Тёмный

இன்ஜின் ஹார்னில் இவ்வளவு விஷயம் இருக்கா? இத்தனை விதமான ஹார்ன் | Engine Horn sound 

இன்று ஒரு தகவல் 360
Подписаться 119 тыс.
Просмотров 303 тыс.
50% 1

லோகோ பைலட் வேலையில் இவ்வளவு விஷயம் கவனிக்க வேண்டுமா ? இத்தனை விதமான ஹார்ன்
Support us : Join this channel to get access to perks
/ @indruoruthagaval360
Chapters:
0:00 Introduction
1: 15 Loco pilot - signal category
2:45 Short horn signal
4:00 How to signal the station master
9:00 Engine problem - how to express the signal
10:15 Chain pulling how to express the signal
11:30 pantograph train signal
12:15 Long horn signal
12:50 Railway track problem - signal
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
www.youtube.com/@indruoruthag...
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Опубликовано:

 

6 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 393   
@mohamedrafeek902
@mohamedrafeek902 9 месяцев назад
ரெயில் பயணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இவ்வளவு விசயம் இருக்குரது இப்ப தான் தெரியுது ❤❤❤
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 9 месяцев назад
ரயில்களின் சத்தம் எத்தனை விதமான அர்த்தங்கள் - அசந்து போனேன் அற்புதம் அய்யா தங்களின விளக்கம் - நன்றி👍
@adkvelu
@adkvelu 9 месяцев назад
இவ்வளவு விசயங்கள் இப்பத்தான் தெரியுது..நன்றி
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 8 месяцев назад
அருமையான பதிவு வெள்ளைக்காரன் காலத்திற்கே சென்றது போல் உள்ளது, உங்களுடைய பதிவுகளை பார்த்தாலே ரயில்வே சம்பந்தப்பட்ட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் போல் இருக்கிறது. நன்றி வணக்கம்.
@Grand1Master
@Grand1Master 10 месяцев назад
கேட்கவே ஆச்சரியம்!! வியப்பூட்டும் வகையில் நன்றாக கூறினீர்கள் 🎉
@primetubeable
@primetubeable 10 месяцев назад
மிகவும் அருமையான பயன்படக்கூடிய தகவல்கள் ..நன்றி.
@SivaKumar-fe2sd
@SivaKumar-fe2sd 9 месяцев назад
உண்மையில் இது அருமையான அரிய செய்தி தொகுப்பு. நன்றி அய்யா 🙏
@devarajans2881
@devarajans2881 10 месяцев назад
அற்புதமான பதிவு.இதவரை தெரியாத தகவல்களை தெரிவித்தமைக்கு நன்றி
@tirukkalurgopal7750
@tirukkalurgopal7750 9 месяцев назад
மிகவும் பயனுள்ளது என்றே கூறலாம். இரயில் பயணத்தில் ஏராளமான தகவல் உள்ளது, தங்களது சேவை பாராட்டுக்குறியது. . .
@ganeshmoorthy8752
@ganeshmoorthy8752 10 месяцев назад
இவ்வளவு விஷயங்கள் உள்ளது நீங்கள் சொல்லித்தான் தெரியும்... நன்றி ஐயா 🙏
@anandanegambaram3677
@anandanegambaram3677 Месяц назад
ஏதோ இப்போது ஒரு தகவலுக்காக அவர் கூறுகிறார். இந்த ஹார்ன் விஷயம் டிரைவர், கார்டு, ஸ்டேஷன் மாஸ்டர், பாய்ன்ட்ஸ் மேன் போன்ற வண்டி இயக்குகிற ஊழியர்களுக்குத் தான் தெரியும். இரயில்வே பொது சட்ட புத்தகத்தில் உள்ளது. பயிற்சியின் போதும், மூன்று வருடங்களுக்கு ஒருமுறையும் பயிற்சி கொடுப்பார்கள். இரயில்வே துறையை சார்ந்த மற்ற பிரிவு ஊழியர்களுக்கு கூட இது தெரியாது.
