Тёмный
No video :(

இனி பிரேக்பாஸ்ட், லஞ்ச் டின்னர் எல்லாத்துக்கும் இது ஒன்னு போதும் / different uses of Rice cooker 

Kasbena's Samayal
Подписаться 276 тыс.
Просмотров 1,3 млн
50% 1

Опубликовано:

 

16 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 993   
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Rice cooker uses video Part - 2 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lnDkf69kGbw.html
@keerthigakeerthi6746
@keerthigakeerthi6746 2 года назад
O
@thilagavathypachamuthu5839
@thilagavathypachamuthu5839 Год назад
​@@keerthigakeerthi6746
@seethalakshmisitaraman3581
@seethalakshmisitaraman3581 Год назад
​@@keerthigakeerthi6746
@tamilselvikrishnamoorthy1082
​@@keerthigakeerthi6746 ❤❤
@lalitharamakrishnan4114
@lalitharamakrishnan4114 Год назад
​@@keerthigakeerthi6746 (5387😊1111😮❤❤⅘0
@pratheepanpratheepan64
@pratheepanpratheepan64 2 года назад
உங்கட வீடியோ எங்களுக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சு இலங்கையில் இப்ப ரொம்ப கேஸ் இல்லாம பிரச்சனையா இருக்கு சமைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இப்ப உங்களுடைய வீடியோ மூலமாக ரொம்ப ஈசியான சமையல் பண்ண முடிஞ்சிருச்சு ரொம்ப நன்றி
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
. நன்றி மா
@LifestylecubeTamil
@LifestylecubeTamil 2 года назад
இப்போ பிரச்சினை குறைந்து விட்டதா
@ummusuhaib6374
@ummusuhaib6374 2 года назад
@@LifestylecubeTamil innum illa sis… ippa Sri Lanka la gas illa
@keniskenisten3134
@keniskenisten3134 2 года назад
yes super akka rompavum help pa irukku ipa gas ila Caroline ila. ..so intha rice cooker laiyee ivalavu visayam pannalaama thank you so much sister . .I'm from Sri Lanka. ...unga fish carry mathiri than nanum vaikiranaan akka super testy. ....
@kalaimaniskitchen7263
@kalaimaniskitchen7263 Год назад
@@KasbenasSamayal dfddd Dr ddddddeA
@kalaik844
@kalaik844 Год назад
அருமை மகளே நீ டெமோ காட்டிய அனைத்தும் சூப்பர்.இன்னும் இது மாதிரி யூஸ்புல்லான கிச்சன் டிப்ஸை போட்டு கொண்டே‌இரு மகளே ஒகே.
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 2 года назад
செக்க சிவந்த வானமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்.. ஆச்சரியம் என்னவென்றால் முதல் முறையாக ரைஸ் குக்கரில் டிபன் மதிய உணவு இரவு உணவு செய்து காட்டியது காண்போரை வெகுவாக கவர்ந்தது மணக்க மணக்க மீன் குழம்பு நூடுல்ஸ் சூப்பர் கீரை பிரியாணி முட்டை கிரேவி போன்றவை அழகிய முறையில் செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.. தொடர்ந்து வீடியோவை பதிவிடுங்கள் தோழியே எப்போதும் சப்போர்ட் செய்வேன்
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
நன்றி மா அல்ஹம்துலில்லாஹ்
@kokilac9027
@kokilac9027 2 года назад
Very useful tips ma இனி , பரண் மேலிருக்கும் rice cooker எடுத்து கொண்டு , pressure cooker பரண் மேல்.போட வேண்டியது தான்😀
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
😄😄😄
@Malini_Muthupandi
@Malini_Muthupandi 2 года назад
Na nenachatha neenga sollitinga
@jayanthin5122
@jayanthin5122 2 года назад
Ama. Naanumthan
@jensiklaraklara5277
@jensiklaraklara5277 Год назад
Enakum en mrg ku koduthathu than sumave kidaku mela enga irukune therila thedanum
@jayanthianandan7997
@jayanthianandan7997 Год назад
😂😂😂
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
