Тёмный

இந்த மகிழ்வு வேறெங்கும் கிடைக்காது ! என்ன ஒரு வாழ்க்கை😍 Madduvil | Pavaneesan 

பவனீசன் | Pavaneesan
Подписаться 104 тыс.
Просмотров 37 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 62   
@sivagnanam5803
@sivagnanam5803 Год назад
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக காணப்படுவது மனதில் மகிழ்வை ஏற்படுத்துகிறது... வாழ்க தமிழ்... வாழ்க தமிழர்...
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 Год назад
அடைக்கலம் புகுந்த நாட்டை நன்றியுடன் இருந்தாலும் பிறந்த மண் ஏக்கத்தை தருகிறது
@jagannathan7787
@jagannathan7787 Год назад
great video bro மகிழ்வித்து மகிழ்
@keeransiva5062
@keeransiva5062 Год назад
காசு வேணாம் என்று சொல்வதும் ஒரு வகை பண்புதான்.
@muthiahsriharan3520
@muthiahsriharan3520 Год назад
தம்பி ; யான் மட்டுவிலில் பிறந்து வளர்ந்தவன் ,தற்போது கடந்த 30 ஆண்டுகட்கு மேலாக இங்கிலாந்தில் வசிக்கின்றேன் . “ பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் ,நற்றவ வானிலும் நனி சிறந்ததுவே “ இது தான் எப்போதும் உண்மை ,உங்கள் காணொளி மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது ,அதிலும் யான் மட்டுவிலான் என்ற உள்ளுணர்வு ….. நீங்கள் சிறுவர்களுடன் விளையாடியதை பார்க்க மிகவும் சந்தோசமாகவும் எம் பழைய நினைவுகளை மீட்ட ஒரு நிகழ்வாகவும் இருந்தது … என்ன தான் ஆயிரம் இருந்தாலும் …. எவ் ஊரு போனாலும் ,நம் ஊரைப் போலாகுமா தம்பி 😭😭
@NashPrahalathan
@NashPrahalathan 7 месяцев назад
உண்மை அட சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா
@bubsri3324
@bubsri3324 Год назад
மிக மிக அருமை நல்ல பதிவு..வாழ்த்துக்கள் சகோதரன்...உங்கள் முயற்சி மேன் மேலும் தொடரட்டும் தங்கள் முயற்சி வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்...சகோதரி மாலா....கனடா தேசத்தில் இருந்து...
@thayamadduvil
@thayamadduvil Год назад
பிள்ளையார் கோவிலைப் பற்றி எனது அப்பா சண்முகசுந்தரம் அவர்கள் குறிப்பிடுகின்றார்...
@SriniVasan-zj9hd
@SriniVasan-zj9hd Год назад
மகிழ்ச்சி தம்பி....
@krishn5078
@krishn5078 5 месяцев назад
good presentation . enjoyed very much. one of a kind . you are the best utuber from the north sri lanka keep your show going
@sivayogan6224
@sivayogan6224 Год назад
அருமையான இடம் நன்றி தம்பி
@thayasr3479
@thayasr3479 Год назад
அழகான அமைதியான வாழ்வு பச்சை பசேல் எங்கிற நிலம், கடின உழைப்பு, அழகான சாலைகள்னு கண்ணுக்கு குளீர்மையான காட்சிகள். வீடியோவை ரொம்ப நீளமா போடாதீங்க skip பண்ணி பார்ப்பார்கள் அது உங்கள் உழைப்புக்கு நல்லதல்ல. இரண்டு பகுதியா வேணும்னா பிரிச்சு போடலாம்.
@bastiananthony3392
@bastiananthony3392 Год назад
அருமை.நன்றி.
@hlt-ov7me
@hlt-ov7me Год назад
வணக்கம் தம்பி நல்லது நான் மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 4 месяца назад
சூப்பர்
@azanth
@azanth Год назад
super aalukku 200 ruba kuduththirukkalam sinnapillakal santhosamai irunthathu😍😍😍😄
@anburaja9173
@anburaja9173 Год назад
அழகிய மட்டுவில் கிராமம்.
