
@paarvathimeenaal6882
@paarvathimeenaal6882 3 года назад
அம்மா,நீங்கள் மனித நேய மிக்கவர். திறந்த மனதுடன் பேசும் அருமையான நல்ல பெண்மணி...மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை உங்களுக்கு எப்போதும் வேண்டாம்.அவர்களின் கிண்டல் பேச்சை தூக்கிப் போட்டு விட்டு முன்னேறுங்கள்.உங்களுக்கு எது சரியென இதயம் சொல்கிறதோ அதை செய்யுங்கள்.
@rathnaramu3849
@rathnaramu3849 3 года назад
பப்பிமா இந்த வீடியோ பார்த்தும் என் மனதில் நீங்கள் மிகவும் உயர்வாக தென் பட்டீர்கள்
@jayanthir2672
@jayanthir2672 3 года назад
Your strong ma U will be fine We will definitely pray for u and ur kid's 😊 Can't see u like this Our beloved bubbly puppyma Love u ❤️😘 Pray for my son Rahul ma He needs a miracle in life As a mom u can understand Lots of love ma Come back strong 👍🏻
@dshrilekhachandrasekaran6535
@dshrilekhachandrasekaran6535 3 года назад
You have done the right thing. His soul will bless you ma'am. Don't worry please.
@Mahi-e5c9k
@Mahi-e5c9k 3 года назад
வார்த்தை தழுதழுக்க நீங்க சொல்லறப்ப என் கண்ணு நிரம்பிருது..அய்யாவின் ஆத்மா அமைதியாகிருக்கும் 🙏
@sampathkumari5072
@sampathkumari5072 3 года назад
God bless you Puppy
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Mahesh last 4 years he suffered so much because of that wrong Operation
@drithi123
@drithi123 3 года назад
It takes immense and unnatural courage and kindness to do what you've done to your ex husband. Because of you he lived his last year's in a dignified way and his end was with all respect. All I know is this kindness you've extended to him out of the way will come back to you and your children in thousand folds. This is a true sign of spiritual awakening..God bless you
@umaa1037
@umaa1037 2 года назад
L
@sbrekha7765
@sbrekha7765 3 года назад
I do agree madam. Caring for a person is different from loving a person! Hats off to you 🙏
@punithabalamohanraj2440
@punithabalamohanraj2440 3 года назад
இது தப்பில்லை மாம் உங்களின் அருமையான உதவி. So you are great.God bless you.Always.
@vijayraghavan4899
@vijayraghavan4899 3 года назад
நல்ல ஆத்மாவுக்கு தான் மற்ற ஆத்மாக்களை மதிக்க தெரியும்....நீங்க செல்கின்ற பாதையை எல்லாராலும் புரிந்து கொள்ளமுடீயாது
@remingtonmarcis
@remingtonmarcis 3 года назад
அக்கா, ஆணை விட பெண்ணே அன்பிலும் தியாகத்திலும் உயர்ந்து நிற்பவள் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்வும், பிள்ளைகள் வாழ்வும் நல்வாழ்வாய், மன பலத்துடன் அமையும். நான் பிரார்த்திக்கிறேன்.
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Marcis
@aarusideas8537
@aarusideas8537 3 года назад
நிறைய பெண்களின் வாழ்க்கை இப்படித் தான் இருக்கிறது.
@shanthivelusamy406
@shanthivelusamy406 3 года назад
உங்களுக்கு இது கடைசி பிறவின்னு சொன்னீங்க நிச்சயமா உங்க ஆன்மாவுக்கு முக்தி கிடைக்கும் மேடம்🙏
@jayalakshmisukumaran3418
@jayalakshmisukumaran3418 3 года назад
Neenga sona madri kama krotham ponal ellarum iswaran than
@muralis5189
@muralis5189 3 года назад
ஆழ்ந்த இரங்கல் பப்பிம்மா🙏கவலைபடாதீர்கள்।।।ஆண்டவன் ஆசிர்வாதமும் கோடிக்கணக்காண ரசிகர்கள் அன்பு உங்களுக்கு உண்டும்மா।।।
@leenaleena7373
@leenaleena7373 3 года назад
நடிக்க தெரியாத நடிகை பெண்களுக்கு மிக பெரிய உதாரணம் நீங்கள் கோடியில் ஒருவர் நீங்கள் தெய்வம் நேரில் வருவது இல்லை நீண்ட ஆயுளுடன் வாழ் இறைவனை வேண்டுகிறேன்
@pvramachandran7980
@pvramachandran7980 3 года назад
Padmini, you are a great human being. You have done your karma. God will be with you always. Great soul. RIP.