குழம்பு மிளகாய்த்தூள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4ALaHkUiGUY.html கீரை பொடி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jn8iZ3yM6zM.html பாய் வீட்டு ஸ்டைல் பிரியாணி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jsag_EW5N4U.html
@keerthikashanmugam6693
@keerthikashanmugam6693 2 года назад
Sis egg gravy recipe upload panenge pls Republic Day song ah papa super ah padunange
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
@@keerthikashanmugam6693 thank u dearm sure ma
@sidhilakshmanan2680
@sidhilakshmanan2680 2 года назад
Pl add more recipes in part2
@sajithafathima851
@sajithafathima851 2 года назад
Vattalappam recipi in rice cooker
@muraliij4113
@muraliij4113 2 года назад
@@keerthikashanmugam6693 hjh
@syedameena6165
@syedameena6165 2 года назад
மிகவும் நன்றி சிஸ்டர் எங்க வீட்ல இருக்கு ரைஸ் குக்கர் கேஸ் காலியான மட்டும் சோறு மட்டும் வைப்பேன் இதில் இவ்வளவு விஷயம் இருக்குனு இப்போது தான் தெரியும்👌👌👌
@danieldevakumar2062
@danieldevakumar2062 2 года назад
மிக பயனுள்ள தகவல்,ஏற்கனவே வெற்றிகரமாக Try செய்துள்ளேன்,ஒரே ஒரு விடயம் கறி சமைக்கும் போது புளி சேர்கக்கூடாது,காரணம் Rice cooker பாத்திரம் அலுமினியம் என்பதனால்,கரையும் சந்தர்ப்பம் உள்ளது. இதனால் உணவு நஞ்சாகும்.
@seveneleven8695
@seveneleven8695 2 года назад
Inime tour pogum pothu rice cookera thukitu poira vendiyathan.... hotel foods easya avoid pana best way 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 thank u for sharing
@sdevakisathya5455
@sdevakisathya5455 2 года назад
Hi dear hru. ஹாய் டியர் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவை நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பேன் நல்ல நல்ல விஷயம் எல்லாம் சொல்றீங்க ரைஸ் குக்கரில் எவ்வளவு பண்ண முடியும்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும் really were excellent girl 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Hi dear. Thank u very much ma. I really happy to see ur comment. Share my vdo dear
@bamarengarajan428
@bamarengarajan428 2 года назад
அடேயப்பா ..🤝எவ்வளோ tips....💐.time waste pannama ..🔥sema tips kodutheenga ..vera level....Voice chance illa ..♥️💕Thank you ...🙏super. skip pannave manasu varala ...🤩cleaning kooda solli koduthittenga...👍super👌
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you 😊
@affrinansari217
@affrinansari217 2 года назад
Very Useful sis.na 8 years ah white rise mattumdhan seiren.inime naanum ellame try pantren insha allah.
@vivanramyan8616
@vivanramyan8616 2 года назад
Yes past 10 years we are using this method in rice coocker thank you for your video
@vaishnavithavendran8970
@vaishnavithavendran8970 2 года назад
Am from Srilanka. As we are currently facing gas shortage I find this video very useful sister. Thank you for these ideas!
@nazurudeenmohamedgani217
@nazurudeenmohamedgani217 Год назад
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்பது போல். எனக்கு பிரயோசனமான உங்களின் இந்த சமையல் வீடியோ மற்றவர்களுக்கும் பிரயோசனப்படட்டும் என்று நான் எத்தனை வாட்சப், முகநூல் குரூப்பில் அங்கமாக இருக்கேனோ அத்தனையிலும் ஷேர் பண்ணிட்டேன்.
@abusalim8469
@abusalim8469 2 года назад
Wow very amazing sis. Rice cooker இவ்வளவு விஷயம் இருக்க very very useful sis. Thanks for sharing. S sis part 2 pooduga. நான் this rice cooker rice maittuthan ஆக்கமுடியும் சும்மா வச்சுருக்கேன்.
