Тёмный
No video :(

இந்த 5 விசயங்களை கடைப்பிடியுங்கள், கணவருக்கு நீங்கள் வரமாவீர்கள் | 5 rules to be followed by Wife 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 671 тыс.
50% 1

கணவன், மனைவி உறவு என்பது மிகவும் உயர்ந்தது, புனிதமானது. அந்த பந்தத்தில் இருக்கும் ஒவ்வொரு மனைவிக்கும் தன் கணவன் எப்படி தன்னிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதனை கீழ்க்கண்ட லிங்க்கில் காணவும்.
மனைவி உங்களைப் பாராட்ட வேண்டுமா? இந்த 5 விசயங்களை செய்யுங்கள் | 5 rules to be followed by husband
• மனைவி உங்களைப் பாராட்ட...
அந்த வகையில் இப்படி ஒரு மனைவி அமைவது கடவுள் கொடுத்த வரம் என்று உங்கள் கணவர் உங்களைப் பாராட்ட வேண்டுமா? அப்படியானால் இந்தப் பதிவை பார்த்து அதன்படி நடந்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@sangeethapriya5394
@sangeethapriya5394 Год назад
என் கணவர் என்னை தாங்குகிறார்......அவருக்கு ஏற்ற முறையில் அவர் மனம் கோணாமல் நடந்து கொள்வேன்.........இது வரை அவர் என்னிடம் கோபப்பட்டது கூட இல்லை...... எனக்கு திருமணம் ஆகி 11வருடம் ஆகிறது.........கடவுளுக்கு நன்றி!!!!!!!ஓம் நமசிவாய........
@sangeethadanush
@sangeethadanush Год назад
நமச்சிவாய
@user-wx7be8cm9z
@user-wx7be8cm9z 11 месяцев назад
Supprr ga
@kalpanasekar9489
@kalpanasekar9489 7 месяцев назад
ஆக, மொத்தத்துல ஊமையாக இருக்க வேண்டும்.உலகம் எவ்வளவு முன்னேறி நாளும் பெண்கள் தான் இவ்வளவையும் செய்ய வேண்டும்.
@rajaakila11
@rajaakila11 Год назад
என்கிட்ட இருக்க பல குறைகளை திருத்திக் கொள்கிறேன் அம்மா🙏 அம்மா என் கணவர் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்🙏 எனக்கு உலகத்திலேயே மிகப்பெரிய சந்தோசம் எதுன்னு கேட்டா என் கணவருடைய அன்பு மட்டுமே 🙌வாழ்க வளமுடன்🙌
@revathyrajendran8568
@revathyrajendran8568 2 года назад
அம்மா நம்ம எவ்ளோதா பார்த்து பார்த்து கவனிச்சலும் நம்ம அருமை தெரியலியே எவ்ளோ தா அனுசரிச்சு போனாலும் குறை கூறுகிறார்கள் , மனா நிம்மதி இல்லை ,
@rakshlifestyle296
@rakshlifestyle296 2 года назад
Pray for god 🙏👍
@thamizhthamizh8263
@thamizhthamizh8263 2 года назад
Enakkum ipadi tha nadakkuthu sis
@suganyasuga2066
@suganyasuga2066 2 года назад
Amanga sister
@sugieatz1847
@sugieatz1847 2 года назад
Same
@pushpaayyappan5507
@pushpaayyappan5507 2 года назад
Unmai
@vairaviezhilan3306
@vairaviezhilan3306 2 года назад
அம்மா இப்பதிவு எனக்கு மிகவும் உபயகோபமாக இருக்கிறது, நான் என்னை self analyse பண்ண ரொம்ப உதவியாக இருந்தது, கணவருகான உங்கள் பதிவை கேட்டபோது நான் என் கணவர் கிடைக்க குடுத்து வைத்தவள் என்று தோன்றியது, இந்த பதிவை கேட்கும்போது நான் என்னை திருத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். நிச்சயமாக இந்த பதிவு என் கண்களை திறந்து உள்ளது உங்களுக்கு மிக்க நன்றி.
@indumathi8444
@indumathi8444 2 года назад
மனைவி தான் எல்லாரையும் புரிந்து கொள்ளணுமா மனைவியை யார் புரிந்து கொள்கிறது
@jeyadurga7217
@jeyadurga7217 Год назад
Correct sissy
@SaiPrasana-nn1iw
@SaiPrasana-nn1iw Год назад
Emathi kalyanam panni vechitanga sister, no1 rogue loafer, buggar,womanizer. Life became hell for me.en kuzhandhaikum enakum en kudumbathayum enthalpy rogue no1kitendhu kapathika andavan vazhiyai katuvaraga.
@sriyadithya5315
@sriyadithya5315 Год назад
@@SaiPrasana-nn1iw ennakum sis. drink addicted.
@SaiPrasana-nn1iw
@SaiPrasana-nn1iw Год назад
@@sriyadithya5315 pombala poruķki sissy.
