Тёмный

ரயில்வே டோக்கன் சிஸ்டேம்'ல இவ்ளோ விஷயம் இருக்கா? Token Exchange System in the Indian Railways 

இன்று ஒரு தகவல் 360
Подписаться 127 тыс.
Просмотров 89 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 192   
@suryastore3853
@suryastore3853 Год назад
டோக்கன் போடும் சிஸ்டத்தை நான் கோவில்பட்டியில் பார்த்துஇருக்கின்றேன் அது அப்போது புரியவில்லை தாங்கள் சொல்லி புரிந்து கொண்டேன் இரவு நேரத்தில் திருச்சுழி ரயில் நிலையத்தை நாகூா் -கொல்லம் வண்டியில் செல்லும்போது தீப்பந்தம் ஏந்தி கொடுப்பதை பார்த்துள்ளேன் மலரும் நினைவுகள் அருமை!பழைய நிலக்கரி இஞ்சின் டிரைவர்கள் படும் (வியர்வையோடு வேலை பார்ப்பதை பார்த்துஇருக்கின்றேன்) ஆனால் இன்றைய நிலைப்பாடு அப்படி இல்லை !இவர்களை பற்றி இஞ்சின் இயக்கும் விதம் குறித்து ஓரு வீடியோ பதிவு போடவும்!
@subramanianb9458
@subramanianb9458 11 месяцев назад
நான் அம்பாசமுத்திரத்தில் பார்த்திருக்கின்றேன்.
@Rahmathkitchentry
@Rahmathkitchentry Год назад
அருமை ஐயா... சிறுவயதில் இருந்து எனக்கு இந்த வளையம் எதற்காக என்று குழம்பி போனேன்...இப்போது தெளிவடைந்தேன்....நன்றி
@dafinijustin6306
@dafinijustin6306 Год назад
இளம் வயதில் ரயில்வே துறையில் பணிபுரியவேண்டும் என ஆசைபட்டேன் ரயில்வேதுறை தேர்வுகளையும் எழுதினேன் பணிகிடைக்கவில்லை. கடைசியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன்..இன்னும் ரயில்வே ஆசைவிடவில்லை..
@Sivanantham-kf1if
@Sivanantham-kf1if Год назад
நீண்ட நாள் சந்தேகம் இன்று புரிந்தது . அய்யாவுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் .
@nagappan6543
@nagappan6543 4 месяца назад
. ரயில்வே துறையை கொண்டாடவேண்டும்...... மிக சிறப்பு. அற்புதமான தகவல்..... சிறப்பு ஐயா.
@alisip713
@alisip713 6 месяцев назад
ஐயா அருமையான பதிவு புல்லட் ட்ரெயின் வந்தே பாரத் இந்த மாதிரி நவீனமான செயல்களில் இந்த சிஸ்டம் இருக்கின்றதா
@nagarajankrishnan1114
@nagarajankrishnan1114 9 месяцев назад
My Grandfather worked as a station master and he told this stories in my childhood days but that time I am unable to catch this system. Now I am 42 years old now I am easily catch your points. Thanks for your explanation with photos. Excellent Sir.
@nallasamy1000
@nallasamy1000 9 месяцев назад
இந்தத் தகவலை பலரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மிகச் சிறப்பு நன்றி ஐயா..
@bhaskarnatarajan2536
@bhaskarnatarajan2536 11 месяцев назад
பாராட்டுக்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த புதிருக்கு விடை கிடைத்தது. பாராட்டுக்கள்.
