Hi Maam, Thank you so much for sharing this useful Kaara Podi which is flavourful & can be prepared as a one pot rice variey & used as a side dish for tiffin items also. 👌👍👏🙏😋 Can u pls share how to prepare drumstick leaves podi also?
இட்லிப்பொடி என்றாலே கொஞ்சம் எரிப்பு இருந்தால் தான் ருசி. ஏனென்றால் நல்லெண்ணெய் சேர்த்துத் தான் சாப்பிடுகிறோம் .இந்த பொடிக்கு வறுக்கும் பொருட்களுடன் இறுதியில் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து அரைத்து சாப்பிட்டுப் பாருங்கள். இன்னும் சுவையுடன், மணமும் சேர்ந்து விடும். எங்கள் வீட்டில் அப்படி செய்வதால் உங்களுக்கும் சொல்கிறேன். ஒரு மாதம் வரை வைப்பதாக இருந்தால் பூண்டை வற்றல் வறுப்பதுடன் சேர்த்துப் போட்டால் தான் கெட்டுப் போகாமல் இருக்கும். நன்றி.