Тёмный

வெளிநாடு என்னடா வெளிநாடு😍 பழமை மாறாத கிராமம் | Ampan | Pavaneesan 

பவனீசன் | Pavaneesan
Подписаться 104 тыс.
Просмотров 24 тыс.
50% 1

வெளிநாடு என்னடா வெளிநாடு😍 பழமை மாறாத கிராமம் | Ampan | Pavaneesan
#pavaneesan #ampan
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@bastiananthony3392
@bastiananthony3392 Год назад
எந்நாடு சென்றாலும் நம்நாட்டை போல் வருமா? அழகிய கிராமத்தை காட்டியமைக்கு நன்றி.
@visva3279
@visva3279 Год назад
தம்பி பவனீசன் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மண்வாசனையை நுகரச்செய்யும் வடிவம் சிறப்பு. தொடருங்கள் வாழ்த்துக்கள்.
@yoginiravindrarajah3027
@yoginiravindrarajah3027 Год назад
நாங்கள் 95 ஆண்டு இந்த இடத்தில் இடம் பேருந்து வந்து குடியிருந்தனர் இதையே பனை மட்டை வீதி வீடு அமைத்து வந்தனங்கள் அருமை
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 Год назад
வணக்கம். யாழ் என்றால் அழகு அழகுதான் அம்பனின் அழகோ அழகு. பனைகளில் ஒலை வெட்டாமல் இருக்கும் அழகு முளுமையான நிறைவாக இருக்கும் தமிழ்நாட்டின் பனை சோசமாக இருக்கும் யுத்தத்திற்கு பனைவெடுவதை கேட்டாலே நெஞ்சு வலிக்கும். (8 வயது முதல் விவசாயம் செய்தேன்.) விவசாயி விவசாய வீரர்களை நிறையவே சந்தித்து பொறுப்புடனும் உரிமையுடனும் கேட்கும் கதைக்கும் பக்குவம் நிறைவாக உள்ளது.
@tharumareddynamkirushnaras3939
நல்லதொரு இடம் தம்பி
@keeransiva5062
@keeransiva5062 Год назад
தம்பி அற்புதமான காட்சிகளை தந்தீர்கள். நன்றி! தம்பி சுமார் 3 வருடங்களுக்கு முன்பு நான் jaffna suthan னுக்கு ஓரு 20,000 ரூபா கொடுத்து உதவி ஊக்குவித்தேன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்களை வீடியோ எடுத்து பதிவு செய் என்று ஆனால் அந்தத் தம்பி ஒரு குறிப்பிட்ட ஊர்களை காட்சிப் படுத்திவிட்டு தற்போது வெளிநாடுகளுக்குச் சென்று வீடியோக்களை எடுத்து காட்சிப் படுத்துகிறான். அந்தத் தம்பி யாழ்ப்பாணங்களில் உள்ள ஊர்களை காட்சிப் படுத்தவில்லை. ஆனால் தம்பி நீங்கள் சிறப்பாகச் செய்கிறீர்கள். உங்களுக்கு ஏதும் உதவிகள் தேவை என்றால் இதில் கூறவும் செய்கிறேன் தம்பி.
@kirupaarul9657
@kirupaarul9657 Год назад
Super intersting lovely village
@amarannithi1473
@amarannithi1473 Год назад
தம்பி வெளிநாடு காசு உழைப்பதற்கு வேண்டுமென்றில் சரி.. சிறப்பான வாழ்க்கை என்றால் எம் ஊர்தான்.. சிறந்த உணவு , நின்மதியாக வாழ்க்கை.. எம் மக்களிடம் வெளிநாடு மோகம்..
@sivayogann7797
@sivayogann7797 Год назад
அருமை மகன் நன்றி !!!
@Eelathutamilesi
@Eelathutamilesi Год назад
நன்றி அழகு
@VPGanesh21
@VPGanesh21 Год назад
மிக மிக அழகான, அருமையான பதிவு, பகிர்வுக்கு நன்றி தம்பி👍
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Год назад
😍😍
@sarujanview
@sarujanview Год назад
வெளிநாடு என்ன வெளிநாடு எங்க ஊர் மண்வாசனை போல வருமா? ❤
@ravichandran.761
@ravichandran.761 Год назад
நீங்க எந்த ஊர்?