@user-no1ln3nm2b
@user-no1ln3nm2b 6 месяцев назад
Neenga soldra ellame en husband thanga enakku pandraru
@harini9182
@harini9182 2 года назад
அம்மா நீங்கள் கூறிய முதல் இரண்டு என்னிடம் உள்ளது. அதை நினைத்து நான் வருந்துகிறேன். இருந்தாலும் என் கணவர் என்னிடம் அன்பாகதான் இருக்கிறார். என தவறுகளையும் நான் திருத்திக் கொள்ள இறைவன் எனக்கு அருள்புரியவேண்டும். மிக்க நன்றி அம்மா🙏🙏🙏👍
@bagayamlakshmi7920
@bagayamlakshmi7920 2 года назад
அம்மா நீங்க உலக பெண்கள் அனணவருக்கும் கிடைத்த வரம். பெண்கள் அனைவருக்கும் நீங்கள் தான் மிக அருமையான குரு.💐💐💐
@krishnakarpagam
@krishnakarpagam Год назад
அம்மா... நீங்க என்ன தான் சொன்னாலும், எவளோ தான் நாம சகிச்சு வாழ்ந்தாலும், இன்னும் நிறைய ஆண்கள் மனைவியை இரு பொருட்டா கூட மதிக்காம, அவங்க உணர்வுகளை சாகடிச்சு கிட்டே தான் இருக்காங்க. இன்னும் நிறைய பெண்களும் அந்த ஒரே ஒரு மாங்கல்ய கயிருக்காக மட்டும் தான், அத மதிச்சு வாழனும் அப்படின்னு தான் வாழுறோம்.
@deeparaju3098
@deeparaju3098 6 месяцев назад
Ama sister
@user-uv1pb7jg4p
@user-uv1pb7jg4p 4 месяца назад
​@@deeparaju3098❤❤❤😂😂
@dhanusrivaishnav5564
@dhanusrivaishnav5564 2 года назад
1 : குறை கூறுவது 2 : குத்தி காட்டுவது 3 : திரும்ப திரும்ப பேசுவது 4 : புரிந்து கொள்ளுதல்
@user-dz1we8rg1j
@user-dz1we8rg1j 9 месяцев назад
Y
@keerthikumar5553
@keerthikumar5553 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நான் இப்படி தான் அம்மா....எதையும் என் கனவர்கிட்ட குறை சொல்ல மாட்டேன்....சாத்தியமாக சொல்கிறேன் நான் என்ன புண்ணியம் செய்தேனோ என் கணவர் எனக்கு கிடைப்பதற்கு....இறைவனுக்கு நன்றி 🙏🏻🙏🏻நாங்க 10 yrs காதலித்து அப்பா அம்மா சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்..எங்கள் காதலுக்கு பரிசாக 2 வயதில் பெண் குழந்தை உள்ளது..எங்கள் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக உள்ளது...உங்கள் பதிவு எல்லாம் அருமை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அம்மா
@haripriyamuthu
@haripriyamuthu 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி👍👍
@prabakarangurusamy6010
@prabakarangurusamy6010 2 года назад
வாழ்த்துக்கள் அக்கா
@Sunconurekiwi145
@Sunconurekiwi145 5 месяцев назад
நமக்கு ஒரு நியாயம் அவர்கள் வீட்டிற்கும் அவர்களுடன் பிறந்த பெண்களுக்கு ஒரு நியாயம் சொல்கிறவர்களுக்கும் நாம் எவ்வளவு தான் உண்மையாக இருந்தாலும் நம்மிடம் பொய்யை மட்டும் தான் சொல்கிறார்கள் இவர்களை என்ன செய்வது.
@akiladevi9611
@akiladevi9611 2 года назад
அம்மா இங்கு பிரச்சனை கணவரோ மனைவியோ இல்லை.மாமியார் தான்.நான் என் கணவரை மிகவும் நேசிக்கிறேன்.கணவர் கூட சந்தோசமா இருந்தாலே அவங்களுக்கு பிடிக்காது.அதனால எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.வெறுப்பு ஏற்படுகிறது.மாமியாரை handle பண்றதுக்கு பதிவு போடுங்க please amma...neenga solra thappellam na panren..ithuku apram kandipa thiruthikiren..
@vallimaha3214
@vallimaha3214 2 года назад
Same blood
@bhuvaneswarisriram6636
@bhuvaneswarisriram6636 2 года назад
Ella mamiyarum appdethan 1or 2 %konjam nallaerupaga care pannathega. Next generation ladies nalla mother in law va erppaga. 👍
@sumithrasridhar4207
@sumithrasridhar4207 2 года назад
🙌
@Radhika_Srinivasan
@Radhika_Srinivasan 2 года назад
Avanga innum konjam years than so avangaluku mentally importance kudukathinga.. neenga enna Panna mamiyar unga kita nalla irupanganu first purinjika try pannunga ungala athukaga konjam change pannikita athunala husband ku unga mela innum love athigam aagum.. Enna pannalum mamiyar sari padalana avanga pesura ethume panra ethume care pannathinga atha pathi husband kita pesathinga.. avanga neenga sanda podanum nanaikirapa than neenga innum husband kuda santhoshama irukanum.. avanga thappunu Namma prove panra time la Namma husband pathi mattum yosichi family children nu divert aayida paakanum Ego ilama irunthale paathi problem varathu..