@sarvathzabeeha5022
@sarvathzabeeha5022 4 месяца назад
சுவாரஸ்யமான செய்தி மட்டும் அல்ல.. மிகவும் முக்கியமான செய்தி. இப்படி எல்லாம் ஹாரன்களிலும்,தம் உழைப்பினாலும்,இந்தியாவிற்கே புகழ்சேர்த்திடும் இரயில்வே துறைக்கு சல்யூட் 🙏✨✨✨
@visvanathaiyermaheswarasarma
@visvanathaiyermaheswarasarma 9 месяцев назад
ஆச்சரியமாக இருக்கிறது தாங்களின் அறிவுரைக்கு நன்றிகள் பல இவ்வளவு மகத்துவம் உள்ளதா ஐயா அறிவ
@harithramohanraj5505
@harithramohanraj5505 Месяц назад
சிறப்பாக ரயில் பயணங்களை பற்றிய தெளிவான தகவல் ஐயா கொடுத்துக் கொண்டிருக்கிறார் மிகவும் நன்றி ஐயாவுக்கு
@sivakumarnatarajan2896
@sivakumarnatarajan2896 9 месяцев назад
Super sir....... 👌👌👌 அந்த டாட்டானாட்டர் பிளானிங் வேற லெவல்...... 👌👌👌👌👌
@RISHI-gz7og
@RISHI-gz7og 9 месяцев назад
Thank you ayya, because as am a ALP of Indian Railways, very proud ☺☺☺
@balaksihnan962
@balaksihnan962 10 месяцев назад
அருமையான பதிவு ஐயா உங்கள் பதிவுக்கு நன்றி 👌👌👌
@prakashvprakashv7124
@prakashvprakashv7124 10 месяцев назад
கேட்கவே சுவாரசியமான தகவலாகவும் மற்றும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவலாகவும் இருந்தது ஐயா அவர்களின் பேச்சில் மிக தெளிவு
@kathiravants6827
@kathiravants6827 9 месяцев назад
@viswanaathv.s.220
@viswanaathv.s.220 5 месяцев назад
Arumai Sir. Ivlo vishayam iruppadhu theriyaadhu. Vaazhthukkal. Mikka nandri indha padhivai engaludan pagirndhadharkku. Thangal nalla velai thodarattum.
@Kandasamy7
@Kandasamy7 9 месяцев назад
இரயில் பயணம் அனைவரும் விரும்பும் பயணம். பெட்டிகள் தரம் குறைவாக Indian railway வைத்து உள்ளனர், ஆனாலும் எழை எளிய மக்கள் அந்த தரம் இல்லாத பெட்டிகளில் பயணம் செய்கிறார்கள்.இரயில் horn அடிப்பது சில தகவல் பரிமாற்றம் என்பதை மிக அழகாக, தெளிவாக எடுத்து சொல்லி மகிழ்ச்சி அடைய செய்து உள்ளார். மிக்க நன்றி.
@user-kc8vd7mf2s
@user-kc8vd7mf2s 4 месяца назад
பயனுள்ள தகவல்கள்..... பொதுவாக இரயில் பிரயாணங்கள் என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம்.... ஆனால் இரயில் ஓட்டுநர் வேலை என்பது அனைவரும் நினைப்பதும் போல் சாதாரண வேலை அல்ல.... இதற்கு நன்கு பயிற்சிகள் மற்றும் ஆர்வம்.... அதுமட்டுமல்லாமல் சமுதாய அக்கறையும் மிகவும் முக்கியம் என்பதை நன்கு காணொளி மூலமாக விளக்கமாக அளித்ததற்கு நன்றி.
@PrakashBabu-vq7iz
@PrakashBabu-vq7iz 9 месяцев назад
Super information, Long Live our INDIAN RAILWAY 🛤
@venkatramanan8252
@venkatramanan8252 9 месяцев назад
நமஹ சிவாய. அப்பப்பா!!!!! அருமை அருமை அருமை. வெறும் ஹாரன் என்றுதான் நினைப்போம். அதில் இவ்வளவு விஷயங்களா? பயணிகள் ஆன நாம் வெறும் டிக்கெட் தொகையை கொடுத்துவிட்டு நிம்மதியாக பயணிக்கிறோம். இன்ஜினின் பய்லெட், கார்ட் மட்டுமல்லாமல் எண்ணிலடங்கா ஊழியர்கள் இரவு பகல், வெயில் மழை எதையும் பொருட்படுத்தாமல் அவர்களின் வேலைகளை செவ்வனே செய்து நம்மை நாம் செல்லும் இடங்களுக்கு பதிரமாக சேர்க்கிறார்கள். எல்லா தெய்வங்களின் பூரண அருளும் இவர்களுக்கு கிடைக்க மனபூர்வமாக வேண்டுகிறேன். சிவாய நமஹ.
@rajanrajan7779
@rajanrajan7779 10 месяцев назад
அருமையானா தகவல்... என்றும் உங்களுடன் பயணிப்போம்... சார் 🎉🎉🎉
@stephensalethnathan9091
@stephensalethnathan9091 9 месяцев назад
அருமையான தகவல்....❤
@Subramanian12
@Subramanian12 9 месяцев назад
ஐயா உங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 Месяц назад
* அருமை! இதுவரை அறியாத தகவல்! நன்றி!
