Тёмный
No video :(

இந்த பாடல்களை மறக்க முடியுமா - TownBus Songs - Part 2 | 90s Vibe Town bus Playlist 

Cinema Ticket
Подписаться 1,7 млн
Просмотров 281 тыс.
50% 1

தமிழ்நாடு TownBusகளில் நாம் இவ்வளவு நாளாய் கேட்டு ரசித்த பாடல்களில் ஒளிந்துள்ள சுவாரஸ்ய தகவல்கள் - Vibe with us Townbus Tamil Playlist - Aasa Athigam Vachu, Methuva Thanthi, Chittu Parakkuthu, Paatha Kolusu, Vedala Pulla, Entha Pennilum, Adi Aasa Machaan, Aadiyila Sethi solli, Chinna Chinna Sethi solli, Adukku Malli, Solli Vidu Velli Nilave, Un Uthatorra, Chinna Rasave, Kaatu Kuyil, Ye Thanaanane, Enakena Piranthava and many more Deva, Ilaiyaraja, Sirpy, Shnakar Ganesh, SA Rajkumar 90s Hit Songs with Interesting Details.
Town Bus Songs - Part 1 - • Townbus பாடல்கள் - இது...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Song - Full Playlist - • Hidden Details in Tami...
Hidden Details in Tamil Movies - • Hidden Details in Tami...
Ennada Panni Vachirukeenga - Sodhappal Moments in Tamil Movies - • Ennada Panni Vachiruke...
இதெல்லாம் கமல்ஹாசன் பாடிய பாட்டா? | Kamal Haasan - The Singer - • இதெல்லாம் கமல்ஹாசன் பா...
இதெல்லாம் விஜய் பாடிய பாட்டா? | THALAPATHY VIJAY - The Singer - • இவ்வளவு நாள் இது தெரிய...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot & Interesting News About Tamil Cinema Actor, Actress and lot more, Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#TownBusSongs #CinemaTicket #TamilCinema

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
Part 1 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Z8Q4DcxLVH8.html
@koushikguru3436
@koushikguru3436 Год назад
Neenga paesum podhu vara bgm endha film la varudhu bro
@anwarfaizal5096
@anwarfaizal5096 Год назад
Geethanjali 1989 bgm bro
@g.saikrishna7313
@g.saikrishna7313 Год назад
You literally made me cry 😭 bringing the golden days right in front of my eyes Kudos to your excellent work ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeryadams3709
@jeryadams3709 Год назад
Part-3 venum cinema ticket team ❤️💥
@lovewhatsappstatus4357
@lovewhatsappstatus4357 Год назад
Vera level bro❤
@Aswin778
@Aswin778 Год назад
யாரெல்லாம் என்ன தான் பாடல்களை டிவி , Headset இல் கேட்டாலும் பேருந்தில் கேட்பது தனி சுகம் என்று நினைக்கிறீர்கள் 😊👍👌
@saravanavidhan5355
@saravanavidhan5355 Год назад
Correct bro❤❤
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 Год назад
👍👍👍🔥🔥🔥🔥
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 Год назад
En inamada nee ❤❤❤
@psychosmoker6574
@psychosmoker6574 Год назад
Naa nenaikkala
@saravanavidhan5355
@saravanavidhan5355 Год назад
Neenga endha ooru bro
@prabhug8480
@prabhug8480 Год назад
யாருக்கெல்லாம் பேருந்தில் பாடல் கேட்டுக் கொண்டே பயணம் செய்வது ரொம்ப பிடிக்கும்🙋‍♂️
@lovelyvairaa210
@lovelyvairaa210 Год назад
நான் பாட்டு போடுவீங்களான்னு கேட்டுட்டு தான் நான் அந்த பஸ்ல ஏறுவேன் 🤭🤭☺️☺️☺️
@TBTAMILAN
@TBTAMILAN Год назад
Yanaku romba pudikum
@karthikm385
@karthikm385 Год назад
Rompa pidikkum
@devadevadevadeva8553
@devadevadevadeva8553 Год назад
Me
@aksiva.ravi7010
@aksiva.ravi7010 Год назад
நானும் தான் .