@saiyaathish2271
@saiyaathish2271 2 года назад
மொத்தத்தில் தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டும். ஆண்கள் பெண்களிடம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு காணொலி வேண்டும்.
@mandhivalavutharamangalam3295
@mandhivalavutharamangalam3295 2 года назад
அம்மா பெண்பிள்ளைகள் திருமணத்தற்க்கு பிறகு தனது அப்பா அம்மாவை எவ்வாறு பராமரிக்க வேண்டும். மாமியார் மாமனார் பராமரிப்பு பற்றியும். நீங்கள் இதை பற்றிய விளக்கம் தாருங்கள் . பல குடும்பங்கள் நிறைவு பெரும்.
@karthikakannan6086
@karthikakannan6086 2 года назад
நீங்கள் சொல்வது எல்லாம் 100% உண்மை அம்மா என் கணவர் ரொம்ப ரொம்ப நல்லவர் நான் தான் என்னோட குணத்தை மாத்திக்கனு யோசித்த நேரத்தில் நல்ல பதிவு அம்மா 🙏🙏🙏🙏
@anbuanbu5282
@anbuanbu5282 Год назад
Iam also god than ennai mattranum
@elumalaimeena5011
@elumalaimeena5011 Год назад
👍கண்டிப்பா நான் இனி என் மீது இருக்கும் ஒரு சில குறைகளை மாற்றிக்கொள்கிறேன். தங்களின் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 🙏
@annapuranisushmitha936
@annapuranisushmitha936 2 года назад
வணக்கம் அம்மா,குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா.💐
@yuvarose3074
@yuvarose3074 2 года назад
Ò
@yuvarose3074
@yuvarose3074 2 года назад
Òo
@yuvarose3074
@yuvarose3074 2 года назад
O
@yuvarose3074
@yuvarose3074 2 года назад
Ò
@yuvarose3074
@yuvarose3074 2 года назад
O
@maheswari9367
@maheswari9367 2 года назад
மதிப்பிற்குரிய அம்மா வணக்கம், அடியேன் உங்களின் வழிகாட்டுதல் படி நடப் பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்குகிறது தாங்களுக்கு குரு பூர்ணிமா வாழ்த்து தெரிவிப்பத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா வணக்கம்
@paraniselvi2254
@paraniselvi2254 Год назад
அவுங்க கவலை பிரச்சனைச்சொன்னால் தான் ஆறுதல் சொல்லலாம்.அதை மனைவிக்கு தெரியக்கூடாது என்று நினைப்பவர்களை நாம் என்னச்செய்ய முடியும்
@DeeNarkees
@DeeNarkees Год назад
Fact
@KabileshVaran-uo2zj
@KabileshVaran-uo2zj 8 месяцев назад
S
@SakthiSakthi-fz4dj
@SakthiSakthi-fz4dj 4 месяца назад
கோடியில் ஒரு வார்த்தை சொன்னீர்கள்.... ஆயிரம் மடங்கு உண்மையான வார்த்தை 🎉🎉🎉
@janetnivethajanetnivetha3651
@janetnivethajanetnivetha3651 2 года назад
Husband ta pesama irukurathu good
@logavasiyan6969
@logavasiyan6969 Год назад
என் பல வருட மனக்குமுறலை அச்சு அசலாக பதிவிட்ட இறைவியே. உங்கள் பதிவு இன்று என் ம....யின் மனதில் நல்ல மாற்றத்தை கொண்டுவரும் என இறைசாட்சியாக நம்புகிறேன்.பல குடும்பங்களை உங்கள் பதிவு பலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மிக்க நன்றி சகோதரியே நற்பவி.
@adminloto7162
@adminloto7162 2 года назад
நல்ல மனைவியாக கிடைக்க காரணமாக இருந்த என் தாய் தந்தைக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என் நிலைமை புரிந்து நடந்து அவர்களால் நான் சந்தோசமாக வாழ்ந்து என் மகன் திருமணம் முடிந்து நல்ல மருமகளாக கிடைத்தது மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என் மனைவியால் எல்லாம் கிடைத்தது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@vetriselvi5145
@vetriselvi5145 2 года назад
நன்றி குருமாதா.குருபூர்ணிமா வாழ்த்துக்கள்
@suganyaram7975
@suganyaram7975 2 года назад
1. Ellathulayum kurai solla koodadhu 2. Avanga thiramaiya korachu avamana padutha koodadhu 3. Pazhaya/nadandha mosamana vishyangala mattume thirumba thirumba pesa koodadhu 4. Suvayaga Anbaga samaikka katru kolla vendum 5. Nalla puridhal vendum. Enna vishyathula husband epdi nadandhu kolvar nu purinchu anba nadandhukanum.