@mgavillagecookingchennal8014
@mgavillagecookingchennal8014 10 месяцев назад
மிக்க நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arokiadass42
@arokiadass42 8 месяцев назад
Well. Explained sir. Tku
@selvamk9920
@selvamk9920 Месяц назад
மிகவும் பயனுள்ள நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல தகவல்கள் உங்களால் முட்டாள்கள் கூட முன்னுக்கு வர முடியும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா
@thiyagarajansannas655
@thiyagarajansannas655 4 месяца назад
🚉 தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் நன்றி
@PradeepKumari-xh9iu
@PradeepKumari-xh9iu 3 месяца назад
Super sir இது வரைக்கும் ரயில் பயணத்தின் ரயிலின் தெரியாத விஷயம்
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 10 месяцев назад
Very very Interesting department Signals ARE LIKE HEART BEAT FOR THE TRAIN MOVEMENT
@indian.2023
@indian.2023 Месяц назад
ரயிலை விரும்பாதவர்கள் யார் உலகத்தின் அழகான கண்டுபிடிப்புகளில் ரயில் மிகப்பெரிய ஒன்று. அதன் ரீங்கார சத்தமும் போகும் பொழுது, நிதானமாக நாம் கவனிக்கும் இடங்களும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒற்றுமையின் அடையாளமாக ரயில் பெட்டிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து. ஆனால் இவற்றுக்குப் பின்னால் இத்தனை விஷயங்களும் இருக்கிறது,அதுவும் ஒரு ஒலிப்பான், அதில் இருக்கிறது என்பது மிகவும் அருமை. சொன்னதற்கு நன்றி.
@SsSs-vc6zp
@SsSs-vc6zp 10 месяцев назад
Neengal kudutha thagavaluku mikka nandri iyya..
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e 10 месяцев назад
கேட்கவே ஆச்சரியம்.... எனக்கு ஒரு சந்தேகம் 22 பெட்டிகள் உள்ள ஒரு ரயிலில் தடக் தடக் சத்தத்தில் கார்டுக்கு கேட்குமா ?? கையில் வயர்லெஸ் கருவி மூலம் பெசமாட்டார்களா????👌
@indruoruthagaval360
@indruoruthagaval360 10 месяцев назад
அவரது கவனம் எப்போதும் அதில் இருக்கும். Training...தற்காலத்தில் வாக்கி டாக்கி பயன் அதிகம்தான்
@anbalaganmuthukkumarasamy3165
@anbalaganmuthukkumarasamy3165 10 месяцев назад
​😊0😊😊😊😊
@sagamingtechworld9133
@sagamingtechworld9133 10 месяцев назад
Train horn 2km varai kekum bro
@sathyabadri2823
@sathyabadri2823 9 месяцев назад
😊
@sakthienergy123
@sakthienergy123 9 месяцев назад
​@@sagamingtechworld9133 tirunelveli station la adikra long horn 2km away irukra enga oorla kekum aana andha time la current cut aagi irukanum.
@vijay00001
@vijay00001 Месяц назад
Super Iyya miga sirrapu.. Useful information 1)Local train to Shed short horn. 2)Starting from shed short horn. 3) In goods train. To confim both front and back engine drivers are ready to start journey - short horn from both ends. 4) Sometimes trains would not have stops in the particular station but still station master need give green signal for the train to pass. If station master not showing green flag - 2 short horn will made to warn the station master to show signal. 5)After attaching engine and boogie once - long and short horn will be given.
@kar3iiii
@kar3iiii 9 месяцев назад
சிறப்பான மற்றும் உபயோகமான தகவல் ஐயா நன்றி
@kandasamya1049
@kandasamya1049 2 месяца назад
நன்றி.இதுவரை தெரியாத பலவிஷயங்கள் தெரிந்து கொண்டோம்.
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 2 месяца назад
தகவல் களஞ்சியம்.சொல்லும்போது குரல்... தொடர்ந்து கேட்க வேண்டும் என்று ஆவல் வருகிறது நன்றி நல்வாழ்த்துக்கள்
@srinivasanpt7887
@srinivasanpt7887 9 месяцев назад
Simply superb. You can give coaching to young aspirants opting for railway service. Very educative and informative. Thank you so much sir.
@amuthadinesh6092
@amuthadinesh6092 10 месяцев назад
You've managed to present this much information about train horn sounds in a way that's easy to grasp. Your explanation was truly amazing! Thank you!
