Тёмный
No video :(

இனிமே இந்த மாதிரி சமைக்காதீங்க 😮| Un healthy cooking methods vs Proper cooking methods | Vegetables 

Get Fit
Подписаться 378 тыс.
Просмотров 229 тыс.
50% 1

In this video, we discussed How to cook Vegetables in Tamil, How to cook potatoes in Tamil, How to wash vegetables in Tamil, How to cut vegetables for cooking in Tamil, How much water we should use during cooking vegetables in Tamil, Effects of frying potatoes in Tamil, Effects of frying vegetables in Tamil, Effects of cutting vegetables in Tamil, What are the vitamins in Vegetables in Tamil, Benefits of vitamin C in Tamil, We hope you all love this video Thank you. #vegetables #frying, #cooking

Опубликовано:

 

10 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@HaseeNArT
@HaseeNArT 11 месяцев назад
ஆசிரியர் சமைப்பது அறிவாகும் மாணவர் சமைப்பது மார்காகும் உழவன் சமைப்பது உணவாகும் அதை உண்டு கழிப்போர் பலராகும்.....
@tttttttttttttttttttttttttto
@tttttttttttttttttttttttttto 10 месяцев назад
Super
@sampathr5419
@sampathr5419 10 месяцев назад
களிப்போர்
@sruthi420
@sruthi420 9 месяцев назад
I lost 15 KGS in 2 years only by changing my diet.. Tomato, carrot , beetroot, cucumber Salat to be taken often uncooked ( lemon ,salt,pepper,cold pressed oil for seasoning). Reduce rice amounts and include meat, eggs or any equivalent protein. My skin looks healthier than before and I feel light and active.
@manjusoniya5813
@manjusoniya5813 10 месяцев назад
Otg and microwave oven oda cooking principles pathi sollunga. Edu healthier nu oru video podunga
@Europe_Deepa_vlog
@Europe_Deepa_vlog 10 месяцев назад
Most of this i know , but difficult to follow. Thank you for sharing, must try to do.
@Whitemoon00789
@Whitemoon00789 11 месяцев назад
Ippatha vendakkaaya vetti vechutu konjam relax pantu seyyalamnu paathen😅indha vandhutainga 😂
@getfit4208
@getfit4208 10 месяцев назад
😅😅
@jimikana225
@jimikana225 11 месяцев назад
1:27 Bro water soluble la vitamin b c mattum dhaan varum bro.vitamin a fat soluble
@priyaeswar1
@priyaeswar1 10 месяцев назад
Long days searching like this video only... How to cook... Vegetables oda full sathum kidaikura mari yepdi samaikirathunu... Good video👏👏inum cooker samayal, oil usage, cooking related mistakes ellam sollunga Anna... Really wow youtube channel ithu dhan...
@DeepikaKAngurayar-vx6vy
@DeepikaKAngurayar-vx6vy 10 месяцев назад
Thank you soo much for giving the information
@padmapriya9315
@padmapriya9315 8 месяцев назад
Super information team
@shuba7410
@shuba7410 9 месяцев назад
You guys can show us how to cook potatoes and all root vegetables with their skin. You can also show us how to cook vegetables without oil while still seasoning the vegetables. Please do!
@discoveryourself1715
@discoveryourself1715 11 месяцев назад
Thola "lite ah epdi urikkurathunu " oru video podunga bro
@kannadhasan2261
@kannadhasan2261 10 месяцев назад
😂
@banumathinagarajan9334
@banumathinagarajan9334 10 месяцев назад
காய்கறி மேல மருந்து தெளிக்கறாங்க. எப்டி தோல சீவாம சாப்பிட முடியும்
@deeparagu1846
@deeparagu1846 9 месяцев назад
Inum brief ha idha pathi video podunga bro pls
@amsaveni631
@amsaveni631 10 месяцев назад
Sir induction la sapidalama vendana video podunga