@bhagyalakshmi1960
@bhagyalakshmi1960 Год назад
Thank you mam
@ssrangoli479
@ssrangoli479 Год назад
நாம் எவ்வளவு தான் நம் அத்தை மாமா என்று பழகினாலும் அவர்களுக்கு தம் மருமகள் என்று எண்ணம் கூட தோன்றவில்லை, நான் மாமியார் மாமனார் தான் என்று சொல்லாமல் சொல்லி கொள்ளாமல் கொள்கிறார்கள் இதுதான் உண்மை அம்மா
@gomathim6869
@gomathim6869 Год назад
💯 உண்மை சகோதரி
@natraj140
@natraj140 Год назад
ஏன்உங்கள்கணவரிடம்சொல்லிப்பாருங்கள்ஃஹாய்பெண்கள்மென்மையானவர்கள்
@venkatesanvellakuttai5069
@venkatesanvellakuttai5069 2 года назад
அடிச்சா கூட வாங்கிக்கலாம் கெட்ட வார்த்தைகள் அதிகம் பேசும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா என்ன வாழ்க்கை யோ
@priyaalagar7926
@priyaalagar7926 Год назад
Enga v2layum ippadithaan
@meenaselva2931
@meenaselva2931 Год назад
Rendume😢
@thirugnanasambandam2919
@thirugnanasambandam2919 Год назад
எங்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது இதுவரை யாரிடமும் என் கணவரை எங்கேயும் விட்டு கொடுத்து பேசியது இல்லை
@HariHari-xz4mt
@HariHari-xz4mt 2 года назад
கணவர் தான் என்னை குத்திகாட்டுகிறார்கள் நான் எவ்ளோ விஷயத்துல விட்டு கொடுத்து போய்ட்டேன் என் அருமை அவருக்கு தெரியல
@lokhnath2114
@lokhnath2114 2 года назад
Sailenta irunka maridubar ma
@mahavigneshwar4014
@mahavigneshwar4014 2 года назад
Aama
@usham5201
@usham5201 2 года назад
Unmai
@natraj140
@natraj140 Год назад
@@usham5201 உங்களுக்குமாஃஎன்னாச்சிஃஹாய்
@priyamuthusarammp5504
@priyamuthusarammp5504 4 месяца назад
அம்மா நீங்க சொன்ன மாதிரி எல்லாமே., நான் என் கணவர் க்கு இருக்கேன். ஆனால் அவர் என்ன புரிந்துகொள்ள மாட்டார்கள், நான் என்ன பன்றது😢
@venniladinesh5806
@venniladinesh5806 2 года назад
அம்மா என் தவறை மாற்ற உதவியாக இருக்கும் இந்த பதிவு நன்றி..
@cutecatty2023
@cutecatty2023 2 года назад
Guru poornima vaazhthukkal amma
@user-bb8lc5hv6t
@user-bb8lc5hv6t 4 месяца назад
நீங்கள் சொல்வது சரிதான் அம்மா நான் இப்படி தான் இருந்தேன் என்னை புரிந்து கொள்ளாமல் என்னை ரேம்ப கஷ்டபடுத்துகிறார்
@poornimak441
@poornimak441 2 года назад
Yes correct ena senjalum nandri ilamal kurai kurupavarkal
@dhanalakshmim2509
@dhanalakshmim2509 2 года назад
வணக்கம் அம்மா மிகவும் நல்ல பதிவு இந்த காலத்திற்க்கு மிகவும் தேவையான பதிவு நன்றி அம்மா
@chitrabalaji9940
@chitrabalaji9940 6 месяцев назад
நம்மளோட அன்பு விட்டுக்கொடுத்து போறது அவங்க missuse panranga😢
@tamilbangalore8496
@tamilbangalore8496 6 месяцев назад
ellarum ore mathiri illa pa
@gokulapriyapriya3987
@gokulapriyapriya3987 Год назад
உண்மை தான் அம்மா........ ஆனால் என் கணவர் எனக்கு கடவுள் கொடுத்த வரம் அம்மா
@sureshkarthi5078
@sureshkarthi5078 2 года назад
Super, super, super, super super amma Good amma what i am expecting you tell amma god murugan will bless you, you want to live more than 100 years
@nivinsai
@nivinsai 2 года назад
நீங்கள் சொன்னதற்கு அனைத்துக்கும் நன்றி அம்மா ஆனால் எங்கள் மாமியார் வீட்டில் நாங்கள் நல்லதே செய்தாலும் எங்களை குறை சொல்கிறார்கள் அதற்கு நாங்கள் என்ன செய்வது நாங்கள் எவ்வளவோ அந்த மாதிரி சொல்லாதீர்கள் என்று சொல்லிட்டோம் மீண்டும் மீண்டும் அவர்கள் சொல்கிறார்கள் அப்பொழுது நாங்கள் என்ன செய்வது எங்களுடைய கஷ்டத்தையும் எங்கள் குறைகளையும் எங்கள் கணவரிடம் தானே நாங்கள் சொல்ல முடியும் வேறு யாரிடம் நாங்கள் சொல்ல முடியும் எனிவே மிக்க நன்றி அம்மா இனி நான் புரிந்து கொள்கிறேன் 😊😊🙏🙏
@vasukithirumal7329
@vasukithirumal7329 2 года назад
Guru poornima வாழ்த்துகள் அம்மா
@sujathabharathi5793
@sujathabharathi5793 2 года назад
குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா என் குரு நீங்கள் தான் என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்
@lakshmanans1681
@lakshmanans1681 2 года назад
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@sujathasaravanan3891
@sujathasaravanan3891 2 года назад
Grt sure ..