@chitrasadhasivam6190
@chitrasadhasivam6190 3 года назад
அக்கா மனசாட்சி படி செய்தீர்கள் நீங்களும் நல்ல இருப்பீர்கள் உங்கள் குழந்தைகள் நன்றாக இருப்பார்கள்
@brijetemily2181
@brijetemily2181 3 года назад
எனக்கு ரொம்ப அழுகைவந்தது மனசுக்கு ரொம்பகஷ்டமா இருந்தது இந்தகஷ்டம் எப்போ போகும் னுதெரியலரொம்பநேரமா
@SivaSankar-vr5tw
@SivaSankar-vr5tw 3 года назад
மேடம் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் ஓட்டுநர் குமார் க்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@Ravichandran-tw8iw
@Ravichandran-tw8iw 3 года назад
Madam, விதியின் குழந்தைகளில் தாங்களும் ஒருவர் . We ought to go with drift.
@pselvaraj30
@pselvaraj30 3 года назад
இது தப்பில்லை பப்பி்க்கா, உங்க மனசாட்சிக்கு துரோகம் இல்லாமல் பண்ணியிருக்கீங்க , நீங்க நிச்சயம் நல்லாயிருப்பீங்க
@habibazeez3108
@habibazeez3108 3 года назад
யார் உங்களை என்ன சொல்ல முடியும்????? நீங்க உயர்ந்த மனிதர் அம்மா 👌👌💯👌
@sujathamaruthu7797
@sujathamaruthu7797 3 года назад
நீங்கள் ஒரு நல்ல மனிதர் இதுவும் கடந்து போகும் .
@asathyamurthy2481
@asathyamurthy2481 3 года назад
ஒரு நடிகை, என்ன சொல்லிவிடப்போகிறார் என்று பார்த்தேன். அவர் யதார்த்தமான வாழ்க்கை நடத்துபவர் என்பதும் பெரிய மனிதாபிமானி என்பதும் எனக்கு பெரிய ஆச்சரியத்தையும் அவர் மீது பெரிய மரியாதையையும் ஏற்படுத்தியது. அவர் நீண்டு நலமாக வாழட்டும்!
@rajendratamilarasi888
@rajendratamilarasi888 3 года назад
வாவ் என்ன உயர் ந்.த உள்ளம்!! நீங்கள் சிறந்த கிருஷ்ண பக்தை ஆதலால் உங்களால் செய்ய முடிந்தது கீதையின் வழி நடந்துள்ளீர்கள் நல்ல உள்ளங்களை காண்பது அரிது வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டு
@alicenarin3735
@alicenarin3735 3 года назад
My husband cheated me and my son. We lost everything in our life, got divorced. I didn't loose hope started our life, made my son to study well but last year I heard he is not well again I started looking after him. Everyone says let him suffer but I don't know why I'm doing this to a man who cheated us and left us nothing. 😭😭 I can understand you Mam
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 3 года назад
Kudos Alice!!!!
@urbaniteurbanizer1612
@urbaniteurbanizer1612 3 года назад
I wonder if it was you who were sick would that ex husband support and look after you?
@alicenarin3735
@alicenarin3735 3 года назад
@@urbaniteurbanizer1612 No ways, he has never cared for us 😣
@urbaniteurbanizer1612
@urbaniteurbanizer1612 3 года назад
@@alicenarin3735 Then why bother caring for him? Indian woman need to get rid of this guilt trap which is forced upon them by every movie and serial...
@alicenarin3735
@alicenarin3735 3 года назад
@@urbaniteurbanizer1612 hmm... You're right I know I'm a fool still some sentiment, don't know till how long I'm going to this.
@rajeswarirale8155
@rajeswarirale8155 3 года назад
நீங்கள் ஒரு உயர்ந்த பெண்மணி .. நிஜமாகவே உங்களை போல் நடந்து கொள்ள எந்த பெண்ணுக்கும் மன தைரியம் வருவது கடினம் ..
@alayam12
@alayam12 3 года назад
Amma, really I could understand, u r very matured and really having good heart. The respect what I have on you got increased double by seeing this video. Thanks for sharing u r life information.
@shyamalamanoharan3251
@shyamalamanoharan3251 3 года назад
The toughest people have the softess heart. God bless you dear🙏
@vijaychinta1546
@vijaychinta1546 3 года назад
Akka: you are truely a wonder woman. Life is not perfect ..... you are such a kind person.....
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u dear
@ushav7024
@ushav7024 3 года назад
Dont worry about others.It is difficult to see good persons like you.Self satisfaction is important.God is with you.
@rleelavathyravi7776
@rleelavathyravi7776 3 года назад
உங்கள் நல்ல மனதிற்கு இறைவன் உங்களை ஆசிர்வதித்தார் வாழ்க வளமுடன். 🙏👍
@srideviyashwini1942
@srideviyashwini1942 3 года назад
மனிதாபிமானம் உள்ள பெண் நீங்க மன்னிப்பது என்றுமே பெண்கள் தான் மன வருத்தம் வேண்டாம் அம்மா 🙏🙏
@mariyamrifana3080
@mariyamrifana3080 3 года назад
P
@mariyamrifana3080
@mariyamrifana3080 3 года назад
Pp
Далее
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32
Дикий Бармалей разозлил всех!
01:00
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Просмотров 23 млн
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32