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you ma.. sure
@hemaarunkumar4171
@hemaarunkumar4171 2 года назад
S naanum tha
@praveenamanickavel65
@praveenamanickavel65 2 года назад
Yes me too
@siddeeqhasim3728
@siddeeqhasim3728 2 года назад
I am also
@revathibalaji772
@revathibalaji772 2 года назад
Nanum
@brindadurai6807
@brindadurai6807 2 года назад
Thank you so much for this video. It's been 10 years I bought a panasonic rice cooker with steamer but believe me I have not used it properly even for a month. I kept it in my kitchen shelf as a showpiece. Now I will start using it since it's in working condition even now. Can you give some tips like this is to use sandwich maker for making other recipes?
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Ya sure Thank you 😊
@Food_Masala
@Food_Masala 2 года назад
Watch my channel too sis
@vijhayalakshmimani5311
@vijhayalakshmimani5311 2 года назад
Same
@AkbarAli-id7by
@AkbarAli-id7by 2 года назад
இந்த அளவுக்கு...யாரும் ரைஸ் குக்கர யூஸ பண்ணிருக்க மாட்டாங்க....மேடம் vera level from...dubai
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank u dear 😌
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 3 месяца назад
​@@KasbenasSamayalentha brand rice cooker best sollunga
@pramilakarthi8462
@pramilakarthi8462 Год назад
Very very useful. Potato, maravalli kilangu pondravattraiyum vegan vaikkavum. Upyugapafum. Cheiyum murai meduvagavum, puriyumbafiyum irunthathu. Nandri Thank you
@rahulponnusamy9921
@rahulponnusamy9921 Год назад
Thank you very much ka ivalo items seiyalanu oru demo kuduthadhukku. Romba help full ah irundhuchu. Enna maari pasangalukku romba help full ah irukkum vitula irundhu Job, hostel nu irukavangalukku.
@shabushabnaz8329
@shabushabnaz8329 2 года назад
Nanum rice cooker dan use panren but rice ku mattumdan thanks for information
@jamesfernandez4664
@jamesfernandez4664 2 года назад
Superbly explained with a variety of cooking items. This is good learning for me. Thank you Lady. 💐
@jothimanu3268
@jothimanu3268 2 года назад
Super sister. நான் இதுவரை சோறு மட்டும் தான் வைத்திருக்கிறேன். இவ்வளவு நன்மைகளா? Thank you so much sister'.
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 26 дней назад
ரைஸ் cooker சாப்பிடலாமா நல்லதா உடம்புக்கு?
@HARIHARAN-ro9zv
@HARIHARAN-ro9zv 2 года назад
எனக்கு இன்று தான் தெரியும் இவ்வளவு வகையில் சமைக்கலாம் என்று நன்றி சகோதரி🙏
@lucksep2989
@lucksep2989 2 года назад
Thank you very much for your video, this is really helpful for our Sri Lankan people.
@foreverfairwin
@foreverfairwin 2 года назад
Very different cooking 👍🏻😊
@mullaikodisingram2811
@mullaikodisingram2811 2 года назад
இத்தனை நாள் வீணாபோச்சு.ரொம்ப நன்றி சிஸ்டா்
@mohammedkaja1979
@mohammedkaja1979 2 года назад
Nijamave superb friend nalla useful video enaku gifta vanduci na innum use pannala mela potu vachuruken bayama irundhuci idhu parthadhum seyalamnu iruken thankyou bena🥰😍💓💗
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Super ma
@hemalathavenkatesh1714
@hemalathavenkatesh1714 2 года назад
Very useful video excellent recipes thank you very much
@TreatsnvlogsbyNaseeha
@TreatsnvlogsbyNaseeha 2 года назад
Wowww what an Amazing video bena sema👏👏👏 i loved keerai poriyal and meen kulambhu in rice cooker.. From measurement to all recipes superrro super 😍😍😍 brilliant effort, rice cooker vanganumnu ninaikuravanga ellarum indha videovaiyum paarkanum...