@ssangeetha6507
@ssangeetha6507 10 месяцев назад
Oil pottu porial seiya kudadhu, apparam epti seiradhu
@jeniferthomas25
@jeniferthomas25 10 месяцев назад
Thank you for your service
@kirthikablossoms4189
@kirthikablossoms4189 10 месяцев назад
All ladies must listen to this video
@tommyamjammie5197
@tommyamjammie5197 9 месяцев назад
How to cook cabbage , vega vachu thanniya keela ootha sonnayingale oota saththu nibunar uu
@felixpeter4303
@felixpeter4303 9 месяцев назад
Correct info bro😊
@mahalakshmik7175
@mahalakshmik7175 10 месяцев назад
House wife mostly ippidi than cook pandram velai endra kattayam
@PanneerSelvam-zl1rz
@PanneerSelvam-zl1rz 11 месяцев назад
Hybrid vegetable unmaya sathu iruka oru video potunga
@getfit4208
@getfit4208 10 месяцев назад
sure video is coming soon 👍
@pvinitha6590
@pvinitha6590 9 месяцев назад
Super news anna...thanks
@regan295
@regan295 10 месяцев назад
Rather having so much conditions in just cooking a Vegetables. It’s better not to eat them. Animal meat will give all the essential nutrients and minerals we need.
@Rapunzel1330
@Rapunzel1330 9 месяцев назад
🤣🙄
@gowriprabha2909
@gowriprabha2909 9 месяцев назад
😅
@MathiNilaTrustworthyGirl
@MathiNilaTrustworthyGirl 10 месяцев назад
ஆனால் காய்கறி cut பண்ணிட்டு யாரும் கழுவ மாட்டாங்க 😂😂😂
@nivethajeeva1010
@nivethajeeva1010 10 месяцев назад
Neraiya per apdi kaluvranga.. nanum paathu shock anen first time.
@oreiraivan782
@oreiraivan782 10 месяцев назад
Enga amma seivaanga... na sonna keka maatanga....na yethu sonnalume keka maatanga😂
@selvaraj.kanaga3464
@selvaraj.kanaga3464 10 месяцев назад
Yengaa dady soluvaru cut panne kaluvaa kodathunuu. Athula irunthuu naa nalla wash panetoo thann cut panne cook panuven
@Sm-nm2rb
@Sm-nm2rb 10 месяцев назад
Correct😂😂
@vaishuu
@vaishuu 9 месяцев назад
My mother in law do like this
@natarajans2550
@natarajans2550 10 месяцев назад
Green tshirt very cute love u lot
@boyskitchen2561
@boyskitchen2561 11 месяцев назад
Bro eanga city la Thakali 1kg RS.10 rupees thaaan venuma 😝😝😋
@deepakmanishvar
@deepakmanishvar 10 месяцев назад
Nice
@All_is_well_Athiraiyal
@All_is_well_Athiraiyal 10 месяцев назад
Athuku tha husband ah elupi morning kai kari vetta vidanu...ella sari aairu
@getfit4208
@getfit4208 10 месяцев назад
😅
@sangeetha9225
@sangeetha9225 11 месяцев назад
Suprb
@getfit4208
@getfit4208 10 месяцев назад
Thank you 👍
@ganapathirajan4072
@ganapathirajan4072 11 месяцев назад
அருமை அண்ணா
@getfit4208
@getfit4208 10 месяцев назад
மிக்க நன்றி ✨
@DevisreeDevisree-rp6ug
@DevisreeDevisree-rp6ug 11 месяцев назад
Vela ku poravangalaluku vegetable aa cut panni vancha thaan veetula samayal seiya mudium
@getfit4208
@getfit4208 10 месяцев назад
video is coming soon 👍
@arunbrucelees344
@arunbrucelees344 11 месяцев назад
காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் நமக்கு கிடைக்க அதனை சரியான முறையில் சமைக்க வேண்டும்😊❤😊❤😊
@getfit4208
@getfit4208 10 месяцев назад
மிக்க நன்றி 😍
@vahabkhann3016
@vahabkhann3016 11 месяцев назад
1st view and like
@getfit4208
@getfit4208 10 месяцев назад
@priyankapriyu3535
@priyankapriyu3535 11 месяцев назад
Sambar la sudu pana vea kudathu one time samachi mudicha apram Sona keka matanga