@Kajuran_7
@Kajuran_7 Год назад
என்னதான் Town Bus ல போனாலும் நமக்கு பிடிச்ச பாட்டு போட்டா நாம இறங்க வேண்டிய இடம் வந்திட்டுண்ணு அர்த்தம் 😂
@vibearakkan6378
@vibearakkan6378 Год назад
Fact😢😂
@tamilsongswhatsappstatus3613
இறங்காமல் கடைசி stop போயிட்டு return வந்து இருக்கேன்😬
@munusamysamym7324
@munusamysamym7324 Год назад
😂😂😂
@rajalakshmirajee8035
@rajalakshmirajee8035 7 месяцев назад
Yes yes😂😂
@kishoreo8396
@kishoreo8396 Год назад
விவரம் தெரிந்த பிறகுதான் தெரிகிறது விவரம் தெரியாத காலம்தான் சொர்க்கம் என்று 😊😊😊
@jayrajnadar8874
@jayrajnadar8874 Год назад
Yes 80ts .90ts than best antha nal sorgam nal markka mudiuma
@MK-rt6op
@MK-rt6op Год назад
90s போராட்டத்துக்கு செவி சாய்த்து பார்ட்2 வெளியிட்ட சினிமா டிக்கெட்டுக்கு 90s சார்பாக மிகப்பெரிய நன்றி 🥳🥳🥳🎉🎉🎉🕺🕺🕺🕺
@sridharramachandiran5899
@sridharramachandiran5899 Год назад
பிரபு பாடல்கள் தாண் அதிகம்❤
@sdn777
@sdn777 Год назад
1. சமஞ்சேன் அதுக்கு தான் 2. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு 3. ரோசாப்பூ சின்ன 4. பூங்குயில் பாட்டு 5. ஆனந்தம் ஆனந்தம் பாடும் 6. வெள்ளி நிலவே வெள்ளி நிலவே 7. அடி பூங்குயிலே பூங்குயிலே 8. ஒரு மணி அடித்தால் 9. ஒரு கடிதம் எழுதினேன் 10. செம்பூவே பூவே
@ArumugamP-ub3wp
@ArumugamP-ub3wp Месяц назад
சூப்பர் 😊
@Lalgudisurya
@Lalgudisurya Год назад
நீண்ட நாள் எதிர்பார்த்தேன்... நன்றி அண்ணா.... ஸ்வர்ணலதா அம்மா பாடலின்றி பேருந்து பயணங்கள் என்பதே இல்லை... ❤❤❤
@AshokVijay-yr7zb
@AshokVijay-yr7zb Год назад
Ama
@antonyraj1986
@antonyraj1986 Год назад
15 வருடம் முன்னால டைம் டிராவல் பண்ண வைத்த சினிமா டிக்கெட் சேனலுக்கு மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤
@mathuts7920
@mathuts7920 Год назад
"அத்திப்பழம் சிவப்பா...." "ராசாவே உன்னை விட மாட்டேன்..." "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு..." "பேசக்கூடாது வெறும் பேச்சில்..." "முத்துமணி மாலை..." "என்னவென்று சொல்வதம்மா...." "இன்பராகங்கள் நெஞ்சுக்குள்ளே..." "என் நெஞ்சுக்குள் வீசிய பூங்காற்று..." "என்ன நெனச்ச... " " கன்னத்தில் கன்னம் வைக்க... " " முத்து நகையே முழு நிலவே... " " நிலவே நீ தான் யாருக்கு..." "ராசி தான் கை ராசி தான்...." "ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி.... " " கறுத்த மச்சான் கஞ்சத்தனம்... " " மதுர மரிக்கொழுந்து வாசம்... " " மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு... " " வெள்ளி கொலுசு மணி... "
@letusthink3038
@letusthink3038 Год назад
Super
@yuvatamil2032
@yuvatamil2032 Год назад
சொல்லிவிடு வெள்ளி நிலவே எனக்கு ரொம்ப ரொம்ப பிடுச்ச Melody song ❤
@wakeuptamizha4527
@wakeuptamizha4527 Год назад
"ஆடியில சேதி சொல்லி " சாங்ல கேப்டன் அவ்ளோ அழகா இருப்பாரு .. கருப்பா இருந்தாலும் அந்த திருநீரோட , வேட்டி சட்டையில அவ்ளோ லட்சணமா இருப்பாரு 😊 ஒரு காலத்துல எல்லாரும் அவர கலாய்ச்சோம் இப்ப ரொம்ப மிஸ் பன்றோம் ..