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
எங்கள் ஊரில் இருக்கும் மக்கள் தொகை க்கு இதெல்லாம் அதிகம் என்று தான் நான் நினைக்கிறேன்
@yarlbhanu
@yarlbhanu Год назад
சிறப்பு
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 Год назад
பவநேசன் உங்கள் அன்பையும் குழந்தைகளுடன் குழந்தையாக பழகும் அழகையும் பார்த்து எனது கவலை எல்லாம் மறந்தேன் சில நிமிடங்கள் நான் மட்டுவில் ரோட் வந்து மருத்துவரை ரோட்டில் சங்கமிக்கும் வயல் வெளிக்கு மேற்கேயுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் பிறந்து கண்காணாத தேசம் கனடாவில் அடைக்கலம் புகுந்து
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 Год назад
அருமையான சம்பவம் குழந்தைகளுடன்.வாழ்த்துகள் சுவிற்சலாந்திலிருந்து.🇨🇭🇨🇭🇨🇭
@Hema-wo8eb
@Hema-wo8eb Год назад
14.13 நீங்க கதச்ச அண்ணா நிக்கிற வயலுக்கு பக்கத்து வயல் எங்கட தான் 10.17 எங்கட வீடு தான். இந்த இடம் ஆயத்தடி
@kirubakarannagarajan1600
@kirubakarannagarajan1600 Год назад
அருமை அருமை இதே உற்சாகம் ஈழம் என்ற தனிநாடு பிறக்கும்போது அந்த சுதந்திர மண்ணில் இந்த சிறுவர்கள் விளையாடும் போது இதேபோன்று ஒரு காணொளி கிடைத்தால் இதைவிட மிகப்பெரிய மகிழ்ச்சி எதுவும் இருக்காது எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியான நாளை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் இப்படிக்கு தமிழ்நாட்டு தமிழன் 👍🔥
@lakshithacharith
@lakshithacharith Год назад
You can build eelam in India ...not in Sri Lanka.. Sri Lanka for Tamil , Sinhalese and Muslims..
@sweenmathi2167
@sweenmathi2167 Год назад
It was a very nice video; the children (little boys) were very active and lively. Enjoyed watching the kids moment:) Thanks for the video
@thamilini7966
@thamilini7966 Год назад
கழுவி கழுவி ஊத்துவோம் 🤣🤣🤣... Super boys... புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா
@sivabaskaransinnathambi4894
பவனீசன் சிறுவர்கள் கையில் காசு கொடுப்பது நல்லதல்ல, ஏதாவது பரிசப் பொருட்கள் கொடுத்தால் பரவாயில்லை, நல்ல பந்து வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள். ஒரு பந்துக்கு சிறுவயதில் அலைந்த காலங்களுண்டு.
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது எனது பெரியம்மா உடன் இந்த பண்டிதரிச்சு அம்மன் கோவிலுக்கு பங்குனி திங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கிறேன்,
@parameswaranselvarasa1163
@parameswaranselvarasa1163 Год назад
hi anna madduvil thurkai amman and madduvil maruthadi pillaiyar kovil erukku oi parunko oru puthumaiyana idam than nanri
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Maduvill.volgs excellent vedio bro beautiful mango 🥭🥭🥭 Fresh Thpoppu 👌 congratulations 🤠 Happy
@chankanda9778
@chankanda9778 Год назад
யாழ் வலைத்தளங்களில் சிலர் வாயில ,வயிற்ரில,தலையில,கைவைப்பது எதற்கு?