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
😍😍😍.. thank u so much dear 😘😘😘
@jothimaasamayal
@jothimaasamayal Год назад
அருமையான வித விதமாக உணவு செய்து மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 года назад
ரொம்ப யூஸ்ஃபுல்லான வீடியோ... 👍👍👍
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
😍😍Thank u dear 😘
@harikr6664
@harikr6664 2 года назад
Amazing ma i thought only rice nothing to do with this To reduce gas we can use this one
@jamilabegum9670
@jamilabegum9670 2 года назад
Ma.shaa.Allah. அருமை சகோதரி.❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰
@saffrinsaffrin2616
@saffrinsaffrin2616 2 года назад
Thanks for your information sis.ithe use panna theriyama na apdiye vechu iruken.inimel nanum intha mari use panren
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you 😊
@kiruthikaedhaya6049
@kiruthikaedhaya6049 Год назад
Really useful video sister. Naan ithu varai rice cooker ai use seithathey illa ma. Pack open seiyama vaichu iruinthen. Unga video partha piragu tha electric rice cooker uses therinjukitten ma. Thanks sister
@everydayfoodie7232
@everydayfoodie7232 2 года назад
It's useful for srilankans for this situation. Thank you 😊 sisy
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
👍
@pramiworld1699
@pramiworld1699 2 года назад
Super sis! Theriyatha visayangal sollirikinga! Thank you! Apdiey part 2vum podunga pls! 🙏👍🙏👍🙏👍🙏
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you 😊 ok ma
@prahanyan801
@prahanyan801 2 года назад
Super sister. Na 4 years ah white rice mattum than panniruken sis. Ivlo seiyalam nu theriyathu. Thank u sister.
@vijayakumartc4902
@vijayakumartc4902 2 года назад
The best gift one can give to one's wife. I recommended this to many of my young married colleagues.
@anselmsophialeon5374
@anselmsophialeon5374 2 года назад
Very useful mam expecting part 2
@muthumari5413
@muthumari5413 2 года назад
How many of you noticed? Don't use ever silver spoon. Superb caution sis.
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 2 года назад
எனக்கென்னவோ பிரியாணி அடியில் சிவந்து இருப்பது ரொம்ப பிடிக்கும் excess oil கீழே இறங்கிடும் என்பது நல்ல விஷயம் thanks 👏
@JTG5451
@JTG5451 2 года назад
அக்கா நீங்க rice cooker ல இதெல்லாம் சமைக்க லாம் என்று சொன்னதற்கு அப் பரந்த rice cooker ரை use பன்னரோம். Thank you very much அக்கா. 🙏🙏🙏
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you 😊
@jenik5876
@jenik5876 2 года назад
That was lot of information. Thank you so much 💖
@shamiladoris9462
@shamiladoris9462 2 года назад
Very informative video and useful tips. Instead of rice cooker use the term electric cooker for more clear understanding. Thank you so much.