@surya-qb2hd
@surya-qb2hd Год назад
"தேன் குரலரசி" என்றால் அன்றும் இன்றும் என்றும் எங்கள் சுவர்ணலதா அம்மா தான்..❤🙏😍💞💞💞
@tamilanjoygaming
@tamilanjoygaming Год назад
மறுபடியும் நீயா.. உன் அம்மாவ புகழ்ந்து பேசலேனா உனக்கு பொறுக்காதே...😅😅
@p.k.agaramkalanjiyam2675
@p.k.agaramkalanjiyam2675 Год назад
​@@tamilanjoygamingஅது இரசிகர்களாகிய எங்கள் விருப்பம்.... நாங்கள் ஸ்வர்ணலதா அம்மாவைப் புகழ்ந்தால் உனக்கு என்ன?... இங்கு ஸ்வர்ணலதா அம்மாவைத் தான் புகழ்ந்து பேசி இருக்கிறார்.... வேறு யாரையும் குறை கூறவில்லை 😡😡😡
@tamilanjoygaming
@tamilanjoygaming Год назад
@@p.k.agaramkalanjiyam2675 funny ya sonnen . Dont Anger. Me too like SwarnalAtha. Ok
@p.k.agaramkalanjiyam2675
@p.k.agaramkalanjiyam2675 Год назад
@@tamilanjoygaming உங்களைப் போல் நிறையப் பேர் பாத்திருக்கிறேன்.... ஸ்வர்ணலதா குரல் பற்றி கமெண்ட் பண்ணி இருந்தால் நக்கலாக தமிழில் பதில் சொல்லிவிட்டு பிறகு வேடிக்கையாக சொன்னேன்... எனக்கு ஸ்வர்ணலதா பிடிக்கும் என்று ஆங்கிலத்தில் சொல்வது.... எனக்கும் ஆங்கிலம் படிக்கத் தெரியும்
@tamilanjoygaming
@tamilanjoygaming Год назад
@@p.k.agaramkalanjiyam2675 dai poda sunni..
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 Год назад
யாருக்கெல்லாம் ஆசை அதிகம் வச்சி மனச அடக்கி வைக்காளாமா பாடல் ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩
@abisworld649
@abisworld649 Год назад
எனக்கு ரொம்ப பிடிக்கும்.... ஆடனும்னு தோனும்...
@saravananp488
@saravananp488 Год назад
Enaku pudikathu
@dharaninihi5066
@dharaninihi5066 Год назад
யோவ் பின்னிட்ட போயா..ஆனந்தக் கண்ணீரே வந்திருச்சுயா ❤
@SuryaPrakash-yt5mg
@SuryaPrakash-yt5mg Год назад
மினி பஸ்-ல போறப்போ ஸ்டாப் வந்துரகூடாது னு நிறையா நினைப்பேன் ❤🤣😇
@esakkimuthurajap7651
@esakkimuthurajap7651 Год назад
Swarnalatha the best female singer miss u mam❤👑
@ayirps5908
@ayirps5908 Год назад
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்!❤️❤️❤️✨
@jpsurya
@jpsurya Год назад
யோவ்.போயா.. all Nostalgic feelings கொண்டு வந்துட்ட..12 வருஷம் கழிச்சு..பஸ் மிஸ் பண்ண வச்சுட்ட..
@rajrio
@rajrio Год назад
ஜானகி அம்மாள் ❤ ஸ்வர்ணலதா அம்மா🤩 எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அய்யா😍 மனோ அய்யா 🔥 கே. எஸ். சித்ரா அம்மா 😌 ஹரிஹரன் சார்🔥 அனுராதா மேடம் 🥳 இவர்கள் பாடிய பாடல்கள் என்றும் காலத்தால் அழியாத ஒன்று ஆகும்💯❤😇
@nasarvilog
@nasarvilog Год назад
Swetha Menon❤❤
@rajrio
@rajrio Год назад
@@nasarvilog ss bro agree 👍 but avanga 2'k kids fav na sonnadhu 80,90,& early 2k kids kku pudicha singers ivanga
@nasarvilog
@nasarvilog Год назад
@@rajrio ♥️♥️♥️
@amalraj1529
@amalraj1529 Год назад
yes it is true
@gopikrishna1117
@gopikrishna1117 Год назад
Apo mathavanga paaduna alinjiruma?