@svijaylaxmisairam8310
@svijaylaxmisairam8310 2 года назад
Thank you madam 🙏,Guru Pournamiya Subhasayagalu man🙏🌷🌷🌷🌸🌸🌸🌹🌹🌹
@maneeswarin3520
@maneeswarin3520 2 года назад
அம்மா வீட்டில் உள்ள பொருட்கள் எந்த திசையை பார்த்து எவ்வாறு வைக்க வேண்டும் என்பதை போன்ற வாஸ்து முறையை பற்றிய பதிவு வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏
@sivaniayyanesh2103
@sivaniayyanesh2103 2 года назад
Neenga sonna ella vishayangalaium naan en kanavarkitta kurai sollitea ierupen madam, sariya sollierukinga, na ellathaiyum maathikiren madam, Thank u madam
@vasanthiavk2652
@vasanthiavk2652 Год назад
அம்மா நா house wife நீங்க சொல்லும் அனைத்து வார்த்தைகளையும் என் கணவர் என்ன சொல்லி குத்திக் காட்டுவார்கள் அதனால என் கணவர் மீது வெறுப்பு உண்டாகும்.
@ramajayamariyaputhri7659
@ramajayamariyaputhri7659 Год назад
S unmaithaan sister
@sriyadithya5315
@sriyadithya5315 Год назад
Baby's kosam,விட்டுகுடுத்து pogavendiyatharuukku.
@asumaasuma571
@asumaasuma571 Год назад
Yes
@natraj140
@natraj140 Год назад
மேடம்ஃபொறுமையாகஃகையாளுங்கள்ஃவெற்றிகிடைக்கட்டும்ஃமனவலிக்கு9962926515ஹிஃவாட்சப்
@sathishheamnath5996
@sathishheamnath5996 Год назад
Amma neega sonnathum anaithum enakey sonna Maari irunthathu😞 inimel nan thirinthikiran Amma romba thaks ma 🙏🙏🙏🙏
@anony2255
@anony2255 2 года назад
its very easy to tell as u are blessed with good husband,not all have that blessing.
@elavarasivijay3389
@elavarasivijay3389 2 года назад
Same
@prabakarangurusamy6010
@prabakarangurusamy6010 2 года назад
மாலை 8 மணிக்காக காத்திருக்குகிறோம் அம்மா
@kalyanipriya1130
@kalyanipriya1130 Год назад
Nalla samachalum... Full support aa irundhalum kuda... Udambu sari illana kuda kandukkama... Saptiyanu kuda kekka aal illa... Namma seira yendha visiyamum kannukey theriradhilla..... Yenta irundhu benefits mattum thevai... Mathabadi suthama care illa
@natraj140
@natraj140 Год назад
இப்படியும்இருக்கிறார்களா❤ஹிஃசாப்டீங்களாஃஆப்டர்நூன்ஃகமன்ட்
@rekhavasanth8128
@rekhavasanth8128 7 дней назад
சாதாரண 3ஆவது மனுஷியாக பார்த்தாலே போதும்.. எல்லார் முன்னாடியும் விட்டு கொடுக்காம இருந்தாலும் நல்லா இருக்கும்.. 11 வருஷமா என் கணவன் வீட்டாரிடம் அவமானம் மட்டுமே எனக்கு பரிசாக கிடைத்தது.. நானும் அவர்களைப் போலவே சுயநலமாக இருந்திருக்கலாம் என்று எண்ணி இப்போதுதான் வருந்துகிறேன்..
@vijivi3735
@vijivi3735 2 года назад
Amma life a ipadi than vaala vendum endru neengal sollum arivuraigal benefit a irukku ma. Like u ma...
@esakim132
@esakim132 2 года назад
நன்றி அம்மா 🙏🙏 முயற்சி செய்கிறேன் அம்மா 🙏🙏
@gopiselvi4288
@gopiselvi4288 2 года назад
அடி முதல் நாள் குலதெய்வம் பூஜையும் வரலட்சுமி பூஜை செய்யலாமா அம்மா Pls reply
@sangeethasenthil8411
@sangeethasenthil8411 2 года назад
Thank you Amma happy guru poornima wishes
@viruthikavijay5973
@viruthikavijay5973 2 года назад
பிள்ளையை விட்டு கொடுக்காத தாயெய் பற்றி ஒரு பதிவு போடுங்க மா பிளீஸ்.....அவங்க கிட்ட எப்படி நடந்து கொள்வது?