@jayanthis3651
@jayanthis3651 9 месяцев назад
Puttu, edly, sundal, rice andparupu,mothagam ,kuzambu,rasam, kerai all pripared in rice cooker very useful and essential
@qararfathima4422
@qararfathima4422 2 года назад
ஆச்சுவல் நான் சொல்ல வந்தது என்னிடம் இருக்கும் குக்கரில் திறந்து வைத்து சமைக்க முடியாது உங்கள் நிகழ்ச்சி பார்த்ததும் எனக்கு நல்ல ஐடியா கிடைச்சது நன்றி
@rajieswari8759
@rajieswari8759 2 года назад
Very useful video sister tq so much 🙏🙏
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you ma
@mansurali5989
@mansurali5989 2 года назад
Sis nenga vera level ❤️very very useful tips 👍
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you ma
@jegal8516
@jegal8516 Год назад
Very useful 👍 mam thank you
@christurajs9918
@christurajs9918 6 месяцев назад
Thank you sister... from Dubai . ரொம்ப நாளாக சந்தேகம் ❤ 😍
@jayalakshmishanmugam4236
@jayalakshmishanmugam4236 2 года назад
Super sis rice cookerla ippadi irukan ippa than pakren thank u
@jummystick
@jummystick 2 года назад
👏🏻👏🏻👏🏻Wow. Superb. I learned something new today. 👍👍👍🇨🇦
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you 😊
@ranjithaparthasarathy3579
@ranjithaparthasarathy3579 2 года назад
Nice demo. How do you continue first day and second day in your video . Apart from cooking can you show that demo also. It will be useful
@perinparajahmuthiah7975
@perinparajahmuthiah7975 7 месяцев назад
Thankyou so much wonderful. First I want to try chicken biriyani. From Canada 🇨🇦
@varalakshmik1908
@varalakshmik1908 Год назад
Very useful tips.Thank you
@ammathammath246
@ammathammath246 2 года назад
Egg gravy recipe podunga sis
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Sure pa
@ammathammath246
@ammathammath246 2 года назад
@@KasbenasSamayal Assalamu alaikum sis part 2 video podunga sis😍😍😍
@TimePass-vr8qp
@TimePass-vr8qp 2 года назад
Super sister 👍🏻👍🏻👍🏻 Super rice cooker easy method Different method of fish 🐠 kulambu recipe super 👍🏻❤️ Idli and mutton biryani recipe super 😋😋😋 all tips super 👍🏻👍🏻
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you ma
@qararfathima4422
@qararfathima4422 2 года назад
நான் இதில் டீ போட்டு இருக்கேன் வெண்ணீர் சுட வச்சு இருக்கேன் பால் சுட வச்சு இருக்கேன் மற்றும் சில தனிவகை யான சாதம் செஞ்சி இருக்கேன்.சிஸ்உங்கடிப்ஸ்.நல்லாஇருக்கு
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
ரொம்ப நன்றி மா
@nazurudeenmohamedgani217
@nazurudeenmohamedgani217 Год назад
மாஷா அல்லாஹ்..... அடேங்கப்பா ஆ ஆ ஆ ஆ ரைஸ்குக்கரில் இத்தனை வகையான சமையல் செய்ய முடியுமா? ரைஸ் குக்கரில் நெய்ச் சோறு செய்ய முடியுமான்னு ரெண்டு நாளைக்கு முன்புதான் யோசிச்சேன். எனது சந்தேகத்தை தீர்க்கும் வகையில் நெய்ச் சோறு என்ன ஜுஜுபி பிரியாணியே செய்யலாம்னு அசால்ட்டா செஞ்சு காட்டிட்டீங்க. வாழ்த்துக்கள். எல்லாத்தையும் அவசரகதியில் செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டில் வேலை செய்யும் என்னைப் போன்றோருக்கு மிக, மிக, மிக ரொம்ப பிரயோசனமான வீடியோ. ஏன்னா சோறு முக்கியம். மீண்டும் எனது, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்
@KasbenasSamayal
@KasbenasSamayal Год назад
Alhamdulillah ❤️.. நன்றி
@AnnCrake
@AnnCrake 2 года назад
Hi can you please add sub titles in English. Love to watch your videos.
@YazuLifestyle
@YazuLifestyle 2 года назад
Very useful video dear 😍 fish kulambu in rice cooker yummy 😋
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you ma
@ranijaga1205
@ranijaga1205 2 года назад
Superb
@jayanthin5122
@jayanthin5122 2 года назад
அருமையான தகவல். மிக்க நன்றி
@firstmeetupofbaby8843
@firstmeetupofbaby8843 2 года назад
Yes sis egg Kku kulambu and mattan briyani thalippu 2um rice cooker la appdi sairandu vedio podunga pls
@msamsa994
@msamsa994 2 года назад
Super
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank u
@lathar2594
@lathar2594 Год назад
வெரி வெரி வெரி யூஸ்ஃபுல் டிப்ஸ் தேங்க் யூ பா மிகவும் பிரமிப்பாக இருந்தது
@srinishatricky8426
@srinishatricky8426 2 года назад
Sis neenga "soru"nu soldratha ketkum pothe santhoshama eruku sis thamizh vazgha.... Semma sis
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you dear 😊
@shesa7498
@shesa7498 10 дней назад
What brand is this? Looks nice because of the steel like vessel. Can you give some more details?