@SopikaSabariSK
@SopikaSabariSK Год назад
எத்தனை play list எடுத்தாலும் ஸ்வர்ணலதா பாடல்கள் இல்லாமல் இருக்காது ♥️♥️♥️♥️♥️
@a.sonikaarunraj5627
@a.sonikaarunraj5627 Год назад
ஆமா
@stevanmahimainathan3301
@stevanmahimainathan3301 Год назад
"Malliga mottu manasa thottu Izhukudhadi maanae" this song is also famous town bus playlist 🚌🎵🎶♥️
@chandraeswar2481
@chandraeswar2481 Год назад
09:25 - ஸ்வர்ணலதா அம்மா - ஸ்வரங்களின் அரசி🎵🎶🎵... ஹம்மிங் குயின்...🔥😍👏 "காந்தக்குரல் அழகி" .. "தேன் குரல் அரசி" 🤩🥰🎧 என்றென்றும் ஸ்வர்ணலதா அம்மாவின் தீவிர ரசிகை...❤️💙❤️
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Год назад
❤❤❤❤❤
@Venkat.266
@Venkat.266 Год назад
9.25....எந்த சமயத்தில் என் அம்மா ஸ்வர்ணலதாவின் குரல் வரும் என்று ஆவளுடன் பார்த்து கொண்டிருந்தேன்.....குரலைக்கேட்டதும் ஒரே குதுகலம் தான்......😘😘🐣💘🐇💚😍💖🤗🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🐣🐣💘🐣💘🐣😘 அண்ணா உங்களை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்.... காந்த குரலை கண்டு பிடித்தது....என்று கூறினீங்களே......நீங்கள் தான் மாஸ்.....என்றென்றும் அன்னை ஸ்வர்ணலதாவின் தீவிர ரசிகன்..🔥🙏
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Год назад
Adi aasa machan nu swarnalatha Amma voice kettwthum tha enakku uyire vanthuchi ❤❤❤❤❤❤❤❤❤❤ my swarnalatha Amma ❤❤❤❤
@Venkat.266
@Venkat.266 Год назад
@@Goddess_of_music1973 💘🐣🐇
@a.sonikaarunraj5627
@a.sonikaarunraj5627 Год назад
நானும்
@Ringtone_Beat
@Ringtone_Beat Год назад
Sollividu velli nilave song my favourite 💖
@stephenkani9016
@stephenkani9016 Год назад
ஸ்வர்ண லதா இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கலாம், என்ன ஒரு குரல் 😔
@SURYASURYA-ym8df
@SURYASURYA-ym8df Год назад
பேருந்துகளில் பயணம் செய்யும் போது ஸ்வர்ணலதா அம்மா பாடல்கள் கேட்காமல் இறங்கியதே இல்லை... ❤❤🥰❤
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Год назад
Naanum tha bro❤❤❤❤ i love my swarnalatha Amma ❤❤❤❤
@sathya7n
@sathya7n Год назад
swaranalatha ❤❤❤ pa enna voice..... ethana varsusham analum avga voice ah vibe pannalam.
@memech8685
@memech8685 Год назад
Thanks for this bro ❤ Swarnalatha ma 💥
@Foryou-hw7td
@Foryou-hw7td Год назад
இப்போல்லாம் 2kkids பஸ்ல Head phone போட்டு கேட்டுட்டு வருதுங்க....90Kids தான் பஸ்ல போகும்போது இந்தமாதிரி பாட்டு கேட்டுட்டு போறவங்க....
@kalidasskuchirayar8021
@kalidasskuchirayar8021 Год назад
என்னப்பா அதுகுள்ள video முடிஞ்சிடுச்சி 😪... இன்னும் 1/2 மணி நேரம் சேத்திருக்கலாம்...❤❤❤❤
@OnlineMonkey17
@OnlineMonkey17 Год назад
தோழரே 1.கேளடி கண்மணி பாடகன் சங்கதி - புதுபுது அர்த்தங்கள் & குருவயூரப்பா. 2.கேளடி கண்மணி - கற்பூர பொம்மை ஒன்று & நீ பாதி நான் பாதி கண்ணே. 3. நீங்க சொன்ன அதே என் ஆசை மச்சான் படத்தில் வரும் # கருப்பு நிலா நீதான் கலங்குவதேன் & சோறு கொண்டு போறவளே கொஞ்சம் சும்மாடு இறக்கு # 4.சின்ன தம்பி - போவோமா ஊர்வலம் பூலோகம் என்றென்றும் இன்னும் நிறைய பாட்டியிருக்குது. ஆனால் அந்த Evergreen பாட்டையெல்லாம் மறந்திட்டீங்க தோழரே.