@mykid2940
@mykid2940 10 месяцев назад
Afternoon vachadhu meendhu pona ena panradhu
@priyankapriyu3535
@priyankapriyu3535 10 месяцев назад
@@mykid2940 heat pana Puli la vera Mari chemical reaction tharum so suda rice vechi match panikonga done
@SelvaKumar-gt2lu
@SelvaKumar-gt2lu 11 месяцев назад
Pragadeesh annan vandhale jolly dhaan
@getfit4208
@getfit4208 10 месяцев назад
yes ❤
@TamilArasan-yc1ku
@TamilArasan-yc1ku 11 месяцев назад
Bro weight loss ku best dry fruit solluga enoda weight 92 and height 171 ethuketha mari dry fruits soluga
@getfit4208
@getfit4208 10 месяцев назад
sure video is coming soon ✨
@TamilArasan-yc1ku
@TamilArasan-yc1ku 10 месяцев назад
@@getfit4208 thx
@TamilArasan-yc1ku
@TamilArasan-yc1ku 10 месяцев назад
Where is bro ?
@niveshdhanaraj
@niveshdhanaraj 10 месяцев назад
​@@TamilArasan-yc1kubro..😂
@mithun467
@mithun467 11 месяцев назад
Fact
@getfit4208
@getfit4208 10 месяцев назад
yes ✨
@manjunathj3313
@manjunathj3313 11 месяцев назад
Bachelor's cooking squad😂😂
@getfit4208
@getfit4208 10 месяцев назад
yes 👍😅
@emmanuvelkaro619
@emmanuvelkaro619 10 месяцев назад
Apo pachaya than sapdanum
@arulselvan1206
@arulselvan1206 11 месяцев назад
new concept maathi maathi pesurathu nalla iurkku ne puthusa irukku
@getfit4208
@getfit4208 10 месяцев назад
Thank you brother ✨
@samgaming6350
@samgaming6350 10 месяцев назад
😂😂😂😂😂😂😂
@suryarajraj438
@suryarajraj438 10 месяцев назад
என்ன டா நீங்க காலம் காலமா நீங்க சொல்றது விட நல்ல பக்குவமா தான் சமச்சிகிட்டு இருந்தாங்க... நம்ம side லையு இப்படித்தான்.... இப்போ தான் வேல சீக்கிரம் முடியும் , சோம்பேறித்தனம் , தெரியாமல் சிலர் அதுவும் you tube சமையல் பார்த்து அவங்க எப்டி காய் கறி ய வெட்டிட்டு கழுவுறாங்களோ அப்படியே பண்றாங்க.... அறுசுவையும் நாட்டியம் ஆடிய தமிழ் பாரம்பரிய சமையல் இன்று ஏனோ தானோ என்று இழுத்துக்கொண்டு இருக்கிறது.... முருங்கை கீரையை எத்தனை பேர் நீரில் அலசி கழுவி பயன் படுத்துகிறார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்... முருங்கை கீரையை கழுவ கூடாது... அப்படியே நன்றாக பூச்சி மற்றும் அது தின்ற இலை அது முட்டை இட்ட இலை என்று பார்த்து நீக்கி விட்டு அப்படியே சமைக்க வேண்டும்
@nargeezsulthana8763
@nargeezsulthana8763 10 месяцев назад
அப்படியா இத்தனை நாள் தெரியாதே-கழுவிதான் சமைத்தோம் காரணம் சொல்ல முடியுமா-அறிய ஆவலாக இருக்கிறேன்
@suryarajraj438
@suryarajraj438 10 месяцев назад
@@nargeezsulthana8763 முருங்கை கழுவி சமைத்தால் கசப்பு தன்மை கூடிவிடும் அதுவுமில்லாமல் அதன் சத்து முழுதும் கிடைக்காது.... அதனால் தான் மழை பெய்த பின்பு கீரையை மரத்தில் இருந்து உடைக்க மாட்டார்கள்.... மறுநாள் தான் உடைப்பார்கள்.... தவிர்க்க முடியாத நேரத்தில் அதாவது படையல் போட வேண்டும் என்றால் அதுபோன்ற நேரத்தில் மழை பெய்த பிறகு உடைக்க நேரிட்டால் அப்போது மட்டுமே பயன் படுத்துவார்கள்.... முருங்கை கீரையை எப்போதும் கழுவ கூடாது.... நான்றாக உதறி இருபுறம் திருப்பி பார்த்து பூச்சி, முட்டைகள் உள்ளனவா என பார்த்து பறித்து போட வேண்டும் ... நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும்.....
@sharvankumarkumar5409
@sharvankumarkumar5409 10 месяцев назад
முருங்கை கீரை கழுவினால் மறத்து போகும் கீரை சாப்பிட கசக்கும்.
@mahalakshmik7175
@mahalakshmik7175 10 месяцев назад
House wife mostly ippidi than cook pandram velai endra kattayam
Далее
25 HEALTHY BREAKFAST OPTIONS ! #Dr.Sharmika Tharun
10:04