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Год назад
அருமை அருமை சார்... ரயில் ரயில்வே பற்றிய செய்திகள் குறிப்புகள் கேட்டறிவது எனக்கு மிகவும் பிடிக்கும் ... சந்தோஷம் வாழ்த்துக்கள் ஐயா 🌹
@parthasarathyv9903
@parthasarathyv9903 6 месяцев назад
ஐயா நீங்க சொல்லும் தகவல் அனைத்துமே புதுமையாக உள்ளது ரயில்வே பற்றி மிகத் துல்லியமாக மிக அருமையாக விளக்குகிறார்கள் நன்றி ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 6 месяцев назад
🙏
@திருஓட்டுக்காரன்
அற்புதமான பதிவு ... இதையெல்லாம் கேட்கும் போது இப்போது வந்தே பாரத் ரயிலுக்கு 5 நிமிடம் வைகை ரயிலுக்கு கூட்டியதை பெரிய உருட்டு உருட்டினார்களே அவர்கள் கேட்டால் என்ன செய்வார்கள்...???😅😅😅
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 11 месяцев назад
அற்புதமான பதிவு ரயில்வேயில் இவ்வளவு பாதுகாப்பு முறைகள் இருப்பது இப்பொழுது தான் தெரிகிறது.அப்படியும் சில அசம்பாவிதங்கள் நடக்கிறது, பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை தந்துள்ளீர்கள் நன்றி 😮😊
@karunanidhimanickam6548
@karunanidhimanickam6548 11 месяцев назад
அருமையான விளக்கம். ஓரளவுக்கு எங்களுக்கு தெரிந்திருந்தாலும் மேலும் பல விஷயங்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி ஐயா 😊
@sunderr.117
@sunderr.117 Год назад
டோக்கன் சிஸ்டம் பற்றி இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் தகவல் அளித்ததற்கு மிக்க நன்றி. சிறு வயதில் தமிழ் நாட்டு ரயில்களில் இந்த முறையை பார்திருக்கிறேன். ஆனால் இதை பற்றி. இப்பொழுது தான் முதன்முறையாக இதைப்பற்றி தெரிந்து கொண்டேன். மீண்டும் மீண்டும் பார்க்கவும் கேட்கவும் ஆவலாயிருக்கிறது.
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Год назад
உங்க பதிவுகளிலேயே நம்பர் ஒன் சார். அருமை.
@muruganvmn
@muruganvmn Год назад
மிக்க நன்றி
@kumaravele1708
@kumaravele1708 Год назад
தங்களது விளக்கம் இதுநாள் வரை எனக்கு இருந்த ரயில் துறை பற்றிய சந்தேகங் களுக்கு விடையாக அமைந்ததில் மகிழ்ச்சி .நன்றி.
@ibrahimhasan8857
@ibrahimhasan8857 Год назад
இந்த பதிவை போட சொல்லி ஒரு முறை சொல்லிருந்தேன் போட்டீங்க இப்ப❤❤
@baluc3099
@baluc3099 7 месяцев назад
Hats off sir. Salute Indian Railway . Thanks to British .
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 Год назад
சிறு வயதில் இந்த வளையங்களை மாற்றுவதை ஆச்சரியமாக பார்த்திருக்கிறேன் ‌👍
@ansansflo
@ansansflo Год назад
👌👍 எப்ப 😲🤔 அருமையான தகவல் 👍
@rangarajangovindarajan1716
@rangarajangovindarajan1716 Год назад
Very useful information on Railway Safety. Please continue posting of Raliway related information. It will be interesting to teach our youngsters about the Railways in the 20th century.
@vasanthkumar2527
@vasanthkumar2527 Год назад
Our Railway has given it's passengers maximum safety. Thank you for bringing it to us.
@rajendranc7058
@rajendranc7058 11 месяцев назад
டோக்கன்ட சாவி கொககும் முறையினை நேரிலேயே பார்த்திக்குறேன்.என் தந்தையே இந்த வேலையினை செய்திருக்கிறார். தங்களுக்கு நன்றி.
@skseabird1869
@skseabird1869 Год назад
அருமையான பதிவு ஐயா கேட்டு வியந்தேன் 🙏
@mdvasu4624
@mdvasu4624 Год назад
Super ithai naa oru command la potten pathil alithatharkku nanadri
@harinathankrishnanandam9709
@harinathankrishnanandam9709 6 месяцев назад
Entire railway system is being explained very well As a small boy I have seen the entire operation by standing next to my chittappa I have spoken to the gatekeeper to lock the gates. My Chittappa has served as ASM as well as SM. I have seen him at Dhanuskodi, yes Dhanuskodi, before it's washout in 1962 Cyclone as well as at Usilampatti, on Madurai- Bodinayakkanur metre gauge line
@harinathankrishnanandam9709
@harinathankrishnanandam9709 6 месяцев назад
At Dindigul, I have seen express train fireman collecting the key and throwing his key on to the platform.
@sivakumarsundaresan9705
@sivakumarsundaresan9705 9 месяцев назад
அருமையான விளக்கம். நன்றி.
@saifdheensyed2481
@saifdheensyed2481 3 месяца назад
நல்ல தகவல் அய்யா
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 9 месяцев назад
தகவல்கள் களுக்கு நன்றி
@Kumar3379
@Kumar3379 Год назад
மிகவும் பயனுள்ள தகவல்....