@jamalmohammed7512
@jamalmohammed7512 Год назад
Part 3 varuma?
@Ellamamnanmaikey
@Ellamamnanmaikey Год назад
மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே
@Piramasakthiyzx6by
@Piramasakthiyzx6by Год назад
புறா புறா பெண் புறா அந்தப் பாட்டு மிஸ் பண்ணிட்டீங்க anna
@madhumitha4625
@madhumitha4625 Год назад
Super bro my fav song selections..😍❤️🤝
@wakeuptamizha4527
@wakeuptamizha4527 Год назад
இந்த Town bus playlist நிறைய RU-vid channelல இருக்கு .. ஆனாலும் அத Cinema ticket channel அ பாக்கும்போது செமையா இருக்கு 😎 இது மட்டுமில்ல .. எந்த சினிமா சம்பந்தப்பட்ட கன்டென்ட்னாலும் அத இந்த சேனல்ல பார்த்தாதான் திருப்தியா இருக்கு 😊 அது அவரோட வாய்ஸ் ஆ இல்ல பிரசென்ட் பன்ற விதமான்னு தெர்ல.. ஆனா நீ வேற யா 👌🔥
@rajavel7
@rajavel7 Год назад
அனைத்து பாடல் தொகுப்பும் அருமை நண்பா 😊👌Part -3.... காத்திருக்கிறேன் 😇
@kavithakarthik8973
@kavithakarthik8973 Год назад
My fav song sollividu vellinillave Im vijay anna fan 😍
@sparkle6369
@sparkle6369 Год назад
Part-3 venumnu soldravnga ella yar yaru 🙋🏻‍♀️
@SREENUS22
@SREENUS22 Год назад
Legendary Swarnalatha ma'am... song's are fresh....nd alive 🔥💓
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Год назад
❤❤❤❤❤ magnetic voice ❤❤❤❤ my swarnalatha Amma ❤❤❤
@pattupattu3478
@pattupattu3478 Год назад
நான் மதுரை அதனால் இந்த பாடல்கள் தவிர்க்க முடியாதவை, மேலும் எப்படி வித்யாசகர் அவர்களை போல நாம் ரசிக்க பாராட்ட மறந்த உன்னொருவர் பரணி அவரின் பல பாடல்கள் என்னுடைய பிலே லிஸ்ட்டில் இருக்கு. Dr, Priyadarshini, DGO
@sudhanism_
@sudhanism_ Год назад
எத்தனை பாடல்கள் இருந்தாலும் No.1 எப்போதும் எருக்கம் செடி பாடல் தான்..❤
@MohamedIbrahim-dw3gx
@MohamedIbrahim-dw3gx Год назад
அப்படியே டவுன்பஸ்ல ஊர்ப்பக்கம் போயிட்டு வந்த மாதிரி இருந்துச்சு தல 😍😍😍😍👌👌👌👌
@KathiresanSaminathan-rm3qm
@KathiresanSaminathan-rm3qm Год назад
ஸ் சொர்ணலதா பாடல்கள் வரவில்லை என்று ஏங்கினேன் வந்துவிட்டது.. அது காந்தக் குரல் இல்லை தெய்வம்
@indrasiddukrishnan2722
@indrasiddukrishnan2722 Год назад
Waiting for 3rd episode ❤❤❤❤❤❤..........my favourite swarna Latha Amma songs❤........
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Год назад
❤❤❤❤❤
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 Год назад
யாருக்கெல்லாம் இந்த சேனலை ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩
@Aswin778
@Aswin778 Год назад
யாருக்கெல்லாம் ஆடியில சேதி சொல்லி பாடல் ரொம்ப பிடிக்கும் 🙋‍♂️👍👌💯😊
@jeryadams3709
@jeryadams3709 Год назад
Sometimes கரெக்ட் ta bus sa விட்டு இறங்கும் போது தா நல்லாபாத போடுவாங்க🚶...