@user-hd5ed9gc6s
@user-hd5ed9gc6s 9 месяцев назад
கணவன் வேறு தொடர்பில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் அம்மா எவ்வளவுதான் பார்த்து பார்த்து செஞ்சாலும் அவங்க புத்தியை காட்டுறாங்க இதற்கு ஒரு வழி சொல்லுங்கம்மா
@user-hd5ed9gc6s
@user-hd5ed9gc6s 9 месяцев назад
@@anbus9180 எந்த சாமிக்கு சிஸ்டர் பூஜை பண்ணனும்
@user-hd5ed9gc6s
@user-hd5ed9gc6s 9 месяцев назад
@@anbus9180 husband rasi,nachchathirama sister
@user-hd5ed9gc6s
@user-hd5ed9gc6s 9 месяцев назад
@@anbus9180 சிஸ்டர் கோச்சுக்காதீங்க வாட்ஸ்அப் நம்பர் என்கிறது இந்த இப்ப நான் அனுப்புற மெசேஜ் அனுப்புனா அது நம்பர் எல்லாம் காட்டாத எனக்கு தெரியல
@user-hd5ed9gc6s
@user-hd5ed9gc6s 9 месяцев назад
@@anbus9180 வேலை இல்லாம இருந்தாலும் அந்த பூஜை செஞ்சா கிடைத்திடுமா சிஸ்டர்
@user-wk6hk5tx8r
@user-wk6hk5tx8r 7 месяцев назад
எனக்கும் மனதிநிம்மதி‌இல்லை😢
@priyavvv4448
@priyavvv4448 2 года назад
Amma .....NEEGA solratha. Eallamea naan follow pannitu tha irukaan.....porantha veetuku perumai searkkurathu mattum tha ennoda viruppam.....en mamiyaar kooda adikadi solluvaga....apo puriyala entha video apro tha yosikerannn....na panrathu la. Right tha nu ...feel very happy ma
@sushmi1218
@sushmi1218 2 года назад
Vannakam Amma varamahalakshmi 2022 poojai vivarangal video podunga waiting for the lakshmi poojai video. thank you
@prabakarangurusamy6010
@prabakarangurusamy6010 2 года назад
எங்கள் குருவிற்கு அன்பான குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் அம்மா
@ponnammalchandrasekaran9722
@ponnammalchandrasekaran9722 2 года назад
சூப்பர், சூப்பர் சூப்பர் மேடம். அருமையான பதிவுகளில் இதுவும் ஒன்று
@bagayamlakshmi7920
@bagayamlakshmi7920 2 года назад
அம்மா ஒரு சின்ன வேண்டு கோள் இனி வரும் ஆஷாட நவராத்திரி சாரதா நவராத்திரி மற்றும் வரலட்சுமி விரதம் இதற்கான பதிவு முன்பே போட்டிருந்தாலும் வருடம் வருடம் தேதி நேரம் மாரி வருவதால் அதற்கு மட்டும் ஒரு சிறு பதிவு போடுங்கள் அம்மா தாழ்மையுடன் வேண்டுகிறோம்.நீங்கள் சொல்வது கடவுளே சொல்வது போல் உள்ளது.
@preethipn8758
@preethipn8758 2 года назад
Gurve Saranam 🙏 happy Guru Poornima 🙏🙏🙏 thank you for this video Madam ❤
@gokilagokila8846
@gokilagokila8846 2 года назад
Yes its tru enkita sila visayangal nanseiven na kadavuledamum enkanavaritamum sorry solren nanri Amma vilipunarvu video 🤝🙏🙏🙏
@ceri6295
@ceri6295 2 года назад
Husband and wife ku idaila mamiyar nu oru periya prachanai eppavum irukku. Wife nalla iruntha kooda mamiyar amaithiya irukka vidamattanga.
@sumithrasridhar4207
@sumithrasridhar4207 2 года назад
S correct sister enga veetlauim ethay than na en husband happya iruntha pidekamattuthu konja neram la sanda vara mathiri pannuranga ...
@vaalulunaavumnanum1213
@vaalulunaavumnanum1213 2 года назад
Trurrrrreeeee
@vaalulunaavumnanum1213
@vaalulunaavumnanum1213 2 года назад
@@sumithrasridhar4207 same blood
@sasthakavita9305
@sasthakavita9305 2 года назад
Yes😭😭😭😭😭😭😭😭😭😭😭
@senthamiltharunika7711
@senthamiltharunika7711 2 года назад
Yes.