@sarujanview
@sarujanview Год назад
@@ravichandran.761 பருத்தித்துறை
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
தம்பி வெளிநாட்டிலும் கிராமம் இருக்கிறது, கிராமத்தில் மரங்கள், பழத்தோட்டம் , வயல் என்று எல்லாமே உள்ளது ஆனால் இங்கு குளிர் காலம் அதிகம் என்பதாலும் எப்பவுமே (12 மாதமும் ) குளிர் இருப்பதாலும் வெளி நாட்டில் இருப்பது வேறு இலங்கையில் இருப்பது வேறு, கோடைகாலத்தில் இங்கும் நல்ல பச்சைப் பசுமையாக இருக்கும், அன்னதானத்தை மிஸ் பண்ணிட்டிங்கள் 😭
@nilojannilo1596
@nilojannilo1596 Год назад
வெளிநாட்டிலும் கிராமம் இருக்கிறது உண்மைதான் 😊. மரங்கள் , பழங்கள் ,வயல் என்று இருப்பது சாதாரணம் . ஆனால் நம் நாட்டில் இயற்கையோடு எழில் கொஞ்சும் அழகு நிறைந்த வயல் , குளம் , வாய்க்கால் , வைக்கோல் குடிசை , பனையோலை குடிசை ,களிமண் வீடு , மண்பானை சமயல் , மாட்டு இயற்கை முறை வளர்ப்பு , கோழி இயற்கை முறை வளர்ப்பு , நம் நாட்டு மக்களின் சாப்பாட்டு இயற்கை முறை ,எந்தவொரு இரசாயனம் இல்லாத அழகு நிறைந்த வாழ்க்கை . இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம் நம் நாட்டின் இயற்கை வளத்தை பற்றி . நம் நாட்டில் வாழ்ந்து இயற்கையோடு இருந்தவர்களுக்கு மட்டும் அதன் அருமை புரியும் . வெளிநாட்டு வாழ்க்கை ,விவசாயம் என்பவற்றை நம் நாட்டோடு ஒப்பிடும் போது கால் தூசிக்கும் ஈடாகாது 0 👎🏻👎🏻👎🏻
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Год назад
அற்புதம்.வாழ்த்துக்கள் ❤.
@ravichandran.761
@ravichandran.761 Год назад
நல்ல காணொளி.. பாராட்டுக்கள்
@lagitha02
@lagitha02 Год назад
நம்ம ஊரு! சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர்போல வருமா…..
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Год назад
🙏 அழகு 🌷 சிறப்பு 💐 வாழ்த்துக்கள்..... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙌🧡
@mr.reeganreegan9879
@mr.reeganreegan9879 Год назад
வெளிநாடு என்பது நம் உறவுகள் விரும்பியா தேர்வுசெய்தார்கள் தினிக்கப்ட்டது தானே.அதர்க்கா .....நாம் குறைகூறகூடாது யாவருக்கும் தன் தாய் வீடு சொர்கமே.
@mahashan1597
@mahashan1597 Год назад
Very beautiful place.Thank you for showing this natural village
@paramalingamthamileesan5528
Congratulations bro
@thevarajahselvanayagam8698
@thevarajahselvanayagam8698 Год назад
sri lanka thaan eppayum best tayavu seithu yaarum velinaadu varavendam oor santhosham irukaatu🇱🇰❤❤❤❤🇱🇰🇱🇰❤❤❤❤
@princejohnson4621
@princejohnson4621 Год назад
வாழ்த்துக்கள் செல்லம்
@thecrewnl9573
@thecrewnl9573 Год назад
👌👍🙏
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
எனது தம்பி வீட்டில் ஆடுகள் வளர்க்கிறார் அவர் சொல்வார் ஆடுகள் வளர்க்க செலவுகள் இல்லை என்று ஆனால் கள்ளர்களுக்கு தான் காவல் இருப்பது பெரிய வேலை என்று, கிடாய் ஆடு என்றால் எப்படியும் இரண்டு மூன்று வருடத்துக்கு ஒரு கிடாய் என்றாலும் களவு போகும் என்று, ஒரு மாதம் முதல் தான் ஒரு ஆடு களவு போய்விட்டது என்று சொல்லி கவலைப் பட்டார். ஆடுகள் வளர்ப்பவர்களிடம் இப்படி கேள்வி கேட்டு அவர்களின் ஆடுகளை தேடி கள்ளர்கள் போகும் படி செய்திட வேண்டாம் தம்பி பாவம் அவர்கள்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 Год назад
வணக்கம் களவு என்பது பெரிய இடையூறு கொடுமை மிக மிக கோபம் வரும் நான் இது விடயமாக கதைத்துள்ளேன் பாருங்கள் 100 பேர் கூட பார்க்கவில்லை. நான் பிரச்சனைனயை சொல்லி தீர்வு கூறுவேன். You Tube >> Thanabalan Tamil osai அல்லது Samuga Ariviyal osai நன்று. தனபாலன் யேர்மனி.