@velanganniarockiam5930
@velanganniarockiam5930 10 месяцев назад
மிக அருமை ❤
@vinothkumar-jo8bh
@vinothkumar-jo8bh 9 месяцев назад
Super idu varai yarum solada oru Thakavalai soli iringika , fendastic Inda thakaval,passengera irundalum sari,road crossing, students,and villages people mukiyama therunji kinum, Thank u sir,
@umasankar.r7320
@umasankar.r7320 9 месяцев назад
Superb. Fantastic n simple n graspy info. TY very much. One thing is the drivers, guards n others concerned should have tremendous training n also memory to remember these dignals.
@senthilarasumc6827
@senthilarasumc6827 10 месяцев назад
இரயில் பயனிகளுக்கு மிகவம் பயனாக இருக்கும் நன்றி ஐயா
@swaminathanramamoorthy403
@swaminathanramamoorthy403 10 месяцев назад
சிறப்பான தகவல்கள்.நன்றி. சில ஹாரன் சத்தங்கள் புதியது.
@ganesaniyer3412
@ganesaniyer3412 10 месяцев назад
Excellent explanation.thank you very much sir.your service is appreciated.
@user-ft4yo7wv7r
@user-ft4yo7wv7r 10 месяцев назад
A superb explanation of whistling by trains an useful information thank you sir
@aos3971
@aos3971 9 месяцев назад
சிறப்பான தகவல்...சேகரித்து வெளியீடு செய்ததற்கு நன்றி
@jvjpc1904
@jvjpc1904 9 месяцев назад
THANGS. IYYA NALLA VIZAYAMKAL👍👍
@ragunathan5184
@ragunathan5184 4 месяца назад
அருமை தெரியாத தகவல் தெரிந்து கொண்டேன் நன்றி
@BalaJi-hn8rr
@BalaJi-hn8rr 9 месяцев назад
Super super sir.... you are explaining very clearly with pictures and sound... thanks
@kirankumar-xq5cn
@kirankumar-xq5cn 8 месяцев назад
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.நன்றி ஐயா
@ABDULAZEEZ-dt8xv
@ABDULAZEEZ-dt8xv 8 месяцев назад
😮❤😮😂❤😂அருமை அருமை அருமையிலும் அருமை
@Premaramulu
@Premaramulu 2 месяца назад
மிகவும் உபயமுள்ள தகவல் நன்றி அய்யா
@n.aruldossn.aruldoss9478
@n.aruldossn.aruldoss9478 9 месяцев назад
ரயில்களில் ஹரண்களில் இவ்வளவு தகவல்கள் உள்ளதா நல்ல தகவல் மிக்க நன்றி ஐய்யா
@alagarsamyk8807
@alagarsamyk8807 10 месяцев назад
அருமையான பதிவு ஐயா நன்றி ஐயா
@nadhaswaramnew8450
@nadhaswaramnew8450 9 месяцев назад
Amazing news and information about railway horn. Very important knowledge for every one. Thankyoi sir.
@mosesmanoharan4165
@mosesmanoharan4165 10 месяцев назад
It is a news to common man!!! It creates awareness to travellers as well as people living along railway lines. 🙏
@rhsarma4375
@rhsarma4375 10 месяцев назад
Sharing knowledge is a special talent. You are blessed with it
@KGiree
@KGiree 9 месяцев назад
அருமை அண்ணா.
@shritharmahalingam4223
@shritharmahalingam4223 9 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
@jaffar1830
@jaffar1830 9 месяцев назад
மிக்க நன்றிகள் அருமையாகவும் அழகாகவும் தந்துள்ளார் தகவல்கள் நன்றிகள்
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 5 месяцев назад
அருமை நல்ல ஆலோசனைகளை வழங்கியமைக்கு நன்றி வாழ்த்துக்கள் நண்பா
@crimnalgaming6490
@crimnalgaming6490 5 месяцев назад
அருமையான விளக்கம் இது சங்கேத மொழி என கூறலாம்.
@subbarayanst6064
@subbarayanst6064 9 месяцев назад
Very useful information. Thanks a lot.
@rajaperumalrajakanielumala81
@rajaperumalrajakanielumala81 3 месяца назад
பயனுள்ள பதிவு, mikk❤நன்றி Sir
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 10 месяцев назад
மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்
@rameshs.m3955
@rameshs.m3955 9 месяцев назад
Super and Excellent info..so far not heard about this.. Thank you, Sir. God bless.