@ruparajini1648
@ruparajini1648 2 года назад
என் கணவர் எனக்கு கடவுள் கொடுத்த வரம் அம்மா பணம் காசு தான் கொஞ்ச கஷ்டம் அம்மா
@mythilimani1313
@mythilimani1313 2 года назад
எனக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுத் தரும் எனது உறவினர்களுக்கும், என்னை சுற்றி இருக்கும் நண்பர்களுக்கும் எனது குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் 🙏🏻
@natraj140
@natraj140 Год назад
ஏன்என்னாச்சிஃஹி
@sangupandianpichai8446
@sangupandianpichai8446 2 года назад
Good Information 👍 👍 super super👏👏👏 valthukkal sister vaalga valamudan 🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
ஆத்ம விளக்கு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா... 🪔 ஆத்ம விளக்கு என்றால் என்ன?? 🪔ஆத்ம விளக்கு வீட்டில் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் என்ன?? 🪔 ஆத்ம விளக்கு எந்த நாளில்/கிழமையில்‌, எதற்காக ஏற்றுவது சிறப்பு?? 🪔 ஆத்ம விளக்கை முன்னோர்களுக்கு பயன்படுத்தலாமா??
@preethipreethivinay1704
@preethipreethivinay1704 2 года назад
🙏 Amma u said all these only to wives, ladies are ready to face any kind of situation and even bring there problem to be solved and keep there family to b happy always but still gent's that is husband's don't agree to there wife's and put them always down.
@sudhapriyarajagopal9762
@sudhapriyarajagopal9762 Год назад
Thank you so much Madam for your clear valuable explanation. Each and every work you said are really worthy and required for us....u r great
@udhagaithendral4096
@udhagaithendral4096 2 года назад
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏5 கருத்துதான் என்றாலும் இது அனைத்து பெண்களும் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்றை தான் கூறியுள்ளீர்கள், மிக்க நன்றி தோழியே 🙏❤
@jeyasenthalai7661
@jeyasenthalai7661 2 года назад
உண்மை சகோதரி நன்றி
@sujithsujith-nf3ve
@sujithsujith-nf3ve Год назад
Kandipa nan experience pana varaikum ponnuga evalo change panikitallum hus ta ethum marathu
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 года назад
Thank you sister ☺️🙏🏻🙏🏻🙏🏻❤️
@mahivolgs2018
@mahivolgs2018 Год назад
Thank u for ur guiding Maa.
@maharasi3414
@maharasi3414 Год назад
Ila ma, avanga kashtathula thol kuduthu ninnu oru suggestion sonna atha sariya irunthalum atha keakka maatanga, avanga amma ena solrangalo atha than keapanga, ,
@abinaya9284
@abinaya9284 Год назад
Yes
@k.jeyakarthijasvanthu
@k.jeyakarthijasvanthu Год назад
100/
@dinoking1527
@dinoking1527 Год назад
Crt
@user-ik5zz5jw5v
@user-ik5zz5jw5v 5 месяцев назад
என் கணவர் என்னை மதிப்பதே இல்லையம்மா நான் என்ன செய்வது ம்மா
@cookingsouthstyle1257
@cookingsouthstyle1257 2 года назад
குருபூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா💐💐💐.. என்றும் உங்கள் மாணவியாக பாதம் பணிகின்றேன்🙏🙏🙏
@lalithailaiyaraja5867
@lalithailaiyaraja5867 5 месяцев назад
மிக்க நன்றி அம்மா... என் மனதை மிகவும் தெளிவாக உதவி செய்தீர்கள்16:27
@minismithan4851
@minismithan4851 2 года назад
Everything depends upon the person, how their family brought up them, and the surroundings they brought up,and the good understanding only
@parvathikittuswamy6714
@parvathikittuswamy6714 2 года назад
Correct
@amsa93
@amsa93 2 года назад
Very true ..few people will never be satisfied no matter how much ever we do for their family goodness ..
@brindhagopal294
@brindhagopal294 2 года назад
After mother's death, every guy understand wife's love. This is very true. No other option for them to get mother's love. This happens around the age of 50 for a wife. Appuram enna vaalkai irukku. Maamiyar family la marumagalai accept pannale podhum. That is more than enough.
@mrsmenagamanikandanvlogs3622
@mrsmenagamanikandanvlogs3622 2 года назад
Yes
@mrsmenagamanikandanvlogs3622
@mrsmenagamanikandanvlogs3622 2 года назад
I agreed about what u all about say it
@brindhagopal294
@brindhagopal294 2 года назад
@@mrsmenagamanikandanvlogs3622 thank u
@roselint2142
@roselint2142 2 года назад
Correct
@gnanaprakasam.r2759
@gnanaprakasam.r2759 2 года назад
Super Akka. I will try my happite. After that I heard ur speech. U r great. Thank you.