@sarujanview
@sarujanview Год назад
அருமையான காணொளி அண்ணா புலோலி ஊரை காணோளி எடுத்து போடுங்களன்
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 Год назад
குதூகலமான குழந்தைகள் இப்படி கனடாமண்ணில் காண முடியாது
@kanausan5318
@kanausan5318 Год назад
Hopefully, market open next year… we need support for farmers. I loved video with kids. They are talked with pure heart and time will pass by when you spend with them. Keep up your work 😊
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
எனக்கு இப்படி சின்ன பிள்ளைகளோடு பம்பல் அடிக்க நல்ல விருப்பம். சின்ன பிள்ளைகளுக்கு இப்படி காசு கொடுத்து பழக்காமல் எல்லோருக்கும் சேர்த்து ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்திருக்கலாமோ என்று நான் நினைக்கிறேன். காணொளி நல்லா இருக்கிறது
@NashPrahalathan
@NashPrahalathan 7 месяцев назад
நான் சங்கத்தானை எனது மனைவி மட்டுவில் தோட்டத்தில் ஆடுகள் கோழிகள் தென்னை முருங்கை இப்படி எல்லாம் செய்ய ஆசை எல்லாம் கனவாக இருக்குமோ என்று கவலை முடியும் என்ற நம்பிக்கை உள்ளது இனிய வாழ்த்துகள்
@NashPrahalathan
@NashPrahalathan 7 месяцев назад
80 களில் உரும்பிராய் செம்மண்ணை பார்த்து ஏங்கி 30 tractor loads கொண்டு வந்து கொட்டி வாழை மிளகாய் கண்டு செய்ய வேண்டும் இப்படி நானும் என் பேரனும் கனவு கண்டோம் முருஹா
@akilakil4534
@akilakil4534 Год назад
Unga video supera eiruku bro I am tamilnadu
@silverback3633
@silverback3633 Год назад
I have shown this video to my 6th-grade son who lives in Canada and enjoyed the video. His gripe is that he can't play throughout the year like them because of the winter weather.
@thakshikathakshayan9030
@thakshikathakshayan9030 Год назад
அண்ணா நீங்கள் நாளைக்கு வாங்கோவன்😀😀😀💗👌
@blackgold8717
@blackgold8717 Год назад
இந்த காட்சி வேகமாக நகர்த்தப்பட்டுள்ளது நிற்கும் இடம்பற்றிய விளக்கம் இன்னும் தேவை
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Год назад
Kuddis Puththisalikal Nanry.
@natesenmathivanan8262
@natesenmathivanan8262 Год назад
Encourage and boostup young boys. Motivate them. Wishes.
@keeransiva5062
@keeransiva5062 Год назад
ஒரு காலம் சந்தை இயங்கும்.
@sanmugarajahsadananamoorth2558
Your videos are amazing.Its been a long time so please go and post videos of Nelliady town,market and malisanthy.Go to pillayar kovil,chinnathambi school,manthiyai town,paruthithurai and all the farming locations.Lots of people want you to visit these places.
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Год назад
பிள்ளைகள் இளநீர் அருந்துவது நல்லது coca cola நல்லதல்ல. உள்நாட்டு உற்பத்திகளை வாங்கி அவற்றை ஊக்குவிப்பது நல்லது. பால் பண்ணை என்ற இடத்தில் பால் விற்பனை நிலையங்கள் இருக்க வேண்டும். சுத்தமான பாலை நேரே மக்களிடம் வாங்கி மகிழ்ச்சியாக வாழுங்கள். நன்றி.
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Год назад
அருமை
@thuraikamal8826
@thuraikamal8826 Год назад
Nice
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 Год назад
Supper
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 Год назад
super
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Год назад
Vanakkam !Puthiya Ssnthai Idam,Naddu Nilamaithan Karanamai Paarkalam.Ganoli Sirappu Nanry.
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 Год назад
❤❤❤❤❤❤❤
@santhirasegaramsasikumar9841
Ithukku 20 kodiya? Micha kasu jaar eduthankal. 5 irunthu 7 kodi.podunda ithukku. Kalla arasankam
@thecrewnl9573
@thecrewnl9573 Год назад
👌👍🙏
@tharmavlogs1654
@tharmavlogs1654 Год назад
❤️❤️👍👍
@mayushan6376
@mayushan6376 Год назад
Santhanam mithidu pola thamphiku
@rajaksubra5956
@rajaksubra5956 Год назад
Hi Pavanesan iam wondering I like ur program.from foreign TV Channel. Ok u need your number to contact with that poonganru Anna conection
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Год назад
Далее