@apsarayagini5176
@apsarayagini5176 Год назад
Sollividu vellinilave Vera level experience in bus travel
@nawinkumar6479
@nawinkumar6479 Год назад
Sollividu velli nilavey goosebumps
@imsumo7891
@imsumo7891 Год назад
ஏன்யா... இப்பிடி இம்சை பண்றீங்க... எல்லாத்தையும் மறந்து வாழ்க்கைல ஒடிட்டு இருக்கோம். எங்கள நிப்பாட்டி அழ வச்சு சந்தோசப்படுறது நியாயமா? 🥺🥺🥺
@muniyappana.s2579
@muniyappana.s2579 17 дней назад
தேவா சார் மியூசிக் எப்போதுமே இனிமை.
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Год назад
Anna video super ❤❤❤❤ adi aasa machan nu swarnalatha Amma voice kettathum tha enakku uyire vanthuchi ❤❤❤ songs selection super bro innum neraya swarnalatha Amma songs iruntha nalla irukkum part 3 kaha waiting bro athukkaha innum 8 months wait panna mudiyathu so konjam seekrama podunga please please ❤❤❤❤❤ மெல்லிசை தென்றல் ஸ்வர்ணலதா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤
@thanjaivivasayi9884
@thanjaivivasayi9884 Год назад
Vedala pulla nesathukku & adukku malli song bus la adigam ketrukken🤩🤗🤗
@varathansiva4792
@varathansiva4792 Год назад
90 s காலம்தான் பொற்காலம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சூப்பரான பாடல்கள்
@valarmathisens3377
@valarmathisens3377 Год назад
ஏன் இந்த video முடியும் போது அழுகை வருது😭😭🤧❤❤❤💯
@smnnizam
@smnnizam Год назад
I think Prabhu has more town bus hits than anyone else, especially Ilayaraja, SPB and Mano combination
@yuvaraja7287
@yuvaraja7287 Год назад
Swarnalatha sweet 😋 😍 my favorite
@manojk1026
@manojk1026 Год назад
பாடகர்,புல்லாங்குழல் கவிஞர், அருண்மொழி பற்றி ஒரு காணோளி பண்ணுங்க.... அவரு"யாருனா "மல்லிகமொட்டு..மனச தொட்டு... பாடலை பாடியவர்... ஒரு மென்மையான குரல்!!!
@billaraj3580
@billaraj3580 Год назад
Na clg போக solla, daily kekkara பாட்டு, எருக்கன் செடி ஓரம் 😍, aprm, கேளடி கண்மணி 😍😍, இந்த mamanoda மனசு 😍😍😍
@prabhug8480
@prabhug8480 Год назад
யாருக்கெல்லாம் cinema ticket channel வீடியோ அனைத்தும் ரொம்ப பிடிக்கும்🙋‍♂️
@Assasin293
@Assasin293 Год назад
90s period pure vibe evergreen ❤ SPB+ JANAKI = MAGIC❤❤❤ Namae kudae ticket yedukamae vara passengers 🔥🔥🔥😍😍
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Год назад
Raja who composed most of these : laughing sitting on the Throne 😅
@rinakhan4350
@rinakhan4350 Год назад
Bro I'm in jordan ....jordan to Egypt ku bus la poren ....pohumbothu unga video paathutte poren.....suththi paalaivanamum ottagamum irunthalum ..intha video oora niyabagapaduthirchi
@chandru8806
@chandru8806 Год назад
நண்பா.! SPB sir சில பாடல்கள்ல சில வார்த்தைகள light ah சிரிச்சிட்டே பாடிருப்பார். உங்களால முடிஞ்ச அந்த தொகுப்ப வீடியோவா போடுங்க..! ❤
@richardkarun4829
@richardkarun4829 Год назад
நன்றி சொல்லவே உனக்கு என்ற பாடல் மிகவும் திண்டுக்கல் டூ தேனி
@ThariqTheTechnoWizard
@ThariqTheTechnoWizard Год назад
அப்போதுள்ள கவிஞர்களின் பாடல்களில் மிகுதியாக குற்றாலம் உவமையாக வைத்து எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது❤
@leo_.offcial
@leo_.offcial Год назад
Naa 2k kids tha but ennakum intha song's la pidikum aana oru song missing:Malliga mottu manasa thottu nu oru song
@2409anand
@2409anand Год назад
you really missed this one from your list "Malliga mottu manasu" from Sakthivel movie (Selva and Kanaka). The other big time fav is "Ennai thottu alli konda"..!!!