@jothikani3990
@jothikani3990 2 года назад
Kaalaivanakam Amma 🙏 Thank u for this message it's absolutely correct 👏 👌
@iswaryaa3973
@iswaryaa3973 Год назад
வணக்கம் அம்மா எனக்கு சில மாதங்களாக நிம்மதி இல்லை அம்மா எனக்கு என் கணவருக்கும் அதிகமாக சண்டை வருகிறது சண்டை இல்லாமல் இருப்பதற்கு என்ன செய்வது 😭😭😭😭
@honeyss703
@honeyss703 Год назад
Yanakum purile
@natraj140
@natraj140 Год назад
முடிந்தளவுக்குஅனசரியுங்கள்ஃபெண்கள்பொறமையின்சிகரம்❤9962926515வாட்சப்ஹாய்ஃ
@thirumalaiselvi338
@thirumalaiselvi338 2 года назад
Guru vanakkam Amma 🙏🙏
@sridhuvakitchen7653
@sridhuvakitchen7653 2 года назад
Arumaiyana pathivu amma
@raveenaarumugam1411
@raveenaarumugam1411 Год назад
Miga arumaiyana thevaiyana pathivu amma .. mikka nandri
@priyanivya
@priyanivya Год назад
புதிதாக கல்யாணம் பண்ணினா சமையல் ல முன்ன பின்ன இருக்க தான் செய்யும்...பழக பழக தான் கை பக்குவம் வரும். ஆனால் கல்யாணம் முதல், குழந்தை பிறந்து குழந்தை கு புரியும் வயது வர போகிறது. அம்மா மாதிரி சமையல் இல்ல அம்மா செஞ்ச மாதிரி இல்ல னு சொல்லுவது சரியா? எல்லாத்துலயும் அம்மா சமையல் கூட ஒப்பிடுவது.
@kumudhas1961
@kumudhas1961 Год назад
Thappu than Avanga maramatanga Ella aankalukum avanga amma samayal than best Unga kuzhanthaikum unga samayal than best a irukum So nenga feel panathenga
@sivasangari5987
@sivasangari5987 Год назад
@@kumudhas1961 super explain
@jothibharathi3045
@jothibharathi3045 Год назад
Apo samaikathinga.. 2naal patni podunga...
@kannapuranayakip453
@kannapuranayakip453 2 года назад
அம்மா , கணவருக்ககனா பதிவு மிகவும் பொருத்தமாக இருந்தது . I am so lucky to have my husband. அம்மா ,மனைவி பதிவு மிகவும் அருமை. என்னை நினைத்தால் வலிக்கிறது. sorry ,there is no words to explain.. i can change myself from this moment amma . Thank you so much. வாழ்க வளமுடன்
@thangammadhavan7112
@thangammadhavan7112 2 года назад
Happy guru purnima Amma.Thank you Amma.
@m.kumarpillai5031
@m.kumarpillai5031 2 года назад
குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🌹💐
@pavithramuthukumar9835
@pavithramuthukumar9835 Год назад
Enga vetula idhu yellamey en husband tha pandraru...edhukeduthalum enga veetula ullavangala korai soldrathu kevalama pesirathu, palasayea solli solli enkita sanda podurathu..na evalo nalla yellaraum pathukittslum endha oru chinna vishayathula sangatam vandhalum oru naal kuda enaku support pananuthilla mam
@natraj140
@natraj140 Год назад
❤காதில்போட்டுக்கொள்ளாதீர்கள்❤ஹி
@saravanaabhavani3913
@saravanaabhavani3913 2 года назад
Vanakam amaa ...Eniya guru purnima vaalthukal amaa ..thangal manavan ...
@sathya009
@sathya009 Год назад
Romba thanks ma 😊😊😊 Itha Ella naa innaila irunthae follow panna thodangura. Ippotha theriyuthu en husband evlo paavonu. Naa avara avlo kodumai paduthiruka. Ungalala ippo thelivayita..🙏🙏🙏
@sivakuttysivakutty9529
@sivakuttysivakutty9529 Год назад
வாழ்த்துக்கள்
@sathyasenthil1729
@sathyasenthil1729 2 года назад
என்னுடைய குருவிற்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் என்னை ஆசீர்வதியுங்கள் அம்மா
@sival3460
@sival3460 2 года назад
Chance ah illa madam... Ithu mathiri oru thelivana pathivu yaru tharuvanga? Kovila irukura ammane vanthu yellarukum arivurai thara mathiri iruku ma... Inimel en kanavanidam neengal solvathu pol nadanthu kolven... Thank u so much for ur wishes nd share this video... God bless u and ur family.... Thank u madam
@gnanaprakasam.r2759
@gnanaprakasam.r2759 2 года назад
Yes. True.
@UmaUma-ce6yo
@UmaUma-ce6yo 2 года назад
அம்மா வணக்கம் கோயிலுக்கு போயிட்டு வந்தால் தாம்பத்தியம் வைத்து கொள்ள கூடாதுன்னு சொல்லறாங்க அது உண்மையா
@destiny6163
@destiny6163 2 года назад
Thanks 🙏 Guru Poornima valthugal
@padmadevi594
@padmadevi594 2 года назад
Happy guru purnima amma yen age 19 ma unga videos elam romba nala erukku unga videos sa pathu neraya kathukura ma thanq ma
Далее
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 9 млн
Whoa
01:00
Просмотров 41 млн
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 9 млн