@rifaqueen3509
@rifaqueen3509 2 года назад
Super video. ரொம்ப நாளா இருந்த சந்தேகம் தீர்ந்தது.Zajakallah sis
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you 😊
@armandaroquianadin4482
@armandaroquianadin4482 2 года назад
சூப்பரா செய்து காட்டினீர்கள் 👍👏❤️❤️
@jayasambath6956
@jayasambath6956 2 года назад
Sis ,super egg boil ,itale, steam,puttu.kukatti,left over rice hot,water steam...use panneran
@healthyfoods9910
@healthyfoods9910 2 года назад
அலைக்குமுஸ்ஸலாம். ஆஹா. மிகத்திறமையான அபூர்வமான மற்றும் அற்புதமான மிகவும் உபயோகமுள்ள பயனுள்ள தகவல்கள். மிகவும் அழகான இனிமையான விளக்கம் அழகிய இன்பத் தமிழில். மிகவும் அருமை . அன்பான நன்றியும் வாழ்த்துக்களும். I have subscribed your lovely channel. Please stay connected. My best wishes.
@elangu86eg
@elangu86eg 2 месяца назад
After you told me that I don't know how to make anything in a rice cooker, I got the courageIt was very nice of you to say sister, may Allah bless you always
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 месяца назад
Aameen... Thank you dear ❤️
@balasubramanianveeraraghav6688
@balasubramanianveeraraghav6688 2 года назад
Very good explanation with clear voice which will be very useful for beginners and to make variety of items. Thank u very much sister
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank u dear
@rthavamani9441
@rthavamani9441 Год назад
Cccccffffftt555 54th
@vijiratha9991
@vijiratha9991 2 года назад
Tanx dear. Very informative. Will try ur recipes.
@sornamcharles2769
@sornamcharles2769 7 месяцев назад
அருமையான பதிவு. வாழ்த்துகள் 💐💐💐
@vickeysmiles2594
@vickeysmiles2594 Год назад
Naa bachelor aa irunthappa rice cooker la idli samachiruken apo enkita idli patharam vangave kasu illatha samayam Rice cooker friend veetla kudithanga Athula enkita kutti kutti intha hotel la porota ku side dish kuruma kuduka orupatharam tharuvanga athula oothiruken All vegetable fries um athula thaa panniruken
@KasbenasSamayal
@KasbenasSamayal Год назад
Super 😊
@SKumar-tw4bs
@SKumar-tw4bs Год назад
I am working at Panasonic, will recommend this video and get you gift vouchers,
@KasbenasSamayal
@KasbenasSamayal Год назад
Thank you
@kaniraj4720
@kaniraj4720 2 года назад
wow really super sis இன்ட௧்ஸன் ஸ்டவ் ௧ேஸ் தேவயில்லபோல👏👏👏 skip panna thonala super explan very use ful video
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you dear
@sameemashahul1393
@sameemashahul1393 2 года назад
Assalamu alaikum sis super sis.... Rice cooker la briyani, rice mattum than seivom anaa ivalo seringa sis romba use full sis....part 2 kandippa podunga sis... Unga videos ku naa romba addict aaittan... ❤️
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Wa alaikum salam. Thank you ma. Sure
@abishajebastin8608
@abishajebastin8608 2 года назад
Really it's very useful sis inaiku thn frst time unga vedio pathen intha vedio pathathum subscribe panniten... Keep give more information sis.. En kita 2yrs ah rice cooker use pannamaley irunthuchi ini na use panna poren 👍 part 2 veanum sis kandipa post pannunga waiting