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Год назад
Beautiful country.👍👍👍👍
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Год назад
வாழநினைத்தால் வாழலாம்.நன்றி.
@Makilvan-s1o
@Makilvan-s1o Год назад
VELINADU MULUKKA PALAMAI MARAMAL KIRAMAM NAKARAM ELLATHAIYUM KADDI PATHU KATHTHU VALTHTHIDDU VAARANKA SO BROTHER URAI VIDA VELINADDILA ENNUM PALAMAI PAKKA MUDIYUM, thank you 🙏
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 11 месяцев назад
Tampi nallarukku
@nazeermohamed6354
@nazeermohamed6354 Год назад
Good video
@ArulsVlogs
@ArulsVlogs Год назад
Thamby arumaiyana video podovathil you are hreat. Do nice village and city view
@conraddaniel5032
@conraddaniel5032 Год назад
Hello Pavaneesan , we really enjoy watching your programs. We live in Australia and have learned much about Jaffna by watching your programs. Really appreciate your vision to explore the many parts of Jaffna and other areas to show the world wide audience through your Utube channel . Well done, do not be discouraged with any negative comments. Keep it up....best wishes, Conrad and Wendy
@janu5077
@janu5077 Год назад
எட்டா த பழம் புளிக்கும்
@nagalingamraviharan1751
@nagalingamraviharan1751 Год назад
you do very well
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Год назад
Thanks
@sweet-b6p
@sweet-b6p Год назад
விசர்த்தனமான கதை வேண்டாம் >>>> வெளிநாடுகள் சென்றபிறகே நம் மக்கள் பலரும் சிரித்தனர். அவர்களின் வீடுகள், ஊர்கள் , கோயில்கள் சிறப்பாக அமையப்பெற்றன . நல்ல பொருளாதார வசதியும், வாழ்வும் வெளிநாடுகளின் கருணையால் வந்தவையே - நன்றி மறவாத நல்ல குணம் வேண்டும் .
@Eelathutamilesi
@Eelathutamilesi Год назад
வருமானம் இருந்தால் நம் நாடு சொர்கம் தான்,
@azanth
@azanth Год назад
👌👍👍👍
@adncreations181
@adncreations181 Год назад
👌👌👌🌱🌿🌴🌵🌳🌲
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Год назад
Be careful when you go in to the water.👍
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Год назад
❤❤❤
@Viji5891
@Viji5891 Год назад
🌾🌾😍😍
@pavaani2003
@pavaani2003 Год назад
Enkada ampan maari oru oorum varaathu
@pavaani2003
@pavaani2003 Год назад
Thx nna enkada oorai patti velijiddathukku
@pavaani2003
@pavaani2003 Год назад
Ul road kkulla pooi iruntha naaval ,kaju kaadu manal kumpi paaththurukkalaam
@ragusundar1151
@ragusundar1151 Год назад
சொந்த வாழ்கை உண்மை ! சாமி கடைக்கு வியாபாரம் . மாறினால் அன்ரனி , மொகமட் கடைக்கு வியாபாரம் ? மழலை பருவம் 👨🏻‍🍼! புன்சிரிப்பும் , கை , கால் அசைத்து உற்றார் உறவினரோடு உடுத்தி , உண்டு கழித்து . குழந்தை பருவம் 🧍🏻‍♂️! நன்பர்களோடு துள்ளி குதித்து விளையாடியும் 🏃🏻‍♂️. இளமை பருவம் 🧍🏻! தாய்நாட்டை தொலைத்து சீமைக்கு புறப்பட்டு ✈️திரவியம் தேடி அலைந்தும் , சமூகமத்தியஸ்ததிற்க்கு ஆளாகி . முதுமை பருவம் 🚶🏻‍♂️! மருந்து 💊சுமந்து வைத்தியரோடும் 🩺. பணம்💵 பெட்டியிலே நான் இருக்க துன்பத்தோடு ஆயுளை தேடி அலைகின்றோம் 😢 . தாய்நாட்டை திரும்பி பார்த்து சொந்தங்களோடும் , நன்பர்களோடும் ஆடு 🐏சமைத்து 🍽️விருந்துகொண்டாட நினைத்தேன் யாரும்😞 இல்லை பல்லும் இல்லை 😂 உண்மை அறிந்து திருப்தியாகவும் அமைதியாகவும் அறுதலாகவும் தன்அடக்கமாக வாழ்வோம் . 🙏
Далее
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 4,2 млн
The REAL Truth Behind the DVD Logo
01:00
Просмотров 31 млн
Немного заблудился 😂
00:16
Просмотров 300 тыс.
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 4,2 млн