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Год назад
Intha songs 1st part la irukkum bro ❤❤❤❤ lovely swarnalatha Amma ❤❤❤❤❤
@2409anand
@2409anand Год назад
@@Goddess_of_music1973 oh yeah...see that now...tx __^__
@ameersyed1125
@ameersyed1125 Год назад
தூதுவளை இலை அரைச்சு அந்த பாடல்
@delciakingsley6323
@delciakingsley6323 Год назад
Blessed to be a 90s kid. These songs made our childhood awesome and made our long journey enjoyable ❤❤.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
Part 1 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Z8Q4DcxLVH8.html
@BharathPlaysYT
@BharathPlaysYT Год назад
கேக்க கேக்க அப்படியே தூக்கம் வருது 🥰😍❤
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
இந்த வீடியோக்காக தான் ரொம்ப நாளாக காத்திருந்தேன் 😇😇😇❤️❤️👍🏼👍🏼👍🏼. சூப்பர் அண்ணா 😍😇👍🏼. இந்த பாட்டுகளை ஜன்னல் சீட்டுல இருந்து கேட்கிற சுகமே தான் 😍😍🎼🎼
@ljsedits1869
@ljsedits1869 Год назад
Town Bus la Song kettu travel pannuradhe Thani Feel 😍🥰❤Cinéma Ticket Anna 🎫🎟️
@daniel_mohammad
@daniel_mohammad Год назад
Sollividu Vellinilave...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sagaravan ku indha paata potu vita...vali illama idhama saavaanda💕💕
@Salas-e5
@Salas-e5 Год назад
இந்த மாமனோட மனசு மல்லிகை பூ ,எ ஆசை மச்சான் வாங்கி தந்த மல்லிகை பூ,எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று இந்த 3சாங்கும் நேத்துதான் கேட்டேன் பஸ்ல
@panaiolai_official
@panaiolai_official Год назад
நகரப் பேருந்துகளில் ஒலிக்கும் பாடல்களுக்கு நிகர் ஏதும் இல்லை...!!!
@sakthiammu7906
@sakthiammu7906 Год назад
அடுத்த பாகத்திற்க்கு காத்திருப்போர் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துகள்❤️❤️❤️
@rajkumarsarathe1079
@rajkumarsarathe1079 Год назад
In simple words - Mano, SPB, Chithra,Sujatha, Swarnalatha, Hariharan, Unni, Udit ruled this playlist
@kingofsneak912
@kingofsneak912 Год назад
11:17 என்ன சாப்தமே கானமே இன்னும் நிறைய பாட்டு இருக்கு part 3 தேவை ❤❤
@soundharaj4220
@soundharaj4220 Год назад
Romba naal kaluchu manasukku nerukkamana...oru emotional ana video....bro ....😌....sila patta kekum pothu goosebumps 😊 a irukku...bro ❤❤.....
@bala2626
@bala2626 Год назад
ஹாய் ப்ரோ இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன் வீடியோவை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் மூன்று வருடமாக இது போன்ற பழைய நினைவுகளை தோண்டும் போது அவளை அறியாமலே கண்கள் கலங்கியது 😢😢 மறக்கக்கூடிய நாட்களாக அந்த நாட்கள் 90s kids நாட்கள் 😢😢😢 நானும் ஒரு ஓட்டுநர் இப்போது நேரம் 2.00 am 🚗 driving time
@jeryadams3709
@jeryadams3709 Год назад
Part-3 venum cinema ticket team ❤️💥
@vijayaraj.svijayaraj.s9754
@vijayaraj.svijayaraj.s9754 Месяц назад
எனக்கென பிறந்தவ ரெக்ககட்டி பறந்தவ இவதான்..மிஸ்ஸிங்
@c.selvakumarchandran4257
@c.selvakumarchandran4257 Год назад
Captain and Ilayathilagam Ruled in 90's. Expressions of our Tamil Cinema.