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank u very mach dear... kandipa part 2 poduren ma. Stay connected dear 😍
@abishajebastin8608
@abishajebastin8608 2 года назад
@@KasbenasSamayal akka unga muslim style recipes nirya soli kudunga akka plz
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
@@abishajebastin8608 ya sure dear
@fashiontechtamil7816
@fashiontechtamil7816 2 года назад
அருமை சகோதரி மிகவும் பயனுள்ள குறிப்புகள் நன்றி😄😄😄
@janushkumaren
@janushkumaren Год назад
Thankyou ❤thankyou
@sivakrishna5813
@sivakrishna5813 2 года назад
Akka your video only i mostly see in that your kitchen tiles bedroom tiles was very nice so please u can say where did you buy the tiles please 🙏
@abdulasik3840
@abdulasik3840 Год назад
Nice video. Intha cooker la , neraiya visayam panalam sonathuku. But one question: intha cooker la ethathu thaalikilamnu , empty ya wechi oil uthi cook mode vecha automatic ha warm mode ku than poguthu. Itha epdi seri seirathu? Cooker model (butterfly electric cooker)
@selvaranielizabeth3699
@selvaranielizabeth3699 2 года назад
Thanks. God bless you.
@gowthamapriyakathavarayan8180
@gowthamapriyakathavarayan8180 2 года назад
This is so cool. i used do items once in year...hereafter i ll do all items without wasting my time...
@Khalidiya1978
@Khalidiya1978 9 месяцев назад
நன்றி. வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹமதுல்லாஹி வபரகாத்துஹு
@thajnisha9593
@thajnisha9593 2 года назад
மாஷா அல்லாஹ் அற்புதம் 👍 அஸ்ஸலாமு அலைக்கும்
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Wa alaikum salam. Thank you ma
@UAErazray
@UAErazray 2 года назад
Nanum ipd than rice cooker la ye briyani paniduven easyarkum
@rathinapandi9082
@rathinapandi9082 2 года назад
ரைஸ் குக்கரில் செய்த அனைத்தும் அருமை
@sangeethamkavithaa6857
@sangeethamkavithaa6857 7 месяцев назад
ரைஸ்குக்கரில் ஸரீமிங் மட்டுமே செய்ய வேண்டும். எதுவாயினும் தண்ணீரை/பாலை மட்டுமே பயன்படுத்தவும்.எண்ணெய் ஊற்றி வண/தக்கும் வேலைகள் செய்தால் குக்கர் பழுதாகிவிடும்.
@srikavi7825
@srikavi7825 2 года назад
Super ma இறைவன் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும்
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Aameen 😍
@raswinazrecipesreels
@raswinazrecipesreels 2 года назад
Nice Nalla porumaiya explain pandinga sis super thank u😍🤝
@KasbenasSamayal
@KasbenasSamayal 2 года назад
Thank you 😊
@theresatheresa41
@theresatheresa41 2 года назад
அருமையான பதிவு போட்ட சகோதரிக்கு நன்றி
@sacredheartchurch7420
@sacredheartchurch7420 6 месяцев назад
பயனுள்ள தகவல். நன்றி.
@saranyalakshmi4375
@saranyalakshmi4375 2 года назад
Super ah tips solurenga semma👍👍👍👍👍
@Sasha-bi6kr
@Sasha-bi6kr 2 года назад
Very useful video Naan intha cooker la tea poduven Neengalum try panni parunga sis
@Yoosuf3250
@Yoosuf3250 2 года назад
Good work Sister. I also Cooking the same. but avoid boiling . because Rice cooker inside getting boiled water marks. So It's hard to wash..
@rekas7988
@rekas7988 2 года назад
Pathirathula thani karai poga tips solunga kadapakal tilesla thani karai poga tips solunga
Далее