@dharani288
@dharani288 Год назад
Nalla thavagal sr anakku
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 Год назад
மிக்க நன்றி அண்ணா
@vijaymechps
@vijaymechps 11 месяцев назад
Yes sir. It's very impressive system in 1850
@bossr5990
@bossr5990 11 месяцев назад
அருமையான பதிவு நன்றி
@TheRavisrajan
@TheRavisrajan Год назад
tokens are of 2 types . Ball token and tablet tokem. Some tell wrong story that engne wiil not move without token ,erc. It is also called Neil ball / tablet token system. Controllers are at division headquarters
@srinivasansrinivasan7065
@srinivasansrinivasan7065 Год назад
அண்ணா ரொம்பநாள் சந்தேகம் தீறந்தது அண்ணா 🙏
@asangani9733
@asangani9733 Год назад
Good explanation. Thank you for sharing the video. Also, let us know about the functioning of semaphore signaling system and also the meaning of railway sign board.
@s2r2420
@s2r2420 11 месяцев назад
Brought back childhood memories. Many thanks sir. Still it is always a wonder how Indian railways functions with so many challenges and ensure people safety. You are all national heros.
@ramakrishnansrinivasan4806
@ramakrishnansrinivasan4806 4 месяца назад
Excellent explanation ❤
@ganeshanv6000
@ganeshanv6000 8 месяцев назад
Very useful information, thank you so much sir. ❤❤🎉🎉
@shajahanphs
@shajahanphs Год назад
மிக அருமை சார்
@nasarvilog
@nasarvilog Год назад
அருமையான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன ஐயா
@jawaharbabu-v4z
@jawaharbabu-v4z 9 месяцев назад
thanks ayya...i love train journeys...
@krithivasansundaresan9943
@krithivasansundaresan9943 11 месяцев назад
Very useful Thanks
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
அருமையான பதிவு
@PRESSING99
@PRESSING99 Год назад
THANK U SIR FOR GIVING OLDER DETAILS WHICH WE HAVE ' NT HEARD I HAVE SEEN IN MY CHILDWOID DAYS.
@sheelam3088
@sheelam3088 Год назад
Excellent clarification on railway token system. Applause to you
@JAGANNATHAN-ui6sp
@JAGANNATHAN-ui6sp Год назад
ஐயா, தங்களுக்கு முதற்கண் என் நன்றி, சிறு திருத்தம் தங்களுக்கு தெரியாததல்ல, திருச்சி ஐந்து மார்க்கம் கூடும் அழகிய சந்திப்பு. விழுப்புரம், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 11 месяцев назад
அட... ஒரு உதாரணத்துக்கு சொன்னேன் ஐயா!
@srinivasanthiruvengadam6893
Wonderful message Thank u sir keep it up
@chesterwilliam2647
@chesterwilliam2647 Год назад
அருமையான பதிவு சகோதரர் மிகவும் அற்புதமான விளக்கம்
@mayakrishnanv6910
@mayakrishnanv6910 11 месяцев назад
வணக்கம் சார் டோக்கன் கொடுக்கும் சிஸ்டத்தை நான் எனது ஊர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேரடியாக பார்த்துள்ளேன்
@Sundar-cp8lf
@Sundar-cp8lf Год назад
1977 களில் நெல்யைரிலருந்து மும்பை போகும் வழியில் திண்டுகல் இணைப்பில் கரி இஞ்சின் இதில் நான் கவனித்திருக்கிறேன் ஆனா என்னாண்ணு புரியாது.. இண்ணக்கிதான் தெளிவா புரிஞ்சிகிட்டேன் நன்றி..
@shotshoot386
@shotshoot386 8 месяцев назад
SHIVAJI is the station master in Patchi vilaku
@maduraiveeran6479
@maduraiveeran6479 11 месяцев назад
இப்பொழதும் நடைமுயில் உள்ளதா? சார்
@santhoshkumarc3845
@santhoshkumarc3845 3 месяца назад
Super sir very usefull message
@baluc3099
@baluc3099 7 месяцев назад
O My God. Praise the lord
@vijayakrishnannair
@vijayakrishnannair 11 месяцев назад
Nice information 👍
@RamakrishnanParasuraman-h4u
@RamakrishnanParasuraman-h4u 6 месяцев назад
Sir Very thanks of your all information Ramakrishnan
@indruoruthagaval360
@indruoruthagaval360 6 месяцев назад
Welcome
@kumarsarathy485
@kumarsarathy485 Год назад
சிறப்பு ஐயா
@arasankasirajan2140
@arasankasirajan2140 Год назад
மிகவும் அருமை
@ssk10in
@ssk10in Год назад
Excellent explanation
@mohamedtahseen5435
@mohamedtahseen5435 11 месяцев назад
Really Amazing sir
@rajanrajan7779
@rajanrajan7779 Год назад
எனக்கு புரிஞ்சா என்னா புரியாட்டி என்னா😂ரயில்வே ஊழியர்களுக்கு புரிஞ்சா சரி😂 Anyway நல்ல தகவல் சார் ❤️👍
@sridharsridhar7714
@sridharsridhar7714 11 месяцев назад
Suppergood Iddea 🙏🏻🙏🏻🙏🏻Salem Sridhar Vvrygood Sir
@seyadalyseyad586
@seyadalyseyad586 6 месяцев назад
very interesting
@indruoruthagaval360
@indruoruthagaval360 6 месяцев назад
Glad you think so!