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 Год назад
யாருக்கெல்லாம் இளையராஜா பாடல்கள் அனைத்தும் ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩
@gopikrishna1117
@gopikrishna1117 Год назад
Therinji enna, elarukum Mandi poda poriya
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 Год назад
@@gopikrishna1117 UNGAMMAVA OKKA poren
@muruganrajinimurugan1938
@muruganrajinimurugan1938 Год назад
RAJA DAAAAAAAAAAAA ILAIYARAJA DAAAAAAAAAAAA GOD OF MUSIC RAJA ILAIYARAJA SIR
@arumugamp6702
@arumugamp6702 Год назад
சொல்லிவிடு வெள்ளி நிலவே சூப்பர் பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும்❤❤😊😊😊❤❤
@seenuvasan2662
@seenuvasan2662 Год назад
போதுமையா இவ்வளவு நேரம் இந்த வீடியோவை பார்த்ததுக்கு விஜயகாந்த் சார் பாடல்கள் வரும் என்றதால்தான் நான் சினிமாவில் பார்த்து ரசித்த முதல் ஹீரோ கடைசி ஹீரோ என்னுடைய கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான்
@ansaransarali5803
@ansaransarali5803 Год назад
நேரம் போனதே தெரியவில்லை 😍
@honestnazriyaeditz
@honestnazriyaeditz Год назад
Thank you bro❤❤ swarnalatha songs also occupied all townbus...🥳🥳 I am waiting for townbus part 3🤩🤩🙋🙋
@umavathipalanichamy5788
@umavathipalanichamy5788 Год назад
Bus பாட்டு கேட்க போவேன், சில சமயங்களில் பாட்டு கேட்டு அடுத்த ஸ்டாப் இரவிங்குவ.🙏😎🌹
@saranyaa.m4322
@saranyaa.m4322 Год назад
90's kids life oda connecting songs indha town bus songs😍 ippo than home town poitu vanthen long travel jayankondam to trichy, trichy to palani 🚌 renewed childhood memories🥰
@SwathiSwathi-ju4ow
@SwathiSwathi-ju4ow Год назад
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு.......❤️✨😍
@blackyprincess
@blackyprincess Год назад
Part 3 venum anna kandipa❤
@Shivan_official142
@Shivan_official142 Год назад
Thalapathy pathi neenga sollum pothu romba Goosebumps ahh irukku ❤️
@k.krishnaveniveni6908
@k.krishnaveniveni6908 Месяц назад
எத்தனயோ மொழியில் பாடல்கள் இருந்தாலும் நம்முடைய தமிழ்மொழி பாடல்கள் தான் மிக சிறந்தது
@shalinishalu195
@shalinishalu195 Год назад
Entha pattellam kekurathukave ooruku ,long drive LA poganu nu thonu 😍😍😍😍😍😍😍
@subashinim6205
@subashinim6205 Год назад
Chinna chinna seidhi soli ,Adukumalli song my god such a pure bliss🥺also mamanoda song kekrapo ena ariyama kaneer varu 🥺 especially விரும்பியது எந்நேரம் கிடைக்கிற போது ஒரு ஏக்கம் நெஞ்சில் ஏது 😭💙
@arulraj5574
@arulraj5574 Год назад
13:14 காந்தத்தை வேனா சீனா காரன் கண்டு பிடிச்சிருக்கலாம். ஆனா காந்தக்குரல கண்டுப் பிடிச்சது நம்ம ஊரு ல தான். ஸ்வர்ணலதா தான்..❤❤❤🎉🎉🎉 1. அடி ஆசை மச்சான் 2. விடல புள்ள நேசத்துக்கு 3. சொல்லி விடு வெள்ளி நிலவே 4. காட்டுக் குயில் பாட்டுச் 5. சின்ன சின்ன சேதிச் சொல்லி
@balajiramesh06
@balajiramesh06 Год назад
17:22...Ending 🔥Mobile ,Tv,Radio,Travel Playlist..Vijay Has Hit list in everything 🔥 Absolutely True 💯
@kalaiselvichirta4474
@kalaiselvichirta4474 Год назад
Blessed 90s kids... 😌🥰
Далее
Woman = best friend🤣
00:31
Просмотров 2,3 млн
Woman = best friend🤣
00:31
Просмотров 2,3 млн