@ajmalmaasajmalmaas7989
@ajmalmaasajmalmaas7989 8 месяцев назад
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா 🙏🙏
@arokyanadhan6129
@arokyanadhan6129 9 месяцев назад
Very good information 👌 👍 Thank you so much 🙏
@sivakumarsivasamy2293
@sivakumarsivasamy2293 Месяц назад
Arumai valthukkal nalla arputhamaana thagaval nantri ayya
@AkbarAli-ku9oq
@AkbarAli-ku9oq 24 дня назад
Arumai arumai Ayya Valthukkal 🎉🎉🎉🎉🎉
@user-go1pq4bm6s
@user-go1pq4bm6s 5 месяцев назад
நல்ல கருத்து, இது இணைக்கு தான் தெரியுது, வாழ்த்துக்கள்
@ramanathanviswanathan5640
@ramanathanviswanathan5640 9 месяцев назад
Saulutations for informing us the value of a railway horn to such high level thought process.
@rayofcreation3996
@rayofcreation3996 10 месяцев назад
Thank you sir. Good luck and best wishes. 🎉
@ravis9972
@ravis9972 4 месяца назад
நன்றி ஐயா...👍👍
@RoshanRoshan-cp2kq
@RoshanRoshan-cp2kq 9 месяцев назад
அருமையான பதிவு ஐயா 😊🎉❤❤❤
@muralidharanvenkatesan1245
@muralidharanvenkatesan1245 9 месяцев назад
Super video..! Very much informative.. Congratulations..! Keep it up 👍💐
@arkesavalu7509
@arkesavalu7509 7 месяцев назад
WODERFUL.VAZGA VALAMUDAN.
@gurumurthy4225
@gurumurthy4225 10 месяцев назад
அருமையான தகவல்😊
@haribhaskar72
@haribhaskar72 9 месяцев назад
Very useful information. Thanks Sir for this video.
@NarayananGopi
@NarayananGopi 9 месяцев назад
நல்ல தகவல்கள்..நன்றி ஐய்யா
@chandrupnagai
@chandrupnagai 10 месяцев назад
நல்ல தகவல் , நன்றி
@AllavudinBasha-td3up
@AllavudinBasha-td3up 8 месяцев назад
Aiya nala sonninga nalla vilakam aiya.... Chinna vaiyasula irunthu train yendral romba pitekum.......❤
@panneerselvam1517
@panneerselvam1517 9 месяцев назад
மிகவும் அருமை அருமை பெருமைகளை நல்ல ஒரு செய்தி📰📰. ஆனால் வண்டி யில் உள்ள .. கழிவறை🚻🚻 மிகவும் துர்நாற்றம்.. தூத்துக்குடி வண்டிகள் மற்றும்.. நெல்லை.. வண்டிகள்... உள்ளது
@விஜய்குமார்
@விஜய்குமார் 9 месяцев назад
மிக அருமையான பதிவு ங்க ஐயா 💥🔥
@user-zc6cf1pm6z
@user-zc6cf1pm6z 10 месяцев назад
அருமை ஐயா நன்றி
@RameshKumar-oj3oj
@RameshKumar-oj3oj 9 месяцев назад
Sir naan oru ex- railway employee enakke theriyadha vishayangalai ungal vaayilaga therindhukonden. Mikka Nandri.
@sridarmalli7642
@sridarmalli7642 4 месяца назад
சுவாரசியமாக இருக்கிறது அய்யா
@abu3059
@abu3059 7 месяцев назад
Excellent information for everyone. Tks a lot
@sriramulukannaiyan5219
@sriramulukannaiyan5219 9 месяцев назад
Super message sir,Thank you very much sir 🙏🙏🙏💞👌👌♥
@dhassak7747
@dhassak7747 9 месяцев назад
Very Informative and useful content.
@ALIYYILA
@ALIYYILA 9 месяцев назад
Useful info. Thank you!
@gopakumar386
@gopakumar386 9 месяцев назад
❤ மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
@sundararajvsk9928
@sundararajvsk9928 9 месяцев назад
அருமையான பதிவு மற்றும் தகவல் நன்றி
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 9 месяцев назад
தகவலுக்கு நன்றி...
@GopiVelu-ns3ke
@GopiVelu-ns3ke 7 месяцев назад
Good job...
@JeyabalanTC
@JeyabalanTC 10 месяцев назад
Good information sir. Thank you
@jeyasinghaloy7306
@jeyasinghaloy7306 Месяц назад
அருமை
@manikandanganesh5952
@manikandanganesh5952 6 месяцев назад
brilliant, simply brilliant. so much work goes on in the background and we never know it. great explanation sir
Далее
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 75 тыс.