@Surendar.V
@Surendar.V Год назад
Superbly explained sir ❤
@ABC2XYZ26
@ABC2XYZ26 Год назад
டோக்கன் சிஸ்டம் பார்க்க எளிதாக இருந்தாலும் அதற்கு பின்னால் எவ்வளவு தொழில்நுட்பம், தொழிலாளர்களின் வேலை (சேவை) பயணிகளின் பாதுகாப்பு உண்மையில் பாராட்டவேண்டும்.தற்போது ஆட்டோமெடிக் சிஸ்டம் வந்த பின் டோக்கன் முறை இல்லை என எண்ணுகிறேன்.
@rikazmhmdh4701
@rikazmhmdh4701 4 месяца назад
It's amazing ❤
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 Год назад
Very nice last 50 year I know but today that operation system and working pricible know about you thanks for your very good information
@mohandhasdevadhasan3998
@mohandhasdevadhasan3998 Год назад
Thanks good information.
@vijaivijai558
@vijaivijai558 Год назад
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌
@balasubramaniayan2847
@balasubramaniayan2847 11 месяцев назад
I've seen this procedure in somanur..railway station when I was a student in late 1970s...salute to the dedicated sr..staff
@akadirnilavane2861
@akadirnilavane2861 Год назад
Super explanation!
@ramachandranswami9402
@ramachandranswami9402 Год назад
Therinthukolla vendia nalla thagaval.
@noorjohn4500
@noorjohn4500 Год назад
Great job.... Thankyou Sir.
@ramakrishnansrinivasan4806
@ramakrishnansrinivasan4806 4 месяца назад
My friend was a station master. Many times i meet him on duty. That time i noticed these exchange system. That time i asked a question! how about if in A or B machine all tokens completed? This happens some time!! Then he said yes, it happens if only one traffic is suddenly very high. That time all tokens gone to other station. That time station master inform controller, then he send some teqnical persons to remove and share equally between stations!!! Really wonderful...❤❤❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
உண்மை.
@balajibala8642
@balajibala8642 Год назад
Very very interesting
@rams5474
@rams5474 Год назад
Super. Unimaginable but excellent operation. Brain behind it.
@velwisher
@velwisher 7 месяцев назад
Super sir👏👏👏👌👌👌👍👍🙏🙏
@charlesnelson4609
@charlesnelson4609 Год назад
Very informative 👏 👌, congratulations 👍 🎊 👏 Thanks, and useful to Railways 🛤 and public 👍 😀
@ELANGOVANVV-h6y
@ELANGOVANVV-h6y Год назад
Surprising, thank you sir!
@gavoussaliasenthilkumar8827
Pune - Miraj section doubling work.
@MohamedHassan-rd4im
@MohamedHassan-rd4im Год назад
Sir vanakam neenga podugindra anaithu padivugalum miga arumai na siru vayadil idai party iruken paarka badmiton bat maadri irukum adu ipodu daan adai pathina thelivaana vilakam sonninga super sir unga padivu anaithum nandraaga ulladu
@srikanthkrishnagopal995
@srikanthkrishnagopal995 Год назад
Very nice explanation sir I have seen these when I was young but now I have understood. Thanks 🎉
@muralidharann1579
@muralidharann1579 Год назад
When I was residing in Unjalur. Erode dt I used to see that procedure in yester years. It is in between Kodumudi and Pasur in Erode dt. Your explanation is the past experience. The tokan has unque number. Well said sir. 8:20
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 6 месяцев назад
Highly sensitive work. Precaution is better than cure.
@maduradayalan2905
@maduradayalan2905 Год назад
9.00 நிமிடம் டோக்கன் இயந்திரத்தின் இடதுபுறம் Anticlockwise திருப்பினால் டோக்கன் வரும். அந்த பகுதி பெயர் Going To என்று இருக்கும். வலதுபுறம் Clockwise திருப்பினால் Coming To என்று இருக்கும். இரண்டு ஊர் நிலைய அதிகாரிகளும் ஒரே நேரத்தில் Going To & Coming To திருப்பும் பொழுது டோக்கன் கிடைக்கும். இதை செய்வதற்கு இருவரும் 4 முறை மணியை அடிப்பர். திரும்பவும் இந்த டோக்கனை போட்டு இரு அதிகாரிகளும் ஒரே நேரத்தில் ஹாண்டில்லை நேராக கொண்டு வருவர்.
@TheRavisrajan
@TheRavisrajan Год назад
It is marked as going to XXX( at YYY station)and coming from YYY (at Xxx station)
@Jeraldsaranya
@Jeraldsaranya Год назад
Super ❤❤❤😊😊😊
@MuruganChettamurugan
@MuruganChettamurugan 8 месяцев назад
Supper❤
@subramanianmoorthy7399
@subramanianmoorthy7399 11 месяцев назад
Super sir
@mohamedrafik6092
@mohamedrafik6092 Год назад
Pls make video about now power signal system..
@digitalmedia5687
@digitalmedia5687 Год назад
Excellent explanation sir, please explain present railway signals and how it is working thank you sir...
@emmanuelraj...
@emmanuelraj... Год назад
****** சார்! நான் கேள்விபட்டிருக்கிறேன், ஏதோ code book + time பொறுத்து இரண்டு ஸ்டேஷன் மாஸ்டரும் பேசிக்கொண்டு log எழுதுனுமாமே. Communication எங்கே Miss ஆசின்னு track பண்ண ஏதோ ஒரு systemம்ன்னு கேள்விபட்டு இருக்கிறேன். அப்படி உண்டா ? கொஞ்சம் விவரமா சொல்லுங்க சார். நன்றி 🙏
@tamilan2561
@tamilan2561 Год назад
இன்றைய சிக்னல் செயல்பாடுவது எவ்வாறு என்று ஒரு பதிவு போடவும்.
@mageshvijayraj2756
@mageshvijayraj2756 11 месяцев назад
Old engine eppadi run pannanganu sollunga
@thamizharkannottam
@thamizharkannottam 8 месяцев назад
ஒரே திசையில் அடுத்து அடுத்து மூன்று இரயில்கள் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வார்கள்? டோக்கன் எண்ணிக்கைக்கு வரம்பு ஏதும் உண்டா?
@indruoruthagaval360
@indruoruthagaval360 8 месяцев назад
முதல் வண்டி அடுத்த நிலையம் சென்ற பிறகு இந்த வண்டி...இப்படியே...
@samuelstephen5909
@samuelstephen5909 Год назад
சார் பழைய டோக்கன் சிஸ்டத்தில் சிக்னல் எந்த முறையில் வேலை செய்கிறது என்பதை விளக்கமாக கூறவும்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
இதுதானே சார் ..அது.
@TheRavisrajan
@TheRavisrajan Год назад
In initial ( old) token system there was no linking with signal(semaphore). Later token system linked with signal and physical token exchange system was removed . It is called token less absolute block system and this is in existence in all single line sections in Indian Railways. இரண்டு ஸ்டேஷன் மாஸ்டர்களும் டோக்கன் முறையில் வேலை செய்து டோக்கன் எடுப்பதற்கு பதிலாக ஸிக்கில் கொடுப்பார்
@mdvasu4624
@mdvasu4624 Год назад
Appa evlo periya process
@sriramb-d3p
@sriramb-d3p 11 месяцев назад
சார் controller ku தனி லைன் ஆ. ரெண்டு station ku நடுவில் வயர் அறுபட்டால் controller மட்டும் எப்படி பேசமுடியும்
@Ssani51
@Ssani51 5 месяцев назад
டோக்கன் வளையம் பற்றிய முக்கியத்துவத்தைபற்றி ஓரு அற்புதமான விளக்கத்தை கேட்க வெகு நாட்களாக ஆவலுடன் கேட்க காத்திருந்தது வீணாகவில்லை. நல்ல விளக்கம் . என்னை போன்ற 70 வயதை கடந்தவர்கள் எங்கள் கிராமத்தின் அருகே இருந்த ரயில் நிலையம் அய்யம்பேட்டை (தஞ்சாவூர் அருகே)இந்த டீக்கடை இஞ்சின் டிரைவர் வேகமாக வரும் ரயிலிலிருந்து வெகு லாவகமாக கைக்குள் மாட்டிக் கொண்டும் அதே சமயத்தில் தன்னிடமுள்ள டெக்கன் வளையத்தை வீசி எரிவார்.
@SujinSA
@SujinSA 10 месяцев назад
Railway gate working podungaa
Далее
Aurangzeb's broken dreams !  | Gabriel Devadoss |
31:17
Просмотров 103 тыс.